செங்கோல் நிறுவும்போது ஒலித்த 'தமிழ்' குரல்.. பிரதமரே புல்லரித்து நின்ற 'அந்த' தருணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 ปีที่แล้ว +17

    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்
    தன் மகளை சான்றோள் என கேட்ட தாய் தந்தை
    வாழ்த்துகள் சகோதரி 🤝🤝🤝
    God bless you

  • @praveenr4425
    @praveenr4425 ปีที่แล้ว +719

    தமிழ் திருமுறைகளை பாதுகாக்க இவர் போன்றோர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ...

    • @samvelu8253
      @samvelu8253 ปีที่แล้ว +12

      Thanks for your post. Every Tamil on this earth must protect this great Tamil Marai or Vedam.
      We must not expect others to protect it's every Tamil's duty. Kind regards Aiyah 🙏🙏

    • @muraliarimuthu3348
      @muraliarimuthu3348 ปีที่แล้ว +2

      ​@@samvelu8253 q

    • @rajvarsha8248
      @rajvarsha8248 ปีที่แล้ว +4

      Ethu Mari school la konduvanga da patigurathu mukiyam tha but eptilam pannum pothu student nalla valila pogavum Vali vakkukkum

    • @praveenr4425
      @praveenr4425 ปีที่แล้ว +7

      @@samvelu8253 but the sad reality the young generation properly don't know the "thirumuarai". The government have to support for develop the tamil vedam and also awareness . And the people also thought that thirumarai only divine literatures . 🥺

    • @murugesanb152
      @murugesanb152 ปีที่แล้ว +1

      MODIJI IS THE GREAT 2ND VIKRAMATHIYA OF 😂

  • @rgshanmugakanirgshanmugaka8983
    @rgshanmugakanirgshanmugaka8983 ปีที่แล้ว +6

    என் பேத்தியின் வயதுதான் உனக்கு !
    ஆனால் உன்னை தாயே , அம்மா, அன்னையே என்றழைத்து உவகையடைகிறேன் !
    வாழ்க வளமுடன் !
    வளர்க நலமுடன் !

  • @SailorMaruthi
    @SailorMaruthi ปีที่แล้ว +62

    சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் சொந்த ஊரான உடுமலையைச் சார்ந்தவர் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி.

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 ปีที่แล้ว +307

    சினிமா, கிரிக்கெட், டிவி, மொபைல் போன்றவை நம் கவனத்தைச் சிதறடிக்கும் இந்த காலத்தில், பக்தியிலும், ஒப்பற்ற திருமுறைகளை ஓதுவதிலும் மனம் லயிப்பதென்பது இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். அதற்கு பல ஜென்மங்களாக இதே முயற்சியில் அந்த ஆன்மாவானது தொடர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும்.

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 ปีที่แล้ว +23

      உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உங்கள்வார்த்தையில் இருக்கும் சத்தியம் புரியும்

    • @revsri7447
      @revsri7447 ปีที่แล้ว +10

      உண்மை. ஓம் நம சிவாய.

    • @vidyasree.b9782
      @vidyasree.b9782 ปีที่แล้ว

      @@parthibanperumal8716 1k1Ma

    • @yogiji5492
      @yogiji5492 ปีที่แล้ว +4

      எங்கள் அன்பு திருமகள் உமாநந்தினிக்கு நல்வாழ்த்துக்கள்

    • @kuppuraj2189
      @kuppuraj2189 ปีที่แล้ว +2

      திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 ปีที่แล้ว +5

    இந்த கலூரி மாணவயின் தமிழ் பற்றை தமிழர்கள் அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும்.
    இந்த மாணவியால தமிழகத்துக்கு பெருமை.நம் பாரத பிரதமருக்கு இதன் மூலம் தமிழ் மக்கள் நன்றியைத் தெரிவித்து கொள்வோம்.
    வாழ்க தமிழகம் வளர்கபாரதம்.

  • @kalaiyarasan.s393
    @kalaiyarasan.s393 ปีที่แล้ว +330

    அன்பு தங்கைக்கு அருமையான வாய்ப்பு.... இறைவன் எப்பொழுதும் துணையிருப்பார்.வாழ்த்துக்கள்...

  • @vsrk1962
    @vsrk1962 ปีที่แล้ว +3

    வாழ்க....வளர்க....தெய்வ பெண்ணே.....நின் புகழ் ஓங்குக...

  • @subapasupathi4538
    @subapasupathi4538 ปีที่แล้ว +378

    திரு நீர் நெற்றியில்
    பாராசக்தி வடிவில்
    *பெண்*
    வணங்குவோம்(ஓம்)

    • @vasanthap6257
      @vasanthap6257 ปีที่แล้ว +2

      😢🎉ii

    • @home18a
      @home18a ปีที่แล้ว +3

      Namaskaram . Suuuuuuper
      Tears in my eyes ❤❤. MAY SHIVA BLESS her in abundance.
      Then naturally udaya Shivane Potri
      Jail Bharatiya culture.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +2

      @@home18a இராச சேகரா!!!!! அது என்னடா மகனே "Then naturally udaya Shivane Potri" இன்னு சொல்லி இருக்கிறாய். உனக்கு பக்தி முத்தி - கலி பிடிச்சிருச்சு.

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌💐💐💐🙏

  • @Muthu_V
    @Muthu_V ปีที่แล้ว +16

    எல்லோருக்கு இந்த திறமை வந்து விடாது.எல்லாம் இறைவனின் செயல்🙏😍

  • @கடவுளைகாணும்கண்
    @கடவுளைகாணும்கண் ปีที่แล้ว +483

    இனிமையான குரல் அழகான தமிழ் உச்சரிப்பு பக்தி மணம் கமழ்கிறது வாழ்க வாழ்க வெல்க வெல்க

    • @EmohanEmohan-gr7dy
      @EmohanEmohan-gr7dy ปีที่แล้ว

      Thamizhpolaaandandu kalam nalamudan vazhga

    • @vijayapant1644
      @vijayapant1644 ปีที่แล้ว +1

      🙏अभिनन्दनम् उमानन्दिनी🙏🕉🚩🇮🇳

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌💐💐💐🙏

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    எல்லாப்புகழும் , உன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும் , உன்னை படைத்தவனுக்கும் போய் சேரட்டும்! 🙏🙏🙏🙏

  • @NBPnbpN
    @NBPnbpN ปีที่แล้ว +127

    அனைத்துப் பெருமையும் வளர்த்த தாய் தகப்பனாருக்கு🎉❤

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பு தாயே, அடுத்த ஆளுநர் வாய்ப்பு உன்னை தேடிவரும்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 ปีที่แล้ว +202

    என்னே ஞானம், இந்த தெய்வீக குரல் வளம், பதிகங்கள், பாசுரங்கள், திருமுறை வேதங்கள் அனைத்தும் உம் குரலோசையில் தமிழாக ஒலிக்கட்டும் தாயே !
    உள்ளம் கசியும் தங்கள் பாசுரங்களை கேட்பதினால் பிறவி
    பயனுற்ற நிலை காண்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏

    • @backia910stdtamil9
      @backia910stdtamil9 ปีที่แล้ว +18

      தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்த மோடிஜி வாழ்க!

    • @amazingVlogs240
      @amazingVlogs240 ปีที่แล้ว

      @@backia910stdtamil9 hindu pride .. karnatka hindu get rid from bjp

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว +2

      ​@@amazingVlogs240 கலீபாவிலிருந்து விடுதலை அடைடா உசிலை.😊😊😊

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 ปีที่แล้ว +1

      @@amazingVlogs240 poda puluthi.

    • @abiramiprakasam
      @abiramiprakasam ปีที่แล้ว

      Right

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 ปีที่แล้ว +70

    திருமுறைக்கும்,தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு பாராட்டுகள்.

    • @laxmimalar2801
      @laxmimalar2801 ปีที่แล้ว

      மகளே நல்வாழ்த்துக்கள்.இலங்கை

  • @govardhanthorali588
    @govardhanthorali588 ปีที่แล้ว +376

    இளம் வயதில் உமா நந்தினி இலக்கிய பாடல்கள் பாடி வியக்க வைத்தது தமிழுக்கு பெருமை. வாழ்த்துக்கள்.

    • @murthys5095
      @murthys5095 ปีที่แล้ว

      Thamizh thaaien aaseervadham eppothum hunnodu irupadhaaga.

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 ปีที่แล้ว +1

      பக்தி இலக்கியம்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว

      இந்த மாதிரி ....சாமி பக்திப் பாடல்கள்.... இலக்கியம் என்கிற மாதிரி வரிசையில் வருமா ???

    • @iniyavankader8579
      @iniyavankader8579 ปีที่แล้ว

      ​@@geethasrinivas5069k

  • @bakthisaraner1500
    @bakthisaraner1500 ปีที่แล้ว +10

    அற்புதமான குழந்தை! பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!!

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +147

    கடவுள் அருள் பெற்ற உனக்கு என் மனமார்ந்த வாழத்துக்கள்👏🥰🙏🙏🙏

  • @meenakshi1000k
    @meenakshi1000k ปีที่แล้ว +41

    எல்லாம் புகழும் இறைவனுக்கே இறைவன் திருவருளால் கிடைக்க பெற்றுள்ளது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shyam9416
    @shyam9416 ปีที่แล้ว +70

    அவன் அருளாலே அவன் தாள் போற்றி... நிச்சயம் எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கு இருக்கிறது 🙏🙏 சகோதரியின் நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அம்மா...

  • @asokkumar718
    @asokkumar718 ปีที่แล้ว +4

    அருமை...தேமதுர தமிழ் வேதங்களை உயரிய செங்கோல் வழங்கிய விழாவில் பாடி பரவச்செய்துள்ள தங்கைக்கு வாழ்த்துகள்... தமிழை உயிர்மூச்சென வாழ்வோம்..தமிழ்த்தாயின் அருளும் கலைவாணியின் அருளும் திருவாவடுதுறை குருவருளுமே இந்நிகழ்வு நடந்தேறியது..சமயப்பணி தொடரட்டும்...

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 ปีที่แล้ว +117

    இறைவன் மிக பெரியவர் நம்பினோர் கெடுவதில்லை பெண்கள் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர் பிரதமர் தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு வாழ்த்துக்கள்

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj ปีที่แล้ว +74

    சிவனருளால் திருமுறையை பறைசாற்றிய பெருமை மிக்க மாணவிக்கு நல்வாழ்த்துக்கள்

  • @s.k4969
    @s.k4969 ปีที่แล้ว +578

    இத்தகைய இளம் பக்தி தலைமுறை அதிகம் நம் நாட்டிற்கு வேண்டும்..!

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli ปีที่แล้ว +3

      😂😂😂நம்க்குள்ள பிரிவினை உண்டாக்குறான் ஹிந்தி காரன்

    • @kathiravans4583
      @kathiravans4583 ปีที่แล้ว

      ​@@Vanakkamdamaplathirunelveli டேய் பாவாடை 😂.. அவனும் எங்கள் சொந்தம் தான்....நீ தான் வேற்று மதத்தவன்

    • @Stonekey65019
      @Stonekey65019 ปีที่แล้ว

      @@Vanakkamdamaplathirunelveli
      கிருத்துவன் ஜெனரல் டயர் செய்த கொடூரம்....
      ஜாலியன் வாலாபாக் படுகொலை.,.........

    • @karthikvijay5476
      @karthikvijay5476 ปีที่แล้ว +12

      ​@@Vanakkamdamaplathirunelveli💯எனவே குரான் மற்றும் பைபிள் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும். உருது மற்றும் ஆங்கிலத்தில் அல்ல🤷🏼‍♂️😂

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว +12

      ​@@Vanakkamdamaplathirunelveli ஏண்டா என்னடா பிரிவினை செருப்பே😊

  • @santhigurumoorthy8995
    @santhigurumoorthy8995 ปีที่แล้ว +2

    உன் தமிழ் பற்றும் சிவன் தொண்டும் சிறக்கட்டும். 🙏

  • @sivakumarg5436
    @sivakumarg5436 ปีที่แล้ว +456

    தமிழ் மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த மதிப்பும் மாண்பும் கொண்டுள்ளதற்கு பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +7

      Adhaan thamizhargal vaazha kudadhunu ninaikuraru pola

    • @sivakumarg5436
      @sivakumarg5436 ปีที่แล้ว +20

      @@sreesree8794 appadi ninaithaal thamizh meedhu eppadi madhippu vaithirupaar???

    • @Lanvalue
      @Lanvalue ปีที่แล้ว

      உன்னை மோடி காலில் அடிமையா வைத்து விடுவான்.

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว

      @@sreesree8794 தமிழன் வாழ கூடாதுன்னு நினைப்பது திராவிடம்.

    • @saranksp
      @saranksp ปีที่แล้ว +15

      ​@@sreesree8794 என்ன செஞ்சாரு தமிழர்க்கு எதிராக

  • @krishnaveniu5983
    @krishnaveniu5983 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் திறமை உலகரிய‌‌
    செய்த தமிழ்மொழிக்கு‌‌ நன்றி
    வாழ்க வளமுடன்

  • @tigerking5976
    @tigerking5976 ปีที่แล้ว +80

    உங்களைப்போல் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் வாழ்க தமிழ் புகழ் வாழ்க தமிழை வாழ வைக்கும் வைத்துக் கொண்டிருக்கும் உங்களைப் ஒரு நல்ல உள்ளங்களுக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 8 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தாயே என்றும் நலமுடன் வாழ்க வாழ்க வளமுடன் மூங்கில் போல் சுற்றம சூல வாள வாழ்த்துகின்றேன் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @murgeshan3161
    @murgeshan3161 ปีที่แล้ว +32

    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் ஈசன் அருளால் என்றும்.

  • @trueteller2319
    @trueteller2319 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்.
    நமது பிரதமர் மோடி நமது இந்திய தேசத்திற்கு கடவுள் கொடுத்த வரம்.
    அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  • @nagarajank1124
    @nagarajank1124 ปีที่แล้ว +59

    பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒன்று செய்தால் அது அனைத்து வயதினருக்கும் சென்று சேரும் வண்ணம் உள்ளது.

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 ปีที่แล้ว

      Yes...petrol Hype...India all assets sold out...Delta erodication plan .. always think about religion votes ....pasumadu...pakisthaan. but never think about poor people...and India... .

    • @vickramraj12
      @vickramraj12 ปีที่แล้ว

      @@shanmugavelk3050 what a BS. 200rs

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว

      @@shanmugavelk3050 ஏண்டா நாயோட நடையில படுக்கிற சொறிநாயே.நீ பொருளாதரத்த கூம்சிங்?

  • @gurumoorthysankar6848
    @gurumoorthysankar6848 ปีที่แล้ว +29

    வாழ்த்துகள் சகோதரி. உங்களை போல் ஒரு சில ஆன்மீகவாதிகள் இருப்பதால்தான் நாட்டில் தர்மம் நிலைக்கின்றது.

  • @sundaravadivel.kvadivel7547
    @sundaravadivel.kvadivel7547 ปีที่แล้ว +61

    தங்களின் ஆன்மீக பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @navaneethakrishnanramakris3796
    @navaneethakrishnanramakris3796 ปีที่แล้ว +1

    Vazthukal Uma Nandini...
    Vazgha Valamudan
    Vazgha Nalamudan
    Vazgha Pallandu...

  • @vasanth4496
    @vasanth4496 ปีที่แล้ว +11

    ஞானகுழந்தை.உமா நந்தினியின் தெய்வீக தமிழால் திருமறைகளை பாடியது மிக்க மகிழ்ச்சி எம்பெருமான் அருள்.ஆசியுடன் .வாழ்க வளர்க

  • @honestly679
    @honestly679 ปีที่แล้ว +23

    அருமை குழந்தை! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, உமா நந்தினி. இந்த இளம் வயதில் இப்படி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இறைவனை மேன்மேலும் பக்தியுடன் பாட அவன் அருளட்டும்..

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 ปีที่แล้ว +91

    வாழ்த்துக்கள்! தமிழகத்தின் தங்கமே!.

  • @vvkabi
    @vvkabi ปีที่แล้ว +6

    உடுமலை மாரியம்மன் கோவிலில் கேட்டுள்ளேன் உங்கள் குரலை .. உங்களால் நமது ஊருக்கு பெருமை .. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Suresh_pat
    @Suresh_pat ปีที่แล้ว +50

    மிக அருமை சகோதரி... ஆண்டவன்
    அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்

  • @gopiraj9170
    @gopiraj9170 ปีที่แล้ว +62

    இது சிவன் சித்தம்...ஓம் நமசிவாய 🙏

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 ปีที่แล้ว +26

    தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி சகோதரி &மோடி ஜி.

  • @perumalthirumalai7938
    @perumalthirumalai7938 ปีที่แล้ว +1

    God bless you Amma, பயணம் தொடரட்டும,

  • @karthicp5496
    @karthicp5496 ปีที่แล้ว +9

    திருமுறையால் இறைவன் கொடுத்தது என்று அவர் சொன்னது உண்மையே....வாழ்க பெண்ணே....உங்கள் சேவை தொடரட்டும்...அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும்....ஓம் நமசிவாய....

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg ปีที่แล้ว +14

    சிவனின் அருள் கிடைக்கட்டும்.ஓம் நமசிவாய.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +12

    தமிழ், தமிழருக்கு பெருமை சேர்த்தார் நம் மாண்புமிகு PM.வணங்குகிறேன் sir 🙏🙏🙏🙏

  • @ruckmanis8476
    @ruckmanis8476 ปีที่แล้ว +15

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊 இது போல் அனைவரும் முன் வந்து தமிழை மறக்காமல் நிலைநிறுத்த வேண்டும் என் சிறிய வயது ஆசை நிறைவேற்றிய சந்தோஷம் எனக்கு

  • @velsacademy1161
    @velsacademy1161 ปีที่แล้ว +70

    வாழ்க வளர்க தமிழ் மறை அரசாள்க

  • @ThenmozhiBalan
    @ThenmozhiBalan ปีที่แล้ว +1

    அருமை அருமை …. வாழ்த்துகள் மகளே 💐💐💐

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii ปีที่แล้ว +25

    என் தமிழ் அழகு தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் இறைத் தமிழ் உயிர் தமிழ்

    • @iyappaniyappan5692
      @iyappaniyappan5692 ปีที่แล้ว

      கலியுககடவுளேஉம்சிவபணியும்நல்குணமும்இன்றுபோல்என்றும்மலர.இறையேவரமளிக்கட்டும்.சிவசிவசிவ.

  • @gopalanbharathiraja5542
    @gopalanbharathiraja5542 ปีที่แล้ว +1

    Super Uma, all the best you are inspiring everyone....

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    மன வைராக்கியத்தோடு இறைவனை வணங்கி வாழ்ந்து வரும் போது நம் நிலையை உயர்த்துவார் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔🪔 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @girikrish8700
    @girikrish8700 ปีที่แล้ว +18

    Sister you are great. God has given such a gift and He bless you with good health wealth prosperity and peaceful life and achieve more and more in spiritual life 🙏

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 ปีที่แล้ว +1

    பெருமைப் படுகிறேன் அம்மா !🙏 வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் ! அனைத்தும் இறைவன் அருள் !👍

  • @SenthilAngamuthu-xo1wq
    @SenthilAngamuthu-xo1wq ปีที่แล้ว +10

    மகளே உன்னை போல் எனக்கு ஒரு மகள் இல்லையே மகளே நீ மேன் மேலும் இறை தொன்றாட்ட வேண்டும்....

  • @kisoregopysethuramalingam1072
    @kisoregopysethuramalingam1072 ปีที่แล้ว +1

    Very proud thanks. Thondaiman family

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 ปีที่แล้ว +3

    எல்லாம் சிவம்மயம் ஏன் இந்த மனபயம் ❤️🙏🙏🙏🙏☀️🌺❤️🙏 அன்பே சிவம் ♥️ திருமுறை என்ற அமிர்தம் பாடிய தித்திக்கும் தேன் போன்ற சுரங்கல் ஈசனை துதித்து பாடும் போது ஓங்கி வளர்ந்த வரலாறு உண்டு.என் அப்பன் ஈசன் உலகின் முதல்வன் எம்பெருமான் அருளால் நிகழ்த செயல்... ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️🙏♥️🙏 சிவநெறி உலகமெங்கும் பரவி காணப்படுகின்றன....

  • @anylands5267
    @anylands5267 ปีที่แล้ว +7

    அருமை🎉சகோதரி, தமிழருக்கும், தமிழ்நாட்டிற்க்கும் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

  • @muthhsfgdh2843
    @muthhsfgdh2843 ปีที่แล้ว +7

    நல்வாழ்த்துக்கள்!தங்களின் திருமுறை வழிபாடு மேன்மையடைய பரம்பொருள் ஆசீர்வதிப்பாராக! வாழ்த்துக்கள்!!

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 ปีที่แล้ว +12

    தற்போது உள்ள இளம் தலைமுறையினரிடம் பக்தி என்பது மிகவும் குறைந்த நிலை உள்ளது, ஆனால் உங்கள் பக்தி ஒரு நல்ல ஊக்கம் தரும் 🙏🙏

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว +1

    Uma Nandini, Tamil Culture's Gifted Child, God's Blessings will Guide your Endeavours in Successful Manner. Good Luck.

  • @vasanthakumar6460
    @vasanthakumar6460 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் சகோதரி... மேலும் உயரவேண்டும் என்று வேண்டுகிறேன் 👏👏👏

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 ปีที่แล้ว +1

    நான் இவரது பாடல்களைக்கேட்டுள்ளேன். வாழ்த்துகள்

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் சகோதரி
    நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu ปีที่แล้ว +1

    ஒரு அரசியல் தெரியாத சிறுமியை பல்லாயிரம் உயிர்கள் போக காரணமாக இருந்தவருக்கு தேவாரம் பாட வைத்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது என் சொந்த கருத்து. ஆனால் அச்சிறுமியின் தமிழ் பற்று திறமை வியக்கத்தக்கதுதான்

  • @chitrakala3711
    @chitrakala3711 ปีที่แล้ว +7

    அருமை டா கண்ணே ..வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @drkarthikeyan8216
    @drkarthikeyan8216 ปีที่แล้ว +1

    Sister ur great at preserving my culture thanks a lot Modi ji for giving an opportunity to prove my greatness of Tamil culture world wide

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் ... இறைவன் துணை இருக்கட்டும்..

  • @tinytiny1474
    @tinytiny1474 ปีที่แล้ว +2

    தங்கைக்கு வாழ்த்துக்கள். மத்திய அரசுக்கு நன்றிகள். மோடிக்கு என்றும் ஈசன் அருள் உண்டு

  • @kumaresan6357
    @kumaresan6357 ปีที่แล้ว +7

    🙏🕉️🙏 மிகவும் அருமை ஈசனின் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் உன்னைப் பெற்ற தாய் தந்தையரும் நீடூழி வாழ வேண்டும் 🙏🕉️🙏🚩🌺🌷

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w ปีที่แล้ว +22

    This child sings so well. Speaks so well. Very modest. She will definitely reach great heights. Suggest that she meets Isaignani once.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 ปีที่แล้ว +1

    Congratulations🎉🥳👏 dr God bless you.

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +8

    வாழ்க வாழ்க பலகோடி நூறாண்டு நல் தமிழுடன் சிவனருள் பெற்று! ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @ravindrankathamuthu6125
    @ravindrankathamuthu6125 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள்.

  • @shamklman
    @shamklman ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் அம்மா. உங்களால் தமிழுக்கும் , தமிழனத்திற்கும் பெருமை தாயே.

  • @kumarvelu8294
    @kumarvelu8294 ปีที่แล้ว +1

    Uma Nathani Super super Jay Barath ma Om namah shivaya Om Shanti Shanti
    Thanks 🙏🙏🙏🙏👍👍 pleased 😄😀😄😀 etc Thanking you
    Welcome Congratulations 👏👏

  • @ravikrishnan335
    @ravikrishnan335 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் சகோதரி உடல்நலம் மனவளம் வாழ்க வளமுடன்

  • @paravallipuram5628
    @paravallipuram5628 ปีที่แล้ว +1

    OM Namashivaya OM 🙏
    Congratulations ❤️ 🙏

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 ปีที่แล้ว +35

    அம்மா உனது பாடல் பேரும் புகழும் உலகமெங்கும் உயரட்டும் இந்திய பாராளுமன்றத்தில் கேட்டது போல் உலக நாடுகள் சபையிலும் ஒலிக்கும் மீண்டும் மோதி அவர்கள் பிரதமராக வந்தால் கண்டிப்பாக உலக நாடுகள் சபையின் ஒலிக்க அழைத்து செல்வார் வாழ்த்துக்கள்

    • @sivasaravanan7780
      @sivasaravanan7780 ปีที่แล้ว +1

      சிவபெருமான் திருவருள் புரிய விண்ணப்பிப்போம்.

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய shivane🌹போற்றி என்னாடவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +78

    ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி

    • @isaacj1845
      @isaacj1845 ปีที่แล้ว +1

      மதம் ஓகே.ஆனா் பின்பற்றுகிற அதிகமான மக்களின் attitude, activities, character, honesty பற்றி .......

    • @freak7514
      @freak7514 ปีที่แล้ว +9

      ​@@isaacj1845 christianity?

    • @isaacj1845
      @isaacj1845 ปีที่แล้ว

      @@freak7514 what is the meaning of freak? பெயரில் கூட உண்மை இல்லையே.இது தான்......

    • @karthickp9210
      @karthickp9210 ปีที่แล้ว

      ​@@isaacj1845உன்னோட முப்பாட்டனும் ஒரு காலத்தில் ஹிந்து தான்..ஹிந்து மதத்தில் மாத சந்தா, பங்கு வழங்குவது,கல்லறைக்கு பணம் கட்டுனா தான் புதைப்போம் என்று கிடையாது நீங்கள் ஏன் பணத்தில் குறியாக உள்ளீர்.

    • @sumib6986
      @sumib6986 ปีที่แล้ว +6

      ​@@isaacj1845 அதுல என்ன பிரச்சினை.‌ எல்லா இடங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லா மாதங்களிலும் different attitude, charector, bad activities and dishonest persons இருப்பாங்க.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 ปีที่แล้ว +2

    தந்தி என் வாழ்க்கை இது ஒரு மிகச் சிறந்த தருணம் நன்றி தமிழனாய் பயணிக்கும் தந்திக்கு நன்றிகள்...,

  • @kumareshm196
    @kumareshm196 ปีที่แล้ว +32

    இவ்வளவு இளம் வயதில் தமிழ் இலக்கியங்கள் மற்றும் பன்னிரு திருமுறை பாடல்கள் பாடும் சகோதரிக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...

  • @bhuvanavasudevan8739
    @bhuvanavasudevan8739 ปีที่แล้ว +15

    Congratulations Ms.Uma Nandini. Proud moment for parents. Keep rocking.

  • @KrishnaK-bi4qx
    @KrishnaK-bi4qx ปีที่แล้ว

    அருமையான பதிவு
    வாழ்க வளர்க உங்கள் பணி தொடர வேண்டும் தாயே 🌹🙏 மிகப்பெரிய பாக்கியம் ❤🎉
    வாழ்க வளமுடன் 🌹 பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹

  • @nagasentertainment1326
    @nagasentertainment1326 ปีที่แล้ว +35

    அட நம்ம ஊரு பொண்ணுங்க! பெருமையா இருக்கு.... 😀🙏

    • @maheskitchen9878
      @maheskitchen9878 ปีที่แล้ว +2

      Aamanga.. proud of her.

    • @aadnan111222
      @aadnan111222 ปีที่แล้ว +2

      ஆமாங்கோ.
      அண்ணாமலையார்க்கு நன்றி.

    • @pillaiyar5372
      @pillaiyar5372 ปีที่แล้ว

      yes

  • @rajendrankok
    @rajendrankok 11 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் இவரை போன்று, இவர் பெற்றோர் போன்று ஈடுபாடு வேண்டும். டிவி, நாடகம், மொபைல் போன்றவற்றை ஒதுக்க வேண்டும்.

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் .இறை பக்தி என்றுமே உயரத்தில் தான் இருக்கும்.மேலும்உங்கலுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.🎉🎉❤

  • @omsakthiom3446
    @omsakthiom3446 ปีที่แล้ว +1

    அருமை அன்பு நல்வாழ்த்துக்கள்.🌿🔥🐘🌹🙏🙏🙏💐🇮🇳🙏

  • @gopalraja1006
    @gopalraja1006 ปีที่แล้ว +1

    தமிழ்த் தாயின் தலைமகளாக வளர வாழ்த்துகிறேன்!!...

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 ปีที่แล้ว +5

    ஆஹா. அருமையான குரல்வளம். மெய் சிலிர்க்கிறது. வாழ்த்துக்கள் செல்லம்.

  • @ravikrish8175
    @ravikrish8175 ปีที่แล้ว +1

    அதுதான் மோடி.. வாழ்க உங்கள் சேவை, புகழ், பக்தி..

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தமிழர் பெருமை சேர்த்த உமா நந்தினிக்கு பாராட்டுக்கள்

  • @rajakabadi256
    @rajakabadi256 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு.

  • @arulprasithiathilingam4951
    @arulprasithiathilingam4951 ปีที่แล้ว +13

    goose bumps...what a divine voice❤

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 6 หลายเดือนก่อน

    சிவாயநம. மா திருமுறை ஓதும் நீயும் திருமுறை வாணர்களும் அங்கு சென்றது, மோடி அவர்களுக்கும், நாடாளுமன்றதுக்கும் தான் பெருமை. நாடாளும் அரசைவிட உயர்ந்தவார்கள் நாயன்மர்கள். 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey ปีที่แล้ว +22

    உன்மையான தமிழ் மாணவி 🔥🙏