தங்கள் பகுதியில் இருக்கும் பிரம்மா குமாரிகள் ராஜயோகா சென்டர் கண்டறிந்து சென்று நாம் யார் என்பதையும் மேலும் நாம் மறந்து போன அனைத்து உண்மைகளையும் நியாபகப்படுத்தி நம் துக்கங்களையும்.. போக்கி..நம் விடை தெரியா அனைத்து கேள்விகளுக்கு பதில் கொடுத்து நமக்கு மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுக்க நம் உண்மையான சிவ தந்தை அவதரித்துள்ளார்.சென்று பயனடையுங்கள்.பின்னர் வருந்தி பயனில்லை.இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை.நன்றி.ஓம் சாந்தி 💐💐💐🙏🏻🙏🏻
பட்டினத்தார் தன் பல ஆயிரங் கோடி சொத்துக்களை எல்லாம் துறந்து நிராசையோடு இறைவனை சதா சர்வ காலமும் நினைத்து மனமுருகி தற்சுதந்திரம் இன்றி இருந்ததால் ஞானம் கை வரப்பெற்றது!
திருவொற்றியூரில் பட்டினத்தார் கோயிலை கடல் கொண்டு விட்டது . இப்பொழுது இருக்கும் கோயில் புதிதாக கட்டப்பட்டது. மேலும் ஜீவசமாதி எங்கும் கிடையாது ஐயனுக்கு. சிவசிவ.
பட்டினத்தாருக்கு ஜீவ சமாதி இல்லை திருவொற்றியூரில் பட்டினத்தார் கோவில் உள்ளது.அதே போல் வள்ளலார் அவர்களுக்கும் ஜீவ சமாதி இல்லை இவர்கள் இரண்டு மாகான்களும் அகிலம் காக்கும் சிவ பெருமான் கடைகண் பட்டு இறைவனடி சேர்ந்தவர்கள்
🙏🏾♥️🙏🏾 ஓம் நமச்சிவாய வாழ்க்கை வரலாறு காலத்தால் அழியாத காவியம் அருமை சிவ சிவ ஓம் நமச்சிவாயா மிகவும் நன்றி 🙏🏾♥️🙏🏾
பற்றற்றவனுக்கு கடவுளே துணை
தங்கள் பகுதியில் இருக்கும் பிரம்மா குமாரிகள் ராஜயோகா சென்டர் கண்டறிந்து சென்று நாம் யார் என்பதையும் மேலும் நாம் மறந்து போன அனைத்து உண்மைகளையும் நியாபகப்படுத்தி நம் துக்கங்களையும்.. போக்கி..நம் விடை தெரியா அனைத்து கேள்விகளுக்கு பதில் கொடுத்து நமக்கு மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுக்க நம் உண்மையான சிவ தந்தை அவதரித்துள்ளார்.சென்று பயனடையுங்கள்.பின்னர் வருந்தி பயனில்லை.இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை.நன்றி.ஓம் சாந்தி 💐💐💐🙏🏻🙏🏻
Excellent 👌👌👌
அருமையான படம்
நம் உடல் இன்றும் பிணம் தான் நம் மனம் தான் அதை தூக்கிச் செல்கிறது
செத்த பிணத்தை பார்த்து சாகும் பிணம் அழுகிறது
என்ன ஒரு ஞானம்
அருமையான பதிவு
பட்டினத்தாரைப் புரிந்து கொள்ளத் தனிப் பக்குவம் வேண்டும்
பட்டினத்தார் ஞானத்தை பெற்றாரா ? ஞானம் பட்டினத்தாரை பற்றிக் கொண்டதா ? இதற்குத் தான் எனக்கு விடை தெரியவில்லை.
A
காட்டை அழிக்க ஒரு தீ பொறி போதும் ஞானம் பெற ஒரு வார்த்தை(இந்த நிகழ்ச்சியால் பத்ரகிரியாருக்கு ஞானம் கிடைத்தது ) போதும் மாயை என்ற ்காடு அழிய
B.பட்டினதாரை ஞானம் பற்றிக்கொண்டது,
ஆட்டுவிக்குறவன்(மனதை) ஆட்டுவதற்கு ஏற்ப, பட்டினதாருக்கு நான் யார் என்ற கேள்வி எழுந்தது!
பட்டினத்தார் தன் பல ஆயிரங் கோடி சொத்துக்களை எல்லாம் துறந்து நிராசையோடு இறைவனை சதா சர்வ காலமும் நினைத்து மனமுருகி தற்சுதந்திரம் இன்றி இருந்ததால் ஞானம் கை வரப்பெற்றது!
வணக்கம் அருமையான கேள்வி.
நெருப்பு தீ குச்சியில் உள்ளதா அல்லது தீ பெட்டியில் உள்ளதா..
இரண்டிலும் நெருப்பு உள்ளது அது தெரிய உராய்வு தேவை என்பதாகும்
பட்டினதராக நடிப்பது T. M. சௌந்தரராஜன் ❤️❤️❤️🙏🌹
பட்டினத்தார் ஞானம் பெற்றதை ஆராயாமல் தமக்கான வழியை தேடவும்
ஓம் நமசிவாய
My gurunathar
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா
ஐயா பட்டினத்தார் ஜீவசமாதி திருவொற்றியூரில் இருக்கிறது
That is not Jeeva Samadhi. That is a temple for him. There is no samadhi for him as he disappeared in the air and no physical dead body found.
திருவொற்றியூரில் பட்டினத்தார் கோயிலை கடல் கொண்டு விட்டது . இப்பொழுது இருக்கும் கோயில் புதிதாக கட்டப்பட்டது. மேலும் ஜீவசமாதி எங்கும் கிடையாது ஐயனுக்கு. சிவசிவ.
@@mathiguna68 yes
பட்டினத்தாருக்கு ஜீவ சமாதி இல்லை திருவொற்றியூரில் பட்டினத்தார் கோவில் உள்ளது.அதே போல் வள்ளலார் அவர்களுக்கும் ஜீவ சமாதி இல்லை இவர்கள் இரண்டு மாகான்களும் அகிலம் காக்கும் சிவ பெருமான் கடைகண் பட்டு இறைவனடி சேர்ந்தவர்கள்
நெல்லை செய்து நன்றி
Good quality video. Please upload full movie
❤❤❤❤❤❤❤❤
நான் யார்? அவன் சிவன் ஒருவனே. ரமணர் விளக்கம் கொடுத்து இருக்கிறார் வாங்கி படியுங்கள் தெளிவு பெருங்கள். நன்றி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Agam Brahmasmi guruvee saranam
Why u choose to write Aham bramasmi will u pl explain
@@chandraguptan1301Neeyae kadavul eandru kol....eppodhum nalladhae nee seivai...
இவரைப் பற்றி ஒரு குறிப்பிட்ட வார்த்தை க்குள் அடக்க முடியுமா.? மகான் மகா மகான்..ஞானிக்கெல்லாம் ஞானி. இடைமருதா மகாலிங்கா ....சிவ சிவ
நம்அம்மைஅப்பனேஅனைத்திற்கும்காரணம்❤🎉
Patinathar is GOD
Omn 7:51 7:51 7:52 7:53 7:53 7:54 ❤
Great movie
🙏🙏🙏🙏🙏
🌺🌺🌺🌺🙏🙏🙏🌹🌹🌹🌹
Naam.soru.ergaveru
🎉🎉🎉🎉🎉🎉
பட்டினத்தார் திருவடிகள் சரணம்
🙏
Movie name
Pattinethar.enral.sathi.ellai.oru.samuganeethi.
அப்படியா
Anand
கர்மா பற்றி அன்றைய சொன்ன பட்டினத்தார்
Omn ❤❤❤❤❤❤❤❤. 1:17 1:18 1:18 1:20 1:21 1:22 1:22 1:23 1:24 1:25 1:25 1:26 1:27 1:27 1:28 1:28 1:28 1:29 1:30 1:30 1:32
Samuga.needhi.vendum
😮😮😮😮😮😅😅😮😮😮
🌹🌹🌹🌹🌹🍁🌹🌹🌹🌹🍂🌹🌹🌹🌹🌹🌹🌹🍁🍁🌹🌹🌹🌹
Nice
Naan.parayan.enakkusamuka needhi.vendam.adha.pol.melsathik.vendam.endara.naga.sathi.ellai.A.sathyaraj.mullagudi.kuttumanar.kovil.TK.cuddalor
DT.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய