வீரப்பன்-ரேஞ்சர் சிதம்பரம் மோதலும்...! பின்னணியும்...! நேரில் பார்த்த பாரெஸ்டர் வாக்குமூலம் ...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 179

  • @arulmurugan8006
    @arulmurugan8006 ปีที่แล้ว +55

    திரு.சிவா சார் வீரப்பனார் & சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா இவங்க இரண்டு பேரும் போலீஸ் கையில் சிக்கனது அப்பறம் ரொம்ப சித்ரவதை பண்ணாங்கனு ஒரு வீடியோவில் சொன்னீர்கள் வீரப்பனார் மீசையும் சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா மீசையும் இறந்த பின்பு மீசையை நறுக்கியது யாரோட வேலை என்பதை ஒரே ஒரு வீடியோவாவே பண்ணுங்க... ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தயவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்...

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani ปีที่แล้ว +2

      Yes please sir siva sir

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว +3

      ஆமா.. ய்யா வீரப்பனார்.. மீசைை வெட்டித அந்த வீரன்.. யாருய்யா ...?...!
      மாவீரன் அவரே .. 😳 😳 😳

    • @tulasiraman1585
      @tulasiraman1585 ปีที่แล้ว +1

      ​@@sivaaudiosbhavanis sir yar adu

  • @iloveindia2564
    @iloveindia2564 ปีที่แล้ว +2

    உன்மையான ஹீரோ பத்தரசாமி DFO அய்யா

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +25

    ஆமா அண்ணா
    அந்த பொரோட்டா மாஸ்டர் என்ன ஆனாரு... ஒரு சத்தத்தையும் காணோம் 😁

  • @geethavani5701
    @geethavani5701 ปีที่แล้ว +10

    Siva anna ennoda Appa tha evar now ,
    avar ela. So entha video parthathum romba happy anna romba thanks. My dad is hero I miss u appa

    • @s.jayanthisivasubramaniam4147
      @s.jayanthisivasubramaniam4147 ปีที่แล้ว +3

      அவர் என்றும் உங்களோடுதான் சகோதரி, வருத்தம் வேண்டாம்.

    • @parkadalmuthu5784
      @parkadalmuthu5784 ปีที่แล้ว

      அவர் உங்க குடும்பத்த தொடர்பு கொள்ள முடியல என்று கூறினார் ஆனால் நிங்க தொடர்பில் இருக்கீங்க

    • @sivanm2703
      @sivanm2703 ปีที่แล้ว

      Gobi ah ma

    • @geethavani5701
      @geethavani5701 ปีที่แล้ว +1

      S gobi

    • @sivanm2703
      @sivanm2703 ปีที่แล้ว

      @@geethavani5701 same

  • @jesudossc5372
    @jesudossc5372 ปีที่แล้ว +10

    SHIVA ANNA IS THE REAL HERO.
    WE GIVE BIG SALUTE TO U.
    THANKS LOT.

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 ปีที่แล้ว +5

    ஆடியோ பதிவு நல்ல முறையில் இருந்தது..

  • @ஆள்காட்டி
    @ஆள்காட்டி ปีที่แล้ว +3

    சார் நீங்கள் முந்தய வீடியோவில் கூறியதும்.இவர் கூறுவதும் ஒரே மாதிரி உள்ளது சார்..அருமையான கள ஆய்வு.👌👌

  • @balajikandhasamy6476
    @balajikandhasamy6476 ปีที่แล้ว +9

    முதல் கருத்து முதல் விருப்பம்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +7

    🌹 Siva Anna 🌹🌹
    🔥 Exllent super nandri Anna 🔥🔥 veerapan ayya 🐯🐯🐯 Sathukuli govindhan Anna 🔥🔥🔥

  • @ramr8907
    @ramr8907 ปีที่แล้ว +10

    அருமை சிவா அண்ணா எதிர்பார்த்து காத்திருந்தேன் இந்த காணொளியை முந்தைய காணொளியில் நீங்கள் கூறியதும் இந்த இவர் கூறுவதும் ஒரே மாதிரியான தகவலாகவே இருக்கிறது அண்ணா உங்கள் நேர்மைக்கும் உண்மை தன்மைக்கும் இவருடைய காணொளி மிகப் பெரிய ஆதாரம் அண்ணா. வரும் ஞாயிற்றுக்கிழமையைஎதிர் நோக்கி காத்திருக்கிறேன் அண்ணா

  • @veeravel4819
    @veeravel4819 ปีที่แล้ว +57

    அண்ணா ராஜ்குமார் கடத்தல் வீடியோ போடுங்க

    • @msw1174
      @msw1174 ปีที่แล้ว +2

      அவரால போடமிடியாது

    • @veeravel4819
      @veeravel4819 ปีที่แล้ว

      @@msw1174 ஏன்

    • @sgandhiraj8804
      @sgandhiraj8804 ปีที่แล้ว

      @@veeravel4819 adhuku nakeeran.avaroda copyright vanganuma one time solirukaru

    • @destroyer4967
      @destroyer4967 ปีที่แล้ว

      Rajkumara kadathunapo veerapanta camera erukala

    • @sgandhiraj8804
      @sgandhiraj8804 ปีที่แล้ว +1

      @@destroyer4967 eaduthanga bro ellam nakeeran kita iruku

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 ปีที่แล้ว +5

    Veerappan video

  • @mathi9125
    @mathi9125 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா உங்கள் வீடியோ பார்க்க Sunday waiting அண்ணா

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 ปีที่แล้ว +2

    Arumai

  • @arulsekar2065
    @arulsekar2065 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி

  • @mdurai5333
    @mdurai5333 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா தர்மபுரியில் இருந்து துரை

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +2

    Good afternoon Siva media

  • @cvacharan1846
    @cvacharan1846 ปีที่แล้ว +3

    சிவா அண்ணா போளூர் அன்பு தம்பியின் மாலை வணக்கம்

  • @gemvijaystar
    @gemvijaystar ปีที่แล้ว +3

    Great Mr shiva

  • @maheswaran7596
    @maheswaran7596 ปีที่แล้ว +2

    Sir, You only a best Journalist.. keep rocking 💯💯💯

  • @mthangtavelcsmtthangtavel5866
    @mthangtavelcsmtthangtavel5866 ปีที่แล้ว +2

    Siva,annasuper,super

  • @maniarasu2841
    @maniarasu2841 ปีที่แล้ว +3

    முல்ல புடுச்சாலும் முழுசா முடிக்கணும். அதுல அண்ணே கில்லாடி 👌👌

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +3

    Super anna

  • @saravanankumar190
    @saravanankumar190 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏🏼 (தூத்துக்குடி )

  • @paramasivamsiva6796
    @paramasivamsiva6796 ปีที่แล้ว +1

    அருமை

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 ปีที่แล้ว +3

    Good evening Siva Sir

  • @karthikgounder
    @karthikgounder ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வணக்கம்

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 ปีที่แล้ว +3

    Good.siva.sir

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +6

    Mr. Shiva, meet Aandiappan and Perumal as early as possible and post the interview.

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா...

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq ปีที่แล้ว +2

    Great work and involvement.

  • @vijayjeganathan1555
    @vijayjeganathan1555 ปีที่แล้ว +2

    Rip Nagendran sir
    .. Shiva sir it’s nice video

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @veerakumarerode3562
    @veerakumarerode3562 ปีที่แล้ว +4

    Sir நீதிபுரம் சுற்றிவளைப்பு மற்றும் பக்தவச்சலம் கொலைக்கு காரணமான சுற்றிவளைப்பு பற்றிய வீடியோ மீண்டும் பதிவு செய்ய வேண்டுரேண்

  • @duraisamy2865
    @duraisamy2865 ปีที่แล้ว +2

    Anna Good Evening 🌹🌹🌹 🙏 🙏🙏🌹🌹🌹

  • @moorthyr674
    @moorthyr674 ปีที่แล้ว +3

    👍👍👍🔥🔥

  • @princykarthikeyan2346
    @princykarthikeyan2346 ปีที่แล้ว +3

    👌🙏🙏🙏

  • @vigneshr6437
    @vigneshr6437 ปีที่แล้ว

    Always interested for listening Veerappan story ...contine Siva sir good journey...

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 ปีที่แล้ว +3

    Shiva na 🔥 ❤️❤️❤️

  • @daviddavid1438
    @daviddavid1438 ปีที่แล้ว +3

    First view first like

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 ปีที่แล้ว +2

    Sir chandra gowda patri video podunge

  • @SaravananTThirunavukkarasu
    @SaravananTThirunavukkarasu 3 หลายเดือนก่อน

    ஆக இந்த நாகேந்திரன் குழந்தான் என்கிற முக்கிய குற்றவாளி யை பிடித்து கட்டி வைத்து இருந்திருகிறார். இவர்களுக்கு அரசு போதிய ஆயுத பலமும் ஆள் பலமும் இல்லை என்று புலனாகிறது... அப்போதே குழந்தான் கதை முடிக்கப்பட்டு இருக்கணும். நன்றி சிவா சார் 🙏

  • @l.vansil9662
    @l.vansil9662 ปีที่แล้ว +21

    வணக்கம் அண்ணா. அந்தியூரில் இருந்து .மாவீரன் ஐயா வீரப்பனார் இறந்த பிறகு அவரது கூட்டாளிகள் எங்கே போனார்கள், என்ன ஆனார்கள் என்று பதிவிடவும்.

    • @abdulhameed-lh3ri
      @abdulhameed-lh3ri ปีที่แล้ว +2

      Avar koda kadaisiya erunthathu 3 nabargal.avargalum virappan kodave eranthuttaga.

  • @shrisainathmetalsbronzelam1650
    @shrisainathmetalsbronzelam1650 ปีที่แล้ว +3

    Really CBI office Neega tha

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @vela3023
    @vela3023 ปีที่แล้ว +3

    Good evening anna

  • @farsanafarsu317
    @farsanafarsu317 ปีที่แล้ว +1

    👍

  • @dineshviru9553
    @dineshviru9553 ปีที่แล้ว +4

    1st comment sir

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 ปีที่แล้ว +3

    👍🙏🙏

  • @dineshs5649
    @dineshs5649 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா 🙏

  • @sekaroasis
    @sekaroasis ปีที่แล้ว +3

    Bharat mata ki jai

  • @boobalchandran4613
    @boobalchandran4613 ปีที่แล้ว +3

    Very interesting

  • @செ.மதன்
    @செ.மதன் ปีที่แล้ว +2

    ஆடீயோ தெளிவாகத் தான் உள்ளதுங்க ண்ணா...

  • @raganathr4902
    @raganathr4902 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @thangavelthangavel3984
    @thangavelthangavel3984 ปีที่แล้ว

    👍👍👍

  • @Naveenkumar9694
    @Naveenkumar9694 ปีที่แล้ว +2

    Unga books audio book format vantha nalla irukum

  • @pavimohan3965
    @pavimohan3965 ปีที่แล้ว +2

    Anna ungalidathill Veerappan aya sonna vakku mulangall patri sollungall siva anna

  • @velumanipalanj3333
    @velumanipalanj3333 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா ராஜ்குமார் கடத்தல் வீடியோ பதிவிடுகள்

  • @tamiltamil5967
    @tamiltamil5967 ปีที่แล้ว +1

    Siva .anna....sikiram .jaila yiruthu vanthavangala. Interview. Panuga

  • @jesinaadhil1910
    @jesinaadhil1910 ปีที่แล้ว +2

    Waiting nex part 🌹🌹🌹

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +1

    Vanakkam Anna 🙏❤️👑

  • @vijaykuwait671
    @vijaykuwait671 ปีที่แล้ว +4

    வணக்கம் சிவா அண்ணா குவைத்ல இருந்து விஜய் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் 💐💐💐💐💐💐

  • @mohanraju5330
    @mohanraju5330 ปีที่แล้ว +2

    Mambattiyan video podunga anna

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍

  • @uthamanuthaman9606
    @uthamanuthaman9606 ปีที่แล้ว +2

    Siva anna pls sethukuli govinthan video
    Pudungana

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 ปีที่แล้ว +1

    Had work

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk ปีที่แล้ว +21

    நேற்றுதான் படித்து முடித்தேன்.வீரப்பன் வேட்டையில் யார் உண்மையான ஹிரோக்கள் என்பது அறிய முடிந்தது.

    • @selvankalai4519
      @selvankalai4519 ปีที่แล้ว +2

      தலைவா மதுரையில் புக் கிடைக்க வில்லை நீங்கள் தருகீறீர்களா
      உரிய விலை தந்து விடுகிறேன்

    • @jaganathans9039
      @jaganathans9039 ปีที่แล้ว

      சிவஅண்ணா.❤️🙏.அருமை.

    • @jaganathans9039
      @jaganathans9039 ปีที่แล้ว

      சிவ.அண்ணா❤️🙏அருமை

    • @arunmohan5277
      @arunmohan5277 ปีที่แล้ว +3

      @@selvankalai4519 Siva anna no ku gpay pannettu address send pannuga courier varum bro

    • @selvankalai4519
      @selvankalai4519 ปีที่แล้ว

      @@arunmohan5277 நன்றி நன்றி

  • @parthibang1477
    @parthibang1477 ปีที่แล้ว +3

    Hii anna

  • @abbashase6435
    @abbashase6435 ปีที่แล้ว +1

    Annapoornaa!!!

  • @vasuvw7958
    @vasuvw7958 ปีที่แล้ว +2

    😭

  • @thambi.povoma5030
    @thambi.povoma5030 ปีที่แล้ว +1

    Ithoda notification varala sir enaku

  • @lakshithalak5160
    @lakshithalak5160 ปีที่แล้ว +1

    விரப்பன் இருதிசட்ங்கு விடியோ மட்டும் போட முடியுமி போடுங்க அண்ணா

  • @gsdhayahema4561
    @gsdhayahema4561 ปีที่แล้ว +1

    Siva anna👍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +4

    அண்ணா வீரப்பனாரை பிடிக்கசென்ற சத்தியமங்கலம் DFO பத்திராசாமி அனுபவத்தை பற்றி நேயர்களுக்கு வீடியோ விளக்கத்தை அளியுங்கள்

    • @chandrannchandrann3913
      @chandrannchandrann3913 ปีที่แล้ว

      Neraiya erukku...parunga....pathrasamy...dfo

    • @iloveindia2564
      @iloveindia2564 ปีที่แล้ว

      உன்மையான ஹீரோ பத்தரசாமி DFO அய்யா தான்

  • @vijayakumar147
    @vijayakumar147 ปีที่แล้ว +1

    🙏👍👌👍

  • @kuttyraja7389
    @kuttyraja7389 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா..🙏🙏
    ஈரோட்டில் இருந்து சௌந்தர்

  • @sudhakarmurugan7094
    @sudhakarmurugan7094 ปีที่แล้ว +1

    Nanum native gobidha karatadiplayamdha😁

  • @chennaiking8623
    @chennaiking8623 ปีที่แล้ว +2

    I need 3rd part.....

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +1

    Hi Siva Anna

  • @vijaycapri777
    @vijaycapri777 ปีที่แล้ว +3

    Thanks! Is it possible to interview anyone who was in the Meenyam ambush also? Thanks much for all the hard work and truth!

  • @kingofstoreys569
    @kingofstoreys569 ปีที่แล้ว +1

    சத்தியமூர்த்தி இடம் மீண்டும் ஒரு பேட்டி எடுங்க சார்

  • @muruganandhamnandhini436
    @muruganandhamnandhini436 ปีที่แล้ว +1

    சார் தேவாரம் எங்கு பணி புரிகிறார் அவர் நீங்கள் போடக்கூடிய வீடியோக்களை பார்ப்பாரா

  • @sairamcreation.6689
    @sairamcreation.6689 ปีที่แล้ว

    Nan verappan aga Mara Na ready sur

    • @prem91
      @prem91 ปีที่แล้ว

      டேய் வீரப்பனாக மாறிட நினைத்தால் அவர் என்ன நடிகனா வேஷம் போட மாவீரன் டா அவர் வாழ்ந்த ஒருநாள் கூட உன்னாலும் எவனாலும் வாழ முடியாது டா 🤦‍♂️

  • @harins2853
    @harins2853 ปีที่แล้ว +1

    Sir Aandiappan&perumal Ninka paththu pesuvinkala video varuma??

  • @tamilarasu3990
    @tamilarasu3990 ปีที่แล้ว +1

    1st

  • @gowthamthanjai4610
    @gowthamthanjai4610 ปีที่แล้ว +4

    சிவசுப்ரமணியம், நக்கீரன் கோபால் பற்றி அர்ஜூனன் சொன்னது th-cam.com/video/oIY7fhoACwA/w-d-xo.html

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 7 หลายเดือนก่อน

    இவரதான் சாலை விபத்தில் இறந்து விட்டாரா? பாவம். ஒரு சரித்திரம் மறைகிறது

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 ปีที่แล้ว

    Sivsoppu Anna 🙏♥️

  • @yashna_lifestyle
    @yashna_lifestyle ปีที่แล้ว +1

    Full video sir

  • @baranikumar3098
    @baranikumar3098 ปีที่แล้ว +1

    Sir case eppadi poitu iruku

  • @soundarsoundar4985
    @soundarsoundar4985 ปีที่แล้ว +3

    Single man investigation

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா வாச்சாத்தி சம்பவம் பற்றி கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏

    • @jaganathans9039
      @jaganathans9039 ปีที่แล้ว

      சிவ.அண்ணா.❤️❤️❤️.🙏🙏🌹🌹🌹

  • @manis5472
    @manis5472 ปีที่แล้ว +3

    Baby verapan death place podunga

  • @veerakumarerode3562
    @veerakumarerode3562 ปีที่แล้ว +1

    அண்ணா தொகுப்பு தொகுப்புபாக ஈரோட்டில் புத்தகம் கடைகளில் கிடைப்பது இல்லை sir, புத்தகம் தொகுப்பு வாரியாக எளிதில் கிடைக்க வழிகொடுங்கள்

    • @santhu_pv4124
      @santhu_pv4124 ปีที่แล้ว

      Avara contact Pannu bro .. courier pannuvaru

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏

  • @santhu_pv4124
    @santhu_pv4124 ปีที่แล้ว +1

    Ivlo speed ah pesuraru 🙄

  • @sivaseemanseeman4550
    @sivaseemanseeman4550 ปีที่แล้ว

    களோ சார் வணக்கம்
    வீரப்பன்
    எந்த ஊறு

  • @karuppaiyan4652
    @karuppaiyan4652 ปีที่แล้ว +3

    Chithambaram sir did his duty. As per law and environment safety Veerapan is Anti social.

    • @ramanathanravishankar5680
      @ramanathanravishankar5680 ปีที่แล้ว

      சரி. அப்ப ஸ்ரீனிவாஸ் வீரப்பனின் அண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை சட்டவிரோதமாக கைது செய்து வைத்திருந்து ஆட்கொணர்வு மனு வழக்கு தொடுத்தவுடன் தமிழ்நாட்டு வனத்துறைக்கு வழக்கை மாற்றி அதிகார துரோகம் செய்தது என்ன வகையான anti social?

  • @swami8774
    @swami8774 ปีที่แล้ว

    தொழில் இடையூறு மற்றும் அண்ணன் ரிமான்ட்