விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் வீரப்பன்; உண்மையறியும் குழுவின் பொய் அறிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

ความคิดเห็น • 347

  • @villagewibes2431
    @villagewibes2431 ปีที่แล้ว +168

    TH-cam ல் கோடிக்கணக்கான சேனல் இருந்தாலும் Siva Media என் மனம் கவர்ந்தது ,காரணம் Siva sir அவர்களின் உழைப்பும் நேர்மையும். வாழ்த்துக்கள் sir

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 ปีที่แล้ว

      m.th-cam.com/video/9gY2uFVHrrs/w-d-xo.html
      இந்த கன்னட யூடுபே சேனல் பாருங்கள். உண்மை இதுதான். வீரப்பன் மோரில் விஷம் வைத்து கொல்லப்பட்டான் இரண்டு நாள் முன்பாக. உறவினர்கள் பணத்துக்காக செய்தார்கள் சொந்த ஊரில் சிவா புத்தகம் முன்பே எழுதி விட்டதால் பசப்புகிறார்

    • @arunmohan5277
      @arunmohan5277 ปีที่แล้ว +2

      Magical voice

    • @shivaabhishekaraja6229
      @shivaabhishekaraja6229 ปีที่แล้ว +4

      @APPu namma nenaikirarhu ellam unmainu nenaikathinga bro

    • @pichandim8228
      @pichandim8228 ปีที่แล้ว

      ,

    • @tgbkinggaming1173
      @tgbkinggaming1173 ปีที่แล้ว

      @APPu aaq

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker ปีที่แล้ว +106

    உண்மையை உரக்கச் சொல்லும் சிவா அண்ணாவுக்கு மிக்க நன்றி💙 தாங்கள் எழுதிய புத்தகத்தில் இந்த தகவலினை ஏற்கெனவே வாசித்திருந்தாலும் உங்களது குரலில் கேட்பதென்பதே அலாதியான இன்பம் அண்ணா💚

    • @ARUNBABU228
      @ARUNBABU228 ปีที่แล้ว +1

      0

    • @manimegana8528
      @manimegana8528 ปีที่แล้ว

      😂 தி😂 ஒரு 😂 தி😂
      😭😭😭ய
      இது.
      ராய்

    • @munusamy-kx1fo
      @munusamy-kx1fo ปีที่แล้ว

      😊😊

  • @thamaraiselvan5503
    @thamaraiselvan5503 ปีที่แล้ว +58

    இந்த காடுகளை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது அதே சமயம் இந்த காடுகள் மீது கோபம் அதிகமாக வருகிறது காரணம் இவ்வளவு நாட்கள் உங்களை நம்பி வாழ்ந்த எங்கள் வனகாவலன் வீரப்பனார் ஐயாவே நீங்கள் காப்பாற்றாமல் விட்டு விட்டீர்களே உங்கள நம்பி தானே அவர் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தார் அவரை ஏதாவது ரூபத்தில் காப்பாற்றி இருக்கலாமே...
    .

    • @rudra_25
      @rudra_25 ปีที่แล้ว +6

      Kaattula vettina santhana maram pazhikku pazhikku vaangiruchuuu😂😂😂😂😂😂

    • @murugesanramakrishana5228
      @murugesanramakrishana5228 ปีที่แล้ว +1

      ​@@rudra_25தவறான கணிப்பு

    • @kcn620
      @kcn620 ปีที่แล้ว +1

      Yea all have to meet the Karma like Karnan

    • @DineshKumar-pe6lq
      @DineshKumar-pe6lq 5 หลายเดือนก่อน

      ​@@rudra_25வரலாறு தெரியாம பேசாத

    • @kalaram6037
      @kalaram6037 5 หลายเดือนก่อน

      எனக்கு அப்படிதான் உள்ளது,ஆனால் காடுகள் என்ன செய்ய முடியும்.மனாசட்சி உள்ள மனிதர்கள் இருந்து இருந்தால் சாத்தியம்..

  • @jeganj296
    @jeganj296 ปีที่แล้ว +42

    உங்கள் விடா முயற்சியால் எங்களுக்கு அய்யா வீரப்பானர் அவர்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்கிறோம். வாழ்த்துக்கள் அண்ணா 🙏

    • @gnanagnana9178
      @gnanagnana9178 ปีที่แล้ว +1

      அரண்மனைகோழிமுட்டைஅம்மிக்கல்லைஉடைக்கும்

  • @terencebruno8995
    @terencebruno8995 ปีที่แล้ว +13

    அன்றும் இன்றும் .. வீரப்பன் ஐயா வாழும் போதும் வீழ்ந்த பின்னரும் அவரின் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. உண்மையான, திறமையான தமிழ் பத்திரிகையாளர் உங்களது அனுபவம் மற்றும் புரிந்துணர்வு திறனை கூடுமானவரை சில இளைய தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு கற்றுக் கொடுங்கள். தங்கள் போல் இனி ஒருவர் வரப்போவதில்லை ஐயா. நன்றி

  • @arulmurugan8006
    @arulmurugan8006 ปีที่แล้ว +30

    திரு. சிவா சார் நீங்க சொல்லுறதை கேட்கும் போதே தலை சுற்றுகிறதே 😇😇😇 இதை விசாரித்த உங்களுக்கு எவ்வளோ அலைச்சல் இருந்திருக்கும் 🙄🙄🙄... You are very grateful 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayakumaran3477
    @jayakumaran3477 ปีที่แล้ว +18

    ஏன் வாழ்நாள் முழுவதும் இவர் கூடவே இருந்து வீரப்பன் பற்றிய எல்லா செய்திகளையும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்....

  • @thangamthangam6040
    @thangamthangam6040 ปีที่แล้ว +22

    அண்ணா, கள்ளக்குறிச்சி பள்ளியை , சார்ந்தவர்களை ஓரு போட்டி எடுங்கள் , அவர்கள் பக்கம், என்ன சொல்லுக்கின்றர்கள, என பார்க்கலாம், நன்றி அண்ணா

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +5

    *சமூகஅவலங்களை எந்த பக்கமும் சாயாமல் உண்மையை உரக்கசொல்லும் சிவாமீடியாவின் வாசகராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்* 🙏💕💕💕💕💕

  • @gunasekar291
    @gunasekar291 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா...💐💐💐
    தங்களது பதிவு மிகவும் சிந்திக்க வைக்கிறது. அருமையான பதிவு அண்ணா...
    குணா சேலம்.🌟🌟🌟

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +19

    மாவீரன் வீரப்பன் பற்றி முழு தகவலையும் முகநூலில் பரிமாறிக் கொண்டிருக்கும் சிவா சார் அவர்களுக்கு நன்றி நன்றி

    • @prem91
      @prem91 11 หลายเดือนก่อน

      இது முகநூல் இல்ல டா வலையொளி

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +12

    Congrats 👏 Mr. Shiva, for all your efforts to bring out the truth.

  • @dominicvinoth8332
    @dominicvinoth8332 ปีที่แล้ว +5

    நீங்க பேசுவதுவதை கேட்கவே முகவும் ஆர்வமாய் உள்ளது. எதை பற்றியும் பயம் இல்லாமல் உண்மையை உரக்க சொல்வது மிகவும் சிறப்பு. நான் அயல்நாட்டில் இருக்கிறேன் உங்கள் பதிவை எதிர்நோக்கி... trader part

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 ปีที่แล้ว

      m.th-cam.com/video/9gY2uFVHrrs/w-d-xo.html
      இந்த கன்னட யூடுபே சேனல் பாருங்கள். உண்மை இதுதான். வீரப்பன் மோரில் விஷம் வைத்து கொல்லப்பட்டான் இரண்டு நாள் முன்பாக. உறவினர்கள் பணத்துக்காக செய்தார்கள் சொந்த ஊரில் சிவா புத்தகம் முன்பே எழுதி விட்டதால் பசப்புகிறார்

    • @nakkheeransiva
      @nakkheeransiva ปีที่แล้ว

      நன்றி தோழர், சில செய்திகளை இத் தளத்தில் சொல்ல இயலாது.

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 ปีที่แล้ว

      @@nakkheeransiva அவன் அரசாங்க பலத்தை காட்டில் புரிந்து கொண்டான் .லட்ச கணக்கான அரசாங்க வீரர்களை வீரப்பன் வன மறைவில் காண இயலும். வீரப்பனை அரசாங்கத்தால் பார்க்க முடியாது. நன்று தெரிந்த அரசு குறுக்கு வலிகளில் அவனை கொன்றது. உண்மை உங்களால் சொல்ல முடியாது

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว +5

    நீங்க சொன்னால் 100% correct ஆக இருக்கும்.

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 ปีที่แล้ว +2

    அருமை 👌சிவா அண்ணா. நேர்மையாகவும் மிக சுவாரசியமாகவும். கூறியுள்ளீர்கள் அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @AnbuARohit
    @AnbuARohit ปีที่แล้ว +10

    சிவா சார் வீரப்பனார் ஐயா சேத்துக்குளி கோவிந்தனார் வாழ்க்கை வரலாற்றை📜📜📜 நீங்கள் தான் எங்களுக்கு பதி விட்டீர்கள் இந்த வீடியோ தான் வீரப்பனார் கோவிந்தனார் பற்றிய கடைசி வீடியோ வா. 😔😔😥😢😭

  • @balurr9244
    @balurr9244 ปีที่แล้ว +6

    Great Work Sir. Hats off to you

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +5

    Real Hero veerappan Anna 👍👍👍👍

  • @senthilkalyani7990
    @senthilkalyani7990 ปีที่แล้ว +5

    வீரப்பன் அவர்களை சந்தித்த உங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சி யாக உள்ளது

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 ปีที่แล้ว

      m.th-cam.com/video/9gY2uFVHrrs/w-d-xo.html
      இந்த கன்னட யூடுபே சேனல் பாருங்கள். உண்மை இதுதான். வீரப்பன் மோரில் விஷம் வைத்து கொல்லப்பட்டான் இரண்டு நாள் முன்பாக. உறவினர்கள் பணத்துக்காக செய்தார்கள் சொந்த ஊரில் சிவா புத்தகம் முன்பே எழுதி விட்டதால் பசப்புகிறார்

    • @amarendarkumar23
      @amarendarkumar23 ปีที่แล้ว

      Very hapy news Mr veerapan avl by mak

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா அருமையான பதிவு.. விழுப்புரத்தில்... இருந்து... புருஷோத்தமன்

  • @malars9961
    @malars9961 ปีที่แล้ว +3

    Excellent your investigation report. Thank u for your efforts Mr.Siva Sir.

  • @bestimpress5038
    @bestimpress5038 ปีที่แล้ว +4

    அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏❤👍

  • @TamilMediaTV
    @TamilMediaTV ปีที่แล้ว +1

    Chasing the Brigand book-il Mr.X and Trader dhan enaku periya suspense ah irunthadhu. Nanri Siva sir. Waiting for next video eagerly 🤝

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว +14

    Excellent sir. This is a great investigative journalism. Nobody can explain these events better than you. I believe you are the only person who knows more real events about Veerappan. Thanks for your great efforts.

  • @gsdhayahema4561
    @gsdhayahema4561 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @sivakumar-yo7yj
    @sivakumar-yo7yj ปีที่แล้ว +4

    Thanks for your good effort and keep it up.

  • @maheshwaran7097
    @maheshwaran7097 ปีที่แล้ว +4

    I am your fan Sir

  • @gunaseelan5357
    @gunaseelan5357 ปีที่แล้ว +4

    ,,,,நீங்க போலீஸ்ல இருக்க வேண்டிய ஆள் தப்பி பத்திரிகை துறைக்கு வந்திட்டிங்க super sir

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว +2

    Excellent video sir. Please keep it up. God bless you.

  • @timeisprecious4551
    @timeisprecious4551 ปีที่แล้ว +2

    Anna really really nice and detailed video....u have done a very good job ...very interesting and also I miss the great man veerapan ayya....I pray to God....for you and your family plz do tge best Anna my best wishes for the future video .....and ....plz plz pl z post the video in a continuity...Anna...we are waiting for the next video...thank you.

  • @vela3023
    @vela3023 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் வார இதழ் தொடங்குகள் 🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 ปีที่แล้ว +13

    Expected day by day... congratulations Annan🎉🙏💐

  • @madhushiva392
    @madhushiva392 ปีที่แล้ว +3

    Vera level anna neenga

  • @shaleenkumar9870
    @shaleenkumar9870 ปีที่แล้ว +5

    Super anna ❤️

  • @agree55
    @agree55 ปีที่แล้ว +2

    உண்மையை உரக்கச் செல்லும் சிவா

  • @sansssr6134
    @sansssr6134 ปีที่แล้ว +1

    Nice explanation sir..👏🏻👏🏻👏🏻

  • @muruganb5948
    @muruganb5948 ปีที่แล้ว +5

    Good job 👍

  • @anandjayapal571
    @anandjayapal571 ปีที่แล้ว +2

    அருமை சிவாண்ணா. இத்தனை நாட்கள் உங்களுடைய இது போன்ற வீடியோ பதிவைதான் மிஸ் பண்ணி இருந்தேன்.

  • @MuthuKumar-fi4ob
    @MuthuKumar-fi4ob ปีที่แล้ว +2

    Thank you siva anna

  • @prabhur9659
    @prabhur9659 ปีที่แล้ว +2

    Great Shiva 👍

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @praveenpichairaj6161
    @praveenpichairaj6161 ปีที่แล้ว +11

    #வாழ்த்துக்கள் #சிவா #அண்ணா🙏

  • @nagapoosanam6867
    @nagapoosanam6867 ปีที่แล้ว +2

    Vera level na nenga..

  • @nachimuthumuthu8171
    @nachimuthumuthu8171 ปีที่แล้ว +7

    வீரப்பன் துப்பாக்கிகள் ஏதோ ஒரு ஊரில் போலீஸ் மியுசியத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் அது போடுங்க அண்ணா

    • @senthilkumar8862
      @senthilkumar8862 ปีที่แล้ว +1

      கோவை

    • @anandhapadmanaban3141
      @anandhapadmanaban3141 ปีที่แล้ว +2

      கோவை போலீஸ் மியூசிம் ரயில்வே நிலையம் எதிர் புறம்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +7

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    💥💥💥 Vera level nandri Anna 🔥🔥🔥 Veerapan ayya 🔥🔥🔥🔥

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +3

    உண்மையை உரக்க சொல்லி புரிய வைக்கிறார் சிவா அண்ணா அவர்கள்👍👍👍🙏🙏🙏

  • @bharathyadav4071
    @bharathyadav4071 ปีที่แล้ว +8

    Super Shiva Sir
    You're Incredible Irreplaceable

  • @dearvadivel
    @dearvadivel 6 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @diyasri9409
    @diyasri9409 ปีที่แล้ว +5

    Indian James Bond shiva Anna👏👏👏

  • @dhinesh173
    @dhinesh173 ปีที่แล้ว +2

    First like 😍

  • @ravianandh3346
    @ravianandh3346 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி 🙏🙏

  • @alagualagu5239
    @alagualagu5239 ปีที่แล้ว +2

    அண்ணா மிகவும் அருமை அண்ணா அடுத்த பதிவு சீக்கிரம் வெளியிடுங்கள்

  • @mahamaha5825
    @mahamaha5825 ปีที่แล้ว +5

    தலைவா வீரப்பன் அவர அக்டோபர் 14 ம் தேதி பிடித்து 17 வரை என்ன சார் செய்தாங்க 18ம் தேதி சுட்டதா சொன்னாங்க ஆனா அந்த 3 நாள் என்ன செய்தார்கள் சொல்லுங்க சார்

  • @saravanank610
    @saravanank610 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @karuppananp9086
    @karuppananp9086 ปีที่แล้ว +3

    Salute to Veerappan Ayya.

  • @prakesh718
    @prakesh718 ปีที่แล้ว +3

    Great sir

  • @venkatashs2853
    @venkatashs2853 ปีที่แล้ว +2

    அருமை

  • @sivadaspathiyil3857
    @sivadaspathiyil3857 ปีที่แล้ว +8

    I sincerely and wholeheartedly appreciate, all your efforts you've taken to make all these videos.
    Sivadas. Palakkad

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว

    Vanakkam AnnA ❤️🔥👑

  • @sarajavith3746
    @sarajavith3746 ปีที่แล้ว +1

    Thank you sir plz next videos plz we are waiting sir

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip5285 ปีที่แล้ว +1

    Interesting one👍👍👍👍👍

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว

    Super Siva sir very very super nandre

  • @selvams991
    @selvams991 ปีที่แล้ว

    சிவா அண்ணா நல்ல புலணாய்வு😎

  • @ashokraju6229
    @ashokraju6229 ปีที่แล้ว +2

    Excellent video

  • @SaravananS-iv2lc
    @SaravananS-iv2lc ปีที่แล้ว

    சிவா அண்ணா மிக மிக அருமை

  • @vijayakumars1997
    @vijayakumars1997 ปีที่แล้ว +3

    Kindly release as AUDIO BOOK sir..... It help most of us....

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 ปีที่แล้ว +2

    நான் பள்ளி பருவத்தில் துப்பறியும் ஜாம்பு பற்றி படித்தேன்.சிவா அண்ணா என்னா மண்டை உங்களுக்கு அப்பா மிக அருமை

    • @sekargurumurthy6742
      @sekargurumurthy6742 ปีที่แล้ว

      m.th-cam.com/video/9gY2uFVHrrs/w-d-xo.html
      இந்த கன்னட யூடுபே சேனல் பாருங்கள். உண்மை இதுதான். வீரப்பன் மோரில் விஷம் வைத்து கொல்லப்பட்டான் இரண்டு நாள் முன்பாக. உறவினர்கள் பணத்துக்காக செய்தார்கள் சொந்த ஊரில் சிவா புத்தகம் முன்பே எழுதி விட்டதால் பசப்புகிறார்

  • @PraveenKumar-co2qy
    @PraveenKumar-co2qy ปีที่แล้ว +7

    James boond 007🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +4

    நிறைய ஊர்கள் சொல்கிறீர்கள்...அந்த பகுதியை காட்டுவதுடன் அவை எப்படி கிழக்கே மேற்கே அமைந்துள்ளன என்பதை கூகுள் மேப்பிலும் காட்டலாமே...அப்படி காட்டிவிட்டு அந்த பகுதிகளை காட்டினால் இன்னும் சுவாரசியமா இருக்கும்

    • @nakkheeransiva
      @nakkheeransiva ปีที่แล้ว +1

      Google நிறுவனத்தின் மேப் பயன்படுத்தும்போது
      சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • @sakilaangel8899
    @sakilaangel8899 ปีที่แล้ว

    unmaiyai uraka sonna shiva vuku vaalthukkal,keep it up bro,unmai orunaal veliye varum neengal irukumvarai

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว

    Arumai

  • @satish8889
    @satish8889 ปีที่แล้ว +2

    Super sir

  • @mohanrajs3550
    @mohanrajs3550 ปีที่แล้ว

    Sir super waiting for🙏 you

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 ปีที่แล้ว +2

    Good 👌👏

  • @karuppu0715
    @karuppu0715 ปีที่แล้ว +2

    Wonderful

  • @sureshy2793
    @sureshy2793 ปีที่แล้ว +3

    Good anna

  • @thinaastr9290
    @thinaastr9290 ปีที่แล้ว +3

    பயணம் தொடரும்....

  • @western7189
    @western7189 ปีที่แล้ว +1

    Vanakam sir

  • @rajinisuper8014
    @rajinisuper8014 ปีที่แล้ว +1

    Pudhu vidio nandri

  • @kalidasanm5267
    @kalidasanm5267 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @gopalsamy5634
    @gopalsamy5634 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா 🙏

  • @tamilarasutyson1226
    @tamilarasutyson1226 ปีที่แล้ว +3

    👌🙏🏾

  • @sakthinandhu4490
    @sakthinandhu4490 ปีที่แล้ว +1

    Vannakamnga subbu anna

  • @ravikumarravikumar4033
    @ravikumarravikumar4033 ปีที่แล้ว +1

    Super anna

  • @RameshYadav-iv7ym
    @RameshYadav-iv7ym ปีที่แล้ว +1

    Super 👌

  • @gowthamconstructioncivil4617
    @gowthamconstructioncivil4617 ปีที่แล้ว

    Super AYYA

  • @rameshleo645
    @rameshleo645 ปีที่แล้ว +1

    Siva Anna you very very grad. Anna

  • @karthickarthic2776
    @karthickarthic2776 ปีที่แล้ว +1

    im waiting sir

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 ปีที่แล้ว +2

    Vannakkam Shiva Sir 🙏🙏🙏

  • @christichristi2639
    @christichristi2639 ปีที่แล้ว +1

    Anna neenga super

  • @chandrasekhar.s9722
    @chandrasekhar.s9722 ปีที่แล้ว

    Very good presentation

  • @lokeshmathivanan1394
    @lokeshmathivanan1394 ปีที่แล้ว +2

    Feel like watching thriller movie with lots of twist and turn. Keep exploring the facts

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp ปีที่แล้ว +10

    Goosebumps 🔥🔥

  • @prasath5880
    @prasath5880 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வீரப்பன் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கோவை வனப்பகுதிக்குள் சாலை மார்க்கமாக மகேந்திரா வேனில் சென்றார் என்று உங்கள் பழைய வீடியோவை பார்த்தேன். அந்த த்ரிலிங் அனுபவங்களை பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்கள் அண்ணா....

  • @sritharantamizh
    @sritharantamizh ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சிவா அண்ணா

  • @rajeshwariraaji5025
    @rajeshwariraaji5025 ปีที่แล้ว +2

    Siva സാര്‍ സൂപ്പർ

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 ปีที่แล้ว +2

    வணக்கம் 🙏

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว +2

    🔥❤️

  • @seethap6993
    @seethap6993 6 ชั่วโมงที่ผ่านมา

    Sir,great nenga