உங்களுடைய குரலில் வீரப்பன் அவர்களின் வாழ்வியலை கேட்பதே ஏதோ என்னையும் காட்டினுள்ளே பயணிப்பது போல் ஒரு உணர்வை தந்தது ஆனால் இப்போது நிகழ்விடத்தையெல்லாம் நீங்கள் கண்முன்னே காட்டுவதில் கூடுதல் மகிழ்ச்சி இதைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்
வீரப்பன் அவர்களின் வாழ்க்கை பற்றி அறியவேண்டுமானால் திரு.சிவா அண்ணன் சொல்வது தான் உண்மை.மற்றவை யார் பொய்யால் புனைந்தவை பேருக்கும் புகழுக்கும்.உண்மைகள் சிவா பக்கமே.நன்றி அண்ணா.
சிவா சார் அவர்கள் முதலில் இந்த மாதிரி இடத்திற்கு நேரடியாக சென்று காணொளி போடவில்லை இப்பொழுது இது சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது,, நன்றி சிவா சார் அவர்களுக்கு
சிறப்பு அண்ணா... உங்களிடம் இதை நீண்ட நாட்களாக எதிர் பார்த்தேன்... சம்பவ இடத்தில் நீங்கள் நேரில் சென்று வீடியோவாக எங்களுக்கு விளக்குவது அருமை. நன்றி அண்ணா.
அண்ணா போதும் நாங்கள் வீரப்பானரை இழந்ததே எங்கள் இதயத்தில் ஒரு open heart surgery பன்னது போல் உள்ளது மிண்டும் அதில் ஒரு angeo பன்ன வாய்ப்பு இல்லை நீங்கள் எங்கள்-க்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து உங்களை நாங்கள் தான் பாதுக்காக்க வேண்டும். நூற்றுகணக்கான மக்கள் இருந்தால் அது -ஊராட்சி ஆயிரம் கணக்கில் இருந்தால் அது - நகராட்சி லட்சம் கணக்கில் இருந்தால் அது - மாநகராட்சி -அதே போல் தான் நீங்களும் லட்சம் கணக்கில் வாசகர்களை கொண்ட மாநகராட்சி தான் "Shiva media" அந்த லட்சம் கணக்கில் இருக்கும் மாநகராட்சியில் நானும் ஒருவன் என்பதை பெருமை கொள்கிறேன்... என்றும் Shiva media-வே துணை.... மாத... பிதா... சிவா அண்ணா.. குரு... தெய்வம்... போல மாறி வருகிறது... இந்த வெறிகொண்ட ரசிகனின் ஒரு வெறிகொண்ட வேண்டுகோள்.. அதேபோல் அதேபோல் எங்கள் ஐயா மாவீரன் வீரப்பனார் கால் தடங்கள் பதித்த சத்தியமங்கலத்தின் சந்தன மரக் காடுகள் பார்க்கக் கோடி ஆசைகள் உள்ளது.... இப்படிப்பட்ட வரலாறு மிகுந்த அந்த காட்டை சுற்றி பார்க்க நானும் பலமுறை முயற்சி செய்தேன் ஆனால் என்னால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியவில்லை ஏனென்றால் இந்த சிவா மீடியாவை பார்க்கும்போது எனக்கு அந்த ஆசை வரவில்லை நீங்கள் எழுதிய வாழ்ந்ததும் வீழ்ந்ததும் வீரப்பனார் அய்யா புத்தகம் படித்த பிறகு தான் எனக்கு அந்த ஆசை வந்தது அதுவும் உங்களுடன் அந்த காட்டில் சுற்றித் திரிய வேண்டும் என்று எனது ஆசை இது எனது ஆசை மட்டும் இல்லை என்னைப் போல் உள்ள கோடிக்கணக்கான சிவா மீடியா வாசகர்களுக்கு உரிய ஆசை இப்படி ஆசையாசையாய் கேட்கிறோமே எங்களது ஆசையை ஒரு நாளாவது நிறைவேற்றுங்கள் என்று ஆசையாக காத்திருக்கிறோம்.. .................. இப்படிக்கு.......... ........ என்றும் Shiva media துனை...
@@nakkheeransiva அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு எங்கள் வாழ்வில் நடந்து விடவேண்டும் என்று தான் நாங்கள் தெய்வத்துக்கு மேலாக கருதும் எங்கள் மாவீரன் வீரப்பன் ஐயா அவர்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறோம். இன்றும்..... என்றும்..... சிவா அண்ணாவின் தம்பிகள்...
அண்ணா நீங்கள் படித்த தாராபுரம் ஐந்து முக்கு வீதீ அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றதாக சொன்னீர்கள்.நானும் அங்குதான் படித்தேன்.வீரப்பன் ஐயா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தெளிவாக கூறும் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை அண்ணா 👍
மிகவும் சிறப்பு சிவா அண்ணா அண்ணா காணொளிகளை மிகவும் சீக்கிரமாக பதிவிடுங்கள் அண்ணா உண்மைகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது அண்ணா தினமும் யூட்யூபில் உங்கள் காணொளிகள் வருமா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன் அண்ணா .நன்றி சிவா அண்ணா
@@952re எதுலையும் புல் வீடியோ போட முடியாது காப்பி ரைட் ஸ்ட்ரைக் இருக்கு கேசும் இருக்கு ராஜ்குமார் கடத்தல் பகுதியே நிருத்தி வைத்திருக்கிறார் கேசோட நிலமை என்னானு தெரியலை ஒரு பத்து நிமிஷம் பேசுர வீடியோ சிவா மீடியாலையே இருக்கே
Rompa mariyathai kuriyavar siva anna rompa mariyathaiya pesuvaru nakkiran gopal avaru ippa verappan anna va Avan ivan Vada poda nu pesuraru mariyathai illa ma really great men siva anna
அனைத்து ஊடகங்களும் வீரப்பன் சார் மனைவி மற்றும் அவரது முதல் மகள் பற்றி மட்டுமே செய்தி வெளியிடுகின்றன. இரண்டாவது மகளுக்கு என்ன ஆனது. நேரமிருந்தால் பேட்டி கொடுங்கள்
உங்களுடைய குரலில் வீரப்பன் அவர்களின் வாழ்வியலை கேட்பதே ஏதோ என்னையும் காட்டினுள்ளே பயணிப்பது போல் ஒரு உணர்வை தந்தது ஆனால் இப்போது நிகழ்விடத்தையெல்லாம் நீங்கள் கண்முன்னே காட்டுவதில் கூடுதல் மகிழ்ச்சி இதைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்
00000000000
வீரப்பன் அவர்களின் வாழ்க்கை பற்றி அறியவேண்டுமானால் திரு.சிவா அண்ணன் சொல்வது தான் உண்மை.மற்றவை யார் பொய்யால் புனைந்தவை பேருக்கும் புகழுக்கும்.உண்மைகள் சிவா பக்கமே.நன்றி அண்ணா.
@@sambanthamp7145 ஏன் அப்படிப் பொய் சொல்றாங்க ... ?..
இதன் அவசியம் தேவை என்னா?
🙏🙏🙏🙏🙏 hi
உண்மை
சிவா சார் அவர்கள் முதலில் இந்த மாதிரி இடத்திற்கு நேரடியாக சென்று காணொளி போடவில்லை இப்பொழுது இது சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது,, நன்றி சிவா சார் அவர்களுக்கு
சிவாஅண்ணன்கூறும்தகவல்கள்
உண்மையான தகவல்தான்
அதனால் தான் தெளிவாக உள்ளது
நல்ல நினைவாற்றல்.குரல் கேட்க ஆவல்.வாழ்த்துக்கள் சிவா...
ஆமா சார்.நல்ல விறுவிறுப்பாக நடந்தவைகளை விவரிக்கும் திறமை சிவா சாருக்கு
அருமை அண்ணா
இது போன்ற வீடியோ தான் எதிர்பார்த்தோம்👍
நீங்கள் காட்சியை விவரிக்கும் முறை என்னை வியக்க வைக்கிறது அண்ணா. 18 நிமிடம் போனதே தெரியவில்லை. அருமையான காணொளி. நன்றி நன்றி நன்றி
கண்டிப்பாக நானும் உணர்இன்றேன்.
வீரப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் அண்ணா
வீரப்பன் உயிரோடு.மட்டும் இருந்தார்னா நாடு ரெம்ப நல்லாயிருந்திருக்கும் .இந்த சங்கிகள் நாட்ட என்னா பாடு படுத்துது
மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. அருமை 👌👌👌🙏🙏🙏
Sir, உங்களின் வீடியோ வுக்கு, தினமும் காத்து கொண்டு இருக்கின்றேன்.
ப்பா' கற்பனையில் நினைச்சு பார்த்த அந்த நிமிடம் வேற மாதிரி........ 🔥🔥🔥🔥🔥🔥🔥
சிறப்பு அண்ணா... உங்களிடம் இதை நீண்ட நாட்களாக எதிர் பார்த்தேன்... சம்பவ இடத்தில் நீங்கள் நேரில் சென்று வீடியோவாக எங்களுக்கு விளக்குவது அருமை.
நன்றி அண்ணா.
சுவாரஸ்யங்கள்
மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
மகிழ்ச்சி சிவா சார்
அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் sir🙏🙏💕💕🙏🙏💕💕🙏🙏🙏
அருமையான பதிவு இதே போல் ஹரிகிருஷ்ணா,சகீல் அகமது துப்பாக்கி சூடு மீனியம் காட்டை பற்றி பதிவு போடுங்கள்
விரைவில்...
அண்ணா மிக மிக அருமை உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் இன்னும் பல வீரப்பன் உடைய வாழ்க்கை வரலாறு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
அண்ணா போதும் நாங்கள்
வீரப்பானரை இழந்ததே எங்கள் இதயத்தில் ஒரு open heart surgery பன்னது போல் உள்ளது மிண்டும் அதில் ஒரு angeo பன்ன வாய்ப்பு இல்லை நீங்கள் எங்கள்-க்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து உங்களை நாங்கள் தான் பாதுக்காக்க வேண்டும். நூற்றுகணக்கான மக்கள் இருந்தால் அது -ஊராட்சி ஆயிரம் கணக்கில் இருந்தால் அது - நகராட்சி லட்சம் கணக்கில் இருந்தால் அது - மாநகராட்சி -அதே போல் தான் நீங்களும் லட்சம் கணக்கில் வாசகர்களை கொண்ட மாநகராட்சி தான் "Shiva media" அந்த லட்சம் கணக்கில் இருக்கும் மாநகராட்சியில் நானும் ஒருவன் என்பதை பெருமை கொள்கிறேன்... என்றும் Shiva media-வே துணை....
மாத...
பிதா...
சிவா அண்ணா..
குரு...
தெய்வம்...
போல மாறி வருகிறது...
இந்த வெறிகொண்ட ரசிகனின் ஒரு வெறிகொண்ட வேண்டுகோள்.. அதேபோல் அதேபோல் எங்கள் ஐயா மாவீரன் வீரப்பனார் கால் தடங்கள் பதித்த சத்தியமங்கலத்தின் சந்தன மரக் காடுகள் பார்க்கக் கோடி ஆசைகள் உள்ளது.... இப்படிப்பட்ட வரலாறு மிகுந்த அந்த காட்டை சுற்றி பார்க்க நானும் பலமுறை முயற்சி செய்தேன் ஆனால் என்னால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியவில்லை ஏனென்றால் இந்த சிவா மீடியாவை பார்க்கும்போது எனக்கு அந்த ஆசை வரவில்லை நீங்கள் எழுதிய வாழ்ந்ததும் வீழ்ந்ததும் வீரப்பனார் அய்யா புத்தகம் படித்த பிறகு தான் எனக்கு அந்த ஆசை வந்தது அதுவும் உங்களுடன் அந்த காட்டில் சுற்றித் திரிய வேண்டும் என்று எனது ஆசை இது எனது ஆசை மட்டும் இல்லை என்னைப் போல் உள்ள கோடிக்கணக்கான சிவா மீடியா வாசகர்களுக்கு உரிய ஆசை இப்படி ஆசையாசையாய் கேட்கிறோமே எங்களது ஆசையை ஒரு நாளாவது நிறைவேற்றுங்கள் என்று ஆசையாக காத்திருக்கிறோம்..
.................. இப்படிக்கு..........
........ என்றும் Shiva media துனை...
உன்காளைப் போலவே பல நண்பர்கள் வீரப்பன் அவர்கள் வாழ்ந்த காடுகளை சுற்றிப்பார்க்க விரும்புகின்றனர். அதற்காக ஒரு திட்டம் தாயார் செய்கிறேன்.
@@nakkheeransiva அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு எங்கள் வாழ்வில் நடந்து விடவேண்டும் என்று தான் நாங்கள் தெய்வத்துக்கு மேலாக கருதும் எங்கள் மாவீரன் வீரப்பன் ஐயா அவர்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறோம்.
இன்றும்..... என்றும்.....
சிவா அண்ணாவின் தம்பிகள்...
@@nakkheeransiva iam your great fan right from 1993 , iam very Eagar to meet you.
நல்ல முயற்சி அண்ணா. நிவழ்வை கண்முன்னே பார்த்ததுபோல உள்ளது.
அண்ணா நீங்கள் படித்த தாராபுரம் ஐந்து முக்கு வீதீ அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றதாக சொன்னீர்கள்.நானும் அங்குதான் படித்தேன்.வீரப்பன் ஐயா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தெளிவாக கூறும் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை அண்ணா 👍
Shiva sir is back, 🔥 One man army.
வீரப்னார் அவர்களின் என்னை மிக கவலையாக வைத்துள்ளது எப்போதும் ஆழ்ந்த இரங்கள் மாவீரர் வீரப்பனார் அவர்களுக்கு🙏🙏🙏🙏
சேத்துக்குளி கோவிந்தனுக்கு எப்போ , எங்கு கல்யாணம் நடந்துச்சுனு சொல்லுங்கள் அண்ணா
அருமையான பதிவு! வரும் சங்கதிகள்க்கு வரலறூ தெரினூம்...
Siva sir neenga than thagavkal sonneergal. Thanks sir
Veerappan story ythiniperukku valvadharam ayirukku. Great veerappan....
சூப்பர் சூப்பர் அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்ன ஒரு தெளிவான விளக்கம்
Sir vedeo is very very super
Reala partha mathere erukku
Siva sir location is very beautiful thanku siva sir
Rito fine sir
அருமையான வீடியோ இதுபோல வீடியோ போடுங்க மதிப்பிற்குரிய வீரப்பனார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமையான பதிவு
Thanks for your video shiva Anna. Love you 😍
நன்றி ஐயா...
Thank you so much sir 🙏🙏
நான் சிவா ஐயா கானொலி அனைத்தும் பார்த்து கிட்டு இருக்கேன் உன்மை சம்பவங்கள் மக்கள் தெரியனும் ஐயா 🥲
Respected siva sir, thanks for your briefings.
❤good evening anna ❤super cute i miss you ayya veerappn nr Shiva Anna ❤❤❤❤❤🎉
பொதுமக்களை வதைத்தால் சித்திரவாதைகள் செய்தால் வீரப்பனார் அங்கே வருவார் என்பது மக்களும் தெரிந்துவைத்திருந்தார்கள்
Appadiya
என் நண்பர்களுடன் அதிகம் போசும் ஒரு நபர் சிவா அண்ணா
நல்லபடியாகவா தோழரே...?
என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்தித்துவிட வேண்டும் அண்ணா
super super super...hatts off you sir
நல்ல பதிவு நன்றி சார்
என்ன ஞாபக சக்தி ஐயா உங்களுக்கு..நன்றி
அந்த சிவா செய்த தப்புக்கு நல்ல தன்டனை தான்👏👏
மிகவும் சிறப்பு சிவா அண்ணா அண்ணா காணொளிகளை மிகவும் சீக்கிரமாக பதிவிடுங்கள் அண்ணா உண்மைகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது அண்ணா தினமும் யூட்யூபில் உங்கள் காணொளிகள் வருமா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன் அண்ணா .நன்றி சிவா அண்ணா
இததான் எதிர் பார்த்தோம்
உண்மையான செய்தி சொல்லும் சிவா வாழ்த்துக்கள்
அருமை அண்ணா !!
அருமையான காணொளி நன்றி
தினேஷ் கொள்ள பட வேண்டியவர் தான் so congrats
Kannatana ooda vidaru enga ayya veerappan ,rompa perumaiya eruku
Veerappan ரொம்ப நேரம் பேசிய வீடியோ போடுங்க ன்னா
Ok
@@952re எதுலையும் புல் வீடியோ போட முடியாது காப்பி ரைட் ஸ்ட்ரைக் இருக்கு கேசும் இருக்கு ராஜ்குமார் கடத்தல் பகுதியே நிருத்தி வைத்திருக்கிறார் கேசோட நிலமை என்னானு தெரியலை ஒரு பத்து நிமிஷம் பேசுர வீடியோ சிவா மீடியாலையே இருக்கே
Ama anna
@mbr
Narappan
உங்கள் உழைப்பு .உங்கள் அறிவு .உங்கள் ஞாபகத்திறன் கோபாலுக்கு வருமானம் ஆனது. என்பது தான் உண்மை
சிவா அண்ணா ❣️🙏
அருமை அண்ணா in checkpost கொளத்தூர்
Annan...Siva...spot...Ku...vandhuttaaru...eni...very...interesting...video..thaan....👍🏼
வணக்கம் சிவா சார் 🙏
நன்றி வணக்கம் நண்பரே
🌹🌹🌹 சிவா அண்ணா நிங்க ஒவ்வொருத்தர் பத்தியும் மிகவும் தெளிவாக சொல்றிங்க அருமை அண்ணா உங்கள எனக்கு றொம்ப புடிக்கும் 🌹🌹🌹
அருமையான பதிவுகள்
Story narrative type super Anna...
Siva Anna super video continue thanks Anna
Siva sir
Very super 👌 excellent explain 👏
Vannakkam Shiva Sir ♥️♥️🙏🙏
அருமையான செய்தி சார் தொடர்ந்து வீடியோ போடுங்க சார்
வீரப்பன் ஒரு இரும்பு மனிதன் ❤❤❤
Vanakkam Anna 🙏❤️
அண்ணா வீரப்பன் நிறைய நேரம் பேசும் வீடியோ ஒன்னு போடுங்க ப்ளீஸ் 🙏
Sir,vanakkam.
உங்கள் வீடியோவுக்கு waiting
வணக்கம் அண்ணா ...
இந்த காணொளிக்கு நீங்கள் rights apply பண்ணவும் ...
சிறப்பான பதிவு ...தங்களையே காட்டாமல் அந்த பகுதிகளை காட்டவும் ... நன்றி ...
Super na
இதை போன்ற வீடியோக்கள் மேலும் போடுங்கள் அண்ணா .( Site videos)
Outstanding videos.
அருமை 👍👍👍
Sir you are a very very gentleman, I want more viedoes to veerappan stories
Sema anna
அண்ணா 💞💞💞
Brilliant man siva
Superb narration.sema
கால்நடைகளை பற்றி பேசியது அருமை அண்ணா 👌
Police tamil girls rape Panagal, goat thief police officer, ladies torture, anda news vilikil, India police rape news yen villa
நல்ல பதிவு 👍👍👍👍👍
Vanakkam shiva anna
Nice your video 👍👏😊
சார்.. உங்கள் "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் " புத்தகத்தின் செய்திகளை திரைப்படமாக தயாரிக்க அனுமதி தருவீர்களா...???
பல சிக்கல், சிரமம், வழக்குகளை மீறி வரவேண்டும். இல்பொதைய சூழலில் யாரும் படமெடுக்க முன்வரமாட்டார்கள்.
@@nakkheeransiva நான்காம் பாகத்தை எடுப்பதில் சிக்கல் இருக்காது அல்லவா சார் அதை மட்டுமே வெப் சீரிஸ் ஆக எடுத்தால் சிறப்பாக வரும்
@@nakkheeransiva பதில் அளித்தமைக்கு நன்றி சார்.... 🙏🏽🙏🏽🙏🏽
@@nakkheeransiva web series ah edukalam apotha ella unmaiyum solla mudiyum kandipa oru nall varum sir....
@@nakkheeransiva nenga web series ah edunga crowed funding panni
Very good explanation 👍👌
ரொம்ப நன்றின்னே
சிவா சார் வணக்கம்... காவல்துறையினர் பூசாரியை முறையாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்திருந்தால்... இப்பிரச்சினை திசை மாறியிருக்கும்...
அப்படி செய்திருந்தால் வீரப்பன் உருவாகியிருக்க மாட்டார்.
@@nakkheeransiva நிச்சயமாக.... சார்...
Vana kavalan iya veerappanar 🙏🙏🙏
வணக்கம் சிவா அண்ணா
Very response people Siva👍
Thanks Anna.
நேரில் சென்று வந்த அனுபவம் கிடைத்தது 👍
வாழ்த்துக்கள். ஐயா
Anna vanakam....
அண்ணே... 🙏❤️
Rompa mariyathai kuriyavar siva anna rompa mariyathaiya pesuvaru nakkiran gopal avaru ippa verappan anna va Avan ivan Vada poda nu pesuraru mariyathai illa ma really great men siva anna
அனைத்து ஊடகங்களும் வீரப்பன் சார் மனைவி மற்றும் அவரது முதல் மகள் பற்றி மட்டுமே செய்தி வெளியிடுகின்றன. இரண்டாவது மகளுக்கு என்ன ஆனது. நேரமிருந்தால் பேட்டி கொடுங்கள்
Andha ponnu oru padathula kooda nadichadhu...vijayalakshmi nu potu parunga
கண்டிப்பாக....
Arumayana pathivu anna
Super Sir
Super 👌👌👌
Arumai 🙏🙏🙏
Very nice Anna