வீரப்பனுடன் இணைந்த மாவோயிஸ்டுகள் யார்....? வீரப்பனின் முடிவுக்கு காரணமும் அவர்களா ...?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 199

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +54

    வீரப்பனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது நீங்கள்தான் அவரதுமுடிவு எப்படி அமைந்தது என்று கண்டறியும் பொறுப்பும் உங்களுடையது தான்.சரியான வழியில்தான் செல்கிறீர்கள் எனறென்னுகிறேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 ปีที่แล้ว +272

    சண்டே மதியம் னா மட்டன் பிரியாணி சாப்பிட்டு, ஒரு பண்ணீர் சோடா குடிச்சுட்டு அப்டியே ஒரு தலைகாணி போட்டு headphone ல சிவா மீடியா ல அண்ணனோட வீரப்பன் கதைகளை கேக்குற சுகமே தனி ❤

    • @sathishjcbgaragebangalore3185
      @sathishjcbgaragebangalore3185 ปีที่แล้ว +1

      Vera marri mam

    • @kumar.t6959
      @kumar.t6959 ปีที่แล้ว +2

      உண்மையில் அருமை நானும் அப்படியே 🙏🙏🙏🙏👍

    • @mmurugan1308
      @mmurugan1308 ปีที่แล้ว +1

      Yes

    • @AmarNath-xi4hu
      @AmarNath-xi4hu ปีที่แล้ว +1

      Ss

    • @pankajchandrasekaran
      @pankajchandrasekaran ปีที่แล้ว +1

      வீரப்பன் வாழ்க்கையிலிருந்து நீங்க ஒரு தனிமனிதனாக என்ன எடுத்து கொள்வீர்கள் ??? என்பதை இங்கு குறிப்பிடுங்களேன் ???
      அதாவது ... ஒருவர் இன்று நடைமுறையில் சாத்தியபடுத்தகூடிய எதை ??? திரு. வீரப்பனிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் ???

  • @adiyamanmanu6206
    @adiyamanmanu6206 ปีที่แล้ว +25

    விறு விறுப்பான நாவல் படிப்பது போல் உள்ளது அருமை தொடருங்கள் நண்பரே

  • @arokiaraja8884
    @arokiaraja8884 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir, very interesting, 🙏🙏🙏🙏💕💕💕💕🙏🙏🙏🙏

  • @sagunthalamathi8166
    @sagunthalamathi8166 ปีที่แล้ว +5

    Romba nandri anna mor waiting iam work in bahrain

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 ปีที่แล้ว +3

    Thanks to Shiva Media works👍

  • @ragunathanragunathan2930
    @ragunathanragunathan2930 ปีที่แล้ว +4

    Siva sir first comment 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா செர்லா கோமஸ் மிஞ்சி விட்டீர்கள்🙏🙏🙏🙏சிறப்பான தரமான புலனாய்வு🙏🙏🙏பல விசயங்களை கேட்பதற்கு வியப்பாக இருந்தது...அதற்கு உங்களின் உழைப்பும் புலனாய்வுக்கும் நாங்கள் தலைவணங்குகிரோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா மிக சிறந்த பதில்👌👌👌👍👍👍👍

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhu_pv4124
    @santhu_pv4124 ปีที่แล้ว +5

    Ayya vanakkam ❤️

  • @sriganesh.cramachandran1621
    @sriganesh.cramachandran1621 ปีที่แล้ว +12

    Good work Shiva!!! your are doing this work beyond your limits...

    • @hyamkumar6638
      @hyamkumar6638 ปีที่แล้ว

      What are u learning from this story, idhu oru puriyadha pudhir... it will never be known to anyone except God...
      Velai paaru Nanbha.

    • @sriganesh.cramachandran1621
      @sriganesh.cramachandran1621 ปีที่แล้ว

      @@hyamkumar6638 No My Friend, I was in Erode, My father was DFO Erode at that time. So I know many things about Veerappan..

    • @hyamkumar6638
      @hyamkumar6638 ปีที่แล้ว

      ​@@sriganesh.cramachandran1621 Hi, So u mean what ever is said about Veerappan is True..
      1. Has he NOT killed "Thousands" of Innocent Elephants ?
      2. Has he NOT killed "128" Human beings ?
      3. Has he not killed thousands of Innocent animals ?
      4. Has he not cut "thousands" of Sandal wood trees.?
      5. Was he NOT responsible for the deaths of many human beings and families ?
      6. Who would have those families lived without bread winners ?
      7. How would those poor fatherless childrens become a Good citizens of our Nation ? and many Unanswered questions...

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +15

    It's surprised to note Veerappan's capacity to control International movement like maoists.

  • @Gokulrajaman
    @Gokulrajaman ปีที่แล้ว +3

    Anna...veerapan Patri pesa start pani... Mavoist varaikum poirukinga... Vaalthukal... Ithanala ipo irukra mavoist naala ungaluku ethum aabathu varaatha!!! And ivlo theliva veerapan aala kuda nyabagam vachu sola mudiyathu!! Atharkum vaalthukal!!!

  • @maniarasu2841
    @maniarasu2841 ปีที่แล้ว +1

    Iam watching siva media veerappan story.night 10.00to 11.00.this is good experience.👍

  • @SasiKumar-uu3ii
    @SasiKumar-uu3ii ปีที่แล้ว +3

    Vanakkam siva sir

  • @bluedolphin9441
    @bluedolphin9441 ปีที่แล้ว +4

    anna always i m waiting for veerappan vedios thank you 😊

  • @rowdy_fellow8912
    @rowdy_fellow8912 5 หลายเดือนก่อน

    Dear shiva Sir !
    Am watching ur videos last 2 years ur great story teller ever I seen before ...
    But please do more ppls interviews about they r experiences !
    Ur two channels videos are good but some people will confuse bcoz of mixed video uploading !
    Really ur work was fantastic ❤
    Veerappan story_ UNSTOPPABLE !

  • @sarankumar8352
    @sarankumar8352 ปีที่แล้ว +3

    Great siva anna

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +8

    Wait for 1week

    • @santhu_pv4124
      @santhu_pv4124 ปีที่แล้ว +1

      Miga varutham tholare..!

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 ปีที่แล้ว +2

    அன்னா.. சூப்பர்🇦🇩

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +15

    நல்ல'வேளை இன்றாவது அரைமணி நேரத்திற்கு வீடியோ போட்டு மனமகிழ்ச்சி கொடுத்தீங்க சிவா அண்ணா எங்களின் வீட்டில் செய்த மீன்'குழம்பை விட வீடியோ அதிக நேரம் இருந்ததே எனக்கு மகிழ்ச்சி

  • @thebestintheworld9343
    @thebestintheworld9343 ปีที่แล้ว +3

    Love from Malaysia❤

  • @news83chennal22
    @news83chennal22 ปีที่แล้ว +2

    S M is sundharamoorithy

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 ปีที่แล้ว +28

    அண்ணா வீடியோ குறைந்தது அறை மணி நேரம் பதிவிடுங்கள்

    • @saravanan2309
      @saravanan2309 ปีที่แล้ว +3

      அறை மணி நேரத்திற்கும் 2 நிமிடங்கள் மட்டுமே குறைவு..

    • @thirumoorthikpm5052
      @thirumoorthikpm5052 ปีที่แล้ว +1

      @@saravanan2309 நான் மற்ற வீடியோ காட்சிகள் அதை சொல்கிறேன்

    • @jashok7179
      @jashok7179 ปีที่แล้ว

      @@saravanan2309p

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +2

    Good evening Shivam media

  • @dhanagopal7849
    @dhanagopal7849 ปีที่แล้ว +3

    சிவா அண்ணா வணக்கம்.பொள்ளாச்சியில் இருந்து தனபால்.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +1

    அருமை அருமையான பதிவு சார்

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 ปีที่แล้ว +3

    Super sir 🙏

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +5

    Vanakkam Anna 🙏❤️🔥

  • @dearvadivel
    @dearvadivel 9 หลายเดือนก่อน +1

    thanks

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 ปีที่แล้ว +2

    இவர் தொழில் ரீதியாக பயணிக்கிறார் முகில் கொள்கை அடிப்படையிள் உள்ளார்

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 ปีที่แล้ว +4

    ❤️ from kerala

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 ปีที่แล้ว +12

    சிவா அண்ணா தடா ரஹீம் அவர்கள் ஒரு நேர்காணல் இல் சிறையில் இருக்கும்போது verrapan தம்பி அர்ஜுனன் அவர்களை collecter இடம் அவனக்கு treatment கொடுத்து சிறையில் வையுங்கள் இதை விட்டால் நாம் வீரப்பன் பிட்டிக முடியாது என்று நக்கீர்என் கோபால் அவர்கல் சொன்னது உண்மையா இதை தடா ரஹீம் ஒரு காணொளி மூலம் கூறி உள்ளார் அர்ஜுனன் ம் தடா ரஹீம் சிறையில் இருக்கும்போது பாய் அன்னா நக்கீர்என் கோபால் எங்களை எம்மட்ரி விட்டார் இதை பற்றி என் அண்ணன் நான் கடிதம் எழுதணும் பாய் என்று சொல்லி பிறகு 3 நாள் அருஜுனன் பாய் அண்ணா என்னை mysore சிறையில் கொண்டு போக போறான் கண்ணா திரும்ப உயிரோட இர்ருபென்ன என்னனு தெரியல ஆனா இதுல மிக பெரிய சதி இர்ருகுன எப்படியோ இத கடிதம் வீரப்பன் கொடுக்கணும் நா என்று சொன்ன தக்க ஒரு you tube channel சொன்னார் இது உண்மையா சிவா அண்ணா இது பற்றி காணொளி போடுவோம்

    • @magesbala4269
      @magesbala4269 ปีที่แล้ว +5

      நானும் அந்த காணொளியை பார்த்திருக்கிறேன் எனக்கும் இதே கேள்விதான், அர்ஜுனன்அந்தக் கடிதத்தை தடா ரஹீமுக்கு கொடுத்து விட்டார், தடா ரஹீமும் அந்த கடிதத்தை அவர் நண்பர் மூலம் இதை கொண்டு போய் வீரப்பன்னிடம் சேர்க்க உங்களால் முடியுமா என்று பரிந்துரைத்தார் இதையும் ஒரு நேர்காணலில் தடா ரஹீம் பதிவிட்டுள்ளார்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    🔥 Super Anna nandri Anna 🔥 veerapan ayya 🐯🐯🐯

  • @sritharantamizh
    @sritharantamizh ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @smvsmv6785
    @smvsmv6785 ปีที่แล้ว +3

    Vanakkam Siva anna

  • @தமிழன்தீனாதிமுக
    @தமிழன்தீனாதிமுக ปีที่แล้ว +3

    Sundharamoorthy

  • @sivarajraj7662
    @sivarajraj7662 ปีที่แล้ว +5

    அண்னா துப்பாக்கி சித்தன் பதிவு போடுங்க

  • @thirumurthik2480
    @thirumurthik2480 ปีที่แล้ว +3

    Sir please.put video.about poi valakkum porattamum

  • @chessjegadesh8961
    @chessjegadesh8961 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா அந்த தாயோலி தேவராஜ் போட்டோ போடுங்க

  • @tamilr5365
    @tamilr5365 ปีที่แล้ว +3

    Super 🐘 PY01

  • @flyandfood979
    @flyandfood979 ปีที่แล้ว +5

    Vaaram 2 video podunga ayya oru vaarathil sila story lam marandhirudhu

  • @kathirvel1927
    @kathirvel1927 ปีที่แล้ว +3

    5th comment.....

  • @mthangtavelcsmtthangtavel5866
    @mthangtavelcsmtthangtavel5866 ปีที่แล้ว +2

    Annasuper,anna

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +3

    Your great anna

  • @krishnanthomson5319
    @krishnanthomson5319 ปีที่แล้ว +4

    super siva

  • @aklankaleefa6923
    @aklankaleefa6923 ปีที่แล้ว +4

    Anna ❤

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd ปีที่แล้ว +23

    சிவா அண்ணா நீங்கள் சொன்ன S.M என்ற நபர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்கள் தானே அண்ணா.

  • @exploree_wrrld
    @exploree_wrrld ปีที่แล้ว +5

    Anna weekly 2 times videos podunga anna.... Pls engaloda request yedthukonga anna

    • @hyamkumar6638
      @hyamkumar6638 ปีที่แล้ว

      What will u achieve ?

    • @exploree_wrrld
      @exploree_wrrld ปีที่แล้ว

      What you achieve ask this question 😂?

  • @manitm5230
    @manitm5230 ปีที่แล้ว

    Utub. Chanal. Na . Eppde unmaya. Erukanam.. siva. Anna. Nandree

  • @abbashase6435
    @abbashase6435 ปีที่แล้ว +1

    Palaya videos a pathu pathu manappaadam ayiruchu sivanna...

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @abbasabbasalathur8185
    @abbasabbasalathur8185 ปีที่แล้ว +3

    👍👍👏👏

  • @santhu_pv4124
    @santhu_pv4124 ปีที่แล้ว +5

    Anna vaaram (2)videos post pannunga anna plz. Love from Bangalore ❤️

  • @karthikgounder
    @karthikgounder ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வணக்கம்

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 ปีที่แล้ว +4

    Veerappan video

  • @muthudeiva9486
    @muthudeiva9486 ปีที่แล้ว

    So sweet explanation...

  • @தேசிகன்
    @தேசிகன் ปีที่แล้ว +7

    அண்ணா.. பேசு தமிழா பேசு யூ டியூப் சேனல்க்கு மட்டும் ஒரு பேட்டி கொடுங்கள் அண்ணா 🙏

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 ปีที่แล้ว +4

    👍👍👍👍👍👍

  • @maniarasu2841
    @maniarasu2841 ปีที่แล้ว +2

    Enna anna oru like, tha poda mudiuthu.midiumpothu oru twist wachudriga.

  • @arthiyavelu318
    @arthiyavelu318 ปีที่แล้ว +1

    Sir, two videos per week podunga...........kudoss

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub ปีที่แล้ว

      அது கொஞ்சம் கடிணம்.. தனிப்பட்ட வேலை விசயம்,,வழக்கு விசாரணைக்கு செல்கிறார், பலஇடங்களுக்கு வீடியோ எடுக்க பயணம் செல்லவேண்டியது வரும் வீடியோ எடிட்டிங் எல்லாம் செய்வது கூடுதல் வேலை அதனால் தான் சிவாமீடியா வாரம் ஒருமுறை வீடியோ வெளியிடுகிறார்

  • @selvarajp1703
    @selvarajp1703 ปีที่แล้ว +2

    3rd comment

  • @vinothkumarVMS
    @vinothkumarVMS ปีที่แล้ว +3

    SM -is Sundaramoorthy

    • @adnansyed5174
      @adnansyed5174 8 หลายเดือนก่อน

      How you told sundaramurthy as S. M.

  • @karunanithikuppuraj5913
    @karunanithikuppuraj5913 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏

  • @saravanans826
    @saravanans826 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @abbashase6435
    @abbashase6435 ปีที่แล้ว +1

    Weekly 2 videos podunga...names neraya varadhunala konjam maranthu pogudhu ga na

  • @rajasekaran3174
    @rajasekaran3174 ปีที่แล้ว +3

    சிவா அண்ணா நீங்கள் தடாரஹீம் அவர்களை சந்தித்ததுண்டா?

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +2

    விஜயகுமார் சாரால் உங்களுக்கு இந்த தகவல்கள் தரும் காவல்துறை நண்பர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வர வாய்ப்புக்கள் உள்ளதா சிவா சார்

  • @gopim2992
    @gopim2992 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @ManiscmManiscm
    @ManiscmManiscm ปีที่แล้ว +5

    அண்ணா நான் உங்களை சந்திக்க வரலாமா உங்களை நான் ரொம்ப நாளா சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் ஏனென்றால் எங்க அண்ணன் எஸ் டி எஃப் ல இருந்தாரு

    • @nakkheeransiva
      @nakkheeransiva ปีที่แล้ว

      தொடர்புக்கு 9443427327

    • @ManiscmManiscm
      @ManiscmManiscm ปีที่แล้ว +1

      @@nakkheeransiva ஓகே அண்ணா மிக்க நன்றி

  • @sudarsan1515
    @sudarsan1515 ปีที่แล้ว +3

    12:07 iyya plz kuippaiya kela podathenga…clean ah vechukanu

  • @sunrajalokendra8940
    @sunrajalokendra8940 ปีที่แล้ว +1

    Anna vanakkam

  • @mohammedshafiqshajahan2246
    @mohammedshafiqshajahan2246 ปีที่แล้ว +2

    Antha SM-Sundara Moorthy arrested by Tirupur police in dharmapuri district in 2007 later he was sentenced to life term imprisonment in TADA act

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 ปีที่แล้ว +3

    siva anna kolanthan baby veerappan makiyamm ranga Samy pathi video podunga please

  • @rayarpushparaj9013
    @rayarpushparaj9013 ปีที่แล้ว +1

    Sir athalam irukkattum santhana kattaiya bitha panatha enga vachirukaru Veerappan ,en arasiyalvathinga intha kathaitha varala

  • @தமிழன்தீனாதிமுக
    @தமிழன்தீனாதிமுக ปีที่แล้ว +2

    S.m.

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว

    Super

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 ปีที่แล้ว +3

    Meet thada raheem please
    Siva Anna

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +1

    Hi Siva Anna

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +6

    Book Amazon vanga yarpadu pannunal buy Panna easya irukum

  • @gunasekaran7614
    @gunasekaran7614 ปีที่แล้ว +4

    Excellent Siva sir, i have imagine this scene. Ur activities like Sherlock homes, and I need ur book will u pl arrrange

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 ปีที่แล้ว +5

    சிவா அண்ணா! உங்கள் உழைப்புக்கு நன்றி. ஆனால் உங்கள் உழைப்பை நீங்களே வீணாக்குவது ஏற்புடையதல்ல. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

  • @thendralsiva3184
    @thendralsiva3184 9 หลายเดือนก่อน

    Sm -sundra moorthy

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 ปีที่แล้ว

    Good

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 ปีที่แล้ว +4

    அருமையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது,, எனக்கு ஒரு குழப்பம் நீடிக்கிறது,, அதாவது வீரப்பன் அவர்களை நீங்கள் சொல்வதைப் போல் பெண்ணாகரத்தில் காடுகளில் ஒரு வீட்டில் அதிரடிப்படையினர் உடலை எடுத்து சென்றதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள்,, மற்றொன்று ஒரு வீட்டில் காவல்துறையினர் கையறிக்கொண்டு அதில் குறைந்தபட்ச விஷவாயு செலுத்தி பிடித்ததாக கூறியுள்ளீர்கள்,, இதில் எது சரியாக நடைபெற்றது என்பது மட்டும் விளங்க முடியவில்லை,,

  • @prasanthkaandivan6368
    @prasanthkaandivan6368 ปีที่แล้ว +1

    Sivsuppo Anna 🙏 ungalai neril sandhiththu pothagam vangalama?

  • @mariselvam9933
    @mariselvam9933 ปีที่แล้ว +3

    Anna kanoli video poodunga

  • @saravanankumar190
    @saravanankumar190 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏🏼

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks ปีที่แล้ว +3

    🙏❤️🌹❤️🙏

  • @aabi4007
    @aabi4007 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @arulsekar2065
    @arulsekar2065 ปีที่แล้ว +12

    அண்ணா மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி ஏன் இன்னும் கொளத்தூர் மணி அண்ணா அவர்களைப் பற்றிய ஒரு வீடியோ இதுவரை பதிவு செய்யவில்லை

    • @arulmurugan8006
      @arulmurugan8006 ปีที่แล้ว

      நேரம் வரும்போது பேட்டி எடுப்பார் bro ஏன் எல்லா வீடியோவிலும் இதே கேள்வியை கேட்கிறீங்க 😒😒😒... ஒரு விசயம் தெரிஞ்சுக்கோங்க கொளத்தூர் மணி ஐயா-லாம் 100% வீரப்பனாரிடம் நம்பிக்கையோடு பழகிவந்த உறவுகள் பேட்டி கொடுத்தால் இதில் சட்டசிக்கல்களும் வரலாம் என்று கூட பேட்டி கொடுக்காமல் இருந்துருக்கலாம்.

    • @senthilsengai2429
      @senthilsengai2429 ปีที่แล้ว +3

      அவரை கேள்வி கேட்க இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது...

    • @senthilsengai2429
      @senthilsengai2429 ปีที่แล้ว +4

      இவரை நக்கீரன் கோபால் அவர்களிடம் முதலில் பேச சொல்லுங்கள்...

    • @senthilsengai2429
      @senthilsengai2429 ปีที่แล้ว +3

      பணத்தாசை பிடித்த பேய்....

    • @arulmurugan8006
      @arulmurugan8006 ปีที่แล้ว

      @@senthilsengai2429 என்ன ஏதுன்னு தெரியாம ஒருத்தர்மேல் அபாண்டமா பொய் சொல்ல கூடாது அதேபோல் உங்கள் கருத்துக்களை சொல்வது உங்க உரிமை தான் ஆனா அதுக்குன்னு உங்க இஷ்டத்துக்கு பேச கூடாதுங்க... சிவா சாருக்கும் நக்கீரன் கோபால் சாருக்கும் சண்டைனா அது அவங்களுக்குள் நடந்த பிரச்சனை அதை எதுக்கு நீங்க இங்க இழுக்குறீங்க ? வீரப்பனார் உயிரோட இருக்கும்போதே சிவனேனு அமைதியா இருந்தாலும் எதோ ஒன்று கிளப்பிவிட்டு வீரப்பன் செய்த செயலோ ? னு பரபரப்பு எற்படுத்தி வியாபாரம் பண்ணி காசுபார்த்த பத்திரிகையாளர்களும் உண்டு.. நீங்க சொல்பவர்கூட இதில் அடங்குவார்..

  • @seranseran182
    @seranseran182 ปีที่แล้ว +1

    Roopesh and syhna

  • @komaleee4268
    @komaleee4268 ปีที่แล้ว +1

    அடுத்த தொடர்ச்சி எப்போ வரும் அண்ணா

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 หลายเดือนก่อน +1

    கம்யூனிசம் பேசினால் பிச்சை தான் எடுக்கனும்.

  • @rangithrangith5171
    @rangithrangith5171 ปีที่แล้ว +2

    Hai sar

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr ปีที่แล้ว +1

    என் நண்பர் சொன்னார் சிவா மீடியா பாத்தீங்களானு.
    போய் பாருங்கனு சொன்னார்
    ரொம்ப நாள் கழித்து அண்ணனுடைய பேச்சை கேட்கும் வாய்ப்பு.