Sivasubramanian Veerappan interview | ”வீரப்பன் மரணம் - போலீஸ் சொன்னது பச்ச பொய்” | Shiva Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ส.ค. 2023
  • Sivasubramanian Interview | ”வீரப்பனை சுட்டுக் கொல்லல” போலீஸ் சொன்னது பச்ச பொய்! நேரில் பார்த்த PHOTOGRAPHER! | Veerappan | Veerappan Death | Sivasubramaniam | The Hunt for Veerappan | Shiva media
    #sivasubramanian #veerappan #thehuntforveerappan #Shivamedia #veerappandaughter #veerappaninterview #veerappandeath #abpnadu
    For Admissions - maher.ac.in/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer : Raja Shanmuga Sundaram
    Editor : Reegan
    Published by : Gayathri Elumalai

ความคิดเห็น • 449

  • @jayabala5843
    @jayabala5843 9 หลายเดือนก่อน +60

    சிவா அண்ணா உங்களின் இந்த துணிவான நேர்காணலுக்கு ஓரு சல்யூட்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 9 หลายเดือนก่อน +69

    வீரப்பன் அவரை முதன் முதலில் சந்தித்த நபர் பத்திரிகையாளர் சிவா அண்ணா அவர்தான் இது எத்தனை பேருக்கு தெரியும் 👍👍

    • @senthathamarai947
      @senthathamarai947 5 หลายเดือนก่อน

      Apdiya evidence iruka unkitta

    • @marimuthup8429
      @marimuthup8429 หลายเดือนก่อน

      Unga amma kitta irukku😂😂😂​@@senthathamarai947

  • @freemind9188
    @freemind9188 9 หลายเดือนก่อน +173

    ஏதோ நக்கீரன் கோபால் மட்டும் தான் நினைத்தேன் இப்போது தான் தெரிந்தது நீங்கள் தான் உண்மையான வீரன் 😍😍. நக்கீரன் கோபால் பேசுகிற பேச்சை விட உங்கள் பேச்சு அருமையாக இருந்தது 😍இருந்தது

    • @prem91
      @prem91 9 หลายเดือนก่อน

      சிவா மீடியா என்று ஒரு youtube சேனல் வருவதற்கு முன்பு நாம் அனைவரும் நக்கீரன் கோபால் உருட்டும் உருட்டுகளை மட்டுமே உண்மை என்று நம்பி வந்தோம் ஆனால் தற்போது நக்கீரன் கோபால் பேசுவதை கேட்டாலே பொய் என்று தெரிந்து விடும்

    • @tamilselvam7119
      @tamilselvam7119 9 หลายเดือนก่อน +6

      நக்கீரன் முதலில் பணம்
      பெற்றுக் கொண்டுதான்
      செய்திவெளியிட்டார்

    • @arockiadass668
      @arockiadass668 9 หลายเดือนก่อน

      ​​@@tamilselvam7119
      நக்கீரன் கோபால் ஒரு நம்பிக்கைத் துரோகி.
      நன்றி கெட்டவன்.
      வீரப்பனை அவன் இவன் என்று பேசுபவன் இந்த கோபால்.
      வீரப்பன் அனுமதி தந்ததால் தான் கோபால் காட்டிற்கு போக முடிந்தது.
      வீரப்பனின்
      செய்திகளைப் போட்டதால் தான்
      பத்திரிகை நக்கீரன் வியாபாரம் அதிகம்
      ஆனது.
      இதை யெல்லாம் மறந்து விட்டு
      அந்த மரியாதைக் கூட இல்லாமல்
      வீரப்பனை இந்த கோபால் ஒருமையில் பேசுவது
      நேர்மையற்ற
      நன்றி கெட்ட செயல்.

    • @jjjjjs8089
      @jjjjjs8089 9 หลายเดือนก่อน +1

      Nakkeeran was sent on behalf of government

    • @freemind9188
      @freemind9188 9 หลายเดือนก่อน +1

      @@jjjjjs8089 ok bro, respect ilamal pesuvan veerappan pathi pesum pothum bro.

  • @priyakutty1442
    @priyakutty1442 9 หลายเดือนก่อน +86

    நெறியாளருக்கு நிதானமும் பொருமையும் அனுபவும் வேண்டும்

    • @Visibletoallusersave
      @Visibletoallusersave 8 หลายเดือนก่อน +1

      நெறியாளர் மிகவும் அருமையாக நிறுத்தி நிதானமாக அருமையாக பேசுகிறார். தவறு சொல்லும் படி ஒன்றுமே இல்லை

    • @vishnuvijay3640
      @vishnuvijay3640 5 หลายเดือนก่อน

      Yes he hv to be calm and question the guest

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 9 หลายเดือนก่อน +31

    எங்கள் வீரமே வீரப்பன் மாவீரன் வழியில் 🟡🔴🔥🔥🦁🟡

    • @atheistmindcouplejo
      @atheistmindcouplejo 9 หลายเดือนก่อน

      அப்ப நீயும் போய் காட்டுக்குள்ள சந்தன மரம் வெட்டி காசு பாரு😂😂😂

    • @mansurik1922
      @mansurik1922 7 หลายเดือนก่อน

      @@atheistmindcouplejo சூப்பர் பதில் சகோ !! இந்த மெண்டல்களுக்கு வீரப்பனின் உண்மையான சுபாவம் தெரியவில்லை !! கூட இருந்தவனை சுட்டுக்கொன்றது, அவன் மனைவியை தோழர்களை வைத்து சித்திரவதை செய்தது தட்டிக்கேட்ட ஊர் பெரியவரை மாத்தையன் வெட்டிக்கொன்றது இதை நியாயப்படுத்தும் இவர்களை விட மோசமான இனம் உலகில் இல்லை !! தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் கேலி செய்து விழுந்து விழுந்து சிரிக்கும் பல காரணங்களில் இதுவும் ஒன்று !! இப்படி தமிழன் மாற காரணமே திராவிடக்கட்சிகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!

  • @priyakutty1442
    @priyakutty1442 9 หลายเดือนก่อน +20

    சிவா அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள்.உங்களை எல்லா சேனல்களிலும் உங்களை பார்க்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது அண்ணா.அன்று அய்யா வீரப்பனாரை உலகிற்கு கொண்டு வந்தீர்கள்.இன்று அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாற்ரை உலகிற்கு கொண்டு வருகிறீர்கள்.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @sankarpmk4857
    @sankarpmk4857 9 หลายเดือนก่อน +33

    சிவா அண்ணா அவர்களுக்கு நன்றி , உண்மையை மீண்டும் வெளி உலகிற்கு சொன்ன சிவா அண்ணா அவர்களுக்கு நன்றி.

  • @thiru709
    @thiru709 9 หลายเดือนก่อน +39

    நிருபர் பையனுக்கு இன்னும் அனுபவமும் நிதானமும் தேவை.அதை சிவா அண்ணாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @Chikichiki81
      @Chikichiki81 9 หลายเดือนก่อน

      What learning this man used Kama sutra samiyar money just money sun raise also boom

    • @Chikichiki81
      @Chikichiki81 9 หลายเดือนก่อน +1

      Ask this guy about stimati case sex samiyar only money wasted

  • @Moulik563
    @Moulik563 9 หลายเดือนก่อน +23

    மாவீரன் வீரப்பனார் 🔥🔥🔥💛❤️💛❤️

  • @janravi2022
    @janravi2022 9 หลายเดือนก่อน +18

    ஐயா வீரப்பனின் புகழ் ஓங்குக

  • @sureshpk8391
    @sureshpk8391 8 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு. அழகு. இது தான் நடந்திருக்க வேண்டும். அழகாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். யார் ஆட்சிக்கு வந்தாலும் நீதி துறை, காவல் துறை போன்ற கட்டமைப்பை மறு புலனாய்வு செய்ய சாத்தியம் இல்லை என்று. அழகு. ❤❤❤

  • @arokialion6895
    @arokialion6895 9 หลายเดือนก่อน +217

    கேள்வி கேட்கும் நெறியாளர் பேட்டி வழங்குபவர் நம்மை விட அனுபவம் மிக்க மூத்த பத்திரிகையாளர் என்று அறிந்தும் கேள்வி கேட்பதில் நிதானம் இல்லை.

  • @romankanna283
    @romankanna283 9 หลายเดือนก่อน +36

    வீரப்பன் ஐயா தான் காட்டுக்கு ராஜா 🔥 36 வருட வன வாழ்க்கை 🫣 ஒரு நாள் கரண்ட் இல்லனாலே நம்மால் இருக்க முடியாது 😒 அவர் எப்படி வாழ்ந்திருப்பார்‌🙏 300 கிலோ மீட்டர் தூரம் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அடர்ந்த காடு 😱

    • @tamilvananmarimuthu175
      @tamilvananmarimuthu175 9 หลายเดือนก่อน +1

      😂

    • @mansurik1922
      @mansurik1922 7 หลายเดือนก่อน

      ஆமா ஆமா காட்டுக்கு ராசா தான் !! ஆனா பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தந்தையை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த பெண்கள் ஆயிரக்கணக்கில் இன்றும் வறுமையில் வாடுகிறார்கள்.

  • @arunachalam2397
    @arunachalam2397 9 หลายเดือนก่อน +29

    வீரப்பன் பெயரை கேட்டாலே கூஸ் பம்ப் ஆகுது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Fnn895
      @Fnn895 9 หลายเดือนก่อน

      Nee adutha veerappan aga maaru po....😂🤡

    • @kumaresans1264
      @kumaresans1264 6 หลายเดือนก่อน

      ​@@Fnn895போடா புண்டை 😅

    • @marimuthup8429
      @marimuthup8429 หลายเดือนก่อน

      Unga ammava ooka vaa​@@Fnn895

  • @MT-ss5kb
    @MT-ss5kb 8 หลายเดือนก่อน +7

    சூப்பர் பேட்டி வீரப்பன் குற்றவாளி என்று சொன்ன ஒரு பெரிய மனிதர் நீங்கள் தான் வாழ்க

  • @dineshraj6120
    @dineshraj6120 9 หลายเดือนก่อน +15

    வீரப்பனை நாம் கொண்டாட வேண்டும்

    • @vasudevan2168
      @vasudevan2168 9 หลายเดือนก่อน +1

      Yes for killing elephants and police... Wat kind of mental you are

    • @Fnn895
      @Fnn895 9 หลายเดือนก่อน +1

      Mental aakitaan pola 🤡😂

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 9 หลายเดือนก่อน +31

    எங்களது மாவீரர் இறந்து போகவில்லை இன்றும் எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!! நன்றி சிவா தோழரே!!

    • @indianhuman143
      @indianhuman143 9 หลายเดือนก่อน +2

      Veerappan don't like caste but you guys make him as caste guy what a cheap

  • @muthukarupu9661
    @muthukarupu9661 9 หลายเดือนก่อน +51

    நல்ல மனிதர் வீரபானார் 🙏🙏

    • @indianhuman143
      @indianhuman143 9 หลายเดือนก่อน +3

      Elephant???
      Sandal wood tree???
      Nalla மனிதர் 😂😂😂

    • @muthukarupu9661
      @muthukarupu9661 9 หลายเดือนก่อน

      வேற லிஸ்ட் ஏதும் சொல்லுங்க... யாரு தான் தப்பு பண்ணல அவரு அப்புடி பண்ண காரணமே forest officers தானா... அவங்க தேவைக்கு யூஸ் பண்ணங்க அதுவே அவங்களுக்கு revenge ஆனதும்... Elephant.... Sandalwood குற்றவாளி சொல்றது... யாரு வாங்குனங்கனு சொல்லமுடியுமா உங்களால...??????

    • @dineshcsrhce
      @dineshcsrhce 9 หลายเดือนก่อน

      ipo kollaiyadichitu irukuravanugala compare panna avar nallavardhan@@indianhuman143

    • @vasudevan2168
      @vasudevan2168 9 หลายเดือนก่อน

      So killing elephants and police is good as per you

    • @Realmei-rb6xg
      @Realmei-rb6xg 9 หลายเดือนก่อน

      ​@@indianhuman143எதை சொன்னாலும் நம்புவிண்களா?? சரி, வீரப்பன் சந்தன மரம் வெட்டினார் வித்தார், அதை யாரிடம் வித்தார்??

  • @chennaivijay6173
    @chennaivijay6173 7 หลายเดือนก่อน +16

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.❤

  • @karthick_vino_mahi
    @karthick_vino_mahi 9 หลายเดือนก่อน +14

    Thalaiva hats off 👏 to u❤

  • @sabarigireesan1228
    @sabarigireesan1228 9 หลายเดือนก่อน +6

    Inimae siva annatha trending🔥🔥❤

  • @sivasubramaniyan1011
    @sivasubramaniyan1011 6 หลายเดือนก่อน +4

    Honest speech ❤

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r 12 วันที่ผ่านมา +1

    Good 💯

  • @sayaatradingcompany3092
    @sayaatradingcompany3092 9 หลายเดือนก่อน +1

    Excellent siva🎉🎉

  • @babufz1058
    @babufz1058 9 หลายเดือนก่อน +10

    சிவா அண்ணா ku வீரம் கலந்த அன்பு வணக்கம் ♥️🙏.......

  • @vigneshravivicky6235
    @vigneshravivicky6235 4 หลายเดือนก่อน +1

    Super interview ❤

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 9 หลายเดือนก่อน +23

    Good that the honest policeman Duraipandian got promoted as DSP!! Only Shiva can give the accurate truth about veerappan's end,, unbelievable field work,,

  • @jerlin4933
    @jerlin4933 9 หลายเดือนก่อน +25

    சிவா அண்ணா உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏

  • @sethilkumar4743
    @sethilkumar4743 9 หลายเดือนก่อน +7

    சிவா மிக பொருப்பாகவும் தெளிவாகவும் பேசியிருக்கிறார்.வாழ்த்துகள் சார்.

  • @Misc_useful
    @Misc_useful 9 หลายเดือนก่อน +1

    Good questions asked..

  • @Sona96923
    @Sona96923 9 หลายเดือนก่อน +6

    Such a wonderful documentary ... Must watchable

  • @johnantony4619
    @johnantony4619 9 หลายเดือนก่อน +2

    Nice interview

  • @daktchinamoorthy1512
    @daktchinamoorthy1512 9 หลายเดือนก่อน +44

    நெறியாளர் அவர்களின் செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அனுபவம் தேவை😡

    • @rojad1210
      @rojad1210 9 หลายเดือนก่อน

      😊😊😮 CT😂chp😊

  • @Nathan-dj5wo
    @Nathan-dj5wo 9 หลายเดือนก่อน

    Good interview 🙏.

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 9 หลายเดือนก่อน

    Anna super. Thank you

  • @georgesamuel5239
    @georgesamuel5239 9 หลายเดือนก่อน +1

    Bold one by Shiva Sir

  • @s.k.rubeshbabusriramalu3973
    @s.k.rubeshbabusriramalu3973 9 หลายเดือนก่อน +8

    நேர்மையான பதில்

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 7 หลายเดือนก่อน

    Superb

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 9 หลายเดือนก่อน

    Good Siva Sir

  • @sankarpmk4857
    @sankarpmk4857 9 หลายเดือนก่อน +8

    எல்லைக் காத்த ஐயனார்

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 9 หลายเดือนก่อน +7

    Verrapan the great👍👏👏😊👏👍👏😊

    • @Fnn895
      @Fnn895 9 หลายเดือนก่อน +2

      Mental 🤡😂

    • @daughterofchrist740
      @daughterofchrist740 5 หลายเดือนก่อน

      ​@@Fnn895we didn't ask your father's name..Mr Clown face

  • @sivasubramaniyan1011
    @sivasubramaniyan1011 5 หลายเดือนก่อน

    Nailed

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 9 หลายเดือนก่อน +1

    அற்புதமான தரவு

  • @user-bn6uk9bg5e
    @user-bn6uk9bg5e 6 หลายเดือนก่อน

    சூப்பர் speech

  • @v...j3139
    @v...j3139 9 หลายเดือนก่อน +2

    Veerapan aiyya.... Mammm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Veerapn.. Anna

  • @user-pu3sj2ub6w
    @user-pu3sj2ub6w 2 หลายเดือนก่อน

    Super hero 👌👌🔥🔥🔥🔥

  • @tamilimaya3702
    @tamilimaya3702 9 หลายเดือนก่อน +2

    என் தலைவன் பிரபாகரன் அடுத்தது வீரப்பன்

  • @prakashk.a5573
    @prakashk.a5573 4 หลายเดือนก่อน

    Shiva Anna Speach is Rock's

  • @bjmusic7568
    @bjmusic7568 9 หลายเดือนก่อน

    👌👌

  • @yourstamizha8672
    @yourstamizha8672 9 หลายเดือนก่อน +3

    It's true... Believe it... ❤❤❤

  • @Nathan-dj5wo
    @Nathan-dj5wo 9 หลายเดือนก่อน +35

    Sivasubramanian is real hero. Film directors should give him chance and make him famous.

    • @vasudevan2168
      @vasudevan2168 9 หลายเดือนก่อน

      Sure i will check

    • @197senthil
      @197senthil 5 หลายเดือนก่อน

      He is not real hero and he is reel reel hero

  • @saravanansaran3773
    @saravanansaran3773 9 หลายเดือนก่อน +5

    Netflix இல் முதல் இடம் 🎉

  • @tamilselvam7119
    @tamilselvam7119 9 หลายเดือนก่อน +2

    கம்பீரமான குரல்
    அதே குரலில் உண்மை.

  • @VijayalakshmiVeerappan
    @VijayalakshmiVeerappan 9 หลายเดือนก่อน

    Nice...👍....

  • @prithiviraj1773
    @prithiviraj1773 6 หลายเดือนก่อน

    Siva sir. U r great.
    Avaroda life pakkathula irunthu pathurukinga. Final ah veerappan, veerappan manasatchiku mattume nallavarunu.correct ah sollirukinga

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 9 หลายเดือนก่อน +1

    சார் சொல்வது சூப்பர் 👍👍👍

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 9 หลายเดือนก่อน +5

    Siva annan ungalukkaga intha vedios parkiren ❤❤❤ Salem

  • @user-rp7hl5ox9y
    @user-rp7hl5ox9y 8 หลายเดือนก่อน +2

    Veeràppan my god

  • @DineshKumar-lu8ym
    @DineshKumar-lu8ym 9 หลายเดือนก่อน +2

    Yen Thalaivan oru Raja ❤

  • @sachinkumarn2810
    @sachinkumarn2810 9 หลายเดือนก่อน +16

    💛❤️ வனக்காவலன் 🔥 வீரன்🔥 வீரப்பன் 🔥

    • @madhumail09
      @madhumail09 9 หลายเดือนก่อน

      1000 yaanaigalin saavu thaan vanakkavalar velaiyaa

    • @praveenkumar-vt3ni
      @praveenkumar-vt3ni 5 หลายเดือนก่อน

      ​@@madhumail09 mathavanunga panra thappu lam ungaluku therila

    • @madhumail09
      @madhumail09 5 หลายเดือนก่อน

      @@praveenkumar-vt3ni thappu panravangala thappu panravanga enru thaan solla mudium... Unga veetai kollaiyadichu naalu perukku uthavi panna neenga summa irupeengala

  • @baluvinsapthaswarangal6733
    @baluvinsapthaswarangal6733 9 หลายเดือนก่อน

    Unmai
    Sir
    .solradu

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 7 หลายเดือนก่อน

    அருமையான. பதிவு

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 9 หลายเดือนก่อน

    Shiva media fans ❤

  • @SarushaSurusha-vb4fz
    @SarushaSurusha-vb4fz 4 หลายเดือนก่อน +1

    Mugil my anna❤

  • @ArulArul-bg1hp
    @ArulArul-bg1hp 9 หลายเดือนก่อน +3

    நீங்கள் கூறியதை போல இவ்வளவு நாளும் உங்களது வீடியோக்களை மட்டுமல்ல வளர்றது வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்ததனால் தான் இவ்வளவு சந்தேகங்களும் வருகின்றது இதில் உண்மையும் இருக்கின்றது

  • @user-rl4jq5ix5q
    @user-rl4jq5ix5q 9 หลายเดือนก่อน +49

    காவல்துறை பொய் சொல்வது இயல்பு.
    எனில், அவர்களை வழி நடத்தும் முதல் அமைச்சர் பயங்கர பொய்யனாக தானே இருப்பார்கள்

    • @user-rb9mi4ow4c
      @user-rb9mi4ow4c 9 หลายเดือนก่อน +3

      Yes,can anybody say, who handedover katchatheevu to sri Lanka & why ,the so called dmk government kept quite during the final onslaught on ltte & who was responsible for destruction of prabakaran & entire ltte leadership

    • @seshadrir2057
      @seshadrir2057 9 หลายเดือนก่อน +2

      ​@@user-rb9mi4ow4cdevvudia payale, veerappan died when jj was the cm.

    • @seshadrir2057
      @seshadrir2057 9 หลายเดือนก่อน

      ​@@user-rb9mi4ow4cammanagundi prabakaran killed more tamils than Sinhalese.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 9 หลายเดือนก่อน +1

      ​@@seshadrir2057JJ va nakkuriye engal ena dhrogi vanderi thelungan kolaingnar nallavanaada......avan cm ah erundhaalum edha thaanda senjiruppan pe payale 😕😕

    • @mansurik1922
      @mansurik1922 7 หลายเดือนก่อน

      வீரப்பன் விவகாரம் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தொடங்கியது !! கட்சி மாறிய அரசியல் பட்சியே ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் தமது சக அமைச்சர்கள் பலர் வீரப்பனோடு சந்தனகடத்தல் தொழில் செய்தது பற்றி உண்மையை உளறிவிட்டது !! ஜெ வந்தபிறகுதான் வீரப்பன் கதை முடிந்தது !! எண்ணூறு தந்தங்கள் சிக்கின !! ஒவ்வொன்றும் விலை தலா ஐந்து லட்சம் !!!

  • @nanthinip2578
    @nanthinip2578 6 หลายเดือนก่อน

    Super

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 9 หลายเดือนก่อน +3

    இறுதியில் விளக்கிய பாவம் கணக்கு100% சரியாக கூறினீர்கள் சகோ

  • @ss.2789
    @ss.2789 8 หลายเดือนก่อน +1

    Sivasubramaniam, watching his interviews lately, quite interesting narration... host do better research, be clear dont come up with assumptions.

  • @praveenk3482
    @praveenk3482 9 หลายเดือนก่อน +3

    வீரப்பன் மனைவி புத்தகங்கள் எழுத வேண்டும் எல்லாம் பண்ண வேண்டும் சிவா மற்றும் அனைவருக்கும் எந்த உரிமையும் கிடையாது 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @MajManikandan
    @MajManikandan 9 หลายเดือนก่อน +8

    Siva anna fans❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasubramaniyan1011
    @sivasubramaniyan1011 6 หลายเดือนก่อน

    Real ❤

  • @user-pu3sj2ub6w
    @user-pu3sj2ub6w 2 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 9 หลายเดือนก่อน

    Definitely

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 9 หลายเดือนก่อน +8

    எங்கள் வீரம் பொறந்த ஊர் தருமபுரி 😢😢😢😢

    • @exploree_wrrld
      @exploree_wrrld 9 หลายเดือนก่อน +7

      😂adai avaru sengapadi da 😂 padinga da Frist

    • @Fnn895
      @Fnn895 9 หลายเดือนก่อน +3

      Tharkuri maavatam da 😂

    • @sathyarajsathyaraj9511
      @sathyarajsathyaraj9511 9 หลายเดือนก่อน +1

      Adhu la yennada pearuma

    • @satheeshsm1439
      @satheeshsm1439 5 หลายเดือนก่อน

      😂 na salem bro kedha ila mokaya 😅 bro

  • @user-eg9kh4ye3t
    @user-eg9kh4ye3t 8 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 9 หลายเดือนก่อน

    Next update Anna plz

  • @Senthil4S
    @Senthil4S 5 หลายเดือนก่อน

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @user-dz5bu2mq3u
    @user-dz5bu2mq3u 2 หลายเดือนก่อน

    The Hun for veerappan

  • @rajat5156
    @rajat5156 9 หลายเดือนก่อน

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @crazyincars
    @crazyincars 5 หลายเดือนก่อน

    Siva anna ❤❤

  • @beastedits6254
    @beastedits6254 9 หลายเดือนก่อน

    😮😊😊

  • @AKsTOP5
    @AKsTOP5 9 หลายเดือนก่อน +4

    Happy for shiva sir ❤

  • @santhanakrishnanrajan490
    @santhanakrishnanrajan490 9 หลายเดือนก่อน +1

    Very good information

  • @lakshmanaswamyjayavelu603
    @lakshmanaswamyjayavelu603 9 หลายเดือนก่อน +2

    It’s the truth. In Coimbatore serial bomb blast cases only three officers have been awarded only three officers who involved the operations.

  • @VINODKUMAR-mv9sc
    @VINODKUMAR-mv9sc 9 หลายเดือนก่อน +1

    True Hero Verrippan

  • @gopinathgopi007
    @gopinathgopi007 9 หลายเดือนก่อน

    ஹன்டிங் வீரப்பன் தொடர் லிங்க் இருந்தா அனுப்புங்க சார்

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 9 หลายเดือนก่อน +1

    Sivsoppu Anna 🙏♥️

  • @boymj
    @boymj 5 หลายเดือนก่อน

    🤘

  • @chennaiking8623
    @chennaiking8623 9 หลายเดือนก่อน

    Oho

  • @yogeshs-yv6cp
    @yogeshs-yv6cp 9 หลายเดือนก่อน +4

    Shiva sir ur great

  • @chennaiking8623
    @chennaiking8623 9 หลายเดือนก่อน +2

    Siva anna neeinga pesuinga..

  • @jesudossc5372
    @jesudossc5372 9 หลายเดือนก่อน +4

    SIVA ANNA
    WE SALUTE U.
    BY: KERALA FANS

  • @rajanrajan-zh6qc
    @rajanrajan-zh6qc 8 หลายเดือนก่อน

    Raja interview super da am Rajan arts college nadanam

  • @nizardeena8292
    @nizardeena8292 9 หลายเดือนก่อน +3

    Siva sir nailed😎😎

  • @divicreationofficial3817
    @divicreationofficial3817 9 หลายเดือนก่อน

    Veerappan iyya irundhu irundha inneram karnadakala irundha easy ah thanni kedaichirukum💥🔥💯

  • @sivakumar_forest
    @sivakumar_forest 8 หลายเดือนก่อน +3

    வாழ்ந்ததும் வீழ்ந்ததும் படித்த பிரமிப்பு இன்னும் தீரவில்லை..

  • @ravithulasi2589
    @ravithulasi2589 4 หลายเดือนก่อน

    Shiva. Sir....veerappan. Awarkalai...kontrathea...............kaattai ...kollai. Adippathrarku..thaan...angku. Ulla. Puurveeka. Kudienarai...eppo. Appurapadiththu....thudiththu. Kondu. Erukeraanungka...neengkal. Avwappothu.. Athayum...kankaanithu. Sollaweandum..

  • @venkatmurthy6409
    @venkatmurthy6409 9 หลายเดือนก่อน +2

    Shiva media 🎉