சக்கரவர்திகளை உருவாக்கும் புஷ்கரநவாம்சம் | Pushkara Navamsa | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 411

  • @அமுதா-ர4ந
    @அமுதா-ர4ந 3 ปีที่แล้ว +51

    "கேட்டார் பிணிக்கும் தகயவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்"
    என்ற வெண்பா உங்களுக்கே உரித்தாகும்

    • @glatha2449
      @glatha2449 2 ปีที่แล้ว +3

      நன்றி.. நன்றி..

    • @RameshKumar-xg1fz
      @RameshKumar-xg1fz 2 ปีที่แล้ว

      Pinned that comment.Nice That once proved ur leadership skils.

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 5 หลายเดือนก่อน +1

      Sir lagna pushkara navamsa starla iruku.enna palan ayya

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 5 หลายเดือนก่อน

      Nandri aya

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 ปีที่แล้ว +22

    நவாம்சத்தில் சுக்கிரன் மீனத்தில் இருக்க கேது துலாத்தில் இருக்க சந்திரன் கடகத்தில் இருக்க சூரியன் ரிஷபத்தில் இருக்கிறது குருவே... என்னுடைய 39 வயதில் தொடங்கும் கேது தசை முடிந்து பின் சுக்கிர தசை சூரிய சந்திர தசை என அனைத்தும் புஷ்கர் நவாம்ச இடத்தில் தான் இருக்கிறது.. என்னுடைய வாழ்க்கை பிற்பகுதி நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது நன்றி குருவே... .

    • @shankarg-e2f
      @shankarg-e2f 6 หลายเดือนก่อน +1

      😊😅😂

    • @arulpunitha6404
      @arulpunitha6404 4 หลายเดือนก่อน +1

      Neenga Kadaga rasiya? Poosam star ah?

    • @agilameysivam3330
      @agilameysivam3330 16 วันที่ผ่านมา

      மீனம் ராசி ​@@arulpunitha6404

  • @VeEjAy64
    @VeEjAy64 12 วันที่ผ่านมา +1

    லக்னமே இந்த நட்சத்திரங்களில் ( pada) இருந்தால்? 20:26
    Lagna pada changes every 13 min. So birth time should be accurate to confirm this blessing

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 หลายเดือนก่อน +1

    ஐயா நமஸ்காரம் 🎉🎉
    புஷ்கர நவாம்சம் தசையோ அல்லது புத்தியோ நடந்தால் அந்த காலம் எப்படி இருக்கும் ஜாதகருக்கு.....

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +29

    நல்ல விளக்கம் ஆனாலும் ஒன்று அல்லது இரண்டு உதாரண ஜாதகங்களுடன் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 3 ปีที่แล้ว +11

    SriRamji Sir.வணக்கம். என் வயது 72. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள். அதிலும் இந்த புஷ்கர் நவாம்ச விளக்கம் மிக அருமை. இதைவிட சிறப்பாக விளக்கம் தர முடியாது. வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.

  • @kannanj69
    @kannanj69 3 ปีที่แล้ว +11

    Lagnam in Pushkaranavamsa in Swathi- 4. Guru, Rahu, Kethu, Suriyan in Pushkaranavamsa. But Guru, Kethu in 12th and Rahu, Suriyan in 6th. Life is so far so good.

  • @senguttuvanrengasamy5397
    @senguttuvanrengasamy5397 3 ปีที่แล้ว +5

    மேஷ லக்கினம் , 10 ல் திருவோணம் 2 ல் செவ்வாய். செவ்வாய் திசை ஆரம்பித்து சில காலம் சென்று பணி ஓய்வு பெற்றுவிட்டேன், மீண்டும் உத்தரவு பெற்று(பணி ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர்)
    சூரியன் உச்சம்
    சூரிய புத்தி சந்திரபுத்தி காலம் முழுவதும் அரசுப் பொறியாளராக பணி செய்தேன், அதன் உண்மை இப்போதுதான் புரிந்தது, செவ்வாய் திருவோணம் 2 ல் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்ததே,

  • @mahithamahi5300
    @mahithamahi5300 ปีที่แล้ว +5

    ஐயா என் ஜாதகத்தில் லக்கின புள்ளி ஐந்தாம் அதிபதி புஷ்கர நவாம்சத்தில் உள்ளது நீங்கள் சொல்வதை கேட்க சந்தோஷமாக உள்ளது. வாழ்க்கையில் மற்றவர்களுக்கு பயன்படுமாறு ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது நன்றி🙏

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 2 วันที่ผ่านมา

    நவாம்சத்தில் கிரக நிலைகள் கணிப்பது எப்படி?
    Chart varuthu
    ராசி நிலை online la varuthu
    But Navaamsa நிலை ??

  • @svrajendran1157
    @svrajendran1157 2 ปีที่แล้ว +5

    இப்படி அருமையாக விளக்கிசொல்வதால்....
    சுயசோதிடர்கள் நிறைய உருவாக வாய்ப்புள்ளது ...
    தங்களது இந்த விளக்கத்தால் கவலைமறந்தேன் ..நன்றிஜீ

  • @senguttuvanrengasamy5397
    @senguttuvanrengasamy5397 3 ปีที่แล้ว +7

    புஷ்கர நாவம்சம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஜாதகங்களை பார்த்ததில் மிகச் சரியாக. பொருந்துகிறது நன்றி ஐயா

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.தாங்கள் ஒருநாள் தமிழாகமய்யப்பகுதி.நாங்கள் உங்களை சந்திக்கிறேன் வாய்ப்பு கொடுங்கள்.மிக்க நன்றி

  • @rtsrko8603
    @rtsrko8603 2 วันที่ผ่านมา

    குரு புஷ்கர நவம்சத்தில் இருந்து தசை நடக்கிறது ஆனல் மிகவும் கஷ்டமான சூழ்நிலை தான் வாழ்க்கை ஓடுகிறது ஐயா 😔😔😔😔

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +3

    Mahara laknam virchaga rasi , Anusham star ⭐, 2 dam patham , 5 plant pushara navamsathil ullathu ( Saturn , moon , Venus , Jupiter , mares, ) l am so blessed girl thank you guru ji 😊 ❤😍

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 12 วันที่ผ่านมา

    ரிஷப லக்கினம் சனி புனர்பூசம் 2இல் சனி
    குரு அஷ்டமாதிபதி சாரத்தில் சனி என்பதால் தீமையா
    அல்லது புஷ்கர நவாம்சம் என்பதால் சனி நன்மை செய்யுமா
    சனிதசை எப்படி இருக்கும்

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive 10 หลายเดือนก่อน

    ஐயா மீன் லக்னம்... குரு லக்னாதிபதி, 10 ஆம் அதிபதி குரு புஷ்கர் நவம்சம் பெற்று திசை நடக்கிறது ...ஆனால் நீங்கள் சொல்லும் பலன் எதுவும் இல்லை.. yeen.... பலன் எப்போது கிடைக்கும் ?

  • @perumalsamy722
    @perumalsamy722 9 หลายเดือนก่อน +2

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
    ஊர்:சிவகாசி
    பிறந்த நாள்:10.12.2002
    நேரம்:முற்பகல் 11:30
    அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏.

  • @rtsrko8603
    @rtsrko8603 2 วันที่ผ่านมา

    சிம்ம லக்கினம் மகர ராசி புதன் சுக்கிரன் குரு புஷ்கர நவம்ச யோகத்தில் உள்ளது ஆனால் எதுமே நல்லா இல்லை கடன் pbm தான் அதிகம் உள்ளது ஐயா. இப்போ குரு தசை நடக்குது என் வாழ்க்கைல மிகவும் கஷ்டம் இப்போ தான் அனுபவிக்கேன்

  • @Rknair-sh8xy
    @Rknair-sh8xy 4 หลายเดือนก่อน

    sir, கார்த்திகை 1ம் பாதம் மேஷத்தில் உள்ளது , சூரியனின் நக்ஷத்திரம். இது பாவர் வீடு , இது மட்டும் பாவர் வீட்டில் எடுத்து கொள்ளலாமா

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் என் மகள் ஐஸ்வர்யா சாதக கட்டத்தில் லக்கினம் புஷ்கர் நவாம்சத்தில் உள்ளது துலாம் லக்கினம் விசாகம் இரண்டாம் பாதம் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்.13,11,2000,காலை 6,14, பழனி.

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 3 ปีที่แล้ว +8

    Anna vilakam arumai,best jothidar neinga💐👌👍

  • @aos3971
    @aos3971 11 หลายเดือนก่อน +2

    ஆகா...நமக்கு இருக்குது போல...இன்னும் 8 மாதம் கழித்து குரு தசை...குரு புணர்பூசம் 4.உச்சம்..நவாம்சத்தில் கடகத்தில் உச்சம்... தாங்கள் கூறியது நடந்தால் தங்களை நேரில் சந்திக்கிறேன்...நன்றி🙏 ராகு தசை தெருவில் நிப்பாட்டி டவுசர் அவுத்து விட்டுடுச்சு...அது வேற விசயம்...இருந்தாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை அப்படினு நம்பிட்டு இருக்கோம்....

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 ปีที่แล้ว +6

    Sir, In my birth chart Lagna (Bharani 3), Moon (Uthiram 1), Venus and Rahu (Pooratathi 1) are in pushkar navamsa. Hope I can achieve success in future.

  • @logeshlogeshwaran3213
    @logeshlogeshwaran3213 4 หลายเดือนก่อน

    Saniyin natchathiram 3 patham, navamsathil Sukran veetil Thulamil varugirathey... is it not valid!?

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 หลายเดือนก่อน +1

    வயிற்றில் பால் வார்த்தீர்கள் குருஜி.உஙாகளுக்குக் கோடானகோடி நன்றிகள்!🙏🙏🙏

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz 3 ปีที่แล้ว +2

    நன்றிங்க சார்.எனது மகள் லக்கினம்மகரம் திருவோணம்-2 ராசிமகரம்திருவோணம்-2 மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி.2.1.1987.

  • @திருக்குறள்பா.பாலாஜி

    திருச்சிற்றம்பலம்...
    மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்..
    பெயர்.பா.பாலாஜி
    பிறந்த தேதி.28.07.1996
    பிறந்த நேரம்.11.38am
    பிறந்த இடம். தஞ்சாவூர்
    கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்...

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. நன்றி. என் போன்ற ஜாதக ஆர்வலர்கள் மிகவும் பயனடைகிறோம்.

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 ปีที่แล้ว +9

    மகர ராசி , மகர லக்னம்,உத்திராடம் நட்சத்திரம் 4ஆம் பாதம் 🔥🔥

    • @vinoth2486
      @vinoth2486 3 ปีที่แล้ว

      Bro..I m magara raasi, uthiraadam 4 aam paatham...enakkum irukka...I am simma lagnam

    • @r.rajkumar3602
      @r.rajkumar3602 3 ปีที่แล้ว

      @@janasabarish 🔥

  • @rajaletchimanan2232
    @rajaletchimanan2232 10 หลายเดือนก่อน +1

    Sir, I'm going through Lord Kethu Mahadasa until July 2024. Lord Kethu sits Thiruvaathirai Star Pada 4 Pushkara Navamsam.
    I lost my business,wife divorced me & I'm struggling to find a job. Why my Pushkara Navamsam not working?
    Kindly advice & Thank you very much Sir 🙏

  • @veludurai7720
    @veludurai7720 3 ปีที่แล้ว +4

    Hi sir,
    As you said If the lakna placed in "Pushkara Navasam padam" that person will be considered as lacky but I have doubts on this
    Pushkara Navasam padam as three stage
    1. Starting stage( when the Pushkara Navasam padam started in few min)
    2. Middle stage ( when the Pushkara Navasam padam stared after some min)
    3. Last stage ( when the Pushkara Navasam padam going to end in few mins)
    So these are three stage has some different in astrology I don't think so these three stage has same power
    Please reply sir if anything changes on this concept

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 ปีที่แล้ว +1

    Kumba lagnam 3il budhan dhasa nadapu....navamsathill kanniyil.....yogama ilaya sir plsss reply

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +5

    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    th-cam.com/users/AstroSriramJi

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Guruji 🙏poratathi 2 pada pushkar navamsa are there not 😊

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว +1

    Sir midhuna lagnam mesha rasi puskara navamsathil sevvai irupadhu good or bad, in rasi chart sevvai +budhan+ chandran in mesham amsathil sevvai in thulam house

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 7 หลายเดือนก่อน

    ஐய்யா லக்னம் புஷ்கர நவாம்சம் அமைந்தால் அந்த லக்ன அதிபதியின் தசையில் நன்மை ஏற்படுமா அல்லது வேறு விதத்தில் நன்மை ஏற்படுமா.....
    பதில் வேண்டி காத்திருக்கிறேன்.....
    நன்றி ஐய்யா...

  • @chitrasrinivasan929
    @chitrasrinivasan929 หลายเดือนก่อน

    For me a Meena Lagnam, both Sani and budhan are both in pushkara navamsam .Both dasa was very average. Not very good . Pl explain the reason.

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 3 หลายเดือนก่อน

    Navamsathil padham epadi edukanum???

  • @Super_empath
    @Super_empath ปีที่แล้ว +1

    I have mesha lagna in bharani-3, budha in swathi-4, chandran in anuradha -2 padam. I am vrischika rasi with neecha chandran. My life is full of suffering with one treasure which could not be understood, if you want to research on that, you can message me sir. its connected to your company name.

  • @swamybgm513
    @swamybgm513 3 ปีที่แล้ว +1

    குரூஜி வணக்கங்கள்.
    புஷ்கர நாவாம்சத்தில்
    ஒரு கிரகம் இருந்து
    அந்த கிரகத்தின் தசை
    நடந்து அந்த கிரகம் 6 or 8ஆம் பாவத்தின்
    அதிபதியாக வேரு ஒரு
    பாவத்தில் நின்று தசை
    நடத்தினால் பலன் எப்படி இருக்கும்.
    தங்களின் அனுபவ
    பதிலை கொடுத்து
    தெளிவு படுத்த
    வேண்டுகின்றேன்
    நன்றிகள்.

  • @banupriya1507
    @banupriya1507 8 วันที่ผ่านมา

    Nandri sir ....payanulla thagaval...

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 ปีที่แล้ว +1

    Guruji if a Graham stands in thithisunyam if they have pushkaranavamsam then will it be good dasa

  • @gmanikandan5498
    @gmanikandan5498 หลายเดือนก่อน

    ஐயா லக்னம் வர்க்கோத்தம் மற்றும் புஷ்கரநவாம்சம் பெற்றால் பலன் எப்படி இருக்கும். எனது சகோதரனுக்கு தனுசு லக்னம் லக்ன புள்ளி உத்திராடம் 1ம் பாதம் லக்னத்திலேயே குரு ஆட்சி, 9ம் அதிபதி சூரியன் வர்க்கோத்தமம் மற்றும் புஷ்கரநாவாம்சம்(கடகத்தில்)

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 3 ปีที่แล้ว +3

    Sir my lagna pulli at “uthiram 1 pada...also kethu at uthiram 1pada....guru at hastham2 & sukiran at poosam 2 ....my lagna lord suriyan at pooram 1pada...

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 9 หลายเดือนก่อน

    லக்னம் புஷ்கரநாவம்சத்தில் இருந்தால் நன்மையா ஐயா

  • @vijayraj1029
    @vijayraj1029 3 ปีที่แล้ว +3

    சிம்ம லக்னம் 10ம் அதிபதி 12இல் சுக்கிரன் புனர்பூசம் 4ம் பாதம் சுக்கிரன் வர்கோத்தமம் குரு+புதன் 10இல் வீடு கொடுத்த சந்திரன் 7இல் பூரட்டாதி 2இல் சுக்கிரன் நல்ல பலன் தருவாரா

  • @rajsekar5863
    @rajsekar5863 9 หลายเดือนก่อน

    Sir, please make it simple by saying planets occupying venus and Jupiter houses in d9 are planets in puskaranavamsa

  • @sowmyag-bk6fg
    @sowmyag-bk6fg 20 วันที่ผ่านมา

    Mesham rasi bharani nakshatra 3 amm padam thank u sir

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 หลายเดือนก่อน

    எனக்கு லக்கினம் புனர்பூசம் 4.

  • @sanjayhari786
    @sanjayhari786 3 ปีที่แล้ว +1

    மிதுன வீடு மற்றும் மகரத்திலும் புஷ்க்கார நவாம்ச பாதங்கள் இருக்கின்ற, அவற்றிற்க்கு சிறப்பு இல்லையா, விளக்கம் தேவை

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj 3 ปีที่แล้ว +1

    கேது புஸ்கர நவாம்சத்தில் இருக்கிறது I'm waiting

  • @nagam9321
    @nagam9321 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா என் மகள் ஜாதகத்தில் குரு எட்டில் மறைந்ததால் நான் மிகவும் கவலை பட்டேன் ஆனால் குரு புஷ்கரநவாம்சம அடைந்தால் மகிழ்ச்சி அடைந்தேன்.குரு திருவாதிரை 4ம் பாதம் அது நவாம்சத்தில் மீனத்தில் உள்ளது. உங்கள் பதிவு பார்த்ததும் அதை கண்டுபிடிதேன்.நன்றி நன்றி நன்றி ஐயா

  • @harkaram78
    @harkaram78 2 ปีที่แล้ว +1

    Vanakkam. Sani rahu serkai in simmam. Both Sani and Rahu in pushkara navamsam. Also lagna pulli. Dhanusu lagnam. Guru ucham but vakram. Varappogum Rahu dasai eppadi amayum

  • @msds1783
    @msds1783 4 หลายเดือนก่อน

    ராகு கேது புஷ்கர் நவமாசம் பெற்றால் எப்படி இருக்கும் குரு ஜி

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    வணக்கம் சார்.12 ம் வீட்டில் மேஷத்தில் செவ்வாய் சுக்கரன் 3ம் பாதத்தில் உள்ளது.நவாம்சத்தில் துலாத்தில் உள்ளது.எனக்கு செவ்வாய் திசை ராகு புத்தி நடப்பு.செவ்வாய் திசை குரு புத்தியில் எனக்கு யோகமாக இருக்குமாங்க சார்

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 ปีที่แล้ว +4

    Very Good Explanation sir, Should we follow vakiyam or Thirukanitham to analyze this yoga ?because both will have different aspects for planets sitting in Particular Nakshatras and Pathas.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 2 ปีที่แล้ว +1

      today generally astrologers follow Thirukanitham.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 3 หลายเดือนก่อน

    Guruji pushkara navamsa girahangalin parvai nalla tha. Mukiyamaga sani parvai pls reply

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว +1

    30-07-1990/10-58இரவு/மதுரை/ஆண்.
    மீன் லக்கண(ம்) அதிபதி கடகத்தில் குரு உச்சம்.
    புனர்பூசம் 4 ல்.(புஷ்கர் நவாம்ஸம்+,
    வர்கோத்தமம்.
    துலாம் விசாகம் 2 ல் சந்திரன் .ஆக
    இதுவும் புஷ்கர் நவாம்ஸம்.
    மீன் லக்கண புள்ளி.. ரேவதி 4 ல்.
    தனுசில் சனி வக்கிரம் . உத்திராடம் 1 ல்
    இவ்விரண்டும். வர்கோத்தமம். மேலும்
    சனி புஷ்கர நவாம்ஸமும் பெறுகிறார். பாதகாதிபதி புதன் 6 ல் மறைவு
    2035 வரை புதன் தசை நடைபெறும் (குரு. சந்திரன். சனி. மூவரும் புஷ்கர் நவாம்ஸம் ) சிறப்புதானே.
    தங்கள் ஆசியுடன்.... ஆய்வு செய்யுங்கள் . நன்றி. வணக்கம் . நற்பவி .நற்பவி. நற்பவி.

  • @kadandaleradhakrishnan8529
    @kadandaleradhakrishnan8529 3 ปีที่แล้ว +15

    This is fantastic. Both my children are having pushkara navamsa in their lagna and for 5th and 9th lords. Though they are in their twenties both of them are doing extremely good so far. And this matches with my strong puthira sthana guru and chandra in 5th house, meena and my wife's 5th house lord kuja having pushkara navamsa. I am wondering how this logic is perfectly matching. Thank you for your explanation 🙏. I am wondering how those rishies figured out this. Something beyond my understanding.

    • @shivapriyas20
      @shivapriyas20 2 ปีที่แล้ว +3

      Super blessed ur then.

  • @rajasegaranraja2387
    @rajasegaranraja2387 3 ปีที่แล้ว +3

    Thanks you Sir, well n good explanation God bless🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว +1

    ஐயா, வீட்டு எண்களின் உரிமையாளர்கள் 6,8,12 பற்றி என்ன. அவர்கள் புஷ்கரா நவாம்சத்தில் இருக்கும்போது நல்ல பலன்களை அல்லது மோசமான முடிவுகளைத் தருவார்களா?

  • @rajamuthukrishnan8132
    @rajamuthukrishnan8132 19 วันที่ผ่านมา

    லக்ன புள்ளி என்றால் என்ன.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน +1

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @janasabarish
    @janasabarish 3 ปีที่แล้ว +2

    குரு உத்திரம் 4 இல் நிற்கிறார். குரு திசை சூப்பர்.

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว +2

    To be precise (சாராம்சம்):
    ஒரு கிரகம்...
    1) மேஷம் சிம்மம் தனுசு ராசியிலிருந்து.. அதே கிரகம் நவாம்சத்தில் துலாம் or தனுசில் இருந்தாலோ,
    2) ரிஷபம் கன்னி மகரம் ராசியிலிருந்து.. அதே கிரகம் நவாம்சத்தில் மீனம் or ரிஷபத்தில் இருந்தாலோ,
    3) மிதுனம் துலாம் கும்பம் ராசியில் இருந்து... அதே கிரகம் நவாம்சத்தில் மீனம் or ரிஷபத்தில் இருந்தாலோ,
    4) கடகம் விருச்சிகம் மீன ராசியிலிருந்து... அதே கிரகம் நவாம்சத்தில் கடகம் or கன்னியில் இருந்தாலோ..
    புஷ்கர நவாம்சம் என்று எடுத்து கொள்ளலாமா...குருஜி?!
    Guruji..pls correct me..if am wrong.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Correct

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Good

    • @princesssiva1847
      @princesssiva1847 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam Thanks Sriram Guru ji..

    • @renuuthayakumar9157
      @renuuthayakumar9157 11 หลายเดือนก่อน

      Pushkara navamsam list:
      1) Suriyan nakshatras - 1 and 4th patham. pushkar navamsam - karthigai,uthiram,uthiradam
      2) chandiran nakshatra - only 2nd patham. pushkara navamsam
      Rohini,astham, thiruvonam
      3) rahu nakshatra - only 4th patham. pushkara navasam
      Thiruvathrai ,swathi ,sadhyam
      4) guru nakshatra - 2nd and 4th patham. pushkara navamsam
      Visagam,punarpoosam,pooratadhi
      5) sani nakshatra - only 2nd patham. pushkara navamsam poosam,anusham,uthiratadhi
      6) sukran - only 3rd patham. puskara navamsam bharani,pooram,pooradam

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 3 ปีที่แล้ว +1

    லக்கினஅதிபதி புதன் - கார்த்திகை -1, சந்திரன் - உத்திரம் 4, நடப்பு குரு தசா குரு -சுவாதி -4... வாழ்க்கை சூப்பரோ சூப்பரா??

  • @abikook2751
    @abikook2751 3 หลายเดือนก่อน

    அம்ச கட்த்தில் புஷ்கர நவாம்சம் பாா்க்கலாமா குரு ஜி

  • @kiruthigak1915
    @kiruthigak1915 21 วันที่ผ่านมา

    குருவே சரணம் 🙏

  • @abikook2244
    @abikook2244 ปีที่แล้ว +1

    நான் நினைத்தபோது அது சம்பந்தமான உங்களுடைய வீடியோ வந்திடும்,💜💜💜💜🙏🙏🙏🙏🙏நன்றி குரு ஜி

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Guruji lack lack dhanyavadh.. 🙏🙏🙏 3to 4 time I watched. Finally I learned 😊Tq guruji.. Today I feel more lucky in the world because kumbam lagnam 😨...

  • @venkatraman1706
    @venkatraman1706 6 หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம்
    எவ்வளவு அழகாக நுட்பமாக பேச்சு கலை

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran1250 6 หลายเดือนก่อน

    எனக்கு ராசிக்கட்டத்தில் சனி மேஷத்தில் நீச்சமாகி அசுபதி 2 ம் பாதத்தில் உள்ளது. இந்த சனி அம்சகட்டத்தில் ரிஷபத்தில் வரும். எனில் கேது நட்ரத்திரம் புஷ்க்கர நவாம்சத்தில் வராதா

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    பணக்கார மனைவி மற்றும் சொத்துக்கள் உடைய மனைவி அமைப்பு பற்றி கூறுங்கள் அண்ணா😅!

    • @Raampranauv
      @Raampranauv 3 ปีที่แล้ว +2

      பண‌ம் மட்டும் பார்த்தால் court case nu போய் நிக்கணும் தம்பி🤣

    • @pawankalyan3562
      @pawankalyan3562 3 ปีที่แล้ว +1

      @@Raampranauv 👌💯

  • @Karthikeyan-kb8yh
    @Karthikeyan-kb8yh 8 หลายเดือนก่อน

    8:53 guru ponarposam ,visagam ,poratathi(2,4)

  • @maheswarir1480
    @maheswarir1480 ปีที่แล้ว

    லக்ன புள்ளி புஷ்கர் நவாம்சத்தில் சுவாதி 4 இல் உள்ளது குருஜி
    ஆனால் 38 வயது ஆகியும் திருமணம் வேலை அமைய வில்லை குருஜி.
    அடுத்து வரும் ராகு திசை யில் இந்த லக்ன புள்ளி வேலை செய்யுமா குருஜி

  • @saiarun9098
    @saiarun9098 2 ปีที่แล้ว

    Ayya my son dhanus lagnam. Ketu Saturn moon in lagna. Ketu 20 degree Saturn 19 degree moon 5 degree. Lagnam and ketu pushkara navamsam. Guru in 12 th house. Is lagna positive ?

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 3 ปีที่แล้ว +1

    லக்னத்தில் மாந்தி புஷ்கரநவாம்சத்தில் இருந்தால்

  • @svrajendran1157
    @svrajendran1157 ปีที่แล้ว

    சார் வணக்கம் எனக்கு லக்னம் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது இந்த யோகம் எப்போது வேலை செய்யும் ( கடக லக்னம் குருவின் நட்சத்திரத்தில் உள்ளது)

  • @Vicky__200
    @Vicky__200 2 ปีที่แล้ว

    லக்னபுள்ளி புஷ்கரநவாம்சத்தில் இருந்தால். அது எப்போது வேலை செய்யும் சார்?

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive 10 หลายเดือนก่อน

    மீன் லக்னம்... குரு புஷ்கர் நவம்சம் பெற்று திசை நடக்கிறது ஆனால் ரொம்ப கடினமாக இருக்கிறது.

  • @rkesaveeluraju5518
    @rkesaveeluraju5518 3 ปีที่แล้ว +1

    Dear Guruji.When dealing with PuskaraNavamsam he says that Puskara navamsam has no signicant effect on balan .Is it true.

  • @paruvathadhatha3269
    @paruvathadhatha3269 ปีที่แล้ว

    ஐயா,எனக்கு திருவோணம்2ம்பாதத்தில் ராகு இருந்து இப்பொழுது தசா நடக்கிறது இது புஷ்கர் நவாம்சத்தின்தசாதனே? இது எப்படி இருக்கு ம்

  • @maheshv5803
    @maheshv5803 3 ปีที่แล้ว +1

    அய்யா சுக்கிரன் ராசி கட்டம் மீனத்தில் உத்திரட்டாதி 2ம் பாதத்தில் உள்ளார் நவாம்சத்தில் கன்னியில் நீச்சம் பெற்றுவிட்டார் அதனால் இந்த யோகம் வேலை செய்யுமா அய்யா ????

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 ปีที่แล้ว

      செய்யும் நவாம்சத்தில் ஆட்சி உச்சம் பகை நீச்சம் போன்ற எந்த வலிமையும் கிடையாது...

  • @ammuvel2410
    @ammuvel2410 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா 🙏
    நான் மகரம் ராசி, மகரம் லக்னம், திருவோணம் நட்சத்திரத்திரம் 2ஆம் பாதம்.

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே🙏 கோவிந்தராஜ் சேலம்🙏
    மார்கழி திங்கள்
    தனூர் மாதம்
    வாழ்க வளமுடன்🌹🌹

  • @sripoonkodipoonkodi5464
    @sripoonkodipoonkodi5464 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் எனது ஜாதகத்தில் லக்கினாதிபதியும் பத்தாம் அதிபதியும் புஷ்கரநவாம்ச நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளார்கள் சார் இப்போது பத்தாம் அதிபதியின் திசை நடக்கிறது

  • @movietalkies3535
    @movietalkies3535 5 หลายเดือนก่อน

    சூரியன் ஸ்வாதி 4
    சந்திரன் அனுஷம் 2
    கேது பரணி 3 உள்ளது அய்யா

  • @ravikumars1541
    @ravikumars1541 7 หลายเดือนก่อน

    வணக்கம் எனது ஜாதகத்தில் குருவின் 2 ம் பாதித்தில் ரிஷபத்தில் சந்திரன் குரு சுக்கரன் 3 ரு கிரகங்கள் உள்ளது ஆனால் எனது வாழ்வில் தினமும் போராட்டமாகவே உள்ளது

  • @brawlboy5952
    @brawlboy5952 3 ปีที่แล้ว +1

    தனுசு ராசி பத்தி விட்டிங்களே ஜி ராகு நட்சத்திரம் 1ஆம் பாதம்அங்க தான விழும் 😭

    • @arikrishnanias
      @arikrishnanias 3 ปีที่แล้ว

      ராகுவின் நட்சத்திரம் நாலாம் பாதம் தானே புஷ்கர நவாம்சம் பெறும்.

  • @chitta18
    @chitta18 3 ปีที่แล้ว +1

    Please explain importance of pushkara navamsha for lagnam to fix marriage muhurtham

  • @MAnjana-fp8ow
    @MAnjana-fp8ow ปีที่แล้ว

    Ayya enaku mithuna laknam navamsamum adhe mithuna laknam laknathulaye pushkara navamsam iruku enaku vayadhu 21 en vaalka nanraga irukum nu nambika varudhu😊mikka nanrii ayya

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 ปีที่แล้ว

    ஐயா மாந்தி.... அமைந்தால்..என்ன பயன்.. செல்லுங்கள் குரு ஜி

  • @aariyan5676
    @aariyan5676 ปีที่แล้ว

    Ungalathu explaination yepovum avalo vilakkamaga irukum
    Miga miga nandri...
    Na kanni rasi ...kumba lagnam hasram-4 star
    Lagnathil suriyan,pudhan ,sukran
    Meenathil(2il) sanni kedhu
    Kanni vittil(8il) rahu chandran chevvai (vakram)
    Magara vittil (12il) Guru
    Guru thiruvonam patham -2 irunthu thisai nadathinal pushakaram work pannuma
    Yena seium nadapu thisi guru poothi guru vilakam kodungal...mun yosanai ooda iruka

  • @manishajothi3514
    @manishajothi3514 ปีที่แล้ว

    Sir, vanakkam enaku kethu uthiradam 1st padam 25 ageil kethu dasail no development. Ippo age 41 sukiran uthiradam 2nd patham dasa eppadi irukum sir

  • @vimaladithyan6675
    @vimaladithyan6675 5 หลายเดือนก่อน

    Lakanam pulli rasi kattathil pakkanuma illa navasam pakkanuma gg

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  5 หลายเดือนก่อน

      Rasi

    • @vimaladithyan6675
      @vimaladithyan6675 หลายเดือนก่อน

      Thulam rasi guru gg

    • @vimaladithyan6675
      @vimaladithyan6675 หลายเดือนก่อน

      Guru gg enaku kanni lakkanam 7 il guru rahu serkai 1 kethu, ethil guruku 7 il kethu palan nadakuma ? illa gururahu palan pakanuma ? ragu 4 degree guru 26 degree ethil guru ketuvittara ? Pathagathipathi katta nallathu sonniga guru gg nega sonna mathiri marriage life train track polatha poitu irukku 🙃🙃

  • @sanjayhari786
    @sanjayhari786 3 ปีที่แล้ว +1

    5 மற்றும் 8 க்கு உடையவர்கள் புஷ்கர நவாம்சத்தில், பலன் எப்படி இருக்கும்? விளக்கம் தாருங்கள் ஐயா

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 ปีที่แล้ว

      சிறப்பாக இருக்கும்.5&8 உடையவர் புதனா கும்ப லக்கினமா

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 2 ปีที่แล้ว +1

    My son has Lagna Lord Budhan in Uthradam 1and 5th house Sukran in Pooradam 3. Running Sukra dasa. Has Pushkaranavamsa yogam. Please bless him sir.

  • @senapathy1590
    @senapathy1590 3 ปีที่แล้ว

    ஐயா என் மகனின் ஜாதகத்தில் லக்னம்,லக்னாதிபதியான புதன், சுக்கிரன் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில்(லக்னம்,புதன்-மீனத்தில்,ராகு- தனுசுவில்,சுக்கிரன்- கன்னியில்) அமைந்திருந்தும்ச சுக்கிர திசையில்,புதன் புக்தியிலும் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லையே ஏன்? என் மகன் 29/06/1997 நேரம் 11.59 மயிலாடுதுறையில் பிறந்தான்.