7th(sun) lord and 9th (sukran)lord and lagnam are all in puskara navamsam. 9th lord desa (visagam 4th padam)running next 7th lord (hastham 2nd)desa going to becoming.kumba lagnam.
Oru sandhegam, my 5th lord Venus is vakram and is in uthiradam-2, Sir u said any plans sitting in uthiradam-2 will be yogam but my 5th & 10th lord is vakram and is in lagnam & sitting in uthiradam-2, Will it affect the 5th & 10th & 1st house aspects, please clarify sir, I was born in 6:10 AM, walajaroad, 20.1.98
மிக அருமையான தகவல் ஐயா தங்கள் பணிமேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துகள் ஐயா மேலும் அடினேுக்கு ஒரு கேள்வி புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகத்திற்கு ஓருவருக்குதிசை வரவில்லை என்றால் புத்திகள் யோக பலன் தருமா? நன்றி ஐயா
இந்த பதிவு இரண்டு நாளா பெண்டு எடுத்துட்டு. முதலில் பேசி எடிட் செய்து கேட்டால்... எனக்கே குழப்புற மாதிரி இருந்துச்சு. சரியா வராதுன்னு மறுபடி பேசி போட்டு இருக்கேன். அதான் லேட்.
*ஐயா நீங்கள் இன்னும் பதிவேற்றம் செயலையே என்று ஆழ்த்த யோசனையில் இருந்தேன்... இப்போது மகிழ்ச்சில் உள்ளேன்... விரைவில் உங்களால் நல்ல முன்னேற்றம் அடைவேன் என்று உறுதியுடன் கூறுகிறேன்... அது ஷக்தி கணபதி வழிபாடும் ஒன்று .. 2) நீங்கள் சொன்ன ரகசிய வழிபாடு ஒன்றும் அடக்கம்....*
*இதில் இருந்தே உங்களின் தரம் உணர்த்திவிட்டீகள் ... அருமை... ஏன்யென்றால் ஏதோ வீடியோ போட்டோம்மா என்று இல்லாமல் உங்களுக்கு நீங்களே பரிசோதனை செய்து பின்னர் எங்களுக்கு அளித்த குருவே உங்களுக்கு வணக்கம் கோடிகள்... வாழிய நலம்...*
ஐயா ஒருவருடைய ஜாதகத்தில் சனி ராகு மற்றும் லக்கினம் புஷ்கார நவாம்சத்தில் அமர்ந்து அவர்களுடைய தசை யோகமாக இருந்தும் பலனளிக்காமல் போய் இப்போது இன்னொரு யோகதிசை நடப்பில் அந்த கிரகங்களின் புக்தியிலோ அல்லது கிரகப்பெயற்சியிலோ யோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா? தயவு செய்து விளக்கவும்
ஐயா ஏன் ஜாதகத்தில் சுக்கிரன் சூரியன் சனி நீங்க சொன்ன புஷ்கார நவாம்சத்தில் தான் உள்ளது இது எவ்வாறு யோகம் தரும் கொஞ்சம் விளக்குங்கள் my date of birth 13/01/1990 9.10a.m erode
என்ன ஜி கடைசில பெரிய நங்கூரமா அடிச்சிட்டிங்க.... எனக்கு ரிஷப லக்னம்... 8 வது அதிபதி குரு சிம்மத்தில் இருந்து புஷ்கரா நாவாம்சத்தில் இருக்கிறார் (பூரம் 3) ... நட்பு, பகை எதுவாக இருந்தாலும் நன்மை செய்யும் என்று சொல்லிவிட்டு... 6, 8, 12 ஆப்பு அடிக்கும்னு சொல்லிட்டிங்களே... மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா தலைவரே... ஏற்கனவே ராகு திசை 8ல் இருந்து பின்னி பெடல் எடுக்குது 😢 😢
திதி சூன்ய ராசியில் இருக்கும் புஷ்கர நவாம்சம் யோகம் தருவதில்லை , எனக்கு கும்பத்தில் சனி , சதயத்தில், நாலாம் பாதம் , துலா லக்கினம் , சாப்பாட்டுக்கே 19 வருட சனி திசையில் 16 வருடம் சாப்பாட்டுக்கே லாட்டரி ., அப்பறோம் 6 , 8 , 12 மிருத்து பாகை , 1 , 5 , 9 , கொஞ்சம பலம் வேண்டும் மூல நூல் கருத்துக்கள் தற்காலத்தில் நொண்டி அடிக்கிறது
நான் ஒன்று சொல்லட்டுமா ஐயா , நவாம்சத்தில் ஒரு கிரகம் குருவின் தனுசு , மீனம் , சுக்ரனின் ரிடபம் , துலாம் , சந்திரனின் கடகம் , (புதனின் )கன்னி , இந்த ஆறு வீடுகளில் எந்த கிரகம் இருந்தாலும் அது புஷ்கர நவாம்சம் ,. என்ன சரியா ஐயா ?
நவாம்ச சக்கரத்தை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் , அதில் தனுசு , மீனம், ரிஷபம் , கடகம், கன்னி , துலாம் இந்த ஆறு ராசிகளில் எந்த கிரகம் இருந்தாலும் அது புஷ்கர நவாம்சம் பெற்று உள்ளது என்று சுயமாக , சுலபமாக , அறியலாம் , ஏகப்பட்ட விஷயங்களை மண்டைக்குள் ஏற்றாமல் , ஒரு சுருக்கமான வழி இது என்று எனக்கு தோன்றியது . அப்பறோம் அது என்ன கிரகம் என்ற ஆராய்ச்சி , என்னா செய்யும் என்ற ஆராய்ச்சி என்பது அடுத்த கட்டம்( இங்குதான் உங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது ஐயா )
உங்கள் தகவல் அனைத்தும் அருமையாக உள்ளது.
உங்கள் சேவை
தொடர வாழ்த்துக்கள்
by Pandiarajan
Aruppukottai
Nantri
அருமையானபுரியும்படியான விளக்கம்நன்றிகேருவேவாழ்கவளமுடன்
Really u r great sir...very clear explanation... thank you sir..
Nantri
மிக அருமை மிக அருமை
வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள விளக்கங்கள் நன்றி
Excellent ,extraordinary, bravo,nice,superb, good thanks a lot Sir...💖💖💖
Super explanation sir
சிறப்பான விளக்கம்
aiya migavum arumaiyana vilakkam nandri
Kekum pothu nalla irukku ethakkukana update Intha video
Wonderful sir Good Explanation
Nice explanation.
புஷ்கர நவாம்ஷம் பதிவு அருமை
Vanakkam. Your explanations are very clear.
Please explain the effect of Guru Sukkiran combination in 9 th house ( Simmam)
Will it give good palan?
Sir, clear explanation🙏🙏
Thanks sir your very great.
Vanakkam sir Nalla pathivu
மிகவும் அருமையான விளக்கம். ஒரு லக்னத்திற்க்கு அஷ்டமாதிபதி புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் தன் தசையில்நன்மை செய்யுமா?
Thank you ji
Good
ஆமாம் இதை எல்லாம் நான் வாக்கியத்துக்குள் பார்க்கவா, திருக்கணித்ததுக்குள் பார்க்கவே, சொல்லவே இல்லை , அவ்வ்வ்
Super g
சார் சிறு சந்தேகம்
நன்றி ஐயா
6,8,12 அதிபதிகளாக இருந்தால் என்பதற்கு இன்னும் சற்று தெளிவாக விளக்கிஇருக்கலாம் ஐயா..
Laknam & laknathipathy puskara navamsam Petral enna palan sir
அருமை ஐயா👌
7th(sun) lord and 9th (sukran)lord and lagnam are all in puskara navamsam.
9th lord desa (visagam 4th padam)running next 7th lord (hastham 2nd)desa going to becoming.kumba lagnam.
dasai epdi irukku?
Super sir
Nice sir
Thanks sir welcome
Sir, Pushkara Bhaga also explain. Thanks
Rasi kattatha vida navamsa kattam power athigama sir
Valiya Nallam Sri krishnan sir I am the first
RanjithDhinakar RanjithSasikumar
Hello Sir, what if Lagna is in uttarathi padam 2? Any benefit?
My lagnam falls on puskara navamasam... Kindly explain sir ji
வணக்கம் குரு.....ப.சுடர்விழி சனி (அனுசம் 2ம் பாதம்) வக்ரம் பெற்று நவாம்சத்தில் இடம் பெற்றால் நல்ல பலன் கிடைக்குமா?
Sir, intha kirakankal rasi kattathil nalla nilayil irunthu navamsathil nitsam akirunthaal enna palankal, navamsam mukkiyamaa
ஐயா உங்கள் பதிவுக்காக காத்திருந்தோம்...
Sri krishnan Apa thitthi Sonniyam petra veetil puskara navamsa grahgam irrundhal
Sry sir
ரிஷபம் லக்னத்தில் குரு இருந்து நவாம்சத்தில் மீனத்தில் இருந்தால்அவர் தசைநன்மை செய்யுமா?
Sir you are not mention to the lagnam. Please explain
Oru sandhegam, my 5th lord Venus is vakram and is in uthiradam-2,
Sir u said any plans sitting in uthiradam-2 will be yogam but my 5th & 10th lord is vakram and is in lagnam & sitting in uthiradam-2,
Will it affect the 5th & 10th & 1st house aspects, please clarify sir, I was born in 6:10 AM, walajaroad, 20.1.98
புஷ்கர நவாம்ச கிரகம் ராசி/ அம்சத்தில் 6/8/12ல் அமர்ந்தால் நற்பலன் தருமா?
Sir,
Sevvai punarpoosam 4th paatham,
Navamsathil kadaga rasiyilthan irukirathu,
Neesam allava,
Evaaru balam perum?
Please vilakungal thayavu seithu.
வணக்கம் ஐயா, கடக லக்னம், சந்திரன் பூரம் 3 ல் புஸ்கர நவாம்சம், ஆனால் சுக்கிரன் பாபி. அப்ப லக்னாதிபதி நன்மை செய்யுமா தீமை தருமா
Sir enakku thulam laknam meem vittil Raghu + sani Raghu ( kirithikai 4 and Sani suvathi 4 padam eppadi irukkum palan
Sir Mandi in puskara navamsa star in 2 place, but when it ll do favour, pls reply
En விலக வேண்டும்
அய்யா வணக்கம்8 10 2006ஞாயிர் காலை 6 37கன்னிகா லக்கணம் சூரியன்சுக்கரன் செவ்வாய்யுடன்உள்ளது இரண்டில்புதன்குரு அஸ்தம்இரண்டாம்பாதத்தில்சுக்கிரன்நீசம் நீச்சதசை யோகம்தருமா. அய்யாகடனதொலலையால்மிகுந்தவேதனையால்குடும்பமமேநிம்மதியிழந்துஇருக்கிறோம்தயவுசெய்துபலன்சொல்லுங்களேஅய்யா
புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகத்தின் புக்தி காலம் யோகத்தை தருமா? என்பதை தெரியப்படுதவும்.
மிக அருமையான தகவல் ஐயா தங்கள் பணிமேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துகள் ஐயா
மேலும் அடினேுக்கு ஒரு கேள்வி
புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகத்திற்கு ஓருவருக்குதிசை வரவில்லை என்றால் புத்திகள் யோக பலன் தருமா?
நன்றி ஐயா
நாவாம்சத்தில் கால சார்ப்பம் தோசம் இருந்தால் என்ன பலன் ஐயா
கேது, செவ்வாய், புதன், நட்சத்திரம் வந்தால் என்ன பலன்?
Rejected
வணக்கம் குருவே ஏன் இன்று இந்தளவு தாமதம் ஐயா .. வாழிய நலம்....
இந்த பதிவு இரண்டு நாளா பெண்டு எடுத்துட்டு. முதலில் பேசி எடிட் செய்து கேட்டால்... எனக்கே குழப்புற மாதிரி இருந்துச்சு. சரியா வராதுன்னு மறுபடி பேசி போட்டு இருக்கேன். அதான் லேட்.
போட்டோஷாப் வேலை வேற. ஒன்னு ஒண்ணா செய்து வர தாமதம்
*ஐயா நீங்கள் இன்னும் பதிவேற்றம் செயலையே என்று ஆழ்த்த யோசனையில் இருந்தேன்... இப்போது மகிழ்ச்சில் உள்ளேன்... விரைவில் உங்களால் நல்ல முன்னேற்றம் அடைவேன் என்று உறுதியுடன் கூறுகிறேன்... அது ஷக்தி கணபதி வழிபாடும் ஒன்று .. 2) நீங்கள் சொன்ன ரகசிய வழிபாடு ஒன்றும் அடக்கம்....*
*இதில் இருந்தே உங்களின் தரம் உணர்த்திவிட்டீகள் ... அருமை... ஏன்யென்றால் ஏதோ வீடியோ போட்டோம்மா என்று இல்லாமல் உங்களுக்கு நீங்களே பரிசோதனை செய்து பின்னர் எங்களுக்கு அளித்த குருவே உங்களுக்கு வணக்கம் கோடிகள்... வாழிய நலம்...*
Ninga Epty pesunalum Enga lukku OK sirr
Ithu Ethukku pakkanum
IYA NAVAMSAM EHARKU USE AKUTHU
Iya navmsa etharku use akuthu
எல்லோருக்கும் பயன் படுகிற மாதிரி ஒரு வீடியோ போடுறேன்
No effect by Pushkar navasam .
Hi sir still I dint understand
How to contact you sir
வணக்கம் ஐயா.சிம்ம லக்னம்.புதன் கிருத்திகை 4 ல் புஷ்கர நவாம்சத்தில்.ஆனால் நவாம்சத்தில் நீசம் அடைகிறார். அதேமாதிரி செவ்வாய் விசாகம் 4ல் .நவாம்சத்தில் கடகத்தில் நீசம் பெறுகிறார். இது புஷ்கர நவாம்ச ம் எப்படி?
Sir how do I contact you
ஐயா ஒருவருடைய ஜாதகத்தில் சனி ராகு மற்றும் லக்கினம் புஷ்கார நவாம்சத்தில் அமர்ந்து அவர்களுடைய தசை யோகமாக இருந்தும் பலனளிக்காமல் போய் இப்போது இன்னொரு யோகதிசை நடப்பில் அந்த கிரகங்களின் புக்தியிலோ அல்லது கிரகப்பெயற்சியிலோ யோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா? தயவு செய்து விளக்கவும்
He says those planets get strengthened more. Sani, rahu Dasa la kedu palangal adhigam irundhadha?
I have sun and ketu in pushkar navamsas. But ketu Dasa was horrible. Venus Dasa sun bhukti was not good too
Thalaivare..... TH-cam la ellarum "DNA astrology" nu solrangale...... Atha konjam kiluchu pirichu kattungale
ரெகமெண்ட் வீடியோவில் வந்திச்சு. ஆனால் பார்க்கலை. அதுல விஷயம் இருக்கா
Thamizhan Mediaa yosikka vaikkaramathiri pesuranga......
Sir if Guru in pooradam 2 patham thn in Navasam it will be in kanni so it’s good right?
ஐயா ஏன் ஜாதகத்தில் சுக்கிரன் சூரியன் சனி நீங்க சொன்ன புஷ்கார நவாம்சத்தில் தான் உள்ளது இது எவ்வாறு யோகம் தரும் கொஞ்சம் விளக்குங்கள் my date of birth 13/01/1990 9.10a.m erode
என்ன ஜி கடைசில பெரிய நங்கூரமா அடிச்சிட்டிங்க.... எனக்கு ரிஷப லக்னம்... 8 வது அதிபதி குரு சிம்மத்தில் இருந்து புஷ்கரா நாவாம்சத்தில் இருக்கிறார் (பூரம் 3) ...
நட்பு, பகை எதுவாக இருந்தாலும் நன்மை செய்யும் என்று சொல்லிவிட்டு...
6, 8, 12 ஆப்பு அடிக்கும்னு சொல்லிட்டிங்களே... மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா தலைவரே...
ஏற்கனவே ராகு திசை 8ல் இருந்து பின்னி பெடல் எடுக்குது 😢 😢
புஷ்கர நவாம்ச பலன்கள் குறித்த மேலதிக விபரங்களையும் தொகுத்து வழங்கலாமே.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திதி சூன்ய ராசியில் இருக்கும் புஷ்கர நவாம்சம் யோகம் தருவதில்லை , எனக்கு கும்பத்தில் சனி , சதயத்தில், நாலாம் பாதம் , துலா லக்கினம் , சாப்பாட்டுக்கே 19 வருட சனி திசையில் 16 வருடம் சாப்பாட்டுக்கே லாட்டரி ., அப்பறோம் 6 , 8 , 12 மிருத்து பாகை , 1 , 5 , 9 , கொஞ்சம பலம் வேண்டும்
மூல நூல் கருத்துக்கள் தற்காலத்தில் நொண்டி அடிக்கிறது
laknathipathy saani +guru +chevvai in 8th house palangal
Hi
Konjam puriya velai...
பெருசு உங்கள எப்புடி contact பண்றதுனு கொஞ்சம் பிகு பண்ணிக்காம details குடுங்க sir
லக்கினமே புஸ்கர நவாம்சத்தில் விழுந்தால் நல்லதென்பார் இது உண்மையா
yes
🤔🤔🤔🤔🤔🤔🤔
அது பாதகாதிபதி இருந்தால் 6,8,12 க்கு சொன்னது தான
illai
☜☆☞
நான் ஒன்று சொல்லட்டுமா ஐயா , நவாம்சத்தில் ஒரு கிரகம்
குருவின் தனுசு , மீனம் , சுக்ரனின் ரிடபம் , துலாம் , சந்திரனின் கடகம் , (புதனின் )கன்னி , இந்த ஆறு வீடுகளில் எந்த கிரகம் இருந்தாலும் அது புஷ்கர நவாம்சம் ,. என்ன சரியா ஐயா ?
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டீங்க. புதனின் 4ம்பாதம் மீனத்தில் வரும், செவ்வாயின் 2,3ம் பாதம் கன்னி, துலாமில் வரும். கேதுவின் 4ம் பாதம் கடகத்தில் வரும். செல்லாது செல்லாது.
நவாம்ச சக்கரத்தை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் , அதில் தனுசு , மீனம், ரிஷபம் , கடகம், கன்னி , துலாம் இந்த ஆறு ராசிகளில் எந்த கிரகம் இருந்தாலும் அது புஷ்கர நவாம்சம் பெற்று உள்ளது என்று சுயமாக , சுலபமாக , அறியலாம் , ஏகப்பட்ட விஷயங்களை மண்டைக்குள் ஏற்றாமல் , ஒரு சுருக்கமான வழி இது என்று எனக்கு தோன்றியது .
அப்பறோம் அது என்ன கிரகம் என்ற ஆராய்ச்சி , என்னா செய்யும் என்ற ஆராய்ச்சி என்பது அடுத்த கட்டம்( இங்குதான் உங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது ஐயா )
Good