முதலாம் வீடு லக்ன சூட்சுமங்கள் | Lagnam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 251

  • @RajKumar-nr4vo
    @RajKumar-nr4vo 2 ปีที่แล้ว +1

    Jadhagam kartukolpavarglukku migavum payanullatha irukkirathu nandri

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 2 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @sathyabama1653
    @sathyabama1653 3 ปีที่แล้ว

    Sir unka palankal thuliyamana pathivu arumai. valka valamudan.... 🙏🙏🙏🙏👍

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว +1

    Thank you sir for unknown information🙏🙏

  • @MrJazz24292
    @MrJazz24292 หลายเดือนก่อน

    Arumai ayya 😇🙏😇

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 4 หลายเดือนก่อน +5

    உங்கள் ஜோதிட அறிவு பிரம்மாதம் பாராடுக்கள் ஜோதிடம் அறிய வேண்டும் என்பதில் மிகு ஆர்வம்

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 2 ปีที่แล้ว

    Superb explanation

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏🙏

  • @ganesanc46
    @ganesanc46 3 ปีที่แล้ว +1

    மேஷ லக்னத்தில் லக்னப்புள்ளி பரணி 2 என்றால் சுக்ரன் அவரின் தன்மை எனக்கு இருக்குமா?லக்கினம் வாங்கிய சாரம் , லக்னத்திற்கு கால் கொடுத்தவர் சுக்ரன் என்று கூறலாமா? அல்லது ராசி நட்சத்திரம் பூசம் எனில் அதன் தன்மை எனக்கு இருக்குமா? எதை எடுத்து கொள்ள வேண்டும் என்பதை கூறவும் குருஜி

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 ปีที่แล้ว

    Nandri ayya

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว +3

    Thanks sir. Have you written any astro book? If you have not, please do write. 🙏

  • @tyko1312
    @tyko1312 3 ปีที่แล้ว +1

    Super ayya

    • @chitta18
      @chitta18 3 ปีที่แล้ว

      Please add explanation about relationship between lagna point with that of navamsa lagnam

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 2 ปีที่แล้ว

    Super sir.

  • @kramaswamy2228
    @kramaswamy2228 3 ปีที่แล้ว

    laganam rishibham laganam rahu is place and tula rasi can u give how this girl will be

  • @suriyakumar2818
    @suriyakumar2818 3 ปีที่แล้ว

    Always you are suffering from cold. So I given tips

  • @b.subbulakshmi3879
    @b.subbulakshmi3879 4 หลายเดือนก่อน

    உம் :- ரேவதி 4 ல் மீனலக்கணம் வர்கோத்தமம்தான் அதேசமயம் பாதகாதிபதி
    புதனின் நீச சாரத்தில் நிற்பதற்கான பலனும்,
    புதன் 6ல் சிம்மத்தில் மறைவினால்,,,,,,
    பூரட்டாதி 4ல் ஆட்சி
    சாரத்தில் நின்று குரு
    ஆட்சி உச்சம் நீசம் ஆகி
    இருந்தால் என்ன
    பலன் என்று கூறுங்கள் குருஜி,
    இப்படி அனைத்து லக்கணத்திற்கும்
    ஆகச்சிறந்த பலன்கள்
    கூறுங்கள் குருஜி,
    நன்றாக குரு வாழ்க

  • @rajameganaml1491
    @rajameganaml1491 2 ปีที่แล้ว

    சார் சிம்மம் லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்.

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 3 ปีที่แล้ว

    Correct100%

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 3 ปีที่แล้ว

    லக்ன புள்ளி எப்படி அறிவது ஜி

  • @balavlogger4276
    @balavlogger4276 3 ปีที่แล้ว +1

    Wonderful explaination sir!! My lagna points @ uttram 2 which tells about the nature of sun. But the Sun got Neecham @ Thulam with my Lagna Nathan Mercury as Asthamanam ( conjucted Venus also). Will my Lagna Nathan Mercury get strength sir?

    • @priyatailoring
      @priyatailoring 2 ปีที่แล้ว +1

      Sir sorry to tell this if u r a uttram 2 it will be kanni lagnam budhan nature

    • @wisdomhub5116
      @wisdomhub5116 2 ปีที่แล้ว

      @@priyatailoring yes his star lord sun and rasi lord is mercury.thats wat mentioned

  • @dhanushs9551
    @dhanushs9551 3 ปีที่แล้ว

    Natchatrathil gragangal nindra palan podunga ayya pls

  • @premlela
    @premlela ปีที่แล้ว

    🙏

  • @periyasamaykalaiselvan2387
    @periyasamaykalaiselvan2387 3 ปีที่แล้ว

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் ஆண்ணும் பெண்ணும் இரண்டுமே ஒரு ராசி ஒரு நட்சத்திரம் தான் ஆண் துலாம் லக்கனம் பெண் தனுஷ் லக்கனம் திருமணம் பெருந்துமா?

  • @srimathimadkholkar240
    @srimathimadkholkar240 3 ปีที่แล้ว +28

    ஒரேடியாக குழப்பி விட்டீங்க சார்.

    • @kumarakottie.kumarakotti4144
      @kumarakottie.kumarakotti4144 2 ปีที่แล้ว

      இல்லை

    • @sundarrajsundarraj2654
      @sundarrajsundarraj2654 ปีที่แล้ว +1

      மேஷ லக்னம்

    • @manikandanpowerplus
      @manikandanpowerplus 10 หลายเดือนก่อน +7

      மிக தெளிவான விளக்கம்.‌ உன்னோட மண்டைக்கு புரியல. சானி புத்தி.

    • @arunprasad0505
      @arunprasad0505 10 หลายเดือนก่อน +1

      ​@@manikandanpowerplus😂

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว +2

    தனுசு லக்னம்
    லக்னம் அதிபதி
    அம்ச லக்னம்
    அம்சத்தில் குரு நின்ற வீடும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 2 ปีที่แล้ว

    Super sir

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 5 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை துணையை எங்கே எப்படி சந்திப்பீர்கள் என்ற ஓரு விளக்கமான வீடியோ பதிவிடுங்கள் குருஜீ

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றி ஐயா. இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

  • @shanmugamch4306
    @shanmugamch4306 3 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் சூப்பர் அதேபோல் லக்ன அதிபதி வக்கிரம் பெற்று திதி சூன்ய வீட்டில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்பதை ஒரு வீடியோவில் சொல்லுங்கள்

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 3 ปีที่แล้ว +25

    ஆசான் ,ஸ்ரீராம் ஜீ தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை , மிக எளிமையாக தெளிவாக புரியும்படியாக இருக்ககிறது, சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

    • @rm.murugun5865
      @rm.murugun5865 2 ปีที่แล้ว

      ஐயா துலாம் லக்கினம் கடகத்தில் லக்னாதிபதி பகைபெற்று கேந்திரபலம் பெற்று அம்சத்தில்மீனத்தில் இருப்பதை லக்னாதிபதி வலுவாக எடுத்து கொள்ளலாமா இல்லை பகைபெற்றதாக எடுத்துகொள்ளவா

    • @kumaraswamy7464
      @kumaraswamy7464 ปีที่แล้ว

      Thankyou guruji

  • @suriyakumar2818
    @suriyakumar2818 3 ปีที่แล้ว +1

    சார் 🙏. I am L.Suriyakumar
    இஞ்சி சாரு ஒரு ஸ்பூன்,
    எலுமிச்சை சாரு ஒரு ஸ்பூன்,
    ஒரு டம்ளர் தண்ணி.
    டெய்லி காலையில் குடிங்க.
    (டீ, காப்ப்பியை விட்றுங்க.)

  • @rengarajan4635
    @rengarajan4635 3 ปีที่แล้ว +9

    LAGNA POINT POSTING IS VERY INFORMATIVE AND INTELLIGENT ANALYSIS.KODI NANDRI JI.YOU HAVE IMBIBING KNOWLEDGE IN ASTROLOGY.ONCE AGAIN I THANK GOD FOR SENDING YOU TO THIS WORLD TO SPREAD ASTROLGY AND GREAT SERVE TO THE HUMANITY.

    • @vamadevanvarun308
      @vamadevanvarun308 3 ปีที่แล้ว

      சிறப்பு சிறப்பு வாழ்க

    • @NirmalaDevi-yg5uc
      @NirmalaDevi-yg5uc 2 ปีที่แล้ว

      Thank you very much for your discription .God bless you and your family .

    • @t.veerarajut.veeraraju4409
      @t.veerarajut.veeraraju4409 ปีที่แล้ว

      அற்பதமானபதிவு

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 3 ปีที่แล้ว +1

    ரிஷிப லக்னம் லக்ன புள்ளி சூரியன் . சூரியன் 6ல் நீசம் சுக்கிரன். அங். வக்ர புதனோடு சேர்ந்துள்ளது.சூரியன் ராகு சாரம் ராகு முடக்கு தோஷம்‌பெற்றுள்ளது.நடப்பில் ராகுதிசை ராகு புத்தி நன்னம கிடைக்குமா நன்றி.

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว +4

    vanakkam guru ji🙏🙏🌞🌞💝💐thank you thank you ji....

  • @rameshhope8865
    @rameshhope8865 ปีที่แล้ว +1

    நான் பூராடம் 1 ஆம் பாதம் தனுசு ராசி,ஆனால் லக்னம் மட்டும் சற்று வித்தியாசமாக விருச்சிக லக்னம் இருக்கிறதே குருவே இதற்கு என்ன காரணம்🙏

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +4

    லக்கினப்புள்ளி பற்றி அறிய வைத்த விளக்கம் மிக அருமை.
    நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்.

  • @roson65838
    @roson65838 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji kumbha lagnam 4il sani guru ,sani 10 aam paarvaiyal laknathai parkirathu Ithu laknam valuvai kuraikuma guruji

  • @englishworld5832
    @englishworld5832 3 ปีที่แล้ว +3

    ரிஷப லக்னப்புள்ளி சந்திரன்..100% உண்மை

  • @vidhyaakaran
    @vidhyaakaran หลายเดือนก่อน

    Your explanation is very clear. I have zero knowledge in astrology but I can understand what you explain.

  • @rsrp2002
    @rsrp2002 3 ปีที่แล้ว +6

    Brilliant presentation. Awareness video

  • @raavanwithearphones1657
    @raavanwithearphones1657 3 หลายเดือนก่อน

    Lagna pulli chandran aanal viruchigathil neesamaga ulladhu

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    💯👌👍💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭my lagna is rishabam, mirugaseersham 1, ruler Mars. sir, you have briefed the qualities of mars. pl suggest a book to know more details for Martian qualities. thank you

    • @A.B.C.58
      @A.B.C.58 ปีที่แล้ว

      💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanaravinrank7231
    @dhanaravinrank7231 3 ปีที่แล้ว +4

    மிகவும் தெளிவாக உங்கள் உரையாடல் உள்ளது

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 4 หลายเดือนก่อน

    2002.01.09 திகதி பிப 2.10 க்கும் 2.40 கும் இடையில் லக்கணம் மாறுமா 2.10 ஆக இருந்தால் என்ன லக்ணம் 2.40 ஆக இருந்தால் என்ன லக்னம் இவை பற்றிக் தயவுடன் கூறுவீர்களா

  • @imagecreators4280
    @imagecreators4280 3 ปีที่แล้ว +1

    மிதுன லக்னத்துக்கு குரு
    பாதகாதிபதி ஆகிறார்.அப்படி
    இருக்க லக்ன புள்ளி பு.பூசம்3ல்
    குருவின் நட்சத்திரத்தில் இருந்தால் நன்மை தருமா?

    • @Jotuzz
      @Jotuzz 3 ปีที่แล้ว

      Enakum ethe tan but punarpoosam 1 il lakna pulli ulathu..

  • @Sarahankari
    @Sarahankari 3 ปีที่แล้ว +6

    Excellent brief explanation. Thank you so much aiya. 🙏

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 ปีที่แล้ว +2

    ஐயா சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் பார்வை பலம் மற்றும் பலன்கள் பற்றி பதிவு போடவும்

  • @musiclovergsr5030
    @musiclovergsr5030 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏻
    கிரக அவஸ்தைகள் பற்றிய காணொளி பதிவிடுங்கள்.
    நன்றி!!!!

  • @mymuseum3420
    @mymuseum3420 3 หลายเดือนก่อน

    Ayya thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna...

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய வீடியோ அனைத்தும் பொக்கிஷங்ளை போல் உள்ளது

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா பெயர் ராசி க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா🙏🙏🙏

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiyaa ennoda lakna pulli poosam rombha rombha Kastama eruku aiyaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭naa mithunam thiruvathirai nakshatram kadaka laknam 5il Suriya buthan sukiran 6il kethu 8il.sevvai 11il Sani vakram and 12il santhiran guru vakram and Rahu erukanga aiyaa
    enna pannarsthune therla aiyaa nee sonathaa keetathum rombha rombha Alukaiyaa vaaruthu 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 ปีที่แล้ว +2

    Thank you for explaining about பாவம் கட்டம்

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 ปีที่แล้ว +4

    மேலும் லக்ன சந்தி பற்றி கூறவும் 🙏🙏

  • @தமிழன்-ஞ5ச
    @தமிழன்-ஞ5ச 10 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் லக்னாதிபதி சனி. லக்னம் புள்ளி வந்து சதயம் நான்காம் பாதம் குணாதிசயங்கள் இருக்குமா. அல்லது ராகு உடைய குணாதிசயங்கள் அதிகமாக இருக்குமா

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว +3

    நன்றிகள் குருவே சரணம் ஐயா 🙏🙏

  • @tasmithanagaraj109
    @tasmithanagaraj109 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் மகர ராசி கன்னி லக்னம் உத்திராடம் நட்சத்திரம். 9_7_1971 பகல்12.35. இன்று வரை பொருளாதார சேமிப்பு இல்லை.பொருளாதரம் சிறக்க ஒரு வழி சொல்லுங்கள். நான் உங்கள் மகரம் மற்றும் கன்னியின் பொது பலன் பார்த்தேன் நூறு சதவிகிதம் உண்மை.நன்றி ஐயா. N.நாகராஜன்.

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 ปีที่แล้ว

    ஐயா ரிசபலக்னம் கார்த்திகைநட்சத்திரத்தில் லக்னாதிபதிசுக்ரன் உச்சம்பெற்று சூரியனுடன் ஒரேடிகிரியில்மீனத்தில் அஸ்த்தமனம் இப்போது லக்னாதிபதியைவலிமையாக எடுத்துகொள்ளலாமா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +4

    மிக தெளிவான விளக்கம் அய்யா.

  • @blackvlogs8719
    @blackvlogs8719 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம்.. குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @கிருஷ்ணர்சோதிடநிலையம்

    நன்றாக கூறியுள்ளீர்கள்.குழந்தை ஆண் பெண் பிறப்பைப்பற்றி கூறமுடியுமா ஐயா?மூன்றாம் வீட்டு லக்கினப்புள்ளிக்குரிய கிரகத்தின் நிலையைக்கொண்டும் தீர்மானிக்க மடியுமா ?🙏🏽🙏🏽🙏🏽

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 ปีที่แล้ว +1

    Sir, Kindly explain Kendradhpathya dosham of Guru.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 หลายเดือนก่อน

    பங்குனி 5 தேதி 5டிகிரி நிற்குமா ஐயா சூரியன்

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 2 ปีที่แล้ว

    லக்கின புள்ளி விகலை பாகையில் ஆரம்பம் ஆகினால் அந்த ராசியையா அல்லது அதற்கு முதல் ராசியையா லக்கினமாக எடுக்க வேண்டும் ஐயா ?

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம். தங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது. வார்த்தைகள் மிக தெளிவாக உள்ளது. நன்றி

  • @akiladhanpal3383
    @akiladhanpal3383 3 ปีที่แล้ว +4

    Very well explained sir

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    புதிய தகவல் அருமையான விளக்கம் குருநாதா நன்றி...🙏🌹

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Super iyya kethu 27 natchathirathil iruntha enna mathiri palan kodukum kalyana vazhkaiku athuku video podunga pls

  • @girinathp8813
    @girinathp8813 ปีที่แล้ว

    வணக்கம் சார், மிதுன லக்னம் புனர்பூசம் 2ல் லக்ன புள்ளி. குரு கடகத்தில் ஆயில்யம் 2 ம் பாதம் வக்ரத்தில் லக்னாதிபதி புதன் 9 கும்பத்தில் யார் அதிக பலம்?

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம்

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, காலை 9.50 க்கு பிறந்தால், ரிஷப லக்னமா? மிதுன லக்னமா? 🙏🙏🙏

  • @banuramkumar575
    @banuramkumar575 2 ปีที่แล้ว

    Some people don’t know the time and they say their nakshayra punarpoosam 3rd padma. How to find out their Lagnam?

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 ปีที่แล้ว

    வீரூசிக லக்னம் கேட்டை
    அப்போது புதன் செவ்வாய் விசாகம் குரு குணம் அமையயுமாங்க சார்

  • @NARESHKUMAR-ew1zr
    @NARESHKUMAR-ew1zr 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்..., எனது ஜாதகத்தில் லக்கன புள்ளி சந்திரன் சாரம், ராசி விருச்சிகம்..., எதர்க்கு வாழரனே தெரியவில்லை 😢

    • @vanitha8897
      @vanitha8897 ปีที่แล้ว

      ஐயா. லக்கன புள்ளி எதன் சாரம் என்று எப்படி கண்டுபிடிப்பது.

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, இதேபோல் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் பற்றி கூறுங்கள்...🙏🙏🙏

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว +2

    Such a great speech sir and knowledge you have

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 ปีที่แล้ว +2

    No one can beat you Guruji.....Vera Level

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் லக்ணபுள்ளியை எப்படி அறிவது

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 ปีที่แล้ว

    தனசு லக்னம் மூலம் நட்சத்திரத்தில் அப்போது மிதுனம் நவாம்சம் குனம் குரு பூராடம் கன்னியின் குனமா ஐயா

  • @radhathiya3641
    @radhathiya3641 หลายเดือนก่อน

    Thankyou sir 😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน +1

    Very nice thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @sangi4ever275
    @sangi4ever275 2 ปีที่แล้ว

    திரு ஶ்ரீராம் ஜி அவர்களே, ஒரு கேள்வி!! லக்ன புள்ளி அமைப்பு சந்திர பகவான் புஷ்கர் நவாம்சம் அமைப்பில் இருந்தால் இது சந்திரனுக்கு ராசியில் மறைமுகமாக அதித வலுவை தருமா?? 🙏🙏

  • @subramaniparamasivam7520
    @subramaniparamasivam7520 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் அய்யா நன்றி ஐயா

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 ปีที่แล้ว

    உங்களுடைய காணொளி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு கருத்துக்களும் வரவேற்க வேண்டிய கருத்துக்கள் நீங்கள் நீடூழி வாழவேண்டும் மிகச்சிறப்பாக சொல்லிக்கொண்டே வருகிறீர்கள் நான் தங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன் பொருளாதார நெருக்கடியால் சற்று தாமதம் ஆகிறது

  • @harshavarthananathisayaraj5631
    @harshavarthananathisayaraj5631 ปีที่แล้ว

    Can anyone explain please me how to find the Lagna Point in my birth chart?

  • @anuanu3300
    @anuanu3300 2 ปีที่แล้ว

    Lagnathi poathi thulathil neecham rasi athipathi pagai life eppadi irukkum

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +2

    குருநாதா வணக்கம்..... 🙏

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 ปีที่แล้ว

    Kadaga lagnam
    Punarpoosam lagna pulli....
    8 il guru pooratadhi..
    Lagna pulli palan enna sir

  • @sriramjanarthanan912
    @sriramjanarthanan912 3 ปีที่แล้ว +1

    லக்னம், லக்ன புள்ளி விளக்கம் விரிவாக உள்ளது

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +2

    Congratulations Sir Great Sir

  • @SriKrish3012
    @SriKrish3012 10 หลายเดือนก่อน

    Ayya thithi sunya rasiyil lagnam irunthal lagnam kettu viduma

  • @chinnarajperiyasamy9556
    @chinnarajperiyasamy9556 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் 5/4/1962 தமிழ் பிலவ வருடம் பங்குனி மாதம் 23ந்தேதி வியாழக்கிழமை காலை 8-30 க்கு பிறந்தேன் எனது லக்னம் என்ன என்று கூறுங்கள்

  • @thalaayyapan4878
    @thalaayyapan4878 2 ปีที่แล้ว

    ஐயா எநது என்நம் மிகசிரந்தூ ஐயா,☺️💪🦁🇮🇳

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz 10 หลายเดือนก่อน

    Sir மிதுன ராசி கன்னி
    லக்கனம் பலன் சொல்லுங்க sir

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா
    மீன லக்னம் லக்னாதிபதி குருபாகவன்
    லக்னப்புள்ளி விழுந்த இடம் புதனை அதிபதியாகக் கொண்ட ரேவதி நட்சத்திரம் 1ம்பாதம்
    லக்னாதிபதி குரு
    லக்னப்புள்ளிக்கான அதிபதி புதன்
    ஜாதகத்தில் லக்னத்திற்க்கு மூன்றாம் இடத்தில் சூரியன் + புதன் இணைவு
    நல்ல இடமா ஜயா நான்கு மற்றும் ஏழாம் இடத்திற்க்கு அதிபதியாக புதன் வருவதால் பயமாக உள்ளது ஜயா
    வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படுமா ஜயா
    வாழ்க வளமுடன்

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 ปีที่แล้ว +1

    Enakku sukiran

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว

    குருவே லக்ன புள்ளியின் அதிபதி புதன் ஆட்சி பெற்று 12ல் மறையலாமா அதன் பலன் புத்தி மாறாட்டமா ஜாதகருக்கு சொல்லுங்க
    குருவே.......🙏

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว +1

      No problem

    • @பச்சைக்கிளி-ல9ண
      @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam கடக லக்னம்...... ஆயில்யம் நட்சத்திரம்..... குருவே கோடி நன்றி குருவே...... 🙏

  • @priyasudhir9339
    @priyasudhir9339 10 หลายเดือนก่อน +1

    Thank you sir🙏🙏🙏🙏