புஷ்கர நவாம்சம் பற்றி இவ்வளவு தெளிவாக,விரிவாக ,அழகாக,விளக்கமாக உங்களைத்தவிர வேறு யாரும் சொன்னதில்லை என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா. மாயவன்.மயிலாப்பூர்.
வணக்கம் குரு ஜி 🙏 உங்கள் காணொளி யை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகின்றேன். நான் சமீபத்தில் அமானுஷ்யம் பற்றிய தேடலில் உள்ளேன். அமானுஷ்யம் பற்றி ஜாதகம் அமைப்பு பற்றி ஒரு காணொளி வேண்டும் குருவே
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் உத்திரம் 1 ல் லக்ன புள்ளி புஷ்கரநவாம்சம்.திருவாதிரை 4 ல் சுக்கிரன் சுவாதி 4ல் செவ்வாய் புஷ்கரநவாம்சத்தில் உள்ளது.புனிதமான ஆன்மீக பயணத்தில் உள்ளேன்.ஆனால் அவயோக சனி திசை நன்மை செய்யவில்லை.புதன் மிதுனம் புனர்பூசம் 1ல் புதன் திசை யில் நன்மை செய்யுமா?
பிரமாதம் சார்... அருமை.. புதன், கேது, செவ்வாய் நட்சத்திரங்கள் புஷ்கர நவாம்சத்தில் இடம் பெறாமல் இருப்பதற்கு காரணம் ஏதேனும் இருக்கிறதா சார்...? மகிழ் நன்றிகள் ஐயா... ☘️🌹🌻🌺🍀🙏😊🌺🌻🌹☘️🙏
குருவே அருமையான விளக்கம் ✨ இதில் கேது, செவ்வாய், புதன் ஏன் புஷ்கர நவாம்சத்தில் இல்லை என்பதற்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா? Because, புதனின் நட்சத்திரத்தின் 1,4ம் பாதம் நவாம்சத்தில் குருவின் வீட்டில் வரும் அதேபோல் தான் கேது மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்களுக்கும். ஆனால் ஏன் அவைகளை கணக்கில் கொள்ளவில்லை? 🤔
First time in my experience as far as your videos are concerned. As far as thula lagna is concerned, Visakam 2 and 4 is covered under pushkara navamsam. Now this video is getting deviation ??
Ayya vanakka, name sankarrajan DOB : 22/12/91 9.30 pm Suriyan and Raghu in 6 place, chandiran and kethu in 12 house, guru in second place, Sukuran in 4 house, cheevai and Bhutan in 5 house, Sani in 7 th house, 8 th house , 9, 10, 11 and 3 house empty sir, ayul balam eppadi irukkum thayavu seithu kooravum, nedungkaalamaaga ungkalathu channel li astrosriramji comment pannirruken ayya.
ஐயா லக்ன புள்ளி வர்க்க உத்தமம் பெற்றுள்ளது. லக்னாதிபதி,ஐந்து,ஒன்பதாம் அதிபதி புஷ்கர நவாம்சம் பெற்றுள்ளது. மற்றும் ராகு புஷ்கர நவாம்சம் பெற்றுள்ளது. 10 மற்றும் 11 ம் அதிபதி வர்க்க உத்தமம் பெற்றுள்ளது. மேஷ லக்னம். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?
தனுசு லக்னம் லக்னாதிபதி குரு உத்திரட்டாதி 2ல் சூரியன் ஹஸ்தம் 2ல் சுக்கிரன் உத்திரம்4ல் ராகு பரணி3 ல் 4கிரகங்கள் புஷ்கரநாவம்சத்தில் உள்ளது . சுக்கிரன் 10 ல் நீசம் பெற்ற அவ யோக திசை நன்மை செய்யுமா ஐயா? புஷ்கரநாவம்சத்தில் சுக்கிரன்
Sir my lagnam simam My pushkara navasam thullam lagnam But thullam and makaram In pili suniyam house Is that infect my life.. can I be someone.. My marige life destroy...notyet buy Any property ...pls tel about pili suniyam house..thank u
ஐயா மகர லக்னத்திற்கு சனி நீச்சம் என்ற நிலையில், வீடு கொடுத்த செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து மிதுன ராசியில் புஷ்கர நவாம்ச பாதமான புனர்பூசம் இரண்டாவது பாதத்தில் இருந்தால் சனிக்கு நீச்ச பங்கம் ஏற்படுமா?
காலை வணக்கம் சார். புஷ்கர் நவாம்சத்தில் ஒரு சிறு சந்தேகம் ராகு பகவான் உடைய நட்சத்திரங்களான திருவாதிரை சுவாதி சதயம் இவற்றிலுள்ள நான்காம் மாதம் மட்டும் இடம் பெறும்என்று கூறினீர்கள் அதில் 1ஆம் பாதம் இயற்கை சுபர் குருவினுடைய வீட்டில் தானே வரும் இதனோடு அதை சேர்க்கக் கூடாதா அதற்கும் ஏதாவது விளக்கங்கள் உண்டா?
Vanakkam sir... காதல் வெற்றி பெறுமா என்று காதலிப்பவர்கள் இருவர் ஜாதகத்தையும் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியுமா??? ஒருவர் ஜாதகம் வைத்து சொல்ல முடியாதா???????
வணக்கம் குருஜி உங்கள் முந்தைய காணொளியில் லக்ன ஆரம்ப நட்சத்திரம் மற்றும் இறுதி நட்சத்திரத்தில் லக்னம் அமைந்தால்? அது இரட்டை லக்ன பலன் கொடுக்கும் என்று சொன்னீர்கள். அப்படி அமைந்தால் கிரக பலன்கள் ஜாதக ரீதியாக தசா புக்தி பலன்கள் இவ்வாறு இருக்கும் என்று ஒரு காணொளி போடுங்கள் திரு ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களே🙏🙏🙏🙏.
அது லக்ன சந்தி. இதுபோன்ற அமைப்பிற்கு மிகத்துல்லியமான நேரமும், இடமும் அவசியம். ஆனால் அது இந்த நவீன உலகில் சாத்தியமில்லாமல் போவதுதான் வேடிக்கை. லக்ன சந்தியில் பிறந்தவர்களுக்கு பலன் சொல்வது இயலாத காரியமாகவே போகும். அவர்கள் ஜோதிடத்தை தவிர்ப்பதே நன்று
பாக்யராஜ் சாரின் எளிமையான திரைக்கதை போல், பாமரனும் புரிந்து கொள்ளும் படியாக இருக்கிறது தங்களது பகிர்வு கடகலக்னத்தின் லக்னபுள்ளி புனர்பூசம் 4ம் பாதத்தில் இருந்தால் நவாம்சத்தில் லக்னம் எதில் வரும் சார்? பதில் எதிர் நோக்கும் பாமரன் நன்றி சார்🎉🎉🎉
சார், முதல் 2லக்னத்திற்கு மட்டும் நவாம்சத்தில்எந்த லக்னம் வரும் என்று கூறினீர்கள். நான் என்னுடைய லக்னத்திற்கு நவாம்சத்தில் லக்னம் எங்கு வரும் என்று தெரிந்து கொள்ள காத்து கொண்டிருந்தேன் 😟🙏❤
🙏வணக்கம் குருவே thangaraj kannaian udumalaipettai
வணக்கம் குருஜி... என்னுடைய லக்னப்புள்ளி கார்த்திகை 1 (மேஷ லக்னம்) புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.. தசா நடத்தும் ராகு ..மீனத்தில், பூரட்டாதி 4 ல் புஷ்கர நவாம்சத்திலும், புத்தி நடத்தும் சுக்கிரன், மேஷத்தில் கார்த்திகை 1ல் புஷ்கர நவாம்சத்திலும் இருக்கிறது... தங்களது ஆசியுடன்...
நன்றிகள் குருஜி...
Enaku iru grigangal pudhkara navamsathil ulladhu ayya adhil ondru atchi utcham(guru) petrirukiradhu matrondru(suriya ) adhi natpu petru lagnathil irukiradhu❤❤
Migavum mazhilchi ayya nalla kanoli and vilakkam❤❤
புஷ்கர நவாம்சம் பற்றி இவ்வளவு தெளிவாக,விரிவாக ,அழகாக,விளக்கமாக உங்களைத்தவிர வேறு யாரும் சொன்னதில்லை என்றே நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் ஐயா.
மாயவன்.மயிலாப்பூர்.
வணக்கம் குருஜி உங்கள்
ஜோதிட விளக்கங்கள் அருமை ❤ அனைத்து
கிரகங்களுக்கும் தசா புத்தி பலன்கள் கூறுங்கள்🙏
Tq guruji 🙏my lagnam starts from pushkar navamsa 👍I will achieve in future 👍I love to watch motivation videos 🙏well explained 👏👏👏👏
ஐயா லக்னாதிபதி புஷ்கராம்ஸம் பற்றி சொல்லுங்கள்
கோதண்ட த்தில் கிரகங்கள் வீடியோவை போடுங்கள் குருஜி🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குரு ஜி 🙏 உங்கள் காணொளி யை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகின்றேன். நான் சமீபத்தில் அமானுஷ்யம் பற்றிய தேடலில் உள்ளேன். அமானுஷ்யம் பற்றி ஜாதகம் அமைப்பு பற்றி ஒரு காணொளி வேண்டும் குருவே
Mesha lagnam bharani 3 aam padham in raasi kattam
& Thulaam lagnam in navamsam
வணக்கம்குருஜி.என்கணவர்மீனலக்கனம்லக்கனாதிபதிகுரு6ல்4க்குஉடையபுதன்துலாத்தில்5க்குஉடையசந்திரன்மேஷத்தில்குருவின்பார்வையில்சொந்தஊரில்இருக்கலாமாகுருஜி🙏🙏🙏
Possible
நன்றி சார்..
குருவும் சுக்கிரனும் சேர்ந்து ஒரு வீட்டை பார்த்தால் பலன் லக்கனப்படி எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ போடுங்க சார்🙏
நன்றி குரு நாதரே.ஜோதிட ஆய்வு உண்மைகளுக்கு. வாழ்க பல்லாண்டு.
அற்புத தகவல்களுக்கு நன்றி நற்பவி சுபமஸ்து
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் உத்திரம் 1 ல் லக்ன புள்ளி புஷ்கரநவாம்சம்.திருவாதிரை 4 ல் சுக்கிரன் சுவாதி 4ல் செவ்வாய் புஷ்கரநவாம்சத்தில் உள்ளது.புனிதமான ஆன்மீக பயணத்தில் உள்ளேன்.ஆனால் அவயோக சனி திசை நன்மை செய்யவில்லை.புதன் மிதுனம் புனர்பூசம் 1ல் புதன் திசை யில் நன்மை செய்யுமா?
Ayya chandiran nindra natchathira athipathiyin mukiyathuvam pattri vedio podungal
Thank you sir for your clear explanation about pushkara navasam 🙏🙏
Vanakkam guruji I am thulaam laknam lakna pulli vishagam 2nd paatham 🙏🙏🙏🙏guruji
🙏 thanks for your valuable support 🙏
Migavum, sirappanavilakkam, thankyou sir 🙏✨
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
👍👍🌹🌹🤝
✨✨🌹
பிரமாதம் சார்... அருமை.. புதன், கேது, செவ்வாய் நட்சத்திரங்கள் புஷ்கர நவாம்சத்தில் இடம் பெறாமல் இருப்பதற்கு காரணம் ஏதேனும் இருக்கிறதா சார்...? மகிழ் நன்றிகள் ஐயா... ☘️🌹🌻🌺🍀🙏😊🌺🌻🌹☘️🙏
Sir raasi pushkara navamsathil erunthal ena palan
Sevvai,kethu,buthan puskara amsam eppadi erukkum sir
Etharkana vedio please 🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி.
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Excellent sir
You are a genius person 🎉
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Tq guruji 👍🙏😊
வணக்கம் ஜீ 🙏
இனிய காலை வணக்கம் ங்க அண்ணா 💐🙏
Varkothamathil ragu irunthal enna palan
Superb pleasant Bro 🌹🌹🌺🙏
வணக்கம் குருஜி
குருவே அருமையான விளக்கம் ✨ இதில் கேது, செவ்வாய், புதன் ஏன் புஷ்கர நவாம்சத்தில் இல்லை என்பதற்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா? Because, புதனின் நட்சத்திரத்தின் 1,4ம் பாதம் நவாம்சத்தில் குருவின் வீட்டில் வரும் அதேபோல் தான் கேது மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்களுக்கும். ஆனால் ஏன் அவைகளை கணக்கில் கொள்ளவில்லை? 🤔
Pls guruji answer this question
அண்ணா எந்த கிரகம், எந்த பாவம் வங்கியில் வட்டி வாங்கும் அமைப்பு. எந்தந்த கிரகங்கள் அதற்க்கு எப்படி இருக்க வேண்டும்.
வணக்கம் குருஜி 🙏
Vanakkam guruji 🙏🎉
First time in my experience as far as your videos are concerned. As far as thula lagna is concerned, Visakam 2 and 4 is covered under pushkara navamsam. Now this video is getting deviation ??
Ayya vanakka, name sankarrajan DOB : 22/12/91 9.30 pm Suriyan and Raghu in 6 place, chandiran and kethu in 12 house, guru in second place, Sukuran in 4 house, cheevai and Bhutan in 5 house, Sani in 7 th house, 8 th house , 9, 10, 11 and 3 house empty sir, ayul balam eppadi irukkum thayavu seithu kooravum, nedungkaalamaaga ungkalathu channel li astrosriramji comment pannirruken ayya.
Very super guruji clear explanation 🎉🎉
Ennaku intha amaibu ulathu.
மிக்க நன்றி🙏
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏💐💐💐
நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉
Lagna pulli kanakida theriyavullai
ஐயா லக்ன புள்ளி வர்க்க உத்தமம் பெற்றுள்ளது. லக்னாதிபதி,ஐந்து,ஒன்பதாம் அதிபதி புஷ்கர நவாம்சம் பெற்றுள்ளது. மற்றும் ராகு புஷ்கர நவாம்சம் பெற்றுள்ளது. 10 மற்றும் 11 ம் அதிபதி வர்க்க உத்தமம் பெற்றுள்ளது. மேஷ லக்னம். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?
Good
@@AstroSriramJI Thank you sir💐💐💐💐
Guruji if lagna in paba kathari yoga what will happen? What is the life long problem?
Vanakkamsir 🙏✨
தனுசு லக்னம் லக்னாதிபதி குரு உத்திரட்டாதி 2ல் சூரியன் ஹஸ்தம் 2ல் சுக்கிரன் உத்திரம்4ல் ராகு பரணி3 ல் 4கிரகங்கள் புஷ்கரநாவம்சத்தில் உள்ளது . சுக்கிரன் 10 ல் நீசம் பெற்ற அவ யோக திசை நன்மை செய்யுமா ஐயா? புஷ்கரநாவம்சத்தில் சுக்கிரன்
Nandri
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Good morning sir 🙏
Sir my lagnam simam
My pushkara navasam thullam lagnam
But thullam and makaram
In pili suniyam house
Is that infect my life.. can I be someone..
My marige life destroy...notyet buy
Any property ...pls tel about pili suniyam house..thank u
புதன் செவ்வாய் கேது நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகம் நவாம்சத்தில் இயற்கை சுபர்களின் வீடுகளில் அமர்ந்தால் அதற்கு என்ன பலன் குருஜி
Good
Good
Iyya 10 am athipathi
Appu vannakam
Sir, best🙏🙏👌👌
வணக்கம் ஐயா லக்கின புள்ளி வர்க்க உத்தமம் பெற்றிருந்தால் இந்த பலனுக்கு ஈடாகுமா ஐயா...
Yes
ஐயா, கன்னி லக்னம். அஸ்தம் 2. லக்ன புஷ்கராம்சம். லக்னத்தில் 5,6 ஆம் அதிபதி சனி, 3, 8 ஆம் அதிபதி செவ்வாய்.
லக்னாதிபதி புதன் விருச்சகத்தில் சூரியனால் அஸ்தமனமாகி செவ்வாயோடு பரிவர்த்தனை. புதனுக்கு பிடிக்காத சந்திரன் ரிசபத்தில் பவுர்ணமி உச்சமாகி புதனை பார்க்கிறார்.
இந்த அமைப்பில் லக்னம் வலுவாக உள்ளதாக எடுத்துக்கொள்வதா? அல்லது 6, 8 ஆம் அதிபதிகள் சூழ்ந்ததால் லக்னம் கெட்டுப்போனதாக எடுத்துக்கொள்வதா?
Vanakkam guruji…nan magara lagnam Anal lagnam pushkaranavamsathil Illawarra….laknathipathi guruvin pathamana poorattathi 4am Pathathil ullalar….enathu sontha muyarchil vetri peruvena….
Yes
@@AstroSriramJI நன்றி குருவே...
Thank you sir
ஐயா மகர லக்னத்திற்கு சனி நீச்சம் என்ற நிலையில், வீடு கொடுத்த செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து மிதுன ராசியில் புஷ்கர நவாம்ச பாதமான புனர்பூசம் இரண்டாவது பாதத்தில் இருந்தால் சனிக்கு நீச்ச பங்கம் ஏற்படுமா?
காலை வணக்கம் சார். புஷ்கர் நவாம்சத்தில் ஒரு சிறு சந்தேகம் ராகு பகவான் உடைய நட்சத்திரங்களான திருவாதிரை சுவாதி சதயம் இவற்றிலுள்ள நான்காம் மாதம் மட்டும் இடம் பெறும்என்று கூறினீர்கள் அதில் 1ஆம் பாதம் இயற்கை சுபர் குருவினுடைய வீட்டில் தானே வரும் இதனோடு அதை சேர்க்கக் கூடாதா அதற்கும் ஏதாவது விளக்கங்கள் உண்டா?
Vanakkam sir...
காதல் வெற்றி பெறுமா என்று காதலிப்பவர்கள் இருவர் ஜாதகத்தையும் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியுமா??? ஒருவர் ஜாதகம் வைத்து சொல்ல முடியாதா???????
வணக்கம் குருஜி உங்கள் முந்தைய காணொளியில் லக்ன ஆரம்ப நட்சத்திரம் மற்றும் இறுதி நட்சத்திரத்தில் லக்னம் அமைந்தால்? அது இரட்டை லக்ன பலன் கொடுக்கும் என்று சொன்னீர்கள். அப்படி அமைந்தால் கிரக பலன்கள் ஜாதக ரீதியாக தசா புக்தி பலன்கள் இவ்வாறு இருக்கும் என்று ஒரு காணொளி போடுங்கள் திரு ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களே🙏🙏🙏🙏.
அது லக்ன சந்தி. இதுபோன்ற அமைப்பிற்கு மிகத்துல்லியமான நேரமும், இடமும் அவசியம். ஆனால் அது இந்த நவீன உலகில் சாத்தியமில்லாமல் போவதுதான் வேடிக்கை. லக்ன சந்தியில் பிறந்தவர்களுக்கு பலன் சொல்வது இயலாத காரியமாகவே போகும். அவர்கள் ஜோதிடத்தை தவிர்ப்பதே நன்று
பாக்யராஜ் சாரின் எளிமையான திரைக்கதை போல், பாமரனும் புரிந்து கொள்ளும் படியாக இருக்கிறது தங்களது பகிர்வு கடகலக்னத்தின் லக்னபுள்ளி புனர்பூசம் 4ம் பாதத்தில் இருந்தால் நவாம்சத்தில் லக்னம் எதில் வரும் சார்? பதில் எதிர் நோக்கும் பாமரன் நன்றி சார்🎉🎉🎉
புனர்பூசம் 4 ம்பாதம் கடகத்தில் நவாம்ச லக்ணமாக வரும்.
Sir, lagnadhian is in pushkaramsam gives same result or not ?
இலக்னமா இல்லை அதிபதியா எது புஷகர நவம்சம் இருக்க வேண்டும் ஐயா
Any
@@AstroSriramJI தனுஷ் லக்னம் மூலம் 1குரு பூராடம் 2 கேது கேட்டை 1 இது புஸ்கர நாவம்சம் த்தில் வருமா ஐயா
Naa mesham barani 3 ham patham ithu vara oru vetrium pakkula aiya oru vela after marriage appuram vetri kedaikkum ah aiya
Possible
@@AstroSriramJI thanks aiya 😍
உங்கள் ஜாதகத்தை பதிவிடவும்.
❤❤❤
தயவுசெய்து இந்த விளம்பரம் தவிர்க்க வேண்டும்
1st view
🙏🙏🙏
Vrichika lagnam ketai muntram padham.. Rogini star.. Kadinamana manai parchnai ulla sadarana manithan..😂
First view
சார், முதல் 2லக்னத்திற்கு மட்டும் நவாம்சத்தில்எந்த லக்னம் வரும் என்று கூறினீர்கள். நான் என்னுடைய லக்னத்திற்கு நவாம்சத்தில் லக்னம் எங்கு வரும் என்று தெரிந்து கொள்ள காத்து கொண்டிருந்தேன் 😟🙏❤
உங்கள் லக்ன புள்ளி எந்த நட்சத்திரபாதத்தில் உள்ளது?அது அவர் கூறிய புஷ்கரநவாம்ச நட்சத்திரத்தில் உள்ளதா என்று முதலில் பாருங்கள்.
சூரியனின் புஷ்கரநவாம்ச நட்சத்திரங்கள் நவாம்சத்தில் தனுசு மீனத்திலும்,
சந்திரனின் பு.நவா.நட். ரிஷபத்திலும்
சுக்ரனின். பு. வா. நட். துலாத்திலும்
குருவின் பு. நவா. நட். ரிஷப, கடகத்திலும்
சனியின் புஷ்.நவா. நட். கன்னியிலும்
ராகுவின் பு. நவா. நட். மீனத்திலும் விழும்.
🙏🙏🙏🙏🙏
மிதுன லக்னம் லக்னம் புணர்பூசம் 2 - ஆம் பாதம் , லக்னத்தில் எந்த கிரமும் இல்லை , இந்த அமைப்பு பொருந்துமா
Yes
Vanakkam guru ji
Thank you sir 🎉
❤
Very good simple presentation everybody can understand
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏