terrace garden total soil refreshing for next season

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2020
  • மாடித்தோட்டத்தில் ஒரு வருடமாக பயன்படுத்திய மண் கலவையை மே மாத இறுதியில் மீண்டும் ஒன்றாக கலந்து நல்ல ஒரு தரமான கலவையாக மாற்றுவது எப்படி என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

ความคิดเห็น • 228

  • @SuperRaghus
    @SuperRaghus 4 ปีที่แล้ว +3

    This information is very much needed for all those who are having the terrace garden... For recycling and getting the soil mixture ready for the next season.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Thanks sir

    • @wonqer2
      @wonqer2 3 ปีที่แล้ว

      Sir can we have one in English

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 3 ปีที่แล้ว +2

    Boss clear explanation super..

  • @pushpakumaravelu9767
    @pushpakumaravelu9767 3 ปีที่แล้ว

    Thank you very much.valka valamudan 🙏🙏🙏🙏

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 ปีที่แล้ว

    good and detailed information sir.👏👏

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 4 ปีที่แล้ว +1

    As usual very informative
    Thank you

  • @arumugamn3765
    @arumugamn3765 4 ปีที่แล้ว +1

    Very useful information. Thanks, Brother.

  • @mohamedilyas8834
    @mohamedilyas8834 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் ஒவ்வொரு வீடியோவும் ஆர்வமூட்டும் விதமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🎊

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவிற்கு நன்றி

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிகவும் அருமை.

  • @savariagastin7265
    @savariagastin7265 4 ปีที่แล้ว +1

    உண்மையில் மிகச்சிறந்த தகவல்.
    தகவலுக்கு நன்றாகள் பல....

  • @rameshparamasivam4208
    @rameshparamasivam4208 4 ปีที่แล้ว +3

    Thank u so much sir for the simple way to explaining the reuse of mixing potting soil

  • @arthicraftsgallery1844
    @arthicraftsgallery1844 4 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏🙂

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் ஆலோசனைகள். உங்களது ஆர்வமான உழைப்பு எங்களையும் தொற்றும். நன்றி.

  • @yaminianand807
    @yaminianand807 4 ปีที่แล้ว +1

    Super uncle!! 👏🏼👏🏼

  • @sarathkumarnagan1209
    @sarathkumarnagan1209 4 ปีที่แล้ว +1

    Good job super

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 4 ปีที่แล้ว +1

    சூப்பர். அருமையான பதிவு. அபாரமான உழைப்பு. அசத்தல்ஐடியா. நன்றி. வாழ்க வளமுடன். நீலா கோவில்பட்டி.

  • @kannansc5557
    @kannansc5557 4 ปีที่แล้ว +1

    அருமையான வழிகாட்டுதல் குணா சார் நன்றி

  • @purusothamanpurusothamanr357
    @purusothamanpurusothamanr357 4 ปีที่แล้ว +1

    மிகமிக அருமை நண்பா வாழ்த்துகள்.

  • @jayanthi1115
    @jayanthi1115 4 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான செய்தி

  • @hariprabha2893
    @hariprabha2893 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @Krishnaa9876
    @Krishnaa9876 4 ปีที่แล้ว +2

    Very well explained.. thank you..ur harvest is the result of your hardworking
    U r not only enriching ur soil..but also our knowledge abt gardening

  • @ayishamilu6601
    @ayishamilu6601 4 ปีที่แล้ว +1

    Thanks sir nalla useful video

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Thanks

    • @MahaLakshmi-is7if
      @MahaLakshmi-is7if 4 ปีที่แล้ว

      செம்பருத்தி மொட்டுக்கள். விரியவே இல்லை. அதற்கு என்ன செய்யலாம் காரணம் என்ன

  • @techtech8995
    @techtech8995 4 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว +1

    Good information

  • @matpa089
    @matpa089 4 ปีที่แล้ว +1

    Guna : You awesome 👍👍

  • @cvs4131
    @cvs4131 3 ปีที่แล้ว +1

    Superb Guna . All your videos are are so dedicated , devoted , educative , instructive ,informative and truly inspiring ❤💖♥💗💕💜❤💖🙏🙏🙏🙏🙏

  • @chinnap7095
    @chinnap7095 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @nethajianbu5459
    @nethajianbu5459 4 ปีที่แล้ว +1

    Super

  • @27462547
    @27462547 4 ปีที่แล้ว +1

    Sir,
    ரொம்பவே பிரம்மிப்பா இருக்கு, உங்க ஆர்வமும் உழைப்பும். உயிர் உரங்கள் நிறைய அளவு சென்னையில் எங்கே வாங்கணும்? நானும் உங்க ஐடியாவை வைத்து சிறிய அளவில் துவங்கி இருக்கேன். நீங்க எங்களுக்கு நல்ல inspiration. Thank you.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      உயிர் உரங்கள் சென்னையில் வேளாண் துறை அலுவலகம், மாடித் தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளில் கிடைக்கும்.
      போரூர் மணி தர்மா பயோடெக் பிரைவேட் லிமிடெட் ல் கிடைக்கும்

  • @selvaraj1733
    @selvaraj1733 2 ปีที่แล้ว

    Nantri

  • @geethanjalikamala8072
    @geethanjalikamala8072 4 ปีที่แล้ว +1

    First like nd first comment nd first view 😄

  • @shanthisekar3963
    @shanthisekar3963 4 ปีที่แล้ว +1

    நல்ல உழைப்பாளி வாழ்த்துக்கள்

  • @rajisthottamandsamayal8063
    @rajisthottamandsamayal8063 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @harinedinesh8333
    @harinedinesh8333 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நன்றி தம்பி புவனா தினேஷ் மயிலாப்பூர்

  • @jayalakshmikasipandiya536
    @jayalakshmikasipandiya536 4 ปีที่แล้ว

    Hi Uncle unga video ellam naa pathu iruken...... Romba use full irugu..... Uncle neenga use panra tools lam detailed oru video podunga with name ....... Because neenga video la solum pothu enagu sariya puriyala..... Pls uncle.....

  • @sridharp4279
    @sridharp4279 4 ปีที่แล้ว +1

    Of

  • @shinedharman
    @shinedharman 4 ปีที่แล้ว +1

    When you add wdc to prepare your soil do you use it directly or you will mix water in 1:3 ratio and then spray on your prepared soil? Please let me know sir

  • @dannykristen4525
    @dannykristen4525 3 ปีที่แล้ว

    Anna uyir urangal ellam enga vaangareenga? Liquid / powder box?
    Tholu uram 12 inch bag ku evlo serkanum?

  • @nidthirichard7702
    @nidthirichard7702 2 ปีที่แล้ว

    Sir from where you getting biofertilizer in Chennai I am at Ambattur

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 4 ปีที่แล้ว

    Sir can I use sunnambu powder for the reuse of soil

  • @balajiraman7746
    @balajiraman7746 4 ปีที่แล้ว +1

    Nice poovali. Please upload video how to make this

  • @gowthamrakash
    @gowthamrakash 3 ปีที่แล้ว

    Where to buy 4 powder in channai

  • @wonqer2
    @wonqer2 3 ปีที่แล้ว +1

    Kindly translate into English .It will be very usefull to those who are not aware of tamil

  • @varunprabu9915
    @varunprabu9915 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் உழைப்பு உண்மையில் வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கு நன்றி அண்ணா

  • @jayanthyarusha611
    @jayanthyarusha611 4 ปีที่แล้ว +1

    If we have big plants like lime,sapota then how do we remove the soil and replant it.

  • @waterfalls8363
    @waterfalls8363 4 ปีที่แล้ว

    Wdc nalla result tharutha ?

  • @kalaiselvand1986
    @kalaiselvand1986 3 ปีที่แล้ว

    Biofertilizer controller where I can buy sir

  • @chinnap7095
    @chinnap7095 4 ปีที่แล้ว +3

    அண்ணா நான் திருச்சில இருக்கேன் கரெக்டா தேடி தேடி பார்க்கிறேன் எங்கேயுமே கிடைக்க மாட்டேங்குது

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 4 ปีที่แล้ว +2

    Sir, your working is much appreciated n creTes more interest in me can I also join the group, we have a roof garden on 1200 sqft

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 3 ปีที่แล้ว +1

    Anna balaya kaintha mannil wdc thalithu yevvalavu naal veika vendumnga anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      15 நாட்கள் இருந்தால் சிறப்பு

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 3 ปีที่แล้ว +1

    Anna ungalidam uir urangal irukiratha ingu kidaika villainga anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      இருந்ததை இந்த சீசனுக்கு மன்கலவையை ‌ தயாரிக்கும் போது பயன்படுத்தி விட்டேன்.

  • @divi133
    @divi133 3 ปีที่แล้ว +1

    Superb information sir . Following all videos..where can i get wdc sir ?

  • @aneesraja6342
    @aneesraja6342 4 ปีที่แล้ว +1

    Super brother ..
    Damp proofing pathi solluga epdi panna cost effective ah pannalam nu

  • @kalaiselvand1986
    @kalaiselvand1986 3 ปีที่แล้ว

    Not available in Villupuram

  • @waterfalls8363
    @waterfalls8363 4 ปีที่แล้ว +1

    Super 👌👌👌andha water jug neengalay ready pannineengala ? Romba nalla irrukku.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      ஆமாம். வீடியோ பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள்.
      th-cam.com/video/JQe5A9DrC7I/w-d-xo.html

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 3 ปีที่แล้ว +1

    Anna thottiil ulla yella mannaium kottanungala illa paathi kottunal pothungala anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நான் fulla கைகொட்டி தான் கலக்குகிறேன். உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பாதி கொட்டி கலக்கினாலும் சரிதான்.

  • @dps7328
    @dps7328 3 ปีที่แล้ว +1

    Where can we get these bio fertilizer.... can you give any links..

  • @nivashinisivakumar
    @nivashinisivakumar 2 ปีที่แล้ว +1

    One doubt Anna... Ivlo hard works pandringa neenga.. in-between rain vantha Enna pannuvinga... Athayum sonninganna viewers ku useful ah irkum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      மன்கலவை தயார் செய்யும்போது மழை வந்தால் தார்பாய் போட்டு மூடி வைத்து விடுவேன்.

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thanks anna

  • @gandavadipadma6497
    @gandavadipadma6497 4 ปีที่แล้ว +1

    Sir stand neegha supply panuveengala. Enge kidaikhum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Kaizala
      இந்த grow bag stand ஸ்டாண்ட் பற்றி மேலும் தகவல்களை பெற
      Play store ல் Kaizala என டைப் செய்து Kaizala app download செய்துக் கொள்ளவும்.
      பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி guna garden ideas என்ற குழுவில் இணைந்து கொள்ளவும்.
      join.kaiza.la/p/cS3pRQp9TimAVR0ugoaCvw
      தங்களுக்குத் தேவையான தகவல்களை இந்த குழு மூலமாக பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் குழுவில் 257 உறுப்பினர்களுக்கு மேல் இணைய முடியாததால் இந்த kaizala app பயன்படுத்துகிறோம். இந்தக் குழு முற்றிலும் சேவை அடிப்படையில் தோட்டம் நண்பர்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வியாபார சம்பந்தமான பதிவுகள் இந்தக் குழுவில் பகிர வேண்டாம். நமது நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோட்டத்திற்கு தேவையான பொருட்களை குறைந்த செலவில் நிறுவனத்திடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கு இத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • @babuad2497
    @babuad2497 4 ปีที่แล้ว +2

    Sir I’ve got nearly 25pots plz explain the time gap for pots&which month to do pot remix qty of fertiliser for each pot what tomix

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      All videos posted our channel. Please see playlist.
      Thank you.

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 3 ปีที่แล้ว +1

    Anna man romba kainju poiduchu athai puthupikka mudiungala anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Wdc தெளித்து பதப்படுத்தலாம்.

  • @sudhaaswani2878
    @sudhaaswani2878 4 ปีที่แล้ว +1

    Sir try to give English subtitles

  • @yugapriya4992
    @yugapriya4992 3 ปีที่แล้ว +2

    Hi sir ..can I dissolve biofertilizer(powder) in water and pour it to the pot..already my plants grown 1 feet length..

  • @itssarithav
    @itssarithav 4 ปีที่แล้ว +1

    Hi guna sir, when we want to start seedlings.

  • @samuelchrist9865
    @samuelchrist9865 4 ปีที่แล้ว +1

    Useful
    Without using 4 powder( tri, psedo, Paspo, aso) shall we use only WDC? Or else we have to use all? Pls reply

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      அனைத்தும் கலந்தால் சிறப்பு. உயிர் உரங்கள் கிடைக்காத பட்சத்தில் wdc மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்

    • @gowthamrakash
      @gowthamrakash 3 ปีที่แล้ว

      Where to get 4 powder in chennai

  • @gowthams2022
    @gowthams2022 4 ปีที่แล้ว +1

    cowdung manure enga kidaikumnu sollunga sir.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து வாங்கினேன்.

  • @sudhae4460
    @sudhae4460 4 ปีที่แล้ว +1

    Excellent Guna.
    Pl give me the link of the nursery trays on wattsapp

  • @pushpasree5025
    @pushpasree5025 4 ปีที่แล้ว +1

    Hai sir papaya peel use pannalama for one day 3 kg peel kidaikudu athai yeepadi use pannalam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Composed செய்து உரமாக்கி செடிகளுக்கு பயன்படுத்தலாம். Direct செடிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 3 ปีที่แล้ว +1

    What is wc

  • @saranyaarun5642
    @saranyaarun5642 4 ปีที่แล้ว +1

    Anna engaluku tharaila iruku garden 2 r 3 yrs plant la nalla vanthuchu kaikal ellamea super ah vanthuchu bt ipa 4 yrs mela aaguthu entha plant laium avlo va ethuvum varathula man la sathu illainu sonnanga. Aathu yeru kaikari waste ellam podurom kadaila uramum vangi podurom.. apdium onnum use illa.. tharaila ulla sand ku ena pannalam nu oru idea kudunga na.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      உங்க செடிகளை photo எடுத்து எனக்கு WhatsApp பன்னுங்க. 9688836663

    • @saranyaarun5642
      @saranyaarun5642 4 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS thq na rply pannathuku..
      Plant varala so yellotaium clear pannitom .. marangal iruku athu nalla tha iruku kaikal keerai ithupola ulla plant tha varratu illa athuku ena pannalam

  • @dannykristen4525
    @dannykristen4525 3 ปีที่แล้ว +1

    Anna, 2 weeks ku nilalaana idathil than mann kalavai thayarikkanumaa? Maadiyil veyyil paguthiyilum cover panni vaithu thayarikalaama

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Shade net இருந்தால் நிழலில் வைக்கலாம். வெயிலில் வைப்பதாக இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்து ஈரப்பதம் உள்ளவாறு வைக்கலாம்.

    • @dannykristen4525
      @dannykristen4525 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Thank you anna. Immediate reply thareenga. God bless you

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 4 ปีที่แล้ว +1

    Brother Uyir urangal veyil la kaaya vecha adhu sethu poidum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      உயிர் உரங்கள் வெயிலில் இருந்தால் இறந்துவிடும் என்பது தெரியும் நண்பரே. அதனால்தான் பசுமைக் குடிலுக்குள் மண்ணை குவித்து வைத்திருக்கிறேன். தினமும் wdc அல்லது தண்ணீர் தெளித்து 50% ஈரப்பதத்துடன் பராமரித்து வருகிறேன். நன்றி

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 4 ปีที่แล้ว +1

    பெரிய பேக் எங்கு கிடைக்கும் சகோ உங்கள் காடனை பார்க்க வரலாமா நான் சென்னை பட்டாபிராமில் இருக்கிறேன்

    • @c.m.balasubramani6385
      @c.m.balasubramani6385 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS வணக்கம் சகோ
      இனைந்து விட்டேன் நன்றி

  • @chinnap7095
    @chinnap7095 4 ปีที่แล้ว +1

    அண்ணா உயிர் உரங்கள் கவர்மெண்ட் ஆபீஸ் பேர் கரெக்ட்டா சொல்லுங்க அண்ணா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      உங்க ஏரியால இருக்கக்கூடிய agriculture department office ல கிடைக்கும்.

  • @kalpanashankar7638
    @kalpanashankar7638 4 ปีที่แล้ว +1

    Very informative video. I live in Bangalore. Now it is raining almost every day. Can I mix all and keep in bags for 15 days for curing? Can WDC be added in the mix in the bags.

  • @Rashmi.designers
    @Rashmi.designers 4 ปีที่แล้ว +1

    வணக்கம் Sir ஈர சாணம் பேரலில் போட்டு WDC மூலம் மக்க வைக்கலாமா? புழு, பூச்சி வராதா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      ஈர சாணம் பேரலையில் போட்டு மக்க வைத்தால் தாமதமாகும். ஒரு இடத்தில் பரவலாக வைத்து wdc தெளித்து கிளறி விட்டாள் விரைவில் மக்குவதற்கு வாய்ப்புள்ளது.
      நன்றி

  • @venkatesh6290
    @venkatesh6290 3 ปีที่แล้ว +1

    Sir how do you get bio fertilizer from tnagri university sir no one provided proper details plzz if any one know reply especially in Chennai

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      சென்னையில் உள்ள அக்ரி யுனிவர்சிட்டி டீடெயில்ஸ் கூகுள் சர்ச் செய்யுங்கள்.
      கிராமப்புற வேளாண் துறை அலுவலகங்களிலும் கிடைக்கிறது.

  • @maragathamtham4722
    @maragathamtham4722 4 ปีที่แล้ว +1

    WDC Mean

  • @natarajanvelayutham3391
    @natarajanvelayutham3391 4 ปีที่แล้ว +1

    Where we can get these micro nutrients near madipakkam

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 4 ปีที่แล้ว +1

    Urankal entha kataikalil kitaikum sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      நர்சரி கார்டன்,உரக்கடைகள், வேளாண் பொருள் விற்பனையகங்கள் மற்றும் வேளாண் துறை அலுவலகங்களில் கிடைக்கும்.

    • @geethanagarajan1897
      @geethanagarajan1897 4 ปีที่แล้ว +1

      Tq sir

  • @muthuyes3467
    @muthuyes3467 3 ปีที่แล้ว +1

    Grow செய்யற Grow bag பெயர் என்ன?

  • @balubalu6782
    @balubalu6782 4 ปีที่แล้ว +2

    வெயிலில் மொத்த மண்ணயும் கொட்டி வைக்கலாமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Green shade net இருந்தால் சிறப்பு.
      இல்லை என்றால் குவியலாக கொட்டி வைக்கலாம்.

  • @sajitha1583
    @sajitha1583 4 ปีที่แล้ว +1

    Government uram la enga chennai la kadaikum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      சென்னை நன்பர்கள் யாராவது இருந்தால் பதிவிடவும்.

    • @sajitha1583
      @sajitha1583 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS bro ungala epadi contact panalam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      9688836663

  • @jlfdo
    @jlfdo 4 ปีที่แล้ว +1

    You have not added red soil
    Is that not needed?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      First time soil preparation needed red soil.
      But next time soil operation not need red soil. Only fertilizers and bio fertilizer need. Thank you

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 4 ปีที่แล้ว +2

    Vanakkam Sir! Seets online shop pannalama,or Vera eangka vangkarathunu sollungka sir please.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      விதைகள் வாங்குவதற்கு ஆன்லைன் ஷாப்பிங் உள்ளது. Amazon, trust basket போன்ற இணையத்தளம் வழியாகவும் வாங்கலாம். அல்லது உழவர் ஆனந்த், பிரசன்னா, பரமேஷ்போன்ற இயற்கை ஆர்வலர்கள் நாட்டுக் காய்கறி விதைகளை விற்பனை செய்கிறார்கள் அவர்களிடத்திலும் வாங்கலாம்.
      Ulavar Anand 9840960650
      Prasanna trichy 99440 92888

    • @betterlifeguides9223
      @betterlifeguides9223 4 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS மிக்க நன்றி ஐயா

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 4 ปีที่แล้ว

      Thanks a lot Guns sir

  • @vijayalakshmisenthil8777
    @vijayalakshmisenthil8777 4 ปีที่แล้ว +1

    வெயிலில் வைக்கலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      நிழலில் தான் வைக்க வேண்டும்.

  • @nandhininanni246
    @nandhininanni246 4 ปีที่แล้ว +1

    Sir Totally evalo kg soil ready pannirukinga

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 4 ปีที่แล้ว +1

    சென்னையில் தேங்காய் நாற் எங்கு கிடைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Sir see our chanel community tab. I will post Chennai cocopeat wholesale dealer number visiting card.
      Thank you

  • @nethrasmilingflowers4216
    @nethrasmilingflowers4216 4 ปีที่แล้ว +1

    உயிர் உரம் அனைத்தும் கிடைக்கவில்லை அதற்கு மாற்றாக என்ன உரம் கலக்கலாம்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +2

      உயிர் உரம் இல்லை என்றால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
      நம்மிடம் இருக்கும் மண்புழு உரம், தொழுஉரம், சமையல் அறைகழிவில் இருந்து தயாரித்த உரங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது WDC இருந்தால் பயன்படுத்தலாம்.

  • @JeshnaRiya
    @JeshnaRiya 19 วันที่ผ่านมา

    தம்பி இந்த மண் கலவை வெயிலில் இருந்தால் நுண்ணுயிர் இரந்து விடும் என்கிறார்கள். இது உண்மையா

  • @chandraprabans.k1128
    @chandraprabans.k1128 4 ปีที่แล้ว +1

    Sir nenga veithu irukara bio fertilizer vangithara mudiyum sir

  • @gv6001
    @gv6001 4 ปีที่แล้ว +1

    மாடியில் இதை செய்தால் சூரிய ஒளி நேரடியாக பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாதா...
    உயிர் உரங்கள் விலை பற்றி சொல்லுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      அவ்வப்போது தண்ணீர் தெளித்து 50 சதம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @gv6001
      @gv6001 4 ปีที่แล้ว

      நன்றி

  • @aravindram21
    @aravindram21 4 ปีที่แล้ว +1

    WDC இல்லை என்ன பண்ணலாம். EM solution or Humic Acid -- WDC பதில் உபயோகிக்கலாமா . நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      உபயோகிக்கலாம்

    • @aravindram21
      @aravindram21 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி

    • @dannykristen4525
      @dannykristen4525 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS EM karaisal thanneeril kalandhu ootranumaa? Illai appadiye ootralamaa?

  • @saraswathilakshmanan2743
    @saraswathilakshmanan2743 4 ปีที่แล้ว +1

    Wdc na enna pls solunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Waste decomposer. நமது சேனலில் WDCபற்றிய வீடியோ ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் அதை பாருங்கள்.
      th-cam.com/video/CGNLgF6l5fs/w-d-xo.html

    • @saraswathilakshmanan2743
      @saraswathilakshmanan2743 4 ปีที่แล้ว

      Tnq 🙏

    • @saraswathilakshmanan2743
      @saraswathilakshmanan2743 4 ปีที่แล้ว

      Uyir uram pathii oru detailed video sir pls

  • @rajkumarps9464
    @rajkumarps9464 4 ปีที่แล้ว +1

    organic bio fertilizer online la enga vagalam sir

  • @gokirgkl7835
    @gokirgkl7835 4 ปีที่แล้ว +1

    Anna nunuyir uram enga vangringa ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      வேளாண் துறை அலுவலகம்

    • @saraswathilakshmanan2743
      @saraswathilakshmanan2743 4 ปีที่แล้ว

      Pls ethuku oru video podunga pls🙏🙏🙏🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன்.

  • @vinothinikumar6023
    @vinothinikumar6023 4 ปีที่แล้ว +1

    Anna bio fertilizer shop address and scrap shop land mark sollugga Anna. IPO egga fertilizer kedaikkum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      Bio fertilizer shop. Sriperumbudur RTO office opposite.

    • @vinothinikumar6023
      @vinothinikumar6023 4 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS IPO Agga shop open LA illa

    • @vinothinikumar6023
      @vinothinikumar6023 4 ปีที่แล้ว +1

      Anna white can egga kedaikkum. Naa water can kettu paatha illanu sollidagga. I interest to starting terrces garden. Please help me anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      I will Search and inform you

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Now opened

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 ปีที่แล้ว +1

    W d c ஒரு பாட்டில் தருவீர்களா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      அருகில் இருப்பவர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 4 ปีที่แล้ว +1

      சார் வணக்கம்
      எனக்கு w d c வேண்டும்
      உங்கள் முகவரி சொல்லுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Sriperumbudur
      9688836663 whatsapp

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 3 ปีที่แล้ว +1

    Where is ur garden, i would like to visit please. Send me address.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Sriperumbudur.
      இந்த கொரோனா பிரச்சனை முடிவு பெற்ற பிறகு வாருங்கள்.
      நன்றி

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 ปีที่แล้ว +1

    அப்பாடி இவ்லோ வேலையா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      வருடத்திற்கு ஒருமுறை இதுபோல மண்கலவையை புதுப்பித்தால் போதும்.