தெரு நாய்கிட்டகூட English-ல பேசுவா சார் 😂 English பேசும் மனைவிகள் Vs அது புரியாத கணவர்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- தெரு நாய்கிட்டகூட English-ல பேசுவா சார் 😂 English பேசும் மனைவிகள் Vs அது புரியாத கணவர்கள்
NEEYA NAANA HUSBAND VS WIFE TROLL VIDEO
NEEYA NAANA ENGLISH SPEAKING WIFE VS HUSBAND TROLL
NEEYA NAANA LATEST TROLL VIDEO
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll
யாருக்கெல்லாம் இங்கிலீஷ் Fluent ஆக பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 😅👍👌🙋♂️
No needed
Me
@@dharmarajp5475Unaku english terilia apdimgra inferiority complex 😂
நமக்கு தமிழ தெளிவா பேசினால் போதும்
என் மகன். மகள் பேத்திகள். இங்கிலீஷில். சரளமாக பேசுவார்கள். என் மகள் பேத்திகளுக்கு. ஹிந்தி நன்றாக தெரியும் ஆனால் எனக்கு எதுவும் தெரியாது. மகளுக்கும் மகனுக்கும் தமிழும் நன்றாகத் தெரியும்
என் மகள் சென்னையில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியை.இதுவரை ஒரு நாள் கூட வீட்டிலோ வெளியிலோ ஆங்கிலத்தில் பேசியது கிடையாது
Traditional ancient language tamil..they are living in tamil Nadu.But they can't write and speak gramatically clearly in tamil.. Ocean language but ..fashion Western language english..... Brain....
வாழ்க்கைக்கு புரிந்துணர்வும், அன்பும் இருந்தால் போதும். படிக்காதவர்களோடு கூட நிம்மதியாக வாழ்ந்து விட முடியும்,
ஆனால் வீண் பெருமை, கௌரவம், அந்தஸ்து என்று சுற்றுபவர்களோடு ஒவ்வொரு நாளையும் கடத்துவது மிகவும் கடினம்.
Vera level editing
💯 correct
Elaarum onnu kathu kodutha kathukurathu thapilla... summa ithu thevai Ila athu thevvai illa ntu..
Good👏 job
That's True super ah soneega
தம்பி எடிட்டர் உங்களின் எடிட்டிங் பணி மிக அருமை 👏👏👏என்னை சத்தமாக சிரிக்க வைத்தது
Government school teacher .... Super sister
She is my English mam
Woooow❤❤❤ supperb❤
இவ யாருனு தெரியுதா ...😂இவதான் பிரிஷ்டிஷ் இளவரசி விக்டோரியா....😂
😮😮😂😂😂😂😅
Ultimate 😂😂
😅😅😅
😂😂😂😂😂
😅😂
படிக்காத Husband க்கு தெரிஞ்ச அநேக விஷயங்கள் படித்த மனைவிமார்களுக்கே தெரிவதில்லை.
🐒
சுய இன்பம்
Ama
I'm working in the UK as a developer with full of British people but they won't expect anything like this they need just understand what we are saying our people only thinking like this tbh I feel more confident speaking with British people more than indians
Well said
So true..been with American company for 10yrs and they never even compare us....these Ladies so shallow minded...they need to learn acceptance
That Pink saree lady even pronouncing words wrongly… 😅😅😅😅😅
😂😂😂
Vijayakanth sir ultimate 🎉
நொடிக்கு நொடி சிரிப்பு எடிட்டிங் அருமை❤❤❤❤❤
Thank you so much 😊
❤❤❤🎉🎉🎉🎉
என்ன கடைசில அழகா ஒரு சில்லு வண்டு நடந்து போகுது அழகு அழகு ❤
என் வீட்டுக்காரர் போன்ல உள்ள பெயர் எல்லாம் அவருக்கு மட்டுமே தெரியும்.சில சமயம் ஒரு பெயர் எடுக்க தேடினால் சில மணி நேரம் ஆனால் கூட கண்டுபிடிக்க முடியாது.sampleக்கு ஐயா இங்கிலீஷ்ல iyya ஆனால் அவர் போனில் ihaiya😅😅
❤️
Same pinch here😂
Romba kashtam sis😂
En husband um than
I THINK HE IS LEGEND
சூப்பர் காமெடி எடிட்டிங்... நல்லா சிரிச்சேன் 😂😂😂
ஜலப்பீனோ இல்லை, ஹாலபேன்யோ!ஒரு விதமான மெக்சிகன் மிளகாய்! ப்ரௌச்சர் இல்லை, ப்ரோஷோர்! இந்த லட்சணத்தில் அந்தப் பெண் அப்பாவி கணவனை கிண்டல் வேறு செய்கிறார். 😂
Vaa thala vaa thala
😅
Super, bro
Appatiya😂😂
😂😂 right.
Semma sirichu sirichu vayiru valikkuthu
Half the ladies are spelling the English words wrong and complaining about husbands. Enna koduma Saravanan idhu..!😂😅 Jalapeño
தமிழ் தெரியாட்டித்தான் வெட்கப் படவேண்டும்
மொழி தெரிலனா வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை தோழா. எல்லாருக்கும் எல்லா மொழியும் தெரியாது
Comedy pannatheenga.😂😂😂. ulagathuthulqlaa 99% perukku tamil theriyaathu.. avanga ellaam vakka pada vendithilla .. varutha pada vendiyathu illa..
What he is saying is, if you are Tamil and you don't know Tamil, you should be ashamed. There are many in Tamil Nadu who do not know to read and write Tamil
@@afzeermohamedஅவர் சொல்ல வருவது தாய் மொழி தெரியவில்லை என்றால் புரிந்து பேசுங்க
3:37 - அது ஜலப்பினோ இல்ல, ஆலெப்பினோ.. அரைவேக்காடுன்றது இதுதான்!
😂😂 yes and also browcher, that pink saree should be in husband's side.
செம்ம எடிட்டிங்.. சூப்பர் !! எந்த ஸ்கூல் படிக்கிறோம் முக்கியம் இல்லை (Government school). நம்ம எப்படி self improvement பண்ணிகரோம் தான் பார்க்கணும்.
Thank you so much 😊
Sir எனக்கு வயது 47 நான் படிக்கும்போது பள்ளி +ஆசிரியர்கள் நன்றாக இருந்தது, ஆனால் இப்ப அப்படி இல்லை 😢😢😢😢
One lady on English side pronounced Jalapeño as “JHA-lapeno” it’s wrong.. it’s pronounced “HA-la-pe-Nio”.. it’s a Spanish word and there is no JHA pronunciation in Spanish
Omg!! YESSS!!
Exactly!
நிகழ்ச்சி யின் நடுவில் கோபிநாத் அவர்களுக்கு துணையாக அவர் பின்னால் ஒரு குட்டி தொகுப்பாளர் இருக்கிறார் அழகு செல்லம்டா❤❤❤❤❤
Jhalapino illa ma halapino (Jalapino)🤣
😂
Nanum idhan nenachen...Peeeza nu sonanga actually pizza dhana🤣
Alappino
எப்பா..! எடிட்டிங் வேற லெவல் 😂😂😂😂
தமிழ் சூப்பர்
இங்கிலீஷ் சூப்பர்
இது என்னடா புது புரலியா இருக்கு😮
பூசுன மாறி இருக்கணும் பூசாத மாறி இருக்கணும் 😅😅
Yenga school la appaditha sollikuduthanga....mind voice of tat husband
Perfect editing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thank you so much 😊
Surprise - no one corrected Jalapino in that show 😂
Aiyya roll thaan ultimate.... Semmma
Thank you so much 😊
The wife team's pronunciations are also wrong😂
தமிழை முறையாக எப்படி உச்சரித்து பேசுவது என்று இங்கிலாந்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்குமா?
Simple ஆ சொன்னால் அலப்பறை.....😂😂😂😂😂
மனைவி teacher
என்றால்
கனவன் teesor or torcher
First la vara green saree mam Enga English teacher 🤣🤣 Revathi Mam 😊
எடிட்டிங் வெறித்தனம்.
Extraordinary editing bro..... ❤ intha oru video kaga, subscribe panren.... 👍🏼👍🏼👍🏼
Thank you so much 😊
Tamil nattula Tamil theriyala naa than vetka padanum 😂
12:47 yaara anga நடுவுல😅
அசத்தல்..சிரித்து😂😂😂😂
எடிட்டிங் வேறலெவல் தலைவா சூப்பர்
தமிழ்நாட்டில் தமிழ் தெரியவில்லை என்றால் தானே வெட்கப் படனும்! என்னது இது என்னவோ இங்கிலாந்தில் வசிக்கின்ற மாதிரி ! Too immatured ladies !
Kadavule kaapathu pa. Theriyama oru fun show pannitanga... Ivanga moral of the story solla vandhutaanga.
@@kaykay6776 விளையாட்டுக்கு என்றாலும் அடிப்படை புரிதலே தவறு. எங்கேயாவது ஆங்கிலம் இல்லாமல் தமிழ் எழுதவோ பேசவோ முடியுதா. இப்போ? வெள்ளைக்காரன் தமிழை உச்சரிக்கும் மாதிரிதான் நம்முடைய உச்சரிப்பும் இருக்கும். அது புரியாத மக்கா தானே இருக்கோம்.
@@lavanyavenkatachalam7589 For that to change, the way a language is taught at school must first change. Alas, the students only end up learning question and answers by heart. It's taught just as another subject, not as a language.
@@kaykay6776 You don't need to be taught your mother tongue . That is natural. Even illiterate people can speak their mother tongue very well. For English - the same as every language , it can be colloquial, accent can vary, pronunciation can differ. Even English people won't expect proper pronunciation like these ladies do. Language is a skill , it doesn't need a school . Ancient Tamils ruled the trade only with Tamil in the ancient days. The misconception should be cleared . They need to learn to see wider.
@@lavanyavenkatachalam7589 It's not about speaking it. A language is beyond all limits. Students must be taught to appreciate a literary piece, the nuances of a language and the odds it has surpassed to stand where it is today. One should look at how foreign language schools teach their languages in India and how the level exam (Dakshin Bharat Hindi Prachar Sabha) syllabus of Hindi or for that matter, Tamil subject content in Indian schools look like. It's the system that is to be blamed and not the society. According to me Indian languages are thriving well, because they embrace other languages with it and any non-native speaker can pick up any Indian language very well with foundation level knowledge of the language and adding English inbetween. I don't see a flaw there. Languages are for communicating and our languages serve the purpose very well.
editing vera level ..satyama correct a iruku😂🎉🎉
அது பிரவுச்சர் இல்லை....பிரோஷர்....ஜாலபினோ இல்லை ஆலபினோ...J silent 😂😂
Teacher vera level 😂
Yow editoru Vera level panitiya nee sema❤❤❤
Thank you so much 😊
Last 😂🤣👍
Troll editor ஒரு நன்றி நல்லா எடிட் பண்ணி இருக்கீங்க
Thank you so much 😊
தன் மொழியை மறந்தவன் அகதியாக தான் திரிவான்
Yaru sonna thu 😂😂😂😂
Mudiyala...... Boomer uncle
Ivan yarda ivan😅
Boom boom bommer
Andha English teacher eh, thappa dhan pesuranga 😂
Yepdi sir ipdi urupadatha thalaipu lam ungaluku kidaikuthu...vera level..NEEYA NAANA😊😊😊
Husband rocked , wife shocked😂😂😂😂
😂😂😂 அரைகுறை இப்படி தான்
That lady who was mentioning all Italian dishes names got every single word wrong. Super funny to see her calling out her husband on the same thing. The guy was honest to accept that he didn't know....
Revathi 😂😂😂😂😂evathi😂😂😂😂
பந்தா பரமசிவிங்க😅😅😅😅
Actually evlo edited videos pathuruken...
Really it's is the best editing... Crt and apt... Not much... Thanks bro
Teacher - class meme !!! Wow (English Wow !).....varyiru valikkudu sirichu sirichu!
Tea solla mattum than theriyum.poda theriyathu😂
It's not pronounced as Jalapeno, It's pronounced as halapeno. That itself that women doesn't know 🤦♂️🙆♂️
me too noticed... also she pronounced as brou char but it should be as brow shuor😂
Sema editing bro 👌😂
Enjoyed watching 👍😎
Thank you so much 😊
பாவம் இந்த கணவன்மார்கள் நல்லா படித்த மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்
Ayyo sirichchu sirichchu venanu pochu enaku english theriyadhu
yarukella sariya english theriyadhu😂😂😂
😊😊😊
3:37- adhu pronounced as “halapeenio” as it’s a Spanish word- there is no j in Spanish - Jose is told as hosey, jalapeño is just for writing 😂 6:32 is not browchar, it’s told as Broshure (spelt as brochure ) ivunga husband a correct panrangalama.
நல்லா இருக்குங்க உங்க editing. 😄👌👌. முக்கியமா earphones இல்லாம தைரியமா உங்க videoகளை பார்க்கலாம் போல. ✨
Thank you so much 😊
அது ஜல பினோ இல்ல ஆல பினோ ஜே சைலன்ட்😂😂😂😂
😂😂😂 I noticed it
யப்பா அந்த பிராமிண் பிள்ளை எல்லா வார்த்தையும் கரெக்ட்டா தப்பா பேசுது.
Every two minutes inserting good comedy realy very nice.
Super semma vera level 😂😂😂😂
Full fun antha....thug life vera level 😂
Editing semma...😅😅😅
Thank you so much 😊
Naaigalala 14 mozhi ah purinjika mudiyum manushan mari illa practice man perfect😊
Always vadivelu counter superb
Thank you so much 😊
Semma troll😂😂😂😂😂😂😂
Thank you so much 😊
😂😂😂😂😂😂😂😂iyo mudiyala da sami 🤣🤣🤣🤣
That pink Lady...😅😅 even she doesn't know how to pronounce the words properly.. Jalapeno😂😂.. Brochure (browchar) 😂😂😂
All about perception, there is no need to pretend. Love doesn’t need language. ❤
Naai kitta eppadi paesina enna?😂
super timing .............wonderful editing bro
Thank you so much 😊
அருமையான சிறிப்பு உண்மையில் இந்த நேரம் கவலை மறந்தேன்
She is not even pronouncing Brochure, Pizza and Jalapeno well. 🤣🤦
sema trolll😂😂😂👌👌👌👌🌹🎈💞
Thank you so much 😊
First of all it’s pronounced as “Halapeño” @3:39
Mechanical bro 😂
Mama gopinath, vaalga
இதே வேலையா போச்சு.....
இல்லை.......?
சச்சின் ல அய்யாசாமி பற்றி சச்சின் சொன்னது ஞாபகம் வந்துடுச்சு...
👉உங்களை இந்த ஏரியா ம்.. ம்... ன்னு நெனச்சேன்" 👈
கோபி மைண்ட்ல வந்துடுச்சு போல.
😅இதே வேலையா போச்சு 😅😅😅😢
Vera level editing da
I miss my friend Karthik 😭
Editing semma😂
Thank you so much 😊
Editor ungalukku rompa thanks pa rompa naalkku apparam kannula thanni varamathiri sirichen
Pavam husband ellam a p p nu pariccha ezhutha pooraga yeemma eppite 😂😂😂
Tankq...👌👌👌
அட போங்க மா😭😭😭😭😭😭😭😭😭
6:32 அதுக்கு பேர் ப்ரௌச்சர் ஆமா..ஏம்மா, ஏய் அது brow'shur உன் சொல்லனும்..! 😂
Superb episode.... Thx to uploaders
Browcher 😂😂😂😂 anda mami needs schooling
That teacher she is my 12th class teacher her husband😢passed away😢
3:40- adhu 'jalapeno' illai - 'halapeno' enru sollavaendum. j pronounced as h ! 'brochure' - broucher illa - 'broshur' pronunciation. ippadi adukkikkittae poagalaam
Yup
pink saree ellame wrong
You are right. N she is correcting her husband. Satya sodhanai 😂😂😂
That lady is pronouncing most of them wrong
Appo yaarukkum varaadhu olunga Tamil la pesittu poga vendiyadhudhaane...thevai padara idathula English use pannalaam
ப்ரௌச்சரா?????? 😱🤦🏻♂️😱🤦🏻♂️😱🤦🏻♂️ சனியனே🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️அது “ப்ரோஷர்”
Bro avanga pandra akkaporu pathatha... Neenya veraya. 😅😂
பிரபல ஆங்கில மாத பதிப்பான 'ரீடர்ஸ் டைஜஸ்ட்"ல் 10வயது முதல் 50வயது வரை அதாவது உயர் பள்ளி முதவ் நிறுவன தலைமையாளர் வரை எடுக்க பட்ட கருத்து கணிப்பு முடிவில் வந்த தகவல் 80%பேரும் ஆங்கிலத்தில் சரியாக விடுப்பு கடிதம் எழுத தெரியவில்லை என்பது இடம்: இங்கிலாந்து வருடம் 2003 அல்லது 2004
Nan full English medium padichen but oru naalum veetil English pesiye illa