Waste Decomposer (WDC) - செலவே இல்லாமல் மாடி தோட்டத்தை செழிப்பாக்கும் WDC பற்றி முழு விவரங்கள் !!!

แชร์
ฝัง

ความคิดเห็น • 967

  • @rajakumaranviji6923
    @rajakumaranviji6923 5 ปีที่แล้ว +54

    WDC பற்றி ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது.இப்போது தெளிவாக புரிந்து விட்டது நன்றி அண்ணா.

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 ปีที่แล้ว +1

    ஆகச்சிறந்த அருமையான கருத்துக்களை பகிர்ந்து மகிழ்ந்த உங்களுக்கு ஏதேனும் அனுப்பி வைக்க வேண்டும். இதோ இப்போதைக்கு எங்கள் அனைவரின் மணமார்ந்த நன்றி.

  • @AnandKumar-gl6dv
    @AnandKumar-gl6dv 5 ปีที่แล้ว +9

    உங்கள் video வின் சிறப்பு தெளிவான விளக்கம் அருமை நன்றி

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 ปีที่แล้ว

    மிக எளிமையான தெளிவான அருமையான நேர்த்தியான விளக்கம்,மிக்க நன்றி

  • @bhuvanac6214
    @bhuvanac6214 5 ปีที่แล้ว +20

    அருமை சகோ! வழக்கம் போல் மேலும் ஒரு பயனுள்ள தகவல்.

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 4 ปีที่แล้ว

    நன்றி
    தெளிவான விளக்கம்
    மிகவும்பயனுள்ள பதிவு
    ஒரு பாட்டல்WDC எனக்கு தேவை எங்கு கிடைக்கும்
    அமேசனில். வாங்கனால்்எனக்கு தேவைக்கு மேல்அதிகமாகிவிடும்
    நன்றி
    வாழ்க,.......வளமுடன்

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 ปีที่แล้ว +6

    தேவையான நேரத்தில் தகவல் கொடுத்ததற்கு நன்றி அண்ணா👍👍👍

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว

    அருமையான எளிதாக புரிஞ்சுக்கறாப்பல மிகத்தெளிவான விளக்கம் வந்தீங்க அழகான வளமான குரலில். நன்றி. வாழ்க வளமுடன்!
    நான் மதுரையில் வசிக்கிறேன். எனக்கு ஒரு பாட்டில் WDC வேண்டும். இங்கு யார்கிட்ட கிடைக்கும்? நீங்க தரலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மதுரையில் நண்பர்கள் யாரவது இருந்தால் அவர்களிடம் கேட்டு பாருங்க. ஏதாவது Group ல செக் பண்ணி பார்க்கலாம். இல்லை Amazon ல வாங்கலாம். இங்கே இருந்து அனுப்புவது கடினம்

  • @AnbeSivam02
    @AnbeSivam02 5 ปีที่แล้ว +8

    புதிய தகவல் sir. அருமையான பதிவு 👌நானும் முயற்சிக்கிறேன் நன்றி 🙏

  • @sudhakaranvj5548
    @sudhakaranvj5548 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்....

  • @drskramane
    @drskramane 4 ปีที่แล้ว +3

    சுருங்கச் சொல்லி அழகிய விளங்கம் அளித்த நண்பருக்கு நன்றி பாராட்டுகிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி

  • @lathihaschannel511
    @lathihaschannel511 3 ปีที่แล้ว

    Wdc பற்றி மிக அழகாகவும் விளக்கமாகவும் செல்லியதற்கு மிக மிக நன்றி நன்றி🌺💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 ปีที่แล้ว +7

    எங்களுக்கு புதிய மற்றும் பயனுள்ள தகவல் அண்ணா நன்றி

  • @raginisundar7559
    @raginisundar7559 5 ปีที่แล้ว +2

    Very nice even i use it in kichen waste as liquid fertilizer good result

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 5 ปีที่แล้ว +6

    Sir ur communication is so good and clear...
    Nice info...

  • @s.deviga675
    @s.deviga675 4 ปีที่แล้ว

    அய்யா நான் உங்கள் வீடியோவை பார்த்து மாடி தோட்டம் அமைத்துள்ளேன். எனக்கு தங்களின் மேலான கருத்துகளை வழங்க வேண்டுகிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம். என்னோட வீடியோல அடிப்படை விவரங்கள் எல்லாமே கொடுத்திருக்கேன். பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் கேளுங்க

  • @sellavelu
    @sellavelu 4 ปีที่แล้ว +5

    Today I purchased from Amazon.
    I knew about WDC from this video. Thank you Sir

    • @raamk6282
      @raamk6282 4 ปีที่แล้ว

      சார் WDC தினமும் பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.

  • @saraswathiganesan8592
    @saraswathiganesan8592 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு, பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். நன்றி சிவா.

  • @narenkramnad
    @narenkramnad 5 ปีที่แล้ว +3

    Ungalin muyarchi, matrum uzhaippukku vaazhthukkal bro...

  • @kayalvasu830
    @kayalvasu830 4 ปีที่แล้ว

    Anna spr result WDC. Poochchi thollay illa pookkal periyathaga irukkirathu thanks anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Santhosam.. Nalla result ungalukku kidaikkuthu.. Continue pannunga

  • @parthsiva1999
    @parthsiva1999 5 ปีที่แล้ว +6

    EM பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் நண்பரே

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 4 ปีที่แล้ว +2

    Wdc an intro from thottam siva..... Super sir will definitely try . Waiting for grower bags....

  • @durgap3788
    @durgap3788 5 ปีที่แล้ว +4

    Siva ..I have been using WDC for a year...or more
    The benefits I have experienced r...I sprinkle in my Aerobic kitchen compost...it breaks down the vegetables very fast...I get black gold ready in less then 2 months...
    Another benefit is leaf compost..
    I drench the dry leaves in the WDC diluted solution and keep in bags ..this also breaks down faster...
    Hope my experience helps ...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Thanks for sharing the tips. Definitely will try all these composting techniques using WDC and share in the channel.

    • @banumathibalasubramanian9003
      @banumathibalasubramanian9003 4 ปีที่แล้ว

      Thottam Siva can you please give me your contact number.

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว +1

    தகவல்கள் சிறப்பான வர்னனை நன்றி வாழ்கவளமுடன்

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 5 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு வழக்கம் போல நன்றி சார்..

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார், நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @jayachandranramasamy1407
    @jayachandranramasamy1407 5 ปีที่แล้ว +3

    If there is any difference between WDC and EM. Thanks for information about WDC.

  • @raghavankannan5443
    @raghavankannan5443 5 ปีที่แล้ว

    Good details...one small addition..u need not stir the solution it mixed fast automatically..just place a round jaggery in wdc water and see it dissolves fully in 12 hrs....all the best..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Thanks for the additional details Sir. Will take it in my next preparation.

  • @velu_sivaimacmedia2570
    @velu_sivaimacmedia2570 5 ปีที่แล้ว +26

    🌿☘️🌷இருளில் ஒரு ஒளியாய் திகழ்கிறது 🤩💥

  • @krishmini1
    @krishmini1 5 ปีที่แล้ว +2

    Thank you so much for the information,. I almost gave up my terrace gardening because of want of proper fertilizer and insecticides. I'm going to try this and will surely get back to you.

  • @Agriculture-In-Tamil
    @Agriculture-In-Tamil 5 ปีที่แล้ว +8

    Got one via Amazon..you have instructed at the needed time..Thank you anna

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் அருமை 👍👍👍

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 5 ปีที่แล้ว +5

    Already planned to buy thr. Amazon. After seeing dis video order placed with a hope at once. Let's wait n c d result. Tnks for infmn,🍒🌷🍇🍊🍍😍

    • @karthickravichandran2146
      @karthickravichandran2146 5 ปีที่แล้ว

      Link kudunga

    • @sankarig4820
      @sankarig4820 5 ปีที่แล้ว

      If you can please send me one bottle.i will bear the charges including postage

  • @sudhakars97
    @sudhakars97 5 ปีที่แล้ว +1

    Hi sir very very useful information as usual this is Sudhakar from coimbatore

  • @radhikakannan2147
    @radhikakannan2147 5 ปีที่แล้ว +3

    Mak kutty enna inspect pannaran😀😍.informative msg for wdc

  • @mrcreations2193
    @mrcreations2193 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு....‌
    நன்றி நண்பரே....

  • @gomathichinnakannu9784
    @gomathichinnakannu9784 4 ปีที่แล้ว +3

    Thanks for your information anna! I am having extra WDC. If anybody in madurai needs this can get from me.

    • @Nehemiah_Amalraj
      @Nehemiah_Amalraj 4 ปีที่แล้ว

      i am in sivagangai.. can i get it

    • @gomathichinnakannu9784
      @gomathichinnakannu9784 4 ปีที่แล้ว

      @@Nehemiah_Amalraj sorry I have already given all my extra containers.

    • @raamk6282
      @raamk6282 4 ปีที่แล้ว

      @gomathichinnakannu நானும் மதுரைதான். ஒரு சந்தேகம், wdc தினமும் மாடி தோட்டத்திற்கு பன்படுத்தலாமா? எத்தனை நாளுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.

  • @trajasekaran1986
    @trajasekaran1986 4 ปีที่แล้ว

    Sir kaalan valarppu pathi konjam sollunga sir apram elai thalai seekerama makka vaikka Yenna seiyanum Adi urama poda sir. Sir Neenga romba simple aaa cleara pesurenga sir.... Romba nanari..... Mac yeppadi erukkan sir.....

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +4

    Thanks for good info Bro!

  • @nairrajisadan
    @nairrajisadan 4 ปีที่แล้ว +1

    Thanks, bro.... for white flies can this be sprayed... for any type of pesticides....

  • @SivaKumar-nz6dt
    @SivaKumar-nz6dt 5 ปีที่แล้ว +7

    நான் கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறேன், சென்னை யில் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @suseelaknanoo5617
    @suseelaknanoo5617 4 ปีที่แล้ว +1

    Thank q Mr.Siva for WDC Info.God Bless

  • @olivetreeevents1258
    @olivetreeevents1258 5 ปีที่แล้ว +3

    I have seen the reviews in amazon sir, many commented that they have received the fake product. Can you please recommend?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +4

      Few product marked as Certified by NCOF Like Sakthi Bio-fertilizer company. You can check and buy those

    • @SatishKumar-er2lq
      @SatishKumar-er2lq 5 ปีที่แล้ว +2

      Its not fake product, the box contain WDC in jel and it shows like fungus on top, however its not a fungus, its a right product we can use as said in documents.

  • @krishnamoorthiadikesavan3152
    @krishnamoorthiadikesavan3152 4 ปีที่แล้ว

    நல்ல மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி

  • @dreamgarden1683
    @dreamgarden1683 5 ปีที่แล้ว +3

    I am going to try this time Anna, their is no growth in vegitables, too many insects and leaf problem.

    • @karthiksubburamu6718
      @karthiksubburamu6718 4 ปีที่แล้ว

      Nalini Saritha
      neraya company name la amazon la kidaikkuthu yentha company best nu sollunga pls

    • @dreamgarden1683
      @dreamgarden1683 4 ปีที่แล้ว

      @@karthiksubburamu6718 siva anna solli irukura same product kidaikum, entha company irunthalum wdc ethuvum panna matanga thairiyama vangunga.

  • @saimani3941
    @saimani3941 4 ปีที่แล้ว +1

    Thanks and very useful information, keep it up

  • @Dilshathram
    @Dilshathram 5 ปีที่แล้ว +4

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை wdc செடிகளுக்கு ஊற்றலாம்

  • @anbudantendral
    @anbudantendral 4 ปีที่แล้ว +2

    Siva sir, am a retired defence person.inspired by you and started a small garden in my 4'*14' at Delhi with 10 grow bags. balcony.purchased vermy compost, cow donge manure, on seeing your wdc video, I have a doubt.
    How much grams of wdc gel is required for making 1 ltr wdc liquid? Please guide me..

    • @gmukundhan
      @gmukundhan 4 ปีที่แล้ว

      Sir a professor at IISc told me that we should use the entire content for its efficacy. Irrespective of the quantity of water.

  • @sram109
    @sram109 5 ปีที่แล้ว +4

    தென்னை மரத்திர்க்கு எப்படி பயன்படுத்த வேண்டும்

  • @harikrishnan4118
    @harikrishnan4118 4 ปีที่แล้ว +1

    Super siva sir good advice and explain

  • @rvlravichandranthiruvarur2612
    @rvlravichandranthiruvarur2612 5 ปีที่แล้ว +5

    உண்மை தான். ஆனால் பஞ்சகவ்யம் பூச்சி விரட்டியும் சேர்த்து பயன்படுத்தினால் விளைச்சல் அமோகமாக இருந்த்து...

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 5 ปีที่แล้ว +1

    Superbb idea..Thankyou so much ..

  • @TNJaikumar
    @TNJaikumar 5 ปีที่แล้ว +12

    எனக்கு தவனம்/மரிக்கொழுந்து விதைகள் வேண்டும். எங்கே கிடைக்கும்?

    • @arunapify
      @arunapify 4 ปีที่แล้ว +1

      I also need thavanam or marikolunthu

  • @ambikam7274
    @ambikam7274 3 ปีที่แล้ว

    Thank you so much brother. Very very useful information. Very clear explanation. Thank you once again.

  • @mrsbhavani6582
    @mrsbhavani6582 5 ปีที่แล้ว +3

    Man. Amazonila. Order. Pannittan. Sir

  • @vinodham2450
    @vinodham2450 5 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா தமிழ்நாடுஅக்ரி யுனிவர்சிட்டி கோவையில் என்னனென்ன எந்த கட்டிடத்தில் கிடைக்கும் என்று சொல்லுங்கள் ஆடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மசாலா தயாரிப்பு பயிற்சி வகுப்புகள், ஒட்டுண்ணி, வேளாண்மை கருவிகள் பற்றி கூறுங்கள். ஏனெனில் வெளியூரில் இருந்து வரும் என்னை போன்றவர்களக்கு உதவியாக இருக்கும்

  • @jei835
    @jei835 5 ปีที่แล้ว +4

    Anna nurseryla vermicompost 1/2 kg 30rs solranga anna ivaloku yepdi neriya plant vaikamudum , neenga 10 rs soneenga Anna, yenga vanganum Anna

    • @maasimani3259
      @maasimani3259 5 ปีที่แล้ว

      Unga oor bro

    • @maasimani3259
      @maasimani3259 5 ปีที่แล้ว

      Location

    • @jei835
      @jei835 5 ปีที่แล้ว

      Thoothukudi

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Unga area details illai. Chennai or coimbatore la kettu paarunga. Kg 15 max irukkum. Parcel service la pottu viduvaanga . Athukku evlo aagumnu kelunga. Intha link la details irukku. Kettu paarunga
      Thoddam.wordpress.com/gardeningmaterials

    • @rameswarikaruppasamy3137
      @rameswarikaruppasamy3137 5 ปีที่แล้ว

      Thoothukudi LA muthaiyapuram puram LA romba kuraintha vilaiyil kudukiranga

  • @kayalvasu830
    @kayalvasu830 4 ปีที่แล้ว

    Paagal ,pudalai ,vendai,koththavarai,kaththiri ellaam vidaiththirukkiren .thanks anna

  • @surenderssubramanian4293
    @surenderssubramanian4293 5 ปีที่แล้ว +7

    Excellent last one week I'm researching this one...Can you give me the details of government mobile no?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +3

      Check this link,
      krishijagran.com/agripedia/how-and-where-to-get-waste-decomposer/

  • @merabalaji6665
    @merabalaji6665 5 ปีที่แล้ว +1

    Very useful like for me becoz I am in desert area very difficult to grow garden .please be give me detail Anna. Tkq very good good information

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      You can check in Amazon website

  • @Sanjeevanasvlog
    @Sanjeevanasvlog 5 ปีที่แล้ว +4

    Hai sir I need one bottle wdc can u give me I will receive the bottle u r place and I will pay the money for u plz reply

    • @davidedwin7380
      @davidedwin7380 5 ปีที่แล้ว +1

      சகோதரரே
      நான் Flipkart ல் 10 Box வாங்கினேன்
      என்னிடம் 8 box உள்ளது.தேவை உள்ளவர்கள் Address தாருங்கள்.இலவசமாக அனுப்பித்தருகிறேன்.

    • @Sanjeevanasvlog
      @Sanjeevanasvlog 5 ปีที่แล้ว

      Thank u bro santhana Kumar 9360025252

    • @vijayd5744
      @vijayd5744 5 ปีที่แล้ว

      @@davidedwin7380 hi sir i need one box chennai
      Can u msg me 9003088099 pls

    • @vijayd5744
      @vijayd5744 5 ปีที่แล้ว

      @@davidedwin7380 address
      No 5b venu gopal street
      Ambattur
      Ch 53

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 5 ปีที่แล้ว

      Hello sir I need one bottle Wdc can give me I will pay the money where is your location sir pls reply me

  • @SaravananSaravanan-gl1dr
    @SaravananSaravanan-gl1dr 5 ปีที่แล้ว +2

    You put all vidies very us better

  • @bharadwajvenkatesan8553
    @bharadwajvenkatesan8553 5 ปีที่แล้ว +3

    வேற எந்த உரம் தேவை இல்லையா? இது ஒன்றே போதுமா சார்,

    • @raghavankannan5443
      @raghavankannan5443 5 ปีที่แล้ว +2

      உறதிற்கு பதில் சருகுகள் சமயல் கழிவுகள் அவ்வபோது சேர்க்க வேண்டும்...மண் புழு வந்து விடுவதால் வேர்மி வாங்க வேண்டாம்.

  • @ramprasath1888
    @ramprasath1888 5 ปีที่แล้ว +1

    நல்ல தகவல். நல்ல விளக்கம்.

  • @marymaggie8397
    @marymaggie8397 ปีที่แล้ว

    உபயோகமான பதிவு.

  • @myasithika9469
    @myasithika9469 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா நானும் இப்ப தான் ஆரம்பித்து இருக்கேன் தோட்டம்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      உங்கள் புதிய தோட்டத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்.

  • @guru218
    @guru218 5 ปีที่แล้ว +1

    Excellent siva sir

  • @xavierlivin4782
    @xavierlivin4782 5 ปีที่แล้ว

    Super information Anna. 200 % will try this. Way you speak remains me Thenkachi Ko. Swaminathan.

  • @sangeethageeuu
    @sangeethageeuu 4 ปีที่แล้ว

    Am not having garden , but so much interested in gardening ,that's why watching your channel, it's correct or not but I need to tell you one thing ,you can make bio enzyme in home na

  • @baari001
    @baari001 4 ปีที่แล้ว +2

    தயார் செய்யப்பட்ட WDC எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். நான் தயார் செய்த wdc-ல் பாதி ஒரு முறை பயன்படுத்திவிட்டேன். 10 நாட்கள் கடந்து விட்டது, மீதமுள்ள wdc-ல் ஒரு புழு வந்துவிட்டது. இதை பயன்படுத்தலாமா?

  • @shyammushammu
    @shyammushammu 5 ปีที่แล้ว +3

    அண்ணா நா இத பயன்படுத்தியிருக்கேன்.அருமையான விளைச்சலை பார்க்கலாம்.இது தவிர இன்னும் பல வகைகளில் பயன்படும் இது EM கரைசல் சொல்லுவாங்க...

    • @vijayalakshmi8258
      @vijayalakshmi8258 5 ปีที่แล้ว

      வீட்டு தோட்டத்திற்கு தேவை திருச்சியில் எங்கு கிடைக்கும் தயவு செய்து சொல்லவும்

  • @IOBBABU
    @IOBBABU 5 ปีที่แล้ว +2

    Very vital information for terrace garden. The commentator explained WDC in a very lucid and perfect clarity. Thank you.

  • @balamanickam6609
    @balamanickam6609 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிக்க நன்றி நண்பரே

  • @dhoni54
    @dhoni54 5 ปีที่แล้ว +2

    Good video anna. I used for a year. It will give a good result. Earth Worms create naturally. It will decompose the wastes very well and quick. Happy pongal anna

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Thank you. I am going to try in this season only. Happy Pongal to you and your family

    • @megalaelangovan1764
      @megalaelangovan1764 4 ปีที่แล้ว

      Wdc solution எவ்வளவு நாள் வைத்திருக்கலாம். 15 நாட்கள் ந‌ன்கு நுரைத்து இருந்தது. ஆனால் பிறகு நுரை இல்லமால் வெறும் சிவப்பு கலர் தண்ணீர் இருக்கிரது. இதை use pannalaama.

    • @dhoni54
      @dhoni54 4 ปีที่แล้ว

      @@megalaelangovan1764 7 days only. Otherwise you have to add some Jagger

    • @Thecatchydu
      @Thecatchydu 4 ปีที่แล้ว

      Antha solution oda shelf life epdi ? 10 bottle ah than kidakkuthu .. epdi store panna ?

  • @paulsubbureddy2498
    @paulsubbureddy2498 5 ปีที่แล้ว +1

    I made putchi verati out of this solution with five leaves as advised by Nammalvar iya avarkal and i found that solution to be very effective.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Good. I also have to try as pesticide with this

    • @lavakusa7896
      @lavakusa7896 4 ปีที่แล้ว

      pls share ,how to makepuchi verratty??

  • @retheeshs2083
    @retheeshs2083 4 ปีที่แล้ว +2

    Good information

  • @pkkumar3156
    @pkkumar3156 5 ปีที่แล้ว +1

    ஐ அம் வெயிட்டிங் இன்னொரு பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன் போடவும்

  • @nagaaboy
    @nagaaboy 5 ปีที่แล้ว +1

    Good explanation Anna. Thirumudi Anna va video la sethathula romba santhosaham. I will also try WDC this time Anna.

  • @GhostyShades
    @GhostyShades 3 ปีที่แล้ว

    Vanakam Siva anna vidhicha piragu thanni oothara murai sollunga

  • @dannykristen4525
    @dannykristen4525 4 ปีที่แล้ว +1

    Hi siva anna, nandri. Idho ippave seidhudren.

  • @happysaving4042
    @happysaving4042 3 ปีที่แล้ว +1

    I got the WDC today, made the liquid now.

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 4 ปีที่แล้ว +1

    1.pet bottle ல ஸ்டோர் பண்ணி வைக்கும் திரவம் எத்தனை நாட்கள் வைத்துருக்கலாம்..
    2. 100 lt தயாரித்து வைக்கிறோம் என்றால் 6 நாட்களில் ரெடி ஆன பிறகு drum மூடி போட்டு அடுத்த 4 வாரம் வைத்து இருக்கலாமா..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ஒரு மாதம் வரைக்கும் வைக்கலாம். ஆனால் அப்பப்போ திறந்து காற்று போகிற மாதிரி பார்த்துகோங்க.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா சரியான நேரத்தில் சொன்னீங்க நன்றி அண்ணா 😍🍀🍁🌾🍂🍀

  • @muralipullela9470
    @muralipullela9470 4 ปีที่แล้ว

    although i could not understand the language , but could make out that this is very informative video. Can you post English version of this video

  • @arasanarul9427
    @arasanarul9427 4 ปีที่แล้ว +1

    Sir panit bucket can we use instead of blue can

  • @tamizhflavours8995
    @tamizhflavours8995 4 ปีที่แล้ว

    1. For 5 days 2 times a day do we have to mix clockwise ?
    2.can.i use for cauliflower and keerai leaves , betel and corriander leaves directly?
    3.if we are using meen nilam also can i use wdc in one week gap alternatively.
    4.where can i buy nattu kai seeds in.tamilnadu im in chennai.
    Thank u so much for ur efforts and sharing ur knowledge .

  • @kavithag5916
    @kavithag5916 4 ปีที่แล้ว

    அண்ணா மிகவும் அருமையான பதிவு. நான் கோவையில் இருக்கிறே ன் தங்களை நேரில் சந்திக்க நேரம் தர முடியுமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      வணக்கம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் நண்பர்கள் சந்திப்பு எதுவும் திட்டமிட முடியாது. கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பா சந்திக்கலாம்.

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 ปีที่แล้ว

    Very good guidance sir.

  • @began8305
    @began8305 4 ปีที่แล้ว +1

    Super completely your vidio

  • @poonthottamchannel1039
    @poonthottamchannel1039 4 ปีที่แล้ว +2

    Sir tell me about Grass compost. Thank you sir.

  • @roopschannel7749
    @roopschannel7749 5 ปีที่แล้ว +1

    Megavum Thelivaana payanulla thagaval 😊 thanks sago

  • @sabus2207
    @sabus2207 4 ปีที่แล้ว

    Itu kodutha koli kku etavatu preshna irukka

  • @mycomputer75
    @mycomputer75 2 ปีที่แล้ว

    After two years, how you feeling about WDC ?

  • @saraswathy3387
    @saraswathy3387 5 ปีที่แล้ว

    Hi sir, we have rat problems in our terrace garden, what are the vegetable plants can v plant in January. Sir I have been following ur tips , it is very informative. Thank you.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      For rat, you need to keep trap only. Try that.
      January seed list in this video,
      th-cam.com/video/bUs0MHrpmgo/w-d-xo.html

  • @parimala2k9
    @parimala2k9 5 ปีที่แล้ว +2

    Thanks for your information whether it is helpful for paddy and also i need this

  • @happysaving4042
    @happysaving4042 3 ปีที่แล้ว

    Thank you sir. Really helpful. Ordered last week in Amazon.

  • @sholukkuaj5092
    @sholukkuaj5092 2 ปีที่แล้ว

    நன்றி!
    WDC வாரம் 2 அல்லது 3 முறை கொடுக்கலாமா?

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว

    Karumbu sakkai free yaa kidaikkuthu use pannalaamaa please answer🙏

  • @kayalvasu830
    @kayalvasu830 4 ปีที่แล้ว

    Rain waters la try pannen sema result.thanks anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Amam.. Unmai thaan.. Rain water-a mudinja alavukku save panni vachi use pannalam.

  • @aslamsajath9533
    @aslamsajath9533 5 ปีที่แล้ว

    வழமைபோன்று அருமையான பதிவு..
    இலங்கையிலுள்ள நாங்களும் இந்த WDC ஐ பயன்படுத்தி பார்க்கனும்..
    எங்கு பெற்று கொள்ளலாம்..?
    வழி சொல்லுங்க sir... !

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      வெளி நாடுகளில் எப்படி இது கிடைக்கும் என்று தெரியவில்லையே. இங்கு இருந்து யாராவது வந்தால் கொண்டு வர சொல்லலாம். கூறியரில் அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

    • @anandnarayanan7514
      @anandnarayanan7514 5 ปีที่แล้ว

      We can get it in Amazon, they are shipping along with MSDS