மாடித் தோட்டத்தில் ஒரு முறை பயன்படுத்திய மண் கலவையை மீண்டும் பயன்படுத்தலாமா? Soil repoting method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2020
  • மாடித்தோட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திய மண் கலவையை மீண்டும் எவ்வாறு பதப்படுத்தி மீண்டும் பயிரிடலாம் என்பதற்கான விளக்கம்.
    An explanation of how the soil mixture once used in the terrace can be re-processed and re-cultivated.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 148

  • @vmohan100
    @vmohan100 2 ปีที่แล้ว

    உங்களுடைய உழைப்பையும் தோட்டத்தை பற்றிய அறிவுத்திறனையும் பார்த்து வியந்து போகிறேன்👌👏🙏

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 2 ปีที่แล้ว

    மிக அருமையான தகவல்

  • @manigandanmani7484
    @manigandanmani7484 4 ปีที่แล้ว

    மிகவும்அருமை

  • @seenabasha5818
    @seenabasha5818 4 ปีที่แล้ว +2

    Sema bro pakkave asaiya iruku

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 ปีที่แล้ว

    Nice

  • @badmintonparthasarathy6863
    @badmintonparthasarathy6863 3 ปีที่แล้ว

    Sir, thank you for the detailed information. I bought Guna Garden stand and assembled today, it is great design and light weight with good rigid structure. Thank you

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 2 ปีที่แล้ว +1

    Super information sir. Thank you very much sir

  • @bhanurekha4476
    @bhanurekha4476 4 ปีที่แล้ว +1

    Migavum nerthiyana tips. Thank you

  • @mahalakshmiveedu3657
    @mahalakshmiveedu3657 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான விளக்கம் sir 👌🙏🙏

  • @arthicraftsgallery1844
    @arthicraftsgallery1844 4 ปีที่แล้ว +1

    Excellent anna ellsm vedios um pathu pathu than en thottam ready pandran

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @malligamanian685
    @malligamanian685 4 ปีที่แล้ว +1

    Very useful tips sir.

  • @muthupsk3823
    @muthupsk3823 4 ปีที่แล้ว +1

    அருமை bro

  • @vijiramani72
    @vijiramani72 4 ปีที่แล้ว +1

    சூப்பர் 👏👏
    அருமையான விளக்கம் 👌
    நன்றி 💐

  • @sarojaravi3667
    @sarojaravi3667 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @monishap4331
    @monishap4331 4 ปีที่แล้ว +1

    Well explained 👍

  • @velmurugans8242
    @velmurugans8242 4 ปีที่แล้ว +1

    Super sir ninga

  • @Rashmi.designers
    @Rashmi.designers 4 ปีที่แล้ว +1

    thank you Somuch Sir

  • @DRAGBOTFF
    @DRAGBOTFF 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @lalitharani9202
    @lalitharani9202 4 ปีที่แล้ว +1

    நன்றி சார் உடனே பதில் தந்தமைக்கு உங்கள் மாடி தோ ட்டத்தை பார்த்து தான் நானும் சிறிது காலமாக ஆரம்பித்து உ ள் ளேன்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.
      வாழ்த்துக்கள் 💐

  • @antofelix1283
    @antofelix1283 4 ปีที่แล้ว +1

    Thanks bro..

  • @SamayalWithRathees
    @SamayalWithRathees 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @SuperRaghus
    @SuperRaghus 4 ปีที่แล้ว +1

    Very useful information for reusing the soil mixture for terrace garden. No farmer is replacing the soil in his field rather he is enriching it with nutrients in several ways. . well said 💯% true

  • @muthuvelmuthuvel2796
    @muthuvelmuthuvel2796 4 ปีที่แล้ว +1

    💐Super brother MUTHUVEL KUWAIT KUMBAKONAM 💐

  • @dhanaa1556
    @dhanaa1556 4 ปีที่แล้ว +2

    உண்மையில் மிக கடினமான உழைப்பு, மேலும் பல வீடியோக்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றினு ஒரு‌வார்த்தையில் சொல்ல முடியாது. வணக்கம். தனபால் கோயம்புத்தூர் மாவட்டம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

    • @dhanaa1556
      @dhanaa1556 4 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS ஊக்கம் கொடுத்து நிறைய பேர்களை சிறிய அளவிலாவது தோட்டம் அமைக்க துண்டுகிறீர்கள் நன்றி

    • @dhanaa1556
      @dhanaa1556 4 ปีที่แล้ว +2

      @@GUNAGARDENIDEAS விரைவில் உங்களை பாலோ செய்து சிறிய கருவி செய்து உபயோகப்படுத்தி பதிவு செய்கிறேன். நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      நன்றி

  • @seethalakshmi8912
    @seethalakshmi8912 4 ปีที่แล้ว +1

    Use full video. Thank you sir

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 3 ปีที่แล้ว

    Good morning sir.. romba useful ah irundhuchu unga tips....but enoda sand la present rose plant la niraya millipede um grey colour la esho poochi but adhu name enaku therila...adha epdi sir seri panradhu idhanala enoda rose plant romba dull ah aagudhu leaves ellam strength ilama iruku ...enoda plants. Survive pana help panunga sir... thanks in advance..

  • @senthilnathan3789
    @senthilnathan3789 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவான விளக்கம் சகோ.... ஒரு சந்தேகம்... தினமும் நீர் தெளிக்கனுமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்காக லேசான ஈரப்பதம் இருந்தால் போதுமானது. நீர் தெளிப்பதை விட wdc தெளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @RakeshKumar-oy6fl
    @RakeshKumar-oy6fl 3 ปีที่แล้ว

    Do we need to mix even cocopeat which is in the bottom also

  • @linima69
    @linima69 3 หลายเดือนก่อน

    Soil mix la doubt sir. First when u fill the bag,
    Cocopeat half the ht
    The soil mix cocopeat plus vermi compost plus garden soil.
    When u shuffle the fill means won't the cocopeat ratio be higher?

  • @ChemistryTamil
    @ChemistryTamil 4 ปีที่แล้ว +1

    very nice brother, கொஞம் மக்கின சாம்பலையும் சேர்த்தால் நன்று

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      மண்கலவை தயாரிக்கும் போது சாம்பலும் சேர்கிறேன். இந்த June ஈசனுக்கு தேவையான மொத்த மண் கலவை பதப்படுத்தும் பணி நடந்து கொண்டுள்ளது.
      அடுத்த வீடியோவில் பதிவிடுகிறேன்.

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว

    If you use the soil for about a year won't the coco peat decompose? If not for repotting, should we take care to push coco peat, below the soil?

  • @shivanidharshini
    @shivanidharshini 3 ปีที่แล้ว

    Sir where can we get all these bio fertilizers like tricoderma etc.

  • @karthikbalakrishnan9586
    @karthikbalakrishnan9586 4 ปีที่แล้ว +1

    Sir I am going to start youtube video, Shall I use your name as reference as an inspirational videos, watching your videos for last 4 months to keep me motivated and not give up.

  • @pradeepbaskaran7904
    @pradeepbaskaran7904 4 ปีที่แล้ว +1

    After adding bio fertilizer and when the soil is processing for 2 weeks, do you add water periodically or just will use the moist content already present in soil. If the soil mixture is completely dry is it advisable to add water?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      லேசாக தண்ணீர் தெளித்து விடலாம். அல்லது wdc இருந்தால் தெளித்து விடலாம்.

  • @parameskarthik4888
    @parameskarthik4888 3 ปีที่แล้ว

    Neeingga intha pack adila epdi tharail patama vaithirukkeeing.

  • @psivasub1985
    @psivasub1985 3 ปีที่แล้ว +1

    ஆயுத பூஜைக்கு Tools எல்லாம் video ல காண்பித்த மாதிரி மற்ற stand , Growbag , manually made தொட்டி, பூ வாளி எல்லாம் ஒரு exhibition ஒரு video ல் காண்பிங்க அண்ணா. எது எது எங்க வாங்குறீங்க என்பது பற்றியும் சொல்லுங்கன்னா. உங்க whatsApp நம்பர் கொடுங்க அண்ணா. உங்க தோட்டம் எங்க இருக்கு. நேரில் வரலாம் போல தோணுது Guna அண்ணா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நிச்சயம் பதிவிடுகிறேன்.
      நன்றி.

  • @gopinathm2465
    @gopinathm2465 4 ปีที่แล้ว

    Pen pola pootchi Manil Niraya irukuthu ens Pannalam bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👌👌👌👍👍👏

  • @seethalakshmi8912
    @seethalakshmi8912 4 ปีที่แล้ว +1

    Tharpodhu manpuzhu uram kidaikadha podhu indha madhiri pazhaya mannil siridhu coirpith, uyir urangal mattum kalandhu vaithu padhapaduthiya piragu sila varangal kazhithu manpuzhu uram kidaikum podhu idhil kalandhu udaney chedy vaikkalama sir.

  • @karthikeyan888
    @karthikeyan888 4 ปีที่แล้ว +1

    Thanks

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      🙏

    • @karthikeyan888
      @karthikeyan888 4 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS ஏன் மறு முறை அதே செடி வைக்கக்கூடாது. உதாரணம் கத்தரி காய் செடி முடித்த வுடன் , ஏன் மறு முறை அதே குரோவ் பாகில் பயிரிட கூடாது
      விரிவான விளக்கம் தேவை.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      ஒவ்வொரு தாவரங்களும் ஒவ்வொருவிதமான சத்துக்களை உறிஞ்சும். அதனால் மீண்டும் மீண்டும் ஒரே வகையான பயிர்களை ஒரு தொட்டியில் பயிரிடுவதால் அந்த தொட்டியில் தேவையான சில சத்துக்கள் மட்டும் குறைந்துபோகும் அதனால் பயிர்களின் வளர்ச்சி குறையும்.
      தொட்டிகளில் பயிர் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான பயிர்களை பயிரிட வேண்டும் அல்லது மண்ணை மாற்றி பயிரிட வேண்டும்.
      இதுதான் பயிர் சுழற்சி முறை அல்லது மண் சுழற்சி முறை என்று கூறுவார்கள்.
      விவசாய நிலத்தில் கூட இந்த முறைகளை பின்பற்றுகிறார்கள்.

    • @karthikeyan888
      @karthikeyan888 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Very Very Thanks

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Welcome

  • @lavanya5104
    @lavanya5104 4 ปีที่แล้ว +1

    I started watching ur videos during lock down only - I'm a begginers for gardening - almost 1 year Achu - but niraya failure than - now my problem and doubt is - 1. என்னோட தொட்டி மண் எல்லாத்தையும் சின்ன சின்ன பூச்சி எப்பொழுதும் இருக்கும் - கடுகு அளவு பூச்சிகள் , பறக்கும் வேற - what to do pls give me solution - Ella chedi ilai pooravum kotti poguthu mainly in chembaruthi almost kottiyachu ,mottukal manjal niram aagi uthirnthu vidugirathu - bio fertilizer government agri department online order pannalama - address therinthal pls share - ithuvarai bio fertilizer use pannathilai - in my place it's very expensive 1/4 kg 70 rs - sorry for the lengthy doubt - pls reply 🙏🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      நமது சேனலில் எந்தெந்த இயற்கை உரங்கள் பயன்படுத்தலாம்.அதுவும் குறைந்த செலவில் நாமே எவ்வாறு தயாரிக்கலாம் என சில வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது பாருங்கள்.
      உயிர் உரங்கள் ஆன்லைனில் சற்று விலை அதிகம் தான். அருகில் நர்சரி ஏதாவது இருந்தால் பார்த்து வாங்குங்கள். அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் விலை குறைவுதான்.
      டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் விலை அதிகம்.
      முடிந்தவரை தொழுவுரம் , மண்புழு உரம் வீட்டில் தயாரித்த கம்போஸ்ட் உரம் கடலை புண்ணாக்கு கரைசல் போன்றவை பயன்படுத்தலாம்.
      Wdc பயன்படுத்தலாம்.
      தொட்டியில் சிறு சிறு பூச்சிகள் இருந்தால் மண் கலவையில் வேப்பம் புண்ணாக்கு சேர்த்துக் கொள்ளவும்.

    • @lavanya5104
      @lavanya5104 4 ปีที่แล้ว +1

      Very quick reply thank you sir - I've tried using vepam punnaku also anyway I will try it again and will update you sir thank you for your quick reply 🙏🙏

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு . ஆடி பட்டத்துக்கு இப்பவே மண் தயார் பண்ணனுமா அல்லது ஆனியிலே தயார் பண்ணலாமா. உயிர் உரங்கள் செடி வைப்பதற்கு எத்தனை நாள் முன்னாடி போட வேண்டும். இப்பவே உயிர் உரங்கள் போட்டால் ஆடிபட்டத்திற்கு சரியா இருக்குமா. ஐயத்திற்கு பதில் அளிக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👏👏👏👌👍👍

  • @nandhuslifestyle814
    @nandhuslifestyle814 4 ปีที่แล้ว +1

    Anna inda mathiri man kalavai irukka enga man vangalam cockpit h + Vera Enna ellam add pannanum sollunga bro..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      சாதாரண தோட்டத்து மன் போதுமானது. மண்புழு உரம் அல்லது தொழுஉரம் மற்றும் தென்னை நார் கழிவு அனைத்தும் அருகில் உள்ள நர்சரிகளில் கிடைக்கிறது. Online லைனில் booking செய்தால் பார்சல் மூலம் அனுப்புகிறார்கள்.

  • @nithamumkarpom6046
    @nithamumkarpom6046 4 ปีที่แล้ว +1

    Liquid bio fertilizer enna ratio la kalakkanumnu sollunga sir

  • @kalaiselviselvaraj6105
    @kalaiselviselvaraj6105 4 ปีที่แล้ว +1

    GUNA sir en thotthil Eli anil thollai adhigamaga irukiradhu vichai pottu mulykumbodhu kadithu vidugiradhu adharku enna seiya vendum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      அனிலுக்கு உனவாக அரிசி பழங்கள் போன்றவை தோட்டத்தின் வெளிப்புறத்தில் வைத்தால் அனில் தாவரங்களை தொல்லை செய்யாது.
      எலிகள் மறைவிடத்தில் மட்டுமே வாழும். எனது தோட்டத்திலும் ஆரம்பத்தில் இந்த தொல்லைகள் இருந்தது இப்போது தொட்டிகளுக்கு 3/4அடி உயரத்தில் stand செய்து உயரத்தில் வைத்துள்ளேன் தொட்டிகளுக்கு அடியில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் எலிகள் மறைந்து வாளவழியில்லை.

    • @kalaiselviselvaraj6105
      @kalaiselviselvaraj6105 4 ปีที่แล้ว

      Thank you sir neengal sonnadhu polave aniluku unavu vikiren

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 4 ปีที่แล้ว +1

    Sir
    Very poor audio
    Please try to rectify in successive videos

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Thanks for feedback. I will correct up coming videos.

  • @shakilaparveen4969
    @shakilaparveen4969 3 ปีที่แล้ว +1

    Govt bio fertilizers Chennai la yenga kidaikkum.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      வேளாண் துறை அலுவலகத்தில் கிடைக்கும்

  • @dannykristen4525
    @dannykristen4525 3 ปีที่แล้ว +1

    Anna, 5x2 grow bag la 10inch bag ku ethanai bag?

  • @s.shobana4980
    @s.shobana4980 4 ปีที่แล้ว +1

    தம்பி நான் முதல் முறையாக தோட்டம் போட போறேன்.அதற்கு
    தேவையான கருவிகள் என்னென்ன? உயிர் உரங்களின் பெயர் என்ன? எப்படி கேட்டு வாங்குவது?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி.
      மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான அனைத்துப் பொருட்களை பற்றியும் 100 வீடியோவுக்கு மேல் நமது குணா கார்டன் ஐடியாஸ் சேனல் பதிவிட்டிருக்கிறேன். பாருங்கள். மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய தங்களின் சந்தேகங்களை பதிவிடுங்கள் அதைப்பற்றியும் வீடியோக்கள் பதிவு செய்யலாம்.
      நன்றி.

  • @dannykristen4525
    @dannykristen4525 3 ปีที่แล้ว +1

    Anna, wdc illai. EM karaisal thelikkalaama?

  • @LoganathanChinnusamy55
    @LoganathanChinnusamy55 4 ปีที่แล้ว +1

    நாற்று விடுவது எப்படி? Sir pls Video

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      ஏற்கனவே வீடியோ பதிவிட்டு இருக்கிறேன். மீண்டும் இந்த சீசன் தொடங்குவதற்கு முன் பதிவிடுகிறேன். நன்றி

  • @lalitharani9202
    @lalitharani9202 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் உயிர் உரங்களின் விலையை சொல்லுங்க சார் அமேசானில் அதிகமாக உள்ளது என்ன விலை என்று தெரிந்து கொண்டு வாங்கலாம் என்று நினைக்கிறேன்தயவுசெய்து சொல்லுங்கள் சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      6 மாதத்திற்க்கு முன்பு விலையை பதிவிடுகிறேன். தற்ப்போது சற்று கூடுதலாக இருக்க வாய்ப்பு உள்ளது.
      அசோஸ்பைரில்லம் ₹30/kg
      பாஸ்போபாக்டீரியா ₹30/kg
      டிரைக்கோடெர்மா விரிடி ₹150kg
      சூடோமோனாஸ் ₹120/kg
      திரவ அசோஸ்பைரில்லம் ₹150/500ml
      திரவ பாஸ்போபாக்டீரியா ₹150/500ml
      மண்புழு உரம் ₹10 to 20 /kg

  • @dhandayudhapanid3761
    @dhandayudhapanid3761 4 ปีที่แล้ว +1

    Hi sir neenga uyir urangal enga vanguringa

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      வேளாண்மை துறை அலுவலகம்.

  • @poongodiramasamy9369
    @poongodiramasamy9369 4 ปีที่แล้ว +1

    Ungaloda mankalavai mixing yeppadinga sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      ஏற்கனவே வீடியோ பதிவிட்டிருக்கிறேன். Grow bag ன் முதல் பாதி அளவு தென்னை நார் கழிவு மட்டுமே நிரப்புகிறேன்.
      மீதமுள்ள பாதி தென்னை நார்க்கழிவு தொழுஉரம் மற்றும் தோட்டத்து மண் மூன்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்புகிறேன்.
      உயிர் உரங்கள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலங்குகிறேன்.
      th-cam.com/video/xt5OWtDA5MA/w-d-xo.html

  • @rajikumarhari505
    @rajikumarhari505 4 ปีที่แล้ว +1

    நான்கு வகையான உயிர்உரங்களும் கலக்க வேண்டுமா? ஏதாவது ஒன்றிரண்டு போதாதா?wdc இதில் எவ்வகையை சேர்ந்தது?விளக்கம் பிளீஸ்!

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      ஒன்று இரண்டு இல்லை என்றாலும் பரவாயில்லை.
      Wdc அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா வகையை சேர்ந்தது.

    • @rajikumarhari505
      @rajikumarhari505 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி தம்பி!

  • @augustinnadar7058
    @augustinnadar7058 4 ปีที่แล้ว +1

    Where we get bio fertilizer

  • @ayishamilu6601
    @ayishamilu6601 4 ปีที่แล้ว +1

    Sir ungal iyarkai thottam group il nanum irukken

  • @bhuvanakumar890
    @bhuvanakumar890 4 ปีที่แล้ว +1

    டிரேயின் பூச்சி இருந்தால் நல்லதா என்ன பன்னலாம் சொல்லுங்கள்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      இதில் பல வகை உள்ளது நீங்கள் சொல்வது எது என எனக்கு சரியாக புரியவில்லை.
      தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரை எந்த பூச்சிகளாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 4 ปีที่แล้ว +1

    Guna Anna Liquid Bio fertilizer ha epadi Kudukalam .....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். Mani

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 4 ปีที่แล้ว +1

      நன்றி Guna Anna .....
      வேதனையான விஷயம் என்னவென்றால் இலவசமாக கொடுத்தாலும் விவசாயிகள் வாங்குவதில்லை என்று வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர்.....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      உண்மைதான்.
      விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்தி பழகிவிட்டதால் இயர்க்கை நுன்னுயிர் உரங்கள் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினாலும் ரசாயன உரத்துடன் நுன்னுயிர் உரங்கள் கலந்தாலும் பயனளிக்காது.

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 4 ปีที่แล้ว +1

      Crt ha Sonninga....😒

    • @arthicraftsgallery1844
      @arthicraftsgallery1844 4 ปีที่แล้ว +1

      Unga ellam vedios um super anna......👌🙂thank you

  • @vinothinikumar6023
    @vinothinikumar6023 4 ปีที่แล้ว +1

    Sriperumbudur LA fertilizer shop egga irukku Thericha address kudugga

  • @abuziana723
    @abuziana723 4 ปีที่แล้ว +1

    Arasu Uyir urangal engu kidaikum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      வேளாண்மை துறை அலுவலகங்களில் கிடைக்கும். சில நர்சரி களிலும் ஆன்லைன் ஷாப்பிலும் கிடைக்கிறது.

  • @nethrasmilingflowers4216
    @nethrasmilingflowers4216 4 ปีที่แล้ว +1

    மண் கலவையில் சாம்பல் கலக்கலாமா.

  • @bhuvanakumar890
    @bhuvanakumar890 4 ปีที่แล้ว

    டிரேடின் பூச்சி மாடி தோட்டத்தில் செடியில் இருக்கு

  • @rajkumarps9464
    @rajkumarps9464 4 ปีที่แล้ว +1

    மண்புழுக்கள் உள்ளன என்ன செய்வது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      மண்புழுக்கள் இருப்பது நல்லது.

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 2 ปีที่แล้ว +1

    குழிதட்டில் இருந்து நாற்று மண் உதிராமல் எடுப்பது?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      குழித்தட்டு நாற்றுகள் வளர்க்கும் பொழுது மண் பயன்படுத்தக்கூடாது. தென்னை நார்க்கழிவு மற்றும் மண்புழு உரம் அல்லது உயிர் உரங்கள் பயன்படுத்தலாம்.

    • @venkatachalamsrirengarajan3130
      @venkatachalamsrirengarajan3130 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS மிக்க நன்றி!

  • @muthulakshmimercy4476
    @muthulakshmimercy4476 3 ปีที่แล้ว

    Chance ya ill pa

  • @manigandanmani7484
    @manigandanmani7484 4 ปีที่แล้ว +1

    நீங்கள் பெரிய பட்அமைத்துஇருக்கிங்கா நங்கள் 20லிட்டர்வட்டர்கேன் அமைத்துஇருக்கோம்எப்படி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      அனைத்து மண்ணையும் ஒரு இடத்தில் குவித்து கலக்கி பிறகு நிரப்பலாம்.

    • @manigandanmani7484
      @manigandanmani7484 4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 ปีที่แล้ว +1

    Nice