Terrace garden beginners guide. Cocopeat தென்னைநார்க்கழிவு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்.

แชร์
ฝัง

ความคิดเห็น • 117

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +5

    Chennai circle
    wholesale
    Coco peat
    supplier
    Mr vilsen 9884162905

    • @zaffaranika
      @zaffaranika 4 ปีที่แล้ว

      I

    • @jothiumashankar4982
      @jothiumashankar4982 3 ปีที่แล้ว +1

      விலாசம் மெஸேஜ் அனுப்புங்க

    • @psivasub1985
      @psivasub1985 3 ปีที่แล้ว

      Address and phone number please

    • @psivasub1985
      @psivasub1985 3 ปีที่แล้ว

      My phone number is 9442292932 your WhatsApp number and address please by WhatsApp .P.SIVASUBRAMANIAN, TIRUNELVELI

  • @Krishnaa9876
    @Krishnaa9876 4 ปีที่แล้ว

    Very nice ..thanks..useful ah iruku Sir unga videos...tg start panni ivlo naala idhu theriyama irukom..

  • @mallikasurendrababu7077
    @mallikasurendrababu7077 4 ปีที่แล้ว +1

    அருமையான,எளிமையான விளக்கம் ஆரம்பநிலையிலுள்ளவர்களுக்கு.

  • @shalini7604
    @shalini7604 4 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அண்ணா. உங்கள் தோட்டம் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி.

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 4 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி.

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள் நன்றி சார்.

  • @rajcreation360
    @rajcreation360 4 ปีที่แล้ว +1

    s very use full nd pracitical

  • @SuperRaghus
    @SuperRaghus 4 ปีที่แล้ว +2

    Good basic information... well explained... very much useful for terrace garden beginners

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Thanks sir

    • @sreesree7328
      @sreesree7328 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS அண்ணா நீங்க cocopeat எங்க வாங்குறீங்க சொல்லுங்க பிளீஸ்

  • @veeralakshmi2013
    @veeralakshmi2013 4 ปีที่แล้ว +2

    Rompa tnx sir

  • @varadanr6628
    @varadanr6628 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vijayd5744
    @vijayd5744 4 ปีที่แล้ว +2

    Good information

  • @malligamanian685
    @malligamanian685 4 ปีที่แล้ว +1

    Maadi thottathil cost cutting enbadhu very important factor. Unga videos ellamay adha base panniye irukkindradhu. Very good sir.

  • @loganathannarasimalu1067
    @loganathannarasimalu1067 4 ปีที่แล้ว +1

    Sir greater 🙏👍👍👌👋

  • @gnanamalar7638
    @gnanamalar7638 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @saravananvm8686
    @saravananvm8686 4 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sarojaravi3667
    @sarojaravi3667 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @prasannak8758
    @prasannak8758 4 ปีที่แล้ว +2

    அருமை

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      நன்றி

    • @SankarSankar-ho6xi
      @SankarSankar-ho6xi 4 ปีที่แล้ว

      வணக்கம்,உயிர் உரங்கள் சென்னையில் எங்கு கிடைக்கிறது விலாசம் கூறுங்கள் 9444758668

  • @selvamg6992
    @selvamg6992 4 ปีที่แล้ว +1

    Good sir

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @bhanurekha4476
    @bhanurekha4476 4 ปีที่แล้ว +2

    Brother you are giving small tip with good information and useful thank you

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Thanks

    • @nazarnazarali4431
      @nazarnazarali4431 4 ปีที่แล้ว +1

      Compost la pulu varuthu enna Panna lam

    • @nazarnazarali4431
      @nazarnazarali4431 4 ปีที่แล้ว +1

      Valapala கரைசல் 5 லிட்டர் பிளாஸ்டிக் bottle vachan . ஒரு நாள் bottle moodi blast aiduchu.பயங்கர சத்தம் கேட்டது.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Compost ல் ஈரப்பதம் குறைவாக இருக்கும்படி compost bin அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கு துளைகள் அமைக்க வேண்டும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் பொழுது. நொதித்து gas உருவாகும். அதனால் மூடி தெறிக்க வாய்ப்பு உள்ளது. நல்ல தரமான பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தவும்.

  • @anitha7844
    @anitha7844 3 ปีที่แล้ว

    How to made ur pòovali(sprayer pipe)

  • @priyankar2557
    @priyankar2557 3 ปีที่แล้ว

    sir naan oru factory la iruntha cocopeat powder vaangi vanthen athula salt content irukumnu baya paduthivitutaanga so I consulted with one dealer he told me to soak it for 2 days and dry it for 2 days 🙄
    naanum atha senjen that's heavy work.
    apo inimel direct powder ah decompose pani use panalaama?
    ila powder ah soak pani thaan use pananuma

  • @vanishanmugham483
    @vanishanmugham483 3 ปีที่แล้ว

    How much azospirilum, phosphobacteria and tricchoderma

  • @maduramkag4003
    @maduramkag4003 4 ปีที่แล้ว +1

    Thanks so much brother for good information about cocopeat.
    What is price of cocopeat in loose and where we can buy?

  • @pratapsinha156
    @pratapsinha156 3 ปีที่แล้ว

    Can you supply bihar

  • @chitraselvaraj9147
    @chitraselvaraj9147 4 ปีที่แล้ว

    நேரடியாக factory ல் இருந்து தென்னை நார் கழிவுகள் வாங்கி பயன் படுத்தலாமா

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 4 ปีที่แล้ว

    Neenga vangura location share pannunga sir

  • @designanddoctor
    @designanddoctor 4 ปีที่แล้ว +1

    Please make a video about your water tank , and source to all your main line drip irrigation, and every other place you use water and how you make it neat, without pipes being all over the floor

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      I have already posted the video. I'll post a video again with more vivid descriptions if needed.
      Thank you

    • @designanddoctor
      @designanddoctor 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thank u

  • @sthevansk8114
    @sthevansk8114 3 ปีที่แล้ว

    Why do you wash the coco peat I didn't understand why

  • @thasleemfathima4960
    @thasleemfathima4960 4 ปีที่แล้ว +1

    Good information sir.. But ivlo naala block a apapdiye dhan use pannen.. Inimey indha method try panren sir.. Thank you..

  • @rajamanickam6685
    @rajamanickam6685 4 ปีที่แล้ว +5

    ஜனவரி முதல் டிசம்பர் வரை எந்த எந்த செடி பயர் இடலாம் என்று சொல்ல வேண்டும் எந்த எந்த செடி எத்தனை நாள் கழித்து எடுத்து நட வேண்டும் என்று சொல்லுங்க சார் எந்த எந்த செடி எத்தனை முறை விளைச்சல் எடுக்கலாம் என்று சொல்லுங்க சார் அப்போதான் எங்கள மாறி begginers கு use fulla இருக்கும் sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      பதிவிடுகிறேன் சகோதரா நன்றி

    • @rajamanickam6685
      @rajamanickam6685 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thank you

  • @deepeshkumar90
    @deepeshkumar90 4 ปีที่แล้ว +1

    Sir after mixing bio nutrients how long can Coco pete be kept in bags ?

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 4 ปีที่แล้ว +1

    Very useful information sir Sriperumbudur la enga coco peat loosela kodaikum sir please update

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Sriperumpudur ல கிடைக்காது. நான் ஊருக்கு போகும்போது வரும் வழியில் ஒரு மில்லில் வாங்கி கொண்டு வருவேன்.

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 4 ปีที่แล้ว +1

      Sir antha location sir pannunga sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Vaniyambadi அடுத்துள்ள நாட்றம்பள்ளி .
      goo.gl/maps/PNy4uSH34EnnNNpG6

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 4 ปีที่แล้ว

      Thank you sir

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 4 ปีที่แล้ว +1

    Sir, what is the quantity of bio nutrients to be added for 5 kg block ?

  • @dhanarajs.d2549
    @dhanarajs.d2549 4 ปีที่แล้ว +1

    Pathapadithena thenga nar kazhu Enga salemla kidaikkutu Man kalavai ethana nalaikku vaithu vidhai podanum sir

  • @manaswinim7775
    @manaswinim7775 3 ปีที่แล้ว

    Please give English subtitles

  • @latharajasekar3944
    @latharajasekar3944 4 ปีที่แล้ว +1

    Sir where do we get that iron stand for pots

  • @MilesToGo78
    @MilesToGo78 4 ปีที่แล้ว +1

    நம்ம ஏரியாவில் நிறைய இருக்கிறது. பொள்ளாச்சி பகுதி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி.
      இப்போது கொரோனா காரணத்தால் transportation issues இருக்கிறது அதனால் சென்னையில் விலை கூடுதலாக விற்பனை செய்கிறார்கள்.

    • @MilesToGo78
      @MilesToGo78 4 ปีที่แล้ว +1

      GUNA GARDEN IDEAS ஆமாம் சார், ஊரடங்குக்குப் பின் சரியாகலாம்

  • @manoharb6644
    @manoharb6644 4 ปีที่แล้ว +1

    Sir, when I choke or water the cocopeat the excess water, which is coffee brown in colour settles as a stubborn stain on the roof. Can u suggest me a way to remove this stain.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      தென்னை நார் கழிவு மாடியில் rain water drain pipe க்கு அருகில் வைத்து தயார் செய்தால் அதிலிருந்து வெளியேரும் தண்ணீர் குழாய் வழியாக வெளியேறிவிடும்.

    • @manoharb6644
      @manoharb6644 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Thank u ji

  • @ushavenkatesh3738
    @ushavenkatesh3738 4 ปีที่แล้ว +1

    Anna Chennai la red soil Emma vangalam detail veynum

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 4 ปีที่แล้ว +1

    Where do you get those big drums for cocopeat

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    திருநெல்வேலி யில்‌ எங்க கிடைக்கும்

  • @shanthimohan9524
    @shanthimohan9524 3 ปีที่แล้ว +1

    தென்னை நார்க்கழிவுக்கு பதிலாக மரத்தூள் பயன்படுத்தலாமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      ஒரு சில காரத்தன்மை இல்லாத மரத்தூல் மட்டும் பயன்படுத்தலாம்.

  • @lovely05kutty
    @lovely05kutty 3 ปีที่แล้ว +1

    where can we get those Bio-fertilizers sir...

  • @designanddoctor
    @designanddoctor 4 ปีที่แล้ว +1

    What ratio of coco peat , mud and fertilizer do u use

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      First 4inch depth only cocopeat. Next 4 inch 1:1:1

    • @designanddoctor
      @designanddoctor 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thanks

  • @user-so6du4px8j
    @user-so6du4px8j 4 ปีที่แล้ว +1

    Nunnuyir enga kedaikkum online la order panna mudiyuma..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      அருகில் உள்ள வேளாண் துறை அலுவலர்களை கிடைக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்லும் வாங்கலாம்.

  • @rslavs
    @rslavs 3 ปีที่แล้ว +1

    5kg cocoopat block vechi ethana bag fill panalam nu solunga

  • @yuvaRaj-pj2ct
    @yuvaRaj-pj2ct 4 ปีที่แล้ว +1

    JI uyir urangal enga vaanguringa, please provide details.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      I am buying agriculture department.

    • @yuvaRaj-pj2ct
      @yuvaRaj-pj2ct 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS chennaila enga kedaikum therincha information share pannunga ji

    • @vinwin06
      @vinwin06 3 ปีที่แล้ว

      Can u share agriculture department address in Sriperumbudur because I'm from perungalathur so that I can buy those as well ...

  • @himasnhuiacm
    @himasnhuiacm 4 ปีที่แล้ว +1

    Sir can make this video in English

  • @jayanthi.s.shanmugam.s.5894
    @jayanthi.s.shanmugam.s.5894 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். உயிர்உரங்கள் எங்கு கிடைக்கும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களில் கேட்டுப்பாருங்கள். சில நர்சரி களிலும் கிடைக்கிறது

    • @jayanthi.s.shanmugam.s.5894
      @jayanthi.s.shanmugam.s.5894 4 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS கடைகளில் இருந்தால் கூறுங்கள் சார். தகவலுக்கு நன்றி சார்.

  • @hariprabha2893
    @hariprabha2893 4 ปีที่แล้ว +2

    Enga oorla 85 rupees

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      அப்படியா? Super.

    • @shanthimohan9524
      @shanthimohan9524 4 ปีที่แล้ว

      எந்த ஊர் நம்பர தாருங்கள்