Waste decomposer preparation in Tamil with English subtitle. WDC solution. All-in-One biofertilizer
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2020
- #WDC #solution
Waste decomposer கலவை தயாரிப்பது?
எப்படி பயன்படுத்த வேண்டும்? பயன்படுத்துவதால் என்ன நன்மை?
போன்ற விளக்கங்கள்.
இது பயிர் ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.
தேவையான பொருட்கள்;
30 கிராம் வேஸ்ட் டீகம்போஸர்.
2 கிலோ வெல்லம்.
200 லிட்டர் பிளாஸ்டிக் பேரல்.
200 லிட்டர் தண்ணீர்.
செய்முறை.
200 லிட்டர் பேரலில் 200 லிட்டர் தண்ணீருடன் இரண்டு கிலோ வெல்லத்தை தூளாக்கி சேர்க்க வேண்டும். பிறகு 30 கிராம் டீகம்போஸர் ஜெல்லை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
தினமும் காலை மாலை இரு வேலையும் கலக்கி வர வேண்டும். 7 நாட்களில் வேஸ்ட் டீகம்போஸர் கலவை தயார்.
Waste Decomposer pack of 4 bottle
amzn.to/3grrPOE - แนวปฏิบัติและการใช้ชีวิต
Excellent please suggest with WDC solution preparation of micronutrient from oilseed and pulses,stone elements,leaves extract, enzyme,PROM
தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது நன்றி
தங்களது ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார் 🙏🏽
Thanks a lot for the explanation sir. I have also bought it and will be using it as per your instructions. Thanks for sharing ..
மிகவும் அருமையான தகவல்...நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
நன்றி.
Informative and guiding thanks. I had bought the wdc and was frightened seeing the precautions of using it. now it is clear.
Thanks a million for such priceless information. Simply great .
Thank you
அண்ணா உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அண்ணா ☺👍
நன்றி
Good information, Thank you.
அருமை அண்ணா உங்களது பதிவு
நன்றி
Thanks sir, in detail u have given, good guidance
Thanks
Thank you brother. Useful message
Thank you.
Use ful tips sir.... superb 👌
Very useful tips thanks
Useful tips sir. Thank you
Thank you sir
பயனுள்ள தகவல்கள்
நன்றி
அருமை வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பரே
Your explanation was very good
Very useful video
Thank you
Thank you
very nice bro thank you very much
This is a very good source of organic solution, I am using, it is good, farmeres should start using this trechnowledge .Thankls to the institute.
1
Sir i have prepared wdc and for first one week i was stirring it and used once and after that i didnt stir and i saw it after 15 daysand found lot of white worms in it. Is it good to give to plants now
சார் எப்படி உங்கள்ல் இவ்வளவு கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்க முடிகிறது such a very great sir vazhga valamudan
நன்றி
Thanks. Welldone
மிக எளிமையான உங்கள் கண்டுபிடிப்பு பயிர்வளம் மக்கள் பாதுகாப்பு.
இது எனது கண்டுபிடிப்பு அல்ல. இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்பு.
குணா கார்டனுக்கு வாழ்த்துக்கள்
Good information.
Thank you
Very useful for every Gardeners anna...thank you for sharing Anna
Thank you
I will try this
Super
Thank you sir
Excellent sir
Thank you
Superanna
useful
Super
Thank you
please advise about air pruning and fabric pots and how to integrate it with your grow stand
Thank you for valuable information how days between we can give if weusing other fertilizer like ground net solution
Thanks sir
நன்றி.
Thanks for the video..the amazon link in the description is broken.can you tell which brand to buy? There are lot of duplicates
Do you have video on your drip irrigation setup? How much did you spend for this? 🙏
Thankyou sir
Did you use in this season? How do you feel the result?
Sir i have prepared wdc and for first one week i was stirring it and used once and after that i didnt stir and i saw it after 15 daysand found lot of white worms in it. Is it good to give to plants now
Is wdc solution treated plants safe if eaten by hens when grazing?
Large farm ku same time 20 barrel use pannanum. Apo epudi prepare pannanum?
Sir how long we can use once prepared sucessful....?
How to use coconut tree,one month howmany times what use
Sir wdc chertha vera uram fertilizer onnum poda vendama
Hollow.bro.I'm.used.one.bottle.ADC.two.kg,nattusini.150lt.water.ana.plukkal.vanthuduchi.Adai,use.pannalama.big.reques.bro.t.q
Which company waste decomposer will use sir....
🙏
நன்றி
Tq ana
Thanks
Sir bore water use pannalama
Hi sir please kindly tell me how much ratio for spraying for leaves
1:3
Can we use this as a weed killer?
How long can you store it and how to store it ?
10 bags only in me, How many water wdc prepare, Please send the details
How to use sugarcane field
Hello Guna Sir, great job. I bough wdc after seeing your video. How often shall we use once the solution is ready? Daily or once in three days?
Use weekly once
அண்ணா மாடித்தோட்டத்திற்கு 1 லிட்டர் தண்ணிக்கு எத்தனை மில்லி கலந்து விடனும்
How is wdc result in your garden?
Does it act as a good pesticides?
Good
WD redy panni 200litre water ku evala use pannanum bro
Bro make a result of waste decompose in plants
Unga voice danush mari iruku
Sir the bottle once open shall we use again. Because for 1 kg we need to use less gel
No problem use full bottle wdc
Thank you for the video. Now I have purchased wdc from Amazon. Can I use normal jaggery available at departmental stores or only ' naattu vellam'. I am in Bangalore. Nattu Vellam is rarely available and we don't know where it is available. Can you please tell me which one to use.
I will be thankful if you can reply.
Thanks
Bro did you got the original WDC from Amazon? I mean how about the color of WDC? All bottles have same color like shown in video or?
Use normal jaggery.
Nattu vellam is best.
Price bro
6 r 10 bottle tha erukku.. I need 2 is enough.... Can u give me
Can you please send your contact details? I live in Bangalore,need small quantity of wdc .
தினமும் use பண்ணலமா Sir
வணக்கம் குணா சார் மாதுளம் பழம் அடியில் கருகுவது ஏன்? மஞ்சள் செடியில் இலை நுனி கருகுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
Sir how to prepare this solution for small garden may be 5 liters only.
Sir take already prepared wdc 1ltr add it with 9ltr water and 150grm jaggery.i did it for my terrace garden.
One time mix seitha kalavai marubadi trumba trumba ettanai murai ubayogapaduthuvathu pls sollungal
Lifelong
Sir 15 days ah closed can la 20 litre wdc vachu erukuen sir, athu use pannalama vendaama
கெட்டுப்போகாமல் இருந்தால் பயன்படுத்தலாம்
Sir can you send little through courier plz...In Amazon with delivery charge it would be 398rs
குறைவாக தயாரிக்கும்போது WDC gel குறைவாக சேர்த்தால் பொதுமுங்க்களா.
எத்தனை நாளுக்கு ஒருமுறை அடிக்கனும் அண்ணா
With the mother solution of about 15 litres, I start preparing 150 litre fresh solution by adding 2 kg sugar (nattu sarkarai) on 31.8.2021 (tues day).followed all procedures.But fermentation not take place till now.
It is a bit late to get the wdc solution ready in the rainy season.
மழைக்காலத்தில் wdc solution தயாராக சற்று தாமதமாகும்.
@@GUNAGARDENIDEAS ok little convinced. Let me wait for sometime
@@GUNAGARDENIDEAS 👍
Explain about WDC & where it is available?
Amazon
Your voice is similar to actor Danush
Bro second time prepare pannumbothu 7 days apparama aduthanalee pannanaum endru irukkutha ....ennode barrel le irukka kudiya solutions konja naaal use
panniyittu 20 litre akumbothu same barell e panna porathaaa
Same barrel mix pannalam
Srilanka vila ithu kitaikuma
சார் நான் சிறிலங்காவில் இருக்கிறேன் எப்படி பெற்றுக்கொள்வது?
Anna vanakkam. WDC thayaraana pinnum thuni kattiye irukanumaa? Illai drum moodi podalaama?
உள்ளே இருக்கக்கூடிய நுண்ணுயிரிகள் உயிர் வாழ காற்று தேவை. அதனால் துனி கட்டியே வைக்கவும்.
How long we can keep this mix sir
WDC has no expire. You can use long time.
Sir , வணக்கம் பயிர்களுக்கு தெளிப்பதற்கும் , பாசன நீரில் கலந்து விடுவதற்கும் 1 : 3 அளவு தானா? ஒரே அளவு தானா?
ஒரே அளவு தான். 1:5 என சதவீதத்தைக் குறைத்து தெளித்தாலும் தவறில்லை.
நான் இப்ப தான் பத்து நாட்களாய் பயன்படுத்தி வருகிறேன்.
Yepadi eruku sir
@@yamunarajesh5945
பெருசா வித்தியாசம் தெரியல. குறைந்தது மூன்று மாதமாவது ஆகனும்னு நினைக்கிறேன்
How many days once u use it sir?
Sir....வித்தியாசம் ஏதும் தெரிந்ததா......
நெல் வயலில் பயன்படுத்தலாமா?
I'm in North india.. apartment.. having balcony garden.. corporation water only available for me wat i do sir???
Shall I use purifier waste waste????
Simply Save rain water.
You can use purified/filtered water..it works
Pls.help. I prepared this culture in November. After that for about one and half month I couldn't use this solution due to my illness . Now the colour is the same. some more solution is remaining in the jar. Can I add jaggery to this solution to make another culture. Can I get a good culture. Pls. Reply
No issue.
Use old solution
@@GUNAGARDENIDEAS Thanks
Can you pls send one bot of hell for my terrace garden and I will pay because I don’t need to buy and use in amazon packaging
Thank you
அடிக்கடி உரத்தை கிளறிக் கொண்டு இருக்க வேண்டுமா? அல்லது அப்படியே விட்டு விடலாமா?
If we keep adding water and jaggery after taking a little from it, how many times can we keep adding and re using it?
Life long
WDC can use for mango tree
Yes
Can this used for coconut tree
எல்லா வகையான தாவரங்கள் மற்றும் மரங்களுக்கும் பயன்படுத்தலாம்.
வணக்கம் சார் wdcஊற்றினால் ஒரு விளைச்சல் எடுத்த பிறகு அடுத்த அறுவடை குறைகிறது என்கிறார்கள் இது உண்மையா சொல்லுங்க சார்
அப்படி எதுவும் எனது தோட்டத்தில் விளைச்சல் குறையவில்லை.
நான் தொடர்ந்து wdc பயன்படுத்திதான் வருகிறேன்.
Sir I have a small terrace garden. I want one bottle. Can you help me. I pay the amount in advance.
Hello sir ..evalo days once wdc plants ku kodukalam...
Starting weekly once.
After 3 months two weeks once.
Bro auro water illa bore water use pannala ma
எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
Sir teak tree land ku podalama... idhala edhana real tree ku use aaguma??
Wdc மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்கக்கூடியது. அணைத்து மண்ணிலும் அணைத்து தாவரங்களுக்கும் பயன்படுத்தலாம்.
Bro.. intha tanka open sun lightla vaikalama
நீ நேரடி வெயிலில் வைக்க கூடாது. சற்று நிழல் பாங்கான இடத்தில் வைக்கலாம்
Can we use this WDC mix daily or weekly?
Daily
Can we use this solution in sprayer and spray to the plants or will the sprayer get blocked?
Has anyone ordered from Ghaziabad recently? Do they send during this covid situation?
They are sending very fast
cane water use panalama sir
வேறு வழியில்லாத பட்சத்தில் பயன்படுத்தலாம்.
Bro how many days should I store
Sir, naatu sarkarai thaan use pananumnu solrangale, normal jaggery use panalaama? Adu Pola oru naalaiku 2 times kandipa kalakanuma illa 1 time poduma? Please reply
நாட்டு சர்க்கரை கட்டி வெல்லம் பனங்கருப்பட்டி கரும்புச்சாறு இது போன்ற இயற்கையான வெல்லம் சம்பந்தப்பட்ட அனைத்தும் பயன்படுத்தலாம்.
வெள்ளை சர்க்கரை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
முதல் ஏழு நாட்கள் WDC தயாராகும் வரை தினசரி இரண்டு முறை கலக்கி விடவேண்டும்.
தயாரான பிறகு தினமும் ஒருமுறை கலக்கினால் போதுமானது.
@@GUNAGARDENIDEAS Thanks for the reply
Sir shall we use RO water for making wdc solution?
Use pannalam
@@GUNAGARDENIDEAS ok thank you sir
25லிட்டர் தண்ணீர்+250கிராம் நாட்டு சர்க்கரை எந்த அளவு டபிள்யூ டீசி பயன் படுத்த வேண்டும் சார்
10 gram wDC gel or 2.5 litre wDC mother solution