What are the benefits of fermented rice? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 227

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 ปีที่แล้ว +44

    நான் தினமும் காலையில் பழைய சோற்றுடன் தயிர்,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சாப்பிடுவது வழக்கம்
    எனது வயது 41 இதுவரை யாரும் எனது வயதை சரியாக சொன்னதில்லை 31,32 வயது என்று தான் சொல்வார்கள்
    எமது முன்னோர்கள் தந்த ஆரோக்கியமான,குளிர்மையான காலை உணவு

    • @pandiyanrevathi4860
      @pandiyanrevathi4860 7 หลายเดือนก่อน +6

      எடை அதிகரிக்குமா ?

    • @PrasadKannansaivam
      @PrasadKannansaivam 7 หลายเดือนก่อน

      ​@@pandiyanrevathi4860கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்...
      என்னுடைய உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய பங்கு வகித்தது இந்த பழைய சோறு தான்...

    • @dreamgurll017
      @dreamgurll017 2 หลายเดือนก่อน

      ​@@pandiyanrevathi4860 no

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b ปีที่แล้ว +4

    நீராகாரம் பானம் சிறந்த உணவு. இளைய தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கு நன்றி....

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு
    பயனுள்ள தகவல்
    இதை எல்லோருமே பின்பற்றலாம்

  • @annamaria3401
    @annamaria3401 5 หลายเดือนก่อน +3

    I'm suffering from stomach ulcer, morning instead of coffee I take neeragaram. Breakfast is palaya soru. I can see so much different

  • @kkalaivanan1888
    @kkalaivanan1888 7 หลายเดือนก่อน +3

    நாம் அன்றாடம் குடிக்கும் பில்டர் வாட்டர் பற்றிய தகவல் வீடியோ பதிவிடுங்கள் சார்.

  • @shanmugam1043
    @shanmugam1043 ปีที่แล้ว +11

    Thank you, Doctor. Recently I started taking PALAYA SADAM. I had some stomach problems. That is really going off. I could feel the improvement in my health.

  • @ramamoorthye5338
    @ramamoorthye5338 7 หลายเดือนก่อน +1

    மிகத்தெளிவாக கூறிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்❤

  • @narkishahamed3128
    @narkishahamed3128 ปีที่แล้ว +6

    Ginger, garlic ,lemon ,applecider vinger and honey drink பத்தி video போடுங்க

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்!
    நன்றி!

  • @bagyasriraman1550
    @bagyasriraman1550 ปีที่แล้ว +5

    Really true sir since 10 days i had stomach issue after taking palaya sadam everyday im feeling good.

  • @marynirmalaranir5830
    @marynirmalaranir5830 ปีที่แล้ว +47

    சர்க்கரை நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடலாமா? தெரிய படுத்துங்கள்.

    • @cyberzone6399
      @cyberzone6399 10 หลายเดือนก่อน +13

      5:35

    • @kirubakaran8956
      @kirubakaran8956 7 หลายเดือนก่อน +1

      @marynirmala ric maritan idum so kami ah spduga

    • @sathiabama5433
      @sathiabama5433 7 หลายเดือนก่อน

      ​Good

    • @adhithyavishva4480
      @adhithyavishva4480 3 หลายเดือนก่อน

      Only 100 g rise mattum pottu ferment panni sappudunga

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว +2

    Watching this while eating Samai fermented rice :) Best to choose Millets time by time atleast twice in a weak

  • @noelgnanamuthu834
    @noelgnanamuthu834 7 หลายเดือนก่อน

    This is not poor man's food as projected. I love பழையது. From childhood i eat this with home made தயிர், சின்ன வெங்காயம் and தேங்காய் துவையல். No green chilli, it is hot.
    You get nice sleep after eating.

  • @rajesha865
    @rajesha865 7 หลายเดือนก่อน +2

    Cold and saali pudikuma doctor..specially when we have it in a place like bangalore climate and ooty climate ??? Please advice ..

  • @christyswarna4168
    @christyswarna4168 ปีที่แล้ว +3

    வெள்ளை அரிசி சாதம் பழைய சாதமாக சாப்பிடலாமா டாக்டர்

  • @kamalaramanathan6456
    @kamalaramanathan6456 หลายเดือนก่อน

    Thanks Dr.for the.use of previous cooked rice with water overnight for the next day us.

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 8 หลายเดือนก่อน

    Fantastic advice,am regularly eat old rice with curd this is my breakfast it is good doctor,

  • @samhita2217
    @samhita2217 ปีที่แล้ว +2

    Thank you very much for this vedeio. You have thrown light to a forgotten lifestyle. Sir the problem is l feel sleepy after taking fermented rice. What to do not to sleep.

  • @karthiklivingston3197
    @karthiklivingston3197 3 หลายเดือนก่อน +1

    Sir... Fridge indrathu medical use ku thaane kandupudichithu thavira vera entha use kum illa example for ice fish, kettu poga irukka and medicine kettu poga koodathunnu tha fridge nu onna make panninaanga ... Vegetable veikka , meethiyaanathu veikka illa, athu yaarukkum theriyaru illa neenga ye solla koodathu makkal nambuvaanga illa my request.. that's all your honour

  • @Meblackpink628
    @Meblackpink628 7 หลายเดือนก่อน

    I enjoyed palaiya satham in my child life. Even nowadays also followed by my family.

  • @madhurisubbiah
    @madhurisubbiah ปีที่แล้ว +15

    Personally with intake of 'palaya soru' my hair fall problem has decreased to some extent along practising the intermittent fasting.

    • @shakthi9524
      @shakthi9524 ปีที่แล้ว +1

      Wow that's great. I've been spending a lot of money on hair oils and shampoos will try it myself 😂 May i know wat all u add with pazhaya sooru?

    • @madhurisubbiah
      @madhurisubbiah ปีที่แล้ว +3

      Left over rice....i soak it in water overnight. Next day morning i add buttermilk or curd to it and have this with salt, onion or pickle or chutney...i drink the liquid and eat little bit of rice only. Along with this fasting for minimum of 12h and sleep for 7 to 8 hrs helped in reducing my hair fall.

  • @Ganeshanp1952
    @Ganeshanp1952 ปีที่แล้ว +1

    😢Dr.Sir Very good advice for Diapetic pation.Please give such a good information
    To Diapetic pation

  • @nmk6149
    @nmk6149 7 หลายเดือนก่อน +1

    It will cure the Fatty liver problems.

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +3

    பழைய சாதம் probiotic good bacteria,vitamin k,B Complex,Anti nutrients Lecithin super probiotic combo ,easy digestible,less quantity Fabulous Video Dr Sir

    • @narayanasamy119
      @narayanasamy119 ปีที่แล้ว

      Yes you are right Geetha..

    • @geetharavi2529
      @geetharavi2529 ปีที่แล้ว

      @@narayanasamy119 Thank you

    • @narayanasamy119
      @narayanasamy119 ปีที่แล้ว

      @@geetharavi2529 ungalukku entha oor..

    • @-uec-ChandruS
      @-uec-ChandruS ปีที่แล้ว

      akka daily eduthukalama palaya sadham

    • @geetharavi2529
      @geetharavi2529 ปีที่แล้ว

      @@-uec-ChandruS less quantity எடுத்துக்கொள்ளலாம்

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 2 หลายเดือนก่อน

    Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor

  • @irose4066
    @irose4066 ปีที่แล้ว +2

    Namma oooru Perandai pathi video podunga doctor.

  • @srinivasanv633
    @srinivasanv633 ปีที่แล้ว +3

    So nice useful video thanks for your info I always eat this it's very healthy neeragaram semma cool& healthy all try this I drink it regularly

  • @tamilselvir4367
    @tamilselvir4367 ปีที่แล้ว +1

    Cold prblm irukuravanga sapidalama sir

  • @RacckySingh-kl2fh
    @RacckySingh-kl2fh ปีที่แล้ว +7

    Dear sir excellent definition, sir please share some healthy food or drink for teenagers, my son studing 10th standard he leave from home to school morning 7.30 and reach home at 7.00 pm, bcoz extra class and travelling time included sir he get so tired and lazy , so sugges some foods for them. its helps to most of mothers and student's thank you sir

    • @samhita2217
      @samhita2217 ปีที่แล้ว

      We need such drink to help the teeneagers

    • @Jayashree0607
      @Jayashree0607 ปีที่แล้ว

      Give him dry fruits juice daily early morning before he goes to school.soak all the dry fruits before night and next day make a juice with some milk.its a very healthy drink.

  • @ENDRUM_INEMAI
    @ENDRUM_INEMAI ปีที่แล้ว +2

    Sir weight loss panra ladies ipdi palaya satham edklaama breakfast aa weekly ethana murai edkalam?

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +30

    பழைய சோற்றில வெங்காயம் பச்சமிளகாய் தேங்காய்ப்பால் விட்டு பிசைந்து சாப்பிடுவோம் .ஓலைக்குடிலில் மாட்டுச்சாணத்தால் வீடுமெழுகி பனையோலைப் பாய்போட்டு தூங்குவோம் ..

    • @hoppes979
      @hoppes979 ปีที่แล้ว +1

      😂😂😂 good luck😂😂😂

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் ปีที่แล้ว +1

      பிரியாணி சாப்பிட்டு விட்டு 200ml coke குடித்துவிட்டு ஏசி யில் தூங்குவேன்.

  • @radhakumar8764
    @radhakumar8764 8 หลายเดือนก่อน +1

    அண்ணா குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா.நீர்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாமா.அண்ணா ரிப்ளை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்.

  • @mohanvalangai
    @mohanvalangai 4 วันที่ผ่านมา

    சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா

  • @prabhavathyayyasamy5033
    @prabhavathyayyasamy5033 ปีที่แล้ว +3

    Dr. நீராகரத்தை சூடு பண்ணினால் அதில் இருக்கும் சத்து குறைந்து விடுமா? Yogurt also.

  • @kalaimaanentertainment31
    @kalaimaanentertainment31 ปีที่แล้ว +4

    Very very useful information...we must bring back our traditional food style ...Nice Awareness video...👌👍

  • @stephenvijay8481
    @stephenvijay8481 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள பார்க்கணும் போல இருக்கு அண்ணா....

  • @krish6729
    @krish6729 ปีที่แล้ว +5

    Very informative video. Thank you Doc.

  • @manojadityan2191
    @manojadityan2191 ปีที่แล้ว +2

    difference between idly and fermented rice since both are fermented ? explain

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi ปีที่แล้ว +1

      I guess boiling would remove fermented bacteria.

  • @ragavanragavan8187
    @ragavanragavan8187 7 หลายเดือนก่อน

    Good morning sir
    Delivery agi 3 month aguthu Nan sapitalama sir

  • @highstar2012
    @highstar2012 ปีที่แล้ว +2

    These bacteria also help to break down the carbohydrates and converts into nitrates and ethanol.

  • @dharmeshj75
    @dharmeshj75 ปีที่แล้ว

    Sir, please make video 8n English also, so we can be also benefitted..Regards

  • @kalaa111
    @kalaa111 ปีที่แล้ว +2

    Thank you Dr good information
    God bless you 😊

  • @hariharanm9224
    @hariharanm9224 ปีที่แล้ว +1

    Dr, during paleo diet can I take this, only water with out sadham, instead of black coffee

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt ปีที่แล้ว

    Kalaiyile sekkarama vayalukku , kattukku poganum velai irukkum. Orupadi arisi kooda potta palaya soru kidakkum , vayal kattule veyill vera adikkum,

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 ปีที่แล้ว

    I use to this daily with curd badam dates raisin , Allhamdulilha I m 56 year's mashallah Allah I m fit

  • @subashinib7947
    @subashinib7947 ปีที่แล้ว +3

    சுகர் இருக்குறவங்க பழைய சாதத்தோட தண்ணீரை மட்டும் குடிக்கலாமா sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +9

      அதில் சிறிதளவு ஸ்டார்ச் எனப்படும் கரைந்திருக்கும் மாவுச்சத்து இருக்கும். ஆனால் பெரிய அளவில் இருக்காது அதனால் தாராளமாக குடிக்கலாம்

    • @subashinib7947
      @subashinib7947 ปีที่แล้ว

      Thank you sir 🙏

  • @muthuselvi4658
    @muthuselvi4658 6 หลายเดือนก่อน

    Whether eating fermented rice increase weight dr? Can we eat frequently duri summr

  • @cssrivallabh5541
    @cssrivallabh5541 7 หลายเดือนก่อน

    Hi doctor.. Kindly advice us on collagen products like hk vitals marine collagen.. Please doctor.. Can we have them

  • @manomahesh4434
    @manomahesh4434 ปีที่แล้ว +6

    Thank you so much sir.( For fun : This piece this piece only I need from you.) I damn sure that you answered my request. Happy for this video sir.🙏

  • @faisalsfaisal6225
    @faisalsfaisal6225 2 หลายเดือนก่อน

    Nuro problem ullavargal sapidalama

  • @latharam3631
    @latharam3631 ปีที่แล้ว +1

    En paiyanu ku 12years.mostly summer la morning palaya satham than.He likes it too

    • @srinivasanv633
      @srinivasanv633 ปีที่แล้ว +1

      So nice keep it up its very healthy great mam do this often

  • @vinodagustus2058
    @vinodagustus2058 ปีที่แล้ว +1

    Vitamin d deficiency and how recovered vedio poduga sir

    • @thangarajk6898
      @thangarajk6898 ปีที่แล้ว

      வெயில் ல நில்லுங்க. காலை 10.30 ல மதியம் 12.30 வரைக்கும் சூரிய ஒளியில வைட்டமின் D அதிகம் இருக்கும். ஒரு அரை மணி நேரம் இருந்தா போதும் ஒரு நாளைக்கு

  • @Nandhini0401-xn6td
    @Nandhini0401-xn6td 11 หลายเดือนก่อน +1

    Sir pcos irukavanga sapdalama

  • @inafrecipes542
    @inafrecipes542 หลายเดือนก่อน

    Sir monk fruit sugar instead of sugar sapidalama please sollunga

  • @srinivasannatarajan2594
    @srinivasannatarajan2594 ปีที่แล้ว +2

    Sir, please upload video to ulcerative colitis treatment and food.

  • @-deivakadaksham
    @-deivakadaksham 8 หลายเดือนก่อน

    Pcod irukkaravanga daily sappidalama pls sollunga

  • @varadarajansrinivasan1860
    @varadarajansrinivasan1860 5 หลายเดือนก่อน

    Is this increase our wait?

  • @ksravian
    @ksravian ปีที่แล้ว

    மருத்துவர் ஐயா. இந்த ஒளிப்பதிவிற்கு நன்றிகள்! ஒரு ஐயத்திற்கு விடை கூறுங்கள் ஐயா. நன்கு சமைக்கப்பட்ட பழைய சாதத்தில் வெறும் நீர்தான் ஊற்றுகிறோம். அப்படி என்றால் நீரில் இருந்துதான் இந்த (புளிக்க வைக்கும்) பேக்டீரியா வருகிறதா?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +5

      நமது பாத்திரங்கள் நமது கைகள் அனைத்திலும் இந்த பாக்டீரியாக்கள் இருக்கும்.
      அங்கிருந்து செல்பவை தான்

    • @ramaniloganathan3234
      @ramaniloganathan3234 ปีที่แล้ว

      ​@@doctorarunkumar q

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 11 หลายเดือนก่อน +2

    எவ்வளவு மணிநேரம் வரை பழைய சாதமாக இருக்க வேண்டும். எப்போது அது நநஞ்சாக மாறும்?

    • @bargavisairam6832
      @bargavisairam6832 หลายเดือนก่อน

      9months munna indha question ketrukinga
      If u got the answer from anywhere else plz share bro

  • @nathirabeham1542
    @nathirabeham1542 ปีที่แล้ว

    Doctor vitteligo problem Ku marundhu iruka.. Please Idhuku reply oannunga sir..

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +53

    இரவு சோறு வடித்து அந்த கஞ்சியை மீந்துபோன சோற்றில் ஊற்றி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து ஊற்றி அதில் உப்பு போட்டு வைப்பார்கள் காலையில் அந்த நீரை வடித்து நீராகாரம் என்பார்கள் வேண்டுமென்றால் அதில் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம் மிக அருமையாக இருக்கும் எப்பேர்பட்ட உடல் சூட்டையும் தணிக்கும்... இது தென் மாவட்டங்களில் பனையேறி கள் குடிக்கும் பானம் அவர்கள் தாளால் வெயிலில் சுற்றுவதால் இந்த நீராகாரம் குடிக்கவில்லை என்றால் சூடு பிடிக்கும்... உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் பழையசாதம் உடன் சேர்ந்த நீராகாரம்.. எந்த நோயும் நம் அருகில் வராது 😊

    • @jacobsathiyaseelan1561
      @jacobsathiyaseelan1561 ปีที่แล้ว +19

      இரவே உப்பு போட்டால் நொதித்தல் வினை thadai/தாமதப்படும். சாப்பிடும் முன் தேவையான அளவு உப்பு சேர்ப்பதே சரியான முறை. நன்றி.

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว

      @@jacobsathiyaseelan1561 ok... 👍

    • @lathaanbu2468
      @lathaanbu2468 ปีที่แล้ว

      இரவே உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து வைக்கவும். காலையில் நன்றாக இருக்கும். மோர் கூட தேவைப்படாது .

    • @navaratnam6332
      @navaratnam6332 ปีที่แล้ว +2

      Best information

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi ปีที่แล้ว +1

      பணையேரி கள் > பணையேரிகள்.

  • @kayalvizhi1633
    @kayalvizhi1633 ปีที่แล้ว +1

    Thanks a lot sir. Shall arthritis people eat this?

  • @MohamedAli-cz1hx
    @MohamedAli-cz1hx ปีที่แล้ว +1

    டாக்டர் ,
    சர்க்கரை நோயாளிகள், காலை உணவாக பழைய சாதத்தை எடுத்துக்கொள்ளலாமா ?
    சாப்பிடலாம் என்றால், எவ்வாறு எவ்வளவு என்று ஒரு பதிவு போடுவீர்களா ?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +1

      நீங்கள் மாவு சத்து சாப்பிடும் உணவு முறையில் இருந்தால், குறைந்த அளவு அதாவது ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம்

  • @vijayprabhu9966
    @vijayprabhu9966 7 หลายเดือนก่อน

    Sir but any calorie changes compared to boiled rice and palaya sooru..

  • @sk-bb3th
    @sk-bb3th 7 หลายเดือนก่อน

    Vanakamsir.sugar patient pazasadam pasum pal.ilanir sapidalama

  • @VeerasingamGanesarajah-r1w
    @VeerasingamGanesarajah-r1w 26 วันที่ผ่านมา

    Arumai Doctor, Congratulations

  • @ramchandaras8628
    @ramchandaras8628 ปีที่แล้ว

    Hai Dr what will happen when adding salt with curd and palayasatham

  • @selvam5866
    @selvam5866 ปีที่แล้ว

    palaya sorum vengayam, or vathal, or vengayam milagai vathaki saaptaal aiyo saaptute irukalaam avlo amirthama irukum.

  • @mohithprabubala9507
    @mohithprabubala9507 ปีที่แล้ว

    Cooke rice la thani uthi sapdalama..ila vadicha sadam la thani uthi dan spadamanuma....?

  • @RKR2008
    @RKR2008 ปีที่แล้ว

    Allerge aasthuma ullavanga sappidalama sir

  • @Trlrider9215
    @Trlrider9215 ปีที่แล้ว

    என்னுடைய தினம் காலை உணவு பழைய சாதம்

  • @geethasivapathi8743
    @geethasivapathi8743 9 หลายเดือนก่อน +2

    Ithu saapta weight poduma??.... weight loss panravanga saapdalama daily...

  • @studywithdd7227
    @studywithdd7227 ปีที่แล้ว +1

    Sir make a video about skin care and also its obsession in this era

  • @sundarrajgg6997
    @sundarrajgg6997 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் பேட்டி லிவர் இருக்கிறவங்க இந்த பழைய சாதம் சாப்பிடலாமா

  • @GaneshBeast-gk7vd
    @GaneshBeast-gk7vd 7 หลายเดือนก่อน

    Daily sapidalaama

  • @bhuvi7889
    @bhuvi7889 6 หลายเดือนก่อน

    What's the calories of palaya satham?

  • @selvananthinyalahuturai5503
    @selvananthinyalahuturai5503 7 หลายเดือนก่อน

    அருமை பதிவு ❤

  • @p.ramprakashp.pitchai5199
    @p.ramprakashp.pitchai5199 ปีที่แล้ว

    Please video for apple cider vinegar

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 ปีที่แล้ว

    Breathing exercise pathi solunga

  • @Kavin1986
    @Kavin1986 ปีที่แล้ว +1

    Fermented rich will have more resistance starch than cooked rice .

  • @DineshDineshkumar-q7z
    @DineshDineshkumar-q7z 7 หลายเดือนก่อน

    பழைய சோறு மதியம் வெயிலுக்கு சாப்பிடுவது நல்லது

  • @rjkrjk3066
    @rjkrjk3066 ปีที่แล้ว +1

    can we use the same process with Millets & get same benefits

  • @rubikarubika9285
    @rubikarubika9285 ปีที่แล้ว

    Sir thankyou.,kids ku dove baby soap use pannalama sir

  • @edwinkennedy6152
    @edwinkennedy6152 ปีที่แล้ว +2

    Please mention medical term decades (list that you mentioned ) in tamil or detail

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 ปีที่แล้ว +4

    Doctor you didnot addressed the common myth why this food is neglected by house wives 1) it increase the weight 2) immediately we catches cold 3) only during summer we can take not in winter

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +4

      These beliefs are wrong

    • @s.r.kumaravelkumaravel2427
      @s.r.kumaravelkumaravel2427 ปีที่แล้ว

      Doctor is this applicable to rice prepared using a cooker. Will it apply

    • @umarani-cd1up
      @umarani-cd1up 6 หลายเดือนก่อน

      ​@@s.r.kumaravelkumaravel2427yes Dr please tell us will this apply for cooker rice

  • @gjsdstv4979
    @gjsdstv4979 ปีที่แล้ว

    Sir uric accit (vatham) ullavarkal sapidalama

  • @rajaprakash7633
    @rajaprakash7633 ปีที่แล้ว

    Can type-2 can take probiotic white or red rice which wl not hike sugar level??

  • @SusilaSusiladevi-h7w
    @SusilaSusiladevi-h7w 7 หลายเดือนก่อน

    Palaya Sadam saptal sugar varuma

  • @praveenkg3518
    @praveenkg3518 ปีที่แล้ว

    Doctor but I ll get tonsils problem when I take palayasaatham

  • @universalrelaxcenter3764
    @universalrelaxcenter3764 ปีที่แล้ว +4

    Sir, Does iron content increase in fermented rice?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +3

      Bioavailability எனப்படும் இருக்கின்ற இரும்புச் சத்தை உடல் கிரகிக்க ஏதுவாக இருக்கும்.

  • @vijayaraman9270
    @vijayaraman9270 ปีที่แล้ว +1

    I have acidity problem can i take this food?

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர். 👌🙏 சுண்டக்கஞ்சி வைத்து நான்கு நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடுகிறார்களே ! அதில் மாவு சத்து குறைய வாய்ப்பிருக்கிறதா ? எங்கோ நான் படித்ததாக ஞாபகம் . 24 மணி நேரம் கழித்து ஃபர்மன்டேஷன் ஆன அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால் மாவுச்சத்து சற்று குறைகிறது என்றும் அதுவே 48 நாள் மணி நேரம் ஆன பின்னர் இன்னும் மாவுச்சத்து குறையும் என்று சொல்லுகிறார்களே ! இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

  • @t.r.ethirajanrajamanickam8140
    @t.r.ethirajanrajamanickam8140 ปีที่แล้ว

    Supet sir thank you for your valuable message.long live sir

  • @hoppes979
    @hoppes979 ปีที่แล้ว

    இங்குள்ள பெரும்பாலான பார்வையாளர்கள் நாள்பட்ட வயிற்றுப் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் .இறைச்சி உட்கொள்வதைக் குறைத்தால் நாள்பட்ட குடல் பிரச்சனையைக் குறைக்கலாம். எளிமையானது மேலும், போதுமான தயிர் / மோர் சாதம் சாப்பிடுங்கள்

  • @kowsalyad3340
    @kowsalyad3340 10 หลายเดือนก่อน

    Super Explanation Sir 👌👌🙏🙏🙋🙋💐💐

  • @rathinakumari5189
    @rathinakumari5189 ปีที่แล้ว

    I heard that in fermented rice the starch is changed to some indigestive substance which our body couldn't convert this as sugar. So that it is equal to fibre. Is it true?

  • @porchelviramr4404
    @porchelviramr4404 7 หลายเดือนก่อน +1

    Peak ல இருக்கும்போதே NSK ஐயா பழைய சோறு தான் சாப்பிடுவாராம்?!

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 8 หลายเดือนก่อน +1

    5:25 vara pati doctor face la irukanga

  • @sumathibabu5968
    @sumathibabu5968 ปีที่แล้ว +1

    Dr pazhaiya sadam wait podum nu soldranga athu unmaiya

    • @mramasamy8625
      @mramasamy8625 ปีที่แล้ว

      அப்படியா ஒல்லியாக இருக்கும் நபர்கள் சாப்பிடலாம் போல

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 7 หลายเดือนก่อน

    வெயில் காலத்தில் பழைய சாதத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் மூலநோய் முற்றிலும் குணமாகி இருக்கிறது