பழைய சோற்றின் வியக்க வைக்கும் நன்மைகள் | Dr.Sivaraman speech on Palaya soru health benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 43

  • @MAGESHRmagi
    @MAGESHRmagi 3 หลายเดือนก่อน +3

    நான் ஆபீஸ் போகும் போது தினமும் இதுதான் சாப்பிடுகிறேன்

  • @MrInfantroy
    @MrInfantroy หลายเดือนก่อน +1

    தினமும் பழைய சோறு காலையில் சாப்பிட்டு வேலைக்கு சென்று பாருங்கள், அந்த நாள் முழுக்க இல்லாட்டிலும், அரை நாளாவது நிச்சயமாக ஒரு இனம் புரியாத புத்துணர்ச்சியை உணர முடியும்

  • @annamaria3401
    @annamaria3401 5 หลายเดือนก่อน +6

    I'm suffering from stomach ulcer, morning instead of coffee I take neeragaram. Breakfast is palaya soru. I can see so much different

  • @pushpalatha3287
    @pushpalatha3287 ปีที่แล้ว +8

    Neenga nalla manithar. Nallathu sollurenga.. Valga valamudan sir

  • @sasikalap3103
    @sasikalap3103 ปีที่แล้ว +6

    தாங்கள் கூறுவது மிக உண்மை Sir. மிக்க நன்றி அய்யா. நீடுழி வாழ்க அய்யா.

  • @ramj2725
    @ramj2725 2 หลายเดือนก่อน

    This is a very informative video ....a big thanks to sir ...and everyone should watch it....

  • @mohammedaslam727
    @mohammedaslam727 ปีที่แล้ว +4

    From tomorrow i will eat sir thank you so much sir

  • @prakashs8061
    @prakashs8061 ปีที่แล้ว +5

    Dr. Sivaraman given by god gift

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo ปีที่แล้ว +3

    Thanks doctor 👏👏👏👏

  • @JohnJohn-xs8vt
    @JohnJohn-xs8vt 5 หลายเดือนก่อน +1

    Super sar

  • @nanthakumarnantha1657
    @nanthakumarnantha1657 6 หลายเดือนก่อน

    Supera sonninga Sir

  • @vigneshwarrajc6629
    @vigneshwarrajc6629 ปีที่แล้ว +5

    Gut ( Kudal ) is known our second brain❤

  • @nivisarvi3020
    @nivisarvi3020 3 หลายเดือนก่อน

    நீங்கள் மனிதர் இல்ல தெய்வம்❤...

  • @VinothaDhasan
    @VinothaDhasan 9 หลายเดือนก่อน +2

    Today athan dr sapiten...

  • @VBala-v7l
    @VBala-v7l ปีที่แล้ว +3

    Timing set...

  • @JJ-pe5fy
    @JJ-pe5fy 2 หลายเดือนก่อน +1

    மன்னிக்கவும்... நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... ஆனால் என் சொந்த அனுபவத்தில் நான் பட்ட பாடுகளை பகிர விரும்புகிறேன்... கோடை வெப்பம் தணிக்க சோற்று தண்ணீர் கஞ்சி நல்லது என்று நானாக நினைத்து சாப்பிட்ட ஒரே வாரத்திற்கு பிறகு வயிற்றுப் போக்கு... மாத்திரைகள் நிறுத்தவில்லை.. டாக்டர்கள் இரத்தப் பரிசோதனை, மலப்பரிசோதனை, வயிற்று பகுதி ஸ்கேன் என்று குடல் பரிசோதனை வரை செய்தும் ஒரு குறையும் காண முடியவில்லை... ஆனால் முதல் ஆராய்ச்சியிலே வந்த விஷயம் குடல் பாக்டீரியா பல மடங்கு பெருகியுள்ளது... ஆனால் அது சாதாரணம் ... ஆனால் இங்குதான் பிரச்சனையின் ஆரம்பம்.. இந்த பாக்டீரியா மலத்தை வெளியேற்றி கொண்டே இருக்கும்படி செய்துவிட்டது... இரவு 2 மணிக்கு தொடங்கி மாலை வரை பாடு... மலம் சிறிது சிறிதாய் வெளியேறிக் கொண்டே இருக்கும்... 2 வருட பாடு... ஆதலின் பழைய கஞ்சியின் பாக்டீரியாவும் சாதாரண ஆரோக்யமான குடலுக்கு ஆபத்து தான்... என் தாயார் கூறினார் கஞ்சி செய்து சாப்பிடு என்று... சூடான சாதத்தை கொஞ்சம் சூடு தண்ணீரோடு சாப்பிட்ட மறுநாளே விடுதலை... இப்போது நான் பழைய கஞ்சி என்றாலே பயப்படுகிறேன்...

    • @poornidevi2709
      @poornidevi2709 หลายเดือนก่อน

      I think u have some other prblm in ur body...I can realise the difference after 1 month of taking palaya sory...omg lot of difference in my body..like i don't have any fatiq first thing..and then lot of things happens...if u want to know I will tell u

  • @YukeshYukesh-n3b
    @YukeshYukesh-n3b หลายเดือนก่อน

    My favourite food

  • @parimaladevi4873
    @parimaladevi4873 ปีที่แล้ว +11

    கம்பு சிறுதானியங்களில் பழைய சோறு செய்யலாமாங்க டாக்டர்

  • @VBala-v7l
    @VBala-v7l ปีที่แล้ว +2

    Support please non stop+rate price say...

  • @sm12sm
    @sm12sm ปีที่แล้ว +3

    22 ayiram noyaligal TN la

  • @karthimuthupandi2999
    @karthimuthupandi2999 ปีที่แล้ว +2

    Doctor can I meet you....

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 ปีที่แล้ว +2

    👍💪சார் சுகர் உள்ளவங்க பழைய சோறு சாப்பிடலாமா?

    • @santhi.p6747
      @santhi.p6747 ปีที่แล้ว

      Please replay

    • @poornimakt1771
      @poornimakt1771 ปีที่แล้ว +1

      எஸ் சார். கட்டாயம் சாப்பிடலாம்

  • @suresht8683
    @suresht8683 ปีที่แล้ว +7

    சக்கரை வியாதிக்கு சாப்பிடலாமா பழைய சோறு

  • @banumathikanakaraju9533
    @banumathikanakaraju9533 ปีที่แล้ว +4

    இவ்வளவு சொல்கிறீர்கள்
    நீங்கள் ஏன் குண்டாக இருக்கிறீர்கள்😮

    • @mohammedirfan6867
      @mohammedirfan6867 หลายเดือนก่อน

      குண்டாக இருப்பது பிரட்சனை இல்லை. ஆரோக்கியமற்று இருபதே கேடு.

  • @sm12sm
    @sm12sm ปีที่แล้ว +1

    2.3 k tech

  • @moovmoo9357
    @moovmoo9357 ปีที่แล้ว +4

    எல்லாம் நல்லா பேசுரீங்க உங்கள் நெற்றியில் யாரு சார் கரியை பூசியது

    • @arulparameshwaran4175
      @arulparameshwaran4175 7 หลายเดือนก่อน +1

      அது சரி சார் உங்க மனசுல இவ்வளவு கேவலமா நினைக்க யாரு சார் காரணம் இதுக்கு ரெண்டு மூளை இல்லாதவனுக லைக் வேற 🤨

    • @moovmoo9357
      @moovmoo9357 7 หลายเดือนก่อน

      @@arulparameshwaran4175 அதாவது இவ்வளவு தெளிவாக உணவுபழக்கங்களை பற்றி பேசுறாரு அதை ஏன் இவர் சரிவர பின்பற்றவில்லை, இதைதான் நான் அப்படி கேட்டேன்

  • @kesavaraj9127
    @kesavaraj9127 8 หลายเดือนก่อน +2

    நான் ஆபிஸ் போகும் போது தினமும் இதை தான் சாப்பிடுவேன்

  • @அசோக்தமிழா
    @அசோக்தமிழா 9 หลายเดือนก่อน +19

    இதுதாண்டா சீமான் கத்தினு இருக்கா ரொம்ப நாளா

    • @vasisivasithan
      @vasisivasithan 8 หลายเดือนก่อน +2

      இவர பார்த்து தான் அந்த யாகப்பு பேரன் செபாஸ்டியன் சீமான் சொல்றான்

    • @fabulouslife3144
      @fabulouslife3144 8 หลายเดือนก่อน +3

      What is the relationship between Seeman and this audio bro. U got Seeman fever. First go and listen nammalvazhar videos and he is insisting for decades. Seeman is just a mediator who bridge the knowledge from intelligent people's.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 หลายเดือนก่อน +1

      Thamizh makkalai inavadhaththal pilavupaduthum eenappayal Simen.
      Naan India 1959il vanthathil iru

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 หลายเดือนก่อน

      Thamizh makkalai inavadhaththal pilavupaduthum eenappayal Simen.
      Naan India 1959il vanthathil irunthu pazhaiyathu sappittu 1972il coimbatore vanthathum niruthivitten.
      Brokerppaya Simen 1965 il porantha broker paya solli Alla.

    • @AndroS.A-mn6wr
      @AndroS.A-mn6wr หลายเดือนก่อน

      பணத்துக்கு பீய திங்கற ச்சீ மான் 😅😂

  • @geetharani953
    @geetharani953 10 หลายเดือนก่อน +1

    Thanks Dr. Sir ❤