வெற்றிகளை குவிக்கும் வித்யுத் யோகம் | VIDYUT YOGAM THAT ACCUMULATES VICTORIES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

ความคิดเห็น • 129

  • @priya....6684
    @priya....6684 6 หลายเดือนก่อน +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 6 หลายเดือนก่อน +7

    எனக்கு கடக லக்னம் , குரு துலாமில் சுக்ரனுடன் அமர்ந்து இருக்கார், 30 வயது வரை சதாரண நிலையில் இருந்த நான் சுக்ர தசை 30 வயதில் வந்து 20 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி🎉🎉🎉🎉

  • @gopikrishna8604
    @gopikrishna8604 6 หลายเดือนก่อน +12

    என் ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளது என்பது உங்கள் மூலமாக தான் தெரிந்து கொள்கிறேன்... ஒவ்வொரு முறையும் எனக்கு நேர்மறை எண்ணங்களை அது வழங்குகிறது ...❤

    • @vigneshs8207
      @vigneshs8207 6 หลายเดือนก่อน

      Yogagal irruthalum athan palan vagi thara onga laganathibathi nalla nilail irrukanum
      Next
      Athukana dhasa varanum....

    • @gopikrishna8604
      @gopikrishna8604 6 หลายเดือนก่อน

      @@vigneshs8207 lakkinathipathi aatchi..

    • @kingmaker3790
      @kingmaker3790 6 หลายเดือนก่อน

      ​@@gopikrishna8604ethana Kodi vachirukinga entha ooruku MLA vavirukinga

    • @user-kg4ur6st3g
      @user-kg4ur6st3g 6 หลายเดือนก่อน

      Ennakum lagana athi pathi sevai aachi onuma panaala😢

  • @palanideepan4357
    @palanideepan4357 6 หลายเดือนก่อน +5

    உங்களால் சொல்லபடுவையெல்லாம் எங்களுக்கு சாத்தியபடுகிறது நன்றி ஐயா பழனி திருவண்ணாமலை

  • @roopas8655
    @roopas8655 6 หลายเดือนก่อน +1

    Tq a lot guruji 🙏I really loved the video 👍😊well explained and informative 👍👏👏😊

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam 6 หลายเดือนก่อน

    கடக லக்னம் ரிஷப ராசி ரிஷபத்தில் சந்திரன் குரு மீனத்தில் சுக்கிரன் ...🎉🎉🎉🎉🎉 nanri sir

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 6 หลายเดือนก่อน +1

    விதவிதமான தலைப்பு வாழ்த்துக்கள்

  • @user-ph3pq8ne6p
    @user-ph3pq8ne6p 6 หลายเดือนก่อน +1

    Ayya, neengal sollum palan arpudham...

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 6 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @jayaramakumar2437
    @jayaramakumar2437 6 หลายเดือนก่อน

    Viruchiga lagnam sukran budan along with sevvai ..vidyut yogam but they are also 6th 8th and 12th house lords...kindly clarify....

  • @lathamahesh241
    @lathamahesh241 6 หลายเดือนก่อน

    நன்றிகள் ஜீ 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 หลายเดือนก่อน

    Very good, very nice, very super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐👏

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 6 หลายเดือนก่อน

    அருமை சார் நன்றி ❤

  • @karuppasamias4665
    @karuppasamias4665 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 6 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 หลายเดือนก่อน

    அண்ணா முடக்கு தோஷம் பற்றி நிறைய வீடியோ பார்க்க முடியுது... உங்கள் கருத்து சொல்லுங்க அண்ணா pls

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 6 หลายเดือนก่อน

    Happy morning guruji 😊

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 หลายเดือนก่อน

    அண்ணா இனிய நாள் வணக்கம் 👏நன்றி நன்றி நன்றி

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 6 หลายเดือนก่อน

    நன்றி guruji

  • @myfavs146
    @myfavs146 6 หลายเดือนก่อน

    You are so talented, Sriramji..
    Will this work when sukran is in rishaba lagnam and guru in 7th house.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 6 หลายเดือนก่อน

    Superb sir welldone 🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    நன்றி
    குருவே 🎉❤🙏🏻

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 หลายเดือนก่อน

    Simmalagnam,virucchigatthil,guruvum,buthanum,vullargalsir.

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 6 หลายเดือนก่อน

    Sir guruvin kendhra paarvai palan video podunga sir 🙏

  • @kavyapragala8213
    @kavyapragala8213 6 หลายเดือนก่อน

    Ok Aiyya...Thank u!!

  • @gopugopup5610
    @gopugopup5610 6 หลายเดือนก่อน

    Sir pls make one video for guru chandiran sukran combination 🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @STG733
    @STG733 6 หลายเดือนก่อน

    Thank you 🙏🏼

  • @chitraramkumar3212
    @chitraramkumar3212 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji Dhanur laknam
    Laknathil guru
    11 athipathi 4 meenathil sukran
    Palan solunka guruji

  • @muthukumarmuthukumar8484
    @muthukumarmuthukumar8484 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே, ரிஷப லக்னம் இரண்டில் குரு மற்றும் சுக்கிரன் இணைவு உள்ளது, இது பொருந்துமா?

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 หลายเดือนก่อน

    Iniya kaalai vanakkam 🙏🙏✨✨❣️❣️

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 6 หลายเดือนก่อน

    ஐயா, துலாம் லக்னம், ரிஷபத்தில் சுக்ரன் சூரியன் மற்றும் புதனுடன். இது பொருந்துமா?

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 6 หลายเดือนก่อน

    Guru ji vanakkam...

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 6 หลายเดือนก่อน +1

    ஐயா.வணக்கம்.ஒரு மனிதனுக்கு எந்த அடிப்படையில் தசைகள் நடைபெறும்.லக்ன அடிப்படையிலா அல்லது நட்சத்திர அடிப்படையிலா.சொல்லுங்க ஐயா🙏

  • @kosan9362
    @kosan9362 6 หลายเดือนก่อน

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 6 หลายเดือนก่อน

    Good morning sir 🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 6 หลายเดือนก่อน

    Sir pen jaadhagathil ucha sevvai palan video podunga sir

  • @venivelu4547
    @venivelu4547 6 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 6 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @user-ch5kl9cy3i
    @user-ch5kl9cy3i 6 หลายเดือนก่อน

    Dear sir ❤ yoni 27 nakshatra video sir please🎉🎉

  • @NomadicLord87
    @NomadicLord87 6 หลายเดือนก่อน

    Hello Anna. Super information. I am kadaga lagnam. Sukkran is the lord of my 11th house. Sukkran is in lagnam itself. Guru is in 10th house. Chandran is in Dhanusu. Do I still have this yogam?

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 6 หลายเดือนก่อน

    நான் கும்ப லக்னம், 5 ல் குரு, சுக்கிரன்... 11ல் சனி பகவான் லக்கினாதிபதி... இந்த யோகத்தில் உள்ளதா...

  • @santhosh1271
    @santhosh1271 6 หลายเดือนก่อน

    11 ஆம் அதிபதி சந்திரன் 7 இல் . 7 ஆம் அதிபதி குரு 11 இல் பரிவர்த்தனை

  • @venugopalg1978
    @venugopalg1978 6 หลายเดือนก่อน

    Good Morning gurujii, simha lagnam -10 th house ill Pudhan, suriyan, guru, chandran. DOB 4th june 1989,time 11:15 Am. Thank you gurujii.

  • @chandrakanth7484
    @chandrakanth7484 6 หลายเดือนก่อน

    Iya nanrikal iyaa

  • @vijaykarthick8343
    @vijaykarthick8343 6 หลายเดือนก่อน +1

    இணைவு இல்லாமல் 7ஆம் பார்வையில் இருந்தால் இந்த யோகம் செயல்படுமா குருவே

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 6 หลายเดือนก่อน

    Sir neenga sonnamari iruku intha dasa nadanthatha vela seiuma sir

  • @nallashanmugamnalladharani7453
    @nallashanmugamnalladharani7453 6 หลายเดือนก่อน

    Kumba lagnam, sni ucham, guru neecham, sukran meshathil, idhu veleseyyuma, sir

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 6 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi ayya virichika laknam laknathil surian sukkiran puthan surian eruppathal plan kidaikuma ayya sevvai kumpam guru simmam

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 6 หลายเดือนก่อน

    Aiya vanakkam. Naan rishaba lagnam

  • @aariffaafireofficer7449
    @aariffaafireofficer7449 6 หลายเดือนก่อน

    அய்யா நான் மீண லக்கனம் 11 ,12 அதிபதி சனிபகவான் சக்கரம் 12ல் இருக்கிறார் இது வித்யத் யோகமா?

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 6 หลายเดือนก่อน

    First command sir vanakkam

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 6 หลายเดือนก่อน +1

    பனிரெண்டில் தான் இணைந்து இருக்கிறது

  • @Skky3020
    @Skky3020 6 หลายเดือนก่อน

    Maharahil guru,11m adhibadhi sukran asthangam sooriyanudan maharathil. Sani 12il. Danusu lagnam. Indha yogam irukkiradha?

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறிய இந்த இனைவை ராகு அல்லது கேது கிரகணம் ஏற்படுத்தினால் அல்லது சூரியன் அஸ்தமனம் செய்தாலும், யோகம் வேலை செய்யுமா?

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏, மிகவும் அரிதான யோக விளக்கம். கும்ப லக்னம், குரு சனி இருவரும் 11 ம் வீடு தனுசில் இருப்பது இந்த யோகமாகுமா?🙏🙏🙏மிக்க நன்றி.

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 6 หลายเดือนก่อน

    First like first comment sir 🙏🙏🙏🙏🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் துலாத்தில் புதன் (சுக்ரன்) ராகு மேஷத்தில் (சந்திரன்) கேது இது வித்யுத் யோகமா? எத்தனை சதவீதம்? நன்றி 🙏

  • @radhay2459
    @radhay2459 6 หลายเดือนก่อน

    Labhathibathi each lagnam yaru nu video poduunga sir

  • @movietalkies3535
    @movietalkies3535 3 หลายเดือนก่อน

    குரு ஜி துலா லக்கினம் லக்கினத்தில் சூரியனுடன் சுக்ரன் சேர்ந்து அஸ்தமனம் குருவும் லக்கினத்தில் அஸ்தமனம் இந்த யோகம் பொருந்துமா

  • @ilayapj1719
    @ilayapj1719 6 หลายเดือนก่อน

    ரிஷபலக்னம் 4ல் சிம்மத்தில் குரு சுக்ரன் சாரத்தில்(பூரம் நட்சத்திரம்) இந்த யொகம் அமையுமா சார்

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 6 หลายเดือนก่อน

    If None of the yoga exist in full spectrum in a birth chart and we are not able to derive full benefit....then no need to check any yoga

  • @muthumari5356
    @muthumari5356 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.. மிதுன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் புதன் கன்னியில் குரு செவ்வாய். எனக்கு இந்த யோகம் வேலை செய்யுமா குருஜி..

  • @aswinidevaraj9210
    @aswinidevaraj9210 2 หลายเดือนก่อน

    ayya parivardhanai porundhuma ?

  • @Iswaryarai-le6bf
    @Iswaryarai-le6bf 6 หลายเดือนก่อน

    Guru and sun at same degree in kadaka, not seen by sukran or chandran...does guru have aspect guruji.

  • @user-ji3rz2dy1f
    @user-ji3rz2dy1f 6 หลายเดือนก่อน

  • @srivishnu3642
    @srivishnu3642 6 หลายเดือนก่อน

    11ம் அதிபதி குரு 7 இல் வர்கோத்தமம் , சுக்ரன் 4இல் திக்பலம், ரிஷப லக்கினம் , மீன ராசி. இணைவு இல்லை ஆனால் லக்னத்துக்கும் லக்கினாதிபதிக்கும் கேந்திரம். இது எத்தனை சதவீதம் பொருந்தும் சார் ?

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 6 หลายเดือนก่อน

    இந்த யோகத்திற்கு இனைவு என்பது பார்வையால் இனைவதும் பொருந்துமா??

  • @maheshwareng901
    @maheshwareng901 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @user-gf9em4bp2z
    @user-gf9em4bp2z 6 หลายเดือนก่อน

    ஐயா எடுத்துக்காட்டுக்கு மேஷ லக்னத்தையே சொல்கிறீர்கள் வேறு வேறு லக்னங்களை சொல்லுங்கள் நன்றி ஐயா

  • @kaliraj5302
    @kaliraj5302 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.... கன்னி இலக்கணம் குரு and புதன் பரிவர்த்தனை 4 ல் புதன் (தனுச்சில்) & 10ல் குரு (மிதுணதில்) , வளர்பிறை சந்திரன் 7ல்(மீனத்தில் உத்திரட்டாதி 1 ). சூரியன்(மகரத்தில் திருவோணம் 2) எப்டி இருக்கும் ஐயா?

    • @kaliraj5302
      @kaliraj5302 6 หลายเดือนก่อน

      சுக்கிரன் 4ல் வர்கொதமம் உத்திராடம் 2, எப்பா கேது திசை (11 ல் கடகம் ஆயில்யம் 2) கேது 3year pending, but neenga சொன்ன மாதிரி இருக்குமா?

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி நீங்கள் இப்பொழுது சொன்ன யோகம் எனக்கும் இருக்கிறது கும்ப லனகம்.4 இல் சூ கு சு பு உள்ளனர். ஆனால் லங்கனத்திபதி 11இல் சனி ( வ) தச நாதக்கு 8இல் உள்ளர்.தற்பொழுது குரு தச சு புத்தி. Health issues last 3 years.சொந்த வீடு அமையுமா வண்டி அமையுமா. இந்த யோகம் கிடைக்குமா குருஜி.Next dasha in sani dasha எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை குருஜி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 6 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ❤❤❤❤❤

  • @lalithav3904
    @lalithav3904 6 หลายเดือนก่อน

    புனர் விவாஹ பூஜை என்றால் என்ன குருஜி? அதை பற்றி கூறுங்கள் 🙏🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 6 หลายเดือนก่อน

    Sir🙏Resba lakkanam simmattil sukkaran, Verichakattil, guru, ulladu edu porunduma sir🙏

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 6 หลายเดือนก่อน

    11 il puthanum sukkiran erukirar kanni lankanam sir nalla erukuma

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 หลายเดือนก่อน

    சிம்மம் லக்னம் 11 மிடத்தில் புதன் 11 மிட அதிபதிக்கு 5மிடத்தில் குரு கேந்திரம் லக்னாதிபதி சூரியன் 11ல் சுக்கிரன் 11ல் இந்த யோகம் பொருந்துமா ஐயா

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 6 หลายเดือนก่อน

    Sir 🙏 🙏 36 வயதில் சனி(10 இல் நின்ற ராசி நாதன்) தசா ஆராம்பிதவருகு எந்த வயதிற்கு மேல் மந்த நிலை நீங்கி தொழில் வளர்ச்சி பலன் செய்வார்.?

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 6 หลายเดือนก่อน

    திரிகோணத்தில் இணைந்து இருந்தால் இந்த விதி பொருந்துமா சார்?

  • @ai77716
    @ai77716 4 หลายเดือนก่อน

    Union minister BJP Dr. L. Murugan-
    vidyut yogam!

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா
    நான் ஒரு ஜாதகம் பார்த்தேன் அதில் 11ம் அதிபதியும் லக்கினாதிபதியும் சேர்த்து மறைவு தானத்தில் உள்ளனர் ஆனால் லக்கினாதிபதியும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆகி உள்ளனர்.
    அப்படி பார்த்தால் பரிவர்த்தனை மூலம் 11ம் அதிபதியும் சுக்கிரனும் சேர்த்து உள்ளார்கள் அத்துடன் லக்கினாதிபதிக்கு கேந்திரம் ஆகுகின்றார்கள்.
    இந்த அமைப்பு இந்த யோகத்தை தருமா ஐயா ?

  • @user-hu2oy1dw8z
    @user-hu2oy1dw8z 6 หลายเดือนก่อน

    குருஜி எனக்கு மகரம் லக்னம் ஆறாம் வீடு மிதுனத்தில் செவ்வாய் சுக்ரன் இணைந்துள்ளது.. லக்கினாதிபதி சனி மூன்றாம் வீட்டில் உள்ளது.. எனக்கு வேலை செய்யுமா?

    • @kavyapragala8213
      @kavyapragala8213 6 หลายเดือนก่อน

      No

    • @kavyapragala8213
      @kavyapragala8213 6 หลายเดือนก่อน

      @@Revathi-um4ix ஒன்றும் பிரச்சினை இல்லை.,
      பணம் ஒன்றிற்கு மட்டுமே கொஞ்சம் அதிகம் போராட வேண்டி இருக்கும்....நண்பர்களை விட எதிரிகளோடும் துரோகிகளோடும் சூழ்ச்சி க்கார்களோடுமே வாழ்க்கை யில் பயணிக்க வேண்டிய இருக்கும்..போராடக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை சுமையாக இருக்காது... வாழ்த்துக்கள் சகோதரி!! ஏனெனில் நானோ சிம்ம சூரியன்.. கடகத்தில் செ+ராகு..... வெள்ளிகிழமை ராகு காலத்தின் கடைசி அரைமணி நேரத்தில் துர்க்கை/பத்ரகாளியின் வழிபாடு மாற்றத்தை தரும்... வாழ்த்துக்கள்!!!

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji dhulaam laknam maharathil sukran with suriyan. Laknathil sani. Intha yogam velai seiyumaa guruji?

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 6 หลายเดือนก่อน

    Guru sukiran sethalaye pathipu thana gurujii 😢

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 6 หลายเดือนก่อน

    In this yoga will work only if they are together or if the parvai is there also it works? Please explain

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🌻🍀

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏🏻 கடக லக்னம் 11 ம் இடம்சர லக்கனத்திற்கு பாதகாதிபதி சுக்கிரன் அங்கு குரு இருக்கிறார்🙏🏻

  • @srivishnu3642
    @srivishnu3642 6 หลายเดือนก่อน

    6Th comment

  • @Ananth592
    @Ananth592 6 หลายเดือนก่อน +1

    Evaru kumba lagnam pola😂
    epa pathalum kumba lagnam nu solitu irukaru

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் உங்களுடைய காணொளி மிக மிக அருமை நன்றி வணக்கம்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 6 หลายเดือนก่อน

    ❤🎉

  • @sivayogi6570
    @sivayogi6570 6 หลายเดือนก่อน

    Good morning Guruji🙏