ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! புதையல் யோகம் பற்றிய விளக்கம் அருமை!!புதையல் யோகம் எமக்கில்லை....புதையல் வைத்திருப்பவர்களின் முகவரியை நீர் தந்தால் ஒருவேளை அந்த யோகம் அமையுமோ என்னவோ? ஐயா,பிரயாண களைப்பு தங்களின் முகத்தில் தென்படுகிறது... சிறிது தூங்குவது நலம்!!!
Thanks for the video sir. I am kumbha lagnam and lagna lord Saturn in 2nd house. However, guru is not in 11th house but in 8th house. Pretty close what you said today.
வணக்கம் சார்🙏🙏🙏 புதிவுக்கு நன்றி... புதையல் யோகம் எனக்கில்லை சார்.... ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் கூட பரிவர்த்தனை ஆகும் என்பதை தெரிந்து கொண்டோம் சார்... எனக்கு தனுசில் புதன், கன்னியில் செவ்வாய், விருச்சகத்தில் குரு உள்ளது... இப்போது புதன் வீட்டில் செவ், செவ் வீட்டில் குரு, குரு வீட்டில் புதன்.. முக்கோண பரிவர்த்தனை எனக்கு உண்டா சார்.... தயவு செய்து பதில் கூறவும் சார்
தனாதிபதியும்,பாக்யாதிபதியும் 12ல இருக்காங்க கூடவே சூரியன்+புதன் இனைவு உள்ளதே.மீன லக்கனத்தில் கேது லக்னாதிபதி குரு தனுசு குரு வீட்ல உள்ளார்.ஏதும் லாட்டரி யோகம் அல்லது அதிர்ஷ்டம் உண்டா குருஜி.ஏன் கேட்க்கின்றேன் என்றால் எதிர்காலத்தில் கேரள லாட்டரி துறையில் தான் வேலை செய்ய போறேன்.pls tell me guruji
குருஜி வணக்கம்... தனுசு லக்னம் 2அம் அதிபதி சனி கும்பதில் ஆட்சி.. 11அம் அதிபதி சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி.. லக்னாதிபதி குரு 11அம் விட்டில் இருக்கிறார். இந்த பலன் வேலை செய்யுமா குருஜி ? நன்றி குருஜி
வணக்கம் குருவே 🙏 விருச்சிக லக்னம் 2ஆம் அதிபதி குரு லக்னத்தில் இருக்கிறார் லக்னாதிபதி செவ்வாய் 11இடம் கண்ணியில் இருக்கிறார் 11ஆம் அதிபதி புதன் மட்டும் தனிதிது 8ஆம் இடம் மிதுணத்தில் ஆட்சியாக இருக்கிறார் இந்த யோகம் பொருந்துமா குருவே தற்போது குரு தசை நடக்கிறது🙏
குருஜி வணக்கம் என் மகன் துலாம் லக்னம் மிதுன ராசி. லக்னத்தில் .லக்னதிபதிசுக்ரன். 4.5ம்அதிபதிசனி. 9ம்அதிபதிபுதன்.11ம்அதிபதி சூரியன். நான்கு ககிரகங்கள் லக்னத்தில். சனி தசை சனிபுத்தி .யோகமா ஜி.

தங்களின் குரல் வளம் என்க்கு மிகவும் பிடிக்கிறது.வாழ்க வளமுடன்.தொடரட்டும் உங்கள் பணி.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
ரஜினிகாந்த் ஜாதகத்தில் குரு சனி புதன் மூன்றும் இடம் மாறி இருக்கும்.2,5 7 அதிபதிகள்.
Tq a lot guruji 🙏no luck in my kundaly 😕valuable video and well explained 👍👏👏😊🙋
2,11 &1 am adipathi. Paarvaiyin. Moolam thodarpu petral palan unda sir?
Sir I am asking many times pls make one video for guru chandiran sukran combination
Always waiting and addicted for your video ❤ god's gift
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிக நேர்த்தியாக உள்ளது
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
You ate great....expert in astro....hats off you sir
1ம் அதிபதி & 11ம் அதிபதி மட்டும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் என்ன பலன் குருஜி சொல்லுங்கள் நன்றி
Good 👍
வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.சனி ரிஷபத்தில்.செவ்வாய் கும்பத்தில். சுக்ரன் விருச்சிகத்தில். இந்த யோகம் உள்ளதா?
Vanakkam ayya, rasi athibathi, lagnam athibathi role patri nirayaga solirukinga, natchathiram athibathi ena seiyvar pls put one video sir 🙏
மிதுன லக்கினம்,2ல் புதன்&சூரியன்,4ல் செவ்வாய் &குரு,11ல் சந்திரன்.
ஐயா வணக்கம்
மீன லக்கினம் ரிஷபம் ராசி துலாத்தில் சனி விருகச்சத்தில் குரு கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு யோகமா ஐயா
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
ஐயா, இராகு தசையில் கேது புக்தி காலங்களில் எப்படி இருக்கும் என்ன செய்யும் இதை பற்றி ஒரு காணொளி போடலாமே...
Sriram ji fans hit a like here 🧡🙏🙏🙏🙏
Thanks for the video sir. I am kumbha lagnam and lagna lord Saturn in 2nd house. However, guru is not in 11th house but in 8th house. Pretty close what you said today.
AstroLive two weeks இல்லைங்க. guruji
Sir enaku kanni rasi kadaga laganam chitthirai natchathiram enaku thulam rasiyil sani sevvai serkkai ullathu palan solunga sir
Raghu kethu serkail erunthal enna agum iyya
கடக லக்னம் மீனம் ராசி - சிம்ம லக்னம் பெண் சேர்க்கலாமா ? ?
சார் தனுசு லக்னம் 2ல் சனி சுக்கிரன் 10ல் குரு இது எப்படி இருக்கும்
Kadagamlakanam lakkanathil suriyan semmathil puthan sukkeran kanniel Sani kuru magararasiel kethu chanthiran yogamana sathagama please sir solluengal p
Always love to watch ur videos its much interesting when u say i always admired for ur speech sir
வணக்கம் சார்🙏🙏🙏 புதிவுக்கு நன்றி... புதையல் யோகம் எனக்கில்லை சார்.... ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் கூட பரிவர்த்தனை ஆகும் என்பதை தெரிந்து கொண்டோம் சார்... எனக்கு தனுசில் புதன், கன்னியில் செவ்வாய், விருச்சகத்தில் குரு உள்ளது... இப்போது புதன் வீட்டில் செவ், செவ் வீட்டில் குரு, குரு வீட்டில் புதன்.. முக்கோண பரிவர்த்தனை எனக்கு உண்டா சார்.... தயவு செய்து பதில் கூறவும் சார்
Yes
@@SriMahalakshmiJothidam Thank you so much sir🙏🙏🙏....
அண்ணா நமஸ்காரம் ஒழுக்கம் சார்ந்த குழந்தைகள் ( பெண் ) குழந்தை பற்றி போடுங்கள் sir
Yes video podunga
Saram mari irrudhal guru ji ?
காலை வணக்கம் சார்.
Kumbarasi kumbalagnam 2midm Sani guru magarathil neecham idu neecha bangam puthayal yogam illaya guru ji oru pathivu podungal
சிம்ம லக்கணம் 11ல் சூரியன் +புதன் (இரண்டும் ராகு சாரம் )3ல் குரு +ராகு
Very nice tqiyya!!
2 ம் அதிபதி 10 ம் பரிவர்த்தனை பெற்று 11 ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் பலன் என்ன (துலா லக்கினம் )
2,11 க்கு அதிபதி புதனாகவே(ஒருவரே) அமைந்து லக்னேசனோடு லக்னத்திலேயே கூடினால் யோகம் செயல்படுமா?
நன்றிகள் ஜீ 🙏
Happy evening ji😊
Yes vetoda mapilla jadhkam predion guru ji please
தேவை இல்லாத பதிவு
Thank you guruji congratulations continue your job
மகர லக்னம் 9 ல் சனி 11 ல் செவ்வாய். சனி 3 ம் பார்வை 11.செவ்வாய் 4 ம் பா ர்வை 2. ம் இடம் . எப்படி இருக்கும்?
Miga,miga,arumaiyana, useful,vilakkam, thank you sir ✨✨❣️❣️💐🤝👏👏
அய்யா,அருமை, 8-ம் இடமும் இதுபோன்று திடீர் அதிர்ஷ்டம் தருமா..? அதன் தசையில்…?
Yes
Vanakkam kurujii kani la kanam .11il puthan 2 il chanthiran sukiran 12 ila nalla iruku ma . atleset evvalavu percentage kurujii
ஐயா வணக்கம் மகரம் லக்னம் சனி 5 ல் செய்வாய் 1ல் யோகம் எவ்வாறு பலன் செய்யும்?
தனாதிபதியும்,பாக்யாதிபதியும் 12ல இருக்காங்க கூடவே சூரியன்+புதன் இனைவு உள்ளதே.மீன லக்கனத்தில் கேது லக்னாதிபதி குரு தனுசு குரு வீட்ல உள்ளார்.ஏதும் லாட்டரி யோகம் அல்லது அதிர்ஷ்டம் உண்டா குருஜி.ஏன் கேட்க்கின்றேன் என்றால் எதிர்காலத்தில் கேரள லாட்டரி துறையில் தான் வேலை செய்ய போறேன்.pls tell me guruji
Good
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
ஞாயிறு காலை வணக்கம் ஐயா ❤❤
Makara lagnam thula rasi kumbathil sukran irrukirar frm malaysia
Sima laknam laknathipathi 2,11athipathi inainthu 10 il irinthal itu porunthuma
Vanakkam guruji
Yanukku irukku pakkalam
Simma lagnam... 2nd and 11th ..house athipathi in 11th house with lagna athipathi...am I allagiblle for this yoga
Yes
Thank you aiya..😊 feel very blessed with your reply...from Malaysia ♥️
வணக்கம் குருஜி🙏
குருஜி வணக்கம்... தனுசு லக்னம் 2அம் அதிபதி சனி கும்பதில் ஆட்சி.. 11அம் அதிபதி சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி.. லக்னாதிபதி குரு 11அம் விட்டில் இருக்கிறார். இந்த பலன் வேலை செய்யுமா குருஜி ? நன்றி குருஜி
Vanakkam anna good afternoon manickaraja
Ayya vanakkam pradeep mannargudi
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Good morning sir 🙏
Happy morning sir 🙏🙏✨✨🌹🌹
சிம்ம லக்னம், 🌞
11& 2 இரண்டும் புதன்
மதுனத்தில் ( புதன் சூரியன்) சேர்க்கை......11
Same
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
வணக்கம் சகோதரி நானும் திருநெல்வேலியிலிருந்து
Nandri guruve 🎉❤🙏🏻
நன்றி ஐயா
Thank you na
Arumai guru ji 🙏🙏🙏
Mukona parivartinai sir ?
Yes
vanakkam Sir...🙏🙏🙏🙏
லக்னாதிபதி தன ஸ்தானத்தில், லாபாதிபதி லக்னத்தில், தனாதிபதி விரயஸ்தானத்தில்... எதாவது நல்லது நடக்குமா? 🤔🤔
50.50
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி 🙏🙏🙏
2 am idathil ulla grahangal vangiya saram than ayya....parivarthanayagi ulladhu idhu pudhayal yogam aaguma saram ayya....
Possible
Guruji vanakkam venkatesh kumar Salem 😮😮
வணக்கம் அண்ணா 🙏
தந்தையை உயர்த்தும் ஜாதகம் என்பதைப்போல் தாய்மாமனை உயர்த்தும் ஜாதகம் என்பதும் உண்டா??.. எப்படி கனிப்பது. கானொளியாக அளியுங்கள்.
சாரத்தில் சம்பந்தபட்டிருக்கிறார்கள், 2,11 மற்றும் இலக்கனாதிபதி. இது எப்படீ குருவே?
Good
Nandri guru ji❤🙏🏻
வணக்கம் குருவே 🙏 விருச்சிக லக்னம் 2ஆம் அதிபதி குரு லக்னத்தில் இருக்கிறார் லக்னாதிபதி செவ்வாய் 11இடம் கண்ணியில் இருக்கிறார் 11ஆம் அதிபதி புதன் மட்டும் தனிதிது 8ஆம் இடம் மிதுணத்தில் ஆட்சியாக இருக்கிறார் இந்த யோகம் பொருந்துமா குருவே தற்போது குரு தசை நடக்கிறது🙏
Possible
நன்றி குருவே 🙏
First🙏🙏🙏
எனக்கு மிதுனலக்கினம் செவ்வாய் லக்கினத்தில்
11 ல் சந்திரன்
ஆனால் லக்கினாதிபதி 12😢😅
குருஜி வணக்கம் என் மகன் துலாம் லக்னம் மிதுன ராசி. லக்னத்தில் .லக்னதிபதிசுக்ரன். 4.5ம்அதிபதிசனி. 9ம்அதிபதிபுதன்.11ம்அதிபதி சூரியன். நான்கு ககிரகங்கள் லக்னத்தில். சனி தசை சனிபுத்தி .யோகமா ஜி.
Good
1St comment sir
Idhu pola nadakuma nadandhu iruka
🙏🙏🙏
Guruji rishba laknam sukaran in 11th place budhan bhavan 9th place this kind of position is suitable for the yogam ? Pls explain thank u sir
Yes
Sir for viruchiga lagna.. mars in 11th,budhan in 2nd,guru in lagna.. is this yogam applicable
Yes
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
Neenga sovadhellam kadavulke kedaikuma nu therila
Thank you sir
வணக்கம் சார் 🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏