அழியா புகழ் தரும் சுபவாசி யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 293

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 ปีที่แล้ว +8

    மிக அருமை ஐயா.உங்கள் சேனல் சமீபத்தில் பார்க்க வாய்ப்பு வந்தது. அன்றிலிருந்து உங்கள் அபிமான ரசிகையாகி விட்டேன்.
    இன்று உங்களை என் மானசீக குருவாகவே நினைக்கிறேன்.வணங்குகிறேன்.
    இவ்வளவு துல்லியமாக தெளிவாக பேசும் ஆசான் நான் பார்த்த சேனலிலே நீங்கள் மட்டுமே ..பூர்வ புண்ணியம் பெற்றவர்களுக்கே உங்கள் பேச்சை கேட்பதற்கு கூட கொடுப்பினை கிடைக்கும்.வாழ்க வளமுடன்.நற்பவி நற்பவி நற்பவி.
    சாந்தகுமாரி.மலேசியா

  • @invincibleman2478
    @invincibleman2478 3 ปีที่แล้ว +19

    My Lord Vishnu will bless you all from heaven to give you a auspicious life to live in this world......🤗🤗🤗

  • @mathi2612
    @mathi2612 ปีที่แล้ว +1

    உங்களது ஒவ்வொரு வீடியொவும் தனித்துவம் வாய்ந்தது ஐய்யா🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சுபவேசியோக விளக்கம் அருமை 👌👌. நீங்கள் எவ்வளவு விரிவாக விளக்கமாக கூறினாலும் நிறைய சந்தேகங்கள் எங்களுக்கு ஏற்படுகிறது. ஜோதிடம் ஒரு மஹாசமுத்திரம்🙏🏼🙏🏼

  • @Animetamil456
    @Animetamil456 3 ปีที่แล้ว +13

    நான் கேட்ட தலைப்பை மிக விரைவில் காணொளியாய்.. தந்ததிற்கு மிக்க நன்றி குருவே.. ❤️

  • @selvannm2305
    @selvannm2305 3 ปีที่แล้ว +2

    சார் அப்படி ஒண்ணு இருக்கற மாதிரி தெரில சார் 👏👏👏👏 சூரியன் next சுக்கிரன்

    • @sitharthram1839
      @sitharthram1839 3 ปีที่แล้ว +1

      Apadilam sonathana avanga pola pu odum

  • @vishaltry
    @vishaltry 3 ปีที่แล้ว +1

    அதிக பாகை கொண்ட கிரகமான ஆத்மகாரகணை பற்றி ஒரு வீடியோ போட்டு விடுங்கள் ஐயா

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว

    அண்ணா வாழ்க்கையே வெறுத்து போய் உக்கார்ந்து இருக்கும் போது உங்க வீடியோ பார்த்தால் ஏதோ நம்பிக்கை வருகிறது அண்ணா நன்றிகள் பல
    எனக்கு சூரியன் புதன் தனுசிலும் சுக்கிரன் கேது மகரத்திலும் உள்ளது நீங்க சொல்ற மாதிரி இல்லனா கூட நான் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டினால் போதும் ... வாழ்க வளமுடன் அண்ணா 🙏

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว +1

    குருஜி சுபவேசி யோகம் பதிவு மிகவும் தெளிவான அருமையான பதிவு... குருஜி என் மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் குருஜி 19/4/2012 இரவு 10-40 சென்னை

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 ปีที่แล้ว +1

    Super sir.
    For my son surian in simha.budan in kannirasi.ur word should come true.god bless u sir.

  • @astroganesh6654
    @astroganesh6654 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว +1

    Wow sir I loved it really it's fact 💗 mithunathil sooriyan sukran. Kadagathil Guru Bhuthan. .I appreciate Bro 🌷🌷🌷🙏🙏🙏

  • @arunkumarr2302
    @arunkumarr2302 3 ปีที่แล้ว +1

    Suriyan + buthan in mithunam
    Guru + mars(necha sevvai) in kadgam
    Sukiran in simmam. Epadi irukku guruji

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว +1

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    கடகத்தில் சூரியன் சுக்கிரன் சிம்மத்தில் குரு புதன் சேர்க்கை தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சிம்மம் லக்னம் மகளுக்கு நன்றி அண்ணா

  • @VikneshSampathkumar
    @VikneshSampathkumar 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, மற்றுமொரு அருமையான விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றி. ஒரு கேள்வி- புஷ்கர நவாம்ஸத்தில் விழுந்த லக்கின புள்ளி எந்த திசை/புத்தியில் அல்லது வயதில் பலன் (இரவாப்புகழ் பெரும் பலன்) தரும்?

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் புதன் சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றி ஓரு கானோளி போடுங்கள் ஐயா தயவு செய்து ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 ปีที่แล้ว

    Simple and impressive. Regards...
    Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    உத்திரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசி விருச்சிகம் லக்னம் தனுசில் சூரியன் தனித்து மகரத்தில் குரு நன்றி அண்ணா

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மிக பெரிய அர்பணிப்பு sir

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 ปีที่แล้ว +1

    Thanks Sir 🙏🙏🙏
    My birth chart in Viruchakathil suriyan with sukaram, and thanusil Bhutha Bhagavan....also Guru Bhagavan placed in mithunam... thanks Sir 🙏

  • @sivaverra7836
    @sivaverra7836 3 ปีที่แล้ว +1

    Vanakam guruji my lagnam is mithunam in my lagnam there is shavai,sukram,guru and sun in rishabam in rishabam there is sun,buthan,ragu,sani guruji is pava thashi yogam eruka Guruji please answer thank you

  • @shriraam3758
    @shriraam3758 3 ปีที่แล้ว

    ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும்.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @nirmalk20
    @nirmalk20 3 หลายเดือนก่อน

    Sir......
    Suryan ku 2aam idathil chandran irunthaal intha yogam velai seiyaadha ?
    Enaku Suryan Thulam il
    Virichagathil sevvai + chandran
    Ippo Paava vesi yogam irukka ??
    Please tell 🙏🏻

  • @akashm5976
    @akashm5976 2 ปีที่แล้ว

    Mesha lagnam 11th house suryan and 12th house budhan guru sukran in meenam

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்.ரிஷப லக்கனம் கும்பத்தில் சூரியன்.மீனத்தில் குரு ஆட்சி மாந்தி 5டிகிரியில் உள்ளது.மீனத்தில் இராகு உள்ளது.இந்த யோகம் உள்ளதாங்க சார்.

  • @Animetamil456
    @Animetamil456 3 ปีที่แล้ว +2

    குருவே.. எனக்கு ஒரு சந்தேகம்.. தீர்த்து வைக்க வேண்டுகிறேன். புகழ் பெற்ற சூரியன் வலிமையாக இருக்க வேண்டும்.. ஆனால் சில லக்கினத்திற்கு சூரியன் 6,8 மற்றும் 12ம் அதிபதியாக வந்தால், அவர் மறைவது, நீச்சம் அடைவது தானே நல்லது.. மீன லக்கினத்திற்கு சூரியன் 6 அதிபதியாக வந்து 8ல் நிச்சம் பெற்று மறைவது தானே நல்லது.. அப்போது அந்த சில லக்கினத்திற்கு புகழ் கிடைக்காதா ?

    • @mr.tn28
      @mr.tn28 3 ปีที่แล้ว

      காணொளியை கூர்மையாக கவனிக்கவும்

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு கண்ணியில், சூரியன்( வர்கொதம்), புதன் ( உச்சம்), துளாத்தில் சுக்கிரன் (ஆச்சி வக்ரம்)

  • @priyasai924
    @priyasai924 3 ปีที่แล้ว +1

    Sir, rishabathil suriyan vargothamam combined with sukiran, mithunathil budhan combined with rahu.

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா அருமையான தகவல். 🙏

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว

    விருச்சிகத்தில் சூரியன் + சந்திரன் + புதன் + கேது தனுசில் குரு + சுக்கிரன் இது யோகமா? ஐயா நன்றி🙏🙏🙏

  • @lakshmi-kx8xh
    @lakshmi-kx8xh 3 ปีที่แล้ว

    Rishabha laknam 1-sevai, puthan, sukaran vakaram, 2-suriyan, chandran 3house empty, 8th house guru vakaram in thanush.. Enaku nalla erukum ah sir?

  • @senapathy1590
    @senapathy1590 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்! லக்ணம் சூரிய சாரம் பெற்று பஷ்கரநவாம்சத்திலுள்ளது. மிதுன சூரியன் கடகத்தில் சுக்கிரன் வக்கிர நீச பரிவர்தனை பெற்ற குரு மகரத்திலிருந்து சுக்கிரனை பார்க்கிறார் இதன் பலன் பற்றி கூறுங்கள்.

  • @சண்முகவைகுண்டராமன்

    சண்முக ராமன்
    மதுரை
    பொது கேள்வி
    குருஜி அவர்களே
    மகர லக்கினத்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சமாகி இருந்தால் சுக்கிர திசையில் உள்ள நன்மை , தீமைகளை கூறவும்

  • @Krish_056
    @Krish_056 ปีที่แล้ว

    ஐயா, சூரியனுக்கு முன் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று வீடியோ போடுங்கள்...🙏

  • @harini8572
    @harini8572 3 ปีที่แล้ว

    லக்கினத்திற்கு 12ம் வீட்டில் சுக்கிரன் குரு இணைவு பலன் பெண்களுக்கு எப்படி இருக்கும்...மற்றும் 11ம் வீட்டில் ராகு குரு இணைவு (கன்னியில்) பற்றி பதிவிடுங்கள்...

  • @AathmikYoga
    @AathmikYoga ปีที่แล้ว

    Suriyan parivarthanai petru indha yogam amayapetralum velai SeiYuma?

  • @Vishnu-n2p6g
    @Vishnu-n2p6g 10 หลายเดือนก่อน +1

    Ayya viruchigathil guru +chevvai , thanusil suriyan+puthan, makarathil sukran ethil chevvai irupa thal yogam bangam adayuma

  • @kaverikaveri1975
    @kaverikaveri1975 ปีที่แล้ว

    Thanks you sir unga yella video rompa super sir

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว

    20.08.1994 i...இரவு 2 மணி.. மகரம், அவிட்டம், மிதுன லக்னம்... அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா, விவசாயம் செய்யலாமா, எந்த வேலையும் நிலைக்க முடிய வில்லை, என்ன செய்ய

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 ปีที่แล้ว +1

    Sir sun is in 6th house and Mercury in 7th house for danusu lagna and meena rasi mercury is in its own house mithunam. please clarify if this tallies☺

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 ปีที่แล้ว

    Sir sukran thanathu moola thirigona veetil vakram aanal palan epdi

  • @raguraji2524
    @raguraji2524 3 ปีที่แล้ว

    Guruji
    Kadagathil suriyan in aayilyam 3 with sevvai in poosam 1
    Simmathil puthan with sukran
    Subavaasi Yoham irukka?

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 3 ปีที่แล้ว

    ஐயா கடகத்தில் குரு தனுஷ்ல் சந்திரன் இந்த பரிவர்த்தனை பற்றி பதிவிடவும் 🙏🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว

    ❤❤❤❤நன்றி அண்ணா

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969.காலை 2.16.குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்.

  • @kingk6158
    @kingk6158 3 ปีที่แล้ว +2

    Kumbah lagnam 6 vithil puthan sukiran sani varkothamam serkai vilakkam

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @Sweet_4499
    @Sweet_4499 ปีที่แล้ว

    11il suryan, 12il buthan and 9il guru
    parivathani yeppadi irukum sir?

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว

    லக்ன சந்தி ராசி சந்தி பற்றி பதிவு போடுங்கள் ஐயா

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว

    Kumba lakkanam virchigam anusam thulammil puthan sukiran serkkai in yogam kiddaikkuma guruji 🙏🙏🙏🙏🙏

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 ปีที่แล้ว +2

    Sir ammavasai pathi podunga sir

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 ปีที่แล้ว

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு திக் பலம் 4ல் மீனத்தில் சூரியன் மேஷத்தில் சுக்கிரன் இது சுப வேசி யோகம் ஆகுமா?

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว

    Nice video sir.
    Thank you
    From Ranjith

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ❤, லக்கினத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் சூரியன் ஆட்சி ( சூரியன் + சந்திரன் + குரு ), அதற்கு அடுத்த இடமான கன்னியில் சுக்கிரன் நீச்சமாகி மாந்திவுடன் இருக்கிறார் ஐயா. இந்த சுபவேசி யோகம் உண்டா ஐயா? இருந்தால் எத்தனை சதவிகிதம் ஐயா? நன்றி 🙏❤

  • @kameshwaran9991
    @kameshwaran9991 3 ปีที่แล้ว

    appa kumbathil sani erunthu kumba lagnama piranthu suriyan sukkiran Buthan magarathil erundhal ???????????
    appadiyea thula rasiyil guru erukka ????????.........

  • @thaitextilesganesh2764
    @thaitextilesganesh2764 3 ปีที่แล้ว +1

    தாங்கள் சொன்ன யோகம் அப்படியே எனக்கு உள்ளது் மேச சூரியன் 2 ல் சுக்கிரன் குரு சிம்மம்

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 ปีที่แล้ว +1

    குருஜீ, இந்த தலைப்பை ஒட்டி ஒரு விளக்கம் தேவை.
    சூரியனுக்கு 2ல் எந்த சுப கிரகமும் இல்லை ஆனால் 2ம் இடத்தை குரு பார்த்தால் இந்த யோகம் உண்டா..?
    சாந்த குமாரி .மலேசியா.

  • @kannakalvi8390
    @kannakalvi8390 3 ปีที่แล้ว

    குருவே சரணம்,
    கண்ணதாசன்,
    15.12.1985, 3.30 am,
    குரு தசை எப்படி இருக்கும்,
    தொழில் செய்யலாமா ??
    நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்து உள்ளேன்.
    ஹோட்டல் சொந்தமாக வைக்கலாமா ?? மண் சார்ந்த விவசாயம் தொழில் செய்யலாமா??

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 3 ปีที่แล้ว +1

    ஐயா கும்ப லக்னம் 9 இல் சூரியன் நீசனங்கம் பெற்றார் , 8 இல் உச்ச புதன் இருந்தால் இந்த யோகம் உள்ளதா?

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว

    Good article sreeram

  • @sridharan1943
    @sridharan1943 2 ปีที่แล้ว

    Thulaam lagnam Sukran suriyan guru in 11th house and budhan in 12th house

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Simma lagnam sun in 8 th house , sukran in 9th house sir indha yodgam irukuma sir, guru+ sevvai+kethu+ chandran in 5 th house guru parvai sukran ku

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

    Good morning Ji Super Duper Ji👍

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq ปีที่แล้ว

    Sir
    Thanuril sun
    Kannyil guru
    Makrathil budthan
    Ithu neengal sollum youagathil varuma

  • @gowriss3089
    @gowriss3089 3 ปีที่แล้ว +1

    🙏 ஐயா. நான் மகர லக்னம். சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லை. ஆனால் சூரியனுடன் புதன், சுக்கிரன் இருக்கிறது, அதுவும் கன்னியில் இது அதிஷ்டம் உண்டு?, இல்லை? இதில் நான் எதை எடுத்துக் கொள்வது.

  • @kguganathan6027
    @kguganathan6027 3 ปีที่แล้ว

    Sir makara laknam 8il suriyan puthan sevvai suriyan atchi 9il sukkiran neecha varkothamam sir nallatha remba kastama irukku sir

  • @afrosskanvel1314
    @afrosskanvel1314 2 ปีที่แล้ว

    Dear sir iam mituna lagnam having sun and ketu in 3rd place with pudan and sukran in 4th place , so iam having subavasi yogam sir , pls reply sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    எனக்கு மேஷத்தில் சூரியன் புதன். ரிஷபத்தில் கேது சுக்கிரன். துலாமில் குரு. எப்போ வேலை செய்யும்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏✨

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir settled in abroad sir

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji ปีที่แล้ว

    True 💯💯

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @subasuba1805
    @subasuba1805 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏 நான் மலேசியாவில்லிருது சுபா. .உங்கள் பார்வை என் ஜாதகத்தில் பட இறைவனை வணங்குகிறேன். கொரோனவால் வேலை இழந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு. உடன் பிறந்தவருடன் மனஉளைச்சல்.என் எதிர்காலம் எப்படி இருக்கும். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். பெயர்: சுபா 26/1/1975..10.15pm, sabah malaysia. மிதுனம் ராசி, கன்னி லக்னம்..தாங்கள் பதிலுக்கு எதிர்பாத்து கொண்டுருக்கிறேன் . நன்றி

  • @banu8072
    @banu8072 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 ปีที่แล้ว

    Very very super arumai good explain tqqqqqq sir. Vazlga valamudan

  • @karthikeyans2382
    @karthikeyans2382 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Meenathil suriyan meshathil sukran idhu subavesi yogama,. Kanni lagnathil sani 7aam parvai kondu parthaal suba vesi yogam varuma sir.

  • @prabhagopi6578
    @prabhagopi6578 8 หลายเดือนก่อน +1

    துலா லக்னம் சூரியன் மேஷ ராசியில் உள்ளது.இது உட்சமா நீட்சமா ஐயா?

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    மிதுனத்தில் சூரியன் கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்?

  • @nithyajothiraman291
    @nithyajothiraman291 3 ปีที่แล้ว

    In my husband jathagam 8th house lord suriyan having self saaram (uthiradam nakshathra) in laknam with sukkiran and rahu ( magara laknam kumba raasi )
    Is good or bad
    Plz tell sir

  • @Saran_sushil
    @Saran_sushil 4 หลายเดือนก่อน

    Enakum en husbandkum intha yogam iruku but ipa rendu perum job ilama irukom. Husbandku mesham suriyan, budhan, guru, chandran rishabathula sukran. Enaku meshathula suriyan rishaba thula guru,sukran,budhan

  • @sdr3463
    @sdr3463 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது

  • @rajimithra5069
    @rajimithra5069 3 ปีที่แล้ว

    ஐயா என் ஜாதகத்தில் தனுசு ராசியில் சுக்கிரன் புதன் சூரியன் இனைந்து உள்ளது சுபவேசி யோகம் உள்ளதா ஐயா

  • @sivaramakrishnansivaramakr9600
    @sivaramakrishnansivaramakr9600 2 ปีที่แล้ว

    ஐயா ஐந்தாம் இடமான ரிஷபத்தில் சூரியன் ஆறாம் இடத்தில் புதன் குரு இதனால் ஆறாம் இடத்தில் சுபவாசி யோகம் எப்படி இருக்கும்?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Thank yousir 🙏🙏✨✨🎉

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว +1

    Swamiji, risibam Lagnam, sun ketu sitting in Lagnam..budan, sani in mithunam that was a2nd House..
    What type is this called

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +1

      Vasi yoham 50%

    • @madasamys922
      @madasamys922 3 ปีที่แล้ว

      கன்னியில்சூரியன் சிம்மலக்னம் சாதகம் சுக்கிரன் புதன் துலா ராசியில் எப்படி இருக்கும் ஐயா

  • @selvid6661
    @selvid6661 3 ปีที่แล้ว +1

    Superb superb

  • @sivaswamyrangaswamy3381
    @sivaswamyrangaswamy3381 3 ปีที่แล้ว

    Guru ji...Kiraga suya saara palangal patri sollungalen..

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 ปีที่แล้ว

    Please please sir this time also see my comments sir asking for so many times iam laveen I want to know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry thank you 🙏

  • @dhavamanidhavamani2958
    @dhavamanidhavamani2958 หลายเดือนก่อน +1

    சூரியன் உச்சம் ராகு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்,சுபர் யாரும் இல்லை,இதில் ராகு கேது கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா குரு ஜி

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว +1

    2.சுக்கிரன்.உச்சம்
    தனித்த.சுக்கிரன்

  • @chanthrrasekarchanthrrasek3116
    @chanthrrasekarchanthrrasek3116 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், 4இல் (ரிஷபத்தில்) சுக்கிரன், 5இல் (மிதுனம் )சூரியன் ராகு புதன் மாந்தி இதற்கு தொடர்பு உண்டா

  • @kanagaraj3319
    @kanagaraj3319 ปีที่แล้ว

    கடக லக்ணம் மீன ராசி மேசத்தில் சூரியன், ரிசபத்தில் , சுக்கிரன் , மீனத்தில் , புதன் விருச்சிகத்தில் குரு இது சுபவேசி யோகமா ஐயா

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 ปีที่แล้ว

    Namaskar am Guruji...unga Coimbatore slanting is cute....Nanum Coimbatore thanunga ......

  • @gurumoorthykj
    @gurumoorthykj ปีที่แล้ว

    சிம்மத்தில் சூரியன் ஆட்சி, சுக்கிரன் வக்கரம், அஸ்தங்கம், கண்ணியில் புதன் ஆட்சி, உச்சம். இந்த வாசி யோகம் வேலை செய்யுமா? அறிவுரை கூறவும். நன்றி.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் ஐயா 🙏

  • @divyadd953
    @divyadd953 3 ปีที่แล้ว

    Sir Meenathi Sukiran
    Mesathil SuriYa.
    Resabathil Puthan ..I'm Kadaga Lagnam Enaku Intha Yogam Eruka ..?