சேலம் To ஜருகுமலை 10 km சாலை பயணம் | Salem To Jarugumalai Road Trip | Part 1 | Salem | Mr Chandru
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Jarugumalai is a Hills Village located 11km from Salem City.
Maamannan Movie shoot making this area. From this place we see awesome view of Salem City.
MC Express video - • சேலம் மாநகரத்தில் ஜருக...
_____________________________
For Contact me:- askmrchandru@gmail.com
_____________________________
Follow me on,
Facebook - / mrchandruofficial
Instagram - / mrchandruofficial
Twitter - / iam_mrchandru
______________________________
#jarugumalai #salem #mrchandru #maamannan #tamilvlogger #tamiltraveler #salemvlogger #salemtouristplace
நேற்று நான் அங்கு சென்று விட்டு வந்தேன் மலை ஏறும் போது சற்று பயமாக தான் இருந்தது
ஜருகுமலை கிராமம் மிகவும் அழகாக தான் உள்ளது. கிராமத்திற்கு செல்லும் மலை வழிச்சாலையில் பாதுகாப்பற்றது கவனமாக செல்ல வேண்டும். சேலத்திற்கு மிக அருகில் இப்படி ஒரு அழகான மலைப்பகுதி நன்றிகள்❤❤❤
❤️🙏🏻
சூப்பர்.அருமையான வீடியோ.அரசு ரோடை அகலபடுத்தி சரி செய்து ஊட்டி போல சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.
சேலம் எங்க ஊர் ராமானுஜர் கோவில்வரை போய் இருக்கிறோம் ஆனால் ஜருகுமலை இன்னும் பார்த்தது இல்லை அடுத்த ட்ரிப் ஜருகுமலைதான்
போகணும்னு ஆசை பட்றவங்க வண்டி Break செக் பண்ணிகிட்டு போங்க ஏறும் போது கூட பரவால்ல இறங்கும் போது ரொம்ப டேஞ்சர் ....
Thala suthuthu ...😢 Camera positioning could have been better little more
Sure Noted 👍🏻
Honda city ennga vaginiga plz solluga
Bro JSP motors Olx near Anna Park
கிராமத்து ஆட்கள் தூக்கிட்டு போறது மலைப்பாம்போ ன்னு பயந்துட்டேன்.😂
குசும்பு 😂
Is Falls is there
No
இருக்கு மழைக்காலங்களில் ஆங்காங்கே ஊற்றுகள் உருவாகும்
❤❤❤❤🎉🎉🎉🎉
Indha oorukku bus varuma bro
No bro
@@MrChandru
ஜருகுமலை மக்கள் தொகை???....
Puthuila manitheilam vettri konpadhu eilai song end jaruku mailai 1962
Athu Bsnl 4g site naatha panna becoz i'm Bsnl 4g engineer in salem location 🙋
Super bro 👏🏻👏🏻👏🏻👏🏻
@MrChandru 🙂🙂
Hi iam new subscriber salem
❤️🙏🏻
அந்த ஸ்கூல் ல யும் ஷூட் பண்ணாங்க வடிவேலு சைக்கிள் ஒட்டிட்டு வர்ற மாதிரி ஆனா படத்துல அந்த சீன் வரல ....
👍🏻