அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.எவ்வளவு வேலை செய்து கலைத்து போனாலும் உங்களின் வீடியோவை பார்த்த உடனே மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.நீலகிரி வந்து பார்க்க முடியாத பல பேருக்கு உங்கள் சேவை மிகவும் உதவியாக உள்ளது..❤️
இந்த வீடியோ பொறுமையாக இன்று மறுபடி பார்த்தேன்.மலை ஏற மிகவும் சிரமப்பட்டது தெரிந்தது.நீங்கள் பட்ட சிரமம் வீண்போகாது.நான் முதன்முறை 2017ல்தான் இந்த மலையின் அடிவாரம் வரைவந்து விட்டு திரும்பிவிட்டேன்.அப்போதுதான் கோத்தகிரி முதல்முறை வந்ததால் பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன்.அதற்க்குபின்னர் பலமுறை கோத்தகிரி வந்தும் 2019 ல் கரிமலைஏற முடிந்தது.இந்த வருடம் வரமுடியாத குறையை இந்த காணோலி தீர்த்து வைத்தது.நான் இதற்க்கு முந்தைய வீடியோ கமெண்ட் பாக்ஸில் கிரியை போக முடியுமா என்று கேட்டிருந்தேன்.வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்கு தெரியாது.இருந்தாலும் என் எண்ணத்தை ஈடேற்றிய உமக்கு என் நன்றிகள் கோடி.
3 things I liked in this video 1. Grand father speech , what a clear thought, God is common to all. 2. Stranger ( 1.1 cr builder ) speech and 3. Bella Gowdy for The foot path. How narrow and very neat and in straight line, fantastic video. I started seeing all your videos.
First of all ask you wishes to camera handling as stunning, pleasant . When a attractive splendid shots from beginning to end . Thanks to both persons he's effort. That's all. Glory to nature & god
அருமை, அமைதியான இயற்கையின் அழகோடு அமைந்த கோயில் 🙏❤️,கடவுள் எல்லோருக்கும் பொதுவானாவர் ஐயாவின் கருத்துக்கள் சூப்பர் ❤️,24.52😀 அவர்கள் உங்களை விடுவதாக இல்லை ❤️👌.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு காணொளி... அதுவும் பக்தி பயணம்... சந்தோசம் மற்றும் வாழ்த்துக்கள் :) மேலும் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யவும்... வாரம் 1 அல்லது 2 வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் :) :)
Dear 🙏🙏 I watch most of your videos... Actually I was unaware of the beauty of these Ooty villages.. Excellent..!!! Most of us simply make a visit to Ooty town area and leave.. But now only I came to know that actual beauty is in this type of trekking to villages.. Of course you have open a new possibility for tourists.. You can arrange bike tours to villages per week at reasonable cost including food.. Thank you..
Hats off bro. Even I was born & broughtup in nilgiris, I missed to visit such a adventure place. Now seeing this place thru ur video from miles away. Thank u bro
Again&again watching this video bro😊I think it's going to be my everyday binge watch. Such a soulful&calm temple&on the way 4:53 you're just right :-) I didn't miss your std, neengaley padichukonga 🤣😆stranger part is good but always be careful bro wherever necessary or whenever you're alone. Yenna ippo kalam apdi irukku, enna panradhu nallavangalukku ippo kalam illa but after few more years. Your necklace dam is good thinking,theres a story of a queen who searches for her necklace everywhere only to find it on her neck later,likewise our necklace is within us¬hing to search outside&we keep repeating it to our mind, that's why meenakshi amman,andal nachiyar holds parrot in their hand. Parrot is sukhabrahmam always repeats after&like amman we always listening nyanam&standing still giving shakti to all...even in your velligiri video, you saw bheeman urundai on the way to jothi dharshan I. E., you leave that character behind to see God because it's the transformation from bheeman, arjuna, nakula, sahdeva to Dharma. Bheema-lust for food &everything,always insufficient feeling, arjuna-little ahankaram that he is the best, nakula-possessed with his good looks, sahdev-proud that he's so intelligent but thats the transformation to Dharma----who is so still in nyanam..enna aanalum aadamal asayamal karmathin vidhi padi apdiye resist pannamal yeetru kolvaar..I'll stop all this stories now. But bro, if possible just remember or read geetasaram 2minutes daily&drink lavang water as vishnu theertham everyday. Just add 1lavang to a litre water soak/boil&have it. Take care&stay safe bro always. Sri Krishnaya namaha🔱🙏☀sarvam krishnaarpanam🙏☀ Bro whenever free please reply only this,neraya visitors visit panra time, like eppo crowd ah irukum for safe journey to this temple?
Enna dhu interview huh🤣😂hayuu amma bayama urukku😭yen bro comedy pantieenga enna vachi hahaha but woww it's appreciation time 😊☺👏🙏it's just goes to show on your kindness&this world need so need people like you!unmayavey solren bro I'm not that tech-savvy&don't even use any of the things you say&it's been long I stopped using social media..kandippa I wish I could join your trip bro&woww how nice to be a part of soulful people&places🙏💫☀please always feel free&ask any doubts bro, I'll try as much to answer them all ☺😊again thank thank you so much for caring to write bro 🌷
Your unique enthusiastic presentation with a good sense of humour and comments will garner a lot of subscribers and followers. You are going to rock. Advance Congratulations.
Babu..am watching dis 2nd time..no video from you..it's so boring ..so am watching dis videos...Aug 25th my birthday..dat day u wished me babu..thank u for ur wishes...
தம்பி பாபு நாங்கள் 30 ஆண்டுகளாக கிரிமலைக்கு நடந்தே எங்கள் ஊரில் இருந்து சிறுமுகை மூலத்துறை இருந்து வருவோம் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று எங்கள் சுற்று வட்டாரத்தில் அனைவரும் வருவார்கள்
You people are so blessed & lucky to go around such place's what scenic place brother 💖 two eyes not enough to watch those, I am really blessed that I subscribed your channel, thank you so much 🙏🙏🙏 ❤️❤️❤️
பிலிகிரி இரங்கசாமி கோவில் என்பது மோயார் பள்ளத்தாக்கு மற்றேம் அருகில் உள்ள தலைமலை மற்றும் பி.ஆர். மலை என்னும் பிலிகிரி இரங்கசாமி மலை மற்றும் கோவில் ( B.R.Hills Temple) அந்தப் பகுதியில் பிரசித்தம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவில் உற்சவமூர்த்தி நகைகள் முதலானவை களை காப்பாற்றும் பொருட்டு அரங்கனின் விசுவாசிகள் தென்னிந்தியக் காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து பயணம் செய்தனர். அவர்கள் சென்ற தங்கிய இடங்களில் எல்லாம் அங்கே இருந்த ஆதிவாசிகள் தொடர்ந்து கோவில்கட்டி பூசனை செய்தனர். ஏழுமலையான் கோவில் , இரங்கநாதர் கோவில் , இரங்கசாமி கோவில் என பல்வேறு பெருமாள் கோவில்கள் பொள்ளாச்சி ஆனைமலை த் தொடர்களிலிருந்து கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை ப்பகுதி மற்றும் கிழக்குமலை தொடர்ச்சி வரை உள்ளன . காரமடை இரங்கநாதர் கோவிலை அடுத்து பிலிகிரி இரங்கசாமி கோவில் மிக பிரசித்தி வாய்ந்தது. அவை போல் இது ஒரு இரங்கசாமி கோவில்.
Hi brother I am really impressed by your natural speach. Very beautiful place Next time go to giri malai with your friends Pls post many vedios All the best thambi
Woww thank you so much bro for this visual treat, you hands down have my favorite videos😊🙏that too a temple like this, if God's calling is there or permits, truly I should one day visit&be in dharshan,such a divine place for a little ashtanga&raja yoga🤸♀️🧘♀️☀yelanama ninaikira ulagathila, jolly ah ,stranger kooda ukandhu pesunaadhu is something humbling bro. You're being true to yourself, no matter what🙏avar purinji sonaara ilayaanu teriyadhu but adhula neraya truth irukku when he said, I'm here searching for gold in that corner&he asks you where is gold in body? Gold nu solradhu namma Atma, which is residing between our eyebrows&that's why we keep bindhi there as a constant reminder for concentration, and thedal irkiravangalukku adhu swamy or it is a mere stone for others same like he said elarukkum idhai solli enna punyam, puriyavangalukku solalaam&2) he said, he's building 1crore house but it's not here somewhere,but building it in his atma to carry forward to next birth by freeing himself from all attachments&5 vices, thats why he said he'll marry maybe in next birth&now God is giving him time to finish all old baggages.. Like summa iru, sugamaai iru! But olipulli shivan ninaivil iru&yaara agaporunu iru! 🙏but nyanam edutu elaam purinju irukaara apdingaradhu is between him&God bro. But this is what I found in this video. Yaarukaachum saamy vandhu aaduravangala, malayeru malayeru nu solluradhum&namma neraya koil malai meedhu irupadharkku reason eh, namma atma ippo avlo keelaana nilai la irkiradhu, but it's true state is happiness which is at the highest degree, and that's why we trek through mountains to be at the highest degree of atma's happiness reaching there doing our swaya darshan at temples there. Murugan swamy adikadi kovichitey irpaaru because of his martian gunam&edhuvemey vendaanu kaliyugathil irundhu, vilagi poi irupadhudhaan palani malai&apdi atma cleanse panni satyugathil, Raja vaaga aagiranaala, raja alankaramum irukku anga. Idhu elaamey, shivan namakku panra nyana alankaram&all related to soul not this physical mortal state. Hanuman is our monkey mind who constantly in yogam, away from 5 vices&that's why he opens his chest to show that it Ram&seeta are there. That's the transformation from hanuman to srirama constantly fighting with our evil mind, ravana inside us&bringing back seeta(our atma) from sogam andaadha ashoka vanam🙏☀God bless you bro for being YOU always☸🌷
தெய்வ குழந்தை பாபு சிவன்னுடைய வியர்வை துளி தாங்கள் என்று நினைக்கிறேன்.சிவபெருமான் இருப்பது கைலாயமலை பாபு இருப்பதோ நீலகிரிமலை இறைவன்அருள் இருந்தால் மட்டும் இயற்கை மலையில் வாழமுடியும்.அது தாங்கள் செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். ஓம் நமச்சிவாய வாழ்க.பாபு திருநாமம் வாழ்க.
நீங்களும் பாபு வா 😄.. சூப்பர் 🤩.. ஓஷோ பிரியரா நீங்கள் அருமை.. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல்க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
50 படி ஏறிவிட்டு 1000 படி ஏறி இருப்போமா? என்று கேட்டதும் திரும்பி இறங்கி வந்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். இவ்வளவு படி ஏறி என்போன்றவர்களால் வரமுடியாது தம்பி. நாங்களும் படியேறி வந்தது போல் வீடியோ அருமையாக இருந்தது. பெருமாளை வீடியோ எடுக்க விடவில்லையா? இவ்வளவு நேரம் பார்த்து அது மட்டும் சற்று ஏமாற்றமாக இருந்தது. இது போன்ற இடங்களுக்கு போகும் போது ஒரு BACK BAG ல் உணவும் (atleast biscuites or fruits) தண்ணீரும் கொண்டு செல்லுங்கள். நமக்கு தேவைப்படவில்லை என்றாலும் தேவைபடுபவர்களுக்கு கொடுக்கலாம். கடைசி யாக அரவரிடம் interview super 👍 "live in the present " உயர்ந்த வாழ்க்கைதத்துவத்தை கூறினார். வாழ்க வளமுடன்.
அன்பும் நன்றிகளும் lakshmi. 80+ வயது ஆனவர்கள் கூட படியேறி வருகிறார்கள். அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லை. ஒரு நாள் நீங்களும் வாருங்கள். பெருமாள் தரிசனம் எல்லாருக்கும் கிடைக்கட்டும். அங்கு உள்ளே வீடியோ எடுக்க கூடாது என்று நினைத்து எடுக்கவில்லை. யாரும் எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. திடீரென முடிவு செய்து சென்றுவிட்டோம். அடுத்த முறை நீங்கள் சொன்னது அனைத்தும் பின்பற்றுவோம். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து எங்கள் youtube சேனல்க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
எங்களால் வரமுடியாத குறையை தீர்த்துவைத்த தெய்வமே.வாழ்க உங்கள் பணி.கோடி லைக்ஸ் பிடிங்க.
உங்கள் ஒரு லைக் like கோடி புண்ணியத்திற்கு சமம்.. உங்கள் அனைவரின் அன்பிற்கு கோடி நன்றிகள் 🥰😍🙏🙏.
காலணிகள் இல்லாமல் வெருங்காலில் கிரி ஏருவுதே பெரிய சாதனை. மிக்க நன்றி
👍🏾👌🏽🙏🙏🙏
அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.எவ்வளவு வேலை செய்து கலைத்து போனாலும் உங்களின் வீடியோவை பார்த்த உடனே மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.நீலகிரி வந்து பார்க்க முடியாத பல பேருக்கு உங்கள் சேவை மிகவும் உதவியாக உள்ளது..❤️
உங்கள் அன்பிற்கு அடியேனின் கோடி நன்றிகள் 🥰🙏.... அன்பும் நன்றிகளும் அஜித் குமார் 😍🥰🙏
ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர்,
ஐயாவின் விளக்கம் மிக அற்புதம்🙏
😍❤🙏😍
இந்த வீடியோ பொறுமையாக இன்று மறுபடி பார்த்தேன்.மலை ஏற மிகவும் சிரமப்பட்டது தெரிந்தது.நீங்கள் பட்ட சிரமம் வீண்போகாது.நான் முதன்முறை 2017ல்தான் இந்த மலையின் அடிவாரம் வரைவந்து விட்டு திரும்பிவிட்டேன்.அப்போதுதான் கோத்தகிரி முதல்முறை வந்ததால் பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன்.அதற்க்குபின்னர் பலமுறை கோத்தகிரி வந்தும் 2019 ல் கரிமலைஏற முடிந்தது.இந்த வருடம் வரமுடியாத குறையை இந்த காணோலி தீர்த்து வைத்தது.நான் இதற்க்கு முந்தைய வீடியோ கமெண்ட் பாக்ஸில் கிரியை போக முடியுமா என்று கேட்டிருந்தேன்.வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்கு தெரியாது.இருந்தாலும் என் எண்ணத்தை ஈடேற்றிய உமக்கு என் நன்றிகள் கோடி.
தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் 🙏🥰
நான் பாதி வழியில் திரும்பி வந்து விட்டேன்...உங்கள் காணொளியைப் பார்த்து சென்று வந்த மன.நிறைவு கிடைத்தது. நன்றி
அடுத்த முறை முயற்சி செய்து மேல சென்று வாருங்கள் 😍
3 things I liked in this video 1. Grand father speech , what a clear thought, God is common to all. 2. Stranger ( 1.1 cr builder ) speech and 3. Bella Gowdy for The foot path. How narrow and very neat and in straight line, fantastic video. I started seeing all your videos.
Thank you so much for watching our videos 🙏😍😍😍🥰.... thank you venkt Babu Anna 🥰🥰
correct👌
I appreciate your bhakthi. You are walking without chappal. Really great devotion. Natual presentation. Good job.
Thank you so much guru Venkat❤️🙏..
Do support our TH-cam channel ❤️🙏..
மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் எடுத்த இந்த
வீடியோ மிகவும் போற்றத்தக்கது.
உங்கள் வாழ்வில் நல்லொதொரு
மாற்றம் வர இறைவனை வேண்டுகிறோம்.
உங்கள் அன்பிற்கு கோடி நன்றிகள் 🙏...
அன்பும் நன்றிகளும் 🥰🙏
வேஸ்டியில். கலக்கிரிங்கா.
Bro.
அருமை
🤝🙏🙏❤👌👌👌👌
நன்றி நன்றி நன்றி 🥰🙏
அருமையோ அருமை.. நல்ல சமாளிப்பு... தங்கள் சேனல் உயர்வு பெற வேண்டும் இறைவன் திருவருள் துணை.. இயற்கையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.. 😍👌💐👏👏👏🙏
உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 🥰🥰🥰😍
First of all ask you wishes to camera handling as stunning, pleasant . When a attractive splendid shots from beginning to end . Thanks to both persons he's effort. That's all. Glory to nature & god
Thank you so much deepan raj 😍🥰🙏... thanks lot 😍🥰🙏.
அருமை, அமைதியான இயற்கையின் அழகோடு அமைந்த கோயில் 🙏❤️,கடவுள் எல்லோருக்கும் பொதுவானாவர் ஐயாவின் கருத்துக்கள் சூப்பர் ❤️,24.52😀 அவர்கள் உங்களை விடுவதாக இல்லை ❤️👌.
Thank you piranavi ❤️🙏
பெரியவரின் பேட்டி அருமை..இறைவன் அனைவருக்கும் சொந்தம்....
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் 😍❤
ರಂಗ ಸ್ವಾಮಿ ಮಲೆ... ಸುಂದರವಾಗಿದೆ..
Rangaswamy malai beautiful place..
😍😍❤
Bro many people are trying to make videos with few similarities,but you are always the Rock Star 🌟.Real ah iruku .....
❤️🙏
Thala 🔥🔥ninga eppavumy vera👌🏻🔥🔥😍💐💐 leval vidio super next Saturday i am going 🙏🙏
ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை ..பவானி சாகர் அணை என்ற பெருமை உண்டு
அதைப்பற்றி ஒரு காணொளி பதிவு செய்கிறேன் விரைவில் 😍
Ohh periyavar romba arumaiyaha pesinar...neenga ivlo kashtapattu malai yaeri ,. ippo solreenga sapidama vanthomnu.. saappadu eduthiitum varala. Saapttitum varala ennappa ithu? anyway kadavul saappadu koduthu vittar. Super video. Enjoyed well.
அன்பும் நன்றிகளும் Jeya mohan 🥰🙏
கடந்த ஒரு வாரமா உங்க சேனல் பார்த்தேன் சூப்பர் பாபு 👌👌
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏... தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு காணொளி... அதுவும் பக்தி பயணம்... சந்தோசம் மற்றும் வாழ்த்துக்கள் :) மேலும் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யவும்... வாரம் 1 அல்லது 2 வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் :) :)
அன்பும் நன்றிகளும்... வாரம் 3 வீடியோ பதிவுகள் பதிவிட இருக்கிறேன் உங்களின் ஆதரவினால் 🥰🙏..
ஆஹா அருமை... We're waiting ;)
Dear 🙏🙏
I watch most of your videos... Actually I was unaware of the beauty of these Ooty villages.. Excellent..!!!
Most of us simply make a visit to Ooty town area and leave.. But now only I came to know that actual beauty is in this type of trekking to villages..
Of course you have open a new possibility for tourists.. You can arrange bike tours to villages per week at reasonable cost including food..
Thank you..
Hats off bro. Even I was born & broughtup in nilgiris, I missed to visit such a adventure place. Now seeing this place thru ur video from miles away. Thank u bro
Thank you so much Nalini Singh 🥰🙏....do support our TH-cam channel 🥰🙏
👍@7:00 honest, innocent people. May mountain God be with them.
💜🙏
Super. Oru valiya video potenga! Excellent!
ஆமாம்பா ஆமா 😄😍🙏... thank you nithya 🥰🙏
During lockdown, being at home n watching this is such a beautiful feeeeeeeling🤩😍...just one word ,wowwwww👌..naan place a sonnen😉🤭
❤️
Again&again watching this video bro😊I think it's going to be my everyday binge watch. Such a soulful&calm temple&on the way 4:53 you're just right :-) I didn't miss your std, neengaley padichukonga 🤣😆stranger part is good but always be careful bro wherever necessary or whenever you're alone. Yenna ippo kalam apdi irukku, enna panradhu nallavangalukku ippo kalam illa but after few more years. Your necklace dam is good thinking,theres a story of a queen who searches for her necklace everywhere only to find it on her neck later,likewise our necklace is within us¬hing to search outside&we keep repeating it to our mind, that's why meenakshi amman,andal nachiyar holds parrot in their hand. Parrot is sukhabrahmam always repeats after&like amman we always listening nyanam&standing still giving shakti to all...even in your velligiri video, you saw bheeman urundai on the way to jothi dharshan I. E., you leave that character behind to see God because it's the transformation from bheeman, arjuna, nakula, sahdeva to Dharma. Bheema-lust for food &everything,always insufficient feeling, arjuna-little ahankaram that he is the best, nakula-possessed with his good looks, sahdev-proud that he's so intelligent but thats the transformation to Dharma----who is so still in nyanam..enna aanalum aadamal asayamal karmathin vidhi padi apdiye resist pannamal yeetru kolvaar..I'll stop all this stories now. But bro, if possible just remember or read geetasaram 2minutes daily&drink lavang water as vishnu theertham everyday. Just add 1lavang to a litre water soak/boil&have it. Take care&stay safe bro always. Sri Krishnaya namaha🔱🙏☀sarvam krishnaarpanam🙏☀
Bro whenever free please reply only this,neraya visitors visit panra time, like eppo crowd ah irukum for safe journey to this temple?
Wow...awsam messags .. thank you...🥰🙏...can u join with us for next ஆன்மிகம் trip..or want to interview in zoom meeting ...if u can 🥰🙏
Enna dhu interview huh🤣😂hayuu amma bayama urukku😭yen bro comedy pantieenga enna vachi hahaha but woww it's appreciation time 😊☺👏🙏it's just goes to show on your kindness&this world need so need people like you!unmayavey solren bro I'm not that tech-savvy&don't even use any of the things you say&it's been long I stopped using social media..kandippa I wish I could join your trip bro&woww how nice to be a part of soulful people&places🙏💫☀please always feel free&ask any doubts bro, I'll try as much to answer them all ☺😊again thank thank you so much for caring to write bro 🌷
காடுகளையும் யானைகள் முதலான வனவிலங்குகளையும் பாதுகாப்போம்.அப்போதுதான் மனித இனம் வாழ முடியும்.. நன்றி
Ehdarthama pesura andha thatha super 🔥
அன்பும் நன்றிகளும் 🥰🙏
மிகவும் அழகான முறையில் கட்டப்பட்ட படிகள் சீராக உள்ளது.
🥰🙏
Very nice.Continue your good work of exploring new and rarely visited places.I am your subscriber from bangalore
Thank you so much sharmila 🥰🙏..
I il do sure😍👍..
Do support our TH-cam channel ❤️🙏
While I was near Downingtown at Kotagiri in 90's I heard about that giri betta. No one brought me there. Tha ks to showed me bro
நெஸ்ட்டு போறப்ப சொல்றேன் வாங்க சேர்ந்து போவோம் 😍❤
arumai da thambi. romba nalla irukku un video ellam. Nan chinna vayathil valntha valkai pola irukku 😊👌❤
அன்பும் நன்றிகளும் அண்ணா 🙏❤.. இப்போவும் நீங்கள் சின்ன வயசு என்றே எண்ணிக்கொள்ளுங்கள். மனதிற்கு வயது தடை இல்லை..❤
பவானி சாகர் அணை காட்சி அருமை நண்பரே அருமை
மிகமிக அருமை நண்பரே மிக்க நன்றி
அன்பும் நன்றிகளும் selvan K 🥰🙏
Your unique enthusiastic presentation with a good sense of humour and comments will garner a lot of subscribers and followers. You are going to rock. Advance Congratulations.
Thank you so much anna ❤️🙏..
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Hai bro I gone girimala before 3 years when I going there so mist, am missing somany views but now ur video make me fulfilled
Thank you so much kumaresh bro ...🥰🙏
All the best guys keep rocking pls upload more videos about ur place very interesting
Thank you so much 🙏🙏🙏😍😍😍..
So support our TH-cam channel ❤️🙏
சப்பாத்து இல்லாமல் நடக்க கால் புண்ணாகவில்லையா. கம்ரான் பாவம் மூச்சு வாங்குகிறது. வீடியோ வழக்கம் போல அற்புதம். Comedy attachment super. 👌
அடுத்து வெள்ளியங்கிரி மலை 😄😄.. கால் ஒன்னும் ஆகவில்லை ப்ரோ ... நன்றி நன்றி நன்றி🙏
Really nice places are seen via your videos, Great Job Bro, I started watching your videos today onwards only
Thank you Ramachandran Bro... thank you so much for your love and support 🥰🙏
Love the way you Capture the best of everything local So amazingly well !!! So much to do & see in Nelgris
Thank you thank you so much 😍😍🥰👍🙏
That simple guy Final word 👍
Thank you so much anna 😍🙏
Ungal channel thodernthu parkkurom romba nallaerukku vazhga.valamuden nalamuden welden
Thank you so much 🥰🙏🏻❤️🙏🏻
I am from sirumugai and I have visited this temple 2 or 3 times in 90s I am surprised videographer lives 5 km near and he not heard of Giri malai.
🥰🥰🥰❤️💜🙏🏻
Arumayana pathivu nanba.very nice place.expecting your next video.
Thank you நண்பரே... அன்பும் நன்றிகளும் 🙌🙏..
எங்கள் youtube சேனல்க்கு தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
Super hi....bro vazhthukkal 👌but spiritual backround music potu video pannuda ....innum supera irukum
கண்டிப்பாக அடுத்த வீடியோ ல போட்டு விடுகிறேன் 🥰😍🙏
Super Bro.... keep posting these kind of unknown places in Nilgris... Best of luck for your Channel...
Thank you so much bro ..do support our TH-cam channel ❤️🙏
Babu..am watching dis 2nd time..no video from you..it's so boring ..so am watching dis videos...Aug 25th my birthday..dat day u wished me babu..thank u for ur wishes...
Rendu thatha's speech um vera level...👏👏👏
🥰🥰🥰
தம்பி பாபு நாங்கள் 30 ஆண்டுகளாக கிரிமலைக்கு நடந்தே எங்கள் ஊரில் இருந்து சிறுமுகை மூலத்துறை இருந்து வருவோம் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று எங்கள் சுற்று வட்டாரத்தில் அனைவரும் வருவார்கள்
நிச்சயம் அடுத்த முறை சந்திப்போம் 🥰🙏
dharalmana kanikai... nice last touch bro
💜🙏🏻
You people are so blessed & lucky to go around such place's what scenic place brother 💖 two eyes not enough to watch those, I am really blessed that I subscribed your channel, thank you so much 🙏🙏🙏 ❤️❤️❤️
Thank you so much 🥰🙏...love from nilgiris mountain 🥰🙏
Such a nice view babu...so good
Nanga poga mudiyadha kovilkku kondu ponergal romba nandri sagodhara 🙏
அன்பும் நன்றிகளும் Bharathi 🥰🙏
வரும் காலங்களில் உங்களின் நல்ல முயற்ச்சிகள் வெற்றியை தரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
அன்பும் நன்றிகளும் 🙌🥰🙏
Mr rangasamy,who is the assistant of kovai collecter salivan, at 1820's. In his name it was called rangasamy hill.
❤😍
பிலிகிரி இரங்கசாமி கோவில் என்பது மோயார் பள்ளத்தாக்கு மற்றேம் அருகில் உள்ள தலைமலை மற்றும் பி.ஆர். மலை என்னும் பிலிகிரி இரங்கசாமி மலை மற்றும் கோவில் ( B.R.Hills Temple) அந்தப் பகுதியில் பிரசித்தம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவில் உற்சவமூர்த்தி நகைகள் முதலானவை களை காப்பாற்றும் பொருட்டு அரங்கனின் விசுவாசிகள் தென்னிந்தியக் காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து பயணம் செய்தனர். அவர்கள் சென்ற தங்கிய இடங்களில் எல்லாம் அங்கே இருந்த ஆதிவாசிகள் தொடர்ந்து கோவில்கட்டி பூசனை செய்தனர். ஏழுமலையான் கோவில் , இரங்கநாதர் கோவில் , இரங்கசாமி கோவில் என பல்வேறு பெருமாள் கோவில்கள் பொள்ளாச்சி ஆனைமலை த் தொடர்களிலிருந்து கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை ப்பகுதி மற்றும் கிழக்குமலை தொடர்ச்சி வரை உள்ளன . காரமடை இரங்கநாதர் கோவிலை அடுத்து பிலிகிரி இரங்கசாமி கோவில் மிக பிரசித்தி வாய்ந்தது. அவை போல் இது ஒரு இரங்கசாமி கோவில்.
Nanga purattachii Masam povom Oru year kuda miss panna mattom Sema yahh irukum
💜🙌
Hi brother
I am really impressed by your natural speach. Very beautiful place
Next time go to giri malai with your friends
Pls post many vedios
All the best thambi
ரொம்ப நன்றி அண்ணா 🥰🙏.. அன்பும் நன்றிகளும்.. கண்டிப்பாக 🥰
I il post more videos 👍.. do support our youtube channel thank you 😍🥰🙏
@@MichiNetwork நன்பர்கள் வருவாங்க???????? நாவல் பழத்தை தேடிப்போய் நொந்து போய் அப்டியே escape ஆயிட்டாங்க.😁😁😁😁🤔🙈🙉🙊
வாழ்த்துக்கள் தம்பி
Nice
Presentation super
Different
Congrats to your both channels
Thank you sooo much Anna..🥰🙏.... thank you for your huge support 🥰🙏
I like your presence of mind during talk with that innocent guy. Subscribed. Expecting more impressive videos. All the best.
thank you thank you thank you
இனி வெற்றி பாதை தான்.......😘😘😘😘😘
🥰🥰🥰😎🙏...nandri nandri
Entha plece nane poiykan 🤩💯
Super thambi
Thank you 💚🙌
தம்பி உஙகள் பேச்சு மொழி பிண்ணனி இசை மிக அருமை
அன்பும் நன்றிகளும் அண்ணா 🙏❤
Nilagiriyin bear Grylls babu வாழ்க....ப்ரோ yevalavu time walking.... distance details konjam solunga ...
😃😃😃💜🙏🙏
Sadhguru Shri Brahma....sadhguru swamigal documentry pathu irukingala
Very nice video thank bro🙏
Super thambi ..naraya video podunga....all the best👍
Nandri nandri 😍🙏
Thala neenga yengayo poiteenga super
Sirappana padhivu
Camera 👨 bro super
🥰🙏
தாடி மனிதர் சிறப்பு
🥰
Reaction spr na soo sweet 🥰🥰🥰🥰
Thank you 🥰🙏
Waiting for your video... 😌😌super
Thank you so much sathya kala 😍🥰🙏
அருமையான பதிவு
Thank you bro 💚🙌
Last interview semma Bro. Nice thathuvangal 😂😂😂😂😂😂😂
😂❤️❤️❤️thank you ❤️🙏..do support our TH-cam channel ❤️🙏
Michi Network ok
@@ravindrakumarselvarajah3555 ❤️🙏
அருமை யான பதிவு நன்றி தம்பி
நன்றி நன்றி நன்றி 🥰🙏
இந்த மலையில் இன்று உங்களை கடந்து வந்தேன் சகோ..
Magilchi
Woww thank you so much bro for this visual treat, you hands down have my favorite videos😊🙏that too a temple like this, if God's calling is there or permits, truly I should one day visit&be in dharshan,such a divine place for a little ashtanga&raja yoga🤸♀️🧘♀️☀yelanama ninaikira ulagathila, jolly ah ,stranger kooda ukandhu pesunaadhu is something humbling bro. You're being true to yourself, no matter what🙏avar purinji sonaara ilayaanu teriyadhu but adhula neraya truth irukku when he said, I'm here searching for gold in that corner&he asks you where is gold in body? Gold nu solradhu namma Atma, which is residing between our eyebrows&that's why we keep bindhi there as a constant reminder for concentration, and thedal irkiravangalukku adhu swamy or it is a mere stone for others same like he said elarukkum idhai solli enna punyam, puriyavangalukku solalaam&2) he said, he's building 1crore house but it's not here somewhere,but building it in his atma to carry forward to next birth by freeing himself from all attachments&5 vices, thats why he said he'll marry maybe in next birth&now God is giving him time to finish all old baggages.. Like summa iru, sugamaai iru! But olipulli shivan ninaivil iru&yaara agaporunu iru! 🙏but nyanam edutu elaam purinju irukaara apdingaradhu is between him&God bro. But this is what I found in this video. Yaarukaachum saamy vandhu aaduravangala, malayeru malayeru nu solluradhum&namma neraya koil malai meedhu irupadharkku reason eh, namma atma ippo avlo keelaana nilai la irkiradhu, but it's true state is happiness which is at the highest degree, and that's why we trek through mountains to be at the highest degree of atma's happiness reaching there doing our swaya darshan at temples there. Murugan swamy adikadi kovichitey irpaaru because of his martian gunam&edhuvemey vendaanu kaliyugathil irundhu, vilagi poi irupadhudhaan palani malai&apdi atma cleanse panni satyugathil, Raja vaaga aagiranaala, raja alankaramum irukku anga. Idhu elaamey, shivan namakku panra nyana alankaram&all related to soul not this physical mortal state. Hanuman is our monkey mind who constantly in yogam, away from 5 vices&that's why he opens his chest to show that it Ram&seeta are there. That's the transformation from hanuman to srirama constantly fighting with our evil mind, ravana inside us&bringing back seeta(our atma) from sogam andaadha ashoka vanam🙏☀God bless you bro for being YOU always☸🌷
Great explanation 🥰🥰🥰🥰🙏
அருமை நண்பரே.
Nandri nanbarey ❤️👍🙏
Your videos are so beautiful and realistic.
Thank you Arunachalam pitchan 🥰🙏
Milerty last interview ultimate 😂
😂
அருமை அற்புதம்
நன்றி
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏🙏.. தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
B.karuppsamy Dubai. 👍👍👍 you video veri good
Thay you so much Anna 🥰🙏
Waaaaw waaaw nice place....
Thank you fathima 😍🥰🙏
Super pa ithea matheri melmuti Ranganathar Swamy Kovil irruku , annuvavi supramaniyar Kovil, ponnuthuamman Kovil enga ooru la irruku pa angeunm Poituvanga thambi🙏
Nichayam neenga sonna place ellam poi varugiren 🥰
@@MichiNetwork valthukal
நம்ம ஆளு கருத்து கந்தசாமி 😄😄😄
😂😂😂
Semma Super... hats off...
Thank you Shakthi vel🥰❤️🥰👍
தெய்வ குழந்தை பாபு சிவன்னுடைய வியர்வை துளி தாங்கள் என்று நினைக்கிறேன்.சிவபெருமான் இருப்பது கைலாயமலை பாபு இருப்பதோ நீலகிரிமலை இறைவன்அருள் இருந்தால் மட்டும் இயற்கை மலையில் வாழமுடியும்.அது தாங்கள் செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். ஓம் நமச்சிவாய வாழ்க.பாபு திருநாமம் வாழ்க.
உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி ... எண்ணம் போல் வாழ்க்கை அமையட்டும் 🥰🙏
Wonderful, want to go this place but yera mudiyuma nu theriyala 😅
Very very thanks bro.
Hai vanakam bro..from malaysia.. ur video all super.. ennamo unique uh iruku...n my name is oso babu😁
நீங்களும் பாபு வா 😄.. சூப்பர் 🤩.. ஓஷோ பிரியரா நீங்கள் அருமை..
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🥰🙏..
தொடர்ந்து எங்கள் youtube சேனல்க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
Bro super....Gold story mass
Thank you 🥰😄🙏.. nandri 🥰🙏
ரொம்ப அழகா இருக்கு நன்றி
என்னை அழகன் என்று சொன்னதற்கு நன்றி 🤣🤣🤣🙌🤩
@@SanaSana-qo2rn 🤭🙄
@@MichiNetwork அவிங்க வீடீயோவை சொன்னாங்க ஐயா👋🙆🙆🙆🙆🙆🙆
@@lakshmie8726 அரசியல் ல இதெல்லாம் சாதாரணமப்பா 🤩
விளையாட்டு க்காக எழுதினேன் தம்பி . என்
தங்கையின் பேரன் உங்களை போலவே சுட்டி தனமாக இருப்பான். உங்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவன் ஞாபகம் வருகிறது.
Hio! Babu e edai excellent.
Thank you Prema mam 🥰🙏
செல்ல வழிகாட்டினால் நன்றாக இருக்கும்
Beautiful place, which mic and camera you are using
50 படி ஏறிவிட்டு 1000 படி ஏறி இருப்போமா? என்று கேட்டதும் திரும்பி இறங்கி வந்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். இவ்வளவு படி ஏறி என்போன்றவர்களால் வரமுடியாது தம்பி. நாங்களும் படியேறி வந்தது போல் வீடியோ அருமையாக இருந்தது. பெருமாளை வீடியோ எடுக்க விடவில்லையா? இவ்வளவு நேரம் பார்த்து அது மட்டும் சற்று ஏமாற்றமாக இருந்தது.
இது போன்ற இடங்களுக்கு போகும் போது ஒரு BACK BAG ல் உணவும் (atleast biscuites or fruits) தண்ணீரும் கொண்டு செல்லுங்கள். நமக்கு தேவைப்படவில்லை என்றாலும் தேவைபடுபவர்களுக்கு கொடுக்கலாம்.
கடைசி யாக அரவரிடம் interview super 👍 "live in the present " உயர்ந்த வாழ்க்கைதத்துவத்தை கூறினார். வாழ்க வளமுடன்.
அன்பும் நன்றிகளும் lakshmi.
80+ வயது ஆனவர்கள் கூட படியேறி வருகிறார்கள். அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லை. ஒரு நாள் நீங்களும் வாருங்கள்.
பெருமாள் தரிசனம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.
அங்கு உள்ளே வீடியோ எடுக்க கூடாது என்று நினைத்து எடுக்கவில்லை. யாரும் எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
திடீரென முடிவு செய்து சென்றுவிட்டோம். அடுத்த முறை நீங்கள் சொன்னது அனைத்தும் பின்பற்றுவோம். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்.
தொடர்ந்து எங்கள் youtube சேனல்க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
@@MichiNetwork பரவாயில்லை தம்பி . பெருமாளை மனதிற்குள் தரிசித்துக்கொள்கிறேன். உண்மையில் வீடியோ எடுக்கக் கூடாது. நன்றி🙏
@@lakshmie8726 நன்றி 🥰🙏
Wow wow 🤩
❤️
Thanks a lot for recollecting the MEMORIES.
😅😅😅 sema tiered ௪ாமி ௪ிலை.......??????.?.
🤩🤩😍🥰🙏
@@MichiNetwork Good Morning, any private or personal (number, mail id)?
@@singaravelulakshman6644 michitravelling@gmail.com ❤️🙏
13:06
🔭🔍
போய்ரலாம மாப்பிள்ளை மேல இல்லை கீழ 🧐😧😂😂🤣😂🤣
🤣🤣🤣🤣