வள்ளிமலை முருகன் குகை கோயில் / vallimalai murugan kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #somberi
    #vallimalaimurugantemple #murugankovil #vallimalamuruganhilltemple #vallimalaimurugankovil #vallimalaimurugan #Hilltemple #subramanlyaswamytemple #murugantemple #vallimalaimurugantemple #godmuruga #vallimalaitemple #Templetourism #tamilgod #vallimalaifamoustomple #வள்ளிமலைகுகைகோயில்
    #வள்ளிமலைமுருகன்குகைகோயில் #vallimalaihistory #vallimalaimuruganhistory #vallimalaimurugantemplehistory #vallihistory
    வணக்கம் பிரண்ட்ஸ் வள்ளி மலை வள்ளி பிறந்த இடம் வள்ளி ஓடி ஆடி விளையாடி இடம் வள்ளியை முருகப்பெருமான் காதலித்து திருமணம் செய்த இடம் முருகப்பெருமான் வள்ளியை காதலிக்க பல திருவிளையாடல்கள் நடத்திய இடம் அந்த இடத்தை எல்லாம் இப்போ நம்மளால பாக்க முடியும் இந்த வள்ளிமலை முருகர் கோவில் குகையில் அமைந்துள்ளது நான் இந்த வீடியோவுல வள்ளிமலை கோவிலில் பற்றியும் கோவிலோட வரலாறு பற்றியும் வள்ளி பிறந்ததைப் பற்றியும் வள்ளியோடு வரலாறைப் பற்றியும் முருகப்பெருமான் வள்ளியை எப்படி காதலித்தார் என்ற விவரத்தையும் எப்படி திருமணம் செய்தார் என்ற விவரத்தையும் இந்த வீடியோவுல சொல்லி இருக்கேன் பிரெண்ட்ஸ் இந்த வள்ளிமலையோட கூகுள் லிங்க்
    👇 👇 👇
    Google map location link
    maps.app.goo.g...
    இந்த வள்ளிமலையோட இரண்டாம் பகுதி ஆசிரமம் மற்றும் வள்ளி ஓடி ஆடி விளையாடி இடம் மஞ்சள் அரிது குளித்த இடம் வள்ளி திருமாலீஸ்வரர் வணங்கிய இடம் முருகப்பெருமானுக்கு குடிக்க சூரிய ஒளி படாத சுனை நீரை எடுத்துக் கொடுத்த இடம் மற்றும் சமணர்கள் குகை ஆகியவற்றை part 2 வீடியோ லிங்க் கொடுக்கிறோம் பிரிஎண்ட்ஸ்
    Part 2 வீடியோ லிங்க் இதோ
    👇 👇 👇
    Follw me on lnstagram link
    / pr.abhu8821

ความคิดเห็น • 3

  • @vmuthuboy9257
    @vmuthuboy9257 11 วันที่ผ่านมา +3

    Nice information to ValliMalai ❤

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி
    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி
    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 5 วันที่ผ่านมา

    ரொம்ப நல்லாயிருக்கு நீங்க பேசுவதற்க்கு தகுந்தாற்போல் வீடியோக் காட்சிகள் அசைவுகள் .ஓம் வள்ளிமலை முருகா சரணம்❤