🔴₹100 Unlimited Nonveg Meals | சேலம் குகை 100ரூபா கறிசோறு | Latha Hotel | Low Price Salem Food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2024
  • 🔥100 ரூபாய்க்கு அளவில்லா கறிசோறு | 5 வகை கறியுடன் 💥
    ❤️Guys! Thanks for your Love & support❤️
    🚩Hotel adress:
    Latha Hotel, Salem GH near,
    Mettur Transports (MSS) Parcel (Opposite)
    Salem Old Bus Stand, Gugai, Salem, Tamil Nadu.
    Cell: +917904587794
    📍🚩Location:👇👇👇 maps.google.com/?cid=30471025...
    #100rupeesKarisoru #Nonvegfood #SalemFood #FoodReview #LowPriceHotel #BestHotelSalem #FoodPorn #FoodTour#100ரூபாகறிசோறு #சேலம்கறிசோறு #LathaHotel #MuttonFood #ChickenFood #FishFood #SalemLowPriceFood
    #SalemStreetFood #foodvlog #villagecooking #trendingfood #meipix
    100 ரூபா கறிசோறு சேலம்,
    100Rupees Nonveg food Salem, low price nonveg food in Salem, 100ruba karisoru, World cheapest Nonveg food, food review in Tamil, Tamilnadu food review, street food, chicken mutton food, ₹100க்கு 5வகை கறி, சாப்பாடு, குடல் கறி, சிக்கன், மட்டன், ₹100 Nonveg Meals, Salem Food, Latha hotel, low budget NV hotel in salem,
    ❤️Guys🙏Thanks for your Love & Support♥️
    And 🙏Welcome New Subscribers ❤️
    @MeipixTamil -மெய்பிக்ஸ் தமிழ்
    👆Subscribe 👍Like 👇Comment 👉Share
    🚩To contact👉 Meipix Tamil
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    WhatsApp: 9994355987 ( WhatsApp only Please)
    -🟣Instagram👇👇 meipix.tamil?ig...
    👉என்றும் அன்புடன் உங்கள் Mahi....♥️

ความคิดเห็น • 134

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 4 หลายเดือนก่อน +43

    💙ரொம்ப நன்றி அண்ணா இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை வெளி உலகத்துக்கு காட்டியதற்கு எனது நன்றி அண்ணா நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்👍👍

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน +3

      இந்த உணவத்தை எனக்குத் தெரியப்படுத்தியதற்கு உங்களுக்கும் மிக்க நன்றி ரத்னா ❤️😍🎉

  • @mseathu4689
    @mseathu4689 4 หลายเดือนก่อน +19

    அக்கா வியாபாரம் மேலும் மேலும் உயர வேண்டும்

  • @devagirigiri5987
    @devagirigiri5987 4 หลายเดือนก่อน +25

    சேலத்தில் இப்படி ஒரு ஓட்டலை தான் தேடி கொண்டு இருந்தேண்

    • @manoharan6569
      @manoharan6569 3 หลายเดือนก่อน

      ஏமாறாதீர்கள்

  • @jonasjonas9643
    @jonasjonas9643 4 หลายเดือนก่อน +16

    இதுபோன்ற மக்களுக்கு பயனுள்ள வீடியோ பதிவிடும் மெய் பிக்ஸ் சேனல் உரிமையாளர் மகேந்திரன் (Sir) அவர்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏 மேலும் இது நம்முடைய சேனல் ❤️😍🔥 நீங்கள் தரும் பெரும் ஆதரவுதான் நான் தொடர்ந்து செயல்பட ஊக்கமாக உள்ளது🙏👋 Keep support Jonas😍

    • @pandiarajansiva2430
      @pandiarajansiva2430 3 หลายเดือนก่อน

    • @manoharan6569
      @manoharan6569 3 หลายเดือนก่อน

      உனக்கு இலையில் வைத்த அளவுக்கு மற்றவர்களுக்கும் தருகிறார்களா? பார்த்துட்டு வீடியோ போடுங்கள், 😬

  • @user-op3pb1zm1x
    @user-op3pb1zm1x 4 หลายเดือนก่อน +21

    தன்னம்பிக்கை நிறைந்த ஒரு பெண்மணி

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      உண்மைதான்👍

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 หลายเดือนก่อน +6

    Nice yesu yesappa Jesus bless all

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 4 หลายเดือนก่อน +3

    Latha ma's motivational speech induces us to visit the shop

  • @jaisankarm5592
    @jaisankarm5592 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🎉🎉

  • @DEEPAKUMAR-ez7xj
    @DEEPAKUMAR-ez7xj 4 หลายเดือนก่อน +1

    Super akka congratulations gohead realy food is good and. Worthable Latha akka all the best

  • @vijilatha4816
    @vijilatha4816 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் லதா அக்கா நாமக்கல்லில் இருந்து கண்டிப்பாக வாருவென்

  • @jarajitnethra
    @jarajitnethra 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @VibooshanamAVibooshanamA
    @VibooshanamAVibooshanamA 3 หลายเดือนก่อน +2

    சேலம் வந்தால் கண்டிப்பாக சாப்பிட வருகிறோம்

  • @GiriGiri-mw7wh
    @GiriGiri-mw7wh หลายเดือนก่อน +2

    சாப்ட்டாச்சி ....வேஸ்ட்

  • @manikandan503
    @manikandan503 4 หลายเดือนก่อน +2

    really great

  • @muthumuthukumaran7824
    @muthumuthukumaran7824 20 วันที่ผ่านมา +1

    எனது வாழ்த்துக்கள் சகோதரி மேலும் முன்னேற 👌

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh 4 หลายเดือนก่อน +3

    Super ❤❤

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez 4 หลายเดือนก่อน +2

    Hardwork Good Life...,,,❤

  • @maharajaraja2008
    @maharajaraja2008 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @krishnakumarduraikkannu6642
    @krishnakumarduraikkannu6642 2 หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @thaladhanaa3412
    @thaladhanaa3412 4 หลายเดือนก่อน +2

    Super akka🎉👍🏻👍🏻

  • @selvarajl410
    @selvarajl410 2 หลายเดือนก่อน +1

    Mutton curry super 🎉Thalicha thayir super 🎉Ratha poriyal 🎉nattu Koli 🎉fish curry taste 🎉fish fry 🎉 Vara milaga rasam 🎉🎉🎉🎉🎉hit

  • @user-bo4we2sn9o
    @user-bo4we2sn9o 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @shankarlognath25
    @shankarlognath25 4 หลายเดือนก่อน +4

    Hats off your service LATHA Madam.

  • @user-eq8vs7lb4l
    @user-eq8vs7lb4l 4 หลายเดือนก่อน +1

    Super bro

  • @dhilipans681
    @dhilipans681 3 หลายเดือนก่อน +1

    Morning special

  • @selvarajl410
    @selvarajl410 4 หลายเดือนก่อน +3

    Ratha koottu 🎉🎉 Thala 🎉🎉 kudal kolambu 🎉🎉 mutton curry 🎉 chicken sukka 🎉killi sambhar 🎉🎉 Ra's

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      யார் சாமி நீங்க😜❤️👋

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 หลายเดือนก่อน +1

    Good vlog good presented hotel😊 ambience, looks good. I gonna show up one day, greetings from banglore mahen😊. Gracias.

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน +1

      Thank you ❤️ your name Bro👋

  • @rajkumar-nz2tx
    @rajkumar-nz2tx 4 หลายเดือนก่อน +1

    First time unga channel pakren nanum salem than udane subscribe panniten vazhtthukkal

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      நன்றி நண்பா 😍🙏 Keep support ❤️🔥

  • @monishsiva5917
    @monishsiva5917 4 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @aravinda4475
    @aravinda4475 3 หลายเดือนก่อน +1

    I am mallasamudram i like this quality food.

  • @maheswarit614
    @maheswarit614 4 หลายเดือนก่อน +1

    Super akka🎉

  • @magadevankandan
    @magadevankandan 2 หลายเดือนก่อน +4

    எட்டு நபர்களுக்கு மட்டுமே உட்கார்ந்து சாப்பிட இடம்.
    இடித்துககொண்டுதான் உட்காரவேண்டும். சட்டைபோடாமல் வேர்க்க வியர்க்க கடுகடுவென கத்திக்கொண்டு ஒருவர் சப்ளை செய்கிறார்.
    சாதம் மட்டும் பதமாக இருக்கிறது.
    மற்றபடி எதிலுமே டேஸ்ட் இல்லை.
    உள்ளூர் மக்கள் கண்டிப்பாக சாப்பிடமாட்டார்கள்.

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 4 หลายเดือนก่อน +1

    Fantastic🤘😝🤘

  • @sasims3727
    @sasims3727 2 หลายเดือนก่อน +1

    Super akkaa

  • @manil1285
    @manil1285 4 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் தம்பி

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      நன்றி 👍

  • @PariT-zy4bt
    @PariT-zy4bt 4 หลายเดือนก่อน +3

    Super

  • @vimalsagar6663
    @vimalsagar6663 4 หลายเดือนก่อน +2

    Super Sister 💛

  • @vairamanivairamani8506
    @vairamanivairamani8506 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 หลายเดือนก่อน +4

    ஐம்பது ரூபாய்க்கு கறி சோறு
    நூறு ரூபாய்க்கு கறி சோறு
    சேலம் மாவட்டம் பட்டையக்
    கெளப்புது மகா 🌏🌏🌏

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      உண்மைதான்👋😍❤️

  • @devagirigiri5987
    @devagirigiri5987 4 หลายเดือนก่อน +2

    நன்றி

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @geethamoneesh237
    @geethamoneesh237 4 หลายเดือนก่อน +2

    Super🤤

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Thank you so much

  • @bubbleffj4712
    @bubbleffj4712 4 หลายเดือนก่อน +1

    Love from kanyakumari❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      ❤️❤️ Welcome ❤️❤️

  • @karaifoodiy
    @karaifoodiy 4 หลายเดือนก่อน +1

    Super nice

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Thank you

  • @degatv3533
    @degatv3533 4 หลายเดือนก่อน +1

    Congratulations..sir, please show actual quantity served to customer

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      வீடியோ ஆரம்பத்தில் காட்டப்படும் அளவே சரியான அளவு ❤️

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ நேத்தே அப்லோடு ஆக்கிருக்கலாம்..
    இன்னைக்கு நான் சேலம் போய்ட்டு இப்பதான் வந்தேன்...just miss..😱
    I'm comming soon..🏃

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน +1

      😜😜😜😜😋

  • @GuruguhanVijay
    @GuruguhanVijay 4 หลายเดือนก่อน +3

    சேலம் டு பதவிகள் பட்டினம் பறவைகள் நடத்தும் மெர்சல் சாப்பிட்ட அனுபவங்கள்

  • @varatharaj4304
    @varatharaj4304 4 หลายเดือนก่อน +3

    நிறைய சேனல் பெறிய பெறிய ஹோட்டல் விளம்பரங்கள் பன்னுவாங்க நீங்க மட்டும் தான் இந்த மாதிரி சின்ன சின்ன ஹோட்டலா பார்த்து விளம்பரங்கள் பன்ரிங்க சூப்பர் அண்ணா ❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      😍நன்றி ❤️🙏

  • @muralitharan2511
    @muralitharan2511 4 หลายเดือนก่อน +1

    Semma mahindra this week plan panniyachu

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Share your friends thala...and enjoy Salem Foods

  • @ManiKandan-ph9gn
    @ManiKandan-ph9gn 3 หลายเดือนก่อน +1

    Nam Salem super hotel

  • @antonyraj5721
    @antonyraj5721 หลายเดือนก่อน +1

    👍👌

  • @sekarchinnathambi3572
    @sekarchinnathambi3572 3 หลายเดือนก่อน +1

  • @YuvarajYuvaraj7344-ib1sy
    @YuvarajYuvaraj7344-ib1sy 3 หลายเดือนก่อน +1

    Nampa salem pa🌹🌹🌹🌹🌹

  • @dhanasekaransiva4360
    @dhanasekaransiva4360 3 หลายเดือนก่อน +1

    உங்களுடைய தன்னம்பிக்கை முயற்சிக்கு ஆதரவு 😊😊😊😊😊

  • @harshanthinarch9221
    @harshanthinarch9221 2 หลายเดือนก่อน +1

    Sir can you tell the exact location

  • @Murugaiyan925
    @Murugaiyan925 3 หลายเดือนก่อน +2

    நூறுரூபாய்க்கு சாதம் ஐந்துவகை கறி முட்டை வாழைஇலை பார்சல் செய்து கொடுப்பது கட்டுபடி ஆகுமான்னு தெர்ல.நல்ல உள்ளம்.நன்றிகள் பல.🙏🙏🙏

    • @sureshp8596
      @sureshp8596 หลายเดือนก่อน +1

      Sambalam than micham

  • @saravansaran3318
    @saravansaran3318 4 หลายเดือนก่อน +1

    Super bro by Trichy Saravanan

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Hi Bro😍

  • @karaifoodiy
    @karaifoodiy 4 หลายเดือนก่อน +1

    Karaikal food super irukkum

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      கூப்பிடுங்க வருகிறோம் 👋❤️

  • @sureshtamil4956
    @sureshtamil4956 3 หลายเดือนก่อน +1

    Thanks bro video quality tha konjam blur ah iruku my mobile problem ah nu therila

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      🤪setting la Video quality HD la வைங்க ❤️

  • @saiyuvi6454
    @saiyuvi6454 4 หลายเดือนก่อน +1

    Naan Poranthu valanthatha ellame Mettur than..enaku intha hotel theriyame poche 😢😢

  • @shreenithesh8697
    @shreenithesh8697 หลายเดือนก่อน +1

    சேலம் மாவட்ட கடையா.காட்டுறீங்க திருப்பூர் மாவட்ட கடைகளையும் காட்டுங்க .நண்பா.❤❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  หลายเดือนก่อน

      Sure❤️

  • @suryaraj661
    @suryaraj661 3 หลายเดือนก่อน +1

    Latha akka hotel super

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      👍👍

  • @manjulac9738
    @manjulac9738 3 หลายเดือนก่อน +1

    Bro location sollunga correct

  • @CurrentAccount-nd8ce
    @CurrentAccount-nd8ce 3 หลายเดือนก่อน +1

    Shop name solugha we are in this area

  • @user-gg2ez3if3v
    @user-gg2ez3if3v 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Deepakkumar-360
    @Deepakkumar-360 4 หลายเดือนก่อน +2

    Bro k7 bro kuda video poduga bro plz ❤❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      அவருக்கு டேட் இல்லையாம் Bro ...ரொம்ப பிசியா இருக்காராம் 😜😋❤️ இத அப்படியே அவர் கிட்ட சொல்லுங்க 🔥😃

  • @AK-wt7jj
    @AK-wt7jj 4 หลายเดือนก่อน +1

    Pollachi varavum ingaye piranthu valarnthen aanaal nalla hotel ethu endru theriyavillai melum intha villikku inge kuska thaan kidaikkum pls come.

  • @jacobsimonj4141
    @jacobsimonj4141 2 หลายเดือนก่อน +2

    Today sapten food sumar tha behaviour worst 😢

  • @ganapathimsc3259
    @ganapathimsc3259 4 หลายเดือนก่อน +1

    I am going to tasting bro... ❤

  • @user-bq6ru8lq7s
    @user-bq6ru8lq7s 4 หลายเดือนก่อน +1

    Rs 100 ambur hotel Anji vakai Kari Sapadu

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 หลายเดือนก่อน +1

    cheap and best

  • @vaitheswaran.v.c8981
    @vaitheswaran.v.c8981 4 หลายเดือนก่อน +1

    Bro ayothiyapattanam vanga

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Enna special Bro🤔❤️

  • @balajibalaji8839
    @balajibalaji8839 3 หลายเดือนก่อน +1

    Salemla tha enga erukku

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      Location in description 👆

  • @sananthakumar1610
    @sananthakumar1610 4 หลายเดือนก่อน +1

    hi Ananth raveu

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Hi ananth❤️👋😍

  • @arunachala.m4171
    @arunachala.m4171 4 หลายเดือนก่อน +1

    Hi.im.raji ❤❤🎉🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Hi Raji❤️👋

    • @arunachala.m4171
      @arunachala.m4171 4 หลายเดือนก่อน

      Ok.soopar 🦿🦿🦿👍🍁🤲3vhr.hllpmey

  • @ss-ek5gr
    @ss-ek5gr 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் இதற்கு என்று செல்ல வேண்டாம் , அந்த பக்கம் போனால் சாப்பிட்டலாம். இந்த வீடியோவில் உள்ளது போல் அளவு வைப்பது இல்லை , எல்லா வகையிலும் ஒரு துண்டு கூட முழுமையாக இல்லை, இன்று நான் வீடியோ பார்த்து சென்று வந்தேன்.ஆனால் கவனிப்பு நன்றாக இருந்தது . ஒரு துண்டு மீன் நன்றாக இருந்தது. But don't give too much of hype

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      🤝Ok Bro❤️

  • @user-jt9zj4kc9d
    @user-jt9zj4kc9d 4 หลายเดือนก่อน +1

    Indra Kumar Ranipet Mavattam driver Salem lorry travel

  • @rajendranperumalkoundar2978
    @rajendranperumalkoundar2978 29 วันที่ผ่านมา +1

    ஆக்காநன்எடப்பாடிசேலம்வரும்போதுஉங்கல்ஓட்டலூக்குவருவோன்நநன்றி

  • @sangeeraja8034
    @sangeeraja8034 3 หลายเดือนก่อน +1

    Meals limited or unlimited

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      Unlimited

  • @viswanathanm230
    @viswanathanm230 หลายเดือนก่อน +1

    எப்படி, சார்,கட்டுபடியாகுமா,

  • @harshanthinarch9221
    @harshanthinarch9221 2 หลายเดือนก่อน +1

    Sir which school you have studied

    • @MeipixTamil
      @MeipixTamil  2 หลายเดือนก่อน

      Nirmala school, Kolathur, mettur ,salem❤️

    • @harshanthinarch9221
      @harshanthinarch9221 2 หลายเดือนก่อน

      Oh kk sir mistaken similar my friend in Oxford matriculation school salem

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 3 หลายเดือนก่อน +1

    Lady owner endral endha oru business pickup agidum.
    Dmart mudhal thalluvandi kadai varai ore formula

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      அதற்கும் ஒரு தன்னம்பிக்கை வேண்டும் ❤️

  • @manoharan6569
    @manoharan6569 3 หลายเดือนก่อน +3

    ரொம்ப கேவலமாக இருக்கிறது, ஏமாந்து போகாதீங்க, ஒவ்வொறு அயிட்டமும் டேபிள் spoon ல வைக்கிறார்கள், over builtup. பணம் வாங்கிட்டு எதுக்கு பொழப்பு நடத்துவதற்கு.......😢

  • @prakashuniverse1696
    @prakashuniverse1696 4 หลายเดือนก่อน +3

    Really waste for money . Today aftnoon ponnan 100rs ku vera athavathu hotel la Nala briyani ah stomach full ah sap2 irukalam really disappointed bro unga video parthu poye

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      What happened Bro😢

    • @prakashuniverse1696
      @prakashuniverse1696 4 หลายเดือนก่อน +1

      ​@@MeipixTamil really yesterday ponnan waste for money .already this shop on way la parthu iruken Unga video parthu than ponnan

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      @@prakashuniverse1696problem with taste or quantity???

  • @allinall6952
    @allinall6952 3 หลายเดือนก่อน +2

    Worst food. Except chicken gravy, all are waste

  • @user-lw6yf4bk4b
    @user-lw6yf4bk4b 4 หลายเดือนก่อน +4

    இந்த சாப்பாட்டுக்கு வேறு க
    டைகளாயிருந்தால் ரூ இருநூறு கொடுக்கலாம்

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 3 หลายเดือนก่อน +3

    ஏமாறுகிறவன் உள்ளவரை ஏமாற்றுகின்றவனும் இருப்பான்

  • @Pranavjd887
    @Pranavjd887 2 หลายเดือนก่อน +1

    எப்படி இருந்தது ப்ரோ சாப்பாடு ஒவ்வொருத்தரு நல்லா இல்லன்னு சொல்றாங்க ... உங்க honest openian சொல்லுங்க .. உங்கள நம்பி தான் போறோம் ...

    • @MeipixTamil
      @MeipixTamil  2 หลายเดือนก่อน

      100 ரூபாய்க்கு ok thaan bro....

    • @Pranavjd887
      @Pranavjd887 2 หลายเดือนก่อน

      @@MeipixTamil இப்ப தான் போய்ட்டு வந்தேன் ப்ரோ டேஸ்ட் ஒகே .... ஆனா அளவு ரொம்ப கம்மி

    • @Pranavjd887
      @Pranavjd887 2 หลายเดือนก่อน

      @@MeipixTamil அம்மாபேட்டையில இதே மாதிரி 100 ரூபாய்க்கு 5 வகை தர்றாங்க worth bro ... தாபா ஸ்டைல் உட்கார நிறைய இடம் டேஸ்ட்டும் நல்லா இருந்தது ... அங்க போய் வீடியோ பண்ணுங்க

    • @Pranavjd887
      @Pranavjd887 2 หลายเดือนก่อน

      @@MeipixTamil வெற்றி ராஜவிருந்து அம்மாபேட்டை பழைய பாலாமணி தியேட்டர் அருகில் ... இன்னும் ஒருத்தர் கூட அந்த வீடியோ எடுக்கல நீங்க போயி வீடியோ எடுங்க .... அந்த பெருமை உங்களை சேரும்