மூளையை செயலற்றதாக மாற்றும் செல்போன் | SMART PHONE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Puthiyathalaimurai Live News👉 th-cam.com/users/li...
    மூளையை செயலற்றதாக மாற்றும் செல்போன் | SMART PHONE
    #brain #smartphone #usage #puthiyathalaimuraitv
    #puthiyathalaimuraitv #livenews #todaynews
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 139

  • @danieljackson9001
    @danieljackson9001 หลายเดือนก่อน +153

    முதலிடம் கடவுளுக்கு
    இரண்டாவது இடம்
    குடும்பத்திற்கு
    மூன்றாவது இடம்
    சமுதாயத்திற்கு
    நான்காவது இடம்
    உலகத்திற்கு
    இதனை செய்து பாருங்கள்
    தொலைபேசியில்
    நாம் அதிக நேரம்
    செலவிட மாட்டோம்
    தன்னை நேசிப்பது போல
    பிறரை நேசிக்க வேண்டும்
    இதிலிருந்து நாம் விடுதலை பெறுவோம்
    நல்லதொரு பதிவு
    மருத்துவர் அம்மா அவர்களே
    நன்றி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நன்றி
    இதுபோல
    பயனுள்ள
    விழிப்புணர்வு உள்ள
    செய்திகள் வருவது நல்லது
    நம்முடைய சமுதாயத்திற்கு

    • @nazriyazabeen4712
      @nazriyazabeen4712 29 วันที่ผ่านมา +5

      💯

    • @siva4000
      @siva4000 27 วันที่ผ่านมา +2

      🎉🎉🎉❤

    • @jessicalois463
      @jessicalois463 27 วันที่ผ่านมา +2

      100% unmai❤

    • @senthilkumar.t4937
      @senthilkumar.t4937 23 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 20 วันที่ผ่านมา +1

      💐🙏💐💯✍️💚✅💐🕋💐🕉️💐🌌🌠💐🌠🌌

  • @gurumargalpotri
    @gurumargalpotri 28 วันที่ผ่านมา +40

    இதுபோன்று தகவலை வெளியிட்டமைக்கு நன்றி

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 23 วันที่ผ่านมา +25

    எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும் . தெய்வத்திடம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட வேண்டும் நன்றாக உழைக்க வேண்டும் தேவைக்கு மட்டுமே செல்போன் உபயோகிக்க வேண்டும் அருமையான பதிவு நன்றி தலைமுறை சேனல்🎉🎉🎉🎉🎉🙏 god bless you all

  • @danieljackson9001
    @danieljackson9001 หลายเดือนก่อน +40

    படைத்தவனை மறந்துவிட்டு படைத்த பொருட்கள் மீது அதை சார்ந்து நாம் வாழும் போது
    நன்றாக உழைக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும்
    நன்றாக நான்கு பேருக்கு உதவி செய்ய வேண்டும்
    ஒவ்வொருவர் மேலும் விழுந்த கடமை இது
    நம்மை படைத்த கடவுளுக்கு
    எப்போதும் நன்றி சொல்வோம்
    அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்
    ஒழுக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்

  • @gowthamangunasekaran9055
    @gowthamangunasekaran9055 19 วันที่ผ่านมา +8

    Excellent topic... Super speech...👏👏👏 Clearly explained...🎉🎉🎉

  • @muthusubramanianv428
    @muthusubramanianv428 17 วันที่ผ่านมา +6

    மிக அருமையானதொரு பதிவிற்கு மிக்க நன்றி.

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 23 วันที่ผ่านมา +17

    வானொலி கேட்பது சிறந்தது

    • @PavithraG-f4k
      @PavithraG-f4k 23 วันที่ผ่านมา

      Yes brother naanum ippo radio use panren TV kooda avlo pakkala

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 20 วันที่ผ่านมา +3

      ✍️✅🏋️🏃🤾🧠🫁

  • @sivas1732
    @sivas1732 หลายเดือนก่อน +13

    அருமையான தகவல்.... நன்றி...

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 หลายเดือนก่อน +7

    மிக முக்கியமான பதிவு நன்றி டாக்டர் 🎉

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu หลายเดือนก่อน +5

    💯% true myself now apdi thaan irukku

  • @sandrablessy9258
    @sandrablessy9258 17 วันที่ผ่านมา +4

    Praise the Lord 🎉WONDERFUL GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY WONDERFUL 🎉🎉🎉

  • @gnanasundarik4370
    @gnanasundarik4370 12 วันที่ผ่านมา

    அருமையான பதிவை உருவாக்கிய புதிய தலைமுறை
    ஊடகத்திற்க்கும், அதன் கருப்பொருளான கட்டுரை எழுதிய திரு. ராமானுஜம் அய்யா அவர்களுக்கும், அதனை விவரித்த உளவியல் ஆலோசகர் திருமதி. அருணா அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.... இந்த பதிவை உருவாக்க உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்... 😊🤝🙏🌹🌹🌹😊

  • @stylostitchandvlogs3002
    @stylostitchandvlogs3002 28 วันที่ผ่านมา +24

    இந்தத் தகவலையும் நாம் இந்த மொபைல் போனில் தானே பார்க்கிறோம்😅

    • @SambathKumara-m2z
      @SambathKumara-m2z 27 วันที่ผ่านมา +2

      S❤ama

    • @Kuzandhaivel
      @Kuzandhaivel 18 วันที่ผ่านมา +1

      பேசாதீங்க அமைதியா இருங்க அப்படி என்று சொன்னால் அப்ப நீங்க பேசுறீங்களே அதுக்கு என்ன செய்வது என்று சொல்வது போல் உள்ளது

    • @srinivasansms9108
      @srinivasansms9108 16 วันที่ผ่านมา

      முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் அது போல தான்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 22 วันที่ผ่านมา +4

    நல்ல தகவல். மூளை அழுகல்/செயல்திறன் குறைவு. இருக்கலாம். அதையே ம் போனபடி பார்கிறவர்களுக்கு அப்படியாகலாம்.வயது 8 x . ஆனால் அவ்வப்போது பார்த்ததை தொடர்ந்து சிந்தித்து கமென்ட் செய்கிறேன். தனியாக கவிதை வடிவில் பலவரிகள் எழுதுகிறேன். வேத மந்திரங்களை கேட்கிறேன். படிக்கிறேன். சந்தை பழகுகிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது புதுபுது வார்த்தைகளை அள்ளி விடுகிறேன். பிறர் அறிவுறுத்தலை கேட்டு கட்டுப்பாடு/discipline கைக்கொள்ளும் கீழ்படிதல் தன்மை இருந்தால் போதும்.நன்மை யுண்டு.🙏🎉

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 4 วันที่ผ่านมา

    பதிவுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @gokuls4561
    @gokuls4561 29 วันที่ผ่านมา +3

    மிகமிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @maheshwari5242
    @maheshwari5242 หลายเดือนก่อน +7

    Thank you mam

  • @priya.9761
    @priya.9761 18 วันที่ผ่านมา +19

    நான் இன்ஸ்டாகிராம் ஐ நீக்கிவிட்டேன். தினமும் செய்தித்தாள் படிக்கிறேன். இந்த சிறிய பழக்கம் என் வாழ்வில் கொஞ்சம் நிம்மதியை அதிகரித்து விட்டது🎉

    • @Vigneshwaran007-r5l
      @Vigneshwaran007-r5l 15 วันที่ผ่านมา +1

      Super akka ❤

    • @arunpradap1257
      @arunpradap1257 10 วันที่ผ่านมา +1

      Good decision

    • @chandrasekaranpalanivel5072
      @chandrasekaranpalanivel5072 3 วันที่ผ่านมา

      மூளை உள்ளவர்களுக்கு அதான் இந்தபிரச்சனை. மூளை இல்லாத என்போன்றோர்க்கு கவலை இல்லை

  • @Reenganathan
    @Reenganathan 28 วันที่ผ่านมา +8

    பாசம்.அன்பு.சந்தோசம்.இதை.எல்லாம்.எதிர்பார்க்க.முடியல..கோபம்.வெறுப்பு.எரிச்சல்.எதுவாக.இருந்தாலும்.சொல்லிட்டே.இருந்தாலும்.கவனமேயிருக்க.மாட்டேங்குதும்மா.எப்படிதா.இளையதலை.முறையை.எப்படி.புரியவைத்து.ஒரு.மனிதரா.வெளி.கொண்டுவரதுன்னு.தெரியலம்மா.ரொம்ப.ரொம்ப.வேதனை.கஷ்டமாயிருக்கும்மா.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 26 วันที่ผ่านมา +2

    100% உண்மைதான் 🙏🏼

  • @raniraonivi6787
    @raniraonivi6787 16 วันที่ผ่านมา +1

    Indha Madam Tamil laum Azhaga pesaraanga... English la um thelivaa pesaraanga... ❤❤❤❤

  • @radha.n3357
    @radha.n3357 7 วันที่ผ่านมา

    Excellent Cristal clear explanation Mam....

  • @NaveenKumar-pn2nk
    @NaveenKumar-pn2nk 19 วันที่ผ่านมา +5

    Yes. Nowadays people losing their patience too, due to watching shorts, reels(30seconds) making them feel like they don't have time or patience to watch any big videos(more than a minute) they also even skipping songs.
    😮‍💨

  • @balasubramanian7546
    @balasubramanian7546 29 วันที่ผ่านมา +4

    Very nice msg🎉

  • @Xakshaya
    @Xakshaya 26 วันที่ผ่านมา +2

    அர்ப்புதமான ஒரு பதிவு.நன்றி

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 29 วันที่ผ่านมา +3

    Great🎉❤thankyou

  • @PieoLeoTrustMelodies
    @PieoLeoTrustMelodies 18 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு

  • @rajamrth34
    @rajamrth34 15 วันที่ผ่านมา

    உண்மை 💯 உண்மை

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 11 วันที่ผ่านมา

    Hu madhiri vishayangalai makkalukku konde serungal makkalin padhai parvai rombave marivittadhu.ippadhivirkku nandri🙏🙏🙏🙏🙏

  • @OdinHardware
    @OdinHardware วันที่ผ่านมา

    Awesome content

  • @christiansongs1427
    @christiansongs1427 11 วันที่ผ่านมา

    Wonderful Talk. 100 % Absolutely True.

  • @DKN2023
    @DKN2023 10 วันที่ผ่านมา

    Very useful 👌👌👏👏🙌

  • @jeyalakshmi18
    @jeyalakshmi18 27 วันที่ผ่านมา +5

    Very very useful msg and important msg.Thank you mam. Makkale iniyavadu cell in pinnal pogamal alavodu use seidhu valamodu valvom manidhanaga.Ulagadhuku nammal mudindha nalladhu seivom.

    • @antoniobryan981
      @antoniobryan981 26 วันที่ผ่านมา

      adha phone laye type panringa 🤣

    • @jeyalakshmi18
      @jeyalakshmi18 26 วันที่ผ่านมา

      @antoniobryan981 Alavodu use seiyalam

  • @annesbridarose417
    @annesbridarose417 21 วันที่ผ่านมา +1

    Good video thank you

  • @deventharbabu1547
    @deventharbabu1547 22 วันที่ผ่านมา +2

    Thanks a lot madam

  • @Tamilputhagaarimugam2025
    @Tamilputhagaarimugam2025 11 วันที่ผ่านมา

    Neega coimbatore laya irukiga abi

  • @RajakumarEE
    @RajakumarEE 12 วันที่ผ่านมา

    Super very useful information thank you for your valuable explanation

  • @priyav5763
    @priyav5763 14 วันที่ผ่านมา +1

    Matha app ku addict aita uninstall paniklam..indha youtube epdi uninstall panrathu..time ellam indha app la waste ah poguthu

  • @stylostitchandvlogs3002
    @stylostitchandvlogs3002 28 วันที่ผ่านมา +6

    இது எந்த அளவுக்கு உண்மை அப்படின்னா எனக்கு தெரிஞ்சு வீடியோ எடிட்டிங் டெய்லி டெய்லி வீடியோ எடிட்டிங் ஒரு சாங் எடிட்டிங் பண்ணும்போது கண்டிப்பா கவனமின்மை கண் எரிச்சல் கண்வலி தூக்கமின்மை பதட்டம் சோர்வு எல்லாமே வரும் என்பது என்னுடைய அனுபவம் அதனால் அதிகம் எடிட்டிங் செய்வது கிடையாது.

  • @jmgj8664
    @jmgj8664 14 วันที่ผ่านมา

    Superb ❤❤❤

  • @vijaya8893
    @vijaya8893 29 วันที่ผ่านมา +11

    ஆமாம் மொபைல் போன் அயல்நாட்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டு அசுர வேகத்தில் முன்னேறி அங்கே தான் ஆன் லைன் வகுப்பு என்று தொடங்கி வளர்ந்தது அப்படீன்னா அந்த நாடுகளில் எத்தனை சதவீதம் மக்கள் குழந்தைகள் மூளை வீணாப் போச்சி என்று ஒரு சர்வே எடுத்து அதை ஒரு பதிவாக முதலில் போடுங்கள் பிறகு இந்தப் பதிவைப் பார்க்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @peterjohn3673
      @peterjohn3673 7 วันที่ผ่านมา

      அடிமைகளுக்கும் ஆளுமைக்கும் வித்தியாசங்கள் உண்டு.

  • @MageshwariS-j7e
    @MageshwariS-j7e 26 วันที่ผ่านมา

    Realy true mam 💯💯❤

  • @sharjinsharjin5241
    @sharjinsharjin5241 29 วันที่ผ่านมา +3

    Balloon akka ad venthuthu brain heat acha

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 25 วันที่ผ่านมา +1

    மக்கள் முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினர் எல்லோரும் இந்த நிலையை அடைய வேண்டும் என்பது தானே இன்றைய அரசாங்கங்களும், உலக பெரும் புள்ளிகளும் விரும்புகின்றனர். கடைசி காலம்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 22 วันที่ผ่านมา

      Do you think our govt doing it definitely they are stealing money doing scams that's it they won't any concern or care about people

  • @KayuMuthu
    @KayuMuthu 14 วันที่ผ่านมา

    Tq super

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 23 วันที่ผ่านมา

    Arumai ❤

  • @Jegadeesh-kb7dx
    @Jegadeesh-kb7dx 18 วันที่ผ่านมา

    Thank you

  • @ManimegalaiPrakash-hz3fb
    @ManimegalaiPrakash-hz3fb 27 วันที่ผ่านมา +1

    100% true

  • @ashwathgamingyt7542
    @ashwathgamingyt7542 21 วันที่ผ่านมา

    Everything is a limit 💯 thank you 💙

  • @tamillan388
    @tamillan388 15 วันที่ผ่านมา

    செல்போன் பாக்குறது நாள தான் இந்த நியூஸ் பாத்தேன் 😂

  • @Loadplayvideo
    @Loadplayvideo 21 วันที่ผ่านมา

    Ama நீகள் சொல்வது 100%உண்மை

  • @duraigovindan5581
    @duraigovindan5581 9 วันที่ผ่านมา

    This information must implementation to all colleges. and school

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 14 วันที่ผ่านมา

    Good video

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 22 วันที่ผ่านมา +1

    Wonderfull dr but neenga alavuku minjinal amirthamum nanjunu solreenga but antha alavu enbathu evlo time Moreover we learn software(video editing vfx etc)through tutorials so how much time we can able to learn by watching tutorials ithula brain function affect aaguma?🤔🤔🤔change alone is unchanging so we can't skip or left that technology how to use/many(hrs)explain it how many hours are you using mobile mam?antha puzzles kooda Mobile than kidaikum moreover meet pannum manithargale problems create panrangale what to do?but in my opinion reading books are always usefull but one thing i agree mobile contains toxic and negativity

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 23 วันที่ผ่านมา

    Nice information 🎉

  • @Beenaw33
    @Beenaw33 17 วันที่ผ่านมา

    Thankyou

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 25 วันที่ผ่านมา +1

    Thank you madam. You have explained the possibilities of derange of mental and physical strength due to undue exposure to cell phones. Valueable info.

  • @Vives-l8w
    @Vives-l8w 27 วันที่ผ่านมา +2

    🎉🎉

  • @saranstark3401
    @saranstark3401 8 วันที่ผ่านมา

    Doctor Neeena TH-cam Channel Start pananum

  • @MQ.SP_ANIxlover246
    @MQ.SP_ANIxlover246 29 วันที่ผ่านมา +3

    Doc describe my emotions with scientifically

  • @wilson-1512
    @wilson-1512 24 วันที่ผ่านมา

    Very good

  • @ArunPrasath-x1f
    @ArunPrasath-x1f 25 วันที่ผ่านมา

    Good magess tanks

  • @sivalingamthandayuthapani5238
    @sivalingamthandayuthapani5238 29 วันที่ผ่านมา +2

    How about brain teasers?

  • @akaramuthalvankalaisiva4259
    @akaramuthalvankalaisiva4259 18 วันที่ผ่านมา

    Ture matters Karuppusamy thanks doctor

  • @venkatesanrrajaram3754
    @venkatesanrrajaram3754 หลายเดือนก่อน +2

    That is Really

  • @DevikKumar-l8t
    @DevikKumar-l8t 26 วันที่ผ่านมา +3

    How do stop cell phone adit

    • @Vigneshwaran007-r5l
      @Vigneshwaran007-r5l 15 วันที่ผ่านมา

      Don't recharge ur sim above 200 rupees 😂

  • @ManojManoj-ou4to
    @ManojManoj-ou4to 16 วันที่ผ่านมา

    இன்டர்நெட் ah cut பண்ணுங்க 😡😡😡

  • @crkwarping642
    @crkwarping642 22 วันที่ผ่านมา

    Nice ❤

  • @SivaSiva-f5s9c
    @SivaSiva-f5s9c 27 วันที่ผ่านมา +3

    Tirutti ulakam

  • @annesbridarose417
    @annesbridarose417 21 วันที่ผ่านมา +2

    Only jesus will save us, no one can save this humanity

  • @SanjuVarshOfficial
    @SanjuVarshOfficial 19 วันที่ผ่านมา +1

    Pudumaiyana visayangalaium phone lathan learn panna vendiiruku ennapanradu 🤔

    • @Vigneshwaran007-r5l
      @Vigneshwaran007-r5l 15 วันที่ผ่านมา

      Thevaikaaga oru kuripitta alavu mattum mobile use pannunga athigama use panna venam 😅

  • @FUTUREDREAM-r9i
    @FUTUREDREAM-r9i 23 วันที่ผ่านมา

    Yo dr. Ya energy west panni pesitu irukka sollita ellarum phone thooki potruvangala

  • @bakyalakshmi9314
    @bakyalakshmi9314 19 วันที่ผ่านมา +1

    🎉🎉😮😮😮

  • @shekameen8599
    @shekameen8599 หลายเดือนก่อน +1

    👍👌👏

  • @y_not_vinoth
    @y_not_vinoth 14 วันที่ผ่านมา

    Watching this video in cellphone😵

  • @dharanudhaya1810
    @dharanudhaya1810 หลายเดือนก่อน +2

    Very helpful mam...thank you

  • @siva2693
    @siva2693 26 วันที่ผ่านมา

    💯👍

  • @Mohanayuva
    @Mohanayuva 29 วันที่ผ่านมา +3

    It's really useful information for each and everyone

  • @deepashivani7
    @deepashivani7 19 วันที่ผ่านมา +2

    Unnecessary shorts game ellam block pannanum

  • @Barthibankrishna
    @Barthibankrishna 18 วันที่ผ่านมา

    No mobile life bady good 😂

  • @satheeshkumarkumar6480
    @satheeshkumarkumar6480 28 วันที่ผ่านมา +2

    Ithave cell phone la tha pakurom ...poviya

    • @JamuChinna-i4y
      @JamuChinna-i4y 28 วันที่ผ่านมา +1

      Correct 🤣

    • @jessicalois463
      @jessicalois463 27 วันที่ผ่านมา +4

      She is not telling that phone is completely bad,if a person see unwanted without conscious for long time that is harmful.
      this video is a productive and useful message for a person's life,this wont affect human brain,instead enhance the life of society❤

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 22 วันที่ผ่านมา

      ​@@jessicalois463she said alavuku minjinal amuthum nanjun so what's the parameters for that time moreover we learn softwares(editing vfx) through tutorials comes in mobile pc laptop she didn't tell how many hrs we can hrs we can spend in mobile to learn (tutorials)those thing she genralizing ofcourse debate show based on that book there is no clarity

    • @Vigneshwaran007-r5l
      @Vigneshwaran007-r5l 15 วันที่ผ่านมา

      ​​@@jessicalois463super dude

  • @newsbrokertamilan
    @newsbrokertamilan 17 วันที่ผ่านมา

    அப்ப எதுக்கு போன்ல போட்டிங்களா

    • @Vigneshwaran007-r5l
      @Vigneshwaran007-r5l 15 วันที่ผ่านมา

      Mobile la potathana eppovena paaka mudiyum 😂

  • @ahamedaathif06
    @ahamedaathif06 14 วันที่ผ่านมา

    Watching on a cellphone

  • @KalendarMiya
    @KalendarMiya 26 วันที่ผ่านมา +1

    Yeluthu

  • @yogananda8328
    @yogananda8328 15 วันที่ผ่านมา

    Vh 3:15

  • @arunpradap1257
    @arunpradap1257 10 วันที่ผ่านมา

    Reels and short videos rots our brain more than full videos

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 25 วันที่ผ่านมา +1

    Cell phone பாக்கலன நீங்க 2 பேரும் பேசரத்த எதன் மூலம் தெரிந்துக்கா முடியும்?

    • @FILMY_4EVER
      @FILMY_4EVER 17 วันที่ผ่านมา

      Adhuku full video paakanum, neenga nalla vishayatha kathukita phone aala prechana illanu,

  • @amuthar8082
    @amuthar8082 19 วันที่ผ่านมา

    😢

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 8 วันที่ผ่านมา

    குழந்தைஅழுதால்செல்போன்காட்டிஅமைதிப்படுத்துவதில்இருந்துஈர்ப்புஆரம்பிக்கநாம்தான்காரணம்.

  • @RajeshWari-s8y
    @RajeshWari-s8y 28 วันที่ผ่านมา +1

    ☹️☹️☹️☹️🫤🫤🫤😏😏😏😏😏

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg 28 วันที่ผ่านมา +1

    Thank you all

  • @thanioruvan9167
    @thanioruvan9167 9 วันที่ผ่านมา

    இப்பதாண்டா உருப்படியான வீடியோ போட்டு இருக்கீங்க.....😮😮😮

  • @vallalpiryan8060
    @vallalpiryan8060 17 วันที่ผ่านมา

    100% 100% 1% 100% 0% 0% 0001%

  • @user-lq7hh5ni9c
    @user-lq7hh5ni9c 22 วันที่ผ่านมา

    It's not thina sari, it's Natakal😂

  • @NarayananSakthivel-fk4mh
    @NarayananSakthivel-fk4mh 24 วันที่ผ่านมา

    மாமி

  • @SARAVANAVEL_MURUGESAN
    @SARAVANAVEL_MURUGESAN 29 วันที่ผ่านมา +2

    Thank you mam

  • @durgadevi8755
    @durgadevi8755 18 วันที่ผ่านมา

    😢