ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
மிகவும் அருமைங்க தம்பி அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் அனைத்தையும் ரசித்து ரசித்து பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 💐🌹❤️🙏
நன்றி.. உறவே..
நல்ல விளக்கம் அருமையான பதிவு
பயனுள்ள பதிவு... நண்பரே 👌👍❤️
அது விசிஷ்டா ஆறு இல்லை. ஸ்வேதா நதி. எந்த ஊரு நீங்க நான் ஆத்தூர்
ப்ரோ நீங்கள் சொன்ன ஸ்வேதா நதி என்பதே சரி
வசிஷ்ட நதி கல்வராயன் மலைத்தொடரில் உருவாகிறது ஸ்வேத நிதி பச்சமலை மலைத்தொடரில் உருவாகிறது
வஃசிஃச்டா ஆறு சேலம் பேளூர் வாழப்பாடி வழியாக பாய்கிறது
நான் மலையாளி எங்க கொலதெய்வம்.மகெனியகடு.செல்லியம்மன் நான் நுலத்துக்கோம்பை தும்பல்பட்டி சேலம் மாவட்டம்
Enna appadi varalaru sirapumikka paguthu. Konjam sollungale
Very good coverage.Wish to visit kolli hills. We have to develop kolli hills also like yercaud .
நான் கன்னியாகுமாரிகாரன். உங்கள் area நான் வந்ததில்லை. உங்கள் வீடியோ பார்த்து அறிந்து கொள்கிறேன். Thank you.
நன்றி உறவே....
Beautiful. Beautiful. Beautiful. Information. Good. Information. Kollimaiyill. Eathanar. Urr. Ullathu. Ankea. Ulla. Makkal. Thokai. Eavvalavu. One. Reply. Next.
70 ஆயிரம்..
Attur railway station to busstand distance
ஆத்தூரில் தான் வசிஷ்டாநதி ஓடுகிறது. அதைஒட்டி உள்புறம் மைசூர்மன்னர் கட்டிய பெரியகோட்டை ஆத்தூரில்இருக்கிறது.சீரங்கத்தார்
கொல்லிமலையின் பல்வேறு வழிதடங்களை தங்களது காணொளி மூலம் காண்பது மிகவும் பயனளக்கிறது.. அங்கு செல்ல தாங்கள் குறிப்பிட்ட ஏதாவது ஒரு வழிதடஙத்தில் பயணிக்கலாம் நண்பரே. நன்றி.
அருமையான மலை பயணம் மற்றும் நல்ல தகவல். நன்றி
நன்றி உறவே..
தம்மம்பட்டியில் பாய்வது வசிஷ்டா நதி இல்லை சுவேத நதி
நீங்க நிறைய வீடியோ போடுங்க ப்ரோ...
இந்த வழித்தடத்தில் எத்தனை வளைவுகள் உள்ளது தம்பி அதை கூறுங்கள்
8 வளைவு
ஆமாம் அது ஸ்வேதா நதி
அருமையான பதிவுபயனங்கள் தொடரட்டும்
Bro attur travels car conduct no irunth solunga
Vanakam.
Very useful informations.
Kolli malai maarithaan irukkum
First class explanation 🌹
Brother Attur-thenur bus route sollunga ...
காலை 4மணிக்கு பஸ் ல poiirirkrean
VSuper❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் அம்மா ஊர் ஆத்தூர் திடாவூர்
பஸ் ரொம்ப புதுசா இருக்கு ?
சூப்பர் நான் ஆத்தூர் தான் அருமை
நண்பா வணக்கம் உங்க செல் நெம்பர் இருந்தால் சொல்லவும் மாசி பெரியசாமி கோயிலுக்கு செல்ல உங்கள் ஆலோசனை தேவை..நன்றி
அந்த நதியின் பெயர் சுவேதநதி
சூப்பர்..
தம்மம்பட்டி ஈசி போகலாம்
Arapaleeshwarar Kovil ku intha bus poguma
Pogum bro..
Super👌👌🙏🙏
நாங்கள் ஆகஸ்ட் 30 தேதி வந்தோமே கொல்லிமலைக்கு பாறை மீது ஏறி போக வேண்டும்
Thavalappatty kku poi paarunga anna please
மிக..விரைவில்..
அருமையான பயணம் விருதுநகர்
நன்றி..உறவே.
My native perappancholai but now living pondicherry wonderful video thank you brother
👍
Superb.
வணக்கம் வணக்கம் யார் எந்த சேனல் சரி காசா பணமா
Nice 👍
Congratulations
நன்றி .,உறவே..
Neenga enna oor bro Chennai a?
👌👌👌👌
Bro nanga keeripatty
காலையில முதல் பஸ் எத்தணை மனிக்கு அண்ணா
5,6.30 ,10,12. 30, 2.45
Bus time attur to kollihill sollunga
காலை 10-15 மணி..
வேறு பேருந்து இல்லயா நேரம் சொல்லுங்க
Mullikurichi to kill bus timeing
காலை 6.30 ,9.40 ,11.45 ,
நான் வீரகனூர்
வணக்கம் நண்பர்ரே
👍👍👍👍👌👌👌
நன்றி..உறவே..
Bus fare
First bus timing?
காலை 10.மணி
இது சுற்று நண்பரே.....
மிகவும் அருமைங்க தம்பி அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் அனைத்தையும் ரசித்து ரசித்து பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 💐🌹❤️🙏
நன்றி.. உறவே..
நல்ல விளக்கம் அருமையான பதிவு
பயனுள்ள பதிவு... நண்பரே 👌👍❤️
அது விசிஷ்டா ஆறு இல்லை. ஸ்வேதா நதி. எந்த ஊரு நீங்க நான் ஆத்தூர்
ப்ரோ நீங்கள் சொன்ன ஸ்வேதா நதி என்பதே சரி
வசிஷ்ட நதி கல்வராயன் மலைத்தொடரில் உருவாகிறது ஸ்வேத நிதி பச்சமலை மலைத்தொடரில் உருவாகிறது
வஃசிஃச்டா ஆறு சேலம் பேளூர் வாழப்பாடி வழியாக பாய்கிறது
நான் மலையாளி எங்க கொலதெய்வம்.மகெனியகடு.செல்லியம்மன் நான் நுலத்துக்கோம்பை தும்பல்பட்டி சேலம் மாவட்டம்
Enna appadi varalaru sirapumikka paguthu. Konjam sollungale
Very good coverage.Wish to visit kolli hills. We have to develop kolli hills also like yercaud .
நான் கன்னியாகுமாரிகாரன். உங்கள் area நான் வந்ததில்லை. உங்கள் வீடியோ பார்த்து அறிந்து கொள்கிறேன். Thank you.
நன்றி உறவே....
Beautiful. Beautiful. Beautiful. Information. Good. Information. Kollimaiyill. Eathanar. Urr. Ullathu. Ankea. Ulla. Makkal. Thokai. Eavvalavu. One. Reply. Next.
70 ஆயிரம்..
Attur railway station to busstand distance
ஆத்தூரில் தான் வசிஷ்டா
நதி ஓடுகிறது. அதை
ஒட்டி உள்புறம் மைசூர்
மன்னர் கட்டிய பெரிய
கோட்டை ஆத்தூரில்
இருக்கிறது.சீரங்கத்தார்
கொல்லிமலையின் பல்வேறு வழிதடங்களை தங்களது காணொளி மூலம் காண்பது மிகவும் பயனளக்கிறது.. அங்கு செல்ல தாங்கள் குறிப்பிட்ட ஏதாவது ஒரு வழிதடஙத்தில் பயணிக்கலாம் நண்பரே. நன்றி.
அருமையான மலை பயணம் மற்றும் நல்ல தகவல். நன்றி
நன்றி உறவே..
தம்மம்பட்டியில் பாய்வது வசிஷ்டா நதி இல்லை சுவேத நதி
நீங்க நிறைய வீடியோ போடுங்க ப்ரோ...
இந்த வழித்தடத்தில் எத்தனை வளைவுகள் உள்ளது தம்பி அதை கூறுங்கள்
8 வளைவு
ஆமாம் அது ஸ்வேதா நதி
அருமையான பதிவு
பயனங்கள் தொடரட்டும்