🌴 புதுமையான பசிபிக் உணவுகள் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html Ep4: th-cam.com/video/rxv5-pYS1NA/w-d-xo.html
நம் தமிழர்களின் முயற்சி வாழ்த்துக்கள் ❤Back backer Kumar - 4 நாடுகள் - 45 நாட்கள் (ex: 45/4 - 11 நாள் ஒரு நாட்டுக்கு)❤ ❤Tamil Trekker 15 நாடுகள் - 60 நாட்கள் - (ex: 60/15 - 4 நாள் ஒரு நாட்டுக்கு) ரெண்டு பேரையும் சுத்தி சுத்தி வருவோம்.....😂😂
சமோவா நாட்டின் இரத்தினச் சுருக்கமான வரலாறு சூப்பர்... தங்களுடைய பாரம்பரிய ஆரோக்கியமான உணவை வெளிநாடுகளுக்கு கொடுத்து விட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது எவ்வளவு அறிவீனம்.. மற்றபடி அருமையான மக்கள் அழகான அஸ்தமனக் காட்சி. சொல்லனும்னு இருந்தேன் ஒவ்வொரு Episode ஓட Intro scene ல நீங்க பாடுற "அழகான கடலினிலே ஓடம்" பாட்டு வேற லெவல் வாத்தியாரே 😅
நாமும் இவர்களை மாதிரி தானே நம்முடைய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு துரித உணவுகளுக்கு அடிமையாகி கிடக்கிறோம் மக்கள் சுயமாக சிந்தித்து திருந்தினால் மட்டுமே மாற்றம் நிகழும் தகவல்கள் அருமை நன்றி
🎉🎉சமோவா மக்கள் கலாச்சார உணவு நடனம் அருமை. அந்த வளைந்த தென்னைமரத்துடன் கூடிய காட்சி அருமை. தேங்காய் பால் கொட்டாங்குச்சி மீன் செய்து பாக்கணும். அருமை நன்றி குமாரு.🎉🎉
தங்கள் மண்ணில் விளையும் அற்புதமான இளநீரை விட்டு விட்டு கோகோகோலா போன்ற foreign Drinks உபயோகிப்பது எப்போதும் அக்கரைப்பச்சைகண்ணுக்கு அழகு😢😢 அழகான கடற்கரை🎉🎉 Sunset super🎉🎉
kumar ur my fav youtuber yennala yenga offlice la yellarum headset pottu unga vlog tha paathutu irupanga keep doing brother its feel like im traveling around the globe... best wishes
இந்த பசிபிக் sesaon ஆரம்பத்தில் இருந்தே அருமையாக உள்ளது. பார்க்க பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது. அழகான பீச்,sunraise, sunset, wind, எங்கு பார்த்தாலும் பசுமையான இடங்கள்.மனதிற்கு இதமாகமாக கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த episode காக காத்திருக்கிறோம். இவ்ளோ அழகான காட்சிகளை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா 🙏
வாய்க்கு வாய் ஆரோக்கிய உணவு பற்றி சொல்லும் குமாரு நம்ம நாடும் நல்ல வளமான விவசாய நாடுதான் ஆனாலும் நாமளும் அந்த பிஸ்ஸா பர்கர் அக்காமாலவைத்தானே குடிக்கிறோம் life jacket வாங்கிட்டு இறங்கும்போது ஒருத்தர் உன்னை அடிப்பதைப் போல் ஆக்ஷன் பண்ணினார் கவனமாக சென்று வரவும் குமாரு 46:50 அருமையான காட்சி நன்றி🎉
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பசிபிக் தீவுகள் சமோவாவின் பாரம்பரிய முறைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முதல் தமிழனே அருமை ❤❤முதலும் குமார் அண்ணா முடிவும் குமார் அண்ணா ❤❤❤❤
வெறுப்பின் உச்சம் ஒருவர் எங்க போய் இருக்கார் என்று தெரிந்து அதே நாட்டுக்கு போய் அவர் வீடியோ வீவ்ஸ் போகும் என்ற குருட்டு எண்ணம்.... இது அவனுக்கே ஆப்பு ஆக முடியும் பாருங்க.....
His kumar sir!!!wow i learnt so much after watch your video,wspecially history. I dont know much about history,since i watched your vlog,i became a good map looker,geo lover n know more history. From here you really proof how good teacher you are. There is no limit for study new things ever.nowdays my life are full with joy.im a 60 years old woman n granny. Frankly speaking,i.learnt so much much much general knowledge from your vlog. Thank you kumar sir. May your life full with happiness n spread more knowledge to human kind.love you dear son❤❤❤❤
Really beautiful episode bro... Samo people's history explanation very good bro... That local market and that cinema's and traditional foods and finally reached beach house, you got right time lift, you are so honest and genuine person so you got all good things at right time... You are real and Raw content traveller in India.... Great job bro... We are exciting waiting next episode....
உங்கள் ஆதங்கம் புரிகிறது, நாம் என்ன செய்ய முடியும், அவர்களே மனம் மாறினால் தான் உண்டு, நல்ல வேளை நம்ம ஊரும் இப்படி மாறி இருக்கும், ஆர்கானிக் என்று ஓன்று 😊அறிமுகம் ஆனதில் நம்மடுடைய பாரம்பரிய உணவுகள் ஓரளவுவது உபயோக படுத்துகிறோம் 😅😅😅
வணக்கம் அண்ணா 🙏🏻நான் Season 4 ல இருந்து உங்களோட சேர்ந்து பல நாடுகளை உங்களோடு காணொளி மூலமாக அந்த நாடுகளுக்கு சென்ற சென்று வந்த அனுபவம் பெற்று இருக்கிறேன்💚 .உங்களோட எளிமையும் வலிமையும் புதுமையும் மாறவே இல்ல அண்ணா 💙இந்த Season 9 ல polynesian தீவு கூட்டங்களின் இயற்கையின் அழகை💚 இயற்கையோடு சேர்ந்து பதிவு செய்த எனது அண்ணன் Backpacker குமாருக்கு 💙என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻 #Proud to be fan boy of BPK💝
இப்படி பண்ணலாமா குமாரு? எண்ணமெல்லாம் ஒன்னும் இல்ல என்னம்மா இப்படி பண்றீங்களே அடுத்த எபிசோடு ஒன்னு நன்றி சூப்பர் வணக்கம் அருமையாக உள்ளது நண்பரே நான் உங்கள் அடிமை ஆம்😂
நான் அக்கா. பெயரை பார்த்து ஆண் நினைத்து விட்டீர்கள். உங்கள் பாணியில் " அட இது பெண்ணோட பெயர் தாங்க, நான் தான் தெரியாம சொல் விட்டேன்" மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தம்பி. @@BackpackerKumar
At the very outset, congratulations to you on the commencement of Season 9. The episodes are very interesting and we follow them with keen interest. In several episodes of this season, you have mentioned about the obese nature of Samoan people. And one of the main reasons that you have correctly attributed for the same is the change in food habits - giving up traditional food items to more 'westernised' often processed food items, rich in edible oils and with high sugar content and with least fibre. Your observations made me curious and I did some light research on the subject. It seems there is genetic predisposition in that there is probably a 'thrifty gene' in Samoa people (You too rightly mentioned about this), which had (thousands of years ago) helped them to store fat as a survival mechanism especially during their long voyage. So in current circumstances, when food is readily available the genetic factor becomes a risk for obesity. While dietary changes can be attributed to obesidty, there is an important cultural element too. In Samoan culture, it seems being large or robust is seen as a sign of prosperity, health and beauty. Such a cultural perception also means that being overweight is often socially acceptable and there is no motivation to reduce weight. Further imported calorie rich foods are often heavily subsidised and readily available, making them more appealing. Also with sedentary lifestyle and urbanisation, fewer people are now engaged in activities which demand physical exertion.
குமார் சேனைக்கிழங்கு நாற்றுப்பா அது அதை பூமியில் குழி தோண்டி நாற்று வெளியே தெரியும்படி புதைத்து நீர் ஊற்றி வந்தால் 3 அல்லது 4 மாதத்தில் கிழங்கு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் 😂😂😂❤❤
🌴 புதுமையான பசிபிக் உணவுகள் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Samoa full series link
Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html
Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html
Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html
Ep4: th-cam.com/video/rxv5-pYS1NA/w-d-xo.html
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
44:22 enna Panna Avan bro
Super na very nice
யாரு குமார் அண்ணா அவன். லைஃப் ஜாக்கெட் வாங்கிட்டு வரும்போது கை ஓங்குரான் பின்னால.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
உட்கார்ந்த இடத்திலிருந்து உலகை சுற்றி பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉
Super Kumaaru... Episode... really... Raw and Real... I enjoyed... ❤.. ly... 🎉
நம் தமிழர்களின் முயற்சி வாழ்த்துக்கள்
❤Back backer Kumar - 4 நாடுகள் - 45 நாட்கள் (ex: 45/4 - 11 நாள் ஒரு நாட்டுக்கு)❤
❤Tamil Trekker 15 நாடுகள் - 60 நாட்கள் - (ex: 60/15 - 4 நாள் ஒரு நாட்டுக்கு)
ரெண்டு பேரையும் சுத்தி சுத்தி வருவோம்.....😂😂
Bro be safe bro 44:22 , watch your surroundings bro , safety is first bro , video aprm pathukalam bro
Yes.. naanum watch pannen... Be safe Kumar bro
Ama yarra Avan loosa😠
Yes..I Think he is tryed to kick kumar...
Poriki naaye Ella oorulaium irukumpola
Yes he try to do something like punch be safe brother Kumar
வளைந்த தென்னைமரம், மற்றும் அந்த நேரத்து காட்சி மிக அற்புதமான ஒளிப்பதிவு, நன்றி.
சமோவா நாட்டின் இரத்தினச் சுருக்கமான வரலாறு சூப்பர்...
தங்களுடைய பாரம்பரிய ஆரோக்கியமான உணவை வெளிநாடுகளுக்கு கொடுத்து விட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது எவ்வளவு அறிவீனம்..
மற்றபடி அருமையான மக்கள் அழகான அஸ்தமனக் காட்சி. சொல்லனும்னு இருந்தேன் ஒவ்வொரு Episode ஓட Intro scene ல நீங்க பாடுற "அழகான கடலினிலே ஓடம்" பாட்டு வேற லெவல் வாத்தியாரே 😅
இந்த சீசண் பல புதிய அனுபவங்கள் மற்றும் கலாச்சார விருந்தாக அமையும் என்று நம்புகிறேன் 😊❤
வாழ்த்துக்கள் ❤😊
கண்டிப்பாக நண்பரே
Moana படம் தான் ஞாபகம் வருகிறது 😊❤
நாமும் இவர்களை மாதிரி தானே நம்முடைய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு துரித உணவுகளுக்கு அடிமையாகி கிடக்கிறோம் மக்கள் சுயமாக சிந்தித்து திருந்தினால் மட்டுமே மாற்றம் நிகழும் தகவல்கள் அருமை நன்றி
புத்தம்புதிய நிலப்பரப்பில்
புதுமை படைக்கும் நின் முயற்சி
புதினமாகும் பின்னர் ஒரு நாளிலே🎉
வாழ்த்துக்கள் தம்பி❤
🎉🎉சமோவா மக்கள் கலாச்சார உணவு நடனம் அருமை. அந்த வளைந்த தென்னைமரத்துடன் கூடிய காட்சி அருமை. தேங்காய் பால் கொட்டாங்குச்சி மீன் செய்து பாக்கணும்.
அருமை நன்றி குமாரு.🎉🎉
தங்கள் மண்ணில் விளையும் அற்புதமான இளநீரை விட்டு விட்டு கோகோகோலா போன்ற foreign Drinks உபயோகிப்பது எப்போதும் அக்கரைப்பச்சைகண்ணுக்கு அழகு😢😢
அழகான கடற்கரை🎉🎉
Sunset super🎉🎉
kumar ur my fav youtuber yennala yenga offlice la yellarum headset pottu unga vlog tha paathutu irupanga keep doing brother its feel like im traveling around the globe... best wishes
What a explanation of History of Somoans🎉🎉🎉Great efforts as usual from you kumar.👍👍👍
@44:23 Kumar escaped a punch from a samoan. then kumar's mind voice be : Nice punch ah , yaar kitta??? :)
என்ன குமாரு நாங்களும் Samoaவில் இருக்கிறேன் உங்கள் வீடியோ தினமும் பார்த்து கொண்டு நன்றி குமார்
தங்கள் நிலங்களில் விளைந்த விஷம் இல்லாத உணவை மேலை நாடுகளுக்கு கொடுத்து விட்டு மேலை நாட்டு விஷத்தை சாப்பிடுவதை கேட்கும்போது இதயம் மிகவும் வலிக்கிறது.
Yes anna
எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும் அதுல தாங்கள் வரலாற்றினை விவரிப்பது அருமையான பதிவு
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் ❤❤❤பதிவு சிறப்பு
இந்த பசிபிக் sesaon ஆரம்பத்தில் இருந்தே அருமையாக உள்ளது. பார்க்க பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது. அழகான பீச்,sunraise, sunset, wind, எங்கு பார்த்தாலும் பசுமையான இடங்கள்.மனதிற்கு இதமாகமாக கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த episode காக காத்திருக்கிறோம்.
இவ்ளோ அழகான காட்சிகளை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா 🙏
நல்லத வச்சிட்டு கண்டத சாப்பிடுராங்க😁🤔😜 semma word bro👍👍
அருமையான பதிவு... நிறைய தகவல்களுடன்❤
சூப்பர் ப்ரோ, சுத்தி காட்டுறதும் பத்தாதுண்ணு வரலாறை சுத்தமா அழகா ஆண்டுகள் அடிப்படையில் விளக்குவது இன்னும் அருமை... வாழ்த்துகள்...❤
Your travel logs further proves how diversified the world is. Thanks bro🫰
Neenga history explain pannathu, azhagana beach, evening sunset la antha thennai maram yellame super anna💜👍
Somoa. 4.அருமை.பாரம்பரிய
டான்ஸ். சூப்பர். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 குமார்.
நன்றி அண்ணா
👍👍@@BackpackerKumar
Samoa அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ samaa,Ella naatuu historya sollita thambhi. Ethena naal ithuku kastapatee, rombha sandhosham thambi.❤❤❤❤❤❤❤❤❤ Excellent.
சமோவா மக்கள சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும வாழவேண்டியவர்கள்.வித்தியாசமான பதிவூ.நன்றி
Thank you very much for showing the best part of culture and heritage throughout the world
Dear Mr. Kumar, You are giving good in formations about this country which I never knew. God Bless You. PPK RAO
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நன்றி நல்ல பதிவு சூப்பர்
மார்கெட் ல ஒரு நபர் கை
ஓங்கி னர்மனம்நெகிச்சி ஆனது
வாய்க்கு வாய் ஆரோக்கிய உணவு பற்றி சொல்லும் குமாரு நம்ம நாடும் நல்ல வளமான விவசாய நாடுதான் ஆனாலும் நாமளும் அந்த பிஸ்ஸா பர்கர் அக்காமாலவைத்தானே குடிக்கிறோம் life jacket வாங்கிட்டு இறங்கும்போது ஒருத்தர் உன்னை அடிப்பதைப் போல் ஆக்ஷன் பண்ணினார் கவனமாக சென்று வரவும் குமாரு 46:50 அருமையான காட்சி நன்றி🎉
அழகான கடற்கரைகளை பார்த்து ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி❤
Mr.Kumar, this is Vazhai marathoda bottom piece with roots for re-growing banana tree! 37:24
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பசிபிக் தீவுகள் சமோவாவின் பாரம்பரிய முறைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முதல் தமிழனே அருமை ❤❤முதலும் குமார் அண்ணா முடிவும் குமார் அண்ணா ❤❤❤❤
❤❤❤❤ அருமை அருமை அருமை சகோ மிக சிறப்பு 👍❤️
Samoan Culture and their dance awesome expect food habit as you said kumar bro Keep rocking #Saravanan_Salem 🤝👍
தென்னை மரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாய்ந்து மீண்டும் வளர்கிறது அதனால் தான் அப்படி இருக்கிறது குமார் 👍
உங்கள் கருத்து முற்றிலும் தவறு.........
ஒளிச்சேர்க்கை மற்றும் நீர் ஆதரத்திற்காக அப்படி வளரும்......
நான் அறிந்த வரை............
Locals dance and other programs are super. Beaches are nice with sun and wind.
Transport services appear bit short. Enjoy your trip and take care.
Exciting super. Trekker can’t come closer to you bro
வெறுப்பின் உச்சம் ஒருவர் எங்க போய் இருக்கார் என்று தெரிந்து அதே நாட்டுக்கு போய் அவர் வீடியோ வீவ்ஸ் போகும் என்ற குருட்டு எண்ணம்.... இது அவனுக்கே ஆப்பு ஆக முடியும் பாருங்க.....
Namma Anna Kitta American Visa Erukku Trekker can’t come nearby Kumaru anna
Ennatha sola😂
Very nice🙌👍
Wonderful vlog ... natural as always ... 😊
Very good information Kumar 👍
Continue your Raw and Real super 🎉😂
Valthukal kumar samoa super super village kalsural அருமை
Police அணிவகுப்பு மரியாதையும் அருமை பெருமைகளை கூறியது supper🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 chinnasalem
Thanks anna
உட்கார்ந்த இடத்திலே உலகத்தை சுற்றி காமிக்கும் எங்கள் குமாருக்கு வாழ்த்துக்கள்
மாலை நேரம் அழகு 🤝
His kumar sir!!!wow i learnt so much after watch your video,wspecially history.
I dont know much about history,since i watched your vlog,i became a good map looker,geo lover n know more history.
From here you really proof how good teacher you are.
There is no limit for study new things ever.nowdays my life are full with joy.im a 60 years old woman n granny.
Frankly speaking,i.learnt so much much much general knowledge from your vlog.
Thank you kumar sir.
May your life full with happiness n spread more knowledge to human kind.love you dear son❤❤❤❤
Really beautiful episode bro... Samo people's history explanation very good bro... That local market and that cinema's and traditional foods and finally reached beach house, you got right time lift, you are so honest and genuine person so you got all good things at right time... You are real and Raw content traveller in India.... Great job bro... We are exciting waiting next episode....
வாழ்த்துக்கள் குமார் அண்ணா
என்றென்றும் அன்புடன்
திருப்பூர் தீர்த்தகிரி
🎉🎉🎉🎉🎉🎉🎉
Vanakam bro ella foodukum adopt aagividugireergal nallathu
It's wonderful to hear the history at a live location! Live a long life backpacker Kumar brother wholeheartedly!! 🙏
அருமை வாழ்த்துக்கள் குமார்
உங்கள் ஆதங்கம் புரிகிறது, நாம் என்ன செய்ய முடியும், அவர்களே மனம் மாறினால் தான் உண்டு, நல்ல வேளை நம்ம ஊரும் இப்படி மாறி இருக்கும், ஆர்கானிக் என்று ஓன்று 😊அறிமுகம் ஆனதில் நம்மடுடைய பாரம்பரிய உணவுகள் ஓரளவுவது உபயோக படுத்துகிறோம் 😅😅😅
அதில் நம்மாழ்வார் நமக்கு மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்
Avunga Ullur Unavu Vilai Athikam, Economy It's a Matter
Super episode Kumar . As usual Some one will give you lift you are a lucky person !
அதேபோல் தான் நாமும் பழைய உணவைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருக்கோம் 😀இயற்கையும் உணவையும் தான் ❤👍
Ungalai pol oru youtuber Indiavil yarum illai.. Arumai kumar 😍😍😍
Thanks brother
Wow super kumaru bro attakasamana history explore congratulations 🙏👍🌹💐🎉
Lovely 😊☺️🥰 adventurous journey thanks 🙏 so much for sharing enjoy Kumar 🌼💛🤲
Nice to know Samoan history thru you. Great people, Scenic Island
இனிமை, புதுமை, விரும்பிகள் என்றும் நம்ம குமார் தான்
அந்த bus கு வெளிய கைய விட்டு vlog பண்ணுற moment இருக்கே ❤
You are a very good 👍 person and fantastic location Samoa ❤
Indha season romba colorful ah super ah iruku kumar..❤🔥
Thanks 👍
24:32 வரலாற சொல்லிகிட்டே வந்து நீங்க ஒரு வரலாறா ஆக பாத்திங்களே பாஸ்🤣🤣🤣🤣
Vanakam Anna ❤❤ today video super 🎉🎉
வணக்கம் அண்ணா 🙏🏻நான் Season 4 ல இருந்து உங்களோட சேர்ந்து பல நாடுகளை உங்களோடு காணொளி மூலமாக அந்த நாடுகளுக்கு சென்ற சென்று வந்த அனுபவம் பெற்று இருக்கிறேன்💚 .உங்களோட எளிமையும் வலிமையும் புதுமையும் மாறவே இல்ல அண்ணா 💙இந்த Season 9 ல polynesian தீவு கூட்டங்களின் இயற்கையின் அழகை💚 இயற்கையோடு சேர்ந்து பதிவு செய்த எனது அண்ணன் Backpacker குமாருக்கு 💙என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻 #Proud to be fan boy of BPK💝
மிக்க நன்றி தம்பி..நான் என்றுமே ஒரே மாதிரி தான் தம்பி
❤❤❤ எனக்கு நன்கு தெரியும் அண்ணா @@BackpackerKumar
அந்நிய மோகம் வந்தால் அதன் விளைவு என்ன என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...
தம்பி அருமையான வீடியோ. சூப்பர் ரிவ்யூ❤❤❤❤❤❤❤❤❤
இப்படி பண்ணலாமா குமாரு? எண்ணமெல்லாம் ஒன்னும் இல்ல என்னம்மா இப்படி பண்றீங்களே அடுத்த எபிசோடு ஒன்னு நன்றி சூப்பர் வணக்கம் அருமையாக உள்ளது நண்பரே நான் உங்கள் அடிமை ஆம்😂
Very good explanation on this somava
This country, Awesome bro,
Love your videos bro ❤️
Thank you for your efforts for seeing unknown beautiful countries 🙏
ஹாய் குமார் தம்பி எபிசோட் படிக்க தொடங்கியாச்சு சூப்பர் நன்றி🎉🎉🎉🎉🎉
வணக்கம் தம்பி. எளிமையான மனிதர் என்றால் அது நீங்கள் தான். உங்களை பிடல் காஸ்ட்ரோ பார்ப்பது போல் பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி அண்ணா
நான் அக்கா. பெயரை பார்த்து ஆண் நினைத்து விட்டீர்கள். உங்கள் பாணியில் " அட இது பெண்ணோட பெயர் தாங்க, நான் தான் தெரியாம சொல் விட்டேன்" மைண்ட் வாய்ஸ் கேட்கிறது தம்பி. @@BackpackerKumar
At the very outset, congratulations to you on the commencement of Season 9. The episodes are very interesting and we follow them with keen interest. In several episodes of this season, you have mentioned about the obese nature of Samoan people. And one of the main reasons that you have correctly attributed for the same is the change in food habits - giving up traditional food items to more 'westernised' often processed food items, rich in edible oils and with high sugar content and with least fibre. Your observations made me curious and I did some light research on the subject. It seems there is genetic predisposition in that there is probably a 'thrifty gene' in Samoa people (You too rightly mentioned about this), which had (thousands of years ago) helped them to store fat as a survival mechanism especially during their long voyage. So in current circumstances, when food is readily available the genetic factor becomes a risk for obesity. While dietary changes can be attributed to obesidty, there is an important cultural element too. In Samoan culture, it seems being large or robust is seen as a sign of prosperity, health and beauty. Such a cultural perception also means that being overweight is often socially acceptable and there is no motivation to reduce weight. Further imported calorie rich foods are often heavily subsidised and readily available, making them more appealing. Also with sedentary lifestyle and urbanisation, fewer people are now engaged in activities which demand physical exertion.
Great and wonderful effort brother 🎉🎉🎉
Thanks brother
Very informative. Keep going mr.kumar
Video super bro
Final sunset 🌇 vara level
❤ சிறப்பு செந்தில் குமார்அருமை 💐
I am also travelling with kumar through your video footage.
Video Vandhachuuu ♥️😍
காய்கறி மார்க்கெட் சூப்பராக இருக்கிறது,
Very nice kumar,u bought life jacket so thanniyela attam podapora😂 beautiful beaches ❤hut👌
இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை. நன்றி குமார் bro
Nice information may be this info save some people mind and their route ❤😊
Moana படம் பார்த்தவர்களுக்குத் தெரியும் ❤ போற்றத்தக்க கலச்சாரம் 🔥
Awaited for 4th episode...Food tour 🎉🎉🎉
Kumar sir, Excellent.... Truly amazing.... different experience....Super sir
Thanks brother
பார்த்தேன் ரசித்தேன் பயனுள்ள தகவலை அறிந்தேன் நன்றி.
குமார் சேனைக்கிழங்கு நாற்றுப்பா அது அதை பூமியில் குழி தோண்டி நாற்று வெளியே தெரியும்படி புதைத்து நீர் ஊற்றி வந்தால் 3 அல்லது 4 மாதத்தில் கிழங்கு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் 😂😂😂❤❤
Very good video thanks
தங்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன்
மிக்க நன்றி அண்ணா
❤❤❤❤🎉🎉🎉🎉they are blessed with nature🎉🎉🎉thanks brother to show us😊😊😊
வாழ்த்துக்கள் குமார் ❤🎉
வாழ்த்துக்கள் குமார். என்றும் அன்புடன் உங்கள் ❤❤ Abdulla ❤❤
🎉🎉🎉🎉🎉 romba nalla irukku bro .
Samoa is first celebrating new year and American Samoa celebrating new year at last because of sunrise
New Zealand Also Celebrates First New Year
episode 4 superb🔥
மிக அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
தெய்வீக சிரிப்பு ஐயா உமது நண்பரே குமாரு 💞🙏🙏
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.