வினோத Tokyo la நீங்கள் Girlfriend வாடகைக்கு பெறலாம் Night life | Japan EP 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 530

  • @Transitbites
    @Transitbites  25 วันที่ผ่านมา +113

    happy Diwali Makalea 😍 Hachi oru dog than manichikoga bhaa 😂😂

    • @sureshsharma-zl1xy
      @sureshsharma-zl1xy 25 วันที่ผ่านมา +3

      Happy diwali wishes to you ajay bro

    • @kshamuna
      @kshamuna 25 วันที่ผ่านมา +1

      Happy Diwali

    • @kaliswaran5880
      @kaliswaran5880 25 วันที่ผ่านมา

      Same to you

    • @Madesh_2007
      @Madesh_2007 25 วันที่ผ่านมา

      @@Transitbites happy diwali❤️

    • @TheVynatheya
      @TheVynatheya 25 วันที่ผ่านมา

      Happy Deepavali

  • @VIP-tf9tv5hw9z
    @VIP-tf9tv5hw9z 25 วันที่ผ่านมา +65

    உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகத்தை சுற்றிப்பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @rajendracholan2752
    @rajendracholan2752 13 วันที่ผ่านมา +4

    வாழ்க்கையை சிரித்துக் கொண்டே அனுபவிக்க கற்றுக்கொண்டாய் தம்பி .
    வாழ்த்துக்கள் தமிழா.

  • @kavithamanivannan7188
    @kavithamanivannan7188 25 วันที่ผ่านมา +34

    Hachiko dog is symbol of loyalty. Thalaiva…Neenga kattayama Hachiko movie pakkanum. You will cry. Ippidi poonai nnu sollitingalae😭😭

    • @kodikambamsenthil
      @kodikambamsenthil 23 วันที่ผ่านมา +1

      yes... its "Hachiko - a dogs story "

  • @SG-df3mm
    @SG-df3mm 25 วันที่ผ่านมา +19

    சூப்பர் வீடியோ.. அனைவரும். தீபாவளி வாழ்த்துக்கள் 🌹❤️

    • @Transitbites
      @Transitbites  24 วันที่ผ่านมา +1

      Happy diwali

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 25 วันที่ผ่านมา +38

    பேக் பக்கர் குமார் அண்ணன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா அஜய் எங்கள் குமார் அண்ணா வேற லெவல் பண்ண கிளம்பிட்டார் சமோவா தீவிற்கு 50நாட்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துங்கள் தமிழ் உறவுகளே தமிழ் உணர்வு உள்ள உறவுகளும் ❤❤❤❤

    • @Transitbites
      @Transitbites  24 วันที่ผ่านมา +2

      Super

    • @srinivasan0101
      @srinivasan0101 24 วันที่ผ่านมา +4

      நேற்று குமார் அவரது Episode 1 வீடியோவில் வந்தே பாரத் இரயிலில் சென்னை வரும் போது transitebites Ajay வந்தே பாரத் பற்றி விபரமாக சொல்லியுள்ளார்.

    • @SRB38
      @SRB38 24 วันที่ผ่านมา +1

      Thala Ajay rocks

    • @sharavchennai
      @sharavchennai 20 วันที่ผ่านมา

      @@missuakkamegala2385 kumar is rocking I love his videos, more and more informative

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 24 วันที่ผ่านมา +5

    தம்பி உங்களின் விளையாட்டு தனமான விளக்க உரை என் அறிவிற்கும் அறிய விரும்பும் என் உணர்வுகும் மிக்க சுவை மிகு விருந்து, நன்றி தம்பி நன்றி.

  • @rparanradha
    @rparanradha 25 วันที่ผ่านมา +8

    இதென்ன Shibuya crossing ரெங்கநாதன் ஸ்ட்ரீட் கேள்வி பட்டிருகியா

  • @RajendranV-w7k
    @RajendranV-w7k 25 วันที่ผ่านมา +13

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @rmsai5748
    @rmsai5748 5 วันที่ผ่านมา

    உங்க தயவுல POK, சார்தாம், இப்ப ஜப்பான்.. மிக்க நன்றி அஜி ப்ரோ..

  • @srinivasanr6698
    @srinivasanr6698 24 วันที่ผ่านมา +4

    குழந்தைகளே பார்த்து இருக்கமாட்டோம்னு சொல்லிட்டு இருக்கும்போதே பின்னாடி ஓரு பெண் குழந்தையோட சைக்கிளில்ல போறாங்க. 14:40/41.45

  • @OpkoTamilan
    @OpkoTamilan 25 วันที่ผ่านมา +7

    Bro ஒரு small request japan ல இருக்கீங்க மறக்காம அப்டியே japan fireworks பத்தி கொஞ்சம் காட்டுங்களேன் please 😢😢😢

    • @srinivasanr6698
      @srinivasanr6698 24 วันที่ผ่านมา

      அது முடிந்துவிட்டது நண்பா. சுமிதா காவா(கால்வாய்) வாண வேடிக்கை மிகவூம் பிரபலமானது. ஒவ்வோரு வருடமும் ஜுலை மாதத்தில் நடக்கும். ஜப்பான்ல ஜுலை மாதம் ஆகஸ்டு மாதம் நிறைய இடங்களிலில் வாணவேடிக்கை நடக்கும்.
      Tokyo Disney land ல தினமும் வாணவேடிக்கை நடக்கும்.

  • @mathematicalninja2756
    @mathematicalninja2756 25 วันที่ผ่านมา +4

    Anime oda story la romba in depth ah emotional aa irukkum that’s why they say it’s not a cartoon which is just comedy

  • @welcometotamila8863
    @welcometotamila8863 24 วันที่ผ่านมา +6

    மிகமிகசிறப்பு❤😊

  • @MunivelLkc-v9e
    @MunivelLkc-v9e 25 วันที่ผ่านมา +10

    Bro, நீங்க யாரையும் வாடகைக்கு எடுத்துடாதிங்க,உங்களை யாராவது girlfriend hire பன்ற மாதிரி பாருங்க😂😂😂

  • @srinivasanr6698
    @srinivasanr6698 24 วันที่ผ่านมา +1

    இடங்களை சுற்றி காட்டும்முன் அதைப்பற்றி தெரிந்த பிறகு சென்று விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @rmsai5748
    @rmsai5748 5 วันที่ผ่านมา

    இனி கொஞ்ச நாள்ல நம்ம ஊர்லயும் வாடகைக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.

  • @jkt8809
    @jkt8809 25 วันที่ผ่านมา +155

    Bro adhu dog, poonai illa😂😂😂

    • @ganesanr736
      @ganesanr736 24 วันที่ผ่านมา

      ​@@sreenee9136いぬ ன்னா Dog
      ねこ ன்னா Cat

    • @Transitbites
      @Transitbites  24 วันที่ผ่านมา +20

      Ama ama thala chorry 😂😂

    • @pavithrapannerselvamravi1706
      @pavithrapannerselvamravi1706 24 วันที่ผ่านมา +2

      I was also thinking the same.... 😆😆😆😆😆😆

  • @jameslathajameslatha3273
    @jameslathajameslatha3273 25 วันที่ผ่านมา +11

    சொர்க்கமே என்றாலும் நம் ஊர போல வருமா.😃 அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🔥🎉

  • @s.srinivas3115
    @s.srinivas3115 25 วันที่ผ่านมา +2

    Vanakkam Sago Eppadi irrukinga neenga ungallku ungal family ku deepavali Vazthukal Video Arumai Sago neenga Japan pathi positive side present pannringa rommbu azgha explanation pannringa ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum

  • @razulbasha.2024basha
    @razulbasha.2024basha 25 วันที่ผ่านมา +5

    அவர்கள் மொபைலில் ஆர்வம் காட்டுகிறார்கள் திருமணத்தில் இல்லை

  • @DREAMDRESSCOLLECTIONS
    @DREAMDRESSCOLLECTIONS 23 วันที่ผ่านมา +1

    Romba nal ku apparam unga video pathen. Super

  • @andylala-j8w
    @andylala-j8w 23 วันที่ผ่านมา +1

    Great Bro, great adventure, seeing new places, now youre in Japan..send good pictures

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 12 วันที่ผ่านมา

    Excellent Job by Ajay bro...
    Population speech is 👌

  • @Madesh_2007
    @Madesh_2007 25 วันที่ผ่านมา +4

    Hi Ajay bro❤️❤️❤️Japan series is really good❤️❤️❤️

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 24 วันที่ผ่านมา +5

    எல்லாருமே திருமணம் முடிக்காம இருந்தாங்கன்னா 100 வருடங்களுக்கு பிறகு ஜப்பானியர்களே இருக்க மாட்டார்கள் 🤣

    • @shankarbaburao6409
      @shankarbaburao6409 23 วันที่ผ่านมา

      அவர்களை விடுங்கள். இந்த மாதிரி இந்தியாவை சிந்தித்து பாருங்கள். ஒன்றுமே ஓடாது

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 25 วันที่ผ่านมา +2

    Ajay this Ep 4 is again top class. Shibuya crossing is simply amazing. Yes Shinjuku Metro Station is really very large and some many lines are passing thru this station naturally newcomers will be confused. Night life is really super. Hope you managed to Veg Noodles. I am sure there may be Indian Grocery stores as well as Indian Restaurants. Fully loved and enjoyed this lovely Digital travel with you.

    • @srinivasanr6698
      @srinivasanr6698 24 วันที่ผ่านมา +1

      yes. There are a lot of Indian restaurants nearby every railway station and even small towns. Also grocery stores in all major towns where Indians are more

  • @sathyavive
    @sathyavive 25 วันที่ผ่านมา +11

    Hachi is not cat he is a dog the greatest

  • @ShreeAbhimanyuConstructions
    @ShreeAbhimanyuConstructions 24 วันที่ผ่านมา +1

    Bro train vitta velila vantha udanes antha yellow line ah follow pannitea poningana velila poiralam... It's actually used for visually impaired..

  • @JFA2525
    @JFA2525 24 วันที่ผ่านมา +3

    The story of Hachikō, the dog who waited outside Shibuya Station in Tokyo for his master to return even after he had died. Happy Deepavali my little brother.

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 24 วันที่ผ่านมา +2

    . தீபாவளி வாழ்த்துக்கள் அஜய் அம்பி

  • @srijayanthivenkatesan9184
    @srijayanthivenkatesan9184 25 วันที่ผ่านมา +10

    Ajay it is a dog statue at the crossing cat illa

  • @km-fl2gb
    @km-fl2gb 25 วันที่ผ่านมา +3

    Very luxurious and crossing wow

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 25 วันที่ผ่านมา +1

    Happy Diwali greetings to Ajai and his family. God Bless you and your family.

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 24 วันที่ผ่านมา +1

    Happy Diwali Ajai bro & ur family too 🎉

  • @200NS_lftrs
    @200NS_lftrs 24 วันที่ผ่านมา +1

    37:45 sound starting😍🥰

  • @periyaiahts4039
    @periyaiahts4039 25 วันที่ผ่านมา +6

    Japan a hi- tech country, but population is declining. May be in another twenty years the will have no young population. What is the government policy to increase the population? Will anyone explain?

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 25 วันที่ผ่านมา +1

    Ajay bro ❤❤ verithanam vera level japan series vlogs always best ❤❤ good information keep it up

  • @balasethuraman7977
    @balasethuraman7977 25 วันที่ผ่านมา +6

    அடுத்த பிறவி என்று இருந்தால் ஜப்பானில் பிறக்கணும் என்று நினைத்தேன் அங்கு யாரும் குழநதை பெத்துகலை என்றால் நான் எப்படி அங்கு பிறப்பேன்😅😅😅😅😅😅என்ன உலகம்டா. ஆபபிரிக்காவில் பத்து பன்னிரன்டு வயசு பசங்கள் அம்மா ஆயிடறாங்க. ஜப்பானில் இந்த நிலை. தெய்வமே

    • @muazunais2378
      @muazunais2378 25 วันที่ผ่านมา

      There is no next life

    • @santhoshv4060
      @santhoshv4060 17 วันที่ผ่านมา

      Cost of living tha Karanam

  • @arulmurugan7382
    @arulmurugan7382 24 วันที่ผ่านมา +1

    நண்பா ஏலே இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க கார அணுகுண்டு போட்ட இடத்தை ஜப்பானில் அணுகுண்டு போட்ட இடத்தை இரண்டு இடத்தை வீடியோ போட்டு காட்டவும் இத பத்தி எந்த ஒரு வீடியோலும் சொல்ல மாட்டேங்கறீங்க படம் வீடியோ போட முடியுமா முடியாதா

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 24 วันที่ผ่านมา +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிரதர்

  • @RSXXX229
    @RSXXX229 24 วันที่ผ่านมา

    AWSOME REPORTING 👍.
    VERY CONGESTED FULL OF CONCRETE AND WORK WORK WORK COUNTRY (MAY BE EXCEPT VILLAGES).

  • @rajans2504
    @rajans2504 9 วันที่ผ่านมา

    Thanks for this vlog video which is quite impressive. One of the best presentations i have seen. God bless you.
    For a vegetarian, its difficult to manage but it seems that it is all the more so in Japan.
    \Anyways, when I was in US, it used to be a bit difficult when i went to other places especially Portland (Maine) when i used to manage with apple and Onion rings. In the nights, I used a electric rice cooker to cook rice; Rice with Yoghurt (Curd), alongwith pickle (indian) and potato chips. That used to be my dinner.
    Ajay, dont even try to compare the prices of japanese products with indian products as the quality will be impeccable. Also, you will find a good difference in the performance / quality.

  • @Laptopscapital
    @Laptopscapital 24 วันที่ผ่านมา +3

    1:40 vanakam thala😂😂😂

  • @naruto_uzumaki-2007
    @naruto_uzumaki-2007 14 วันที่ผ่านมา

    Ellaam irunthum onru maddum illa Japan (நின்மதி) and (மகிழ்ச்சி)

  • @thamilzhan6882
    @thamilzhan6882 14 วันที่ผ่านมา

    HELLO BROTHER ,THAT STATUE IS NOT CAT, IT WAS DOG.VERY NICE TRUE STORY ABOUT THAT DOG.

  • @yogayoga8603
    @yogayoga8603 24 วันที่ผ่านมา +1

    27:04 You have reached Shinjuku Station. It's the world's busiest railway station. Appadithaan bro irukkum

  • @rskarthik4ever
    @rskarthik4ever 20 วันที่ผ่านมา

    Happy Cow app try panniparunga bro, it can help you find Veg and Vegan reustarants I guess.

  • @govindarajr3801
    @govindarajr3801 13 วันที่ผ่านมา

    Japan metro stations places ur explanation and video good 💥 👍 ❤🎉

  • @RAIYSMAJU
    @RAIYSMAJU 23 วันที่ผ่านมา

    Japanil Deepavali... sirappu Aiyah.

  • @rmsai5748
    @rmsai5748 5 วันที่ผ่านมา

    Bbbbbbbbbbhhhhhaaaaaa......😮😮😮😮😮😮
    நீங்க நடக்குறது பாத்தா எனக்கு தல சுத்துது.... ஷ்ஷ்ஷ்ஷ்bbbbbbaaaa

  • @rohithhariharan.r2007
    @rohithhariharan.r2007 25 วันที่ผ่านมา

    Bro im happy to see you travelling japan. Of you have time means i request pls went to hiroshima peace memorial and explore sadako children peace monument. Yenna naa chinna vayasula sadako sasaki a two year old girl Japanese story padichean athulenthu than japan na ennanu therinjuthu athu inspirational story infact antha ponnu world war 2 vantha radiation naala cancer vandhuchi but she wanted her family and friends to make 1000 paper cranes it's a japanese spritual belief ennana 1000 paper crane senja neenga nenechathu nadakkum. But antha ponnu erandhu poitanga lasta sadako etho tea with rice oru food saapthu nallaruku sonna athan avalodha kadaishi vaarthai. Athu aprm sadako monument build panna funds raise panni atha katti mudhichanga. Enna maari most people japan naale intha story thaan myabagam varum. Ippa poga mudhiyalanalum ok future la kandippa pakkanum😢. Hope you also heard about this story. It's really overwhelming about self confidence and determination. Now also many Japanese girls are taken sadako as role model of bravery self courage😢😊😢😢😊

  • @mr.pudugai_f2s
    @mr.pudugai_f2s 25 วันที่ผ่านมา +2

    i am a anime fan bro neenga

  • @ManiMozhi-h2q
    @ManiMozhi-h2q 23 วันที่ผ่านมา +1

    18:23 noretoo 😂😂😂😂😂😂 Adu Naruto broo

  • @RhomMide
    @RhomMide 24 วันที่ผ่านมา

    Namma Thiruchi sagodhari Preethi matrum Sagodharar Manimaaranai meet pannungga. Known for "Live with me in Japan" Tamil blog from Tokyo.

  • @albert-24-h6z
    @albert-24-h6z 25 วันที่ผ่านมา +2

    bro You should drink water flowing from the tap, not from the sink

  • @MKUMalaysiaKalaiUlagamMKU
    @MKUMalaysiaKalaiUlagamMKU 25 วันที่ผ่านมา +1

    Vanakkam 👍 happy Deepavali

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 12 วันที่ผ่านมา

    Ajay, yenna ippi paakudhu😂❤😂😂😂😂..supera enjoy pannom ajay....shibuya cross n square building supero super❤❤❤❤❤. ..bc of u, i find so many places around some of the places , u took us around🙏🙌🙌🙌🙌🙌

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 20 วันที่ผ่านมา

    Japan Tokyo 🗼 Vera Level Coverage 🎉🎉

  • @srinivasanr6698
    @srinivasanr6698 24 วันที่ผ่านมา

    Its mentioned Exit in green with picture where ever exit is there. You can find in google map with exit number like A1, A2, A3 ,B1,B2 etc. Its exit to a particular place.

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 25 วันที่ผ่านมา +3

    Happy Deepqvali. Seekarameva vivaha prapthi rasthu. Thala, next year thala Deepavali dhana thala.
    Greetings for your parents. Pl. Convey.

    • @Transitbites
      @Transitbites  25 วันที่ผ่านมา +1

      thanks your blessings

    • @dineshrajnagarajan419
      @dineshrajnagarajan419 20 วันที่ผ่านมา

      Mamavoda asirvathan ennaimkum undu... Carry on ..

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 24 วันที่ผ่านมา

    Sumida river shows clean waterflow. Metro route is very clean. Japanese are quiet people. Shibuya area and crossing both day and night superb.As metro is big and u are new to the place it will be difficult to understand.Japan people are very organised.

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 25 วันที่ผ่านมา +2

    Jolly time Girl 💕 friends 😉 pola maa akaah.cool drink 🍷 bro

  • @PravinLegend-bh5hh
    @PravinLegend-bh5hh 23 วันที่ผ่านมา +1

    Anna na train tickets book 17th jan but today i check my pnr status date 27th dec why bro i am scared...pls explain

  • @rmsai5748
    @rmsai5748 5 วันที่ผ่านมา

    அஜி ப்ரோ, நருட்டோ பொம்மை, கீ செயின், T. Shirt வாங்குங்க.

  • @srinivasanr6698
    @srinivasanr6698 24 วันที่ผ่านมา

    அரவரு போலீஸ் கிடையாது நண்பா. அவர் station attendent/assistant/ master.

  • @SivaKumar-lw1qo
    @SivaKumar-lw1qo 24 วันที่ผ่านมา

    Ajay bro.. poonai nu kamichingala.. athu naaimari iruke.. but ur told poonai.. athu poonaya nai ah.. oru Vela periya poonaya...?!
    Next video la confirm panunga..

  • @shreenath6890
    @shreenath6890 24 วันที่ผ่านมา

    Bro andha @3:19 metro station paarkumpodhu James bond movie you only live twice la oru scene varum adhae madhiri iruku

  • @y.t.channel7405
    @y.t.channel7405 24 วันที่ผ่านมา +1

    Happy diwali makaale

  • @vickyrx
    @vickyrx 23 วันที่ผ่านมา

    Hachiko nu oru movie irrukum google la check panni paarunga but dnt cry 😭

  • @TheVynatheya
    @TheVynatheya 24 วันที่ผ่านมา

    Ajay, try silent vlogging in public spaces like trains, you can provide sub titles, it will look good.

  • @balujaya669
    @balujaya669 23 วันที่ผ่านมา

    ❤❤❤wish you a Happy Deepawali bro.Nalvalthukkal.bro🙏🙏🙏 congratulations brother 🙏🙏🙏🙏

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 12 วันที่ผ่านมา

    அருமை.

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 24 วันที่ผ่านมา

    Veg ramen 🍜 எப்படியாவது கண்டு பிடிச்சுடு தலைவா ❤

  • @SivaKumar-lw1qo
    @SivaKumar-lw1qo 24 วันที่ผ่านมา

    Bro orey oru time Japan makal ta poi Baga solunga...atha video podunga

  • @78rajan
    @78rajan 24 วันที่ผ่านมา

    Happy diwali. Our family is planned to go to darjeeling in the beginning of January. How will the climate in north east that time?

  • @k.s.s.4229
    @k.s.s.4229 22 วันที่ผ่านมา +1

    Anime is animation made in Japan. cartoon is a pejorative but common name for animation produced in the United States.

  • @sanjaibalaji6085
    @sanjaibalaji6085 25 วันที่ผ่านมา +1

    Thala shibhuya crossing ah night la oru high spot la irunthu kaatunga

  • @ganesanr736
    @ganesanr736 23 วันที่ผ่านมา +1

    Tokyo ல Vegetarian எங்கெங்கு கிடைக்கும் - கொஞ்ஜம் சொல்லுங்க - நான் Pure Vegetarian. சில NonVeg கடைகள்ல Vegetarian கிடைக்கும். அந்தமாதிரி கடைகள் இருந்தாலும் சொல்லுங்க‌‌. நா ஒரு 2 வாரம் Plan ல ஜப்பான் வர இருக்கேன்‌. Please Help.

    • @Rj-vlogOfficial
      @Rj-vlogOfficial 23 วันที่ผ่านมา

      நீங்கள் வேகெட்டரியன் என்று பெருமைக்கு சொல்லுறீங்க😂😂😂😂 அய்யர் ஆக முயற்சி செய்கிறீர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂mR. Vegetarian 😅

    • @ganesanr736
      @ganesanr736 23 วันที่ผ่านมา

      @Rj-vlogOfficial நான் Pure Vegetarian தான் - முட்டைகூட சாப்பிட்டதில்லை. இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது ? பொய் சொல்லுவதால் எனக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை.

  • @Devbright2009
    @Devbright2009 25 วันที่ผ่านมา

    Not only iPhone
    even android can store suica card or even payment in google wallet

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 25 วันที่ผ่านมา +1

    வேறே லெவல்

  • @sandysenthil
    @sandysenthil 18 วันที่ผ่านมา

    Having knor soup is definitely budget trip

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 14 วันที่ผ่านมา

    Super brother amazing ❤

  • @richardchristo9593
    @richardchristo9593 25 วันที่ผ่านมา +1

    Happy Diwali bro

  • @babun7206
    @babun7206 24 วันที่ผ่านมา +12

    9:46 murugesa athu cat illa.. dog... 🤣🤣🤣

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 24 วันที่ผ่านมา

      Ama 😂😂..may be slip of the tongue

    • @babun7206
      @babun7206 24 วันที่ผ่านมา

      ​@@sudhayogesh7275 slip of the tongue ah.. antha edathuku poirukaru.. and antha statue pathale child kuda dog tha solum.. ithu etho aduchu vidanum nu solitu irrukaru..

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 24 วันที่ผ่านมา

      @@babun7206 irukalam pa

    • @arunuday4147
      @arunuday4147 21 วันที่ผ่านมา

      🤣🤣

  • @raghuramachandran1661
    @raghuramachandran1661 16 วันที่ผ่านมา

    super strategy for promotion....

  • @santhoshmarshal
    @santhoshmarshal 25 วันที่ผ่านมา

    Japan visa epd eduthinga details vlog eduthu podunga bro...❤

  • @rskarthik4ever
    @rskarthik4ever 20 วันที่ผ่านมา +2

    19:57 - Luffy ah eppadi seri pattu vara mattanu sollalam😂😂😂

  • @williamjayaraj9257
    @williamjayaraj9257 25 วันที่ผ่านมา

    Thanks for the nice Japan travel.

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 25 วันที่ผ่านมา

    bro, japan karana rendu adi kooda adichuko, sirichutae poiduan. but anime pathi yethvum sollidathapa ind-japan uravukae pathipu vara mathiri periya issue akiduvanga ( joke). anime is japanese life. they love it to their heart. take care

  • @AbdulHassanMohammedRizan-jm8zj
    @AbdulHassanMohammedRizan-jm8zj 11 วันที่ผ่านมา

    Bro Aada illaama kulikkum pablic Onsen pohallayaa!

  • @guna2647
    @guna2647 25 วันที่ผ่านมา

    Samma bro calakaraaa..super Talent..you r...world seeaing.Tour❤❤❤👍👍👍👌👌👌

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 25 วันที่ผ่านมา +1

    Happy diwali bro 😊

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 24 วันที่ผ่านมา

    ஜப்பான் பெயர் கேட்டாலே கவுண்டமணி கோவை சரளா ஞாபகம் தான் வருது😂😂😂😂😂

  • @saralae9155
    @saralae9155 24 วันที่ผ่านมา

    Happy Diwali Wishes Ajay 🎉

  • @TheVynatheya
    @TheVynatheya 25 วันที่ผ่านมา

    Enna Ajay, sappan la poonai nai madri irukku ? 😃 I can understand sappan is complicated place by watching your vlog. Hope you found some veg food and drink from water fountain and not from that sink, antha alu echa pannitu ponan, check that video.

  • @vasanthrajasekaran8488
    @vasanthrajasekaran8488 24 วันที่ผ่านมา

    Murugesha, Hachiko poonai ila murugesha, Naai

  • @lalithagurunandan9131
    @lalithagurunandan9131 17 วันที่ผ่านมา

    Hachiko is a dog not cat. Please correct. His owner dead due to heary attack. Pls watch the movie.

  • @abirajanmsd
    @abirajanmsd 25 วันที่ผ่านมา

    1:15 that golden structure. I have seen that in Hyderabad Lumbini Park

  • @gowthamsekhar1540
    @gowthamsekhar1540 24 วันที่ผ่านมา

    @Ajay bro Bro don't forget to cover Aokigahara Forest, probably you would be the first tamil or even Indian youtuber to cover it I guess. The darkest side of Japan and Japanese. And Stay safe as well bro.