🌴 தெற்கு பசிபிக் தீவு SAMOA வந்தாச்சு. உங்கள் ஆசியுடன் புதிய சீசன் 9 ஆரம்பம். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html
தனி ஒருவனாக துடுப்பு படகில் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு அட்லாண்டிக் கடலைக் கடந்து 110 நாள்களில் நியூ யார்க் போய்ச் சேர்ந்தார் அலெக்சாண்டர். போலந்து நாட்டுக்காரர். Aleksander Doba, a Polish adventurer, was the first person to row the Atlantic from Europe to New York, completely alone and without assistance. In 2017, at age 70, he rowed 5,000 miles from the port of Le Conquet, France, to the shores of New York, braving storms, strong currents and the loneliness of the ocean for 110 days. His feat demonstrated an astonishing level of physical and mental endurance, inspiring generations of adventurers.
நம்முடைய கதாநாயகன் பேக் பேக்கர் குமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் இந்த தொடரை பார்க்கும் அவரது ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
சமோவா என்று ஒரு நாடு இருப்பதே உங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது வெகு நாட்கள் கழித்து உங்கள் காணொளியை காண்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் குமார் அவர்களே
அருமையான Samoa தீவு ❤ இந்த தீவை பார்க்கும் போது எனது நாடான இலங்கை தீவு போல் இருக்கு ❤ தீவுகள் என்றாலே சுற்றி கடலும் அதனுடன் பச்சைப்பசேல் என புல்வெளிகளும் அருமை அருமை❤❤❤
Looks like that guy in the bus is a nutcase trying to make fun of you. But your attitude to take it in a very positive way is amazing. You are the best travel vlogger in Tamil!! Good luck dude!!!
வணக்கம்... அந்த தங்குமிடத்தின் அமைப்பு வெகு அருமை... கடலின் ஆர்பரிப்பு ஒலியுடன் தங்குவது வெகு சிறப்பு... அத்தனை சுமைகளும் அந்த சத்தத்தில் கரைந்துவிடும்.... பயணம் சிறக்க வாழ்த்துகள்...🌴🌊🌴🌊🌴🌊🌴
சென்னையிலிருந்து ஃபிஜி ஏர்பேபோர்ட் பிறகு சமோவா சமோவா விற்க்கு விசா தேவையில்லை என்ற தகவல் இங்கு பழமையான சிக்கன் பஸ்ஸில் பயணித்தது பஸ்ஸிற்காக நீண்ட நேரம் காத்திருந்து காட்டேஜ் பற்றிய தகவல் பெற்று சென்று தங்கியது இதுபற்றிய தகவல்களை விளக்கியது மகிழ்ச்சி
குமார் தம்பி என்ன செய்தி நல்லா இருக்கீங்களா உங்க பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் எங்க போனாலும் இந்தியாக்காரங்கள என இவ்வளவு ஒரு மோசமான ட்ரீட் பண்றாங்க ஆனா அவங்க செய்ற தவறுகள் நிறைய சும்மா விசிட்டிங் விஷயம் இல்ல போயி அங்கேயே தப்பிச்சு போயிடறாங்க அதனால்தான் பெரிய பிரச்சனையே
கேரளாவில் இருக்கு சகோ கயிருக்கு கட்டி அதை இழுத்து பெல்லுதான் அடிப்பாங்க கவர்மெண்ட் மற்றும் தனியார் பேருந்துகளிலும் கூட சமோவா மக்கள் மிகவும் அழகா இருக்கின்றனர் குமார் சகோ வீடியோ அருமை
என்ன அழகான தீவு, கடற்கரை, ஜாலியான மக்கள். அப்படியே கியூபா, தென்கொரியா மாதிரி இருக்கு. உண்மையிலேயே Worth ஆன நாடு. உங்க உழைப்பு வீண்போகவில்லை வாத்தியாரே❤ கடற்கரைனாலே நம்ம வாத்தியாரை புடிக்க முடியாது. இந்த தீவு நாட்டை சுற்றியே கடலா தான் இருக்கு. என்ன ஆக போகுதோ😂
Beautiful beach, nature in raw, not commercialized, Wonderful Kumar Sir! What a Contrast, compare to previous series, eagerly waiting for next episodes. You have to have a taste to enjoy desert/dry land IMO, but beach anyone will love it, 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🎉🎉🎊🎊🎊🎊
47:00 தம்பி குமாரு... பேருந்தை நிறுத்த இந்த மாதிரி கயற்றின் மூலம் ஓட்டுநர் அருகே உள்ள மணி அடிக்கும் மூறை நம்ம ஊரில் கூட இருந்தது... அநேகமாக 80'களின் இறுதியில் கூட என ஞாபகம்...
I can't say my feeling in comment This is a another level raw and real anna, this stay is a surprise treat for 3 days continuous travel I can't wait till Saturday but I'm waiting for next episode ❤
நீங்கள் சொன்ன நாடுகள் எதுவுமே பெயர் மனதில் பதியவில்லை ஏனென்றால் எல்லாமே புதிய நாடாக இருக்கிறது . இதுவரைக்கும் நான் கேள்விப்படவே இல்லை இது போன்ற நாடுகள் . இப்படி பெயர் தெரியாத நாடுகளை காண்பித்ததற்கு மிகவும் நன்றி ப்ரோ
As usual you keep the issues that you face in the airport and how you overcame that in a realistic manner. No whining or click bait titles like the other Tamil TH-camrs. Hats off to you! Nice to see how you got an adorable stay with decent negotiation.
🌴 தெற்கு பசிபிக் தீவு SAMOA வந்தாச்சு. உங்கள் ஆசியுடன் புதிய சீசன் 9 ஆரம்பம். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Samoa full series link
Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html
Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html
Congratulations 🎉 Mr Kumar ❤
❤❤❤❤❤
கலக்குங்க!🎉
@BackpackerKumar anna skip Panna thoonumaa.
Raw and real content 🤩
Love it. ♥️♥️♥️
Your videos only I am watching it in 1080HD 😊😊😊
Enjoy and stay safe.
டூரிஸ்ட் கம்பெனி ஆரம்பிச்சு நம்ம மக்கள் எல்லாம் கூட்டிட்டு போங்க லோ பட்ஜெட்டில்
Good question
@@joshvapackiaraj6243 he can show the way only expecting him to do it for you too is not good idea at all...
Happy Diwali Mr. Kumar. உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. மனிதத்தை மட்டும் நம்பி இயற்கையோடு பயணிக்கும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
6:40 - Thanks, Kumar. Looking forward to seeing you again soon!
குமாரு,,,,இத்தனெ அழகு காட்சிலா பாக்கறதுக்கு நெசமாவே,,,,முன் ஜென்ம புண்ணியங் குமாரு,,,,ஆமா,,,கண்ணுக்கு குளிச்சி மனசுக்கு மகிழ்ச்சி,,,,உங்க அம்மா அப்பாவே,,,,சத்தியமா காலத்தொட்டு கும்பிடனு குமாரு,,, நானெலா கனவுலீ நெனைக்க முடியாதுய்யா,,,,திண்டல் பரிபூரண ஆசி எப்பொழுதும் உன்னுடன்,,,வாழ்த்துகள், ,,,,
நிறைய தகவல்களுடன் புதுப்புது நாடுகளை காணுவதில் சந்தோசமாக உள்ளது.
மிக்க நன்றி
தனி ஒருவனாக துடுப்பு படகில்
ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு அட்லாண்டிக் கடலைக் கடந்து
110 நாள்களில்
நியூ யார்க் போய்ச் சேர்ந்தார் அலெக்சாண்டர்.
போலந்து நாட்டுக்காரர்.
Aleksander Doba, a Polish adventurer, was the first person to row the Atlantic from Europe to New York, completely alone and without assistance.
In 2017, at age 70,
he rowed 5,000 miles from the port of Le Conquet, France,
to the shores of New York, braving storms, strong currents and the loneliness of the ocean for 110 days. His feat demonstrated an astonishing level of physical and mental endurance, inspiring generations of adventurers.
அடேங்கப்பா! மரண தைரிய ஆசாமி போல அவரு!
By God grace
நம்முடைய கதாநாயகன் பேக் பேக்கர் குமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் இந்த தொடரை பார்க்கும் அவரது ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
சமோவா என்று ஒரு நாடு இருப்பதே உங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது வெகு நாட்கள் கழித்து உங்கள் காணொளியை காண்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் குமார் அவர்களே
அருமையான Samoa தீவு ❤ இந்த தீவை பார்க்கும் போது எனது நாடான இலங்கை தீவு போல் இருக்கு ❤ தீவுகள் என்றாலே சுற்றி கடலும் அதனுடன் பச்சைப்பசேல் என புல்வெளிகளும் அருமை அருமை❤❤❤
You are right..am in fiji..from srilanka...
Looks like that guy in the bus is a nutcase trying to make fun of you. But your attitude to take it in a very positive way is amazing. You are the best travel vlogger in Tamil!! Good luck dude!!!
Awesome 🤩
Kumar respect button ✅
Kumar Anna always Mass
Hi kumar
His 60% videos are really informative & entertaining. Genuine to the max a youtuber can be.. Great... salute
Yaru samy ni, ella video laum etheye comment pannitu eruka 😂😂
@@Ramesh.Cbeian anna ku eappovumei oru respect kudukanum la bro😉😉😝
மிகவும் அட்டகாசமாக இருந்தது. 54:40 அருமை
1:00:19 அருமையான பீச் தென்னைமரங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wonderful Beach with crystal clear water 😍 #Saravanan_Salem 👍🤝
கேரளாவிலும் பல அரசு மற்றும் தனியார் பேரூந்துகளிலும் பஸ் நிறுத்த...கயிறும் மணியும் தான்.மரத்திலான பஸ் அருமை!
yes. but only conductor can use that.
Yes, in Kerala we have such ring system in KSRTC buses.
Fiji 🥰 and Samoa superb kumar bro keep rocking #Saravanan_Salem
All the best brother.
ப்பா எவ்வளவு அழகா இருக்கு....
நன்றி குமார்...
உண்மை,,,,உழைப்பு,,,உறுதி,,,,,என்றும் நம்பிக்கையின் உச்சம்,,,,,உங்கள் குமார்,,,வாழ்த்துக்கள்,,,,
I like very much Kumar God bless you 💗
ஆரம்பமே படு அமர்க்களமாக இருக்கு இயற்கை அழகு கொட்டி கிடக்குது
இந்த தீவு கூட்டங்களைத்தான் நான் எதிர்பார்த்தேன் 💙 இனிமேல்தான் வாத்தி குமாரின் தீபாவளி ஆரம்பம் 🎉🎉🎇
வணக்கம்... அந்த தங்குமிடத்தின் அமைப்பு வெகு அருமை... கடலின் ஆர்பரிப்பு ஒலியுடன் தங்குவது வெகு சிறப்பு... அத்தனை சுமைகளும் அந்த சத்தத்தில் கரைந்துவிடும்.... பயணம் சிறக்க வாழ்த்துகள்...🌴🌊🌴🌊🌴🌊🌴
❤ வாழ்த்துக்கள்❤
Super Kumar brother
I've been watching your videos since last year.. I gradually started to realize, that the world is so so big and we are just a microscopic creatures..
Hii..குமார்..ரொம்ப..ரொம்ப..ப்ரம்மாதம்..செம்ம..அழக..இருந்தது..தம்பி..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்..💐💐💐
சென்னையிலிருந்து ஃபிஜி ஏர்பேபோர்ட் பிறகு சமோவா சமோவா விற்க்கு விசா தேவையில்லை என்ற தகவல் இங்கு பழமையான சிக்கன் பஸ்ஸில் பயணித்தது பஸ்ஸிற்காக நீண்ட நேரம் காத்திருந்து காட்டேஜ் பற்றிய தகவல் பெற்று சென்று தங்கியது இதுபற்றிய தகவல்களை விளக்கியது மகிழ்ச்சி
சுப்பர் குமாரு சிக்கன்பஸ் பிச் ரோடு பிச் குடிசை சாமோய மிக அழகாக இருக்கிறது நன்றிங்க குமாரு
மிக நல்ல இடம் அதையே எங்களுக்கும் காட்டியதற்கு நன்றி
❤❤ அருமை சிறப்பு சமூவா தீவு 🎉 வாழ்த்துகள்💐 செந்தில்குமார் 🙏
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் அருமையான பீச் கடல்
குமார் தம்பி என்ன செய்தி நல்லா இருக்கீங்களா உங்க பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் எங்க போனாலும் இந்தியாக்காரங்கள என இவ்வளவு ஒரு மோசமான ட்ரீட் பண்றாங்க ஆனா அவங்க செய்ற தவறுகள் நிறைய சும்மா விசிட்டிங் விஷயம் இல்ல போயி அங்கேயே தப்பிச்சு போயிடறாங்க அதனால்தான் பெரிய பிரச்சனையே
காணொளி பதிவு மிக மிக தெளிவு, உங்கள் வருனிப்புடன் கூடிய காட்சிகள் அற்புதம். நன்றி.!
You are great and strong Kumar 🎉 fantastic explores 🎉
அருமையான தங்குமிடம் சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
கேரளாவில் இருக்கு சகோ கயிருக்கு கட்டி அதை இழுத்து பெல்லுதான் அடிப்பாங்க கவர்மெண்ட் மற்றும் தனியார் பேருந்துகளிலும் கூட சமோவா மக்கள் மிகவும் அழகா இருக்கின்றனர் குமார் சகோ வீடியோ அருமை
Once again colourful season
ரொம்ப வித்தியாசமான நாடு❤
அருமை குமார்.
உங்களது முயற்சியைப் பாராட்ட வார்தைகளே இல்லை.
வாழ்துகள்.
அன்புடன்.
ஆர்.கே.
சென்னை.
வாழ்த்துக்கள் ,
Wow great Kumar
Super brother. மக்கள் ரொம்ப சந்தோஷமாய் இருக்காங்க Thanks brother.
பார்க்க கண்கொள்ளாக் காட்சி samoa beach
படியில் பயணம் பார்த்திருக்கிறோம்
மடியில் பயணம் இப்போது போது தான் பார்க்கிறோம்
தெற்கு பசிபிக் தீவகள் பார்ப்பதற்கக குளிர்ச்சியாக உள்ளது. ஒம் நமசிவாய
ஆரம்பமே அசத்தலாக இருந்தது.
கிரிபாட்டி தீவுகளையும் இந்த பயணத்தில் சேர்த்திருந்தால் இன்னமும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
I live in NEw zealand. I'm excited for this trip
தீபாவளி சிறப்பு விருந்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤குமார் சகோதரர்.
மிகவும் சிறப்பாக உள்ளது குமார் .தொடர்ந்து உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன் . மிகவும் அருமை .ஈரோட்டை பெருமைப்பட வைத்துளீர்கள் .வாழ்த்துக்கள்
அருமை அருமை ❤❤❤❤❤❤
என்ன அழகான தீவு, கடற்கரை, ஜாலியான மக்கள். அப்படியே கியூபா, தென்கொரியா மாதிரி இருக்கு. உண்மையிலேயே Worth ஆன நாடு. உங்க உழைப்பு வீண்போகவில்லை வாத்தியாரே❤ கடற்கரைனாலே நம்ம வாத்தியாரை புடிக்க முடியாது. இந்த தீவு நாட்டை சுற்றியே கடலா தான் இருக்கு. என்ன ஆக போகுதோ😂
Fantastic🎉
அருமை, வாழ்த்துக்கள்.பயணம் இனிமையாக அமைய...
கடல் அலைகளுக்கு எவ்வளவு
அன்பு கரைகள் மீது
ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன.
நன்றி குமார் ஐயா❤
இனிமையான தருணங்கள் யாவிலும் இதுபோன்ற கவிதைகள் மனதை குதூகலத்தின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன,,,நன்றி மொகமத்ராபுதீன்,,,,
அருமை உங்கள் வாயிலாக இயற்கையை ரசிக்கும் ஒரு வாய்ப்பு நன்றிகள் குமார் தம்பி வாழ்கவளமுடன்
அருமையான தீவு.🎉 உங்களின் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ❤️. 🌹.
கடல் மிகவும் என்றுமே எங்கள் குமார்❤❤❤❤❤❤❤❤
இயற்கை காட்சி அருமை..
பேருந்து அருமை...
அதில் ஆடிய நபர் அருமை🎉
ரொம்ப அழகாக அமைந்தது இந்த பயணம். மக்கள் மிகவும் நட்பாக இருக்கிறார்கள்
காலை வணக்கம் திரு செந்தில் சார், ஆப்ரிக்கா பதட்டம் தனிவதற்குள் அடுத்த பயணம் துவங்கியாச்சா , வாழ்த்துக்கள் All the very best
Beautiful beach, nature in raw, not commercialized, Wonderful Kumar Sir! What a Contrast, compare to previous series, eagerly waiting for next episodes. You have to have a taste to enjoy desert/dry land IMO, but beach anyone will love it, 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🎉🎉🎊🎊🎊🎊
Great adventure
அரம்பமே அமர்களம் வாழ்த்துக்கள்👍❤️🌎🇮🇳❤️🙏
Super brother ❤❤❤
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
அருமையான காணொளிக்கு நன்றி.
உலகம் சுற்றும் வாலிபன் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Great Series ahead brother
We have been following from Bosnia, Serbia series......
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...எங்களுக்காக இரவு பகலாக உழைத்து வீட்டில் இருந்து உலகை பார்க்க வைக்கும் குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள்.....
Super bro 🎉🎉🎉
Fantastic Kumar
அருமை ❤
அருமை அருமை அருமை அருமை அருமை சகோ சும்மா அள்ளுவது இயற்கை மேலும் இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐
கடகட என அனைத்து தகவலலகளையும் சொல்லீட்டீங்க,நாங்க புரிந்து கொள்கிறோம்,😂😅🎉🎉🎉
Machi arumai
அருமையான பயணம்
47:00 தம்பி குமாரு...
பேருந்தை நிறுத்த இந்த மாதிரி கயற்றின் மூலம் ஓட்டுநர் அருகே உள்ள மணி அடிக்கும் மூறை நம்ம ஊரில் கூட இருந்தது... அநேகமாக 80'களின் இறுதியில் கூட என ஞாபகம்...
❤
கேரளாவில் உள்ளது.
தீபாவளி நல்வாழ்த்துகள்
💬தவறாமல் கமெண்ட் செய்யும் BPK ஃபேமிலி மற்றும்
தீபாவளி பரிசு வென்ற சப்ஸ்க்ரைபர்ஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்... ✴️🎇🎆
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
ஐயோ 😮😮😮 என்ன மாறி அழகான தீவு மக்கள் சொல்லவே வார்த்தைகள் இல்லை இந்த சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெறும். சகோதரரே 🤝🤝🤝
I can't say my feeling in comment
This is a another level raw and real anna, this stay is a surprise treat for 3 days continuous travel
I can't wait till Saturday but I'm waiting for next episode ❤
நான் பசிபிக் பெருங்கடலில் கால் வைத்த மாதிரி உணர்கிறேன். சமோவா சக்சஸ். 🎉
47:24 Kerala government bus le ellam appuditha erukku 🎉
யாப்பா.. யாப்பா.. யாப்பா... என்ன மாதிரியான இடம்.... குமார் ப்ரோ.... உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்🎉❤🎉
பிரமாதமான வீடியோ ; எப்ப வரும் என நினைத்து பார்க்க தூண்டுது In BEST Mumbai local bus too such a, string there used by conductor to stop the bus
Editing ❤❤
Ulagam suttrum Vaaliban Kumar 👌🙏
Wow arumai anna..unga kudave travel panna mathiri oru feeling....
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.இந்த பயணம் வெற்றிகரமாக அமைய ஆருட்பேராட்றல் அருள்புரியட்டும் நண்பரே.
நன்றி நண்பரே
I have friends in all these islands by world tsunami awareness day in japan
நீங்கள் சொன்ன நாடுகள் எதுவுமே பெயர் மனதில் பதியவில்லை ஏனென்றால் எல்லாமே புதிய நாடாக இருக்கிறது .
இதுவரைக்கும் நான் கேள்விப்படவே இல்லை இது போன்ற நாடுகள் .
இப்படி பெயர் தெரியாத நாடுகளை காண்பித்ததற்கு மிகவும் நன்றி ப்ரோ
kumar nenga pesarathu vara vara sound kameya kekuthu bro 😊
As usual you keep the issues that you face in the airport and how you overcame that in a realistic manner. No whining or click bait titles like the other Tamil TH-camrs. Hats off to you!
Nice to see how you got an adorable stay with decent negotiation.
Be safe and happy journey
இந்த நாட்டில் இயற்கை அற்புதங்கள் கொட்டி கிடக்கிறது நன்றி சகோ
உங்கள் வீடியோ மட்டும் தான் முழுமையாக பார்க்கிறேன்