💑 One LUCKY DAY in Pacific🌴 | South Pacific | 🇼🇸 Samoa ep6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 799

  • @BackpackerKumar
    @BackpackerKumar  15 วันที่ผ่านมา +100

    💑 எதிர்பாராத பசிபிக் கடற்கரையில் கல்யாண விருந்து நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
    Samoa full series link
    Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/rxv5-pYS1NA/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/TsjpPaPBjP4/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/DOU2uU01jgw/w-d-xo.html

    • @AshikUmarM
      @AshikUmarM 15 วันที่ผ่านมา

      🎉

    • @AshikUmarM
      @AshikUmarM 15 วันที่ผ่านมา

      🎉

    • @AshikUmarM
      @AshikUmarM 15 วันที่ผ่านมา

      🎉

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 15 วันที่ผ่านมา

      ரஷ்யா டூர் விட இந்த சிரிஸ் நன்றாக உள்ளது வெல்டன் குமார் 👍

    • @viktor99528
      @viktor99528 15 วันที่ผ่านมา

      Bro please wear polarised sun glasses to secure your eye. Na Maldives le 4 years work panne I know how difficult it is to be out in the sun.

  • @anum8599
    @anum8599 15 วันที่ผ่านมา +7

    These South Pacific island looks like those default childhood drawings… amazing picturesque places❤❤

  • @malarvizhiayyaswamy1472
    @malarvizhiayyaswamy1472 15 วันที่ผ่านมา +42

    இயற்கை யை மாசு படுத்தாமல் அருமையான திருமணம். அருமையான சாப்பாடு. Super.

  • @DevidBabisingam
    @DevidBabisingam 7 วันที่ผ่านมา +1

    வணக்கம் குமார்
    Samoa அனைத்து இடங்களும் மிக மிக அழகானதும் நேர்த்தியானதும் . எங்குபார்த்தாலும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்குறது .. அதைவிட களியான சாப்பாடு பிரமாதம். எல்லாப்புகளும் எங்கள் குமாருக்கே.. தொடரட்டும் உங்கள் பயணம் … வாழ்துக்கள் நன்றி

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 15 วันที่ผ่านมา +14

    டோங்கா‌ திருமணம் மிகச் சிறப்பு. மணமக்கள் மகிழ்வுடன் பல்லாண்டு வாழட்டும்..🎉

  • @shanthip8958
    @shanthip8958 15 วันที่ผ่านมา +40

    ஹாய் தம்பி இந்த சீசனில் எல்லா எபிஸோடும் அட்டகாசம் சும்மா அசத்தலா இருக்கு சூப்பர் சூப்பர் . உங்க கூடவே பயணிக்கர மாதிரி இருக்கு. மகிழ்ச்சி நன்றி தம்பி👌👌👌👌👌👌👍👍👍🎉🎉🎉🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  15 วันที่ผ่านมา +1

      நன்றி அக்கா

  • @SathiesS-cd9bh
    @SathiesS-cd9bh 15 วันที่ผ่านมา +7

    நம்ம சொந்தகாரங்க கூட இப்படி பழக மாட்டார்கள் 😢 குமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 15 วันที่ผ่านมา +7

    35:48 risk romba edukiriga Kumar ji highest view paakanum pola irudha drone shot eduga ipdi treck porathu risk 😮 enaku theriju niga drone vaagi view capture panurathu best kumar ji 🏖️

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 15 วันที่ผ่านมา +17

    இவ்வளவு அழகான கடற்கரையை இதுவரை பார்த்து இல்லை Thanks குமார்.இந்த கடல் ஆமையிடம் நிச்சயமாக முயல் தோற்றுவிடும்
    நாளுக்கு நாள் குமாரின் exploring Talent அதிகரித்த வண்ணம் இருக்கிறது
    வாழ்க வளமுடன்🎉🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 14 วันที่ผ่านมา +3

    எதிர்பாராத தோங்கா நாட்டு Traditional கல்யாணம் சூப்பர்...
    அன்பான உபசரிப்பு... அற்புதமான view point.. snorkeling கூட அருமையாக தான் இருந்தது... ஒரு சின்ன வேண்டுகோள் என்னானா ரொம்பவும் Risk எடுக்காதிங்க வாத்தியாரே, பார்க்கற எங்களுக்கு பக்கு பக்குங்குது..
    உண்மையிலேயே hitchhike இற்கு சிறந்த நாடு சமோவா தான்... அற்புதம் வாத்தியாரே ❤

  • @tamilantn5648
    @tamilantn5648 15 วันที่ผ่านมา +7

    சமோவா மக்கள் உண்மையிலேயே தங்கமானவர்கள்.நல்ல மனசுக்கு எங்க போனாலும் நல்லதே நடக்கும்.நன்றிகள் குமார்.

  • @yeskay3211
    @yeskay3211 15 วันที่ผ่านมา +6

    வாய்ப்பேயில்லை.செம.தோங்கா மக்களின் கல்யாணம் எவ்வளவு எளிமையாக நடக்கிறது.அதே நேரம் நம்ம நாட்டு கல்யாணமும் நினைவுக்கு வந்தது..மலை அளவு வித்தியாசம்..அற்புதம் ப்ரோ.கலக்குங்க ❤

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 15 วันที่ผ่านมา +142

    ஆறு மணி குமார் அணி✅

    • @VivekMathi-ec7mt
      @VivekMathi-ec7mt 15 วันที่ผ่านมา +4

      Super pah kumar team💪

    • @BackpackerKumar
      @BackpackerKumar  15 วันที่ผ่านมา +15

      நன்றி நண்பரே

    • @-CS-Ranjith
      @-CS-Ranjith 15 วันที่ผ่านมา +3

      @@BackpackerKumar nandri anna❣️

    • @sudalainaainithi
      @sudalainaainithi 15 วันที่ผ่านมา

      @@BackpackerKumar பேராசிரியருக்கு தெரியாததா welcome - நல்வரவு எனவும் Bro- சகோ எனவும்.

    • @swaminathanviswanathan3853
      @swaminathanviswanathan3853 15 วันที่ผ่านมา

      ​@@BackpackerKumarCar ku தமிழில் மகிழுந்து

  • @joansylviapremalourdusami5360
    @joansylviapremalourdusami5360 15 วันที่ผ่านมา +23

    அருமையான பதிவுகள். எங்கு சென்றாலும் பத்திரமா இருங்க. மகிழ்ச்சி அண்ணா😊😊😊😊

    • @BackpackerKumar
      @BackpackerKumar  15 วันที่ผ่านมา +3

      நன்றி அக்கா

  • @TharkaRaja-e1c
    @TharkaRaja-e1c 15 วันที่ผ่านมา +13

    குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் அருமை இதே போல வேறொரு பதிவை விரைவில் எதிர் பார்க்கிறோம் நன்றி குமார் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்

  • @semmozhimazhigai4274
    @semmozhimazhigai4274 15 วันที่ผ่านมา +5

    பொதுவாகவே 12:00 மணிக்கு மேல் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் பவளப்பாறைகளின் காணொளி மிகவும் சிறப்பு என்றும் அன்புடன்❤
    ஆர். புதுப்பட்டினம்
    கலீல்ரஹ்மான்

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 15 วันที่ผ่านมา +12

    எங்களால் போக போக முடியாத இடங்களை காண்பித்து மகிழ்ந்தேன் 🎉🎉🎉

    • @MrKalan1919
      @MrKalan1919 14 วันที่ผ่านมา

      True bro.. thanks backpacker Kumar

  • @easydresssamayal5383
    @easydresssamayal5383 15 วันที่ผ่านมา +11

    இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மிக மிக அழகான நாடு பார்க்க பார்க்க எங்களுக்கு அவ்வளவு நன்றாக உள்ளது எனக்கு கடற்கரை மிகவும் பிடிக்கும் அதனால் எனக்கு இந்த season ரொம்ப பிடித்துள்ளது இந்த நாட்டை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி super super super bro 💖💖💖

  • @meerahussain2184
    @meerahussain2184 15 วันที่ผ่านมา +14

    பார்க்க பார்க்க தூண்டும் தங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அப்பப்பா
    இந்த பூமியில்
    எத்தனை
    அற்புதமான இடங்கள்
    Thank you GOD 🙏🙏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    குமார் 👑
    அருமையான திருமணம்
    நல்லதொரு
    திருமண சாப்பாடு
    பாஸ்டரின்(தேவ ஊழியர்)
    ஆசிர்வாதம்
    சூப்பர் குமார்
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @bernardnavraj6213
    @bernardnavraj6213 15 วันที่ผ่านมา +8

    கலக்குற குமார் அருமையா எல்லாத்தையும் எங்களுக்கு காட்டிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி

  • @Prem-pdkt
    @Prem-pdkt 15 วันที่ผ่านมา +31

    Car= மகிழுந்து
    Welcome= நல்வரவு

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj 10 วันที่ผ่านมา +1

    Be safe bro!

  • @bhagimedia
    @bhagimedia 15 วันที่ผ่านมา +8

    சொன்னது போல ஒவ்வொரு எபிசோடும் பிரமாதம் சகோ. mona அனிமேஷன் படம் கண் முன்னே வருகிறது எனக்கு. கடல் நீரில் உள்ள அற்புதங்களை அழகாக படம் பிடித்து காட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤💐

  • @endran008
    @endran008 15 วันที่ผ่านมา +3

    கடல் என்றாலே குமாருக்கு குதூகலம் 🎉 வேற லெவல் சூப்பர் குமார்

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 14 วันที่ผ่านมา +1

    Valthukal kumar samoa super thirumanam அருமை கடல்கரை அருமை பெருமை virunthu super fish🐠🐋🐟 thank you for your time⌚ ஆமை super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉Chinnasalem 🚘car மகிழுந்து தமிழ்

  • @slsamy8196
    @slsamy8196 15 วันที่ผ่านมา +3

    புதுசாக மைக் வாங்கிய குமாருக்கு வாழ்த்துக்கள் மேலும் ட்ரோன் கேமரா வாங்க வாழ்த்துகிறேன்.🎉🎉❤

  • @ashok556
    @ashok556 15 วันที่ผ่านมา +2

    செம குமார், எல்லா இடங்களையும் சுற்றி காட்டுவதை விட அந்த இடங்களின் வரலாற்றை தெரிந்து கொண்டு நீங்கள் விளக்கம் விதம் அருமையோ அருமை❤

  • @SasiKumar-nb4xz
    @SasiKumar-nb4xz 14 วันที่ผ่านมา +3

    Wooooow Kumar sir kalakaringa super, indha countries lam evalo azhaga irukum nu ippo dan terium

  • @vichuvs1503
    @vichuvs1503 14 วันที่ผ่านมา +2

    Unga manasuku ellamae nadakum nanba. Kalyana virundhu. Happy for you

  • @ABDULKARIM-mpm87
    @ABDULKARIM-mpm87 15 วันที่ผ่านมา +6

    செந்தில்குமார் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சீசன் 9 அற்புதம் samoa மக்கள் அருமையான மனிதர்கள் இதுவரை மொத்தம் 40 எபிசோடு 6 இருக்கிறது பதிவு இன்னும் 34 எபிசோட் வர இருக்கிறது அனைத்தையும் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன் ❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  15 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி தம்பி

  • @ZainHardwork1922
    @ZainHardwork1922 14 วันที่ผ่านมา +2

    அருமை அண்ணா வித்தியாசமான எளிமையான அமைதியான திருமணம் அண்ணா நீங்க மலையில் ஏறும் போது திக் திக் என்று இருந்தது 😊 அழகான குட்டி மீன்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சி உங்களது கடின முயற்சிக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும் அண்ணா வாழ்த்துக்கள் 🎉

  • @sasipraba-yk4bf
    @sasipraba-yk4bf 14 วันที่ผ่านมา +2

    Marriage function semma bro so simple and very grateful super super super ❤❤❤🎉🎉🎉🎉

  • @prasannajothi9070
    @prasannajothi9070 15 วันที่ผ่านมา +6

    மிக அட்டகாசம், அருமை, அற்புதம் என்று சொல்லி கொண்டே போகலாம்.. ❤❤

  • @manikesavan-3140
    @manikesavan-3140 15 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் அருமையான திவு பிச் மக்கள் மகிழ்ச்சி

  • @TP-fr7sv
    @TP-fr7sv 15 วันที่ผ่านมา +3

    சமோவா கல்யாணத்துல நாங்களும் கலந்துக்கிட்டோம்ல்லே! அருமை!

  • @varunkumar8029
    @varunkumar8029 15 วันที่ผ่านมา +3

    This Pacific islands look like dream in childhood . Thankyou brother for showing the reality of life in these Pacific island nations. Small countries big heart .

  • @sivasamy2949
    @sivasamy2949 15 วันที่ผ่านมา +2

    குமார் கல்யாண விருந்து பலமா இருக்கே எதிர்பாராத திருமண விருந்து வாழ்த்துகள்💐 செந்தில்குமார் சிறப்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🥰

  • @SrinivasanHari4
    @SrinivasanHari4 7 วันที่ผ่านมา +1

    Wedding, Wedding Food, Snorkeling, Trekking 👌👌👌

  • @mani8714
    @mani8714 15 วันที่ผ่านมา +2

    கல்யாண சாப்பாடு போடவா,,, தம்பி கூடவா,,, இப்போ மேளங்கொட்டி தாலி கட்டி மாலை சூடவா,,,நாங்களூ ஜாலியா பாடுவமல்லெ,,,பேரு வெச்சியே,,, சோறு வெச்சியான்ன மாறி,,,வாங்கெ சாப்டலாம்னு ஒரு வார்த்தெ,,,,சரி விடு குமாரு,,,,பசிபிக் சூப்பர்,,,மதிப்பு மிக்க மக்களுக்கு ஒரு நன்றி,,,உங்கள் சிரமத்தை பாராமல் எங்கள் கனவிற்கும் எட்டாத காட்சிகளை காண்பித்த உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த. நன்றிகள் பல,,,,வாழ்க வளமுடன்,,,நன்றி குமார்,,!!!

  • @geethadevi1717
    @geethadevi1717 15 วันที่ผ่านมา +3

    குமார் உங்களை இந்த பூ போட்ட சட்டையில் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது 🎉. வாழ்த்துக்கள்

  • @rabinrabin4997
    @rabinrabin4997 15 วันที่ผ่านมา +3

    Anna antha blue colour dress girl semma Quite ahh irunthanga 😍😍

  • @ஆதி123
    @ஆதி123 15 วันที่ผ่านมา +2

    33:28 அற்புதம்
    Careful anna ❤❤கடல் ல இவ்ளோ தூரம் போகாதிங்க எப்போ என்னா நடக்கும்னு யாருக்கும் தெரியாது
    மக்கள் எல்லாரும் இவ்ளோ தூரம் போகவே இல்லை நீங்க மட்டும் தான் இவ்ளோ தூரம் போரிங்க😮😮

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 15 วันที่ผ่านมา +4

    அண்ணா must note ❤
    மேற்கு ஆப்பிரிக்கா இல் sierra Leone, Liberia,ivory coast போன்ற சற்று வளர்ச்சி அடைந்த நாடுகள் உண்டு எனவே Future இல் ஆப்ரிக்கா series ஏதும் பண்ணும் போது இந்த நாடுகள தமிழ் ல முதல் முறையா explore பண்ணுங்க
    Ghana, Togo, Benin போன்ற நாடுகளும் west Africa வில் உள்ளது.safety,budget எல்லாம் backpacking பண்ணுற அளவுக்கு ஏற்ற நாடுகள் ❤

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 15 วันที่ผ่านมา +2

    எண்ணங்களில் தீர்க்கமும், குறிகோலில் உறுதியும், புதுமையில் ஆர்வம் உங்களுக்கு தேவையான அளவு இருக்கிறது, ஆகவே எதுவும் உங்களுக்கு மிக சிறப்பாக அமையும்,. காணொளி பார்க்கும் அனைவருக்கும் மகிழ்வினும் மகிழ்வுதான், நன்றி.

  • @johnsnow2745
    @johnsnow2745 15 วันที่ผ่านมา +2

    ஹை குமார் ப்ரோ அருமையான பதிவு ❤❤❤

  • @samuela9450
    @samuela9450 15 วันที่ผ่านมา +4

    குமார் ப்ரோ இத்தனை நாள் பார்த்ததை விட இன்னைக்கு வீடியோ மிகவும் அருமையாக

  • @GUNA9229
    @GUNA9229 15 วันที่ผ่านมา +1

    கடற்கரைகள் மிகவும் அழகாக இருக்கிறது பார்க்க பார்க்க மனசு கொள்ளை போகிறது என்ன அற்புதமான கடற்கரைகள் குமாருக்கு மிக்க நன்றி❤

  • @tamilammuammu5631
    @tamilammuammu5631 15 วันที่ผ่านมา +3

    வணக்கம் குமார் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமை மற்றும் உங்கள் குரல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே 💐💐💐

  • @periyaiahts4039
    @periyaiahts4039 14 วันที่ผ่านมา +2

    South Pacific beautiful beaches, hill top view of the Pacific was grander. Local marriage was simple and nice. Corals and sea life were nice.Enjoy your trip and be safe.

  • @m.rajmohan958
    @m.rajmohan958 15 วันที่ผ่านมา +3

    மிக மிக அருமையாக இருக்கிறது குமார்.
    சூப்பர்🙏

  • @kgsm.0
    @kgsm.0 15 วันที่ผ่านมา +7

    0:08 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  15 วันที่ผ่านมา +1

      நன்றி தம்பி

  • @Kasthuri-lz1vm
    @Kasthuri-lz1vm 14 วันที่ผ่านมา +2

    Super nice 👌

  • @kumar17abd
    @kumar17abd 15 วันที่ผ่านมา +1

    எதிர்பாரா திருமண நிகழ்வு அருமை ....🎉உலகை கண்டு உங்களுடன் பயணிக்கின்றோம்😍இடத்திற்கு ஏற்றார்போல்உடையும் அருமை வாத்தியாரே💙🤝🏻

  • @soloking_46
    @soloking_46 14 วันที่ผ่านมา +2

    7:08 crt pannu bro😂❤

  • @Madhesh4550
    @Madhesh4550 15 วันที่ผ่านมา +1

    Kumar bro அவர்களாலும் நல்லவர்களாக இருக்க இறைவன் அருள் கிடைக்கட்டும்.இந்த எபிசோட் புதுமையாக ஒரு வித்தியாசமான அனுபவம் அருமை வாழ்த்துக்கள் சகோ.இனி அடுத்த வீடியோ காண அவள் அதிகமாக உள்ளது விரைவில் எதிர்பார்க்கிறோம்

  • @gobalgp
    @gobalgp 15 วันที่ผ่านมา +2

    Such a beautiful wedding.. simple and only loved once..

  • @universel-or5we
    @universel-or5we 15 วันที่ผ่านมา +1

    அழகும் அமைதியான திவுக்கடற்கரைகள் அற்புதம் நன்றிங்க குமாரு

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 15 วันที่ผ่านมา +5

    குடுத்து வச்சவரு எங்கள் குமாரு தம்பி....
    கல்யாணத்தையும் பாத்து கறிவிருந்தும் சாப்பிட்டாச்சி... ஏதோ நாம சாப்பிட்ட மாதிரி இருக்கு...

  • @sanjaymusic6467
    @sanjaymusic6467 15 วันที่ผ่านมา +1

    Hi Brother 🎉🎉🎉🎉❤, today Episode very super, marriage சிறப்பு.
    உங்கள் கண்ணன் பல்லாவரம்.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 12 วันที่ผ่านมา

    அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ எதிர்பாராத பாரம்பரிய திருமண நிகழ்வு கூரை வீடு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்👍🙏💐💐

  • @deivamtv2753
    @deivamtv2753 15 วันที่ผ่านมา +1

    Really happy to show or see Samoa Island's traditional marriage through your Backpacker Kumar , best wishes to new couple

  • @yukeshgowtham3652
    @yukeshgowtham3652 15 วันที่ผ่านมา +2

    Super super Anna enjoy..vijay from Villupuram..

  • @Priyadharshan54
    @Priyadharshan54 15 วันที่ผ่านมา +3

    Eagerly waiting for your video sir

  • @Selvam-t3e
    @Selvam-t3e 15 วันที่ผ่านมา +3

    exlant குமாரு ப்ரோ 🎉🎉🎉❤❤❤ சூப்பர்

  • @jeyarun1d
    @jeyarun1d 14 วันที่ผ่านมา +1

    Always rocking kumar bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundaramr5565
    @sundaramr5565 15 วันที่ผ่านมา +3

    Kumar sir, your way of exploring places and narration keeps every episode interesting and exciting.....Super sir

  • @navithahamed1954
    @navithahamed1954 15 วันที่ผ่านมา +1

    Theeya veliya seira Kumar bro.... Amazing 🤩

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 15 วันที่ผ่านมา +3

    Samoa. 6.பதிவு.சூப்பர்.அழகான.
    இடங்கள். குமார் தம்பிக்கு
    வாழ்த்துக்கள். 👍👍🌺🌺

    • @BackpackerKumar
      @BackpackerKumar  15 วันที่ผ่านมา +1

      நன்றி அண்ணா

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 15 วันที่ผ่านมา +1

      ​@@BackpackerKumar👍🌺

  • @subramanianseetharaman9429
    @subramanianseetharaman9429 15 วันที่ผ่านมา +2

    Very nice island good to see the top raw and real

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 15 วันที่ผ่านมา +1

    Excellent Kumar bro.. unspoiled nature ..amazing people 😊.. you are tough Kumar bro

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 15 วันที่ผ่านมา +1

    கல்யாண விருந்து மற்றும் பாரம்பரிய கல்லியாணம் அருமை சூப்பர்.

  • @S.RENGARAJAN-y3c
    @S.RENGARAJAN-y3c 15 วันที่ผ่านมา

    🎉🎉குமாரு சமோவா தீவில திருமண நிகழ்ச்சியும் விருந்தும் எதிர்பாராத நிகழ்வுகள் நம்ம ஊர் சீர்திருத்த திருமணம் போல இருந்தது. விருந்தும் கறி மீனோட அருமையான குடுத்து அசத்திட்டாங்க. எல்லாம் குமாரு அதிர்ஷ்டம்தான். அமெரிக்கன் சமோவா தூரத்திலிருந்து பாத்தாலும் கடல்அமைப்பு அருமை. போட் டிரைவருக்கு தமிழ்பாடம் சொல்லிக்குடுத்திட்ட. தண்ணில விட்டதும் ஆமை என்ன ஸ்பீடா போகுதே. நான் மெதுவா போகும்ன்னு எதிர்பார்த்தேன்.
    அருமை
    நன்றி குமார்.🎉🎉

  • @bselangovan
    @bselangovan 15 วันที่ผ่านมา +1

    It’s a pure Christian wedding.
    Enjoy the marriage feast.
    Your channel is very nice.
    God bless.

  • @gopinath8580
    @gopinath8580 15 วันที่ผ่านมา +2

    அருமை குமாரு....❤❤❤❤

  • @abbasship1983
    @abbasship1983 15 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையாக உள்ளது. நன்றி குமார் அண்ணன்

  • @gnanaduraip9981
    @gnanaduraip9981 9 วันที่ผ่านมา +1

  • @udhayanithir9254
    @udhayanithir9254 5 วันที่ผ่านมา

    Video super bro
    Finally mountain ocean view very beautiful

  • @HARISH-13
    @HARISH-13 15 วันที่ผ่านมา +4

    Great to see variety of cultures, countries, and people around the world every season. Good job bro!

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu604 15 วันที่ผ่านมา

    எவ்வளவு எளிமையாக திருமணம் செய்தாலும் கறிவிருந்தில் குறை வைக்கவில்லை.
    இயற்கையின் அழகு கொட்டி கிடக்கிறது இந்த தீவுகளில். பார்க்க பார்க்க பரவசம்.

  • @vijayshankar8399
    @vijayshankar8399 15 วันที่ผ่านมา +3

    Keep rocking bro....🎉

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 15 วันที่ผ่านมา +1

    It's a wonderful moments, you have witnessed a marriage along with you we also enjoyed it, thanks for your lovely coverage. Everything is raw and real

  • @Tharani.777
    @Tharani.777 15 วันที่ผ่านมา +4

    "Kindly like and watch the episode, as it provides suggestions for everyone."❤️💯✅

  • @stephenkennedy2010
    @stephenkennedy2010 14 วันที่ผ่านมา

    Super episode and unexpected samoa traditional marriage brother, I like this session.. Waiting for the next video kumar brother.. Be safe on your journey..

  • @soniasheela
    @soniasheela 15 วันที่ผ่านมา +2

    @BackpackerKumar Anna kalyanam paathinga,kalyana virunthu saptinga..moi vachingala na 😀
    Intha series super ah iruku na 😊

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 15 วันที่ผ่านมา +2

    A great welcome by those people. Nice experiences ! Happy to see

  • @KaviTravels-e3c
    @KaviTravels-e3c 15 วันที่ผ่านมา +2

    ❤ குமார் பிரதர் உங்களுக்கு இணையாக இப்படி எங்களுக்கு இந்த பூவுலகின் ஒவ்வொரு நாடாக சென்று அங்கு உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி அந்தந்த நாட்டின் வரலாறையும் அந்த நாட்டின் பாரம்பரியம் மற்றும் அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த அளவிள ற்கு நமது தமிழக மக்களுக்கு காட்ட மற்றும் எடுத்து கூற எத்தனை டிராக்கர்கள் வந்தாலும் நீங்கள் தான் முதல் முறை சென்று எங்களுக்காக இந்த அளவு தகவல் மற்றும் வீடியோ காட்டி உள்ளீர்கள் அதனால் எனது ஆஸ்கர் நாயகன் ஈரோட்டு தமிழன் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பிரதர் ஜெய்ஹிந்த்

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 15 วันที่ผ่านมา +1

    கல்யாணத்துக்கு நம்ம ஊரு பணத்தை அன்பளிப்பா கொடுத்திருக்கலாம் நண்பா.

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 15 วันที่ผ่านมา +1

    Excellent journey lovely 😊☺️🥰 of life nice 👍😊 traditional wedding 💒 thanks 🙏 so much for sharing enjoy Kumar 🌼💛🤲

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 15 วันที่ผ่านมา +1

    Dear Mr. Kumar, Strange thing. Just like I searched in Google Earth, Samoa, for my surprise I found the same place where now you are staying. Wedding ceremony is super. So Simple without much expenses as we do here. Excellent view of Pacific sea. Thanks for this episode. God Bless you. PPK RAO

  • @sunithasunitha8670
    @sunithasunitha8670 15 วันที่ผ่านมา +1

    Super ah erunthuchi brother, marriage um super, I am happy🎉🎉🎉🎉brother,

  • @hawardprakash11
    @hawardprakash11 2 วันที่ผ่านมา

    Congrats to the new wedding couple , thanks for showing us beautiful culture

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 15 วันที่ผ่านมา +1

    Arumai. Selavu and sathamae illatha wedding.super kumar❤

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 15 วันที่ผ่านมา +1

    Super bro...nanga poga mudiyatha place ellam ungalala ah pathutu iruko

  • @ThinesGrk
    @ThinesGrk 8 วันที่ผ่านมา +1

    6:37 she really very beautiful ❤️

  • @tamilnationalpolitics7325
    @tamilnationalpolitics7325 15 วันที่ผ่านมา +2

    42:30 மகிழுந்து

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 15 วันที่ผ่านมา

    வளைந்திருக்கும் தென்னை மரங்கள் பவளப்பாறைகள் நிறைந்த பச்சைநிற கடலை பார்க்கும்போது கடல்மீன்கள் படத்தில் வரும் கமலஹாசன் பாடுவது போல வரும் இளையராஜா இசையில் தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் என்ற பாடல் கச்சிதமாக பொருந்தும். உலகின் மிகப்பெரிய பவளதிட்டுகள் ஆஸ்திரேலியா துவங்கி காணப்படும் GREAT BARRIER REEF இந்த பகுதியில் அமைந்துள்ளது .உங்கள் பசிபிக் பெருங்கடல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vignesharul3193
    @vignesharul3193 15 วันที่ผ่านมา +1

    Keep rocking thala....nice to see you....

  • @KanthKanth-e6d
    @KanthKanth-e6d 15 วันที่ผ่านมา +3

    Happy married life PHILIPII❤ANGELINA