🌴 அதிரடி பசிபிக் ஆரம்பம் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html Ep4: th-cam.com/video/rxv5-pYS1NA/w-d-xo.html Ep5: th-cam.com/video/TsjpPaPBjP4/w-d-xo.html
😢தம்பி நீங்க அருவிய காண்பிக்கும் போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. நீங்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டும் என்று பதற்றமாக இருந்து. என்னை அங்கே யே கொண்டு போய் நிறுத்தி யது போல் இருந்தது. நன்றி.
குமார் தம்பி, நீர்வீழ்ச்சியை மிக அருகில் சென்று காட்டியது அருமை. ஆனாலும் அந்த காட்டாற்றை தாண்டி சென்றது ரொம்பவும் ரிஸ்க் ஆனது. இதயம் திக் திக் என்று அடித்தது. புதிய மைக் சவுண்ட் நல்ல க்ளாரிட்டியாக இருந்தது. சிவப்பு சட்டை நன்றாக இருக்கிறது. இண்ட்டர்நேஷனல் டேட் லைன்க்கு மிக அருகில் சென்றது வித்தியாசமான உணர்வை தந்தது. நன்றி.
குமாரு பாத்துப்பா...நீ தைரியமா அருவிக்குள்ள இறங்குற...ஆனா நாங்க அருவிக்குள்ள விழுகிற மாதிரி தெரியுது. எங்க குடலை கலக்கிறியே...அதே மாதிரி ட்ரெஞ்சுக்குள்ள நீந்தி போனப்பவும் நான் பயந்துட்டேன். உள்ளே நீரோட்டம் இருந்தா என்ன செய்வாய். அதனால் மிக கவனம். எங்களுக்கு காட்சிகளை காட்டவேண்டும் என்பதற்கு ஆபத்தை தேடாதே குமார். மிக கவனம் தேவை. நன்றிகள் குமார்.❤❤❤
அழகு...... நாள் தொடக்கம் அதிலும் புவியில் , முதல் ஞாயிறு கதிர்கள் 🇼🇸 கிழக்கு முனை நீல வண்ண பசிபிக் பெருங்கடல் எரிமலை பண்படுத்திய , அடர் வளர் பசுமை தீவு எல்லாமும் எல்லார்க்கும் - பகிர்ந்த மொத்த நிலம் மனம் கொள்ளை கொண்ட கடல் அகழி ஆளில்லா ஊரில் நிலத்துக்கு செறிவூட்டும் நீர்வீழ்ச்சி மேல் நுனியில் நின்று பார்த்தது அற்புத காட்சி எங்கள் குமார் காட்டும் துணிவு காட்சி படுத்தல் மன நிறைவு முக்கியமாக.... 🇼🇸 மக்கள் காட்டிய அன்பு மற்றும் கனிவு
சகோதரா தயவு செய்து இது போன்ற ரிஸ்க்கான இடங்களில் வீடியோக்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் நீங்கள் செய்த இந்த அருவி வீடியோ எனக்கு ரொம்ப பதட்டமாக இருந்தது
வணக்கம் சகோதரரே!உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. முடிந்த வரை பாதுகப்பாக பயணம் செய்யவும். இன்று தங்கள் பதிவில் அருவியை கடந்து சென்று வந்தது,பார்க்கும் எங்களுக்கு மிகவும் பதட்டத்தை ஏற்படுத்தியது.உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம்,எங்களுக்கும் கூட.முடிந்தவரை ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். காலில் காயம் ஏற்ப்பட்டதாக தங்கள் கடந்த பதிவில் அறிந்தேன், தங்கள் நலம் அறிய ஆவல். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். தங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்💐
One of the best travelog videos. Adventurous, Educative, Great visuals.. awesome work Kumaru. Be careful on waterfalls, we only have 1 Kumar for your family and us, safety first!
Intha place romba super ah iruku anna .. ungalala thn intha place lam pakka mudikirathu really superb your thought of video making . Romba real ah live la pakra mari iruku .. keep rock always❤
கொள்ளை அழகு வார்த்தைகள் இல்லை கண் இமைக்காமல் பார்க்க வேண்டிய இயற்கை அழகு , மிக்க நன்றி குமார் சார் , Nature is a Healing point for me and energy giver, I can't even imagine How the world is so gorgeous 😍, Thank you so much to bring us to such a beautiful places, No words to express, Keep Rocking, Greetings From Bahrain...
🎉🎉சமோவாவில் அந்தஎரிமலைக்குள்ள குளம்போல தேங்கிய நீர் அதைசுற்றி இருக்கும் பாறைகள் அழகோ அழகு. முதலில் காட்டிய அருவியை விட ரெண்டாவதா 3:32 காட்டிய அருவியை குமார்காட்டிய வியூ எல்லாமே அழகு அந்தபெரிய அருவியை கடந்து சிறிய அருவிக்கு சென்றது ரொம்ப ரிஸ்கான செயல் ஆட்களே இல்லாத இடங்களில் ரிஸ்க் எடுக்கவேண்டாம். அடுத்து காட்டிய பீச் அமெரிக்கன் சமோவா நேரம் நாள் வித்தியாசம் ஆச்சரியப்பட வைத்தது. லிப்ட் உடனுக்குடன் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். வித்தியாசம் நன்றி குமாரு🎉🎉.
பயங்கர சந்தோசம் என்ன அழகு! Time line சொன்ன விதம் ரொம்ப பிடிச்சது ஆச்சரியமாகவும் இருந்தது இதை விட ஒரு சில adventure பாதுகாப்பாகவும் பண்ணுவது ரொம்ப முக்கியம்.waterfall மெய் சிலிர்த்து விட்டது மிக மிக அருமை❤❤👌👍
கூடுதல் மைக் உங்கள் குரல் எடுப்பாக உள்ளது. இயற்கை சத்தங்களும் கூடுதலாகக் கேக்கிறது. உங்கள் குரல் ஒரே அளவில் காணொளி முழுவதும் வருவது காட்சிகளோடு அருமை நன்றி வாழ்த்துகள்🎉
Nijamave Samoa oru sorgam madhiri dhan irukku, I enjoyed the nature a lot in this episode.❤🤩 Many many Thanks to you kumar bro ☺️😍. You are a man travelling for us ❤🥳
The way you show the waterfall is awesome and adventurous . Specially the info on international date line. The way your do justice to your travel is mind blowing , keeping it true and close to nature. In a way our travel wishes are fulfilled by your videos. God bless you and hope you reach greater heights . Our Tuesdays , Thursdays and Saturday are fun because of you. Thanks you Kumar🎉
குமார் இயக்கத்தில் Samoa இயற்கை மற்றும் அருவிகள் கடற்கரை மக்கள் எல்லோரும் பழகும் விதம் அருமை வீடியோ நல்ல தெளிவாக இருக்கிறது ஒவ்வொரு இடங்களும் சூப்பர் வாழ்த்துக்கள்
Bro- This video deserves more than million views. You covered lot of interesting facts about time difference followed and Trench location depth etc. But it is too risky you were very close to falls and moving to other side of fall on top it’ll be too slippery as well single wrong step will lead to major risk. Humble request not to risk yourself even if you show falls little far distance we are happy to see. Appreciate your hardwork and courage behind every video/travel. Vera level energy and vibe bro. Always admire your energy level.
Nice sir, you have done good homework!. Your detailing about time zone are informative. Please be careful when going in slippery rocks . People are really helpful my heartfelt thanks to them . Take care 👍
Wow really amazing episode bro, No words to say in your hardworking and dedicated job... You are only real and raw content traveller in India.... First that trench and first water fall, second one water fall very close to seen really amazing and scary, because you very close to go, please bro theses type very close to don't because your safety first... So please avoid theses type of adventure I think... because we are travelling with you World so, your safety and security very important bro... Into the water go to another side I feel like very uncomfortable... So next time, think and carefully do it... Really amazing experience... So many peoples helped for you, because you are really honest and genuine person, so you got all good things at right time... Finally that time explanation with that place really extraordinary one... Finally reached stay the room safe very happy bro.... Thank you so much for your valuable time and great job....
Sixty kms of 24 hours apart is a wonderful thing. Life style may vary between these two countries. Beautiful beaches and virgin water. Wonderful places. Enjoy your trip and take care.
Vaathi don't take deep risk,,, we are happy enough of showing new places and new peoples, culture of there countries , good etc,, don't involve in risk , what you showed in water falls ,I afraid ,, you also have family take care of your safety vaathi,, cheers❤
Hey Kumar! Appreciation for showing untouched places in social media. But the disappointment is that in the last season you have told you won’t be using external mic,reason behind it is,we the viewers won’t hear the gross sound or raw sounds but now you’re using external mic which I couldn’t accept it coz the raw sound are not that much captured in this external mic coz there’s background noise cancellation feature in the external mic. Yea you have mentioned about it but thou its not that much satisfied.I hope you would get this message and won’t use external mics from next season Thank you❤
குமார் அண்ணன் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் நல்லா இருக்கும் ரியலா இருக்கும் இந்த எபிசோட்ல நீங்க அந்த இரண்டாவது வாட்டர் ஃபால்ஸ் தாண்டும் போது ரொம்ப பயங்கரமா இருந்துச்சு ரொம்ப கவனமா இருங்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
India +5.30 not 5.50 ahead from GMT, and new year start from Kribati and end to Hawaii. As per our time 3.30 pm, at the time 12 o clock in Hawaii. Hawaii and Kritibati also the same time but 24 hours difference between both. Kribati one day ahead from Hawaii
Bro, I’m watching your videos regularly, I should say that this is the best video which you have shared so far. It feels like we are travelling along with you. Keep up your good work and God bless ❤❤❤🙌🙌🙌🙌🙌👏👏👏👏
Nice experience in such a beautiful beach island! And that info regd International date line was very insightful, especially when knowing about it from the place connected to it!
வீடியோ அருமை சகோ ஆப்பிரிக்க சீரியஸ் விக்டோரியா அருவிக்கு சொன்ன அதேதான் குமார் நண்பரே கோப்ரோ கேமராவை விட உங்க மொபைல் நல்ல தெளிவாக அருவிகளை காட்டுகிறது அருமை நண்பரே 👌
Kindly explore 1)to sua ocean trench, 2)lalomanu beach, 3)giant clam sanctuary 4) Robert louis stevenson museum,5)samoacultural village, 6)palolo derpmarine reserve 7)piula cave pool, 8)immCulate conception9)papaseea slifing rock10) Afu aau water fall 11)Alofaga blowhples12)old Apia market13)northern savaii14)national park lava cliffs15)creayer lake hike16)the jewels of eastern upolu 17)Apia upolu samoa18)namuatutle island eastern upolu19)the pristine waters of upolu 20)cavf pool n lava tube swims on ipolu 21)....30 sites.. Available ji
வேற level ஆ பண்ணுரீங்க Mr Kumaru.. Be careful always.. I feel very happy to go through your videos and informations.. unpredictable 🔥🔥. All the best Mr Kumar.. Loves from 🇱🇰
Samao beautiful waterfalls and dateline explanation was awesome bro, professor na summava 🎉🎉 enjoyed the episode.. I love how u keep ur long video engaged by ur spontaneous speech ❤ way to go Kumar bro🎉🎉❤❤
You put a great effort in adding useful and sometimes well researched intelligent information with respect to the places you visit. That's one of the value addition you do that other Tamil travel vlogger miss.
Hi Kumar bro.... Very excited to see your vlog.... Unfortunately i don't get much time to watch on time regularly.... But i didn't miss single video till this date
🌴 அதிரடி பசிபிக் ஆரம்பம் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Samoa full series link
Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html
Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html
Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html
Ep4: th-cam.com/video/rxv5-pYS1NA/w-d-xo.html
Ep5: th-cam.com/video/TsjpPaPBjP4/w-d-xo.html
🇱🇰 😊😉
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🎉🎉
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
குமார் விளம்பரம் அதிகம்
😢தம்பி நீங்க அருவிய காண்பிக்கும் போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. நீங்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டும் என்று பதற்றமாக இருந்து. என்னை அங்கே யே கொண்டு போய் நிறுத்தி யது போல் இருந்தது. நன்றி.
Eankum..unmai..
B
Payama irukku bro
Me also😊
please brother be careful
குமார் தம்பி, நீர்வீழ்ச்சியை மிக அருகில் சென்று காட்டியது அருமை. ஆனாலும் அந்த காட்டாற்றை தாண்டி சென்றது ரொம்பவும் ரிஸ்க் ஆனது. இதயம் திக் திக் என்று அடித்தது.
புதிய மைக் சவுண்ட் நல்ல க்ளாரிட்டியாக இருந்தது. சிவப்பு சட்டை நன்றாக இருக்கிறது. இண்ட்டர்நேஷனல் டேட் லைன்க்கு மிக அருகில் சென்றது வித்தியாசமான உணர்வை தந்தது. நன்றி.
அதிக அளவில் Risk எடுத்து காட்டுகிறீர்கள். Careful Kumar. God bless and protect you
வணக்கம் அண்ணா படுத்துக் கொண்டே உலகத்தைச் சுற்றிப் பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍❤️💐
❤
6 மணிக்கு அலாரம் வச்சு குமாரு சொன்னாப்ல லைக்க போட்றலாம்ணு வந்தா இங்க என்னடான்னா அதுக்கு முன்னாலே கூட்டமா வந்து கும்மி அடிச்சுருக்காங்க வாழ்த்துகள் குமாரு❤❤
மிக்க நன்றி அண்ணா
உண்மை தான் நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தாலும் எங்களுக்கு முன்னாடியே உங்களைப் போல் வந்துடுவாங்க..
@@BackpackerKumar
நான் அண்ணா இல்லை அக்கா
@@vaishnavi571
😂😂😂
@@vaishnavi571
மொத்தத்துல நாம குமாரு குடும்பம்ங்க❤❤
நீர்வீழ்ச்சிக்கு ரொம்ப பக்கத்துல த்ண்ணீல இறங்கறது ரொம்ப தப்பு குமார்.ஏதோ அதிர்ஷ்டம் இருக்குது.அந்த திண்டல் முருகன் அருள்.ரொம்ப நன்றி .சூப்பர்.
மிக நீண்ட முயற்சிக்குப் பிறகு ரொம்ப நாளைக்கு அப்புறம் தங்கள் வீடியோவை முதல் நபராக பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉❤❤
மிக்க நன்றி நண்பரே
🎉🎉🎉🎉🎉🎉🎉
Super video chennai
குமாரு பாத்துப்பா...நீ தைரியமா அருவிக்குள்ள இறங்குற...ஆனா நாங்க அருவிக்குள்ள விழுகிற மாதிரி தெரியுது. எங்க குடலை கலக்கிறியே...அதே மாதிரி ட்ரெஞ்சுக்குள்ள நீந்தி போனப்பவும் நான் பயந்துட்டேன். உள்ளே நீரோட்டம் இருந்தா என்ன செய்வாய். அதனால் மிக கவனம். எங்களுக்கு காட்சிகளை காட்டவேண்டும் என்பதற்கு ஆபத்தை தேடாதே குமார். மிக கவனம் தேவை. நன்றிகள் குமார்.❤❤❤
அழகு......
நாள் தொடக்கம்
அதிலும் புவியில் , முதல் ஞாயிறு கதிர்கள்
🇼🇸 கிழக்கு முனை
நீல வண்ண பசிபிக் பெருங்கடல்
எரிமலை பண்படுத்திய , அடர் வளர் பசுமை தீவு
எல்லாமும் எல்லார்க்கும் - பகிர்ந்த மொத்த நிலம்
மனம் கொள்ளை கொண்ட கடல் அகழி
ஆளில்லா ஊரில் நிலத்துக்கு செறிவூட்டும் நீர்வீழ்ச்சி
மேல் நுனியில் நின்று பார்த்தது அற்புத காட்சி
எங்கள் குமார் காட்டும் துணிவு
காட்சி படுத்தல் மன நிறைவு
முக்கியமாக.... 🇼🇸 மக்கள் காட்டிய அன்பு மற்றும் கனிவு
"Season 9 was really fantastic, bro! 🔥 It gives a whole new experience to watch." ❤️💯
Thanks brother
சகோதரா தயவு செய்து இது போன்ற ரிஸ்க்கான இடங்களில் வீடியோக்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் நீங்கள் செய்த இந்த அருவி வீடியோ எனக்கு ரொம்ப பதட்டமாக இருந்தது
Athadi Atha enathu mic Rs.10000 ah!! ivlo costly ya mic vaangunaalum noise cancellation illam vangura ore raw and real youtuber!!❤
நீர்வீழ்ச்சி அருமை நேரில் சென்றுபார்த்தது போல் இருந்தது❤ safetyமுக்கியம் குமாரு…😂 God bless you!
@34:00
வேண்டாம் குமாரு ... வேண்டாம் குமாரு ...
அப்படின்னு மனசு வேண்ட ஆரம்பிச்சிட்டு..
அதையும் மீறி அந்த அட்வன்சர செஞ்சிட்ட தம்பி👌
இந்த வீடியோ மிக மிக அற்புதமாக இருக்கிறது அருவிகளில் இறங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் கொள்ளை அழகை காண கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி நண்பரே 🎉🎉🎉
வணக்கம் சகோதரரே!உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. முடிந்த வரை பாதுகப்பாக பயணம் செய்யவும். இன்று தங்கள் பதிவில் அருவியை கடந்து சென்று வந்தது,பார்க்கும் எங்களுக்கு மிகவும் பதட்டத்தை ஏற்படுத்தியது.உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம்,எங்களுக்கும் கூட.முடிந்தவரை ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். காலில் காயம் ஏற்ப்பட்டதாக தங்கள் கடந்த பதிவில் அறிந்தேன், தங்கள் நலம் அறிய ஆவல். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். தங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்💐
நண்பரே நீங்கள் அந்த அருவியை கடந்து சென்றது தவறான செயல் கவனமாக இருங்கள் நண்பரே 🙏🌹🙏
External mic நன்றாக தான் உள்ளது இயற்கையில் ஓசை உடன் உங்கள் குரல் அருமை அண்ணா❤
இன்றைய பதிவு அற்புதம்.
அழகான ஒளிப்பதிவு.
தெளிவான விளக்கங்கள்.
வாழ்த்துக்கள்.
One of the best travelog videos. Adventurous, Educative, Great visuals.. awesome work Kumaru. Be careful on waterfalls, we only have 1 Kumar for your family and us, safety first!
You explained the time zone difference beautifully
அருவி காட்சியை நீங்கள் காட்டிய விதம் மிகவும் அருமை..😊 மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
Intha place romba super ah iruku anna .. ungalala thn intha place lam pakka mudikirathu really superb your thought of video making . Romba real ah live la pakra mari iruku .. keep rock always❤
கொள்ளை அழகு
வார்த்தைகள் இல்லை
கண் இமைக்காமல் பார்க்க வேண்டிய இயற்கை அழகு , மிக்க நன்றி குமார் சார் , Nature is a Healing point for me and energy giver, I can't even imagine How the world is so gorgeous 😍, Thank you so much to bring us to such a beautiful places, No words to express, Keep Rocking, Greetings From Bahrain...
🎉🎉சமோவாவில் அந்தஎரிமலைக்குள்ள குளம்போல தேங்கிய நீர் அதைசுற்றி இருக்கும் பாறைகள் அழகோ அழகு. முதலில் காட்டிய அருவியை விட ரெண்டாவதா 3:32 காட்டிய அருவியை குமார்காட்டிய வியூ எல்லாமே அழகு அந்தபெரிய அருவியை கடந்து சிறிய அருவிக்கு சென்றது ரொம்ப ரிஸ்கான செயல் ஆட்களே இல்லாத இடங்களில் ரிஸ்க் எடுக்கவேண்டாம்.
அடுத்து காட்டிய பீச் அமெரிக்கன் சமோவா நேரம் நாள் வித்தியாசம் ஆச்சரியப்பட வைத்தது. லிப்ட் உடனுக்குடன் கிடைத்தது அதிர்ஷ்டம்தான்.
வித்தியாசம்
நன்றி குமாரு🎉🎉.
பயங்கர சந்தோசம் என்ன அழகு! Time line சொன்ன விதம் ரொம்ப பிடிச்சது ஆச்சரியமாகவும் இருந்தது இதை விட ஒரு சில adventure பாதுகாப்பாகவும் பண்ணுவது ரொம்ப முக்கியம்.waterfall மெய் சிலிர்த்து விட்டது மிக மிக அருமை❤❤👌👍
அண்ணோவ் திகட்ட திகட்ட, கண்சிமிட்டாம பார்க்க வேண்டிய பயணத்தொடர் இதுதான் அண்ணா... கரீபியனுக்கு அப்பறம் கண்கொள்ளா காட்சிக்கான இடங்கள்❤❤❤🤩
@@sudalaimuthu2850 Yes bro... absolutely
Vanakkam kumar bro
really adventure is so good at the same time safety also important. Please take care of you 😮
Lovely pool❤❤❤❤❤❤ amazing samoa🎉🎉🎉🎉
கூடுதல் மைக் உங்கள் குரல் எடுப்பாக உள்ளது. இயற்கை சத்தங்களும் கூடுதலாகக் கேக்கிறது.
உங்கள் குரல் ஒரே அளவில் காணொளி முழுவதும் வருவது காட்சிகளோடு அருமை
நன்றி
வாழ்த்துகள்🎉
மிக்க நன்றி அண்ணா
Waterfalls kita pogum pothu romba payama rrunthathu thank God ellama romba nalleruku bro.carefulla panunga my brother
58:47 சமோவா டைம்ஜோன் புதியதகவல் இரண்டு நீர்வீழ்ச்சிகளும் அருமையாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nijamave Samoa oru sorgam madhiri dhan irukku, I enjoyed the nature a lot in this episode.❤🤩 Many many Thanks to you kumar bro ☺️😍. You are a man travelling for us ❤🥳
You are lucky man. Lift கேட்டே எல்லா இடத்தையும் பார்த்துவிட்டீர்கள் brother👍
பிரதர்!
இவ்வளவு பக்கமாக அருவிகிட்ட போகாதீங்க..பார்க்கிற எங்களுக்கே பயமாக இருக்கிறது.
கவனம் குமார்💞
Samoa. 5.இடங்கள்.அழகாக.உள்ளது
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 குமார். 👍👍🎆🎆
நன்றி அண்ணா
@@BackpackerKumar👍👍
The way you show the waterfall is awesome and adventurous . Specially the info on international date line. The way your do justice to your travel is mind blowing , keeping it true and close to nature. In a way our travel wishes are fulfilled by your videos. God bless you and hope you reach greater heights . Our Tuesdays , Thursdays and Saturday are fun because of you. Thanks you Kumar🎉
குமார் இயக்கத்தில் Samoa இயற்கை மற்றும் அருவிகள் கடற்கரை மக்கள் எல்லோரும் பழகும் விதம் அருமை வீடியோ நல்ல தெளிவாக இருக்கிறது ஒவ்வொரு இடங்களும் சூப்பர் வாழ்த்துக்கள்
Kumar pathu engaluku payam varuthu engaluku neenga safe ha irukanum
பாதுகாப்பு மிகவும் தேவை சூப்பரா இருக்கு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Bro- This video deserves more than million views. You covered lot of interesting facts about time difference followed and Trench location depth etc. But it is too risky you were very close to falls and moving to other side of fall on top it’ll be too slippery as well single wrong step will lead to major risk. Humble request not to risk yourself even if you show falls little far distance we are happy to see. Appreciate your hardwork and courage behind every video/travel. Vera level energy and vibe bro. Always admire your energy level.
Nice sir, you have done good homework!. Your detailing about time zone are informative. Please be careful when going in slippery rocks . People are really helpful my heartfelt thanks to them . Take care 👍
Audio Arumaiyaga irukirathu. Make model sonnathukku nandri, enakum maravargalukkum uthaviyaga irukkum. nandri nanbaa
Wow really amazing episode bro, No words to say in your hardworking and dedicated job... You are only real and raw content traveller in India.... First that trench and first water fall, second one water fall very close to seen really amazing and scary, because you very close to go, please bro theses type very close to don't because your safety first... So please avoid theses type of adventure I think... because we are travelling with you World so, your safety and security very important bro... Into the water go to another side I feel like very uncomfortable... So next time, think and carefully do it... Really amazing experience... So many peoples helped for you, because you are really honest and genuine person, so you got all good things at right time... Finally that time explanation with that place really extraordinary one... Finally reached stay the room safe very happy bro.... Thank you so much for your valuable time and great job....
ரஷ்யா சீரியசிற்கு பிறகு மிகவும் எனக்கு பிடித்த இடம் இந்த தீவு .
வாழ்த்துக்கள் குமார் சார் ❤❤❤❤❤❤❤
தரமான முயற்சி தரமான பதிவு ❤❤❤❤❤❤❤❤
Sixty kms of 24 hours apart is a wonderful thing. Life style may vary between these two countries. Beautiful beaches and virgin water. Wonderful places. Enjoy your trip and take care.
அழகான ,வித விதமான கடற்கரைகள்...Very Nice Bro...🎉
Thanks brother
Vaathi don't take deep risk,,, we are happy enough of showing new places and new peoples, culture of there countries , good etc,, don't involve in risk , what you showed in water falls ,I afraid ,, you also have family take care of your safety vaathi,, cheers❤
தம்பி குமாரு.. கவனத்துடன் செல்லவும்... இயற்கை எழிலை சிறை பிடித்துக் கண்ணுக்கு விருந்தாக்கியதற்கு நன்றி..
Semma information kumar anna ithu varaikum enaku theriyathu ❤❤❤❤,don't take risk bro neenga antha water fall thanda pothu 😢
Pacific இல் குமாரின் ❤வெறித்தனமான adventure ஆரம்பம்
கால வேறுபாடுகளை மிக அருமையாக விளக்கம் செய்தீர்கள், அருமை...! உண்மையான வீரதீரச் செயல்தான்,பிரதர்.
மிகவும் தெளிவாக உள்ளது நீங்கள் பேசுவது குமார் எல்லா இடங்களும் சூப்பர் என்றும் எங்கள் குமாருடன் ஒரு சந்திப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hey Kumar!
Appreciation for showing untouched places in social media.
But the disappointment is that in the last season you have told you won’t be using external mic,reason behind it is,we the viewers won’t hear the gross sound or raw sounds but now you’re using external mic which I couldn’t accept it coz the raw sound are not that much captured in this external mic coz there’s background noise cancellation feature in the external mic. Yea you have mentioned about it but thou its not that much satisfied.I hope you would get this message and won’t use external mics from next season
Thank you❤
குமார் அண்ணன் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் நல்லா இருக்கும் ரியலா இருக்கும் இந்த எபிசோட்ல நீங்க அந்த இரண்டாவது வாட்டர் ஃபால்ஸ் தாண்டும் போது ரொம்ப பயங்கரமா இருந்துச்சு ரொம்ப கவனமா இருங்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Ungaludaiya raw and real contenttukku nangal adimai❤
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤
ரத்தம், சதை எல்லாம் உலக பயணம் என்ற வெறி கொண்ட குமாரும் தொடர்வர்களும் நன்றி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
India +5.30 not 5.50 ahead from GMT, and new year start from Kribati and end to Hawaii. As per our time 3.30 pm, at the time 12 o clock in Hawaii.
Hawaii and Kritibati also the same time but 24 hours difference between both. Kribati one day ahead from Hawaii
Bro, I’m watching your videos regularly, I should say that this is the best video which you have shared so far. It feels like we are travelling along with you. Keep up your good work and God bless ❤❤❤🙌🙌🙌🙌🙌👏👏👏👏
❤❤குமார் அண்ணாவின் முயற்சியை, நம் கண்ணிற்கு விருந்தாக அளித்ததற்கு நன்றி..
நன்றி தம்பி
Enakku 5_7 nimidangalukku pinthaan vedio varuthu
Nanum sila time
Video varalaiyonnu ninaichchukkuven. Video super .vazhththukkal bro.
Don't take the risk of going too close to the falls, as unexpected accidents can happen.
Nice experience in such a beautiful beach island! And that info regd International date line was very insightful, especially when knowing about it from the place connected to it!
தமிழ்நாட்டின் BEER GRYLLS அண்ணா குமார் வாழ்த்துகள் 🎉❤❤
அட்டகாசம் ஆன thumbline ❤
Thanks thambi
வீடியோ அருமை சகோ ஆப்பிரிக்க சீரியஸ் விக்டோரியா அருவிக்கு சொன்ன அதேதான் குமார் நண்பரே கோப்ரோ கேமராவை விட உங்க மொபைல் நல்ல தெளிவாக அருவிகளை காட்டுகிறது அருமை நண்பரே 👌
கண்ணபின்னானு திட்ட வேண்டும் போல் இருக்கு
ஆள் இல்லாத இடத்தில்
Water falls காட்டி தீருவேனு
பயமாக இருக்கிறது குமார்
17:57 chinna vayasula enga ooru kenaththula kilichcha naabagam varuthu. Including sound 😢😢❤❤
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எங்கும் குமார் எதிலும் குமார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொருக்கையில் இருந்து ரமேஷ்
அழகு ❤
Kindly explore 1)to sua ocean trench, 2)lalomanu beach, 3)giant clam sanctuary 4) Robert louis stevenson museum,5)samoacultural village, 6)palolo derpmarine reserve 7)piula cave pool, 8)immCulate conception9)papaseea slifing rock10) Afu aau water fall 11)Alofaga blowhples12)old Apia market13)northern savaii14)national park lava cliffs15)creayer lake hike16)the jewels of eastern upolu 17)Apia upolu samoa18)namuatutle island eastern upolu19)the pristine waters of upolu 20)cavf pool n lava tube swims on ipolu 21)....30 sites.. Available ji
Ocean Trench view from bottom is priceless 😊.. Great job bro .. take care .. stay safe bro
வேற level ஆ பண்ணுரீங்க Mr Kumaru.. Be careful always.. I feel very happy to go through your videos and informations.. unpredictable 🔥🔥. All the best Mr Kumar.. Loves from 🇱🇰
Why r u taking this much risk brother..?? Very scary.. Anyway, glad tht u have made safe return from that falls👌🏻
எங்களுக்கு காட்டவேண்டும் என்ற ஆசையில் நீங்கள் எடுக்கும் முயற்சி அதிக பயமாக இருக்கிறது, ஜாகிராதை தம்பி.
Don't take too much risk bro always be careful
Looks like this episode is going to be a jolly good one. Thanks bro.
Ep 5முடியும் போது கடற்கரை யும் அந்த மலைகளும் பார்க்கும் போது உள்ளம் கொள்ளை போனது.
குமாரு, பாலுமகேத்ராவையே தூக்கி சாப்பிட்டுவிட்டாய் சூப்பர், தமிழ் சினிமாவில் வாயிப்பு பிரகாசமாக உள்ளது.
Excellent Experience Enjoy Kumar, Take care of you. I am Enjoying . 😊😊
Podu 🔥 Full la beach vibe than..🎉 ❤
😍Wow you are unique Kumar... Thanks for wonderful information and Spectacular Views Brother ❤️...
Lots of love💫✨
இயற்கையை அள்ளி கொட்டும் சுமோ, தகவல்களை அள்ளி கொட்டும் எங்கள் குமார் , அன்பை அள்ளி கொட்டும் சுமோ மக்கள் ❤❤❤❤❤❤
so excited and very thrilling. 👍
Great Great Kumar Bro.
wowoww💚✨amazing natural adventure video anna ❤#Proud to be fan boy of BPK💝
அருமை. அருமை. தயவுசெய்து அருவியில் இது போன்று நீரில் தான்டி செல்லவேண்டாமே தம்பி.
அருமையாக உள்ளது குமாரு ஆடியோ நன்றாக உள்ளது
Samoa apdie en childhood dream la vara place mathry iruku
One of the best vog. Very nice explanation of time zone. all the best Kumar.
First like next comment
Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs south Pacific Samoa episode 5🎉😂😂❤
Samao beautiful waterfalls and dateline explanation was awesome bro, professor na summava 🎉🎉 enjoyed the episode.. I love how u keep ur long video engaged by ur spontaneous speech ❤ way to go Kumar bro🎉🎉❤❤
You put a great effort in adding useful and sometimes well researched intelligent information with respect to the places you visit. That's one of the value addition you do that other Tamil travel vlogger miss.
Waterfalls and bath in the pond super...no risk needed..just show us without risking..keep rocking 🎉🎉
Hi Kumar bro.... Very excited to see your vlog.... Unfortunately i don't get much time to watch on time regularly.... But i didn't miss single video till this date
Trichy la oru meetup plssss na..... Verithanamaa waiting......❤
Ungala madhiri illa enakku situation.... ennala next district kooda varadhu kastam... Adhanala dhaan plsssss meetup in Trichy na... Plsss plssss
Kumar respect button ✅ assamble ❤
Kumar bro... அந்த அருவியின் உச்சியில் நின்று காண்பிக்கும் போது திக் திக்கென்று இருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய தீவு நாடு சமோவா.