No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Karachi No Biriyani Pakistan
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

ความคิดเห็น • 208

  • @JavedansariAnsari-qd5un
    @JavedansariAnsari-qd5un 3 หลายเดือนก่อน +39

    پورے پاکستان میں سب سے اچھی بریانی کراچی کی ھے. پاکستان میں کوئ بھوکا نہیں مرتا. کیونکہ یہاں پاکستان میں ہزاروں جگہ ایسی ہیں جہاں فری کھانا کھلایا جاتاھے اور پاکستانی قوم میں دوسروں کی مدد کرنے کا جذبہ بہت زیادہ ھے اسلام یہی سکھاتاھے 🇵🇰🇵🇰🇵🇰

    • @thehero6272
      @thehero6272 3 หลายเดือนก่อน

      Islam also teaches terrorism.

    • @viraltube4435
      @viraltube4435 3 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 3 หลายเดือนก่อน +31

    நன்றி சந்துரு.நானே கராச்சி சென்று பார்த்தது போல உள்ளது.உங்கள் வீடியோவின் தரம். இயல்பான பேச்சு வழக்கு.நானும் தங்களோடு வந்து கராச்சி சுற்றி பார்த்தது போல் இருந்தது.நன்றி . நன்றி

  • @journeywithtechboy
    @journeywithtechboy 3 หลายเดือนก่อน +29

    Achcha bhai apka biriyani showing video Masha Allah ham bohoth bade kushi ho… Thanks for visiting Pakistan 🇵🇰… Pakistan 🇵🇰 Zindabad

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 หลายเดือนก่อน +25

    சந்துரு, பழைய கராச்சி , பார்க்க முடியாத இடங்களை காட்டியதிற்கு நன்றி . வெள்ளிக்கிழமை இன்று கராச்சி பிரியாணி வாயூற வைத்தது . கராச்சி பிரியாணி , லண்டனில் “கராச்சி மசலா “ restaurant ல் பிரியாணி சாப்பிட்டேன் ருசியோ தனி , நீங்கள் சொல்வது சரி . பாகிஸ்தான் உணவகங்கள் நிறைய இருக்கான்றன இங்கு . நான் ஹலால் இறைச்சி வாங்குவது பாகிஸ்தான் கடையில் , அருமையான குணம் படைத்தவர்கள் . நன்றி கானொலிக்கு 🙏👍😇உஷா லண்டன்

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 3 หลายเดือนก่อน +1

      கலக்குறீங்க.❤ . துபாயில் கராச்சி பேக்கரிக்கு நான் பல முறை சென்றுள்ளேன். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக நான் கவனித்தது இல்லை.

    • @1ofu131
      @1ofu131 3 หลายเดือนก่อน +1

      ❤❤ ஆமாம் மிகவும் அருமையான மக்கள் பாகிஸ்தான் மக்கள் ❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 หลายเดือนก่อน +18

    பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை தங்கள் உறவினர்களாக தான் இன்னும் நினைக்கிறார்கள் அங்கு செல்லும் நம் மக்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார்கள் ஆனால் இங்கே இருக்கும் சங்கிகள் தான் மக்களிடையேபிரிவினையை உண்டாக்குகிறார்கள்..

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os 3 หลายเดือนก่อน +4

      you are absolutely correct 💯👍👌❤❤❤
      I salute you bro ❤❤❤

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 หลายเดือนก่อน +2

      Yoww....ennanae theriyama pesathinga.... INDIANS Pakistan poga allowed illaa...ivaru srilanka so poirukaru

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 หลายเดือนก่อน +1

      @@sarkargowthamen6772 நம்ம தஞ்சாவூர்காரர் தமிழ் ட்ராக்கர் புவனி பாகிஸ்தான் போனப்ப அங்கிருந்தபாகிஸ்தானிய மக்கள் எல்லாம் கண்ணீர் மல்க அவர வரவேற்று அரவணைப்பு கொடுத்தார்கள் .. அந்த வீடியோவை நீங்க போய் பாருங்க

  • @Phoenix24990
    @Phoenix24990 หลายเดือนก่อน +2

    I am in Tamil Nadu Chennai I want to go to Pakistan one time I like that food and people too❤❤❤❤

  • @jenanyjena-bm2jt
    @jenanyjena-bm2jt 3 หลายเดือนก่อน +43

    பாகிஸ்தானில் பசி வந்து இறந்தவர் என்று யாருமே இருக்க மாட்டங்க என்று நினைக்கிறேன்.

    • @BarkathNisha-ng8kl
      @BarkathNisha-ng8kl 3 หลายเดือนก่อน +3

      Unmai nanum athan ninaikeren

    • @1ofu131
      @1ofu131 3 หลายเดือนก่อน +7

      ❤ உண்மையான விடையம் முஸ்லிம் மக்கள் பசிக்கு உணவு free aa குடுப்பாங்க 🎉🎉❤❤

    • @saravanakumar-kl6wi
      @saravanakumar-kl6wi 2 หลายเดือนก่อน +2

      Panjam thala viruchu aaduthu ellam idamum pattini panjam than ithula uruttu nalla urutinga da dey 😂😂😂😂

    • @sakthichelvam6491
      @sakthichelvam6491 19 วันที่ผ่านมา

      மோடி வந்த பிறகு கோதுமையும் அரிசி பருப்பும் மாதம்தோறும் ஆயிரகணக்கான டன் லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் பதிலுக்கு நன்றி கடனாக பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு வெடி குண்டுகளையும் தீவிரவாதிகளையும் போதை மருந்துகளையும் அனுப்பி வைக்கிறார்கள்

  • @RibanM
    @RibanM 3 หลายเดือนก่อน +42

    நம்ம ஊரில் காசு தான் அதிகம் பிரியாணி கம்மியாதான் கொடுப்பார்கள் மனிதன் போதும் என்று சொல்லும் ஒன்று என்றால் அது சாப்பாடு மட்டுமே அதை சரியான அளவில் கொடுக்கள்.

    • @jkjkn3321
      @jkjkn3321 3 หลายเดือนก่อน +2

      தமிழை தகராறு இல்லாமல் எழுத பழகுங்கள்

    • @manithan134
      @manithan134 3 หลายเดือนก่อน +7

      தம்பி
      சரியாக நன்றாகதான் எழுதி உள்ளார்
      டைபிங் செய்யும் போது
      இங் எழுத்து விடுபட்டு உள்ளது

    • @RibanM
      @RibanM 3 หลายเดือนก่อน

      @@jkjkn3321எனக்கு அவ்வளவு தான் தமிழ் தெரியும்.

    • @manithan134
      @manithan134 3 หลายเดือนก่อน

      @@zypd55 இல்லை. நான் அவன இங்கே, நம்ம ஊருல கடை போட சொல்லி இருக்கேன்.

  • @nirmaladevis491
    @nirmaladevis491 3 หลายเดือนก่อน +8

    ஒரு காலத்தில் கராச்சி அல்வா எண்று டெல்லி ல் இருந்து வாங்கி வருவார்கள் அதனை எங்காவது கேள்வி பட்டிர்களா? பிரதர்?

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +24

    இந்தியாவின் ஹைதராபாத் நகரத்திற்கும் பாகிஸ்தான் கராச்சி நகருக்கும் உணவு கலாச்சார ரீதியாக தொடர்பு இருந்திருக்கிறது. ஹைதராபாத்திலும் பிரியாணி கராச்சி பிஸ்கட் மிகவும் பிரசித்தம். கராச்சி குறித்த உங்கள் காணொளி அருமை வாழ்த்துக்கள்.

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 3 หลายเดือนก่อน +2

    Nanri chandru brother. Migaum alagana arumaiyana pathivu. Innum niraiya alagana idangal irukirathu. For example bahria town , defence miga peria idam. Niraiya phase galai kondathu, gulshan, nazamabad, aladdin park.

  • @diyamoz3296
    @diyamoz3296 3 หลายเดือนก่อน +2

    Super Chandru . Semmaya irukku unga foreign countries kaanoligal

  • @user-km8ys9vp6l
    @user-km8ys9vp6l หลายเดือนก่อน +2

    I am also eating Pakistani briyani in Dubai very very good,
    Love from India 🇮🇳❤🇵🇰

  • @monishm6260
    @monishm6260 3 หลายเดือนก่อน

    Nice video.. Your hardwork is good brother..

  • @suraiyarizwi1608
    @suraiyarizwi1608 3 หลายเดือนก่อน +5

    Yes I also have enjoyed the best buriyani full of aroma... this video brought back nostalgic memories

  • @mylsamy4624
    @mylsamy4624 3 หลายเดือนก่อน +99

    பிரியாணிய பார்ததும் வாயில் எச்சில் ஊறுது bro

    • @varatharajpandi5986
      @varatharajpandi5986 3 หลายเดือนก่อน +1

      இருடா தொங்கு மிசா கிட்டயே சொல்ற 😂😂😂😂

    • @JavedansariAnsari-qd5un
      @JavedansariAnsari-qd5un 3 หลายเดือนก่อน +1

      کراچی آجاؤ آپکو بریانی کھلا دینگے

    • @KUMARS-gh4ty
      @KUMARS-gh4ty 3 หลายเดือนก่อน

      அது என்ன மாங்காவா😅😅

    • @user-iy9he6nq9n
      @user-iy9he6nq9n หลายเดือนก่อน

      😂

    • @invisibledon4060
      @invisibledon4060 7 วันที่ผ่านมา

      Briyani nu paper la eluthi potaley athai kiluchu sapdurven bro nan😂

  • @mhmmifras11
    @mhmmifras11 2 วันที่ผ่านมา

    Wooooow superb ♥️

  • @venkatet90
    @venkatet90 3 หลายเดือนก่อน +8

    I like your tamil. Not much English words used. I would like to do the same.

  • @shaktis3175
    @shaktis3175 3 หลายเดือนก่อน +7

    சந்துரு நீங்க அம்மாயோ சொல்லும் போது அவ்ளோ அழகா இருக்கு. Take care of your Health brother !

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 3 หลายเดือนก่อน +4

    Biriyani saptathu Pol oru unarvu nanbare ungal padhivu arumai.

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 3 หลายเดือนก่อน

    SUPER VIDEO CHANDRU BROTHER THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA CANADA.

  • @syedhm4972
    @syedhm4972 24 วันที่ผ่านมา

    supreme speech my brother vazhka valamudan

  • @nandaviews2839
    @nandaviews2839 2 หลายเดือนก่อน

    so super chandru's presentation and biriyani always semma

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Good speech keep it up 👍🏿

  • @alimohammed-bz5cw
    @alimohammed-bz5cw 2 หลายเดือนก่อน

    MashaAllah apne dil khush ker dia karachi ka visit kia qk me 13year se karachi Nahi Gaya hoon apko kesa laga karachi or food taste kesa laga apko

  • @prithiviraj6212
    @prithiviraj6212 20 ชั่วโมงที่ผ่านมา

    Super chandru👍🙏

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 หลายเดือนก่อน

    Great video

  • @firefly5547
    @firefly5547 3 หลายเดือนก่อน +3

    கராச்சியில் சமோசா வெகு பிரபலம். அதை பற்றி ஒரு பதிவினை போடலாமே ❤❤

  • @m.rajmohan958
    @m.rajmohan958 3 หลายเดือนก่อน +1

    Wow.. Super anna

  • @MrPahirathan
    @MrPahirathan 3 หลายเดือนก่อน

    Thanks for sharing ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน +4

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞🙏💞

  • @vimalrajs7232
    @vimalrajs7232 3 หลายเดือนก่อน +1

    Super........ Awesome Old Karachi.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 3 หลายเดือนก่อน +1

    Great to see ❤ 👍👍

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 3 หลายเดือนก่อน +4

    Watching from Philippines

  • @sureshi6180
    @sureshi6180 3 หลายเดือนก่อน

    Thanks chandru sir

  • @rath6686
    @rath6686 3 หลายเดือนก่อน

    Super Chandru ❤❤❤❤❤❤

  • @Sivakumar_23
    @Sivakumar_23 3 หลายเดือนก่อน

    Nandri sir

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 3 หลายเดือนก่อน +17

    Umbilical relationship are there between India and Pakistan & between Tamil Nadu and Pakistan (Tamilian) thank you for shown the beautiful places Almighty always bless you go ahead

    • @mohammedrasul7639
      @mohammedrasul7639 3 หลายเดือนก่อน +1

      @@zypd55coming from a lindu who’s own identity is fake 😢😢😂😂😂

    • @suvosingh-pp9xf
      @suvosingh-pp9xf 3 หลายเดือนก่อน

      @@mohammedrasul7639

    • @rahul-qm9fi
      @rahul-qm9fi 3 หลายเดือนก่อน +2

      ​@@mohammedrasul7639funny how muslim would talk ahout fake identity 😹😹😹

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 3 หลายเดือนก่อน

    Thank you bro.

  • @ZMRoshan95
    @ZMRoshan95 3 หลายเดือนก่อน

    Super very good 👍

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 3 หลายเดือนก่อน

    Super Sir

  • @MalikNadeem25975
    @MalikNadeem25975 3 หลายเดือนก่อน

    Very tasty no doubt about that

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 หลายเดือนก่อน

    chandhru anna you vedio information for pakistan karachi biriyani thanks for information srilanka tamil you tube channel covering pakistan country very good iam from chennai tamilnadu india

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 3 หลายเดือนก่อน

    Unmaiyilaye mihavum nandri chandru bro ungal Pakistan pona vedios parthen nerla poi parthathu poandru irunthathu Pakistan poha ninaithathe illa ungaludaiya Pakistan poana vedios parthathum Pakistan poahanum endru aasai vasathikal vanthaal nichchayamaha poai vara vendum endru ninaithirukiren,
    ungal vedios parthathum Pakistan poi wanthathu poandra unarwu meendum chandru bro ku romba nandri ❤❤❤

  • @Amnagampola
    @Amnagampola 3 หลายเดือนก่อน +1

    Very nice

  • @sajview9921
    @sajview9921 3 หลายเดือนก่อน

    Nice one

  • @muhammadvairamvairam7839
    @muhammadvairamvairam7839 14 วันที่ผ่านมา +1

    சிறப்பான பதிவு

  • @sk21099
    @sk21099 3 หลายเดือนก่อน +1

    Bro visit harrapa and mohenjadaro
    Show us The Greatest Indus valley civilization

  • @Vijayakumar-wg2lr
    @Vijayakumar-wg2lr 3 หลายเดือนก่อน +1

    Super

  • @mdharmaraj1631
    @mdharmaraj1631 3 หลายเดือนก่อน

    africa payaam onnu podunga..

  • @ricarica2194
    @ricarica2194 2 หลายเดือนก่อน

    Nainga en bro Anga po porrom

  • @aswinanil798
    @aswinanil798 16 วันที่ผ่านมา

    Try kerala biriyaani

  • @junaideennaja6533
    @junaideennaja6533 3 หลายเดือนก่อน +1

    *Darra adham kal pashwer ponge bro*

  • @ajaykotecha
    @ajaykotecha 3 หลายเดือนก่อน

    Angae Biryani shop?

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 3 หลายเดือนก่อน

    Thanks bro

  • @itz_me__foryou__0
    @itz_me__foryou__0 3 หลายเดือนก่อน

    അടിപൊളി 😋😋

  • @almohamedhilru8078
    @almohamedhilru8078 3 หลายเดือนก่อน +1

    very nice 👍👌🤓 turkey 🇹🇷

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 3 หลายเดือนก่อน +1

    பிரியாணியே எதிர் காலத்தில் இருக்காது. Plastic / plastic box, பல மசாலாப் பொருட்கள் பல கொடிய வியாதியை ஏற்ப்படுத்தும், ஜாக்கிரதை. நலமுடன் வாழ்வோம்.

    • @janakiramanjayaraman4162
      @janakiramanjayaraman4162 3 หลายเดือนก่อน

      வளமான வாழ்வுக்கு வாழ்த்துக்கள்.🎉👍💐

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 3 หลายเดือนก่อน +2

    Bro Buryani Wasam Enga Warada Arumai 😂❤

  • @ahamedarshad752
    @ahamedarshad752 3 หลายเดือนก่อน

    Chandru do you plan to come Auckland NZ ?

  • @varatharajpandi5986
    @varatharajpandi5986 3 หลายเดือนก่อน +1

    தல எல்லா பொருட்களுக்கும் விலை rate compare பண்ணிப்போடுங்க

  • @user-ez6hy9pp7k
    @user-ez6hy9pp7k 3 หลายเดือนก่อน

    Om Anna sappadundu sonna Pakistan n india❤

  • @barakathnisha6868
    @barakathnisha6868 3 หลายเดือนก่อน +1

  • @aadhigurubaran9069
    @aadhigurubaran9069 3 หลายเดือนก่อน +3

    அய்யா பக்கத்தில் உள்ள பாலுச்சிஸ்தான் சென்று வீடியோ போடவும்.

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 3 หลายเดือนก่อน

      நண்பா, இந்தியாவின் ஆதிக்கம் பலூஸிஸ்தானில் மிக அதிகம். அங்குள்ள மக்கள் அன்பானவர்கள். வளைகுடா நாடுகளில் அவர்களை பலூச்சிகள் என்றழைப்பார்கள். ஆனால் அங்கு சில அடக்குமுறைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. அங்கு செல்வது சற்று சிரமம்.

  • @loguuma5538
    @loguuma5538 3 หลายเดือนก่อน

    Sir oru Briyani parcel

  • @sarathkumarantony4049
    @sarathkumarantony4049 3 หลายเดือนก่อน +1

    Neenga innum pak la irunthu kilambaliyaaaaa😮

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq หลายเดือนก่อน

    😋😋😋

  • @abdhullahasyed1950
    @abdhullahasyed1950 3 หลายเดือนก่อน +2

    Pakistan Karachi biryani india hyderabadi biryani Lucknow biryani

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 3 หลายเดือนก่อน

    👍

  • @riyasrizath9712
    @riyasrizath9712 3 หลายเดือนก่อน

    👏

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 2 หลายเดือนก่อน +1

    அருமை.பிரியாணியில் என்ன பீஸ் சேர்கிறார்கள். மட்டன்/சிக்கன்/பீப் ? Sir

    • @azeef1234
      @azeef1234 หลายเดือนก่อน

      உங்களுக்கு எது தேவையோ அது கிடைக்கும்.

  • @pradeepthambikannu835
    @pradeepthambikannu835 3 หลายเดือนก่อน +2

    கராச்சி தர்பார் ல படான் ரொட்டியும் மட்டன் கடாய் ம் சாப்பிட்டு video போடுங்க

    • @1ofu131
      @1ofu131 3 หลายเดือนก่อน

      Ys very tasty❤

  • @mathewkdaniel5301
    @mathewkdaniel5301 3 หลายเดือนก่อน

    bro are you a sree lankan or indian

  • @padmanathana9877
    @padmanathana9877 4 วันที่ผ่านมา

    Oh india mathiriye kuppaiyum,kulamagave erukkirathe sir

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m 3 หลายเดือนก่อน +14

    பிரியாணிய சுடச்சுட
    பிளாஸ்டிக் கவர்ல கட்டுறாய்ங்க.
    கேன்சர் வரும்யா.

    • @santhoshv3028
      @santhoshv3028 3 หลายเดือนก่อน +7

      India la eppude plastic bag la potta shop owner mandailayae rendu poduvanga. 😂

    • @rkrk3721
      @rkrk3721 3 หลายเดือนก่อน +4

      India la tea kooda plastic coverla parcel panranga

    • @user-wv1mm8gq3m
      @user-wv1mm8gq3m 3 หลายเดือนก่อน

      @@rkrk3721
      சில ஊர்ல இருக்கு
      எங்க ஊர்ல பிலாஸ்டிக் கவர்ல தரமாட்டாங்க.
      பார்சல் வேண்டும்னா
      கூடுதலா ஒரு ரூபாய் வாங்கிக்கிட்டு
      அலுமினியம் பாயில் கவர்ல ஊத்தி கொடுப்பாங்க.

    • @santhoshv3028
      @santhoshv3028 3 หลายเดือนก่อน +2

      @@rkrk3721 only liquid thinks than plastic bag. Athuvum eppa ban pannitanga, silver foil or aluminium foil bag la than eppa pottu tharanga tea parcel lam. Entha oorula eppude sappada carry bag la pottu tharanga? 😂 Unga oora sollunga therinchukuruvom.

  • @abbasrizavi1985
    @abbasrizavi1985 2 หลายเดือนก่อน

    Brown Chahawal biryani bi student briryani ma hona chaya tora mahanga

  • @KasimJaleel
    @KasimJaleel 3 หลายเดือนก่อน +1

    DuBai karcieh hotel good

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 3 หลายเดือนก่อน

    Super🙌😍😇😊😅❤❤

  • @aroulmourougan
    @aroulmourougan 3 หลายเดือนก่อน

    1998-99 காலங்களில் நான் டெல்லியில் பனி புரிந்தபோது பல வட இந்திய சிறு நகரங்களுக்கு சென்றுள்ளேன் அப்போது இதே வாழ்க்கை முறையைப் நான் வட இந்தியாவில் பார்த்துள்ளேன்.

  • @Ns-uq6ic
    @Ns-uq6ic 3 หลายเดือนก่อน

    Pakistanil seraga semba arisila briyani kedaikatha🤔

  • @kajasarif7030
    @kajasarif7030 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👌👌🤝

  • @arsathmohamed5488
    @arsathmohamed5488 3 หลายเดือนก่อน

    Am srilanka world testy briyani Pakistan i have experience

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน +1

    பிளாஸ்டிக்கில் தருகிறார்கள்!

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 3 หลายเดือนก่อน +1

    உப்புமா சாப்பிட்டு வீடியோ பாக்குற பிரதெர் 😢😅😂

  • @UnityTamilMedia
    @UnityTamilMedia 2 หลายเดือนก่อน

    Then why you said to viewers that DON'T VISIT to Pakistan..?

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 3 หลายเดือนก่อน

    Is Karachi Biriyani better than Chennai Biriyani?

  • @rajelakshmi2350
    @rajelakshmi2350 3 หลายเดือนก่อน

    Intha videovukku comments potta give one parsal biriyani 🤔

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf 3 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shakebbaig630
    @shakebbaig630 3 หลายเดือนก่อน

    Please have English subtitles so that we can enjoy.

  • @user-ps7co4ct8l
    @user-ps7co4ct8l 3 หลายเดือนก่อน +1

    come Bahria Town karachi please😊

  • @thakurprasadanuragi9012
    @thakurprasadanuragi9012 3 หลายเดือนก่อน

    ❤AGRA INDIA.. Namaskaram

  • @user-fe4mu3un2p
    @user-fe4mu3un2p 2 หลายเดือนก่อน

    Kaii saputa dan biriyani broo 😂

  • @kparamasivam-fj5zn
    @kparamasivam-fj5zn 3 หลายเดือนก่อน +1

    Hayadaapad. Barynie. Supar. 2002.Super

  • @anthonymichael8276
    @anthonymichael8276 3 วันที่ผ่านมา

    Why

  • @user-hh8sd6gh9v
    @user-hh8sd6gh9v 3 หลายเดือนก่อน

    I miss you karachi pakistan biriyani

  • @user-ez6hy9pp7k
    @user-ez6hy9pp7k 3 หลายเดือนก่อน +2

    Azuleum Pakistan biryani 😋😋😋😋😋😋😋😋Vere level

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน +3

    இந்திய நகரம் போல உள்ளது

    • @santhoshv3028
      @santhoshv3028 3 หลายเดือนก่อน +3

      Not at all.

    • @manithan134
      @manithan134 3 หลายเดือนก่อน +3

      ஆம். பழைய மும்பை போல இருக்கு

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 3 หลายเดือนก่อน +1

    Masha Allah islamiya naadukalil unawukku panchame illai ❤

  • @thanagovin349
    @thanagovin349 3 หลายเดือนก่อน +2

    Pakistan has the best briyani ❤

  • @VjSiddhuvlogs01
    @VjSiddhuvlogs01 3 หลายเดือนก่อน +3

    Karachi priyani parcel ❤❤❤