Pakistan 🇵🇰 Local Market Price Lahore 😳 | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2023
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Pakistan Local Market Lahore
    Lahore is the capital and largest city of the Pakistani province of Punjab. It is the second largest city in Pakistan, after Karachi, and 26th largest in the world, with a population of over 13 million. It is located in the north-eastern region of Punjab, along the River Ravi
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

ความคิดเห็น • 542

  • @user-gp7pl1pu9w
    @user-gp7pl1pu9w 5 หลายเดือนก่อน +25

    நன்றி அண்ணா ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் .உணவு . அதன் விலை.போன்றவற்றை நாங்கள் அந்த நாட்டுக்கு போகாவிட்டாலும்போன்மூலம் பார்க்க வாய்புஏற்படுத்தியதற்கு நன்றி அண்ணா

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 5 หลายเดือนก่อน +34

    எங்க இந்தியாவுக்கு வாங்க. நாக்பூரில் பாருங்க. மத்திய பிரதேசம் ( State) இதை விட அதிகமாக கொட்டி கிடக்கும்.👍🇮🇳

    • @turbo8390
      @turbo8390 5 หลายเดือนก่อน +2

      Ama madam

    • @hashanthathisara7496
      @hashanthathisara7496 5 หลายเดือนก่อน

      😅

    • @vikky9534
      @vikky9534 3 หลายเดือนก่อน +3

      ஆமாமா,, மத்திய பிறதேசத்தில் என்ன கொட்டி கிடக்குது,, பீயா,,😂😂😂

    • @VivekVivek-pz8zm
      @VivekVivek-pz8zm 3 หลายเดือนก่อน

      ​@@vikky9534yen evolo poramai unaku

    • @historydocumentaries7845
      @historydocumentaries7845 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsLHdMHGpwL-Q?si=Zp-Ahnj0pW-7KwN-

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 5 หลายเดือนก่อน +72

    வட இந்தியாவில் பஞ்சாப் ஹரியானா டெல்லி ஆகிய இடங்களிலும் உருளைக்கிழங்கு 10 ரூபாய் தான் கிலோ. அதேபோல எல்லா காய்கறிகளும் கிலோ 20 ரூபாய்க்கு குறைவாகவே கிடைக்கும், குளிர் நாட்களில். வெயில் நாட்களில் அதாவது கோடை காலங்களில் தக்காளி 100 ரூபாய்க்கு கூட போகும். நான் புதுச்சேரியில் வசிக்கிறேன். இங்கே உருளைக்கிழங்கு 25 ரூபாய்க்கு கிலோ. தக்காளி கிலோ 20 ரூபாய். ஆப்பிள் கிலோ 80 லிருந்து 300 வரை ரகம் வாரியாக

    • @rajakumarievijayakumar5277
      @rajakumarievijayakumar5277 5 หลายเดือนก่อน +1

      Pondicherry ❤

    • @mahthihasan4044
      @mahthihasan4044 5 หลายเดือนก่อน +2

      இந்தியாவில் 100ரூபாய் என்றால் இலங்கையில் 400ரூபாய்க்கு சமம் .பாகிஸ்தானில் 100ரூபாய் என்றால் இலங்கையில் 112 ரூபாய்கு சமம்.

    • @mohamedriaz9115
      @mohamedriaz9115 5 หลายเดือนก่อน

      டர்னிப்ஸ்

    • @AsanarDeen-di9hq
      @AsanarDeen-di9hq 5 หลายเดือนก่อน

      Hi

    • @godsnature108
      @godsnature108 4 หลายเดือนก่อน

      Punjabil irunthu nadantha pondy ku varuthu ellam, transport loading unloading toll interest space rent commission shortage wastage ,... Ithellam yaraiya kudupanthu

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 5 หลายเดือนก่อน +6

    Red vegetable, radish this variety is eaten raw with skin, used mostly in salads, gives a nice crunch and refreshing, you can give it a try.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 หลายเดือนก่อน +9

    வணக்கம் சகோ.... சிறப்பான காணொளி....... நம் நாட்டில்... பொருட்கள் விலை இப்படி இருந்தால்....... மக்கள் மிகவும்..... மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்...,.... நன்றி...

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 5 หลายเดือนก่อน +8

    ஓர் இறைவனைத் தவிர வணங்குவதற்கு வேறு கடவுள் இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அல்ஹம்துலில்லாஹ்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 5 หลายเดือนก่อน

      ஒரு இறைவனை வணங்கும் மக்கள் தான்...
      ஒன்று அயல் நாடுகளுடன் அடித்துக் கொள்வார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்றால் தமக்கிடையே அடித்துக் கொண்டு குண்டுகளை வைத்துக் கொள்வார்கள்..

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 5 หลายเดือนก่อน

      ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க

    • @thehindu5493
      @thehindu5493 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Govindarajan-rf5kk
    @Govindarajan-rf5kk 5 หลายเดือนก่อน +11

    That vegtable name is SHALGAM. It is avaliable in north india. All these vegetable which are available in Pakistan is available in Northern India with lesser rates and very fresh.
    The pink color vegtable red raddish. Sikappu Mullangi

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 5 หลายเดือนก่อน +4

    Great video brother ❤❤❤superb 👍🏼

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 5 หลายเดือนก่อน +3

    قُلْ اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِىْ خَلَقَ الْاَرْضَ فِىْ يَوْمَيْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا‌ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِيْنَ‌ۚ‏
    “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
    (அல்குர்ஆன் : 41:9 )

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 5 หลายเดือนก่อน +4

    That's Red Nukkal was in a bunch. Flat green thin vegetable is Kothavarangkai in Tamil.❤

  • @satheshoxme2001us
    @satheshoxme2001us 5 หลายเดือนก่อน +6

    Srilankan born Indian: Bro Sri Lanka, always a dependent country whether it may be food or anything else Srilankan’s do follow the western culture Now you’re paying the price for that ( my advice is dear Srilankan’s work hard on agriculture sector don’t depend on other countries for anything create your own for every thing you use )

  • @paramraja9289
    @paramraja9289 5 หลายเดือนก่อน +1

    Pakistanin video are amazing brother very lover price an unbelievable price thank you for sharing all the best 👌👌👌

  • @armirshad4185
    @armirshad4185 5 หลายเดือนก่อน +6

    நண்பரே அடுத்து இந்தோனேசியா வாருங்கள்.. இங்கேயும் பொருட்களின் விலை மிகவும் குறைவு ( இலங்கையை விட)
    ஹிந்துக்கள் பாலி தீவில் அதிகம் இருக்கிறார்கள்..
    தமிழ் பேசும் மக்கள் சுமத்ரா தீவில் மேடான் என்ற city ல் அதிகமாக வாழ்கிறார்கள்..( யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு தமிழர்கள் )
    சுமத்ரா என்றவுடன் பயப்படாதீர்கள். இலங்கையை விட இரண்டு மூன்று மடங்கு பெரிய தீவுதான் சுமத்ரா தீவு.. இந்தோனேஷியா உலகில் வித்தியாசமான ஒரு நாடு.தனி உலகம் என்றும் சொல்ல முடியும்..
    உள்ளூர் விமான சேவை எட்டு ஒன்பது மணி நேரம் பயணிக்க கூடிய அளவுக்கு மிக நீளமான ஒரு நாடு..
    13000 பதிமூன்றாயிரம் தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 5 หลายเดือนก่อน

      இந்தோனேஷியா இன்னமும் பௌத்த இந்து கலாச்சாரங்களை மதித்து அதன்படி நடப்பதால் ....அது நிம்மதியாக இருக்கின்றது .அழகான நாடு பழகுவதற்கு இனிமையான மக்கள்.

  • @mansoorkhan6899
    @mansoorkhan6899 5 หลายเดือนก่อน +2

    Nice information bro.really interesting

  • @user-if8sz6ux4j
    @user-if8sz6ux4j 5 หลายเดือนก่อน +7

    pakistan people are very kind...

  • @rimdeen5416
    @rimdeen5416 5 หลายเดือนก่อน +2

    WELCOME BRO

  • @jackpix67
    @jackpix67 5 หลายเดือนก่อน +6

    SUPER BRO..GOOD QUALITY VIDEO AND SUPER NARRATION 🤩

    • @bharath6492
      @bharath6492 5 หลายเดือนก่อน

      இந்தியா ல சிக்கன் 1kg 140 rs

  • @balamurugand9814
    @balamurugand9814 5 หลายเดือนก่อน +7

    அது அவரைக்காய் அல்ல பச்சை பட்டாணி 😊

  • @chrisworsley2778
    @chrisworsley2778 5 หลายเดือนก่อน +11

    Chandru Put English subtitles so other nationalities can enjoy it

  • @niranjannaganathan581
    @niranjannaganathan581 5 หลายเดือนก่อน +6

    Pakistanis are hard working and good hearted people l have associated with them more than 7 years.

    • @thehindu5493
      @thehindu5493 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @jan1985jr
    @jan1985jr 5 หลายเดือนก่อน

    Superb

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 5 หลายเดือนก่อน +1

    chandru anna vlog super pakistan country peoples very nice srilanka people also good iam from chennai tamilnadu india

  • @mohammedshukri3121
    @mohammedshukri3121 5 หลายเดือนก่อน

    Good job

  • @kamilaarijeel2040
    @kamilaarijeel2040 5 หลายเดือนก่อน +2

    That red vegetable looks lyk beetroot is red radish... Red raabu. Usualy it's used for making salad or can cook and eat also.

  • @rasminkhan8791
    @rasminkhan8791 5 หลายเดือนก่อน +1

    Good video

  • @Beachview_
    @Beachview_ 5 หลายเดือนก่อน

    Super content ❤

  • @subrann3191
    @subrann3191 5 หลายเดือนก่อน

    Very good luck with your family Pakistani vedio with your your TH-cam

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 5 หลายเดือนก่อน +5

    The white and purple veg is called Turnips. Then next is Green Peas. Other one is called Cluster Beans in English and Kothavaraikkai in Tamizh. The pink one you took was Red Raddish or Mullangi.

    • @johnmaria7701
      @johnmaria7701 5 หลายเดือนก่อน

      It is a variety of turnip known as scarlet turnip.

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 5 หลายเดือนก่อน

      It's name is SHALGAM in hindi.
      Another lean and length with green color is payathangai in Tamil.
      It is north Indian variety.
      Cluster beans name in hindi is kutthi, in Tamil kothavaramgai.

  • @vijayaraghavansubramanian2334
    @vijayaraghavansubramanian2334 5 หลายเดือนก่อน +2

    The rates are even more cheaper in North India. Let Chandru visit North India once and he will get astonished.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 5 หลายเดือนก่อน +1

    orange தமிழ்நாட்டில் ரூபாய் 40 or 30 தான்.👍🇮🇳பாரத பூமியில் பிறக்க "மாதவம்' செய்திடல் வேண்டுமம்மா என்று பாரதியார் பாடியுள்ளார்.
    நான் எத்தனை பிறவி எடுத்தினும் "பாரத தேசத்தில் "பிறக்கவே ஆசைபடுகிறேன்.👍🇮🇳

  • @mohamedharees722
    @mohamedharees722 5 หลายเดือนก่อน +5

    World media show laying
    You bring the truth...❤

  • @taheranaiyyar3351
    @taheranaiyyar3351 4 หลายเดือนก่อน

    The green vegs you saw on the right side of carrot is peas and on the left side is grown from white radish flower called moongra...

  • @ZMRoshan95
    @ZMRoshan95 5 หลายเดือนก่อน

    Super very good

  • @sureshv3848
    @sureshv3848 5 หลายเดือนก่อน +21

    தக்காளி 25 வெங்காய 35 உருளைக்கிழங்கு 30 பச்சைமிளகாய் 40 கேரட் 40 இஞ்சி 110 பீன்ஸ் 50

    • @rakshandj7854
      @rakshandj7854 5 หลายเดือนก่อน

      உனக்கு வேண்டும் 😂😂

    • @kristykishore107
      @kristykishore107 5 หลายเดือนก่อน

      Looosu

  • @nasran2724
    @nasran2724 5 หลายเดือนก่อน +1

    Super bro semm yah explen ur video la ...srilnka ellam price kooda taan...😢

  • @narayanparameswaran4996
    @narayanparameswaran4996 5 หลายเดือนก่อน +1

    Check if rice & atta (wheat flour) is available, what is the cost..

  • @muralisk76
    @muralisk76 5 หลายเดือนก่อน +6

    Have a safe vlogs and take care of ur safety and security should be prime aspect.

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 5 หลายเดือนก่อน +2

      Be safe in your own soil. According to world crime rate Pakistan far better than lanka& india.

    • @venkateshe8377
      @venkateshe8377 5 หลายเดือนก่อน +2

      ​@@SuhailaNaadirah nice joke.the world knows about Pakistan

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 5 หลายเดือนก่อน

      @@venkateshe8377 ,Now, vlogers rips the myth that was created by our yellow journalism. Famous youtubers like drew binsky,khaled al ameri,rick Steve alrdy broke venom that was fabricated purposely propagated against &about Pakistan. So step aside.

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 5 หลายเดือนก่อน +2

      ​@@SuhailaNaadirahevery country has TWO SIDES

  • @Mahe15
    @Mahe15 5 หลายเดือนก่อน +2

    07:19 Mullangi (Raddish)

  • @jeyanthan4590
    @jeyanthan4590 5 หลายเดือนก่อน

    Very nice

  • @suthathamby936
    @suthathamby936 5 หลายเดือนก่อน +2

    Pink vegetables call radish 🇨🇦

  • @Mukund415
    @Mukund415 5 หลายเดือนก่อน

    3:52 min the vegetable is called "green peas with shell".

  • @jananijanajana7700
    @jananijanajana7700 5 หลายเดือนก่อน +2

    Superb anna pakinthan ku poidalaam pola irukku 🤔🤔🤔 I'm srilanka

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 5 หลายเดือนก่อน

    👌👌

  • @user-mp3lj9yw7g
    @user-mp3lj9yw7g 5 หลายเดือนก่อน

    👍👍👍

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 5 หลายเดือนก่อน +2

    சகோதரரே நீங்க பாக்கிஸ்தான் பொருட்களின் விலைகளை பற்றிசொல்லும்போது இந்திய பணத்தின் மதிப்பையும் சொல்லுங்கள்

  • @user-oo8in4cs6y
    @user-oo8in4cs6y 5 หลายเดือนก่อน

    Anna unkada video laye Pakistan a than virumpi paaththan entha arpaddam amali thumali illatha nice video nice humans

  • @fathimaliya1755
    @fathimaliya1755 5 หลายเดือนก่อน

    Woooooooow

  • @gracejoseph5352
    @gracejoseph5352 5 หลายเดือนก่อน +12

    Pls visit Chennai Koyambedu market. You will be amazed. Chennai is much cheaper.

    • @mr.janapriya3321
      @mr.janapriya3321 5 หลายเดือนก่อน +4

      Poya velaya paathutu

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 5 หลายเดือนก่อน

      I like tamilnadu 👍

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 5 หลายเดือนก่อน

      Right now I am in Chennai and the vegetable prices are too too high and most of the vegetable vendor speak very rude. Politeness is not in their dictionary. This is common with grocery shop people.
      Except house rent all others are too costly here and people have attitude problem.
      Dressing sense too bad rather worst.
      Nobody is properly combing their hair or shaving .
      Most of the women are wearing north Indian manufactured items, whether it is dollar suit or saree.
      All the centre government departments filled with North Indian only whether it is railways or airport every where it is looks like north India.

  • @user-dh2vr6mb1g
    @user-dh2vr6mb1g 27 วันที่ผ่านมา

    👍👍👍👍

  • @rath6686
    @rath6686 5 หลายเดือนก่อน

    Super chandru❤❤❤❤❤❤❤❤❤

  • @manivannan6044
    @manivannan6044 5 หลายเดือนก่อน +1

    Super video chennai

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 5 หลายเดือนก่อน

    🎉❤

  • @junaideennaja6533
    @junaideennaja6533 5 หลายเดือนก่อน +2

    *Pashawer darra adham kal weapon making and birds market kkaatunge bro*

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 5 หลายเดือนก่อน

    Neengal partha markkari - Turnif , fresh green piece , pinju koththavarai , red radish oval shape 😊

  • @jeromekrish5001
    @jeromekrish5001 5 หลายเดือนก่อน +11

    பாண்டிச்சேரியில் தக்காளி நாலு கிலோ 100 ரூபாய் 😂😂

    • @RajaRaja-om2li
      @RajaRaja-om2li 5 หลายเดือนก่อน

      Nan Siri Lanka Inga 1 takkali 100 rufa

    • @cskstp
      @cskstp 5 หลายเดือนก่อน +2

      Chennai la super market le 1kg 35 than . Market pona innum kammiya irukum

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 5 หลายเดือนก่อน

    Great super video Pakistan 🇵🇰 people Great Pakistan 🇵🇰 total people 24.06 cr 👍

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 5 หลายเดือนก่อน +2

    Super🙌😍😇😊❤❤❤

  • @uthayabanuthanikasalam5570
    @uthayabanuthanikasalam5570 5 หลายเดือนก่อน

    Super

  • @shireenmohideen4526
    @shireenmohideen4526 5 หลายเดือนก่อน

    That vegetable is called Reddish. (Sivappu raabu)

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 5 หลายเดือนก่อน

  • @Slayr929
    @Slayr929 5 หลายเดือนก่อน +1

    Anke ellam produce pannra athu thaan vila kuraivu Yellam seri ana use pannra motorcycle ellam 1970s vannathu pochu 😊😊

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉 super 🎉🎉🎉🎉

  • @stark2568
    @stark2568 5 หลายเดือนก่อน

    Punjab is a fertile land and grow lots of vegetable and rice etc. but their primitive form of agriculture doesn't produce enough for their ever growing populations. Most of their vegetables and other produce used to come from India, after the ban they still get India products and produce imported via Dubai so the prices in other parts of Pakistan is many fold high! Their own youtubers gave all information about this - watch it

  • @sasisasisasi966
    @sasisasisasi966 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @austinmano5192
    @austinmano5192 5 หลายเดือนก่อน

    Seasonal fruits and vegetables
    Kashmir fruit vegetables

  • @user-je7dw1jl9e
    @user-je7dw1jl9e 5 หลายเดือนก่อน

    Arumai

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 5 หลายเดือนก่อน

    VAALTHUKAL MR CHANRU.

  • @sahulg9495
    @sahulg9495 5 หลายเดือนก่อน +16

    Thank you Chandru for exploring Pakistan such a wonderful place and people

  • @angelat3728
    @angelat3728 5 หลายเดือนก่อน

    Why don’t you take some vegetables to Sri Lanka. When I come to SL I bring vegetables in my luggage like முருங்கக்காய் கத்தரிக்காய் சின்ன வெங்காயம் to uk

  • @vinayp1475
    @vinayp1475 5 หลายเดือนก่อน +34

    ஒரு நாடு உணவு பொருளில் தற்சார்படையவேண்டியதன் அவசியம் இப்போது புரிந்திருக்குமே அனைவருக்கும்,( அதனால் தான் நாம் உழவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்,திராவிட மாடல் அல்ல)

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 5 หลายเดือนก่อน +6

      ❤❤❤ உழவை இழந்தால், உணவை இழப்போம். தம்பி அருமையாக சொன்னீங்க.

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 5 หลายเดือนก่อน

      நம் தற்சாற்பு விவசாயமாக இருந்தோம். எப்போது நாட்டு மாட்டை அழித்து யூரியா போன்ற உங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோமோ அப்போதே நம் அழிவு ஆரம்பித்தது. அன்று மாட்டின் சானி உறம். இப்போது ஜெர்சி மற்றும் ஜெர்சி கலப்பினம் சானி புழு புழுத்து நாற்றம் வருகிறது. இந்த சானி உறம் மற்றும் பால் பண்டங்கள் நமக்கு விதியைக் தருகிறது. என்ன செய்ய எல்லா கார்ப்பரேட் மயமாகி விட்டது. இதனால் வரும் வியாதிகள் மருந்து கம்பனியின் வரவு கார்ப்பரேட் பணம் சம்பாதிக்கிறது. கார்ப்பரேட்களால் அவனோடு சேர்ந்து அரசியல்வாதி பணம் சம்பாதிக்கிறான் இப்படியே அணைவரும் உறுப்படி இல்லாமல் இருக்கிறோம்

  • @user-tm1ro7nh6h
    @user-tm1ro7nh6h 5 หลายเดือนก่อน +3

    இலங்கையில் இனிவருங்காலங்களில் மக்கள் வளவேமுடியாது.🇲🇻👍👍👌

    • @CL-bh5vt
      @CL-bh5vt 5 หลายเดือนก่อน

      இலங்கையில் வாழ முடியும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டி வரும்.

  • @seyontharmal
    @seyontharmal 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @dohaqatar636
    @dohaqatar636 5 หลายเดือนก่อน +13

    வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் யாவும் ஊரே யாவரும் எம்மைப் போன்ற மக்களே

    • @ramananvenkataraman4594
      @ramananvenkataraman4594 5 หลายเดือนก่อน

      தீதும் நன்றும் பிரர் தர வாரா

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 5 หลายเดือนก่อน

    Thank you chandru sir thanks

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 หลายเดือนก่อน

    Wow superb bro entha kaai kariyaaya irunthaalum 40 50 rup to 80 100 kilo murungkagkaai 2 kaai 15 to 20 rup

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 5 หลายเดือนก่อน +3

    தாவுத் இப்ராஹிம் இருக்கும் இடத்தை சொன்னால் இந்திய அன்பளிப்பு 25 கோடி

    • @Rex-h4x69
      @Rex-h4x69 5 หลายเดือนก่อน

      Soothe moodu

  • @SaravananM-vs6wk
    @SaravananM-vs6wk 5 หลายเดือนก่อน

    Super bro

  • @kumaransenthurpandian309
    @kumaransenthurpandian309 5 หลายเดือนก่อน

    Adhu avarai kai illa bro, Pattaani(chick peas). And beans maadhiri olliya irundhadhu Kaaramani...😇😁🙏👍

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 5 หลายเดือนก่อน

    Super Brother

  • @farzanahaq1998
    @farzanahaq1998 5 หลายเดือนก่อน

    Antha vegitable kothavaranga or seeni varakka endru sollvanga rombha taste irukum

  • @mohamedzakariya9269
    @mohamedzakariya9269 5 หลายเดือนก่อน +1

    Ping veg name Here in London Radish using for salad .,

  • @lakshmidevi169
    @lakshmidevi169 5 หลายเดือนก่อน +1

    அவரக்கா இல்ல பட்டாணி Bro மற்றது குண்டு முள்ளங்கி எங்க ஊட்டியில் இந்த எல்லா காய் கறிகள் கனிகள் இருக்கிறது bro thank you 🎉

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவுகள்..

  • @s.srinivas3115
    @s.srinivas3115 5 หลายเดือนก่อน

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu cheap price Vegetables fruits india oda compare pannum pothu India Delhi la idha vida costly

  • @savitripande7596
    @savitripande7596 5 หลายเดือนก่อน

    Long green vegetable is karamani.

  • @rkahamed5742
    @rkahamed5742 5 หลายเดือนก่อน +6

    இலங்கை அரசாங்கம்
    கல்வி
    மருந்துவம்
    வீதி அபிவிருத்தி என்று அதிகடியாக செலவு செய்கிறது So வரி அதிகரிக்கும்
    பொருட்டகளின் விலையும் அதிகரிக்கும்
    பாகிஸ்தான் இந்திய தெருக்கலை பார்த்தாலே
    தெரியும்

    • @nilamdeen9638
      @nilamdeen9638 5 หลายเดือนก่อน

      Apoa road tinnu

    • @RifaideenRaheem-dw5tx
      @RifaideenRaheem-dw5tx 5 หลายเดือนก่อน

      பாதையை முன்னேற்றுவதில் எந்த பிரயோசனமும் இல்லை அதைவிட முக்கியமானது மனிதனுக்கு உணவு உணவின் விலையை உயர்த்தும்போது உணவின் அளவை மனிதர்கள் குறைப்பார்கள் அளவை குறைக்கும் போது மனிதர்களுக்கு புரத சத்துக்கள் குறையும் அதன் பிறகு இழப்புகளும் மிகவும் அதிகரிக்கும்

    • @rkahamed5742
      @rkahamed5742 5 หลายเดือนก่อน

      @@nilamdeen9638 நாத்தம் புடிச்ச இந்தியன்ஸ்

  • @sunilthilak3044
    @sunilthilak3044 5 หลายเดือนก่อน

    👍👍👍👌👌👌♥️♥️♥️

  • @counterking4565
    @counterking4565 5 หลายเดือนก่อน +1

    Patani (Green Peas) uh Avarai kai nu sonninga pathingala!! Anga nikaringa neenga

  • @sirajdeen4417
    @sirajdeen4417 5 หลายเดือนก่อน +5

    தம்பி இன்றைய வீடியோ பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. விளை மிக மிக குறைவு தான்.

  • @shyamalag
    @shyamalag 5 หลายเดือนก่อน

    Red carrot we call it as Delhi carrot. Iis not avaraikkai it is greean peas with skin. What you see there is much more cheaper in India.

  • @user-gy2tj9wj9d
    @user-gy2tj9wj9d 5 หลายเดือนก่อน +2

    Hi bro how are you family 🥰🥰🥰

  • @matheeshmathee9091
    @matheeshmathee9091 5 หลายเดือนก่อน +1

    super anna paris mathee

  • @rizwanmd4235
    @rizwanmd4235 5 หลายเดือนก่อน

    I suggest to read some basic economics so that you might get some information on pricing difference between our regional countries..

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 5 หลายเดือนก่อน

      Why ? He converted the price with Srilankan currency few places in the video. Since he is srilankan and it is obvious to covert with his country.

  • @sudhachris9812
    @sudhachris9812 5 หลายเดือนก่อน

    pink and white is turnip, green color looks beans its green peas

  • @rubymohamed712
    @rubymohamed712 5 หลายเดือนก่อน

    It’s call red reddish it’s available in nuwara eliya sort of raabu

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 5 หลายเดือนก่อน +1

    Chennai yil 1kg Tomato 65 rs.. it's less in pakistan.that too good vegitable s.....

  • @jamessengolrabaskar7319
    @jamessengolrabaskar7319 5 หลายเดือนก่อน +2

    பிரான்ஸ்சில் அந்த கிழங்குக்கு பெயர் RADIS rose தமிழில் இளஞ்சிவப்பு முள்ளங்கி அண்ணா

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 5 หลายเดือนก่อน +1

    அடுத்ததா சென்னை கோயம்பேடு வாங்க செமையா இருக்கும் கொய்யா 40₹ ஆரஞ்ச்50₹ ஆப்பிள்120₹ தக்காளி20₹ கேரட்30₹ உருளைக்கிழங்கு20₹ வெங்காயம்20₹சாத்துக்குடி40₹ பீன்ஸ்40₹

  • @kannaa1567
    @kannaa1567 5 หลายเดือนก่อน +5

    குறைந்த விலையில் AK 47, Pistol, grenade, RDX, Kanja, Abin, brown sugar. கிடைக்கும்.

    • @Slayr929
      @Slayr929 5 หลายเดือนก่อน +1

      Correct 😂😂

    • @CL-bh5vt
      @CL-bh5vt 5 หลายเดือนก่อน

      😂 நீங்கள் சொல்வது சரி பாகிஸ்தானில் தங்களுக்கு இடையில் அடித்துக் கொள்ள ஆயுதங்கள் தேவைதானே .நம்பத் தகுந்த நாடு அல்ல பாகிஸ்தான். இலங்கையர் ஒருவரை உயிருடன் அடித்து கொன்றவர்கள் தானே