இப்படி ஒரு படப்பிடிப்பையோ, இப்படி ஒரு விளக்கத்தையோ இதுவரை நான் பத்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இத்தனைக்கும் அன்டை நாட்டை சேர்ந்த ஒருவரின் விளக்கங்கள் அருமை 👌
நான் ஒரு இந்தியன் ஆனால் என்னால் பார்க்க இயலவில்லை அயல் நாட்டுக்காரர் எடுத்த வீடியோவை பார்த்துத்தான் எங்கள் நாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அம்சங்களை பார்க்க முடிகிறது
இந்தியாவின் சமூக வலைத்தளம் மூலம் உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு மிக்க சந்தோசம் மேலும் இதுபோல நல்ல நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன் நன்றி❤❤
நான் இந்தியாவிலேயே இருக்கேன் ஆனால் இதுவரை இது போன்ற ஒரு காணொளியை பார்த்ததில்லை ஆனால் இலங்கை நபராகிய உங்களால் பார்த்தேன் நன்றி நன்றி நன்றி இந்தக் மொத்த பரப்பளவு எவ்வளவு போன்ற விஷயங்களை கூறி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
நானும் ஓர் இந்தியன், ஆனால் இதுநாள்வரை எந்த ஒரு இந்தியரும் இப்படி எங்கள் ஜனாதிபதி மாளிகை வீடியோ போஸ்ட் செய்ததில்லை, இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதும் இல்லை ஐயா. எங்கள் நாட்டின் ஜனாதிபதி மாளிகையின் அருமைகளை எங்களுக்கு தெளிவாக சொன்னத்துக்கும்ம், தங்களுக்கும் மிக்க நன்றி கள்.
இவர் ஒரு பிரபலமான இலங்கை you tuber. சந்துரு மேனகா காமெடி என்ற channel நடத்துறாங்க. ஈழ தமிழ் கொஞ்சும் இவர்களின் காமெடி மிக அருமை. இவர் ஒரு தொகுப்பாளரும் கூட. இவரின் சேவைக்கு பாராட்டுக்கள்
தென்னிந்தியாவில் அமைந்துள்ள எல்லா பிரம்மாண்டமான கோயிலிலும் காற்றோட்டம் உள்ளதாகவும் வெளிச்சம் உள்ளதாக இருக்கும். காரணம் அதனுடைய உயரம் மற்றும் அகலம்.. எங்கேயும் மின்விசிறி இருக்காது. இதையடுத்து தான் அதே மாடலில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது.
தம்பி சந்துரு இந்தியா ஜனாதிபதி மாளிகையை இவ்வளவு அழகாக வீடியோ யாரும் வெளியிட வில்லை தாங்கள் வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் தமிழ்நாடு 🎉🎉🎉🎉🎉🎉
தங்களது தாஜ்மஹால் வீடியோ பதிவும், ராஷ்டிரபதி பவன் மாளிகையின் வீடியோ பதிவும் மிக பிரமிப்பு ஏற்படுத்துகிறது இதுவரை நான் இது போல் வீடியோ பதிவு பார்த்தது இல்லை... மிக மிக நன்றிகள் தங்களுக்கு
இவர் ஒரு இலங்கை youtuber. சந்துரு மேனகா காமெடி என்ற பெயரில் சேனல் வைத்து நடத்துகிறார்கள். ஈழ தமிழில் இவர்கள் காமெடி மிக அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉
Being an Indian we have not seen so far because of you we are able to see really I wonder I admire this is this or Rashtrapati bhavan likewise no I want respect thank you thank you sir
நீங்கள் சிறப்பு அனுமதி பெற்று video எடுத்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் நடமாட்டம் இருந்தது. நானும் இங்கு சுற்றுலா சென்றுள்ளேன். எனவே நீங்கள் காட்டிய காட்சிகள் அனைத்தும் அனைத்து சுற்றுலா பயணிகள் வருகைkaca மட்டுமே. இதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. From Chennai.
எங்களது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் இந்த மாளிகையை எங்களுக்கு மிக பிரமாண்டமாய் காண்பித்த உங்களுக்கும் உங்கள் பின்பலமாக இருக்கும் சகோதரிக்கும் கோடானகோடி நன்றிகள்.
நான் சென்ற மாதம் டூரிஸ்ட் குழுவில் சென்று இந்த ராஷ்டிரபதி பவனை சுற்றி பார்த்தோம் ஆனால் எங்கள் போனை எடுத்து போக விடவில்லை நீங்கள் மட்டும் எப்படி உள்ளே போட்டோ எடுத்துள்ளீர்கள் தம்பி
Romba arputham Chandru. Naan romba varshama onga channela paathittu irukkom. Romba samthosham. Onga video anaithum arumai. Ungal tamil pesum vitham romba azhagaaga irukirathu. I'm from. coimbatore, Tamilnadu. Please try to visit our place. Wishing you all the best Chandru. Wishing you and your family a very Happy, Healthy and Prosperous life. Yendrum anbudan.
RASRABHATHI BHAVAN is very very beautiful and marvelous palace Anyway thank you for shown such a beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
அருமை. எங்கள் ஜனாதிபதி மாளிகையை முதல் முதலாக எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி பல. முகலாய கட்டிடக்கலைக்கு சிறந்த சான்று.பிரமிப்பாக இருக்கு. இந்த கட்டிடத்தை மக்களின் பார்வைக்கு ஏன் இவ்வளவு நாட்கள் காட்டாமல் வைத்து இருந்தார்கள். முகலாயர்களின் கட்டிடங்கள் எல்லாமும் அரசுடைமையாகி விட்டார்கள்.
Thank you bro. First time I have seen inside building.Because of your descent comments on every one,without making hurt or bad ,you have the rare chances.May many Tamil youtubers around us,try to keep your own identity.
People used to visit a lot before, but after the 1980's it stopped, until When Mr Abdul Kalam Ji became the President it got reopened to many tourists.
Hi Chandru ji which pass you can visit our parliamentary housePremises liability law outlines three types of visitors--invitees, licensees, and trespassers.
இப்படி ஒரு படப்பிடிப்பையோ, இப்படி ஒரு விளக்கத்தையோ இதுவரை நான் பத்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இத்தனைக்கும் அன்டை நாட்டை சேர்ந்த ஒருவரின் விளக்கங்கள் அருமை 👌
Yes,I like to comment same but you commented first
TAMIL LA TYPE PANNA THERIYALANAA THAPPU THAPPA TYPE PANNNATHINGA
நான் ஒரு இந்தியன் ஆனால் என்னால் பார்க்க இயலவில்லை அயல் நாட்டுக்காரர் எடுத்த வீடியோவை பார்த்துத்தான் எங்கள் நாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அம்சங்களை பார்க்க முடிகிறது
123456789
போனநண்டன்
இந்தியாவின் சமூக வலைத்தளம் மூலம் உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு மிக்க சந்தோசம் மேலும் இதுபோல நல்ல நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன் நன்றி❤❤
நான் இந்தியாவிலேயே இருக்கேன் ஆனால் இதுவரை இது போன்ற ஒரு காணொளியை பார்த்ததில்லை ஆனால் இலங்கை நபராகிய உங்களால் பார்த்தேன் நன்றி நன்றி நன்றி இந்தக் மொத்த பரப்பளவு எவ்வளவு போன்ற விஷயங்களை கூறி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
அருமை. உங்கள் மூலம் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்த்தேன்
நானும் ஓர் இந்தியன், ஆனால் இதுநாள்வரை எந்த ஒரு இந்தியரும் இப்படி எங்கள் ஜனாதிபதி மாளிகை வீடியோ போஸ்ட் செய்ததில்லை, இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதும் இல்லை ஐயா. எங்கள் நாட்டின் ஜனாதிபதி மாளிகையின் அருமைகளை எங்களுக்கு தெளிவாக சொன்னத்துக்கும்ம், தங்களுக்கும் மிக்க நன்றி கள்.
இவர் ஒரு பிரபலமான இலங்கை you tuber. சந்துரு மேனகா காமெடி என்ற channel நடத்துறாங்க. ஈழ தமிழ் கொஞ்சும் இவர்களின் காமெடி மிக அருமை. இவர் ஒரு தொகுப்பாளரும் கூட. இவரின் சேவைக்கு பாராட்டுக்கள்
India has 1.4billion people yet we need Chandru to come and do this video.. Good job Chandru.. and thank you for showing this.
முதன்முறையாக இந்த மாளிகை பற்றிய காணொலி காண்கின்றேன். மகிழ்ச்சி
தென்னிந்தியாவில் அமைந்துள்ள எல்லா பிரம்மாண்டமான கோயிலிலும் காற்றோட்டம் உள்ளதாகவும் வெளிச்சம் உள்ளதாக இருக்கும். காரணம் அதனுடைய உயரம் மற்றும் அகலம்..
எங்கேயும் மின்விசிறி இருக்காது.
இதையடுத்து தான் அதே மாடலில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது.
1:43 முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் சிலை.
தம்பி சந்துரு இந்தியா ஜனாதிபதி மாளிகையை இவ்வளவு அழகாக வீடியோ யாரும் வெளியிட வில்லை தாங்கள் வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் தமிழ்நாடு 🎉🎉🎉🎉🎉🎉
இந்தியர்கள் பார்க்க நட்பு நாடு இலங்கை நண்பரின் காட்சிப்படுத்தப்பட்ட காணொளி மிகவும் அருமை சந்துரு சார்.🎉🎉🎉🙏🙏💐💐
தங்களது தாஜ்மஹால் வீடியோ பதிவும், ராஷ்டிரபதி பவன் மாளிகையின் வீடியோ பதிவும் மிக பிரமிப்பு ஏற்படுத்துகிறது இதுவரை நான் இது போல் வீடியோ பதிவு பார்த்தது இல்லை... மிக மிக நன்றிகள் தங்களுக்கு
நல்லது chandru sir🎉
நன்றி இந்த பதிவிற்கு
இங்கு தமிழர்
அப்துல் கலாம்
அய்யா எளிமை யாக
இருந்த காலம்
மிக சிறப்பு🎉
நான் ஒரு இந்தியன். இது போன்ற காணொளி கண்டதில்லை. நன்றி தம்பி. நமது குடியரசு தலைவர் மாளிகை நமது இலங்கை உறவினர் காணொளி யாக பதிவுசெய்துள்ளார்
இவர் ஒரு இலங்கை youtuber. சந்துரு மேனகா காமெடி என்ற பெயரில் சேனல் வைத்து நடத்துகிறார்கள். ஈழ தமிழில் இவர்கள் காமெடி மிக அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉
Being an Indian we have not seen so far because of you we are able to see really I wonder I admire this is this or Rashtrapati bhavan likewise no I want respect thank you thank you sir
நீங்கள் சிறப்பு அனுமதி பெற்று video எடுத்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் நடமாட்டம் இருந்தது. நானும் இங்கு சுற்றுலா சென்றுள்ளேன். எனவே நீங்கள் காட்டிய காட்சிகள் அனைத்தும் அனைத்து சுற்றுலா பயணிகள் வருகைkaca மட்டுமே. இதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. From Chennai.
Avar sonnathu video edukkathaan permission Venum nu
எங்களது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் இந்த மாளிகையை எங்களுக்கு மிக பிரமாண்டமாய் காண்பித்த உங்களுக்கும் உங்கள் பின்பலமாக இருக்கும் சகோதரிக்கும் கோடானகோடி நன்றிகள்.
முதல் முறையாக ஜனாதிபதி மாளிகையை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... பிரமாண்டமான,.... அழகான கட்டிட களை..... அருமை...... நன்றி.....
அருமையான தமிழ் உச்சரிப்பு அண்ணா.. வாழ்த்துக்கள் 🎉
பாராட்டுக்கள்தம்பி
Very useful vlog tnk u sir you r a very responsible anchor
நான் சென்ற மாதம் டூரிஸ்ட் குழுவில் சென்று இந்த ராஷ்டிரபதி பவனை சுற்றி பார்த்தோம் ஆனால் எங்கள் போனை எடுத்து போக விடவில்லை நீங்கள் மட்டும் எப்படி உள்ளே போட்டோ எடுத்துள்ளீர்கள் தம்பி
Amazing vlog. Thank you for the tour. You are super lucky. Keep it up.
Appreciate your efforts in bringing this content to us!
வீடியோ குவாலிட்டி அருமை. ஆடியோ volume குறைவாக உள்ளது. சரி செய்தால் உபயோகமாக இருக்கும்.
அருமையான பதிவு நன்றி சகோதரர்
அருமை.
நன்றி.
Arumai. Thanks
Well Explained, thankyou for showing such a great video and sharing your experience 🙏🙏🙏
Romba arputham Chandru. Naan romba varshama onga channela paathittu irukkom. Romba samthosham. Onga video anaithum arumai. Ungal tamil pesum vitham romba azhagaaga irukirathu. I'm from. coimbatore, Tamilnadu. Please try to visit our place. Wishing you all the best Chandru. Wishing you and your family a very Happy, Healthy and Prosperous life. Yendrum anbudan.
Incredible India 🇮🇳⭐
Wow😲🤩😍 thank you❤ super video😊🙌🙏♥️brother ♥️
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே சந்துரு 👏👏👏
மிகவும் அருமையான விளக்கம். நன்றி.
Syabas Chandru. Keep it up your good job
RASRABHATHI BHAVAN is very very beautiful and marvelous palace Anyway thank you for shown such a beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
*Rashtrapati
❤ அருமையான பதிவு
அருமை. எங்கள் ஜனாதிபதி மாளிகையை முதல் முதலாக எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி பல. முகலாய கட்டிடக்கலைக்கு சிறந்த சான்று.பிரமிப்பாக இருக்கு. இந்த கட்டிடத்தை மக்களின் பார்வைக்கு ஏன் இவ்வளவு நாட்கள் காட்டாமல் வைத்து இருந்தார்கள். முகலாயர்களின் கட்டிடங்கள் எல்லாமும் அரசுடைமையாகி விட்டார்கள்.
அவர்கள் அவர்கள் நாட்டில் கட்ட வேண்டியதுதானே நண்பா நம் நாட்டில் ஏன் கட்டினார்கள்,
Thank you bro.
First time I have seen inside building.Because of your descent comments on every one,without making hurt or bad ,you have the rare chances.May many Tamil youtubers around us,try to keep your own identity.
Good information brother.god bless you.from Malaysia
Very very nice and superb video thenks chandru
இதிலே டாக்டர் ராதாகிருஷ்ணன் கே ஆர் வெங்கட்ராமன் ஐயா அப்துல் கலாம் இதுபோன்று மூன்று தமிழர்கள் ஜனாதிபதியா இந்த மாளிகையில் இருந்திருக்காங்க
அப்துல் கலாம் தமிழரா?? 🤔🤔
@@snowqueensnowqueen4453அதில் என்ன சந்தேகம்
Yes@@snowqueensnowqueen4453
😐@@snowqueensnowqueen4453
அருமையான பதிவு...👌👍💐
Tq chandru
மிக்க நன்றி. இதுவரை பார்த்ததில்லை.
This is one of place where A P J Abdul Kalam lived. You are really gifted.
அருமை அண்ணா🎉
People used to visit a lot before, but after the 1980's it stopped, until When Mr Abdul Kalam Ji became the President it got reopened to many tourists.
வணக்கம்
Chandru, good job. Well done.
அருமையான தகவல்பதிவு
Awesome video....
Super 🎉🎉🎉❤ எங்கே பூந்தோட்டம்? அது இங்கே famous ஆயிற்றே 🎉🎉🎉🎉
Bro, hats off you👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Beautiful video and mesmerizing Tamil narration
Is their any other building so grand in other countries ?
Excellent information
3:43
Gold bees investment sri lanka la irukka brother adha pathi video popda mudiyuma🙏
Super lovely video thank you ❤
You did a good work
Very nice place to see it.
Good bro.
Great video brother ❤
I never seen video on Rashtrapati Bhavan i really appreciate it
Very nice
Nice video 😊
Awesome
Weldon chandru
Beautiful coverage 🎉🎉🎉
🎉🎉🎉Superb
அருமையான பதிவு bro ❤❤ 🇮🇳
How to visit place they need any particular permission or general visit for everyone kindly inform me Anna....
Very Very supppper, first time seeing 😂🎉thanks a ton 😊
Super 👌
Live long bro, santuru unga famous word ammadiyo sollave illaiye
அழகான, சிறப்பான கட்டடம்.
Thank you anna
சந்துரு அண்ணா அது அரச மாளிகை என்பதை விட குடியரசு மாளிகை என்ற வார்த்தை பொருத்தமானதாக இருக்கும்
Thank you bro
மும்பை போங்க சார்
Super
ஜெய் ஹிந்த் 🇮🇳🐅..
Very nice❤❤❤
Super 🎉
Lovely
Super video chennai
3:32 3:46
Arumai bro
Behind woods la unga interview pathen na super❤
First time ❤❤
Hi Chandru ji which pass you can visit our parliamentary housePremises liability law outlines three types of visitors--invitees, licensees, and trespassers.
Thank you British India government
Palace
தஞ்சாவூர் பெரிய கோவில் வாங்க அண்ணா
Very nice bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
சகோதரா ! முகாலிய இல்லை ( முஹலாய )கட்டடக் கலை. என்று சொல்லவும்.
No bro this is 🇬🇧British Empire la ketta patta du
❤