ஐயா உங்கள் யூடியூப் பார்த்து தமிழில் எப்படி பேச வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள யூடியூப் காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் ஆங்கிலம் கலக்காத தமிழில் மிக அழகாக பேசுகிறீர்கள் ஐயா உங்களைப் பல வருஷமா நான் பின் தொடரும்
சுதந்திரத்திற்கு முன்பு தமிழர்கள் ஒரே நாடாக இருந்தபோது சென்றவர்கள் பிரிவினைக்கு பிறகு அங்கிருந்து வரமுடியாத நிலையில் இருக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்கள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்.
@@habibullahu7460 Sir the favourite pak gov not allowing travel only possible way as a migrant how how pak people travelling illegally to Europe. waqf board in India allow manage the lands by peaceful group. Did the pak gov allow to manage their land by non peaceful group mange on their own.
@@vivekupadhyaya6452we know that you are not Indian... Your name is prooved that. Sanghees are British people... So your are not Indian, you are illegal immigrants of in India
சந்துரு , தமிழர்கள் தமிழ் பேச கடினமாக இருக்கின்றது , என்றாலும் தமிழ் பெயர் , தமிழ் கடவுள் என்று வாழ்கிறார்கள் நன்றி உங்கள் கானொலிக்கு. பாகிஸ்தான் தமிழ் மக்களுக்க🥰🥰🥰😍😍👍🙏உஷா லண்டன்
தமிழ்நாட்டு தமிழர்கள்..... தமிழ் மொழியின் அருமையை அறிய வேண்டும் என்றால் வெளிநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றால் மட்டுமே அறிய முடியும். நம் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு வரும். ❤❤
சந்த்ரு ... இதுவரை நீங்கள் போட்ட விடியோகளில் இது ஒன்றைத்தான் நான் மிகவும் விரும்பி கடைசி வரை பார்த்தேன். அபூர்வமான ஒன்று. தமிழ் பூர்வீகத்தை கொண்ட ஒருசிலர் இன்னும் சில காலத்தில் இல்லாமல் போய் தமிழே காதில் கேட்க முடியாமல் போக போகிறது என்று நினைக்க மனம் வருந்துகிறது., இந்த மாதிரி rare ஆன subject video செய்தால் அது மதிப்பு பெரும்...
It is a pleasure to see tamil brothers and sisters in a different country. Your positive approach to the culture and the people of a country is appreciable. Again nice presentation
இவர்கள் சுதந்திரத்திற்கு பிறகு புலம்பெயர்ந்திருக்க வாய்பில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழர்கள் மகாராட்டிரம் & குஜராத் பகுதிகளுக்கு புலம் பெயர்ந்த சமயத்தில் இவர்கள் அங்கிருந்து கராச்சி பகுதிக்கு சென்றபடி அங்கயே சிக்கியிருக்க வேண்டும். பாகிஸ்தானில் எம் தமிழ் மக்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களின் சூழ்நிலையை காண்கையில் வேதனையாகவும் உள்ளது.
என்ன வேதனையாக இருக்கு? இங்கேயும் சாதிக்கொடுமைகள், ஏழ்மையிலும் தான் இருக்கிறார்கள். அங்கே பாக்கிஸ்தான் குடியுறிமை குடுத்து அங்கே உள்ள மக்களாக வைத்து இருக்கிறது. அங்கு பாக்கிஸ்தானிய உயரிய விருது வாங்கிய தமிழ் ஆசிரியர் ஒருவர் உள்ளார்.
@@sithyfareena954 sometimes Pakistani those who are visited in India they are involved in illegal activities that why Indian government hesitate to give visa to Pakistani
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் பெரும்பான்மையினர் அங்கேயே பிறந்து வளர்ந்த பொழுதும், தமிழ் கடவுள் முருகனையும், மாரியம்மனையும் மறக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
பாக் கில் உள்ள தமிழ் மக்கள் இந்தியா-- தமிழ்நாடு வந்து தம் உறவினர்களை பார்த்து சென்று வர இந்திய அரசு விசா வழங்க வேண்டும்..பாக் அரசு தன் நாட்டு மக்களான இந்த தமிழ் சொந்தங்கலின் வாழ்க்கை தரத்தை இன்னும் உயர்த்தி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் இந்திய அரசு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை இந்தியர்களாக என்னுவது இல்லை இதில் சங்கிகள் அவர்களுக்கு தேவைப்படும் போது இந்துக்களே ஒன்றினையுங்கள் என்பார்கள்
They are living in miserable conditions in Pakistan. The local Govt has to take care of its cirizens. Then why are you bringing in "Sanghis" here ? Tactfully trying to divert the blame from the Govt of Pakistan?
@@southcommercial6985 Anyone who reads Pakistan news will know minorities condition. Google search- every sweepers/blue collar jobs are for minorities only. 1000 girls/year kidnapped, raped & converted (Dawn news), Miah Mithoo the maulvi responsible has been sanctioned by UK (Dawn news), Hindu population
You have shown the beautiful Maariamman temple in Karachi and the people (Tamil people)in that area which shows the anxiety of the people who wants to have the relationship between Our Tamil Nadu and where their living Thank you very much
I am from Coimbatore, Tamil Nadu. I was born in an Army Hospital in the Army Cantonment, Delhi. I completed my schooling in Delhi, Kashmir, and Punjab. Sixteen years ago, my father retired from the Indian Army, and we relocated permanently to Coimbatore. Our house was in Nizamuddin, Delhi. Back then, Delhi was very nice, with pleasant weather and climate. Now, I’m curious about how Delhi is today. I must visit it someday.
அருமை அருமை அருமையான காணொளி ஐயா மக்களின் சந்திப்பும் அவர்களுடைய பேச்சு வார்த்தைகள் மிகவும் அருமை அருமையாக உள்ளது பாக்கிஸ்தானில் தமிழ் மக்கள் தமிழ் பகுதியா வியப்பாக உள்ளது வாழ்க தமிழ்
எத்தனை வளங்களை தந்தாலும், அனைத்தையும் சமமே கொடுத்தாலும், பிறந்த நாடும், மண்ணும் அதன் எண்ணமும் எங்கிருந்தாலும் மாறாது, மறையாது இனி அவுங்க ஆசை நியாயமானது நிறைவேற வேண்டியது sri Lanka
@@rkahamed5742என்ன ஸார்...இப்படி சொல்லிட்டீங்க???🙄🙄🙄...எங்கிருந்தாலும் நம் மொழி நம் மொழி தானே???....அது கிழித்தாலும் கிழிக்கா விட்டாலும் தாய்மொழிப் பாசம் போகாது...தாய்க்கு நிகரானதுதான் ஒவ்வொருவரின் தாய்மொழியும்❤️❤️❤️
@@babubabe8294 நிச்சயமாக ஒவ்வொருவரின் தாய் மொழி மதிக்கத்தக்கது ஆனால் அதை வைத்து இலாபம் தேடுவது அதாவது உங்கள் பாஷையில் சொல்லவது தாயை வைத்து அல்லவா இலாபம் தேடுவது போல் ஆகும் அல்லவா உங்கள் தமிழ் பகுதிகளில் அரசியலே அதை வைத்து தானே நடைபெருகிறது
வாழ்த்துக்கள் Chandru. தமிழ் மக்கள் பாகிஸ்தானில் உள்ளார்கள் என்பது ஆச்சரியம் தான். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post ceylon colony b South India Tamizh Nadu.
பாக்கிஸ்தானில் வாழும் தமிழர்களின் உணர்வுகளையும் அங்கு அவர்கள் வாழும் வாழ்க்கையையும் பார்க்கும் போது மனம் கனக்கிறது இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது தமிழ் பேசத் தெரிந்தவர்கள் பேச முடியாமல் தவிப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது
பாக்கிஸ்தான் தமிழ் சொந்தங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கை சந்துரு மாபிள்ளைக்கு உண்டாணதே, இவர் மிகவும் இன பற்றும், உயிரும் கொண்டவர் என்பது உணர முடிகிறது. திருப்பூர் வரும்பொது எங்கள் வீட்டுக்கு வாங்க மாப்பிளை 🙏
No any TH-camrs in Tamilnadu had the courtesy to visit or explore about these Tamils in Pakistan as they are busy in Food vlogs & paid food reviews of famous restaurants. Hats off to you to spend your valuable time with Tamils of Pakistan ❤
Ancestors of these Tamils settled in Karachi as migrant workers before the partition. They are unfortunate because Tamil Nadu is well developed now and lot of migrants are settling in the state from North and East India.
@@Muipal The same people migrated to Sri Lanka in 1930's and their descendants still work as urban sanitation workers in major cities and towns all over Sri Lanka. They also forced to live in slumps. If they also studied, it would be very difficult for them to secure better jobs in the private sector due to discrimination from others, including fellow Indian Tamils living in Sri Lanka.
@@MyGratian they face casteism from fellow Tamils of uppercaste vellalars from jaffna. Tamils don’t treat Tamils equally but on social media they shed crocodile tears on Tamils in Pakistan. Pakistan has given them citizenship and treats them as their own regardless these are economic migrants.
@@Muipal Not only among Jaffna Tamils but also among Indian Tamils living in Sri Lanka. Five years ago, I knew of a private Christian school in the central Hill country that appointed a person from this community as a teacher and faced backlash from parents of Indian Tamil students. So, casteism is prevalent among Tamils, and it's not limited to any region. If you go to Kandy town, Arunattu Vellalar would be the masters; in Nuwara Eliya, it would be Thevar, and in Matale, it would be the Chettiars. In some other places, it would be Saiva Vellalar. When it comes to the political landscape of Indian Tamils in Sri Lanka, it was dominated by Thevars. So Casteism is also prevalent among Indian Tamils living in Sri Lanka. Proper education will only change the mindset of the people.
@@sports-pirate I'm only giving historical facts and information. Why should we bother about these Arunthathiyar people who migrated from Madras Presidency. Ask your union minister L. Murugan who belongs to this community to save them.
இங்கு எப்படியும் வர வேண்டும் என்று ஏக்கத்துடன் உள்ள நம் தமிழ் மக்களைப் பார்க்க மிகவும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.அவர்கள் ஏக்கம் நியாயமானது.அவர்கள் நாடோ அல்லது நம் நாடோ இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக் கிறேன். ❤
தமிழ் நாட்டில் வீடு இருப்பதாக சொல்கிறார்கள், ஒரு வேளை, அவர் தமிழ் நாட்டிற்கு வந்து அவர் வீட்டை பார்த்தால் நிச்சயம் இருக்காது.காரணம், அவர்கள் எங்கேயோ சென்று விட்டனர் அவர்கள் வீட்டை நாம் பார்த்துக்கொள்ள வேண்டுமா என்று யாரோ ஒருவர் ஆட்டைய போட்டுட்டு இருப்பார். அவ்வளவு நல்லவர்கள்.
பாகிஸ்தான் தான் எப்படி இருக்கும் எந்த மொழியில் பேசுகிறார்கள் அவர்கள் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆர்வம் இருக்கும்...அதான் இந்த channel ஐ பார்த்தேன் பாகிஸ்தான் மக்கள் தமிழில் பேசுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெறுமையாக இருக்கிறது...இதே போல் எல்லா நாடும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்... நாம் எல்லோரும் எல்லா மொழிகளையும் கற்று கொள்ளலாம்..அத விட்டுவிட்டு இந்தி திணிப்பு போன்ற சட்டங்களை கொண்டு வருகிறார்கள்... மொழி என்பது நாம் ஆர்வமுடன் கற்றுக் கொள்ள வேண்டும் 🫂🙌🏻💐
திரு.சந்துரு நலமா.நாம் உங்களின் முந்தைய பாகிஸ்தான் வி லாக்ஸில் சந்தித்தது.இப்போதும் பாகிஸ்தானிலேயே சந்திக்கிறோம்.எப்படியோ நம் தமிழ் மக்களுடன் அளவளாவியது மனதிற்கு சுகம் ஆனால் நெஞ்சத்தைக் கனமாக்கியது.மீண்டும் விரைவாக சந்திப்போம்.சிறிதும் போரடிக்கவில்லை.மகிழ்ச்சியாக நேரம் போனதே தெரியாமல் ஆனந்தமடைந்தேன்.
மிகவும் அருமை நம் உயிரினும் மேலான தமிழ் மக்களை பாகிஸ்தானில் இருப்பது மிக்க மகிழ்ச்சி!! அவர்களுக்கு உங்கள் Link கொடுத்து தமிழர்களுக்கு பாடப்புத்ததங்கள் அனுப்பி வைக்கலாம்👍👍 மிக்க மிக்க நன்றி🙏🙏
Indian Government should bring willing people to Tamil Nadu ............. Let them also enjoy their life or at least they should reach any other countries and live their happily
Our Tamil community peoples are living one of the most radical minded rulers , ruling country. This country may not any hope any good for society.i can't express my sadness how our people living the terror country
Bro I am from Up but your vlog is so sweet .I am hindi speaker but I read tamil literature and learn tamil language along with mbbs .I can relate tamil is very closed with sanskrit❤ Jai tamil Jai hind Jai Shri Ram ❤
@6:36..." Visa..kadikardhu illai..." One main reason, why indian embassy may not entertain giving visa to Pakistan Tamils is that there is a possibility of risk involved that they may abscond and may not return back to Pakistan. What they can do is form a committee among themselves and send a representation request to the Indian PMO office (by Twitter, .email..etc) to consider their request, since they are Tamil Hindus based out Pakistan for 2-3 generations, who want to make a visit to India..like how Afghan Hindus and Iranian Sikhs make visit to India for pilgrimage and for casual visit.
Your India government never take care Muslim minority people in north and Tamil Nadu. They are living in very bad condition. No freedom for their religion. They never allowed them eat beef and never allowed them wear hijab. You should appreciate that Pakistan government provide them government jobs, engineers etc. many of them well educated in Pakistan and living abroad. Your country India tourcharing Muslim community lot. But I salute to Pakistan being a Muslim country they give freedom to all the religions.
தமிழ் மக்கள் பாகிஸ்தானில் நலமுடனும் நல்ல ஒரு வேலையிலும் செல்வாக்கிலும் இருக்கிறாங்க மன நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதை உங்களுடைய வீடியோக்களை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம் மிக்க மகிழ்ச்சி
இலங்கை சகோதரரேபாகிஸ்தானில் வாழும் தமிழகமக்களின் கலாச்சாரம்பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில்அற்புதமான காட்சிகள் தெளிவான விளக்கம்ஒஸ்தியான பதிவுமகிழ்ச்சி சிறப்புசூப்பர்வாழ்க வளமுடன்வாழ்க தமிழ்வளர்க்க தமிழ் நாகம்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
இலங்கை தமிழர் தம்பி அவர்களே மிக அருமையாக பாகிஸ்தானில் உள்ள கராட்சியில்நம் தமிழர்களுடைய பண்பாட்டைப் பற்றியும் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற விளக்கமான ஒரு வீடியோ காட்சியை கொடுத்தீர்கள் அருமை இதுபோன்ற வீடியோ காட்சிகளை அடிக்கடி அனுப்புங்கள்,மதுரை
ஐயா உங்கள் யூடியூப் பார்த்து தமிழில் எப்படி பேச வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள யூடியூப் காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் ஆங்கிலம் கலக்காத தமிழில் மிக அழகாக பேசுகிறீர்கள் ஐயா உங்களைப் பல வருஷமா நான் பின் தொடரும்
இங்கே இருப்பவங்க பாதி தமிழ்தானே பேசரானுக லண்டன்ல பொறந்தமாதிரி ..
வாழ்த்துக்கள் தம்பி
Ealam tamil 👌
😊?779
? 9:26 iioq,q0
😊 😅😅@@tamilmanitamil1732
இலங்கைல அப்பிடித்தான் நீங்க இங்க வந்து பாருங்க
சுதந்திரத்திற்கு முன்பு தமிழர்கள் ஒரே நாடாக இருந்தபோது சென்றவர்கள் பிரிவினைக்கு பிறகு அங்கிருந்து வரமுடியாத நிலையில் இருக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்கள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்.
😢😢😢
Now understand importance of CAA
Why India not give visa to Hindu Tamils.
@@habibullahu7460 Sir the favourite pak gov not allowing travel only possible way as a migrant how how pak people travelling illegally to Europe. waqf board in India allow manage the lands by peaceful group. Did the pak gov allow to manage their land by non peaceful group mange on their own.
பாகிஸ்தானில் உள்ள தமிழர்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
இவர்களை காணும் போது மனம் கணக்கிறது!
அனைவரும் மகிழ்ச்சியாக பொருளாதார வசதிகள் பெற்று வாழ இறைவன் கருணை வேண்டும் !
Tears from my eyes bcaz of my Tamil people
மனம் கனக்கிறது 😢 தமிழ் நாட்டையும் விட்டு தர முடியாமல் Pakistan um விட்டு தர முடியாமல் இவர்கள் பேசுவதை பார்க்க
எ😊எ
Omg🇱🇰🇨🇰🇨🇰🇨🇰
Are you not Indian?
@@vivekupadhyaya6452we know that you are not Indian... Your name is prooved that. Sanghees are British people... So your are not Indian, you are illegal immigrants of in India
Thamil naadu avanka thaai mannu. Ippo vaalum Pakisthaan patri thappaaka pesinaal aalunka koottam koottam aaka vanthu adiththe konru viduvaanka. Maram aeri paathiyil mele snake, irankalaam enru Keele paarththaal puli mele paarththu kondu nirkuthu. Iru puramum kolli naduvil intha thamilarkal.
சந்துரு , தமிழர்கள் தமிழ் பேச கடினமாக இருக்கின்றது , என்றாலும் தமிழ் பெயர் , தமிழ் கடவுள் என்று வாழ்கிறார்கள் நன்றி உங்கள் கானொலிக்கு. பாகிஸ்தான் தமிழ் மக்களுக்க🥰🥰🥰😍😍👍🙏உஷா லண்டன்
❤ தமிழ் மக்களுக்கு எனது அன்பு
கராச்சியில் முருகன் கோவில் உள்ளது
இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் எந்த நாட்டிற்கு சென்றாலும் தாய் மொழியை மறப்பதில்லை
மலேஷியார்களும்
அப்படியெல்லாம் கிடையாது பேசத்தெரியாதவர்களும் இருக்கிறார்கள்
தமிழ்நாட்டு தமிழர்கள்..... தமிழ் மொழியின் அருமையை அறிய வேண்டும் என்றால் வெளிநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றால் மட்டுமே அறிய முடியும். நம் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு வரும். ❤❤
சந்த்ரு ... இதுவரை நீங்கள் போட்ட விடியோகளில் இது ஒன்றைத்தான் நான் மிகவும் விரும்பி கடைசி வரை பார்த்தேன். அபூர்வமான ஒன்று. தமிழ் பூர்வீகத்தை கொண்ட ஒருசிலர் இன்னும் சில காலத்தில் இல்லாமல் போய் தமிழே காதில் கேட்க முடியாமல் போக போகிறது என்று நினைக்க மனம் வருந்துகிறது., இந்த மாதிரி rare ஆன subject video செய்தால் அது மதிப்பு பெரும்...
😊
CHANDRU SIR. MUMBAI MALAD EAST. WEST. FULL MUMBAI TAMILARGAL. IRUKKUM VEDEO. SPONCER PANNUGA. THANKS SIR 2024,/20/11
சூப்பர் அருமை நமது தாய் மொழியை கற்றுக் கொடுங்கள் இப்படிக்கு திருநெல்வேலி அகமது ஆரிஃப்
🥹 கண் கலங்குகிறது மதத்தால் வேறுபட்டாலும் நம் அனைவரும் தமிழர்களே 🥹
MADAM ENNA SIR. MANASE URUGUMBODU. THANADU THAIMANIL KAAL VAIKKA THAVIKKUM TAMIL MAKKALGAL INNUM ETHANAYO PRADESATHIL. IRUKKIRAARGAL BUT. INDA VEDEO ENADU MANAMUM URUGI KANGAL KALANGIYADU. THANKS SIR. NAAN THIRUNALVELI DAAN. AMAZING VEDEO.
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது அங்குள்ள தமிழர்கள் நிலை அவர்களின் ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்
அதுக்கு CAA வேண்டும்
@@drarunselvakumar5009yess bro but our opposition 😢😢😢
@@drarunselvakumar5009அதற்கு இங்குள்ள தமிழர்களை தொரத்த முற்படுவதா😢
தமிழனுக்கு என்ற நாடே கிடையாதூ தெறியாதா😢
Athukku thamil naaddai thamilan aalanum neenka thaane oddukku kaasu vendureenkale podda kadsikke vaalnaal pooraavum oddu podureenkale
It is a pleasure to see tamil brothers and sisters in a different country. Your positive approach to the culture and the people of a country is appreciable.
Again nice presentation
இவர்கள் சுதந்திரத்திற்கு பிறகு புலம்பெயர்ந்திருக்க வாய்பில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழர்கள் மகாராட்டிரம் & குஜராத் பகுதிகளுக்கு புலம் பெயர்ந்த சமயத்தில் இவர்கள் அங்கிருந்து கராச்சி பகுதிக்கு சென்றபடி அங்கயே சிக்கியிருக்க வேண்டும்.
பாகிஸ்தானில் எம் தமிழ் மக்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களின் சூழ்நிலையை காண்கையில் வேதனையாகவும் உள்ளது.
Idheey pol,....idhavida mosamana suzhnilaiyil palla aiyira kanakaana tamilargal ' NADU ILLADHA ' kudi makkalaaga BURMA(Myanmar) vil indrum vazhndhu varugurargal...
என்ன வேதனையாக இருக்கு? இங்கேயும் சாதிக்கொடுமைகள், ஏழ்மையிலும் தான் இருக்கிறார்கள். அங்கே பாக்கிஸ்தான் குடியுறிமை குடுத்து அங்கே உள்ள மக்களாக வைத்து இருக்கிறது. அங்கு பாக்கிஸ்தானிய உயரிய விருது வாங்கிய தமிழ் ஆசிரியர் ஒருவர் உள்ளார்.
Pakistan tamil people claim indian government refusing the tourist visa to visit India.
@@sithyfareena954 sometimes Pakistani those who are visited in India they are involved in illegal activities that why Indian government hesitate to give visa to Pakistani
@@sithyfareena954don't twist fake story hope you understand importance of CAA eligable people suffering there
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் பெரும்பான்மையினர் அங்கேயே பிறந்து வளர்ந்த பொழுதும், தமிழ் கடவுள் முருகனையும், மாரியம்மனையும் மறக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
Romba kaztama irukku,avanga nilamaya paatha 😢
Aanalum thannoda pasangaluku tamil solli kudukura andha thatha great 😢
1970 கால கட்டத்தில் ரேடியோ கராச்சி பிற்பகல் 3.00முதல் 3.30.வரை தமிழ் ஒலி பரப்ப பட்டது.
ஆமாம் உண்மை!
Ceylon radio 📻 all so 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
அந்த மக்களின் ஆசை நிறைவேற வேண்டும் 🤝🤝🤝🤝👌
UNMAI SIR
பாக் கில் உள்ள தமிழ் மக்கள் இந்தியா-- தமிழ்நாடு வந்து தம் உறவினர்களை பார்த்து சென்று வர இந்திய அரசு விசா வழங்க வேண்டும்..பாக் அரசு தன் நாட்டு மக்களான இந்த தமிழ் சொந்தங்கலின் வாழ்க்கை தரத்தை இன்னும் உயர்த்தி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் இந்திய அரசு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை இந்தியர்களாக என்னுவது இல்லை இதில் சங்கிகள் அவர்களுக்கு தேவைப்படும் போது இந்துக்களே ஒன்றினையுங்கள் என்பார்கள்
@@iamnotslave2732 👌
They are living in miserable conditions in Pakistan. The local Govt has to take care of its cirizens. Then why are you bringing in "Sanghis" here ? Tactfully trying to divert the blame from the Govt of Pakistan?
@@southcommercial6985 Anyone who reads Pakistan news will know minorities condition. Google search- every sweepers/blue collar jobs are for minorities only. 1000 girls/year kidnapped, raped & converted (Dawn news), Miah Mithoo the maulvi responsible has been sanctioned by UK (Dawn news), Hindu population
@@iamnotslave2732Dude, they are living in Pakistan. Is it not the the responsibility of Pakistani government to safeguard them?
You have shown the beautiful Maariamman temple in Karachi and the people (Tamil people)in that area which shows the anxiety of the people who wants to have the relationship between Our Tamil Nadu and where their living Thank you very much
பாப்பா பாருங்க..நம்ம நாட்டுக்காரங்க வந்திருக்காங்க....மனதை கரைக்கும் சொற்கள்.
யூ டியூபர்களுக்கு முன்மாதிரி யூ டியூபர் தான் நம்ம சந்துரு சார்
வாழ்த்துக்கள் சார்
வீடியோவில் நம் மக்களை பார்த்து ஒரு நிமிடம் மனசு கனத்து போயிடுட்சி😊
Kandippa sir.
Happy to see tamil speaking people in PAK. Hope the govts lets them come to INDIA and stay here..
I am Delhi born tamilan … my family also migrated from tamil Nadu to Delhi in 1950 , I know how it’s feel move from one place to another due to income
I am from Coimbatore, Tamil Nadu. I was born in an Army Hospital in the Army Cantonment, Delhi. I completed my schooling in Delhi, Kashmir, and Punjab. Sixteen years ago, my father retired from the Indian Army, and we relocated permanently to Coimbatore. Our house was in Nizamuddin, Delhi. Back then, Delhi was very nice, with pleasant weather and climate. Now, I’m curious about how Delhi is today. I must visit it someday.
இங்கு பாக்கிஸ்தான் அரசங்கம் தமிழ் பள்ளிகள் அமைத்தால் நலமாக இருக்கும், சகோதரர், சந்ரு அவர்களுக்கு நன்றி....!
முதல் முறையாக அறிந்தேன் இந்த தகவலை .. நன்றி !
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
மக்களின் சந்திப்பும் அவர்களுடைய பேச்சு வார்த்தைகள் மிகவும் அருமை அருமையாக உள்ளது
பாக்கிஸ்தானில் தமிழ் மக்கள் தமிழ் பகுதியா வியப்பாக உள்ளது
வாழ்க தமிழ்
எத்தனை வளங்களை தந்தாலும், அனைத்தையும் சமமே கொடுத்தாலும், பிறந்த நாடும், மண்ணும் அதன் எண்ணமும் எங்கிருந்தாலும் மாறாது, மறையாது இனி அவுங்க ஆசை நியாயமானது நிறைவேற வேண்டியது sri Lanka
Palestine makkalukku avargal sontha mannum kidaikkanum
தாய் மொழியை மறந்து விட்டார்கள் பாவம் அவர்ளை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது
ஆமா இருந்தா மட்டும் அப்புடியே
கிழிச்சிருக்கும் 😂😂😂😂
@@rkahamed5742 அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா
@@rkahamed5742என்ன ஸார்...இப்படி சொல்லிட்டீங்க???🙄🙄🙄...எங்கிருந்தாலும் நம் மொழி நம் மொழி தானே???....அது கிழித்தாலும் கிழிக்கா விட்டாலும் தாய்மொழிப் பாசம் போகாது...தாய்க்கு நிகரானதுதான் ஒவ்வொருவரின் தாய்மொழியும்❤️❤️❤️
@@babubabe8294 நிச்சயமாக
ஒவ்வொருவரின் தாய் மொழி மதிக்கத்தக்கது
ஆனால் அதை வைத்து இலாபம் தேடுவது
அதாவது உங்கள் பாஷையில் சொல்லவது
தாயை வைத்து அல்லவா இலாபம் தேடுவது போல் ஆகும் அல்லவா
உங்கள் தமிழ் பகுதிகளில்
அரசியலே அதை வைத்து தானே நடைபெருகிறது
Ama unga thai mozhi urudhum arabic aayum neenga kathukurappo naanga senja yenna thapu@@rkahamed5742
வாழ்த்துக்கள் Chandru. தமிழ் மக்கள் பாகிஸ்தானில் உள்ளார்கள் என்பது ஆச்சரியம் தான். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post ceylon colony b South India Tamizh Nadu.
எமது சேனல்கள் சார்பாக உலகத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
ஏண்டா இந்த மக்கள் இந்தியா வந்து போவதால் யாருக்கு என்ன பிரச்சினை, தமிழகம் வந்து அவரது உறவுகளை காணட்டுமே.
Thats y government wants to offer CAA..but theruporiki opposition doing drama
Pakistan ivangaluku visa kudra
@@nancysirumalar3780 ஏண்டா வயிற்றுப் பிழைப்புக்காக இந்தியாவில் பிறந்த பல லட்சம் பேர் வெளிநாடு போய் கொண்டு இருக்கிறானோ நிறுத்தி விடுவாயா?
கராச்சியில் தமிழ் மக்கள் குழந்தை கள் மிகவும் அழககுஇதையெல்லாம் காண்பத்தற் கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
இவ்வாறான காணொளி அளித்தமைக்கு மிக்க நன்றி சந்துரு🎉🎉🎉
Arumayana vedeo
தமிழ் வாழ்க...❤❤❤
பாக்கிஸ்தானில் வாழும் தமிழர்களின் உணர்வுகளையும் அங்கு அவர்கள் வாழும் வாழ்க்கையையும் பார்க்கும் போது மனம் கனக்கிறது இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது தமிழ் பேசத் தெரிந்தவர்கள் பேச முடியாமல் தவிப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது
Omg😭😭😭😭😭
பாதுகாப்பாக இருங்கள் சீமோனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்துதான் தமிழர்களுக்கு 😢
நாங்க பார்த்துக்கிறோம். வந்தேறிகள் கொஞ்சம் அமைதி காக்கவும் 🤫
வாழ்க தலைவர் பிரபாகரன்
வளர்க தமிழர் புகழ்
பிரபாகரன் இறந்துவிட்டார் 😢😢
மகிழ்ச்சி... தமிழ் மக்கள் சந்திப்பதில் மகிழ்ச்சி அண்ணா... வாழ்க வளமுடன் நலமுடன்...🎉🎉🎉
இதுக்கு தான்டா மோடி சர்க்கார் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்போகிறது❤️
Dei, poda anguttu! Eezha thamizhanukku yen da illai?
@@cresirj6238Because they are Sri lankans( Ravanan)
@@bahurudeen7 appo, indha Pakistan Bangladesh kaaran yaaru da?
@@cresirj6238 paithiyam inga kuduurimai petral Srilanka poga muidathu Two country citizenship kidayathu illa vanta aluva
சூதிர சங்கி அடிமையே அவன் தமிழனுக்கு தரமாட்டானாம் மூதெவி.
பாக்கிஸ்தான் தமிழ் சொந்தங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கை சந்துரு மாபிள்ளைக்கு உண்டாணதே, இவர் மிகவும் இன பற்றும், உயிரும் கொண்டவர் என்பது உணர முடிகிறது. திருப்பூர் வரும்பொது எங்கள் வீட்டுக்கு வாங்க மாப்பிளை 🙏
தமிழ்நாட்டில் இருக்கிறவனே எங்க ஓடலாம் நினைக்கிறாங்க
ஹாஹா
🤣🤣🤣
நம் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன .
கூலியாகவா
@@Soman.mவந்தேறியாக
No any TH-camrs in Tamilnadu had the courtesy to visit or explore about these Tamils in Pakistan as they are busy in Food vlogs & paid food reviews of famous restaurants. Hats off to you to spend your valuable time with Tamils of Pakistan ❤
அருமையான பதிவு தமிழர்கள்? நம்பவே முடியவில்லை
Nice to see Tamil people in Pakistan.
Ancestors of these Tamils settled in Karachi as migrant workers before the partition. They are unfortunate because Tamil Nadu is well developed now and lot of migrants are settling in the state from North and East India.
Still in Tamil Nadu in the name of caste some are forced to live in slum.
@@Muipal The same people migrated to Sri Lanka in 1930's and their descendants still work as urban sanitation workers in major cities and towns all over Sri Lanka. They also forced to live in slumps. If they also studied, it would be very difficult for them to secure better jobs in the private sector due to discrimination from others, including fellow Indian Tamils living in Sri Lanka.
@@MyGratian they face casteism from fellow Tamils of uppercaste vellalars from jaffna. Tamils don’t treat Tamils equally but on social media they shed crocodile tears on Tamils in Pakistan. Pakistan has given them citizenship and treats them as their own regardless these are economic migrants.
@@Muipal Not only among Jaffna Tamils but also among Indian Tamils living in Sri Lanka. Five years ago, I knew of a private Christian school in the central Hill country that appointed a person from this community as a teacher and faced backlash from parents of Indian Tamil students. So, casteism is prevalent among Tamils, and it's not limited to any region. If you go to Kandy town, Arunattu Vellalar would be the masters; in Nuwara Eliya, it would be Thevar, and in Matale, it would be the Chettiars. In some other places, it would be Saiva Vellalar. When it comes to the political landscape of Indian Tamils in Sri Lanka, it was dominated by Thevars. So Casteism is also prevalent among Indian Tamils living in Sri Lanka. Proper education will only change the mindset of the people.
@@sports-pirate I'm only giving historical facts and information. Why should we bother about these Arunthathiyar people who migrated from Madras Presidency. Ask your union minister L. Murugan who belongs to this community to save them.
இருநாட்டு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤❤
சந்துரு.. மிக அருமை... சொந்தம் அதிகம்.. உறவுகளுக்கு.. நன்றி நண்பா..
உங்கள் உழைப்பு போற்றுதலுக்குரியது... பாகிஸ்தான் தமிழர்களைப் பற்றி கூறியது.. நன்றி வணக்கம்!
இங்கு எப்படியும் வர வேண்டும் என்று ஏக்கத்துடன் உள்ள நம் தமிழ் மக்களைப் பார்க்க மிகவும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.அவர்கள் ஏக்கம் நியாயமானது.அவர்கள் நாடோ அல்லது நம் நாடோ
இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்
கிறேன். ❤
இது போன்ற மக்களுக்கதான் CAA என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும்
Caa இவர்களுக்காக இல்லை இவர்கள் தமிழர்கள் இந்துக்களுக்கான உரிமை பிசேபி ஆட்சியில் இல்லை
@@r8e2cnjp dei potta first CAA na ennanu paathuttu pesu
@@r8e2cnjpஅறியாமை ஆபத்தானது, ஒரு விஷயத்தைப் பற்றி பாதி அறிவு மிகவும் ஆபத்தானது...
Yes they say they are not able to get visa last 6 years
@@karunag5916 sari da potta ne sollu yeana nu
தமிழ் நாட்டில் வீடு இருப்பதாக சொல்கிறார்கள், ஒரு வேளை, அவர் தமிழ் நாட்டிற்கு வந்து அவர் வீட்டை பார்த்தால் நிச்சயம் இருக்காது.காரணம், அவர்கள் எங்கேயோ சென்று விட்டனர் அவர்கள் வீட்டை நாம் பார்த்துக்கொள்ள வேண்டுமா என்று யாரோ ஒருவர் ஆட்டைய போட்டுட்டு இருப்பார். அவ்வளவு நல்லவர்கள்.
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு
Welcome .. India in தமிழ்நாடு மக்கள்.. பாக்கிஸ்தாணி.. மக்கள்..!
பாகிஸ்தான் தான் எப்படி இருக்கும் எந்த மொழியில் பேசுகிறார்கள் அவர்கள் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆர்வம் இருக்கும்...அதான் இந்த channel ஐ பார்த்தேன் பாகிஸ்தான் மக்கள் தமிழில் பேசுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெறுமையாக இருக்கிறது...இதே போல் எல்லா நாடும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்... நாம் எல்லோரும் எல்லா மொழிகளையும் கற்று கொள்ளலாம்..அத விட்டுவிட்டு இந்தி திணிப்பு போன்ற சட்டங்களை கொண்டு வருகிறார்கள்... மொழி என்பது நாம் ஆர்வமுடன் கற்றுக் கொள்ள வேண்டும் 🫂🙌🏻💐
11.43 Kallakuruchi district, ullundurpet taluk, ( ushain pet,paali puthu Kalani) nambha area...
Enga appa oori sheik hussain pettai na mangalampettai tha
Tamil 🇱🇰 valga 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰 from Australia Jaffna Tamil thanks 👍👍
மதுரை 👍🏾இந்தியா தமிழ்நாடு 🥰
❤❤❤❤❤தமிழா உன்னை பார்க்க பார்க்க அழகாய் மனம் மகிழ்ச்சியாக இருக்கு
அருமை, பாக்கிஸ்தான் தமிழ் மக்கள் வாழ்க்கை முறை காண்பித்த உங்களுக்கு நன்றி
திரு.சந்துரு நலமா.நாம் உங்களின் முந்தைய பாகிஸ்தான் வி லாக்ஸில் சந்தித்தது.இப்போதும் பாகிஸ்தானிலேயே சந்திக்கிறோம்.எப்படியோ நம் தமிழ் மக்களுடன் அளவளாவியது மனதிற்கு சுகம் ஆனால் நெஞ்சத்தைக் கனமாக்கியது.மீண்டும் விரைவாக சந்திப்போம்.சிறிதும் போரடிக்கவில்லை.மகிழ்ச்சியாக நேரம் போனதே தெரியாமல் ஆனந்தமடைந்தேன்.
தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை காண்பித்தது ரொம்ப நன்றி பிரதர்
மிகவும் அருமை நம் உயிரினும் மேலான தமிழ் மக்களை பாகிஸ்தானில் இருப்பது மிக்க மகிழ்ச்சி!! அவர்களுக்கு உங்கள் Link கொடுத்து தமிழர்களுக்கு பாடப்புத்ததங்கள் அனுப்பி வைக்கலாம்👍👍 மிக்க மிக்க நன்றி🙏🙏
உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தமிழர்களை தேடிச்சென்று காணோளிகளிள் காண்பித்தர்க்கு.
Pavam..Help them to get Visa n save their culture n heritage..vids Nice n Informative thambi..👌👍👍
அதுக்கு CAA வேண்டும்
தமிழ் பற்று தமிழ் மக்கள் மேல் உள்ள மற்று உள்ள நீங்கள் உங்களை மனமாற வாழ்த்தி பாராட்டுகிறேன்
கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல பாகிஸ்தானில் படித்த தமிழர்கள் செல்வந்தர்களாக வாழ்கிரார்கள்.
Realy so much happy to watch it Thankyou very much Chandhru
Indian Government should bring willing people to Tamil Nadu ............. Let them also enjoy their life or at least they should reach any other countries and live their happily
அதுக்குதான் CAA சட்டம் வேண்டும்.
Good brother ungal endha myarchi valka Tamil valarka Tamil ❤❤❤❤❤
ஒருவர் தன் அடையாளத்தை இனத்தையும் கண்முன் இழக்கிறான் 😢😢😢😢 தமிழன் வழிகிறது நெஞ்சம்...😢😢
வாழ்க தமிழ் வளர்க வையகம்
அவரவர் நாட்டின் பெருமை மொழியின் பெருமை அதை பேசுவது உற்றார் உறவினர் உடன் வாழ்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பது இவர்கள் நிலையை பார்த்தால் தான் புரியும்...
என் இன உறவுகள்...! வருக இந்தியா..!
என் தமிழ் சொந்தங்களை பார்ப்பது மட்டில்லா மகிழ்ச்சி
Afrina thamizh pera
Our Tamil community peoples are living one of the most radical minded rulers , ruling country.
This country may not any hope any good for society.i can't express my sadness how our people living the terror country
மிக்க நன்றி, வாழ்த்துக்கள். 👏👏👏
மிகவும் அருமை தோழர். அவர் பேசுவதை கேட்கும் போது மனம் வலிக்கிறது.
Thank you Chandru for showing our Pakistani tamilians, kudos from Kerala ❤
Very nice bro. Welcome to All Tamil peoples from Pakistan
Bro I am from Up but your vlog is so sweet .I am hindi speaker but I read tamil literature and learn tamil language along with mbbs .I can relate tamil is very closed with sanskrit❤ Jai tamil Jai hind Jai Shri Ram ❤
Pls impement CAA 😢😭
@6:36..." Visa..kadikardhu illai..."
One main reason, why indian embassy may not entertain giving visa to Pakistan Tamils is that there is a possibility of risk involved that they may abscond and may not return back to Pakistan.
What they can do is form a committee among themselves and send a representation request to the Indian PMO office (by Twitter, .email..etc) to consider their request, since they are Tamil Hindus based out Pakistan for 2-3 generations, who want to make a visit to India..like how Afghan Hindus and Iranian Sikhs make visit to India for pilgrimage and for casual visit.
11:55 5 6 varushama visa kidaikkala.... Adhukku munnadi poytu vandhutu irundhaga... (Note the point )
The Indian government does not consider Tamils as Indians
@@iamnotslave2732 nalla kadaru
The Pakistan government should take care of these people in a better way. It is a shame that the Tamil minority is living in poor condition
it shows they don't discriminate people... everyone same condition
Your India government never take care Muslim minority people in north and Tamil Nadu. They are living in very bad condition. No freedom for their religion. They never allowed them eat beef and never allowed them wear hijab. You should appreciate that Pakistan government provide them government jobs, engineers etc. many of them well educated in Pakistan and living abroad. Your country India tourcharing Muslim community lot. But I salute to Pakistan being a Muslim country they give freedom to all the religions.
Send all Hindus to India safely ❤@@afshanabdullah5740
@@afshanabdullah5740😂😂😂😂😂😂 which stuff you are taking?
You are wrong sir Muslims are doing well in South India
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை என்பது தான் வேதனை..
தமிழ் மக்கள் பாகிஸ்தானில் நலமுடனும் நல்ல ஒரு வேலையிலும் செல்வாக்கிலும் இருக்கிறாங்க மன நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதை உங்களுடைய வீடியோக்களை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம் மிக்க மகிழ்ச்சி
நமது தாய்மொழி தமிழ் பாடல்கள் எங்கும் பரவட்டும் நமது தாய்மொழி தமிழ் ஓங்கி ஒலிக்கட்டும் குரல்
We are Indians and you can wish to come India to any state or anywhere
Value of u r program .. Congrats🎉❤
அங்க இருந்தாவது நல்லா இருப்பீங்க தயவுசெய்து தமிழ்நாடு பக்கம் வராதீங்க ரொம்ப மோசம்
Srilanka தமிழன் 🎉🎉🎉
இலங்கை சகோதரரேபாகிஸ்தானில் வாழும் தமிழகமக்களின் கலாச்சாரம்பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில்அற்புதமான காட்சிகள் தெளிவான விளக்கம்ஒஸ்தியான பதிவுமகிழ்ச்சி சிறப்புசூப்பர்வாழ்க வளமுடன்வாழ்க தமிழ்வளர்க்க தமிழ் நாகம்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
கன்னீர் வருகுது நன்பா தமிழ் நாட்டு முதல்அமைச்சர் நடவடிக்கை எடுக்கவும் தமழிழன் எங்கு இருத்தாலும் வாழ்க வளமுடன்
அதுக்கு CAA வேண்டும்
Yr CM cnt pluck a nail…he has no role…this is two nation issue…nt state issues
Glad to see our temple's are respected there
தமிழர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
இலங்கை தமிழர் தம்பி அவர்களே மிக அருமையாக பாகிஸ்தானில் உள்ள கராட்சியில்நம் தமிழர்களுடைய பண்பாட்டைப் பற்றியும் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற விளக்கமான ஒரு வீடியோ காட்சியை கொடுத்தீர்கள் அருமை இதுபோன்ற வீடியோ காட்சிகளை அடிக்கடி அனுப்புங்கள்,மதுரை
Super videos brother keep it up from tamilnadu
May God bless our politicians with good sense and stop fighting for political reasons.
Superb chandru anna..... Good video about Pakistan and the culture and all the supportive people living in the country.
இறைவன் நல்வழி கான்பிப்பார்.....நன்றி
So sad this people should come to tamil nadu😢 the pride of chera chola and Pandya