விதவிதமா இருக்கு 😲 Anarkali Market | Pakistan 🇵🇰 Lahore | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2023
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Anarkali Bazaar is a major bazaar in Lahore, Punjab, Pakistan. Anarkali also serves as a neighbourhood and union council of Data Gunj Buksh Tehsil of Lahore. It is situated in the region that extends from the south of Lahori Gate of the Walled City to across the Mall Road
    200 Years Oldest Market
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

ความคิดเห็น • 655

  • @socialservice8454
    @socialservice8454 5 หลายเดือนก่อน +262

    உண்மையில் யார் கைகளிலும் செல்போன் காணவில்லை. அருமையான வாழ்க்கை

    • @madhu4149
      @madhu4149 5 หลายเดือนก่อน +3

      Yes❤

    • @malar1455
      @malar1455 5 หลายเดือนก่อน +5

      Good culture

    • @user-cp7in6bb6d
      @user-cp7in6bb6d 5 หลายเดือนก่อน +20

      அதுக்கு காரண போன் வாங்க காசில்லை

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 5 หลายเดือนก่อน +11

      பைசா நஹி.டவர் நஹி...

    • @maripandian8477
      @maripandian8477 5 หลายเดือนก่อน +7

      Kaasu illappa😂avanunga saappatukke thindaaduraanunga 😂

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 5 หลายเดือนก่อน +179

    பாகிஸ்தானில் தமிழ் மொழியை உங்கள் மூலம் கேட்பதில் மிக மிக அருமை. ❤

    • @karthimass5210
      @karthimass5210 5 หลายเดือนก่อน

      பாகிஸ்தானில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் நண்பா தேடிப் பாருங்கள்.

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl 5 หลายเดือนก่อน +1

      Ivan Sri Lanka

    • @bharathprakash9588
      @bharathprakash9588 5 หลายเดือนก่อน +2

      @@KSH-mc3zl yes he is srilankan tamil

    • @maripandian8477
      @maripandian8477 5 หลายเดือนก่อน +1

      ​@bharathprakash958srilankan avlothaan

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl 5 หลายเดือนก่อน +2

      I am proud of 🇮🇳 not other country

  • @MrNHK
    @MrNHK 5 หลายเดือนก่อน +75

    மற்றவைகளை போல் இல்லாமல், உங்கள் அணுகுமுறை அழகாக உள்ளது 👍🏻. மற்றவர்கள் இவர்களை பின்னோக்கி இருக்கிறார்கள் என்பார்கள். ஆனால் நீங்கள், நாம் முன்பு வாழ்ந்த அழகான வாழ்கையை இவர்கள் இன்றும் வழிகிறார்கள் என்று அருமையாக சொல்கிறீர்கள் ☺️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mohamedbilal1439
    @mohamedbilal1439 5 หลายเดือนก่อน +74

    நன்றி சந்துரு அவாகளே பாகிஸ்தானின் சாமானிய மக்களின் வாழ்க்கை நிலை யை காண்பித்தற்க்கு மீண்டும் ஒரு முறை நன்றி -

    • @AG-np3jh
      @AG-np3jh 25 วันที่ผ่านมา

      மத பாசம் இழுக்குதா

  • @durgaselvarajdurga8421
    @durgaselvarajdurga8421 5 หลายเดือนก่อน +54

    அழகான இடம் ❤நல்ல அருமையான மனிதர்கள் ❤❤எவ்வளவு நட்பா பழகுராங்க🤗🤗 அருமையான வீடியோ❤❤

  • @kamalbasha3635
    @kamalbasha3635 5 หลายเดือนก่อน +65

    சூப்பர் ஜி.... சூப்பர் ஜி.... அரசியல் வாதிகள் நேர்மை யாக இருந்தால்.... இலங்கை மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வேற லெவலில் தான் இருக்கும் .....
    ஊர் ஒற்றுமைக்கு உலக ஒற்றுமைக்கு அரசியல் வாதிகள் தான் மாற வேண்டும்.....
    மக்கள் எப்போதுமே சகோதரத்துவம் சமத்துவம் தான்....💙💛💜💚🧡❤️

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 5 หลายเดือนก่อน

      wtf is this comment given Rajouri incident just few days ago

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 5 หลายเดือนก่อน

      You are still a mohajir

  • @user-if8sz6ux4j
    @user-if8sz6ux4j 5 หลายเดือนก่อน +42

    பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது உங்கள் காணொளி...அதுவும் தமிழ் மொழியில் இந்த காணொளியை காணும் பொழுது மிகவும் அற்புதமாக இருக்கின்றது...

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 หลายเดือนก่อน +18

    வணக்கம் சகோ அருமையான காணொளி........ மிகவும் பழமையான... அமைதியான வாழ்க்கை முறை..... செல் போன்.... பாவனை பெரிதும் காணவில்லை..... நன்றி...

  • @vaidegimani6491
    @vaidegimani6491 4 หลายเดือนก่อน +15

    பாகிஸ்தான் அனார்க்கலி சந்தையை நேரில் பார்த்ததை போன்ற உணர்வு. நன்றி சந்துரு.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 หลายเดือนก่อน +78

    இந்திய துணைகண்டத்தில் (இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ) உணவு வகைகள் பெரும்பாலும் ஒரே விதமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சுதந்திரமாக செல்லவது போல இங்கும் முறைப்படுத்தினால் சுற்றுலா பொருளாதாரம் வளர்ச்சி அடையும் .

    • @jeyabalan2
      @jeyabalan2 5 หลายเดือนก่อน +4

      Suttrula ok. Aana Hindi Karan ah over take panni Pakistan Karan namma oorla velaikki varuvaan paravaillaya. Europe la mathiri avangala identify pannave mudiyathu. Terrorist attacks sollave vendam. Pakistan evalo avastha paduranga theriyuma. Avanga news paruppa. Summa kanavu ulagula vazhnthuttu😂

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 5 หลายเดือนก่อน +3

      நம்ம மோடிக்கு பாகிஸ்தானோடு சமாதானமானால் அரசியல் கிடையாதே

    • @salamallabux9778
      @salamallabux9778 5 หลายเดือนก่อน +1

      தெற்கு ஆசியா நாடுகள் மதத்தை வைத்து ஆட்சி நடத்தும் நாடுகள் ஆகையால் நீங்கள் நினைப்பது நிறைவேறாது. மேலும் இங்கு எல்லா நாடும் எல்லோரையும் எதிரியாக நினைப்பது,பார்ப்பது தான் சோகம்.

    • @User01029
      @User01029 3 หลายเดือนก่อน +1

      Europe அப்படி செஞ்சதோட விளைவ இப்ப அனுபவிக்கிறாங்க! ஒரே சித்தாந்தத்தை உடைய நாடுகளோடு நண்பர்களாக இருப்பது தான் அறிவார்ந்த சிந்தனை! இந்தியா நேபால் இரண்டற்கும் விசா தேவையில்லை

  • @Althafabdulwahid123
    @Althafabdulwahid123 5 หลายเดือนก่อน +90

    பாகிஸ்தானுக்கு சென்றதைப் போன்ற ஓர் உணர்வைத் தருகின்றது.ரொம்ப நன்றி bro

    • @maripandian8477
      @maripandian8477 5 หลายเดือนก่อน +4

      Samy unga groups angaye poirungadaa punniyamaa pogum
      Naadu nalla irukkum

    • @gandhimahaangov
      @gandhimahaangov 5 หลายเดือนก่อน

      sanghi stop racist comment@@maripandian8477

  • @NK-vn1fo
    @NK-vn1fo 4 หลายเดือนก่อน +13

    I have seen many food reviews in other countries.. But i guess this is the first time public wants to treat somesone for free.. Ppl in pak are extremely sweet.. May god bless them 😊

  • @velinrobert2049
    @velinrobert2049 5 หลายเดือนก่อน +46

    Muslim people r very honest and friendly kind hearted people, I would love to visit Pakistan near future 🤗🤗

  • @vulturetribe6866
    @vulturetribe6866 5 หลายเดือนก่อน +18

    I'm pakistani frm Malaysia n I learn tamil frm Indian school friends in 80s 90s...yennekey tamil kunjum kunjum teriyon...we all go to same class Chinese Indian Malay and aboriginal

    • @user-ro6so6vd1j
      @user-ro6so6vd1j หลายเดือนก่อน

      Very nice.
      You are learning Tamil language.

  • @selvane9819
    @selvane9819 5 หลายเดือนก่อน +60

    Really Pakastani people are very friendly and respectful the tourists

    • @selvane9819
      @selvane9819 5 หลายเดือนก่อน +2

      respect the tourist

    • @santhoshv3028
      @santhoshv3028 5 หลายเดือนก่อน +5

      ​@@selvane9819kamiya tourist vara Nala respect kodukka than seivanga. Natural a vae athu vanthurum.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 5 หลายเดือนก่อน

      வெளியில் பார்க்க அமைதி மார்க்கம் நல்லாத்தான் இருக்கும், ஆனால் வருடம் தோறும் திட்டம் போட்டு சிறுபான்மை சிறுமிகளை கடத்தி சென்று மதம்மாற்றி கல்யாணம் செய்து கொள்வார்கள், போலீஸ் நீதி மன்றம் எதுவும் உங்களுக்கு உதாவாது.

    • @RandomTalksWithAmith
      @RandomTalksWithAmith 5 หลายเดือนก่อน +1

      ​@@santhoshv3028 madayan 😂😂 south Asia la 7th rank da

    • @santhoshv3028
      @santhoshv3028 5 หลายเดือนก่อน +1

      @@RandomTalksWithAmith Kenna kirukka. south asia la thana 7th rank Pakistan. Asia la ellayae 😂. World la 19 th rank India Avan top 50 kuda ella.

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 5 หลายเดือนก่อน +62

    நல்ல குணம் கொண்ட மனிதர்கள்... ❤❤❤❤❤

  • @csk456
    @csk456 5 หลายเดือนก่อน +21

    Anna I am from India. Your tour video is very nice

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 5 หลายเดือนก่อน +12

    ❤சிறப்பு சிறப்பு வீடியோ அருமை. சந்தை புழுதி கிளம்புது. Super. இதுவரை நான் பார்த்திராத வீடியோ. நன்றி.🙏🫡🌹

  • @balasakthi1761
    @balasakthi1761 5 หลายเดือนก่อน +14

    அருமை வாழ்த்துக்கள் ❤❤❤

  • @boopsera
    @boopsera 4 หลายเดือนก่อน +5

    சந்துரு உங்களுடைய தமிழ் அருமை. நல்ல விளக்கம் கொடுக்கிறீர்கள்

  • @kailashmosursubramanian1956
    @kailashmosursubramanian1956 5 หลายเดือนก่อน +37

    Vijayakaanth ku apparum Pakistan la Tamil pesiya ore aal, namma chandru.. keep rocking!!!

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 5 หลายเดือนก่อน +2

      😅😅😅😅😂😂😂 Hahahahaaaaa!!!! தம்பி நீங்க ஒரு கூத்து!!!!

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham 5 หลายเดือนก่อน +2

      தம்பி சந்துரு அவர்கள் இலங்கைத் தமிழர் என்பதால் ஸ்ரீலங்கா என சொல்லி இருப்பார் ஆனால் அவரே தமிழக தமிழ் இந்தியர் என்ற வகையில் இந்தியர் என்று மட்டும் சொல்லி இருந்தால் பாதுகாப்பாக திரும்பி போய் இருக்க முடியாது

    • @spprakash412
      @spprakash412 5 หลายเดือนก่อน +1

      இலங்கை காரன் இல்ல டா சு............. தமிழன் டா . Chandru bro

    • @aan2960
      @aan2960 5 หลายเดือนก่อน +1

      கராச்சில ஒரு ஏரியாவேபேசுது😂😂😂

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/DZCh2nA1mNY/w-d-xo.htmlsi=yy00kGG6v5eou5Jx

  • @ihthizammohamed5857
    @ihthizammohamed5857 5 หลายเดือนก่อน +28

    பல ஊடகங்கள் பாகிஸ்தானை தவறான முறையில் சித்தரிக்கும் காலத்தில் முக்கியமாக இந்திய ஊடகங்கள், பாகிஸ்தானின் நல்ல விடயங்களை எமக்கு நேரடியாகவே சென்று காட்டுவது பாராட்டுக்குரியது.
    வாழ்த்துக்கள்.

  • @BLOCKMANGOX
    @BLOCKMANGOX หลายเดือนก่อน +5

    இந்தியாவில் உள்ள மக்களை விட பாகிஸ்தானியர்கள் அன்பானவர்கள் போல உள்ளனர்.

  • @Naszy660
    @Naszy660 5 หลายเดือนก่อน +17

    Peoples clean ah irukanga உணவு vidayathula . 👍🏼

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 5 หลายเดือนก่อน +8

    Good to see.... Pakistan. If they really think indians as brothers... Everything will change and beautiful.....

    • @arhamsheikh9346
      @arhamsheikh9346 3 หลายเดือนก่อน +1

      Well we do but these North Indians are too much toxic 😤 they bark in every video related to Pak

  • @ranjieraj5515
    @ranjieraj5515 5 หลายเดือนก่อน +8

    Pakistan Anakali market super
    Old is Gold sema vlog bro
    Thanks for you👍👍💐

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m 5 หลายเดือนก่อน +25

    வெளி நாட்டவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது அம்மக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

    • @jeganBEmech
      @jeganBEmech 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @maripandian8477
      @maripandian8477 5 หลายเดือนก่อน +2

      Kundu thayaarippathum kooda

    • @prnathan633
      @prnathan633 5 หลายเดือนก่อน +1

      Nalla bomb poduvanuga. Thinga vendiyadhu bomb podavendiyadhu.

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 5 หลายเดือนก่อน +5

    Engal natpu natuku poi nalla vishayathi kanbithamiku nandri❤❤🎉🎉

  • @shajahanp4107
    @shajahanp4107 5 หลายเดือนก่อน +3

    தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 5 หลายเดือนก่อน +10

    Very Nice People Beutiful Place Thankyou For Showing 👍

  • @user-zz5dd5je2m
    @user-zz5dd5je2m 5 หลายเดือนก่อน +1

    Hi Chandru family, Happy Merry Christmas wishes.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 5 หลายเดือนก่อน +8

    Good initiative Chandru keep it up. You will reach 1 M soon🎉❤

  • @mohamedimran7307
    @mohamedimran7307 5 หลายเดือนก่อน +1

    Anna ugga video than ethir parthu irunthan super anna ❤❤❤

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x 5 หลายเดือนก่อน +3

    Mashaallah May Allah bless you all Ameen Ameen Ya Rabbal Alameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @duminkk1454
    @duminkk1454 5 หลายเดือนก่อน +4

    Bro, Biryani is very famous in Pakistan, please make a video about it.

  • @Mahe15
    @Mahe15 5 หลายเดือนก่อน +3

    05:20 pakkathula erukura varu 🤣😂😂👌👍

  • @alzihr191919
    @alzihr191919 5 หลายเดือนก่อน +11

    Sri Lanka வை miss பன்னும் போது Chandru அண்ணா videos தான் பார்ப்பேன். அருமையிலும் அருமை.

  • @user-cj8ed7jt7j
    @user-cj8ed7jt7j 5 หลายเดือนก่อน

    Vanakkam.ungal anarkali market documentary miga arumai.enadhu vaazhthukkal bro.

  • @murtithatcom598
    @murtithatcom598 5 หลายเดือนก่อน

    Super Vazthukkal Santhru thambi

  • @yasminmohemad1289
    @yasminmohemad1289 5 หลายเดือนก่อน +1

    Brother neenge soudi kfh velai parterngala

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 หลายเดือนก่อน +1

    வரலாற்று நிகழ்வுகளை கூறி விளக்கம் தரும் விதம் மிகவும் அருமை. தரமான படப்பிடிப்பு.

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 5 หลายเดือนก่อน +10

    முஸ்லிம் நாடுகளில் சாப்பாடு மிகவும் சூப்பராகவே இருக்கும். ஓர் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம். அல்ஹம்துலில்லாஹ்.

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 5 หลายเดือนก่อน +10

    Masha Allah i respect Pakistan 🇵🇰 great spanking in English Pakistan 🇵🇰 people video super duper Pakistan 🇵🇰 food all so much taste

  • @rizwanmd4235
    @rizwanmd4235 5 หลายเดือนก่อน +3

    Same samosa and chenna available in Chennai Ritchie street..

  • @krishp5599
    @krishp5599 5 หลายเดือนก่อน +1

    ❤❤great to see bro.. These movies injected them as villians

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 5 หลายเดือนก่อน +2

    Delhi and Pakistan same food pattern.very very tasty and healthy food.

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 5 หลายเดือนก่อน +2

    Anarkali market video is very nice RJ CM

  • @gamingbots4906
    @gamingbots4906 28 วันที่ผ่านมา

    No words to say about their old ancient life styles. It's only seen from your videos excellent ❤

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 5 หลายเดือนก่อน +5

    Super kalakkal ❤

  • @vikky9534
    @vikky9534 3 หลายเดือนก่อน +3

    பார்க்க,, பார்க்க பரவசம் ஏற்படுகிறது,, நாங்களும் பாக்கிஸ்தான்ல இருப்பதை போன்ற உணர்வை உங்கள் காணொளி ஏற்படுத்துகிறது,, அதுலும் உங்கள் விளக்கம் சூப்பர்,,நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அருமை அருமை,, வாழ்த்துக்கள்,, வாழ்த்துக்கள்,,

  • @jeylokethasan152
    @jeylokethasan152 5 หลายเดือนก่อน +2

    They are very good and innocent people

  • @trenthasan9903
    @trenthasan9903 5 หลายเดือนก่อน +13

    I m srilankan i have so many pakistan friends they are so friendly

    • @RashidAli-337
      @RashidAli-337 4 หลายเดือนก่อน +1

      🇵🇰❤🇱🇰 always bro

  • @Aslamkhan-dp8rl
    @Aslamkhan-dp8rl 5 หลายเดือนก่อน +2

    you didn't go to Peshawar super food my father's native place nice weather also

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 หลายเดือนก่อน +4

    Srilankan Thalaivaa... Please do check out their MUITTON , PAAN and Sweets..

  • @user-rj4vv4sx2i
    @user-rj4vv4sx2i 5 หลายเดือนก่อน +9

    Chandru, you're rocking with the native language. I love Pakistan and my heart loves "Jaffna".

  • @MrPahirathan
    @MrPahirathan 5 หลายเดือนก่อน +1

    Let's know two weeks' expense in cluding food. Thanks.

  • @deviselina2332
    @deviselina2332 5 หลายเดือนก่อน +2

    Our indus valley civilisation originated❤

  • @rathangancreations
    @rathangancreations 5 หลายเดือนก่อน +1

    Anna romba neram unga video kaka thaan wait pannitu irunthen..

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 5 หลายเดือนก่อน +18

    Good narrative of Anarkali Market, Lahore. Good to see you brother. The curd Lassi will be Good for health. It's Jilaybi sweet which you showed in round circle dish. ❤

  • @aiswaryar1133
    @aiswaryar1133 5 หลายเดือนก่อน +2

    Hi bro I am frm tm erode. Unga tamil molzhi romba pudikum intha video parkum pothu unga kuda nangalum suthi parpathu pol ullathu happy tq ❤

  • @m.rajmohan958
    @m.rajmohan958 5 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @manikandaprabu6524
    @manikandaprabu6524 3 หลายเดือนก่อน

    After long time oru good video parthen anna tq keep it up

  • @joshuaebenezerv
    @joshuaebenezerv 18 วันที่ผ่านมา +1

    உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வீடியோக்களை எடுக்கும் உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். 🇵🇰 பாகிஸ்தானில் இந்த அனார்கலி மார்க்கெட் வீடியோ எனக்குப் பிடித்திருக்கிறது. உண்மையில், தமிழ்நாட்டு மக்கள் பொதுவாக தேன்குழலை ஜாங்கிரி அல்லது ஜிலேபி என்று சொல்வார்கள்.

  • @mohammedshukri3121
    @mohammedshukri3121 5 หลายเดือนก่อน +1

    Old memories very happy

  • @rakshithdev9106
    @rakshithdev9106 4 หลายเดือนก่อน

    Beautiful culture all over the world ❤️❤️❤️❤️

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 5 หลายเดือนก่อน +1

    Nice vlog brother 👍

  • @ThePhevi1
    @ThePhevi1 5 หลายเดือนก่อน +4

    Bro I am in Maharashtra, that too the place I live is filled with Muslim people, everything you showed in this video is very common here

  • @jeylokethasan152
    @jeylokethasan152 5 หลายเดือนก่อน +2

    I love to visit one-day Pakistan, they Food Food, so nice, I know

  • @csk456
    @csk456 5 หลายเดือนก่อน +1

    Bro price sollunga

  • @victorjoseph2623
    @victorjoseph2623 5 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றி 🎉

  • @mauseenkandy
    @mauseenkandy 5 หลายเดือนก่อน

    Good information bro keepit up

  • @taheranaiyyar3351
    @taheranaiyyar3351 4 หลายเดือนก่อน

    That thing which was in the big vessel is carrot desert Called gajrela. . Carrot is cooked in milk, sugar, cardamom,and with nuts.

  • @raffathsaroos3335
    @raffathsaroos3335 5 หลายเดือนก่อน

    beautiful keep going be safe

  • @mdnizar9296
    @mdnizar9296 5 หลายเดือนก่อน +6

    MashaAllah. God bless the the பாகிஸ்தானி friends

  • @sreekala5343
    @sreekala5343 5 หลายเดือนก่อน +1

    Very nice video bro ❤

  • @VelayuthamVelayutham-tp6uy
    @VelayuthamVelayutham-tp6uy 5 หลายเดือนก่อน +2

    Masha Allah ❤❤❤❤

  • @surensubramaniyam3909
    @surensubramaniyam3909 5 หลายเดือนก่อน +1

    Any restrictions women to eat in public?☺️ nice video and mouth watering food

  • @aruk3421
    @aruk3421 5 หลายเดือนก่อน +11

    Very friendly people . God bless them all .

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham 5 หลายเดือนก่อน

      பயங்கரவாத எண்ணம் கொண்ட பாவிகள் வாழும் நாடு

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham 5 หลายเดือนก่อน

      வெரி பிரெண்ட்லி பீப்பிள் 😛😛😛 மன நோய் முற்றிய ஒரு பைத்தியத்தின் உளறல்

  • @09jayaraj
    @09jayaraj 5 หลายเดือนก่อน

    5.23 what a interesting expression

  • @balamurugand9814
    @balamurugand9814 5 หลายเดือนก่อน

    யதார்த்தமான பதிவு....👌

  • @AshaAaliyaznth-id4tw
    @AshaAaliyaznth-id4tw 5 หลายเดือนก่อน +6

    நான் Islamabad la 2years erunden ❤❤❤i love Pakistan love from srilanka ❤

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 4 หลายเดือนก่อน

    Thanks for the great video.❤❤❤❤

  • @rameshk7506
    @rameshk7506 5 หลายเดือนก่อน

    superooooooooooooooSUPER VazhghaValathudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you sir ethuvarai yaarum sollaatha vilakkam

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth3875 5 หลายเดือนก่อน +3

    👍👍சூப்பர் பாகிஸ்தான் 👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 நம்ம இலங்கை 😔😔😔😔😔😔😔

  • @yogarajiyoga2415
    @yogarajiyoga2415 5 หลายเดือนก่อน +2

    அண்ணா அவங்களோட ஐக்கியமாடீங்க போல

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 5 หลายเดือนก่อน

    Very good information to us.

  • @arunprathap7362
    @arunprathap7362 5 หลายเดือนก่อน +1

    Supper bro good luck ❤😊

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 5 หลายเดือนก่อน +3

    அழகான வாழ்க்கை முறை

  • @drivingsriveerakumartamil6712
    @drivingsriveerakumartamil6712 5 หลายเดือนก่อน

    Arumai chandru Iam Coimbatore shanmugavadivel

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 5 หลายเดือนก่อน

    அடடே சந்துரு சார் பின்றீங்க போங்க
    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 5 หลายเดือนก่อน +2

    சிறப்பு சந்துரு🎉🎉🎉

  • @nilluS547
    @nilluS547 5 หลายเดือนก่อน +1

    Super Anna 🥰

  • @MohamedMohamed-zj9zv
    @MohamedMohamed-zj9zv 5 หลายเดือนก่อน +2

    அண்ணா srilanka வந்து tringo (மூதூர்) வாங்க

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 หลายเดือนก่อน

    Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉wow ❤🎉wow ❤🎉congratulations ❤🎉

  • @vikky9534
    @vikky9534 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பரே,,, காணொளி அருமை அருமை,,, தெளிவான பதிவு

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w 5 หลายเดือนก่อน +2

    Wow❤❤❤

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu 5 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 5 หลายเดือนก่อน

    Thank you bro congratulations

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 5 หลายเดือนก่อน

    Super video😊🙌😇😍😊❤❤❤

  • @palaniappan6482
    @palaniappan6482 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 🎉மரக்கறி பற்றி.... 🤔.