Pakistan 🇵🇰 1st Class விமானம் ✈️😲 | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2024
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Pakistan International Airlines is an international airline which is the government-owned flag carrier of Pakistan. Its primary hub is Karachi's Jinnah International Airport, while Allama Iqbal International Airport in Lahore and Islamabad International Airport serve as secondary hubs
islamabad to karachi PIA
--------------------------------------
Pakistan Boy 👇
aatirvirani...
+923333616468
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
மக்கள் நல்லவர்கள் தான், ஆனால் இரு நாட்டோட சுயநல அரசியல்வாதிகளால் தான் பிரச்சினை.
இரு நாடு என்றால் எந்த நாடு??
பாரத்.1 பாரத்.2
Nam thambi naadu nammai pola than irupanga ana arasiyal vera
வித்தியாசமான ஹோட்டல்.. சாய்ந்து படுக்கையில் அமர்ந்து உண்பது. அருமை. விலைகுறைவு என்பது இன்னமும் ஆச்சர்யம். நன்றி
சந்துரு , கராச்சி பார்க்க அழகாக இருக்கின்றது. அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கும் உஷா லண்டன்👍💐
இஸ்லாமிய மக்கள் சாப்பாடுக்கு கனக்கு பார்க்க மாட்டார்கள் அண்ணா.
Not all people
உங்களால் பாகிஸ்தான் பற்றி சற்று அறிந்து கொண்டேன்... நன்றி
Excellent presentation. First time i saw a tamil tuber's view of pakistan.
You are really a God's Blessed Child. You have done so many Good things in your Previous Karma. That's why you are enjoying all these things. Karma is there always. Thank you Guy. Your voice is very Sweet. Thank you.
சந்துரு , கராச்சி பார்க்க அழகாக இருக்கின்றது. அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கும் உஷா லண்டன்சந்துரு, அய்யா காணொளி மூலம் பாக்கிஸ்தான் நகர ம் மக்கள்அண்ணன் பாகிஸ்தானில் இருந்து முன்பே வந்துவிட்டார் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது,,,, அருமை,,,, தமிழ்நாட்டு தமிழன்பாக்கில் ஒரு இளைஞரின் 3 மனைவிகளும் சேர்ந்து 4 வது திருமணகிராமத்திற்குப் போய் ரொட்டியும், கடுகுக்கீரை கடைசலும் சாப்பிடுங்கோத்திற்க்கு பெண் பார்த்து வருகிறார்கள். அந்த இளைஞரை சந்தியுங்கள்.நீங்க காணொளி எடுக்கிறது பாக்கிஸ்தான் அ..நீங்க இலங்கை அ சார்ந்தவர் ஆனா நடுவுல இந்தியா இந்தியா நீ இந்தியா பத்தி பேசாம இருக்க முடியல ல 😂😂😂.. வீடியோ ல இந்தியா பத்தி பேசலனா அந்த வீடியோ முழுமை அடையாது.கராச்சி. இங்கு இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். இந்தியாவின் ஆளுமையும் இங்கு மிக அதிகம். இந்தியா, ஹிந்தி திரைப்படங்கள் இவைகளுக்கு மதிப்பு அதிகம்.
சந்துரு, அய்யா காணொளி மூலம் பாக்கிஸ்தான் நகர ம் மக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது,,,, அருமை,,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,
He is not a Tamil Nadu tamizhan...he id a srilankan tamizhan.
ena Bhai... oora pathathum santhosama
Yes he’s from Sri Lanka 🇱🇰, not from my home town , Tamil naadu people can’t speak Tamil fluently like that 😂😢
நல்ல மனிதர்கள் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது ❤
Super chandru bro unga vlog ellame very interesting .
Chandru Anna your videos are awesome. mihavum manathukku pidatha mathiri seiya renga. May God bless you to continue your travelogues. Best wishes
Really Nice Brother. God Almighty Bless You with Sound Health and Wealth Throughout Your Happy Life. Enjoy your trip ❤
அருமை சகோ👌👌தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு❤
Well done Anna Bro❤
Chandru you are doing a very video coverings.i think you are just like way to madhavan.Noth of them are beyond comparison.Best you tubers of both India and srilanka.keep on rocking.other you tubers must learn from them
My best wishes for both of you
நிஜமாகவே பாகிஸ்தான் நன்றாக உள்ளது
அப்படியே இரான் எல்லை பக்கமும் போய் பாருங்கள்..பாகிஸ்தான் இன்னும் நன்றாக இருக்கும் 😂😂
Cars are very old in main city.
please go and settle there.. inum nalla irukum
srilanka people really gentleman and Pakistan country nice welcoming country people are really helping and loving nature iam from Chennai tamilnadu India
சந்துரு அண்ணா வணக்கம் நலமா நீங்கள் மிகவும் அருமையாக எல்லாவற்றையும் காட்டுறீங்க
We came to know lot of good informations through this video thank you RJ Chandru
பிரதர் நானும் கராச்சி பாக்க ரொம்ப ஆசையா இருக்கு🎉
Wow nice pali..Expectation and reality is Different ..really they good... From chennai
❤❤ Beautiful video mr.chandru sir.❤❤❤ congratulations sir ❤❤❤❤
அருமையான தகவல்கள்.
வாழ்த்துக்கள்
Trainla poi irukulamae
Sir unga Pakistan videos nice I watch u r video all ... Naa onnu note pannen sir Ange ulla bike all same ..same model Naa india ..india ulla bike mathiri yethum illaiya ange
Good job bro.. Really usefull....
This is first time i nee the pakistan... I feel totally different than i heard about pakistan... Thank you first that
பாகிஸ்தான் சாலை மற்றும் கராச்சி சாலைகள் மிகவும் அகலமான தாக உள்ளது
Chandru love from chennai
I love Pakistan people. They are good helping mind.
Excellent tour
He is a srilankan
Hii..ரெம்ப..ரெம்ப..அற்புதம்..சந்துரு..அருமை..நன்றி..🌱👍👍🌾💯💯💯🤝🤝🤝💯💯💯☘️👍👍🌴🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌱..OK.. 💐💐🌲🌹🌱
Hello chandur anna 🙏👋 very nice sharing 👌 fantastic videos 😂❤
இரண்டாயித்து ஒன்றில் நான் துபாய் மாநகரத்திற்கு பணி நிமித்தம் PIA விமானத்தில் கராச்சி வழியாக சுமார் ஆறு மணி நேர இடை தாமத்தில் தரமான மட்டன் தம்பிரியானியுடன் வயிறும் மனமும் நிறைவாக துபாய் வந்திறங்கிய நாள் நினைவில் வருகிறது வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலியிலிருந்து சகோதரன் ! !
Super Chandru❤❤❤❤❤
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
அருமையான நல்ல விடியோ பதிவு அருமையகா இருக்கிறது அற்புதமான இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்
Gorgeous city Karachi in Pakistan
Excellent well developed, very happy
I worked in Dubai and had many Pakistani friends...they are actually very friendly with no hatred but both side politicians project them negatively.
you should be permanently made to settle in pakistan then u will understand the ground reality.
@@r.chandrasekaransrikkanth7254 you try stupid to settle me.
Anna nengal rupai endru solvathu sl or IND or pak
பாக்கிஸ்தான் ள யும் இந்தியன் ரூபாய் தான்
Super rj chanru
PIA super airlines Exallant
கராச்சி. இங்கு இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். இந்தியாவின் ஆளுமையும் இங்கு மிக அதிகம். இந்தியா, ஹிந்தி திரைப்படங்கள் இவைகளுக்கு மதிப்பு அதிகம்.
அருமை வாழ்த்துக்கள்
Super chandru
Super very good 👍
Super ji
Senthil
Kanchipuram
Audio & Video not properly edit. pls.correct next time.
Bro Thumbnail caption ku Tamil font enna use pandringa
All youtubers use the same font in thumbnail, try better font.
I'm waiting until the next video
Nice.
சூப்பர்
Super pro 🎉🎉🎉
Great job 👍👍👍👍👍👍
Bro,
In other country airlines, Business class passengers will be feed you with unlimited liquor and unlimited foods. They give only food… but 55k PKR for business ticket is cheaper
Good one
எல்லா நாடும் நல்லாதான் இருக்கு நம்மட இலங்கை தான் மனிதன் வாழ பொருத்தம் இல்லாதநாடக மாறி வருகிரது
UONMAI
சீனா கு சுத்து குடுத்தால் இப்படி தான் போலம்பனும்
ஒரு இந்தியனாக இருந்தாலும் இலங்கை விரைவில் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடவேண்டும் என விரும்புகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் செய்திகளை காணும்போது மனம் வலிக்கும். எதிரி என்று நினைக்கும் பாகிஸ்தான் கடற்படையினர் கூட இந்திய மீனவர்களை சுடுவதில்லை. கராச்சி குறித்த பதிவு சிறக்க வாழ்த்துக்கள்.
pakistan unmai mugam avar kattala
இலங்கை அருமையான நாடு. இனப் போர் இல்லாமல் இருந்தால் இன்னும் அருமையான நாடாகவே இருந்திருக்கும்.
No train services between Islamabad and karachi??
Super
Indians tamil nadu ralloud?
Wow Pakistan looks clean❤ , didn’t know all these days
மக்கள் தொகை இந்தியாவை விட குறைவு. குறிப்பா இஸ்லாமாபாத்.
Thank you Chandru
உங்களின் அடுத்த காணொளிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
More next
சிறப்பான பதிவு நனறி சந்ரு
Pls tell flight food to Sri Lankan airlines. They r giving so less food in the flight ..
Thank you
அண்ணன் பாகிஸ்தானில் இருந்து முன்பே வந்துவிட்டார்
I pray for u safe journey
Best Anna
very nice 👍👌🙂 turkey 🇹🇷
Once it’s part of india
Anna MALAI ku sollu bro CAA urgent implement ku
சந்துரு நல்ல நல்ல வீடியோக்கள்
👌👌👌👍
Ammadi super
Pakistan food is so good,people are so good and cost of living is low. If allowed many from India will emigrate to pakistan.
Even Muslims are not willing to go to Pakistan, that is why Muslim population in India and Hindus in Pakistan running out of Pak and
Hindu population is dropping there.
Appa pathirama vanthutengala santhosham sagothararee, vaalthukkal good , pak makkal nallavanga, aaanal sela aabayagaram, naan ethum koora verumbala
Hi Anna
நல்ல பதிவு சகோதரன்
அரசியல் தான் பிரச்ஈனைக்கு காரணம் மக்கள் எல்லோருமே பிரச்சினை இல்லாதவர்கள் இஸ்லாமியர்கள் விருந்துண்டு வாழ்பவர்கள். யாழ்ப்பாண தமிழர்கள் மாதிரியானவர்கள் இல்லை. அதிலும் எல்லாத்தமிழர்களும் இல்லை சில தமிழர்கள் மட்டுமே தொடச்சியாக பிரச்சினையாக இருக்கிறார்கள். சில பேருக்கு கோபமாக
இருக்கலாம் ! இது உண்மையானது ஒற்றுமையும்+ விருந்தும் இல்லாத இனம் வெற்றியடைய முடியாது .
நல்ல தெளிவான விளக்கம்.
your video shows Pakistani true things.
PIA - Pray insha allah - to safely reach the destination 😂😂
Let the Aviation industry in India take note of it. IndiGo is monopoly and taking passengers for a ride
Who is telling PIA flight ✈️ not good Pakistan flight service super great big airport super video
Bro மேனகா sister க்கு
டிக்கா எடுத்து போங்க அவங்க ஆசையா சாப்பிடுவாங்க 😮😢😢
Super tour of Pakistan. Well covered.
I will visit next to Pakistan.
Fast Bro, WAR start achu pak vs Iran
😂😮
🌹🌹🌹
Good know you are alive in pak
Sir
I think you are the first person to cover Pakistan cities in Tamil. Pl clarify
No Many of them covered before
கிராமத்திற்குப் போய் ரொட்டியும், கடுகுக்கீரை கடைசலும் சாப்பிடுங்கோ.
கைபர் பக்தூன்க்வா பட்டாணி கிராமங்கள், சிந்தி கிராமங்கள், பலூச் கிராமங்கள் அழகானவை.
சகோ. நீங்க ஆஃப்கன் பதானிய பிரதேசங்களுக்கு போயிருக்குறீங்க.❤
@@SuhailaNaadirah ஆம். பாகிஸ்தானிலும் உண்டு. கைபர் பக்தூன்க்வா NWFP பகுதி. அவர்களது வம்சாவளிதான் இலங்கை உருது முஸ்லிம்களில் பட்டாணியர்.
@@aan2960 ,தெளிவான விளக்கம். நிச்சயம் நீங்கள் சுற்றுலா பயணி தான்.
He is a srilankan.
The media reporter said that while travelling in Pakistan in all places either in auto car or by Air the rate fixed genuinely no extra money is to be paid or demanded by the drivers and they are very close friends no afraid for anything while traveling in Pakistan in all places. From Islamabad to Karachi by Air ticket cost amounting to Rs 57000/_. All Pakistani passengers are traveling in bus which are in big lengthy bus newly shown Most of the highest buildings are residential places of people old and new types of buildings on highway roadside. So the media reporters have taken food and meat are fine in all hotels and tasty enen chaya has been supplied in a silver cup very tasty while drinking tea❤❤🎉🇮🇳🇮🇳🙏🏻
Both countries peoples are always wishes to be fellowship, peace with each other. But both countries rulers are not good.
Lakshadweep ecologically fragile.
இந்தியாவில் உள்ள ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் வாடகை அதிகமாக கேட்கிறார்கள் என
இவர் பேசுவது உண்மைதான் ஆனால் நமது அரசு எரிபொருள் விலைக்கு பல வரிகளை போட்டு
விலை அதிகமாக
விற்பது முக்கிய காரணம்.
வணக்கம்
.
👍👌