நம்ம ஊரில் உள்ள பேரூராட்சி அளவுக்கு தான் இவர்களின் வளர்ச்சி ஆனால் நாம வளர்ச்சி அடைந்து விட்டதால் மக்களிடம் இருந்து விலகி மொபைல் குள் வாழ்கிறோம் ஆனால் அவர்கள் மனிதர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள், வெளிநாட்டில் இருக்கும்போதும் பாக்கிஸ்தானியர்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கேன் அவர்கள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது இல்லை,
Nanum Saudi la irukken.. most ah Inga Pakistani niraya irukanga.. romba kastapattu work panranga.. mostla nan patha varaikum avanga verum keypad phone tha vachu pesitu irupanga
குச்சி, குச்சியை இருப்பது பல்துலக்கும் மெஸ்வாக் என்னும் குச்சி. ஆலும், வேலும்பல்லுக்கு உறுதி என்று என்று நம்முடைய தமிழ்பழமொழி உண்டு. அதுபோல் இதுஆலங்குச்சி போன்றது. 👍
90% மக்கள் நடை,உடை,தோற்றம் ,hair style எல்லாமே இந்தியரை போலதான் உள்ளார்கள்.தாடி ,தலப்பாகை என யாரும் இல்லை.இந்த அளவிலான சுதந்திரம் பாதுகாக்கப் படுவதே சிறப்பு .
Lahore is the capital of Punjab Province of Pakistan, culturally it's similar to Indian Punjab. Lahore is the cultural capital of unified Punjab. Pakistan is dominated and ruled by Pakistani Punjabis in all spheres of life, they are the elite of Pakistan.
What rubbish, Punjabis are represented because they're larger in number, they're not the elite. Look at the number of prime ministers, presidents, even army chiefs, most have been non Punjabi. You Indians are obsessed with spreading lies about Pakistan.
கெடுபிடிகள் இல்லாமல் இந்தியர்கள் பாகிஸ்தான் சுற்றுலா செல்ல அனுமதித்தால் பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சி அடையும். 1947க்கு முனபு வரை ஒன்றாக இருந்தவர்கள்தானே. காஷ்மீர் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நட்பு நாடாக இருந்திருக்கும்.
Kashmir pirachainai mattum ella . Problem is terrorism even Kashmir problem is linked to terrorism. Pakistan pakkathu nada iruntha than Avan enna pandra theriyum. Afghanistan and Iran ta kettu parunga Pakistan pathi.
@@GHOSTWARNING-or4ef bro therinchutu pesunga. India onnum anga ulla makkal nalavanga ellanu sollala. Pakistan government than avunga natta represent pannum. Poi Afghanistan and Iran ta kelunga Avan soluvan yen Pakistan a pudikala nu😂. Afghanistan makkal india makkal la Vida athega kandu Pakistan mela
Let them to live as they live . They will survive longer than Indians who do service to the world corporates. Sooner or later Indians too will face economical crisis .
இராமயணகாலத்திலிருந்தே உள்ளதேசம் அது,அதன் மக்கள் இனிமையானவர்களே..அரசியல்வாதிகளால் நாம் இழந்த பெரும் சொந்தங்களில் இவர்களும் அடங்குவர்,நன்றி திரு .சந்துரு.( பயணங்கள் பெரும்பாடங்களை கற்றுதரும்,உங்களோடு நாங்களும் சுற்றிவர செய்தமைக்கும் 🎉
இராமாயணம் பொய் கதை அதை இன்னுமா நம்பி வீணா போகணும்? எப்படி 10 தலைகள் கொண்ட யாரும் பிறக்க முடியும்? எப்படி தசரதன் என்றவன் 60000 பெண்களை கட்டி இருக்க முடியும்? எப்படி குரங்குகள் மனிதன் போல இயங்கி இருக்க முடியும்? வால்மீகி ராமாயணம் அதில் இராமன் லங்கா(தீவு) செல்ல 15 நாட்கள் எடுக்கிறான் ஆனால் கம்பரின் மொழி பெயர்ப்பு இராமாயணம் அதில் இராமன் தீவுக்கு செல்ல 30 நாட்கள் எடுக்கிறான் என்றால் அறிவு உள்ளவன் நம்புவானா அதை உண்மை என்று?
சந்துரு, நான் துபாய் தவிர வேறு முஸ்லிம் நாடுகளுக்கு போனதில்லை , பார்க்க மிகவும் பின்தங்கிய நிலையில்இருக்கிறது . நன்றி சுத்தி காட்டியதிற்கு .உஷா லண்டன்👍🙏😇
U K economy also heading like Pakistan. Very near to another crisis. This time expecting lots of jobs cut will be worse than 2008 according to sky news 😢😢😢.
Muslims ruled by kings are not Muslim countries! Kings will run the country like business and improve the country! Democratic Muslim countries are the real Muslim countries and they all are going back to seventh century! Pakistan, Somalia Sudan ….
iam indian surprised Pakistan people love srilanka people especially movie and cricket and tourism srilanka Tamil you tuber chandru anna first time visit Pakistan your best vlog chandhu anna iam from Chennai tamilnadu India
As an Indian, I really feel pity for the common man of Pakistan. The politicians of Pakistan should realize that India is not their enemy and dismantle the terror network against India. If they do not change, as Chandru said, Pakistan will be 100 years backward. Beautiful country with lovely people, but their political system is rotten which taking the country backward. China is using these hostile countries like Pakistan, Bangladesh, Maldives, Srilanka and Nepal against India because it is afraid of India. People of these hostile countries should realise their mistakes and keep away from China, then only they can prosper. Do not try to compete with India, now it is a giant, after Mr.Modi took over as PM and it can crush any country to dust.
Politics is more than Pakistan in India for the past 10 years under BJP/RSS modi regime. North is still worser than Lahore. Southern part of India much developed in India.
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். உங்க வீடியோஸ் எப்பவும் பார்ப்போம்.இன்று பாகிஸ்தானையும், பாகிஸ்தான் மக்களையும், Street Food பற்றியும் பார்க்கையில் சந்தோஷமாக இருந்தது. எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும். நீங்கள் அங்கு இன்னும் சிறிது நாள் இருந்தால் தமிழ் யாரும் பேசினால் அவுகளோட பேசி எடுக்கவும்.நன்றி. நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி சாந்தி, சதாபிசேகம், மகாசிவம் செய்துகொள்ள சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வேண்டுகிறேன். கோடீஸ்வரரா, குபேரரா, சோமாஸ் கந்தமூர்த்தியா, கயிலைமலையா உயர்ந்து நல்லா இருப்போம். எட்டாத உயரத்தில் சூரியபகவான் இருந்தாலும் எட்டிப் புகழ் பெறுவோம். சூரியபகவான் மாதிரி பிரகாசமா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கட்டும். அரசமரம்போல் வேரூன்றி, ஆலம்விழுதுகள் போல் வம்சம் தழைத்தோங்கட்டும்
Chinese GDP 20 Trillion Indian GDP 3 Trillion China being ruled by CHINESE Patriots but British made artificial India being RUINED by Parasites called Brahmafia TINY Singapore with few million people GDP -400 Billion Dollars but Dravida CRIMINALS RUINED Tamilnadu GDP 380 Billion Indian Rupees and 90 Billion Rs Debt . Not Proud at all
வரும் நாட்களில் முழுமையான பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை முறைகளை விரிவாக பதிவு செய்யுங்கள்.தங்கள் மூலமாக நாங்கள் மகிழ்வடைவோம்.. சிறப்பான பதிவு...தங்களுக்கு நன்றியும் வாழ்த்தும்..
❤❤❤ Nalvalthukkal chandru sir.Mikavum Alagana video sir.❤❤❤ Lahore is the Beautiful city sir.❤❤❤❤❤ ❤ Karachikku sentru Tamil makkalai santhiyungal chandru sir ❤❤❤❤❤❤❤
Lots of north indian vlogs are available. They visit risky zones without knowing they are war zones. I was shocked a young lady visiting alone in Africa !
யோவ் இன்னும் எத்தனை வருடங்கள் ஆங்கிலேயரால் என்று கூறுவிங்கள் அவன் போய் 70 வருசம் ஆகுது ஆனால் நம்ம அரசியல் வாதிகள் மாதிரி ஒரு ஆங்கிலேய ஊழல் வாதியை காட்ட முடியுமா சும்மா வாய்க்கு வந்தபடி பேசுவதில் அர்த்தமில்லை
The whole English population was part of the game of looting the colonial territory and her population- it started in a big way with Robert Clive who made a fortune in Indy which he could never have imagined when he landed here.
If Jinnah dint split the country, we would have been like Pakistan now! Muslims would have voted for Muslim party and would have formed the government and implemented sharia!
Pasthuns have a great culture and very respectable traditions. It is very unfortunate India and pakisthan relationships went bad. I hope they will learn to live in harmony for the betterment of the world in future.
தம்பி உங்கள் காணொளியில் நீங்கள் பல நாடுகளுக்கு சென்று படம் பிடித்து இந்திய மக்களுக்கு தெரிவித்து வருவது பாராட்டுக்குரியது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
சூப்பர் நண்பா பாகிஸ்தான் என்றால் படங்களை பார்த்து பார்த்து ஏதோ கொடூரமானவர்கள் என நினைத்தேன் அவர்களும் சுதந்திரமாக வாழ்வாத தான் தெரிகிறது உங்களால் எல்லா இடங்களுக்கும் எந்த வித அச்சமோ காவல்துறை கெடுபிடி களோ இல்லாமல் போக முடிகிறது என தெரிகிறது மகிழ்ச்சி அவர்களும் நம்மோடு ஒரு தேசமாக வாழ்ந்தவர்கள் தானே மகிழ்ச்சி சந்தோசமாக வாழட்டும்
நானும் பாகிஸ்தான் நாட்டுபோய் இருக்கேன் எல்லா வளமும் உள்ள பகுதி த்தான். மடமளிகைஇருக்கிறது. உங்கள் சிந்தனை ஒரு படம் நினைவு வருகிறது. ஜப்பான் காரன் ஏழை இந்தியா படம் எடுக்கணும் என்று நடிகர் பிரபு இடம் கேட்க வா காண்பிக்கின்றேன்என்றுவன்னான்துறைகாட்டிபடம் எடுஎடுஎன்பார் அதுபோலவே உள்ளது இலங்கை இந்தியா வட்டி வாங்கி நாடு வளர்ச்சி அடைந்த மாதிரி காட்டிக்கொள்வார் ஆனால் உழைப்பு நம்பி வாழும் நாடு வட்டிவாங்கிவாழாதமக்கள்நாடும்தான்
நீங்கள் பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை ஏன் என்றால் பாக்கிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள் என் நண்பர்கள் நண்பிகள் அதிகம் அங்கு இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் போயிருக்கலாம்
I.Ramamurthy Good presentation by Mr. Chandru of Sri Lanka. Pakisthan's Punjab state is similar to India's punjab. Punjabi.food is always very good whether in Indian Punjab and Pakisthan punjab since Pakisthanis culture and heritage is almost same except religion. Unfortunately pakisthan has been spoiled due to islamic fanatism. Any good and bad every where. I appreciate your tour in pakisthan without any language hurdle.
பழமையும் பாரம்பரியமும் ஒருங்கே அமைந்த பாகிஸ்தான் லாஹுர் நகர காணொளி முதன் முதலாக உங்கள் கைவண்ணத்தில் அருமை நான் அமீரகத்தில் பணிபுரிந்த காலத்தில் என்னுடன் அலுவலகத்தில் லாஹுர் நண்பர்கள் பலர் பணிபுரிந்தனர் இன்னும் தொடர்பில் உள்ளனர் மிகவும் அருமையாக நட்புடன் பழகுவர் விருந்தோம்பலில் மிகவும் விருப்பமானவர்கள் மற்றும் நீங்கள் காண்பித்த குச்சி பல் துலக்குவதற்கு பயன்படுத்துவது இதன் பெயர் மிஸ்வாக் என அழைப்பர் இது ஒரு விதமான மரத்தில் வெட்டி உளரவைத்து பதப்படுத்தப்பட்டது இதுபோன்ற காணொளிகள் தொடரட்டும் இனிய நல் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
நவீனங்கள் என்ற பெயரில் நாம் தொலைத்த பழமையும் பாரம்பரியமும் தான் நமக்கே இன்று புதுமையாக காட்டப்படுகிறது சந்துரு அண்ணா. நவீனம் எனும் மாயையால் பல பொக்கிஷமான பழமைகளை நாம் தொலைத்தது பற்றி சிந்திப்பதும் நல்லது.
பலுசிஸ்தான் போங்க சந்துரு... என் பையன் சொன்னாங்க.. அங்கேயிருந்து ஒரு video போடுங்க..நம் திராவிடர்கள் அவர்கள்... நாம திராவிடர் என்று தெரிந்தால்.. மிக அருமையா, அன்போடு உபசரிப்பார்களாம்...
@@YyyyooHeee - We know how to keep India...you first stop begging to India for money...u beggar...India is 5th largest economy in the world...soon to the 3rd largest economy in the world.
சந்த்ருவின் தமிழ் இப்போது ரொம்ப இயல்பாக இருக்கிறது. முன்பு இலங்கை தமிழில் ' நம்முடைய, நமக்கு , என்பதற்கு பதிலாக ' எங்களுடைய, எமக்கு ' என்று சொல்லுவார். இரண்டு இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டை பற்றி பேசும் போது, ' நமது நாடு வளம் மிக்கது ' என்பதற்கு பதிலாக ஒருவர் மற்றவரை பார்த்து ' எங்கள் நாடு வளம் மிக்கது ' என்று அடுத்தவர் வேற்று நாட்டு காரர் போன்று பேசுவார்கள். அது இலங்கை தமிழர் பேச்சு வழக்கம். சந்துரு இப்போது அப்படி இல்லை என்பது தெரிகிறது..
எல்லா நாட்டிலும் மக்களில் பலர் நல்லவர்கள்தான், ஆனால் சில அரசியல் தலைவர்களால், மத குருவால் பல தவறான பாதையில் சிலரை கொண்டு செல்கின்றனர் அது நாட்டிற்க்கு கேடாக அமைகிறது, ஆதலால் நல்லவர்களும் கஷ்டபடுகின்றனர்
@@malar1455 Dont worry! Mad Congis were ruling India at that time, so Srilanka was ahead! Henceforth hope Srilanka will do well to catch up with Tamilnadu!
@@shankar1dynamo694 🤣🤣🤣🤣. You people think you are a rich country while having millions of people live under poverty ? 🤣 Sri Lanka is far ahead in literacy rate and human development Index compare to India. India still on top hunger list in the world. Stop thinking TN is ahead to Lanka because you have huge population. Indian celebraties still coming to Sri Lanka and do programs to earn money . You should compare with population and all other factors. TN is already fell in corporates' hands. You TN people worry about yourself . Sri Lankan people survived and will survive even during hard time. India created civil war in Sri Lanka by funding separatists. So thet we face now economical issues . You dont worry about us. You worry about yourself. Pakistan Still have cheap food. That is their PLUS point.
@@malar1455 You are in, lula land like any other Srilankan Muslim 😃. Any artist will go to any place where they are welcome to sell their wares to earn money. So what! Why Srilankan Cricketers are coming to play IPL?Are they doing any service? It was Jayawardene who asked for Indian military intervention. Srilankan policy makers now know that they can't push India. So when Srilanka asked economic bailout to India, you were sleeping it seems😀! Or you would have stopped, is it? 🤣.You seem to know nothing! Bye!!
உங்க புண்ணியத்தில் நானும் லாகூர் நகரத்தை சுற்றி பார்த்த உணர்வு மிக்க நன்றி எல்லா நாட்டிலும் அணைத்து மத மக்களும் அன்புடனும் நட்புடனும் இருக்கதான் ஆசைப்படுகிறார்கள் அரசியல் வாதிகள்தான் பிரிவினையை வளரத்து வருகிறார்கள்
Super Chandru semmaiya iruku ungada video Pakistan inum pinnadi than irukku but fruits athigama iruku super Chandru fresh juice kudinga don't miss that 😊👍🥰
நான் வாகா எல்லை2016ல் சென்ற போது பாகிஸ்தான் மக்களை மிக அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் இந்திய மக்களை பார்க்க அவ்வளவு ஆசையாக வந்து பார்த்து கையை காட்டினார்கள்.எனக்கு அப்போது தோன்றிய ஒரு விசயம் ஒரு வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக நெகிழ்ச்சியாக இருக்குமோ அதேப்போல் தோன்றியது அன்று.
Chandru Brother - One small suggestion. Please do not touch any fruits, vegetables, etc. Normally (after Corona), people do not like to buy those items touched buy other person. Sometime, the sellers will get angry if you don't buy after touching those items.
எந்த விதமான வஞ்சகம் உள்நோக்கம் இல்லாத மிக அழகான வர்ணனை செய்கிறீர்கள் சந்துரு சார் நிச்சயமாக வாழ்த்துக்கள்
நல்ல பதிவு நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் வாழ்கின்றனர் என்பது உங்களின் பதிவால் மக்கள் அனைவருக்கும் தெரியவருகிறது நன்றி
நம்ம ஊரில் உள்ள பேரூராட்சி அளவுக்கு தான் இவர்களின் வளர்ச்சி ஆனால் நாம வளர்ச்சி அடைந்து விட்டதால் மக்களிடம் இருந்து விலகி மொபைல் குள் வாழ்கிறோம் ஆனால் அவர்கள் மனிதர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள், வெளிநாட்டில் இருக்கும்போதும் பாக்கிஸ்தானியர்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கேன் அவர்கள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது இல்லை,
Nanum Saudi la irukken.. most ah Inga Pakistani niraya irukanga.. romba kastapattu work panranga.. mostla nan patha varaikum avanga verum keypad phone tha vachu pesitu irupanga
@@veerakumarthangaraj5107 yes, அவர்களுக்கு ஊர் கதை பேசுவதில் விருப்பம்
பாகிஸ்தானை மிக சிறப்பாக சுற்றி காண்பித்து இருக்கின்றீர்கள் 🤝🤝🤝🤝🤝
பாகிஸ்தான் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக உங்கள் பதிவில் இருந்து தெரிகிறது. நன்றி.
Ni poi kapatha poriya
@@1ofu131alikka porom😂
@@maripandian8477😂
@@1ofu131இல்ல உங்களுக்கு நாங்க இது வர குடுத்த training அ வச்சு அத முன்னேத்த உங்கள அனுப்ப போறோம்
@@1ofu131😂😂😂
அழகான நல்ல மக்கள் பின்தங்கிய நிலையில் உள்ள பாக்கிஸ்தான் நகரம் பழமையான நகரங்கள் அன்பானவர் மக்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
Ange poi vaal
உடனே கெளம்பு...ஒன்ன மாதிரி ஆட்களுக்கு ஏற்றதுதான்...துப்பாக்கி குண்டு போட்டு வரவேற்பான்
no one can predict who are sleeper cells
@@sathyavelusakthi9614Neengalumm ennga kooda vaanga.... Pakistan is a good country too not like in movies
Yov anga poi settle aagiko
குச்சி, குச்சியை இருப்பது பல்துலக்கும் மெஸ்வாக் என்னும் குச்சி. ஆலும், வேலும்பல்லுக்கு உறுதி என்று என்று நம்முடைய தமிழ்பழமொழி உண்டு.
அதுபோல் இதுஆலங்குச்சி போன்றது. 👍
90% மக்கள் நடை,உடை,தோற்றம் ,hair style எல்லாமே இந்தியரை போலதான் உள்ளார்கள்.தாடி ,தலப்பாகை என யாரும் இல்லை.இந்த அளவிலான சுதந்திரம் பாதுகாக்கப் படுவதே சிறப்பு .
Namma nattle irunthu pirinchu pona Nadu thane Pakistan
சகோ ஒங்களுக்கு தீவிரவாதி டைட்டில் கொடுத்து விடுவார்கள்
Lahore is the capital of Punjab Province of Pakistan, culturally it's similar to Indian Punjab. Lahore is the cultural capital of unified Punjab. Pakistan is dominated and ruled by Pakistani Punjabis in all spheres of life, they are the elite of Pakistan.
It's good to be rich in Pakistan.
True that, though Us Punjabis on both sides of the border are the same. Punjab was torn during partition .
What rubbish, Punjabis are represented because they're larger in number, they're not the elite.
Look at the number of prime ministers, presidents, even army chiefs, most have been non Punjabi.
You Indians are obsessed with spreading lies about Pakistan.
பல நாடுகளில் உள்ள நடைமுறைகள் பற்றி தெளிவாக எளிமையான முறையில் எடுத்துரைதமைக்கு நன்றி 🎉🎉🎉❤🎉🎉 வாழ்த்துகள் 🎉
கெடுபிடிகள் இல்லாமல் இந்தியர்கள் பாகிஸ்தான் சுற்றுலா செல்ல அனுமதித்தால் பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சி அடையும். 1947க்கு முனபு வரை ஒன்றாக இருந்தவர்கள்தானே. காஷ்மீர் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நட்பு நாடாக இருந்திருக்கும்.
வாய்ப்பு இல்ல ராஜா 😂
Kashmir pirachainai mattum ella . Problem is terrorism even Kashmir problem is linked to terrorism. Pakistan pakkathu nada iruntha than Avan enna pandra theriyum. Afghanistan and Iran ta kettu parunga Pakistan pathi.
Why should we go there they are treating indians as dusman and khafir
காஷ்மீரி பயங்கரவாதிகளை உருவாக்குவது பாக்கிஸ்தான்
கண்ணு பாகிஸ்தான் இந்தியா தான். அவனுங்க தான் தான்யா சொத்த எழுதி வாங்கிட்டுப் போயிட்டானுங்க
Pakistan people nice people helping and loving people iam indian Tamil i like srilanka people and Pakistan people very kind people
illusion
நம் சகோதரர்கள் தான்.அரசியல் வாதிகள் தீவிரவாகளை உருவாக்கி நமக்கு எதிராக கிளப்பி விட்டனர்
All vijakanth films, people everywhere good, only politicians created hatred among us.
Ada kuchikari mavane theevervathi ooruvakiyathu kuran not politician
உமது சகோதரர்கள் கோவையில் சிலிண்டர் வெடித்தனர். நேற்று பெங்களூரில்.
@@nimmyisaac6097 மதமாற்றத்தை தடுக்க முயன்ற ராமலிங்கத்தை கொன்றனர். அரசியல்வாதிகளின் சூழ்ச்சி?
வெளி உலகுக்கு வன்மையான நாடாக தெரிகிறது உங்களின் கருத்தை பார்த்தால் மென்மையானவர்களாய் தெரிகிறார்கள் சந்துரு வணக்கம் நன்றி
இந்தியன்ஸ் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி வெச்சி இருக்கானுங்க அது தான் உண்மை
பாகிஸ்தான் மக்கள் நல்லவர்கள் தான். இதற்கு முன் இருந்த. ஆட்சியாளர்கள்
தான். ஒற்றுமையின்மைக்கு
காரணம்.
@@GHOSTWARNING-or4ef bro therinchutu pesunga. India onnum anga ulla makkal nalavanga ellanu sollala. Pakistan government than avunga natta represent pannum. Poi Afghanistan and Iran ta kelunga Avan soluvan yen Pakistan a pudikala nu😂. Afghanistan makkal india makkal la Vida athega kandu Pakistan mela
@@santhoshv3028 🤣🤣🤣🤣
@@GHOSTWARNING-or4ef enna sirippu? Mental a?
ஆட்சியாளர்களின் பொடுபோக்கே நாடுகள் முன்னேற்றம் இல்லாமைக்கு காரணம்.
Yes it is ruling by the army most of the key posts are held armed forces. Civilians rule is very limited. So corruption is rampant in the Pakistan
Saho munnetram endra peyaril naadagal sudugaada maarigiradhu.. marangal vettuwargal.. Pakistan 🇵🇰 best ippadiye irukkattum aarokiyamaana vaalkai
Let them to live as they live . They will survive longer than Indians who do service to the world corporates. Sooner or later Indians too will face economical crisis .
@@malar1455
Never before you die! 😎
@@malar1455Pakistan is a begging country, near bankruptcy. India is economically booming
13:05 இல் உள்ளது Tooth-cleaning stick, அரபியில் ‘மிஸ்வாக்’ என்று அழைக்கப்படும். மிக்க மருத்துவ பலன்கள் கொண்ட ஒரு toothbrush.
இந்தியா வில் உள்ள ஆல மர, வேப்ப மர குச்சி தான். புதுசா ஒன்னும் அவன் கண்டுபிடிக்கல 😂
@@2396668veppamkuchchi kasakkum athu kasakkaathh
Recently we had gone to, Kashmir. People are very friendly. Main source of income is tourism.
You went to PoK ?
@@Creation-l4x no ,jammu, kashmir
இராமயணகாலத்திலிருந்தே உள்ளதேசம் அது,அதன் மக்கள் இனிமையானவர்களே..அரசியல்வாதிகளால் நாம் இழந்த பெரும் சொந்தங்களில் இவர்களும் அடங்குவர்,நன்றி திரு .சந்துரு.( பயணங்கள் பெரும்பாடங்களை கற்றுதரும்,உங்களோடு நாங்களும் சுற்றிவர செய்தமைக்கும் 🎉
😂😂😂
இராமாயணம் பொய் கதை அதை இன்னுமா நம்பி வீணா போகணும்?
எப்படி 10 தலைகள் கொண்ட யாரும் பிறக்க முடியும்?
எப்படி தசரதன் என்றவன் 60000 பெண்களை கட்டி இருக்க முடியும்?
எப்படி குரங்குகள் மனிதன் போல இயங்கி இருக்க முடியும்?
வால்மீகி ராமாயணம் அதில் இராமன் லங்கா(தீவு) செல்ல 15 நாட்கள் எடுக்கிறான் ஆனால்
கம்பரின் மொழி பெயர்ப்பு இராமாயணம் அதில் இராமன் தீவுக்கு செல்ல 30 நாட்கள் எடுக்கிறான் என்றால் அறிவு உள்ளவன் நம்புவானா அதை உண்மை என்று?
மஹாபாரததில் துரியோதனன் மச்சான் ஜெயறதன் தேசம் இது
அரசியலால் இழந்த தேசம் இல்ல
மதமாற்றாதால் இழந்த மக்கள்
@@sanmugamnathan4754சரியா சொன்னீங்க. இதை சொன்னா சங்கீனு பொங்கிட்டு வருவானுங்க
அளவா உருட்டுங்கடா...
HAPPY TO SEE LAHORE BECAUSE OF YOU....
Pakistan i❤❤❤. I heard pakistanis are amazing souls. Will visit soon
I live in the US, Pakistanis are unmatched in their hospitality.
@@truthseeking6611 yes. I heard about them. Amazing peoples
சந்துரு, நான் துபாய் தவிர வேறு முஸ்லிம் நாடுகளுக்கு போனதில்லை , பார்க்க மிகவும் பின்தங்கிய நிலையில்இருக்கிறது . நன்றி சுத்தி காட்டியதிற்கு .உஷா லண்டன்👍🙏😇
U K economy also heading like Pakistan.
Very near to another crisis.
This time expecting lots of jobs cut will be worse than 2008 according to sky news 😢😢😢.
@@wentelllabroy8267 ஏன் அங்கும் சைனீஸ் உள்ளே புகுந்துட்டாங்களா.. அப்போ அமெரிக்காவிலும் கூடிய சீக்கிரம நுழைநதிடுவாங்க
Muslim countries pinnukku ille world leye rich countries um Muslim countries than
@@fowsulihthi412உஷாக்கு லண்டனைதவிர வேறுநாட்டுக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டார்கள்போல. முஸ்லீம் நாடுகள் aidsவிரும்பமாட்டார்கள்..
Muslims ruled by kings are not Muslim countries!
Kings will run the country like business and improve the country!
Democratic Muslim countries are the real Muslim countries and they all are going back to seventh century!
Pakistan, Somalia Sudan ….
iam indian surprised Pakistan people love srilanka people especially movie and cricket and tourism srilanka Tamil you tuber chandru anna first time visit Pakistan your best vlog chandhu anna iam from Chennai tamilnadu India
இந்தி / உருது தெரியாமல் பாகிஸ்தான் மக்களிடம் பேசுவது கஷ்டம். இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
English bro.... Pakistani people most of them know English
😂😂😂😂 13:05 அந்த குச்சி சாம்பிராணி போல் கொழுத்துறது இல்ல சந்ரு....😂😂😂பல் துளக்கும் மிஸ்வாக்.. குச்சி 👍👍👍
Yes
Very nature country food vera level 2019 la nanum poi iruken Pakistan Punjab gujarinwala woow ❤️ very nice peoples ❤
As an Indian, I really feel pity for the common man of Pakistan. The politicians of Pakistan should realize that India is not their enemy and dismantle the terror network against India. If they do not change, as Chandru said, Pakistan will be 100 years backward. Beautiful country with lovely people, but their political system is rotten which taking the country backward. China is using these hostile countries like Pakistan, Bangladesh, Maldives, Srilanka and Nepal against India because it is afraid of India. People of these hostile countries should realise their mistakes and keep away from China, then only they can prosper. Do not try to compete with India, now it is a giant, after Mr.Modi took over as PM and it can crush any country to dust.
Jinnah Islamic madnesses failed 😂
It is very similar to north india especially up , Bihar etc😅
Wait modi is doing the same what Pakistan is doing
Indian hinduthwa spread fake news such pakistan enemy of india. But pakistan do not care about india.
Politics is more than Pakistan in India for the past 10 years under BJP/RSS modi regime. North is still worser than Lahore. Southern part of India much developed in India.
இங்குள்ள பெரும்பாலானோர் பாகிஸ்தானில் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்கள் அங்கு சென்றால் பாகிஸ்தானை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார்கள்.
yes
Dmk supporters and green sangies
@@jeganBEmechnot sangis. Lungies😂😂
உண்மை
உங்கப்பன்ஸ்கள் அத்வானிகாவி சங்கீ பிறந்த ஊர்
லாகூர்தான் அங்கு அயோக்கியனுக்கு இடமில்லையாம்.
நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். உங்க வீடியோஸ் எப்பவும் பார்ப்போம்.இன்று பாகிஸ்தானையும், பாகிஸ்தான் மக்களையும், Street Food பற்றியும் பார்க்கையில் சந்தோஷமாக இருந்தது. எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும். நீங்கள் அங்கு இன்னும் சிறிது நாள் இருந்தால் தமிழ் யாரும் பேசினால் அவுகளோட பேசி எடுக்கவும்.நன்றி.
நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி சாந்தி, சதாபிசேகம், மகாசிவம் செய்துகொள்ள சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வேண்டுகிறேன். கோடீஸ்வரரா, குபேரரா, சோமாஸ் கந்தமூர்த்தியா, கயிலைமலையா உயர்ந்து நல்லா இருப்போம். எட்டாத உயரத்தில் சூரியபகவான் இருந்தாலும் எட்டிப் புகழ் பெறுவோம். சூரியபகவான் மாதிரி பிரகாசமா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கட்டும். அரசமரம்போல் வேரூன்றி, ஆலம்விழுதுகள் போல் வம்சம் தழைத்தோங்கட்டும்
pakistanies are very good in heart . I am working with them since long time
நான் ஒரு இந்தியன். நான் மலேசியாவில் வேலை செய்தபொழுது சில பாக்கி நண்பர்கள் இருந்தனர்.. மிகவும் நட்புபாராட்டும் மென்மை உள்ளம் படைத்தவர்களாய் இருந்தனர்❤️
உங்களிடம் வெளிப்படையாக அப்படி பழகுவார்கள்.ஆனால் உள்ளுக்குள் நீங்கள் அவனுங்களுக்கு எதிரி.
Pakistan GDP 340 billion
Tamil Nadu GDP 358 billion
India's one state tamil nadu beats pakistan GDP
Proud to be indian 🇮🇳❤️
Madaya
All income to Tamil Nadu from north Indians.
Soon they will kick of all Tamil people from Tamil Nadu 😢😢
Chinese GDP 20 Trillion
Indian GDP 3 Trillion
China being ruled by CHINESE Patriots but British made artificial India being RUINED by Parasites called Brahmafia
TINY Singapore with few million people GDP -400 Billion Dollars but
Dravida CRIMINALS RUINED Tamilnadu GDP 380 Billion Indian Rupees and 90 Billion Rs Debt .
Not Proud at all
Yes 👍 Correct
இத்தனை ஊழலுக்கு பிறகும்
@@Madraswala பாகிஸ்தான் ல நம்ம நாட்ட விட உழல் அதிகம்
Come to UP. Then u will feel heart of india is 50 years behind the south India.
RJ chandru sir bringing a real life style amazing to see Pakistan lifestyle with your easy reference language thank you so much
வரும் நாட்களில் முழுமையான பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை முறைகளை விரிவாக பதிவு செய்யுங்கள்.தங்கள் மூலமாக நாங்கள் மகிழ்வடைவோம்..
சிறப்பான பதிவு...தங்களுக்கு நன்றியும் வாழ்த்தும்..
❤❤❤ Nalvalthukkal chandru sir.Mikavum Alagana video sir.❤❤❤ Lahore is the Beautiful city sir.❤❤❤❤❤ ❤ Karachikku sentru Tamil makkalai santhiyungal chandru sir ❤❤❤❤❤❤❤
Brother the pink colour vegetable is Raddish ( Mullanghi). The stick name is miswak to be used as tooth brush to clean teeths.
Pinkish carrot is common in Afghanistan & Pakistan
மிஸ்வாக் என்பது சரி, முள்ளங்கி என்பது தவறு, அது கேரட்...
சிவப்பு முள்ளங்கி உதகை யில் கிடைக்கும்
I think you should be the first tamil youtuber to do this
❤
No.kajan vlogs
Tamil trekker
Kajan vlogs
Lots of north indian vlogs are available. They visit risky zones without knowing they are war zones. I was shocked a young lady visiting alone in Africa !
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா santhru bro 😅😅😅😅
Red carrots are used to make carrot halwa and carrot juice
🇵🇰🇱🇰🇵🇰🇱🇰🇵🇰🇱🇰🇵🇰🇱🇰
😂😂
அருமை.பார்க்க அழகு.இப்படி சுற்றுலா சென்ற வீடியொக்கள் பதிவிடுவது சிறப்பான பணி.
வாழ்த்துகள் அப்படியே கராச்சி செல்லுங்கள் அங்கு தமிழர்கள் வாழ்கின்றனர்.போய் அவர்களை சந்தியுங்கள்
ஆமாம் சார் ...
😅
ஆங்கிலேயர்களின் சதியாலும், ஜின்னாவின் சுயநலத்தாலும் இந்திய துணைக்கண்டம் துண்டாடப்பட்டது.இது நடவாதிருந்தால் இந்தியா எல்லாவகையிலும் ஒரு சிறந்த நாடு
யோவ் இன்னும் எத்தனை வருடங்கள் ஆங்கிலேயரால் என்று கூறுவிங்கள் அவன் போய் 70 வருசம் ஆகுது ஆனால் நம்ம அரசியல் வாதிகள் மாதிரி ஒரு ஆங்கிலேய ஊழல் வாதியை காட்ட முடியுமா சும்மா வாய்க்கு வந்தபடி பேசுவதில் அர்த்தமில்லை
The whole English population was part of the game of looting the colonial territory and her population- it started in a big way with Robert Clive who made a fortune in Indy which he could never have imagined when he landed here.
Indhutthuva veriyinaalthaan india thundaadappattathu.
தவறு இந்தியா துண்டாடப்பட்டது ஆர்எஸ்எஸ் சதிதான் காரணம். 1920 லேயே இருநாட்டு கொள்கையை அவர்கள் கொண்டிருந்தார்கள்.
If Jinnah dint split the country, we would have been like Pakistan now!
Muslims would have voted for Muslim party and would have formed the government and implemented sharia!
Meswak stick ,this is to brush our teeth as our veppang kuchi exploring rural Pakistan, nice to see
Super சந்துரு நல்ல தரமான விளக்கம் வாழ்க வளர்க 😊 Take care.
Thanks 😊
No depth or truth. listen to Pakistan channels
Super attempt. Unexpected.
Really good
If this country needs support we have to give them hand
Supper video bro good luck ❤❤🇱🇰
Good vlog Mr. Chandru❤❤
Very informative and simple video thank you
UP, bihar, sattisgar utpada North india states m 30 years pinnoki than inum iruukanga. Current nerya vilagesla ila.
After long time tour🎉🎉🎉 all the best chandru
Pasthuns have a great culture and very respectable traditions. It is very unfortunate India and pakisthan relationships went bad. I hope they will learn to live in harmony for the betterment of the world in future.
தம்பி உங்கள் காணொளியில் நீங்கள் பல நாடுகளுக்கு சென்று படம் பிடித்து இந்திய மக்களுக்கு தெரிவித்து வருவது பாராட்டுக்குரியது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
Very lovely people's......❤❤❤
அந்த காரட் பெயர் காஜர். காரட் அல்வா செய்ய பயன்படுத்துவார்கள். வட இந்தியாவிலேதான் பெரும்பாலும் கிடைக்கும்
சூப்பர் நண்பா பாகிஸ்தான் என்றால் படங்களை பார்த்து பார்த்து ஏதோ கொடூரமானவர்கள் என நினைத்தேன் அவர்களும் சுதந்திரமாக வாழ்வாத தான் தெரிகிறது உங்களால் எல்லா இடங்களுக்கும் எந்த வித அச்சமோ காவல்துறை கெடுபிடி களோ இல்லாமல் போக முடிகிறது என தெரிகிறது மகிழ்ச்சி அவர்களும் நம்மோடு ஒரு தேசமாக வாழ்ந்தவர்கள் தானே மகிழ்ச்சி சந்தோசமாக வாழட்டும்
சாப்பாட்டு தட்டு கட்டிடங்கள். சாலை பழமையானவைகளாக இருக்கின்றதை உங்கள் மூலமாக. தெரிந்து கொண்டேன்
Anna antha kuchu pal thulakka use panrathu [misvak) endu solluvanga athu aalam marathu kuchundu nenakkiren
Chandru you are doing your best work of your life.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை சற்றி காட்டியதற்கு மிக்க நன்றி சந்துரு அண்ணே.
Ethiri naadu bhai😂
Verarukkappada vendiya islaamiya naadu
@@maripandian8477 ஊனக்கண்ணால் பார்த்தால் யாவும் குற்றம் தான். ஞானக்கண்ணால் பார்த்தால் யாவும் சுற்றம் தான்
@@maripandian8477 ஊனக்கண்ணால் பார்த்தால் யாவும் குற்றம் தான். ஞானக்கண்ணால் தான் யாவும் சுற்றம் தான்
Vere level ……chandru brother 🎉❤
நானும் பாகிஸ்தான் நாட்டுபோய் இருக்கேன் எல்லா வளமும் உள்ள பகுதி த்தான். மடமளிகைஇருக்கிறது. உங்கள் சிந்தனை ஒரு படம் நினைவு வருகிறது. ஜப்பான் காரன் ஏழை இந்தியா படம் எடுக்கணும் என்று நடிகர் பிரபு இடம் கேட்க வா காண்பிக்கின்றேன்என்றுவன்னான்துறைகாட்டிபடம் எடுஎடுஎன்பார் அதுபோலவே உள்ளது இலங்கை இந்தியா வட்டி வாங்கி நாடு வளர்ச்சி அடைந்த மாதிரி காட்டிக்கொள்வார் ஆனால் உழைப்பு நம்பி வாழும் நாடு வட்டிவாங்கிவாழாதமக்கள்நாடும்தான்
அங்கு இருக்கும் மக்கள் நல்லவர்கள்தான் ஆளும் ஆட்சியாளர்கள் தான் சரியில்லை
What kind of Rules u Are know
Atha thernthu eduthavanga yaaru?😂
WOW SUPERB BROTHER RJCHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY 🙏🙏🙏🙏🙏
அது மிஸ்வாக் குச்சி அண்ணா பல் விலக்குவாங்க
Pakistani hospitality is too good ❤
Bro antha kuchche pall thulakurathu
WOW SUPERB BROTHER CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
அன்பான பாக்கிஸ்தான் மக்கள்!!
அங்கு போய் ஒரு ஆறு மாதம் தங்கிப்பாரு..
அது ஒரு பிச்சைக்கார. தீவிர வாதிகளின் பிரதேசம்😊
Yes Pakistan makkal anbanavarhal
😂😂 yen. Unaku enga sari uttan Pola sangi katharu @@gunavilangar
@@marvellous.lk_Why don't you settle there then? 🤣
சந்துரு சார் பின்றீங்க போங்க சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
நீங்கள் பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை ஏன் என்றால் பாக்கிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள் என் நண்பர்கள் நண்பிகள் அதிகம் அங்கு இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் போயிருக்கலாம்
I.Ramamurthy
Good presentation by Mr. Chandru of Sri Lanka. Pakisthan's Punjab state is similar to India's punjab. Punjabi.food is always very good whether in Indian Punjab and Pakisthan punjab since Pakisthanis culture and heritage is almost same except religion. Unfortunately pakisthan has been spoiled due to islamic fanatism. Any good and bad every where. I appreciate your tour in pakisthan without any language hurdle.
பழமையும் பாரம்பரியமும் ஒருங்கே அமைந்த பாகிஸ்தான் லாஹுர் நகர காணொளி முதன் முதலாக உங்கள் கைவண்ணத்தில் அருமை நான் அமீரகத்தில் பணிபுரிந்த காலத்தில் என்னுடன் அலுவலகத்தில் லாஹுர் நண்பர்கள் பலர் பணிபுரிந்தனர் இன்னும் தொடர்பில் உள்ளனர் மிகவும் அருமையாக நட்புடன் பழகுவர் விருந்தோம்பலில் மிகவும் விருப்பமானவர்கள் மற்றும் நீங்கள் காண்பித்த குச்சி பல் துலக்குவதற்கு பயன்படுத்துவது இதன் பெயர் மிஸ்வாக் என அழைப்பர் இது ஒரு விதமான மரத்தில் வெட்டி உளரவைத்து பதப்படுத்தப்பட்டது இதுபோன்ற காணொளிகள் தொடரட்டும் இனிய நல் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
Salaam
13:07 அதன் பெயர் மிஸ்வாக் குச்சி சார். தொழுவதற்கு முன் முகம் கை, கால் கழுவும்போது இந்த மிஸ்வாக் குச்சியை பயன்படுத்தி பல் துலக்குவார்கள்
பாகிஸ்தானும் வட இந்தியாவும் ஒன்று மதம் தான் வெவ்வேறு
நவீனங்கள் என்ற பெயரில் நாம் தொலைத்த பழமையும் பாரம்பரியமும் தான் நமக்கே இன்று புதுமையாக காட்டப்படுகிறது சந்துரு அண்ணா. நவீனம் எனும் மாயையால் பல பொக்கிஷமான பழமைகளை நாம் தொலைத்தது பற்றி சிந்திப்பதும் நல்லது.
பலுசிஸ்தான் போங்க சந்துரு... என் பையன் சொன்னாங்க.. அங்கேயிருந்து ஒரு video போடுங்க..நம் திராவிடர்கள் அவர்கள்... நாம திராவிடர் என்று தெரிந்தால்.. மிக அருமையா, அன்போடு உபசரிப்பார்களாம்...
Super bro.really very good different type of travel and cultural information video Mr chandru. Good hard work.
Pakistanis they like Sri Lankans because of Cricket. And they're very good people in terms of association.
இலங்கை அணி அங்கே போனபோது ரவுண்டு கட்டி சுட்டதெல்லாம் மறந்துடுச்சு போல
@@anonymousananymousyow yow. Shut up and stop hate. Please. Indian poi roada suthama veinga. Inga vanmatha kakkama
@@YyyyooHeee - We know how to keep India...you first stop begging to India for money...u beggar...India is 5th largest economy in the world...soon to the 3rd largest economy in the world.
@@YyyyooHeeeathellaam irukkattum
India kitta pitchai edukkuratha neenga nippaattungadaa parathesi payalugala
@@YyyyooHeee ஏண்டா, இலங்கை ராணுவத்தோட சேர்ந்து தமிழன இலங்கையிலிருந்து விரட்டிட்டு என்னமா பேசுற! 🤣
லாகூர் சுற்றி காணப்பித்ததற்கு நன்றி
Welcome to Pakistan brother ❤🤝
God bless your country
சந்த்ருவின் தமிழ் இப்போது ரொம்ப இயல்பாக இருக்கிறது. முன்பு இலங்கை தமிழில் ' நம்முடைய, நமக்கு ,
என்பதற்கு பதிலாக ' எங்களுடைய, எமக்கு ' என்று சொல்லுவார். இரண்டு இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டை பற்றி பேசும் போது,
' நமது நாடு வளம் மிக்கது ' என்பதற்கு பதிலாக ஒருவர் மற்றவரை பார்த்து ' எங்கள் நாடு வளம் மிக்கது ' என்று அடுத்தவர் வேற்று நாட்டு காரர் போன்று பேசுவார்கள். அது இலங்கை தமிழர் பேச்சு வழக்கம். சந்துரு இப்போது அப்படி இல்லை என்பது தெரிகிறது..
எல்லா நாட்டிலும் மக்களில் பலர் நல்லவர்கள்தான், ஆனால் சில அரசியல் தலைவர்களால், மத குருவால் பல தவறான பாதையில் சிலரை கொண்டு செல்கின்றனர் அது நாட்டிற்க்கு கேடாக அமைகிறது, ஆதலால் நல்லவர்களும் கஷ்டபடுகின்றனர்
Really a good video Mr. Chandry❤😂🎉
இந்தியாவை விட 100 வருடம் பின்தங்கிய பாகிஸ்தான்😢
35 years ago , India too was like this . At that time Sri Lanka was more developped than India. Don't forget your past.
ஆனா இப்போ இல்லையே. உழைச்சு முன்னேறி இருக்கோம். அதில் பெருமையும் படுகிறோம்.@@malar1455
@@malar1455 Dont worry! Mad Congis were ruling India at that time, so Srilanka was ahead! Henceforth hope Srilanka will do well to catch up with Tamilnadu!
@@shankar1dynamo694
🤣🤣🤣🤣. You people think you are a rich country while having millions of people live under poverty ? 🤣
Sri Lanka is far ahead in literacy rate and human development Index compare to India. India still on top hunger list in the world. Stop thinking TN is ahead to Lanka because you have huge population. Indian celebraties still coming to Sri Lanka and do programs to earn money . You should compare with population and all other factors. TN is already fell in corporates' hands. You TN people worry about yourself . Sri Lankan people survived and will survive even during hard time. India created civil war in Sri Lanka by funding separatists. So thet we face now economical issues . You dont worry about us. You worry about yourself. Pakistan Still have cheap food. That is their PLUS point.
@@malar1455 You are in, lula land like any other Srilankan Muslim 😃. Any artist will go to any place where they are welcome to sell their wares to earn money. So what! Why Srilankan Cricketers are coming to play IPL?Are they doing any service? It was Jayawardene who asked for Indian military intervention. Srilankan policy makers now know that they can't push India. So when Srilanka asked economic bailout to India, you were sleeping it seems😀! Or you would have stopped, is it? 🤣.You seem to know nothing! Bye!!
Super Chandru 🎉❤
7.14 It's not 🥕 carrot.Red radish
உங்க புண்ணியத்தில் நானும் லாகூர் நகரத்தை சுற்றி பார்த்த உணர்வு மிக்க நன்றி எல்லா நாட்டிலும் அணைத்து மத மக்களும் அன்புடனும் நட்புடனும் இருக்கதான் ஆசைப்படுகிறார்கள் அரசியல் வாதிகள்தான் பிரிவினையை வளரத்து வருகிறார்கள்
Pakistan இல் Honda 125cc தாயாரிக்கிறாங்க நாம்நாட்டிலும் pak auto,bike இன்றும் இருக்கு சந்துரு.
Super Chandru semmaiya iruku ungada video Pakistan inum pinnadi than irukku but fruits athigama iruku super Chandru fresh juice kudinga don't miss that 😊👍🥰
பளைய இந்தியா அப்படியேதான் இருக்கு
நான் வாகா எல்லை2016ல் சென்ற போது பாகிஸ்தான் மக்களை மிக அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் இந்திய மக்களை பார்க்க அவ்வளவு ஆசையாக வந்து பார்த்து கையை காட்டினார்கள்.எனக்கு அப்போது தோன்றிய ஒரு விசயம் ஒரு வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக நெகிழ்ச்சியாக இருக்குமோ அதேப்போல் தோன்றியது அன்று.
Masha Allah Pakistan 🇵🇰 people so great super people respect to much nother country people so great Pakistan 🇵🇰 I respect
Yes yes they are super people for you first you love your own countrymen they are also super human beings don't encourage religion mindset
@@ThulaaiDaran செருப்படி கேள்வி கேட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்❤
மதவெறியை தவிற வேறெதுவும் தெரியாது அரபி
@@ThulaaiDaranoru ooru nalla irikkunnu sollakoodaathaada...athukulla religious mindset ... Ungalode. Mindset maathu
Good speech keep it up and God bless you 👍🏿
சகோதரர் அந்த குச்சி நபிகள் நாயகம் அவர்கள் பல் துலக்க பரிந்துரைத்த உவா மர வேர் ஆகும்
அனைவரும் பல் துலக்க முடியும்
நமது சகோதர சகோதரிகளை காண்பித்தமைக்கு நன்றி சந்துரு.
இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாகிஸ்தானி இடம் கேளுங்கள்
மக்கள். நல்லவர்கள். ஆட்சியாளர்கள். சரியில்லை.
@@lakshmanasamy5089Pakistan la ellarume nallavaga thaa
Great people and great hospitality
Chandru Brother - One small suggestion. Please do not touch any fruits, vegetables, etc. Normally (after Corona), people do not like to buy those items touched buy other person. Sometime, the sellers will get angry if you don't buy after touching those items.
All the best Chandru 😊
பெண்களை வெளியே காண முடியவில்லை