நடிகை காஞ்சனாவுக்கு இன்னொரு ஜென்மம் நிச்சயம் கிடையாது! | Comment Reply #53 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 119

  • @sarathac359
    @sarathac359 25 วันที่ผ่านมา +15

    எல்லா விஷயங்களையும் ரொம் ப casual எடுத்துக்கீறீர்கள் எடுத்துசொல்கீறீர்கள் அருமை

  • @lataramooji5234
    @lataramooji5234 25 วันที่ผ่านมา +11

    Kanchana is one of my favourite

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d 25 วันที่ผ่านมา +9

    நானும் தீவிர பெருமாள் பக்தை.பெருமாள் டாலர் போடவேண்டும் என்று ஆசை.

  • @ExcitedClock-zs8bg
    @ExcitedClock-zs8bg 25 วันที่ผ่านมา +4

    Despite the personal question, love your bold explanation, Ma. Love from Malaysia ❤

  • @user-ur8fk9eb5z
    @user-ur8fk9eb5z 25 วันที่ผ่านมา +4

    அம்மா என் பசங்களுக்கு பார்வை குறை என் பசங்களுக்கு ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா

    • @KPTV_Official
      @KPTV_Official  23 วันที่ผ่านมา

      Kandippa pannaren but check with dr pl

  • @latchouvenkat633
    @latchouvenkat633 24 วันที่ผ่านมา +2

    நல்ல பதிவு நன்றி பப்பிம்மா உங்களை பார்க்க வேண்டும் எப்போது பார்க்கலாம்

  • @siriusful1
    @siriusful1 24 วันที่ผ่านมา +2

    Amazing.. நானும் நினைப்பேன் இந்த பிரபலங்கள் எல்லாம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தால், எத்தனை மக்கள் அதனை பின்பற்றுவார்கள் என்று. அதிலும் ரஜினி விஜய் போன்றவர்கள் என்ன செய்தாலும் அதை பின்பற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த பெரிய நடிகர்களுக்கு தான் மனமில்லை. அந்த ஆதரவற்ற இல்லங்களுக்கு நன்கொடை அளிப்பது வேறு. இவ்வளவு வசதி இருந்தும் தத்தெடுக்காமல் இருப்பது வேறு.
    அந்த வகையில் நீங்கள் அதை ஊக்குவித்தது மிக,மிகச்சிறப்பு.
    இன்னும் அதைப்பற்றி, பிரபலங்கள் தத்தெடுத்தது, அந்தக் குழந்தையின் இன்றைய வளர்ச்சி பற்றி பேசினால் பலருக்கும் அது பற்றிய சிந்தனை வரும்.
    என்னுடைய நிறைவேறாத ஆசையில் குழந்தையை தத்தெடுப்பது ஒன்று.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 24 วันที่ผ่านมา +3

    Karnataka celebrities will not promote such games, pan cigarette's...

  • @us4539ra
    @us4539ra 24 วันที่ผ่านมา +1

    Very good explanation. You are an example to others.

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 25 วันที่ผ่านมา +2

    அம்மா நாகரிகமற்ற இந்த மாதிரியான கேள்விக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனம் எந்த அளவுக்கு வருத்தப்பட்டிருக்கும் என்று எங்களுக்கு புரிகிறது. மன்னித்து விடுங்கள் அம்மா.

  • @bamaranimani7951
    @bamaranimani7951 25 วันที่ผ่านมา

    அம்மா உங்க பதில் அவ்ளோ ஆத்மார்த்தமா இருந்துச்சு.உங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கானும்போல இருக்கு ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️

  • @user-ve4eh8gp9t
    @user-ve4eh8gp9t 24 วันที่ผ่านมา +3

    Hello mam please can you talk about actress Manjula Vijayakumar ?

  • @kavitham2309
    @kavitham2309 25 วันที่ผ่านมา +1

    So beautifully explained..Amma,your patience is overwhelming.

  • @user-nl2lo1hq6o
    @user-nl2lo1hq6o 25 วันที่ผ่านมา +5

    Your speech is motivational and devotional

  • @venkateshbabu4070
    @venkateshbabu4070 24 วันที่ผ่านมา +1

    We can't forget evergeeen kannada song from kasturi nivas.. Your action was so cute amma

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 24 วันที่ผ่านมา +1

      What is her role??

  • @srinivasachari2185
    @srinivasachari2185 25 วันที่ผ่านมา +4

    Amma enaku blessing kodungamma❤

    • @KPTV_Official
      @KPTV_Official  23 วันที่ผ่านมา +1

      My blessings to u kanna

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 25 วันที่ผ่านมา +1

    Wonderful Wonderful Evan I feel the same..

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 25 วันที่ผ่านมา +1

    Looking nice with this saree Pappima...As usual enjoyed your speech....Dr.Indira

  • @vasanthamanickavasakam1941
    @vasanthamanickavasakam1941 25 วันที่ผ่านมา +2

    Every one has to have Aacharya or Guruji to reach god. I am in Sahaj Marg spritual ity Foundation. Mr. Kamlesh Patel is our Guru, Master .
    .

  • @user-wb9dx1oc5b
    @user-wb9dx1oc5b 24 วันที่ผ่านมา +1

    My dear akka you are my positive energy keep going ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswari3527
    @rajeswari3527 25 วันที่ผ่านมา +2

    Romba correct ah soneenga.

  • @SRishiphy
    @SRishiphy 24 วันที่ผ่านมา +1

    Amma srirangam andal character neega panathu epo recent aa elaroda WhatsApp status la pathe romba happy krishna unmaiyava ungalaku atha blessings kudthu irukaru

  • @RRajagopalan-df1kk
    @RRajagopalan-df1kk 24 วันที่ผ่านมา

    Fungal speech Nal muluthum ketkalam very sweet sincere speech❤❤❤❤❤❤😊

  • @yasopalani2054
    @yasopalani2054 21 วันที่ผ่านมา

    Thankuou Amma you are very great always

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 25 วันที่ผ่านมา +2

    எங்களுக்கு நாராயணன் ரொம்ப பிடிக்கும் கிருஷ்ணர் பிடிக்கும் முருகர் பிடிக்கும் சிவபெருமான் பிடிக்கும் எங்க ஊரில் நாராயணன் தான் நாங்கள் கும்பிடுவோம்❤🎉

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 25 วันที่ผ่านมา +1

    personala silar question ketta athukum answer tharinga..kaluthula pottruka chaina katti swami ..athaiyumay katti...kuttima...great. ungala kastapaduthru questionsh no answer.. ini ...saivingala...❤❤❤❤

  • @saranyavijay9564
    @saranyavijay9564 25 วันที่ผ่านมา +1

    I'm a great fan of hours and I don't know how many times I have seen your film. ( kuzhandhiyum Deivamum)

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster 25 วันที่ผ่านมา +1

    Madam have u acted with baby Indra? Please share your experiences if you acted with her or with her husband. Thanks madam

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 25 วันที่ผ่านมา +17

    அம்மா எனக்கு ஒரு விஷயம் தெரியணும் pls விருந்தாவன் போவேன்னு சொன்னீங்க அந்த இடம் எங்க இருக்குனு சொல்லுங்க நாங்க பஞ்ச துவாரகை மதுரா எல்லாம் போய்ட்டு வந்து இருக்கோம்

    • @jeevarani80
      @jeevarani80 25 วันที่ผ่านมา +1

      Near mathura

    • @vasanthikrish1624
      @vasanthikrish1624 24 วันที่ผ่านมา

      From delhi 2 hours travel to brindavan

    • @KPTV_Official
      @KPTV_Official  23 วันที่ผ่านมา +1

      It’s very close to Mathura

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 25 วันที่ผ่านมา +1

    நல்ல கருத்தா சூப்பரா பேசுறீங்க உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க❤🎉

  • @NandhakKumaran
    @NandhakKumaran 20 วันที่ผ่านมา

    Kutti padmini Amma I really love your speech today in the video your speech flowers and spiruality was really calming and composing thank you for this content live goodly and I bless you longevity Kutti Padmini Amma.

  • @Nagaichuvaineram24
    @Nagaichuvaineram24 23 วันที่ผ่านมา +1

    பப்பி மா உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஒரு முறை உங்க கிட்ட பேசணும்னு ஆசை, பல முறை முயற்சி செய்தேன், நீங்க ஏனோ attent பண்ணல, உங்க கிட்ட பேச முடியுமா பப்பிமா ❤❤❤❤❤

    • @ravimaveerasamy509
      @ravimaveerasamy509 22 วันที่ผ่านมา

      இன்றும் கைம்பெண்கள் அய்யா வைகுண்டர் வழியில் தாலியை கழட்டுவது இல்லை.

  • @michaeldinesh6139
    @michaeldinesh6139 25 วันที่ผ่านมา +3

    Maam please talk about master sridhar

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 25 วันที่ผ่านมา +3

    🎉All is well🎉

  • @lakshmir1528
    @lakshmir1528 25 วันที่ผ่านมา +1

    Mam pls speak about kolkota issues...

  • @lakdin5960
    @lakdin5960 25 วันที่ผ่านมา +1

    Super ra iruku unga saree mam

  • @salinibalaji2802
    @salinibalaji2802 25 วันที่ผ่านมา +3

    I like u so much ma

  • @psk1531
    @psk1531 24 วันที่ผ่านมา +1

    I love you puppima❤

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 25 วันที่ผ่านมา +1

    Nice vlog madam....very divineful...please share the details from where did you buy Andal dollar ...as i am very fond of Andal Nachiyar.....kindly share

    • @KPTV_Official
      @KPTV_Official  23 วันที่ผ่านมา

      It’s made to order

  • @kamalathanasingam1020
    @kamalathanasingam1020 25 วันที่ผ่านมา +1

    Love you Papi Ma ❤

  • @malargodi8072
    @malargodi8072 25 วันที่ผ่านมา +1

    Love you puppy maa from Malaysia

  • @ManimanigandanMani-pi4qs
    @ManimanigandanMani-pi4qs 25 วันที่ผ่านมา +1

    இந்த பேச்சி நெம்பர் 01🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyanarayanan1992
    @sathyanarayanan1992 25 วันที่ผ่านมา +1

    Hi puppyka neenga Canada la irukumbothu nanum Anga tha irunthen but enaku enga irukkinganu therinja kandippa ungala pakka try panniruppen I like you puppyka

  • @kousalyadevis3033
    @kousalyadevis3033 23 วันที่ผ่านมา

    Thankyou so much for answering my question mam

  • @pushpalatharamalingam3028
    @pushpalatharamalingam3028 24 วันที่ผ่านมา +1

    We all love you

  • @sharmeelam5200
    @sharmeelam5200 25 วันที่ผ่านมา +1

    Sorry kutty padmini God's bless u 🙏🏻

  • @ChitraRanganathan-yo8to
    @ChitraRanganathan-yo8to 25 วันที่ผ่านมา +1

    Mam please tell about anatha padmanabhaswamy temple experience please please please please please please please please please please please please please mam

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 21 วันที่ผ่านมา

    Nalla vilakamaga sonninga Pappika 🎉 Appakitta,Annan, Thambikitta Pillai kitta, nanga nadanthukum muraigalai super.

  • @venkadeshkanikasree2557
    @venkadeshkanikasree2557 23 วันที่ผ่านมา

    Harey Rama....Harey krishna ....krishna ...krishna Harey ...Harey...❤❤❤

  • @msmugunthanmedia458
    @msmugunthanmedia458 21 วันที่ผ่านมา +1

    நடிகை. காஞ்சனா விடம் ஒரு. பேட்டி. எடுங்கள். ப்ளீஸ் காஞ்சனா. ரெம்ப பிடிக்கும்

  • @deepakk_here6726
    @deepakk_here6726 25 วันที่ผ่านมา +2

    Nice sharing mam

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 25 วันที่ผ่านมา +1

    pity Kanchana mam, am glad she is happy now. why do some viewers ask dumb questions? its Padmini mams wish if she wants to wear thaali or not

  • @lakshmir1528
    @lakshmir1528 25 วันที่ผ่านมา +1

    Govinda... 🙏🙏

  • @sundaravadivel6425
    @sundaravadivel6425 24 วันที่ผ่านมา +1

    Hii amma

  • @surekhas328
    @surekhas328 25 วันที่ผ่านมา +1

    Super ma

  • @srinivasachari2185
    @srinivasachari2185 25 วันที่ผ่านมา +1

    Ur rock amma

  • @lavanyaseshadri1188
    @lavanyaseshadri1188 25 วันที่ผ่านมา +1

    Can you please talk about mahaperiyava !

  • @2dayin
    @2dayin 22 วันที่ผ่านมา

    True, I am also against online rummy and celebrities, encourage panni act pannadeenga please

  • @777-drawings
    @777-drawings 16 วันที่ผ่านมา

    உங்க சிரிப்பு ரொம்ப அழகு

  • @NandhakKumaran
    @NandhakKumaran 20 วันที่ผ่านมา

    Kutty Padmini Amma I really love your saree and jewellery and also the facts that you say were all 100 percentage sure.

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 25 วันที่ผ่านมา +6

    It is so sad that society lays down all rules only for women. Do men change any aspect of their lives after their wives die? Do they stop wearing colours or jewellery or perfume? It is high time we women break these unfair rules and continue living our lives without any change. Whether it is colored saree, flowers, perfumes or even tali if you wish to do so!

  • @pandiyarajant3219
    @pandiyarajant3219 25 วันที่ผ่านมา +1

    பாலாம்மா ஏன் ஊருக்கு போய்ட்டாங்க....??? அப்போ இப்ப யாரு உங்கள பார்த்துக்குறது பப்பி அம்மா....???

  • @venkadeshkanikasree2557
    @venkadeshkanikasree2557 25 วันที่ผ่านมา +1

    Nice nga AMMA.....❤❤❤

  • @amiths1566
    @amiths1566 25 วันที่ผ่านมา +1

    nice

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 25 วันที่ผ่านมา +1

    I am a widow, I had a very good relationship with my husband, He was wonderful man, husband and father. I dont wear thali can I add my ishta devas on this thali chain? this question is not just for padminiji but to all who read please reply if you know?

    • @anithebunny4342
      @anithebunny4342 24 วันที่ผ่านมา

      நீங்க தாலியே pottukalaam, as long as your husband is in your heart and memories ❤

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 24 วันที่ผ่านมา

      Yes, you could wear your thali with thali chain. Once you are married you cannot change your status. Even you have lost your husband still you will be using his last name, so why not. There are many ladies who are widows are wearing thali.
      Even a woman could wear Thali chain after divorce if she wants to stay as single without getting remarried. I have seen ladies wearing thali chain after divorce, but being single even after their husbands got remarried. It's absolutely their personal choice.

    • @buttterflygirl
      @buttterflygirl 24 วันที่ผ่านมา

      Just wear or do whatever you like. You came just alone into this world and you are going to go alone. Everybody in-between only passes by. That includes your parents, husband, children, friends.... Love your soul first before you love anyone. Culture is made convenient for men but never for women. Just do whatever makes you happy. DONT LIVE FOR OTHERS/SOCIETY. LIVE FOR YOURSELF.
      By the way, there is no age limit to try your hands on anything.

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 24 วันที่ผ่านมา

      Just wear the chain instead of talli... When your husband is not physically present... Why you want that?? Talli was given by your husband.
      Wearing talli in absence of your husband.. Does it make any difference?? If you yes wear it or else don't wear it..

    • @KPTV_Official
      @KPTV_Official  23 วันที่ผ่านมา

      Yes ma u can have Dainteys dollors coral pearl gold Muthu extra but u can wear thali also Pa if u love him pl do

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in 25 วันที่ผ่านมา +1

    Romba azhaka pesuniga ma manasu kasta erundhuchu... Unga voice ketadum nimathiya eruku....

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 24 วันที่ผ่านมา +1

    Iam a widow. Will keep artificial pottu

  • @JulienamarryRavi
    @JulienamarryRavi 21 วันที่ผ่านมา

    Pls help 😢me ma 🙏.En paiyanuku mananala kuraipaadu iruku.theraphy la kudutha sari agidum 80% soldranga but oru therapy session ku 1000 kita ahuthu .ennala mudiyala husband cooli wrk rental house innum 2 pasanga padika vekkuren i can't 😢pls any help

  • @user-hn4nb1zz7p
    @user-hn4nb1zz7p 21 วันที่ผ่านมา

    Puppyma enga oor madurai pakAm kariyapatti neenga theevira krishna pakdai enga oor krishna koil vanga request me ma

  • @SaiPriyadharshini-hn4si
    @SaiPriyadharshini-hn4si 25 วันที่ผ่านมา +1

    Ramanujar 2part piles mam

  • @Gitasrivi
    @Gitasrivi 25 วันที่ผ่านมา +1

    Pappy akka, what's ur birth star ?

  • @srinivasachari2185
    @srinivasachari2185 25 วันที่ผ่านมา +1

    ❤hi amma

  • @shanmugapriya6453
    @shanmugapriya6453 23 วันที่ผ่านมา

    Amma naan migavum mana vethanaila iruken ennai asirvatham panungal amma

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi9908 23 วันที่ผ่านมา

    Great madam..🙏

  • @jonair1024
    @jonair1024 23 วันที่ผ่านมา

    Ma'am you are right about gambling..no one should encourage it, my family broke due to that my daughter has no father because of gambling, shame on all celebs who have money and yet for money they act in gambling ads.

  • @selviramadoss2765
    @selviramadoss2765 23 วันที่ผ่านมา

    Amma en pillaigal padippirkku unavailable mudiyumaa plz college son and dhaughter

  • @jonjonthomas4656
    @jonjonthomas4656 24 วันที่ผ่านมา +1

    En amma ku oru pattu saree kodunga bubby ma please

  • @dharaniyuvaraj5252
    @dharaniyuvaraj5252 26 วันที่ผ่านมา +4

    Hi mam i love you so much ❤

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 วันที่ผ่านมา

    இந்த 4 சாமிய மட்டும் வெச்சிருக்கீங்களே.. மத்த சாமியெல்லாம் உங்களோட கோவிச்சுக்காதா? 😁😁😁

  • @pushpapushpa7953
    @pushpapushpa7953 19 วันที่ผ่านมา

    Anna enakku 15 yeas no kids Yong's please asivatam bannuinga amma

  • @bhuvanadev
    @bhuvanadev 23 วันที่ผ่านมา

    Love you pappi ma

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 25 วันที่ผ่านมา +4

    Good evening amma

    • @ganeshkrishnan7883
      @ganeshkrishnan7883 25 วันที่ผ่านมา

      Motivation speech

    • @ganeshkrishnan7883
      @ganeshkrishnan7883 25 วันที่ผ่านมา

      Good morning madam why you have not acted as heroine in movies

  • @geethar975
    @geethar975 15 วันที่ผ่านมา

    Non brahmins can also do this?

  • @umamaheswari0601
    @umamaheswari0601 24 วันที่ผ่านมา +1

    நடிப்பு நாயகி பொய்யின் உருவமே 😂😂

    • @KPTV_Official
      @KPTV_Official  23 วันที่ผ่านมา

      Why uma so much negativity I bless u pl correct your self negativity spoils ur health and ur prosperity

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 24 วันที่ผ่านมา +1

    Thank u so much for replying me paati ma... Kulandhaiyum dheivamum padathula dhan enga paati ungala pathi enkita sonnanga... Ungalukum avungalukum same age dhan nu kuda sonnanga.. En paati ku long and thick hair, dye lam use panni eppovum hair ah karupave maintain pannuvanga...but avunga enga thatha erandhadula irundhu 12years ah poove vekkaradhu illa... But neenga avungala mari illama ippovum poo vekaradha patha happy ah irukum... That's why i asked, why are you didn't keep the flowers on your hair

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 25 วันที่ผ่านมา +1

    🙏🙏❤🎉🎉😊

  • @shreyavikram267
    @shreyavikram267 25 วันที่ผ่านมา +2

    Pappima why do u answer to these kind of silly questions. These are personal questions. Just because u r a celebrity, nobody has a right to ask such questions. Personally I think women keeps flower, bindi and wears colour dresses from the birth. So no women should stop it becuse of divorce or death of the spouse. These women wont ask any questions to men such as why do u wear shorts & T-shirts or why did u get married within a month after divorce or death of spouse, why dont u take care of ur kids after divorce. First women should respect women Pappima. Hope u will agree with me.

  • @nishasunil325
    @nishasunil325 17 วันที่ผ่านมา

    Adhu epdi indhamma ellaroda personal life lle ivlo indepth aah solranga yaruku enna prechana nalum ivanga kita Ilana ivanga amma kita tha soluvanga nu solranga ivangale side actress but ivanga mattum tha indian cinema lle iruka ella actors kudavum close aah iruka pola pesudhu indhamma

  • @yasodhams4858
    @yasodhams4858 24 วันที่ผ่านมา +2

    அக்கா நீங்கா இவ்வளவு தெய்வ பக்திய இருக்கிங்க ஏன் உங்கள் மகள்கள் ஏன் இந்து தெய்வ பக்தி இல்லை நீங்கள் அவர்களுக்கு செல்லி வாளர்க்க வில்லை

    • @KPTV_Official
      @KPTV_Official  24 วันที่ผ่านมา +1

      I thought them a lot they were in a hindu school they have visited from Ganges to Kaveri but they choose Jesus that’s that souls journey which I shouldn’t force my Krishna knows when to bring them back

  • @gomathik5170
    @gomathik5170 22 วันที่ผ่านมา

    amma pls cal pannunga

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 22 วันที่ผ่านมา

    ஒருத்தர் வீடியோ போட்டா பாருங்க ப்ளீஸ் பர்சனல் பத்தி கேட்காதீங்க

  • @RevathiAnandth
    @RevathiAnandth 25 วันที่ผ่านมา +3

    Amma nernga azaha irukinga

  • @DiaCraftsStudio
    @DiaCraftsStudio 24 วันที่ผ่านมา

    Why you always gossiping about other people's life incidents ?

  • @honorineroman6670
    @honorineroman6670 25 วันที่ผ่านมา +1

    😂

  • @megamega53
    @megamega53 25 วันที่ผ่านมา +1

    உங்கள் முதல் புருசன் கட்டிய தாலி என்ன ஆனது.
    இப்ப இருக்கிற தாலி 2 வாது புருசன் பிரபு கட்டிய தாலி யா

    • @gomathipriyasripathi7076
      @gomathipriyasripathi7076 25 วันที่ผ่านมา +2

      Pls. Avoid this type of questions. Don't hurt . Sorry

    • @abdulbros271
      @abdulbros271 25 วันที่ผ่านมา +3

      Megamega... இப்படி எல்லாம் தயவு செய்து கமெண்ட் பண்ணாதீர்கள்.
      அவர்கள் கோபப்படாமல் அமைதியாக பதில் சொல்லும்போது, அவர்கள் மனம் புண்படுத்தும்படி கொச்சையாக கமெண்ட் பண்ணுவது மிகவும் தவறுமா..

    • @bamaranimani7951
      @bamaranimani7951 25 วันที่ผ่านมา +3

      இப்படி எல்லாம் ஏன் பேசுறீங்க.

    • @Churya1234
      @Churya1234 25 วันที่ผ่านมา +4

      உங்க அம்மா னா இப்படி தான் கேட்பிங்களா. நாகரிகம் னு ஒன்னு உங்ககிட்ட இல்லையா

    • @abdulbros271
      @abdulbros271 24 วันที่ผ่านมา +2

      @@Churya1234 சூப்பர் அடி..
      வலைதளத்தில் அநாகரிகமாக கமெண்ட் செய்பவர்களை இப்படிதான் பதிலுக்கு கேட்க வேண்டும்.