ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் சூடான கேள்விகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 786

  • @GajaLakashmi-ru9js
    @GajaLakashmi-ru9js 2 หลายเดือนก่อน +9

    நமது ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு. டெலஸ்கோப் இல்லாமல் மெய் தவ வளிமையால் கண்டுபிடித்ததை கே வலபடுத்தும் தமிழா தமிழா.

  • @abulsathali5110
    @abulsathali5110 5 ปีที่แล้ว +63

    மனசு ஒத்து போகனும் விட்டு கொடுத்து போனா போதும் ஜாதகம் ஒன்னும் தேவையில்லை 😊😊

    • @lonewolf0666
      @lonewolf0666 หลายเดือนก่อน

      Cuckold 🗿

    • @lonewolf0666
      @lonewolf0666 หลายเดือนก่อน

      Cuck 🗿

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 9 หลายเดือนก่อน +49

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்.முயற்சியின்றி ஜோதிடத்தைமட்டும் நம்பிப்பயனில்லை

    • @karpagam8235
      @karpagam8235 9 หลายเดือนก่อน +3

      It s not deivathal.... Deivathan.

  • @klguessingfox3782
    @klguessingfox3782 9 หลายเดือนก่อน +52

    வானத்தில் நாம் கண்ணால் பார்க்க முடிகின்ற கிரகங்கள் சூரியன் சந்திரன் சுக்கிரன் மட்டுமே..... ஆனால் பார்கமுடியாத கிரகங்களை கூட எதுஎது எங்கே இருகிறது,எத்தனை டிகரியில் இருக்கிறது என்று பல்லாயிரம் வருடங்களுக்கு இந்த உலகிற்கு சொன்ன நம் முன்னோர்கள் தான் இந்த ஜோதிடத்தையும் உருவாக்கினார்கள். ஜோதிடத்தை துல்லியமாக கணித்து சொல்ல தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள் தான் ஜோதிடத்தை பொய் என்று சொல்வார்கள்... இந்த கரு வை பார்த்தால் பாவமாக இருக்கிறது.. முன்னோர்களை முட்டாள் என்று சொல்வது இந்த மனிதனுக்கு பிடித்திருக்கிறது..

  • @samssam7106
    @samssam7106 8 หลายเดือนก่อน +18

    கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் நான். கல்லூரி நாட்களில் திறனாய்வு கட்டுரைகள் மற்றும் Astronomy புத்தகங்கள் படித்து கடவுள் மறுப்பு கொள்கையோடு இருந்தேன். 26 வயதில் நண்பரின் வற்புறுத்தலால் அவரின் மாமனாரிடம் ஜாதகம் பார்க்க சென்றேன். நான் சென்றது. ஜாதகத்தை நக்கலடிக்க. அவர் மிகவும் தெரிந்தவர் என்பதால் அவர் சொன்னது எல்லாம் மிகவும் நக்கலடித்தேன். முதலில் நடந்து முடிந்தவைகளை சொன்னார். ( மிகவும் முக்கியமானவைகளை மட்டும் இங்கே சொல்கிறேன். ). உளுந்து போன பலமற்ற முருங்கை கட்டையால் உயர் தப்பினாய் என்று சொன்னார். 18 வயதில் நடந்ததை அருகில் இருந்தவர் பார்த்தவர் மாதிரி யாருக்கும் தெரியாத சம்பவத்தை சொன்னது கேட்டு அதிர்ந்து போய்விட்டேன். அந்த சம்பவம் இன்றும் மறக்க முடியாத ஒன்று.
    நடக்க போவது நிறைய சொன்னார். அனைத்தையும் நக்கலடித்தேன். அனைத்தும் ஞாபகம் இருக்கிறது. அதிக பட்சம் நடத்தும் விட்டது. மற்றவைகளும் நடக்கும். ஒன்றே ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். " உன் வாழ்க்கை முழுவதும் வாழை இலை சாப்பாடுதான்" என்று சொன்னார். அவரை மிகவும் நக்கலடித்தேன். அப்போ வாழை தோப்பு வைத்திருப்பேனா. வாழை இலை வியாபாரம் பண்ணுவேனா என்று கேட்டேன். நான் நக்கல் பண்ணுவதால் அவர் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார்.
    இறைவன் அடிபணிந்து உண்மை சொல்கிறேன். இன்று வரை ஹோட்டலில் சாப்பிடுகிறேன். உறவினர் வீட்டு சாப்பாடு போட்டாலும் அது 3 மாதங்கள் மேல் தொடராது.
    9 வருடங்களாக நான் ஒரு சிவ பக்தன். 3 மாபெரும் அதிசயம் என் வாழ்வில் நடந்தேற கண்டேன்.
    ஓம் நமசிவாய

    • @palaninathanm4119
      @palaninathanm4119 8 หลายเดือนก่อน

      Sir,தயவு செய்து அவரை தொடர்பு கொள்ள போன் நம்பர் எதுவும் இருந்தால் சொல்லுங்க. 32 வயதாகியும் என் மகனுக்கு திருமணம் அமையவில்லை. 100க்கும் மேற்பட்ட ஜாதகம் வந்தும் ஜோதிடர்கள் வேறுபட்ட கருத்துக்கள் சொல்கிறார்கள்.
      இப்போது உங்கள் அனுபவத்தை பார்க்கும் போது எனக்கு இவர் சொல்வது சரியாக வரும் என்று தோன்றுகிறது.
      தயவுசெய்து அவரை தொடர்பு கொள்ள வழி சொல்லுங்கள்.

    • @samssam7106
      @samssam7106 8 หลายเดือนก่อน

      @@palaninathanm4119 அந்த ஜோதிடர் இறந்து 30 வருடங்கள் ஆகிறது.

    • @harivarthaniharivarthani7733
      @harivarthaniharivarthani7733 หลายเดือนก่อน

      Hi

    • @harivarthaniharivarthani7733
      @harivarthaniharivarthani7733 หลายเดือนก่อน

      Hi

    • @user-mf5un1jt8s
      @user-mf5un1jt8s 8 วันที่ผ่านมา

      Super pa😊

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 9 หลายเดือนก่อน +15

    Jodhidam unmai thaan...

  • @whitedevil78515
    @whitedevil78515 4 หลายเดือนก่อน +11

    என் ஆரம்பமும், என் வாழ்க்கை நிலையும் என் முடிவும், என் கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஜாதகர்களுடைய வாழ்க்கையையும் கடவுளே முடிவு செய்கிறார்.

    • @user-uh3ri1py9g
      @user-uh3ri1py9g 3 หลายเดือนก่อน +1

      Ama adhan na namburen😢

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu 3 หลายเดือนก่อน

      Yarupa andha appatakker kadavul, oruvelai kombu irukumo avaruku

  • @MrManiam22
    @MrManiam22 10 หลายเดือนก่อน +14

    Rajesh Sir said is correct

  • @dailytrending3198
    @dailytrending3198 9 หลายเดือนก่อน +13

    One side commentator... ☺️🤣🤣🤣

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 8 หลายเดือนก่อน +10

    நல்ல திறமைசாலிகள்.இங்கு. வந்து. விரும்பாத வர்களுக்கு. விளக்கம் சொல்ல வரமாட்டார்கள்.

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 9 หลายเดือนก่อน +7

    அம்மணி பூரம் நட்சத்திரம். தன் கணவர் திருவோண நட்சத்திரம். நட்சத்திரம் பொருத்தம் பூரம் முதல் திருவோணம் வரை எண்ணி வர 13. அதி சிறப்பு. எனவே அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கிறது.

  • @chona777
    @chona777 9 หลายเดือนก่อน +9

    அய்யா ஜோதிட மேதைகளா இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏன் மூக்கு உடைப்படுகிறீர்கள்?

  • @sambathjcb
    @sambathjcb 17 วันที่ผ่านมา +1

    நாடி ஜோதிடம் 100% .....உண்மை ஆதாரம் ஆயிரம் இருக்கு.....

  • @nirmalnature3340
    @nirmalnature3340 8 หลายเดือนก่อน +15

    Face is de index of de mind !!!😅😂😅. Doc just Rocked !!!

    • @indianmilitary
      @indianmilitary 6 หลายเดือนก่อน

      Avanukku oru mayirum theiryathu DMK sombu. Nalla oruttuvan

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 5 หลายเดือนก่อน +7

    No.1 dubokar orange dress

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 4 หลายเดือนก่อน +31

    ஜோதிடத்தின் அடிப்படைகளை எல்லோருமே யூடியூப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். சுவாரசியமாக இருக்கும். சரியாக பலன் கூற நிறைய கணக்கு போட வேண்டி வரும். ஆனால் ஜோதிடம் என்பது உண்மை. சந்தேகமில்லை.

  • @ravivarmamariappan8483
    @ravivarmamariappan8483 20 วันที่ผ่านมา

    Super consumer virification

  • @dhineshkumarastrology1204
    @dhineshkumarastrology1204 10 หลายเดือนก่อน +10

    பகுத்தறிவு ஒரு சாஸ்திரத்தை என்பது முழுமையாக கற்றுஅதில் நல்லது எது கெட்டது எது எதுஎன்று பிரித்துக் காட்டுவதேபகுத்தறிவு.

  • @soundappans4081
    @soundappans4081 3 หลายเดือนก่อน +10

    நடிகர் ராஜேஷ் அவர்கள் பேட்டிகள் அனைத்தையும் பார்த்து திருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @nishasha4723
    @nishasha4723 9 หลายเดือนก่อน +21

    இந்த ஆள மாத்திட்டு வேற anchor அ போட்டா இந்த நிகழ்ச்சி நல்லா போகும்

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 8 หลายเดือนก่อน +4

    நிலஅளவைத்துறையில பிறந்த ஊரின் geographic coordinates இரண்டையும் அறிந்து பிறந்த நேரத்தின் local mean time கொண்டு ஜாதகம் கணிக்க வேண்டும்.ஆனால் தற்காலம் ஜோதிடம் சொல்பவர் எவரும் கணிதம் படிப்பது இல்லை.Azimuth கணிப்பதை தேன் பூச்சி மனக் கணக்காகவே செய்து பறக்கிறது. தேன்பூச்சிபோல கப்பலில் விமானத்தில் Navigator எனும் நிபுணர் செயய்கிறார்.

  • @moorthykt1493
    @moorthykt1493 9 หลายเดือนก่อน

    Super super 🙏🙏🙏

  • @srinesiga
    @srinesiga 9 หลายเดือนก่อน +30

    மகரம்் சிம்மம் சாஷ்டாங்கஷம் கிடையாது. அதனால் சண்டை ஒன்றும் பெரிதாக வாராது, சிறப்பாக வாழலாம். ஜோதிடம் தெளிவாக படித்தவர்கள் அமைதியாக தான் இருப்பார்கள். வாழ்க வளத்துடன்.

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 9 หลายเดือนก่อน

    Super sir

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 9 หลายเดือนก่อน +47

    எழிலன் அவர்கள் ஆவேசமாகப் பேசியது சில அUத்தங்கள். முக்கியமானது கணிதத்தில் Frames of Reference என்று ஒன்று உண்டு. பூமியில் ஒரு reference frame வைத்தால் சூரியன் அந்த Frame ஐச்சுற்றி வரும் என்பது கணிதம் சொல்லும். இதை அன்றே உபயோகித்த ஜோதிட சாஸ்திரம் வல்லமையானது

    • @iyyappang619
      @iyyappang619 8 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😊😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮

    • @vijaypagalavan
      @vijaypagalavan 8 หลายเดือนก่อน +2

      consumer litigation kulla kondu vaanga aprm vaai pesalam

    • @sureshm9402
      @sureshm9402 8 หลายเดือนก่อน +1

      Poda mental😂

    • @ArunachalaVallalPerumaan
      @ArunachalaVallalPerumaan 7 หลายเดือนก่อน

      Andathil iruppadhu maanida pindaththil prathipalikkappadugiradhu!! Bhoomiyai Frame of reference aakuvadhu dhaan INERTIAL FRAME OF REFERENCE.!¡!!! This is also the case in CLASSICAL NEWTONIAN PHYSICS!! Andathil vaanaththil therivadhu dhaan Kaalapurushan oda vadivam!!!!This is VEDIC ASTROLOGY!!!! These Jnyaanasoonyam idiots know nothing!!!!

    • @indianmilitary
      @indianmilitary 6 หลายเดือนก่อน +3

      @@vijaypagalavan "Consumer litigation" Josiyam thappa solravan mele podunga but it does not mean astrology itself is flawed.

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 9 หลายเดือนก่อน +3

    this programme is predetermined .

  • @ramarimman3788
    @ramarimman3788 9 หลายเดือนก่อน +6

    வைதீஸ்வரன் கோயில் ஊரில் ஓலைச்சுவடிகள் புதிய தயாரிப்புகள் நடைபெறுகிறது

  • @JuniorXavier4u
    @JuniorXavier4u 9 ชั่วโมงที่ผ่านมา

    ஜாதகம் ஜோசியம் உண்மை என்றால் அதை பார்கக வேண்டிய அவசியம் இல்லைதானே! தெரிந்து கொண்டும் மாற்ற முடியாது எதையும்.... அவ்வாறு மாற்ற முடியும் என்றால் ஜாதகமே பொய் என்றாகி விடும் .....

  • @dhineshkumarastrology1204
    @dhineshkumarastrology1204 10 หลายเดือนก่อน +36

    தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மற்றும் நடுவர்கள்அனைவருக்கும் வணக்கம்🙏ஜோதிடம் பொய் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து இருக்கிறார்கள்.இதில் முக்கியமான கருத்து என்னவென்றால்நாம் அனைவரும் பகுத்தறிவு என்று

  • @afsarbasha4110
    @afsarbasha4110 10 หลายเดือนก่อน +25

    முகத்தை பார்த்து எல்லாம் சொல்வார் என்று கூறினார் ஆனால் பெயர் மற்றும் வயதை கெட்டுகிறார் இன்னும் காவி நன்கு சமாளிக்கிறார்

    • @tabithaa6043
      @tabithaa6043 10 หลายเดือนก่อน

      எனக்கும் இதே கேள்விதான்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 7 หลายเดือนก่อน

      இவரைப் போல்(காவி)
      மிகைப்படுத்திப் பேசுவதால்தான் ஜோதிடத்தை நம்ப மாட்டேங்கிறார்கள்

  • @siva-pv6wm
    @siva-pv6wm 10 หลายเดือนก่อน +24

    Docter semaiyaa pesnaaru romba crctaaa pesnaaru 💯💙💕

    • @kavi0505
      @kavi0505 9 หลายเดือนก่อน +3

      Doctor correct ah advertisement kudutharu. Inime pei pudicha, avarukittaye ponga

  • @valanaadankavi937
    @valanaadankavi937 10 หลายเดือนก่อน +14

    அவசியமான பதிவு.
    வாழ்த்துகள்.

  • @shielaroberts
    @shielaroberts 4 หลายเดือนก่อน +5

    I am not taking sides on this. I am pretty much inddifferent to it. But when a depate happens, the moderator should be neutral. He seems to attack astrology which makes the debate skewed.

    • @shyamsundar7432
      @shyamsundar7432 3 หลายเดือนก่อน +1

      Most of his debates doesn't have quality because he always wants one side to win. There is no quality of exchange.

  • @spicyrecipestamil.
    @spicyrecipestamil. 15 วันที่ผ่านมา

    Doctor sir Vera level 👈💯💯💯

  • @princetk82
    @princetk82 10 หลายเดือนก่อน +65

    ஜாதகம் பாக்கிறவங்கதான் கஷ்டப்படுறாங்க.😢

    • @astroramki
      @astroramki 10 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம். ஜோதிடம் என்பது நம் வாழ்வில் நடந்த விஷயம், நடக்கிற விஷயம், எதிர்காலத்தில் எதிர் கொள்ளப் போகிற விஷயங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தெரிந்து கொண்டு இறைவனை வழிபட்டு நடந்து வந்தால் வரக்கூடிய சிரமங்கள் நம்மால் எதிர் கொள்ள முடியும். நம் வாழ்வில் அனைத்தும் விதிப்படி நடக்கும் ஆனால் ஜோதிட ஆலோசனை பெற்றால் நமக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஜாக்கிரதையாக எதிர்கொள்ளலாம். அடி பலமாக இருக்காது. அவ்வளவு தான். உங்களுடைய பிறந்த தேதி , நேரம், பிறந்த ஊர் பற்றிய தகவல்கள் எனக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் தற்கால நிகழ்வுகள் பற்றி கூறுகிறேன். ஜோதிடத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும். பிறகு நீங்கள் உங்கள் எதிர்காலம் பற்றிய கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நன்றியுடன், ராமகிருஷ்ணன் நந்தகோபால், ALP ஜோதிடர், வேலூர். PH: 6380686768.😮

    • @thalavasanth8568
      @thalavasanth8568 10 หลายเดือนก่อน +1

      எங்க வீட்ல எல்லாரும் சொல்லி சொல்லி சொல்லி தான் கடுகு கடுகு போல 😢😢

    • @samayathurai5024
      @samayathurai5024 10 หลายเดือนก่อน +1

      Yes

    • @vsspigeonsvipenkumar1545
      @vsspigeonsvipenkumar1545 10 หลายเดือนก่อน

      Yes it right 😂

    • @chands5402
      @chands5402 9 หลายเดือนก่อน

      Jothidathil irrupathu predict pannanalum,kirahahangalin nilayay vanilla maatri vaika mudiyaadu ,naam jannikum podu irrukkum jothiyin effect thodarthu irrukum ,maatra mudiyaadu saahum mattum.

  • @stalinabi7359
    @stalinabi7359 3 หลายเดือนก่อน

    இந்த உலகில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு
    எல்லாம் கடவுள் தான் தெரியும் அதுவரை எது பொய் எது உண்மை என்று யாராலும் கணிக்க முடியாத நிலை எப்படி ஒருவன் ஏழையும் பணக்காரர் உண்டோ அதே போல் எல்லாம் எல்லாம் உண்டு

  • @AshrafKhan-lv5dp
    @AshrafKhan-lv5dp 2 หลายเดือนก่อน

    Nalla time pass❤

  • @lakslaks99
    @lakslaks99 19 วันที่ผ่านมา +1

    மதுரை பழங்கானத்தம் மற்றும் பிரசன்ன ஜோதிடர் முகவரிகொடுக்க முடியுமா

  • @Senthilkumar-li5bf
    @Senthilkumar-li5bf 8 หลายเดือนก่อน +12

    இதுக்கு முன்னாடி நடத்துன நிகழ்ச்சியில வீரவசனம் பேசுன இயக்குனரும் நடிகரும் மாரிமுத்து நாத்திகத்தில் பிறந்து நாத்திகத்தில் வளர்ந்தவர் ஜோதிடர் கூறியது போல் இரண்டு வாரங்களில் அவர் வாழ்க்கை எங்கே என்று தொலைத்து விட்டார்

  • @kavi0505
    @kavi0505 9 หลายเดือนก่อน +17

    Ezhilan why dont you go and challenge allopathy doctors? Ask them to save ALL 100% patients if they paid bills. Even if 1 person dies, doctor must undergo punishment

    • @sureshm9402
      @sureshm9402 8 หลายเดือนก่อน +1

      Sari polambadha 😂

    • @homosapien8849
      @homosapien8849 4 หลายเดือนก่อน +1

      Ne josiya kaarana😂😂😂

  • @i_am_hkrishnan1572
    @i_am_hkrishnan1572 10 หลายเดือนก่อน +15

    டாக்டர், ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி பேசியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி நான் படித்துள்ளேன்...

  • @vickyt9402
    @vickyt9402 10 หลายเดือนก่อน +23

    Vivek sir: 100 periyars vandhalum ongala thirutha mudiyadhu da🤣

    • @9786238695
      @9786238695 9 หลายเดือนก่อน

      Athutha vivek sethara

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 8 หลายเดือนก่อน +3

    Interplanatory gravity கணிதத்தை பயன்படுத்தி அதிக காலம் பயணித்து ஆனால் மிகக் குறைவான எரிபொருள் செலவில் சந்திராயண் 3 சாதனை படைத்துள்ளது

  • @K.R.S.K
    @K.R.S.K 9 หลายเดือนก่อน +2

    Dr superb. I like the litigation part

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 11 หลายเดือนก่อน +16

    எனக்கும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரல் நீளமாக இருக்கும் ஆனால் ஆனால்😢 இருபத்தி எட்டு வருடங்கள் ஆகிறது இன்றளவும் திருமணமாகி இருபத்தி 8😢 வருடங்கள் ஆனாலும் அடிமையாகி தான் பார்க்கிறார்

  • @vijayaraman9270
    @vijayaraman9270 6 หลายเดือนก่อน +3

    Jothidam is true but jothidar is saying different type of palangal

  • @klguessingfox3782
    @klguessingfox3782 8 หลายเดือนก่อน +5

    கடைசியா சொன்ன வாக்கெடுப்புல ஜோதிடம் உண்மையா பொய்யா னு மக்கள் கிட்ட கேட்டிருந்தா என்ன ரிசல்ட் வந்திருக்கும்🤔🤔?...

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 หลายเดือนก่อน

    40. 43 இனிதான் ஓற்றுமை இல்லை என்று வரும் போது தான் தெரியும் வாழ்க்கை வலி

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 8 หลายเดือนก่อน +3

    ஒருவர் சந்தித்த ஜோதிடர். மட்டுமே. ஜோதிடமல்ல......ஒருவரின் வயிற்றெரிச்சல். தெரிகிறது. . சிலரின். மூளை க்குள் சில அறிவு.செல்லாது...

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 6 วันที่ผ่านมา

    ஜோதிடம் உண்மை.... ஆனால் சரியாக கணிக்க மற்றும் சொல்பவர்கள் இல்லை....!!! ஒருவருக்கு நேரம் நல்லா இருந்தால் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்காது....

  • @sankaravadivelum.b.9181
    @sankaravadivelum.b.9181 10 หลายเดือนก่อน

    1:13

  • @ramsors3893
    @ramsors3893 10 หลายเดือนก่อน +75

    தல அந்த காவி காரன் வச்சு செஞ்சிட்டிங்க 😂😂

  • @nagarajansivashankaran1230
    @nagarajansivashankaran1230 2 หลายเดือนก่อน

    ஜீதமிழ்மக்கள்தமிழ்வாழ்க

  • @karthigaanand6400
    @karthigaanand6400 9 หลายเดือนก่อน +5

    Karma is only act whether if horoscope is correct or not properly written

  • @varshab2868
    @varshab2868 9 หลายเดือนก่อน +11

    Marimuthu sir enga pa . Romba nerama avara than theditu irunthe 😂😂😂

    • @BeFitWithNagamani
      @BeFitWithNagamani 8 หลายเดือนก่อน

      Marimuthu sir sethu poitaru bosss...

    • @varshab2868
      @varshab2868 8 หลายเดือนก่อน

      @@BeFitWithNagamani athu ipo than . But ithu nadanthu romba naal aachu

  • @muthukumar-ol8yt
    @muthukumar-ol8yt 14 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களை நடத்திய முறை தவறு.இன்று பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் பெரிய உச்சத்தை அடைந்துவிட்டார்.இதே நிகழ்ச்சியில் முக்கிய விருந்தனராக வருவார்.ஆனால் தொகுப்பாளர் வருவாரா

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 6 หลายเดือนก่อน +1

    இத கேட்டும் மக்கள் நம்புறாங்க மக்களே ஆராய்ச்சி பண்ணுங்க

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว +4

    Nan Aretha oru sigalawar awar oru school principal. Athikalai 5:00 mani alawil awarai kana sella wentrum. Nam ontrum pesa thewai illai. Awar kalai kadan mudithu waruwar. Oru paper eduthu etho kanakku poduwar. Nam ethargaga wanthirukkom. Enna pirachinai. Ennatheervu ena oru 5 nimidathil solli viduwar. Cooli ontrum illai. Awar vettrilai sappiduwar. Sigaret kudippar. Sirat oru packet kojam vettrila mattum than koduppom. Sathirangal poi illai. Pilayaga Kanipporum ematrubwargal al than pirachinai. Australiyavil oru inthiya manthirawathi oru appawi wellayaridam $45,000 ematri wasoolithullan . Awar 2 magan galai ilantha appavi. Pillai ilantha sogathai thanakku sathagamaga payan paduthiullan Indiya manthirawathi thelungan.

  • @user-qb7fo9pv1k
    @user-qb7fo9pv1k 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉sipet

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 8 หลายเดือนก่อน +2

    Enaku correcta sonnanka

  • @mahabalan5995
    @mahabalan5995 8 หลายเดือนก่อน +30

    ஜோதிடம் உண்மை உண்மை 👍

  • @pavithra0428
    @pavithra0428 5 หลายเดือนก่อน

    25.26 is true

  • @aimlastrology
    @aimlastrology 2 หลายเดือนก่อน

    @37:30 கிரகம் என்பது சோதிடக் கலைச்சொல். கிரக என்றால் ஒரு நிலையற்று நகர்வது என்று பொருள். கிரகம், நட்சத்திரம், துணைக்கோள் என்பதெல்லாம் அறிவியல் அகராதியில் உள்ளவை. அவற்றை ஒரு துறை சார்ந்த கிரகம் என்ற கலைச்சொல்லுடன் ஒப்பிடுவது போன்ற மடத்தனம் வேறு இல்லை.

  • @lakslaks99
    @lakslaks99 13 วันที่ผ่านมา

    கேகே நகர் வெங்கட்டராமயர் போன் நம்பர் மற்றும் முகவரி கிடைக்குமா.

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 9 หลายเดือนก่อน +3

    sir manasatchi yepdi irukum...konjam kaminga sir nerula....Tamil ya Tamil ya is predetermined programme

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 4 หลายเดือนก่อน +1

    அலோ...சார்..வணக்கம் .இது என்ன பழைய செய்திகள் மீண்டும் மக்கள் மத்தியில் ஒலி பரப்பி பழைய கதைகளை பார்த்து மக்கள் தங்கள் வேலைகள் விட்டு time wastes புதிய..தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலி பரப்பவேண்டும்....எங்களை வெட்டியூபார்க்க வைத்து வணிகம் செய்யக்கூடாது..எத்தனையோ உலக எதிர்கால நிகழ்வுகள் மக்கள் மத்தியில் ஒலிபரப்புவது.நல்லது வாழ்த்துக்கள் 💅🔱⚜✝️💒☪️🕌🇮🇳❤💚💜💙👏💐🤴👸💐🤝✌🌹🌹🌹🌹🌹🌾🌾🌻🌻🌺🍏🍏🍏🍏🍎🍎🍋🍋💐

  • @baskerv.r7689
    @baskerv.r7689 4 หลายเดือนก่อน +1

    செவாய் தோஷம் என்பது பற்றி பல ஜோதிட்டார்கள சரியா தெரியாது. அதில் பல விதிவிலக்கு உண்டு.

  • @user-ie5fv4ej8l
    @user-ie5fv4ej8l 6 หลายเดือนก่อน +1

    காவி உடை அணிந்தவர் சொல்லவது எல்லாருக்கும் இருக்கும் ஒண்ணுமே இல்லாமல் இருந்தால் நாம் போய் செக் செய்தால் நோய் இருக்கும் என்று தான் சொல்லுவாங்க

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj 8 หลายเดือนก่อน +7

    Rajesh sir Great

  • @KaviDeepak.
    @KaviDeepak. 9 หลายเดือนก่อน +26

    பிழைப்புக்காக ஜோதிடத்தை முழுமையாக உணராது அரைகுறை புரிதலோடு நம்பி வருவோருக்கு பலன் சொல்வதை நிறுத்துங்கள்.. அப்படியே ஜோதிடத்தை முழுமையாக கற்றாலும் அனுபவமே ஆசான்.. பணம் பறிக்கும் பரிகாரமெல்லாம் சொல்லி ஜோதிடத்தை இழிவு படுத்தாதீர்.. ஜோதிட விதிகளை ஓரளவு கற்றபின்பே புரிந்தது.. என் வாழ்வின் பல சம்பவங்கள் அதில் பொருந்திய போதே நம்ப ஆரம்பித்தேன்.. ஒரு தோஷத்திற்கு ஓராயிரம் விதிவிலக்குண்டு.. மக்களின் அறியாமை அரைகுறை ஜோதிடரிடம் சிக்கி அல்லல் படுகிறார்கள்.. எதையும் ஆராயாமல் பொய் என்று வாதிடுவது பகுத்தறிவில்லை அது அறியாமை.. எதார்த்தமான, ஜோதிடத்தை அறிவியலாக பகுத்தறிவோடு அணுகும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.. அடிப்படையேனும் கற்று ஆராய்ந்து பாருங்கள்..

  • @akonvicky7432
    @akonvicky7432 10 หลายเดือนก่อน +5

    Karupu always one saide support

  • @thugmachi2281
    @thugmachi2281 9 หลายเดือนก่อน +1

    41:31🤣🤣🤣

  • @JeanBenson-sk8ls
    @JeanBenson-sk8ls 9 หลายเดือนก่อน +1

    😅😂Fredence

  • @Jaiii192
    @Jaiii192 4 วันที่ผ่านมา

    பொதுவான விசயத்தை வைத்து பொய்யான பலன்கள் பேசுபவர்கள்
    இந்த ஜோதிடர்கள் 😅😅😅😅

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 หลายเดือนก่อน +1

    இந்த டாக்டர் சரியான முறையில் டிட் மண்ட் கொடுக்க வில்லை என்றால் எத்தனை மடங்கு பணம் கொடுத்து உள்ளார்

  • @gitavk5015
    @gitavk5015 10 หลายเดือนก่อน +1

    1:50 அந்தகாலத்துலயே சொல்லுவாங்க "மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பாத்தாலே தெரியும்னு".

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 8 หลายเดือนก่อน +1

    Jathagam paakamal naan thirumanam panen inaiku pirevuthan nadanthathu

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 10 หลายเดือนก่อน +14

    மருத்துவர் எழிலன் பற்றிய விளக்கம் மிக சிறப்பு....

    • @shanp2k123
      @shanp2k123 9 หลายเดือนก่อน +9

      ஒரு கலையை விமரிசிக்க வேண்டுமானால், அதை முதலில் கற்று, அதை 10,20 ஜாதகங்களிலாவது சோதனை செய்து பார்த்து விட்டு பிறகு இது போலி என்று நிரூபித்தால், அதை ஏற்று கொள்ளலாம்.ஆனால் இந்த மருத்துவருக்கு ஜோதிடம் என்றால் என்னவென்றே சுத்தமாக தெரியாது..
      ஆனாலும் இதே 3 கேள்விகளையே ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கேட்டு தன்னை அதிமேதாவி என்று காட்டி கொள்ள முயலுகிறார் ..

    • @user-vi4kd9bk2y
      @user-vi4kd9bk2y 9 หลายเดือนก่อน

      Intha ezhilan oruthravida nadari

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 8 หลายเดือนก่อน +2

      மருத்துவ துறையில் எத்தனை டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் காப்பாற்ற முடியமால் போன உயிர் குடும்பத்தினருக்கு பணத்தை திரும்ப கொடுத்து இருக்கிறார்களா?மருத்துவர்களிடையே எத்தனை வேறுபாடு பணம் வசுலிப்பதில்...

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 5 หลายเดือนก่อน

    நம்பிக்கை இல்லை என்றால் அறிவியல் கூட பொய்

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 9 หลายเดือนก่อน

    33:08 33:08 33:08

  • @sankarmanickam1054
    @sankarmanickam1054 7 วันที่ผ่านมา

    ஜோதிடம் 100% உண்மை

    • @balajidhanush4321
      @balajidhanush4321 3 วันที่ผ่านมา

      Corona lockdown ah pathi yaarumey sollala

  • @user-nk5yd8rk2m
    @user-nk5yd8rk2m 8 หลายเดือนก่อน

    Unmaiya oru celar kurukirraghal its true

  • @RajaduraiDuraisamy-oc7go
    @RajaduraiDuraisamy-oc7go 5 หลายเดือนก่อน +1

    டாக்டர் ஆப்ரேசன் எல்லாம் செக்சஸ்சா😂😂😂😂😂😂

  • @vskesavan1004
    @vskesavan1004 4 หลายเดือนก่อน +2

    Astrology is a statistical projection and not a matter of true or false. Example weather forecast and opinion polls. Without astrology, hindu religion is incomplete. We need a system to predict how my future could be. At the same time I should give less Weightage as advised by Mundaka Upanishad 1.1.5 of srimath Vedanta.
    Kesava Ranga Ramanujacharya

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 4 หลายเดือนก่อน

    சோதிடம் ,சாதகம் இல்லாவிட்டாலும் மக்களால் வாழமுடியும் அதை என்று மக்கள் உணர்வார்கள்

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 หลายเดือนก่อน

    எதிர்ப்பவர்கள் நம்முன்னோர் அறிவை விற்பவர்கள்
    ஆய்வு செய்து பொய் என்பதை நிருபியுங்கள்

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 8 หลายเดือนก่อน +2

    சோதிடம் உண்மை இதைகையாளுவதுதான் தவருஆழமானநுண்ணறிவுவேண்டும்புலமைவாய்ந்தசோதிடர்கள்கணிப்புதவரானதில்லைசரியாகநேரம்பிறந்ததேதிநாள்மணிநிமிடம்சரியாக இருந்தால்ஏழரைசனிகாலம்மனிதனைவாட்டிவதைக்கும்தூக்கம்வராதுஎந்தடாக்டரிடம்பார்த்தாலும்உங்களுக்குஎல்லாபரிசோதனையும்செய்தாகிவிட்டாயிற்றுஎன்றுசொன்னாலும்மனக்கவலைஉடல்சோர்வுசொரிபேன்மூட்டைபூச்சிவீட்டில்விசப்பிராணிகளால்ஆபத்துஅனைத்தாலும்மனிதனுக்குதுன்பம்நடக்கும்உறுதிஅனுபவித்துசொல்கிறேன்

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en 9 หลายเดือนก่อน

    Consumer ethication politician ku kondu varanum. Belief vera promise vera

  • @paramasivamj8332
    @paramasivamj8332 10 หลายเดือนก่อน +1

    தலைபே தவறு...

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 9 หลายเดือนก่อน +3

    28 vayasu kalyanam agala athuthan accident solraru😂😂😂

  • @SureshKumar-tz7if
    @SureshKumar-tz7if 9 หลายเดือนก่อน +1

    Yawan nalla naburano nasamagathan poran.....anaal buthiyanabi vazhbavan sathoshmagatha vazhgiraan...😊

  • @vengadeshvasanthi6953
    @vengadeshvasanthi6953 9 หลายเดือนก่อน +3

    Rajesh
    Sir
    Great

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 4 หลายเดือนก่อน

    ஜோதிடம் ஏற்றமும் தருவதில்லை.
    ஏமாற்றமும் தருவதில்லை.
    கிரகங்கள் வலிமையானது.
    அதன் போக்கில் தான் நம்மை இழுத்துச் செல்லும்.
    ஜோதிட ஞானம் வேண்டுமானால் ஒருவருக்கொருவர்க்கு வித்தியாசப்படலாம்.
    ஆனால் ஜோதிட விதிகள் நிச்சயம் மாறாது.
    தொடர்ந்து நல்ல பலமுள்ள கிரகங்களின் தொடர்பிலேயே தசாக்கள் நடக்கும் நபர்கள் ( இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் போல் ) ஜோதிடத்தை நம்ப மாட்டார்கள்.
    பிரச்சனைகள் பூதாகரமாகும் போது தான் ஜாதகத்தை பார்ப்பார்கள்.
    இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் , தங்களைத் தவிர வேறு யாரையம் மக்கள் கடவுளாக பார்க்க கூடாது என்ற மமதையில் பேசுவது போல் கொஞ்சம் அகங்காரமாகப் பேசுகிறார்.
    அவர் ஊரி போட்ட பேசன்ட்டுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நீ என்னத்த திண்ணியோ அதான் இப்படி ஆகிவிட்டது என கூறிவிடுவார்.
    கோர்ட்டில் வழக்கு போட்டாலும் தப்பித்து விடுவார்.
    ஆகையால் யாரும் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

  • @abdulkadher6691
    @abdulkadher6691 5 หลายเดือนก่อน +1

    மறைந்த காரியங்கள் சொல்லக்கூடியவர்கள் வயதும் பேரும் ஏன் அவர்களிடம் கேட்கிறர்கள்

  • @Jothida_vidyalaya
    @Jothida_vidyalaya 5 หลายเดือนก่อน

    Jothidam unmai

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 11 วันที่ผ่านมา

    எழிலன்.பெயரில்.மட்டும்.தமிழ்.கிருத்துவன்

  • @mathiazhagan92
    @mathiazhagan92 10 หลายเดือนก่อน +9

    Jodhidam soldravanga may b thappa irukalam aana jodhidam thappu illa correct ah kanikanum avala than...aduku calculation iruku

  • @K.R.S.K
    @K.R.S.K 9 หลายเดือนก่อน +4

    Zee call all these astrologers and expose them

  • @srigod7460
    @srigod7460 10 หลายเดือนก่อน +1

    Olaisuvadi nampalye kelviketu ithuva athuvanu kelviketu athaye pathila solvanga

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 5 หลายเดือนก่อน +1

    ஜயா உங்க corporate medical business ku jotjidam yevlo paravala