பூசம்.அனுசம்.உத்திரட்டாதி. கவனம் தேவை.அட்சயராசி.கடகம் விருச்சிகம் மீனம் சனி பகவானின் நிகழ்வுகள். அதிகம். நல்லது. செய்யும் போது. நல்லவை. தீயவை செய்யும் போது தீமையும். போதித்த. மகா குரு நன்றிகள் 🎉🎉
வணக்கம் சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் தற்போது எனக்கு ஏ எல் பி ரிஷப லக்னம் கார்த்திகை மூன்றாம் பாதம் தெரிகிறது எனக்கு சனி பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா
ஐயா எனக்கு இப்பொழுது பிறந்த நேரத்தின் படி சனிதசை சனிபுக்தி நடக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ARP கடகம், ALP கடகம். அஷ்டமத்துச் சனியும் நடக்கிறது. நீங்கள் சொல்லும் கணக்கின் படி 😢😢😢😢
ஜாதகம் பார்க்க வரும் நபர்களை நீங்கள் alp படியுங்கள் என்று வகுப்புக்கு வர சொல்லி அவர்களை முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நான்காம் நிலை என்று அடுத்த அடுத்த வகுப்புகளுக்கு கட்டணம் கட்ட வைத்து அதன் மூலம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள் . ஜாதகம் பார்க்க வரும் நபரிடம் ஒரு முறை கட்டணம் வாங்கலாம் ஆனால் உங்கள் பிளான் படி கொஞ்சம் கொஞ்சமாக மொத்தத்தையும் உருவி விடலாம் .எப்படி தான் இப்படி ரூம் போட்டு யோசிக்குறீங்களோ ? ALP 100% failure
விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு. நன்றிகள் மகா குரு 🎉 வாழ்த்துகள் 💐 ALP 🎉
Enadhu Mahaa Guruvukku Kodaana Kodi Nanri Ayya🎉🎉🎉
குருவே சரணம் வனக்கம் அருமையான பதிவு அனைத்து மக்களும் கேட்டு பயன் பெறலாம் நன்றி
குருவே சரணம் 🙏 சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றிய கேள்விக்கு அற்புதமான விளக்கம் அய்யா 🙏 கோடான கோடி நன்றிகள் 🙏 அய்யா ❤️❤️❤️💯
பூசம்.அனுசம்.உத்திரட்டாதி. கவனம் தேவை.அட்சயராசி.கடகம் விருச்சிகம் மீனம் சனி பகவானின் நிகழ்வுகள். அதிகம். நல்லது. செய்யும் போது. நல்லவை. தீயவை செய்யும் போது தீமையும். போதித்த. மகா குரு நன்றிகள் 🎉🎉
Aplதந்தைக்கு நன்றி நன்றி
நல்ல விளக்கம் நன்றி ஐயா
பரிகாரங்கள் குறித்து
ஒரு புத்தகம் எழுதுங்கள்
ஐயா வணக்கம்
Thanks, Vashga Valamudanum Nalamudanum, Guru Aiya🔔🌝🕉🌞🔔🙏
🔔🔱🔔🔔☮️🔔🌹
வணக்கம் சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் தற்போது எனக்கு ஏ எல் பி ரிஷப லக்னம் கார்த்திகை மூன்றாம் பாதம் தெரிகிறது எனக்கு சனி பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா
Kodana kodi nandri ayya 🙏
ஐயா எனக்கு இப்பொழுது பிறந்த நேரத்தின் படி சனிதசை சனிபுக்தி நடக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ARP கடகம், ALP கடகம். அஷ்டமத்துச் சனியும் நடக்கிறது. நீங்கள் சொல்லும் கணக்கின் படி 😢😢😢😢
Barani natchathiram pathi sollunga sir
நன்றிகள் ஐயா
Vanakkam unmaiyai thelivu pduththeer ayyaa thanks
ஐயா வணக்கம்👋
நன்றி சார்

🙏🙏🙏👍