Einstein disproved by Nobel Winners ll அதிரவைத்த நோபல் கண்டுபிடிப்பு ll சிவராமகிருஷ்ணன்- இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #nobelprize,#physics
    2022 ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் கண்டுபிடிப்புக்கள் எப்படி ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை மறுதலித்துள்ளன. புதிய புதிர்களை எவ்வாறு அவிழ்க்கின்றன என்பது பற்றிய விளக்க உரையாடல்

ความคิดเห็น • 246

  • @MYD-FLW-LPH
    @MYD-FLW-LPH ปีที่แล้ว +3

    பொருளோ, அலையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஒன்று இருக்கிறது. அதை நாம் ஆராய்ச்சி செய்கிறோம். நம் வசதிக்காக அந்த ஆராய்ச்சியிலிருந்து முடிவுக்கு வந்து அப்பொருளை நமக்கு தேவையான ஒன்றாக மாற்றுகிறோம். நமக்கு வெளியில் இருக்கிற தானே ஆகிய பொருளை தனக்காகிய பொருளாக மாற்றும் செயலை தினம் செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்பொருள் நாம் பார்ப்பதால், ஆய்வு பண்ணுவதால் இருக்கிறது, மாறுகிறது என்பது ஒரு மாயாவாதம். போட்டு குழப்புவது. ஒரு பொருளின் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதன் காரணம் இனிமேல் புரிந்து கொள்ள போகிறோம் என்பதே பொருள். அதை விடுத்து நாம் ஆராய்வதால் தான் பொருள் இருக்கிறது என்பதற்கு வலு சேர்ந்து அது ஒப்புக்கொள்ள படுகிறது என்றால் அது ஒரு வகையான அரசியல். ஒரு பொருளின் தன்மையை நம் கருத்துக்கு உட்பட்டதாக மாற்றுவது, ஈகோ.

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @arasuast6184
      @arasuast6184 ปีที่แล้ว

      Yes that's right 😉

  • @ramupattu9444
    @ramupattu9444 ปีที่แล้ว +4

    உண்மையான அறிவியலாளா். மிக சுருக்கமாக அதே வேளையில் திருப்தி படும் வகையில் விளக்குகிறாா். இவரை தோ்ந்துயெடுத்தது முரளி சாாின் பெரும்தன்மை.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 ปีที่แล้ว +18

    இருப்பதைத்தான் கண்டுபிடிக்கிறோமா ,விஞ்ஞான மெய்ஞ்ஞானம் ஒன்று ஆகிவிடவாய்ப்பு தற்போது இல்லை நோபலுக்கான விசயத்தை இவ்வளவு எளிமையாகக்கூடிய உங்களை போன்றோர் இருக்குவரை இறையும் மிக அருகாமையாகிவிட்ட ஒரு மகிழ்ச்சி நன்றிகள் உங்கள் இருவருக்கும், எல்லாவற்றையும் நடுநின்று உங்கள் தொண்டு தொடர சிறக்க வாழ்த்துக்கள் இறையருள் புரியட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்கவளமுடன்

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 ปีที่แล้ว

      நடுநின்று அலசும்

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣 slavery in the name of intelligence and science 🙏🏼❤️

    • @balagthevar3313
      @balagthevar3313 ปีที่แล้ว

      Thanks for explaining the quantum mechanics in such a simple way.

    • @navinnavin2166
      @navinnavin2166 ปีที่แล้ว

      😊😊😊😊

    • @navinnavin2166
      @navinnavin2166 ปีที่แล้ว

      😊😊😊0p😊😊😊😊p😊😊

  • @kannank9840
    @kannank9840 ปีที่แล้ว +4

    ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, இடையில் எவ்வளவு தூரம் இருந்தாலும், ஒளியின் வேகத்தை மிஞ்சி செய்தி கடத்தப் படுகிறது என்று நிறுவினால் போதாது. அது எப்படி கடத்தப் படுகிறது என்பதையும் சொல்லும் போதுதான் குவைய எந்திரவியல் முழுமை பெறும். மிகப் பொறுமையாக விளக்கிய பேரா.சிவராம கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இடை இடையே புகுந்து கலாய்த்த முரளி சாருக்கும் நன்றி. தங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள் சார்.

  • @parthibanutr9130
    @parthibanutr9130 ปีที่แล้ว +3

    ஒரு பொருளை பார்ப்பதாலோ அல்லது நினைப்பதாலோ உணர்கிறோம்.ஒரு பொருளை பார்க்காதவரை அல்லது நினைக்காதவரை அது இல்லை.உண்டு போல் காட்டுவது மாயை.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நன்றி இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அறிவியல் எதையும் ஐயப்படு சந்தேகி எனச்சொல்கிறது ஆனால் ஆன்மிகம் எதையும் நம்பச் சொல்கிறது.கடவுள்நம்பிக்கை ஒரு மனிதனிடம் தோற்றுவிக்கப்பட்டபின் அனைத்து மதங்களும் அந்த நம்பிக்கை அடிப்படையில் எல்லா பொய்களையும் மூடநம்பிக்கைகளையும் கடவுள்தலைமேல் ஏற்றிவைத்து நம்பச் சொல்கிறது இதனால் அறிவு அழிகிறது அறிவழிந்த மக்களும் நாடும் அழிகிறது.தத்துவம் எல்லாம் பிச்சைக்காரர்கள் பிலாசபி.நாட்டை வாழவைக்காது.உழைப்பே உயர்வு தரும் உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்கடன் பணிசெய்து கிடப்பதே.இதன்மூலக்கருத்தை வைத்தே எழுதப்பட்டது பகவத்கீதை.ஆனால் இதை வலியுறுத்தாமல் கடவுள் கொள்கையை தூக்கிப் பிடிக்கிறது பகவத்கீதை.உழைப்பு ஒழுக்கம் நேர்மை வேளாண்மை வணிகம் தொழில்துறை கல்வி அறிவியல் தொழில்நுட்பம் கைத்தொழில் இவைகள் நாட்டை முன்னேற்றும் மற்ற அனைத்தும் மனம் சார்ந்த கேளிக்கைகள் அதாவது ஆன்மிகம் இசை கலைகள் விளையாட்டு போன்றவை.

    • @pramod120895
      @pramod120895 ปีที่แล้ว +1

      Padithadhil piditha comment. Thanks for posting this

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @arasuast6184
      @arasuast6184 ปีที่แล้ว

      I agree with this 👍

  • @zulukkiam8166
    @zulukkiam8166 ปีที่แล้ว +3

    Einstein theory correct! Hadinger experiment not acceptable because lot of hidden variable available for example probability of coin toss! Lot of hidden variables naturally available speed of coin spin, force of spin, surface area, initial positions of coin (head or tail) momentum etc.... So am Einstein side.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +5

    நிஜமாகவே கொஞ்சம் குழப்பம் தான்.இருந்தாலும் அடுத்த வார்த்தையில் ஆவது தெளிவாகும் என்று தொடர்ந்தேன்.ஆனால் இருக்கு ஆனால் இல்லை....என்ற தோற்றம் தான்.எதற்கும் இன்னொரு முறை கவனித்து கேட்கிறேன்.நன்றி சார்

    • @Skandawin78
      @Skandawin78 ปีที่แล้ว +1

      "When you change the way you look at things, the things you look at change"

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว +6

    அறிவியலும் ஆன்மீகமும் ஒருவேளை ஒன்றாக வரலாம், வராமலும் போகலாம்; ஆனால் இன்றைய நிலையில் இன்னும் அப்படி இருக்க வாய்ப்பில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
    அருமை! பேராசிரியர் அவர்களே அறிவுப் பசிக்கு பெரு விருந்து உங்கள் காணொளி,
    மிக்க நன்றி தொடர்ந்த பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +3

    Neenga chandra mandalathula right gloves vechalum right gloves than irrukkum.noble la arasiyal ,lobbying lam adigam sir.

  • @silicons1
    @silicons1 ปีที่แล้ว +2

    அறிவியலின் இன்றைய மிக முக்கியமான கருப்பொருளை விளக்கிய பேராசிரியருக்கும் சாக்ரடீஸ் ஸ்டுடியோ விற்கும் நன்றி.

  • @Muthurasu9
    @Muthurasu9 ปีที่แล้ว +7

    Prof SRK is making complicated science so simple. We want to see this genius more often please.

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj ปีที่แล้ว +3

    Americans Americans தான். கண்டுபிடிப்பு புலிகள்! வாழ்க!

  • @parthibanutr9130
    @parthibanutr9130 ปีที่แล้ว +4

    நீல்ஸ்போர் சொல்வது உண்மை என்பதை தத்துவ ரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன்.அற்புதம்.

    • @Skandawin78
      @Skandawin78 ปีที่แล้ว +1

      Interesting. Can you please explain your experience?

  • @pugalendhimohanakrishnan4873
    @pugalendhimohanakrishnan4873 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் மற்றும் சாக்ரடீஸ் ஸ்டுடியோ வுக்கும்
    நன்றி.

  • @gnthangam3964
    @gnthangam3964 ปีที่แล้ว +1

    இந்த குவண்டம் தியரின் விளக்க உரையாடலை மிகவும் ஆர்வமுடன் கண்டு களித்தேன். இருவருக்கும் எனது மனமார்த நன்றி. மீண்டும் தொடர்ந்து கொண்டே இருங்கள். இதற்கு மிக சிறந்த பலன் உண்டு. மீண்டும் நன்றி.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 ปีที่แล้ว +3

    சார். வரும் ...ஆனா வராது ..இந்த ஜோக்தான் ஞாபபகம் வருது.

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவாக அடிப்படை இயற்பியலை தவறில்லாமல் விளக்கி இருக்கிறீர்கள். சிறப்பு.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏🇲🇾

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 ปีที่แล้ว +1

    ஆச்சரியமான நவீன விஞ்ஞான அறிவியல் அலசல். சிந்திக்க தூண்டும் உரையாடல். நன்றி. மிகவும் நன்றி. 🙏

  • @rainbo7828
    @rainbo7828 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு! தெளிவான விளக்கங்கள்! நன்றி! தொடர்ந்து இதுபோன்ற விரிவான ஆராய்ச்சிப் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

  • @vknidhi
    @vknidhi ปีที่แล้ว +5

    A lovely discussion as usual. Thanks to both the professors.
    Einstein's theories and equations describe best the macroscopic bodies.
    Quantum mechanics explains well the microscopic world.

  • @safssustainableorganic600
    @safssustainableorganic600 ปีที่แล้ว +1

    Thanks lot for superb very high technical and spiritual concepts connect discussion... Thanks for both sir...

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 ปีที่แล้ว +1

    Science is always a clarification not a creation. All inovations are confution. Confusing is the greatest tool of slavery and ineqalities 🙏🏼❤️

  • @shankarm4853
    @shankarm4853 8 หลายเดือนก่อน +1

    Younger generation mostly college students must watch this kind of science videos. Awesome discussion. Thank you so much 🙏

  • @englishforelegance6866
    @englishforelegance6866 ปีที่แล้ว +5

    An outstanding and crystal clear exposition by Prof Sivaramakrishnan. Thanks to Dr Murali Sir for arranging this wonderful presentation...Dr. S. Venkatesh

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +5

    Thank you for this scientific discussion. I couldn't understand fully this new theory. I couldn't fully refuse Einstein. Both theories can survive side by side. 22-11-22.

  • @thamizharam5302
    @thamizharam5302 ปีที่แล้ว +2

    சிறப்பு நன்றிங்க அய்யா

  • @Lakshmi-sg3gu
    @Lakshmi-sg3gu ปีที่แล้ว +1

    Sir மிகவும் அருமையான பயனுள்ள.... உண்மையாகவே ஆச்சரியமான தகவல் களஞ்சியம்... மிகவும் நன்றி.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 ปีที่แล้ว +3

    Teleportation, telepathy, entanglement, quantum computer, God. Very good information. Thanks to both of you.

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +2

    Right gloves epidi sir left gloves aagum ,Really shocked.yar vendumalalum vilakkalam, avanga enna pesaranganu purindhal.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 11 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.அய்யா,
    மிக்க மிக்க நன்றிகளும்,
    வணக்கங்களும்,
    வாழ்த்துக்களும்,
    அய்யா.
    "யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்",
    எ (ண்)) ன்னும் கூற்றுக்கு இணங்க,
    "நம்பிக்கை" நம் நம் அகத்தின் மீதே செலுத்தும் போது மட்டுமே, "அனுபவம்" பெறமுயலுகிறோம்.
    "மனிதப் பிறப்பு எடுத்ததன் நோக்கமே. , "பணி" செய்வதற்கே.
    அதுவும்,
    எந்த விதமான பலனையும், பயனையும் எதிர் பாா்காமல்,
    "பொதுவில்" (திருப்பம்) செய்ய முற்படும் போது தான், "விஞ் (வியூகம்) இயக்வியலாக , அதாவது ????? (குழப்பங்கள்).
    மெய்யைக் (இயல்புஇயல் அறிவு=அருவி). உணர்ந்தவர்களின் "தன்மையும்" "நமக்கு" எதுவுமே தெரியாது என்கின்ற "சத்தியத்தை" அனுபவித்தவர்களே தவிர. நூல் அறிவு பெற்றவர்கள் அல்லர்.
    "எதுமே தேவைப்படாமல் போதல்" ..
    இங்கே "பூரிப்பு" மட்டுமே "சொர்கமாக தொடர்கிறது,
    இது அதன் சாட்சித் தன்மை மட்டுமேயோழிய, எந்த விதமான ஆச்சிரியத்திற்கோ ,அதிர்ச்சிக்கோ,
    அல்லது "பாராட்டுதலுக்கா உரித்த பொருள் அல்ல.
    அது இயற்க்கையாகவே "இறைவனால், அனைவருக்கும் "சமமாக" கொடுக்கப்பட்டுள்ளது.
    அதனை தத்தம் சொந்த முயற்ச்சியால் (கேளுங்கள் தரப்படும்) தட்டும் போது மட்டுமே.
    "கைவரப் பெறுகிறது"
    உணர்ந்தவர்கள் "அனுபவிக்கிறாா்கள்".
    உணராதவர்களால் "அனுபவிக்க" முடியாது.
    மெய் கல்வி என்பது " "ஒலி. அலை, ஒளி, உணர்வு (அதா்வு) விடிவு.
    இப்படி இருக்கிறது. .
    கற்றது கைமண்ணளவே..
    இந்தச்சுற்றிலேயே முடிந்து விடுமா ??
    இல்லை தடுத்தடுத்த சுற்றுக்க(ள்) ல், தேவையா என்பதணை "இறைவன்" தான் முடிவும் செய்யவேண்டும்.
    "மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்,
    "பதி" ன் பதிவுக்கு ஏற்றார் போல் தானே...???...!!!!....
    "நல்லதையே "சிந்திப்போம்" சிரித்துக்கொள்வோம். நம்புவோம்."
    நல்லதே நடக்கும்.
    "அனைத்துலகும் இன்பமுற"
    வாழ்த்துக்கள் (மா) மக்காள் வாழ்த்துக்கள்.
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி...
    மீண்டும் மிக்க மிக்க நன்றிகள் அய்யா.
    வாழ்க நலமுடன்....
    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்..!!!
    வாழ்த்துக்கள்...

  • @sivakumarm1973
    @sivakumarm1973 ปีที่แล้ว +2

    கிழக்கத்திய ஆத்திக தத்துவமும், மேற்கத்திய நாத்திக தத்துவமும், அறிவியலும் இணையும் நேரமிது.

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

  • @ravired08
    @ravired08 ปีที่แล้ว +1

    Prof murali sir very humble person, ask questions as a common person

  • @muralidharanv9634
    @muralidharanv9634 ปีที่แล้ว +5

    Such a humble human this professor is. He's very patient as well. Kudos to this effort. Please make more podcasts with this professor.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      வள வள கொழ கொழ

  • @kayloges3516
    @kayloges3516 5 หลายเดือนก่อน

    Such an esoteric subject like relativity and QM has been explained in such simple and pleasant manner amazes me beyond words. Incredible Professor!

  • @v.c.shanmughemshanmughem189
    @v.c.shanmughemshanmughem189 ปีที่แล้ว +1

    அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க உதவும் அற்புதமான உரையாடல்.
    பயனுள்ள கருத்துக்கள்!

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

  • @raviskanthanjothiravi2101
    @raviskanthanjothiravi2101 ปีที่แล้ว +8

    Thank you, both of once again came together to deliver one of the most complexed information for layman like myself to understand.
    This knowledge do encourage spiritual experimenters like myself to try and extract information from the universe without the help of external senses (improving intuition, clairvoyance etc...).
    If it can be a reality in small particles, same rules may also apply to the larger bodies.
    Once again meditation might be the tool for personal experiments.
    Thank you Sir, always appreciate your topics and your selfless attempt to enhance knowledge amongst our people. Gnana Markam.

  • @lyricalskingdom
    @lyricalskingdom ปีที่แล้ว

    அறிவியலும் ஆன்மீகமும் ஒன்று தான் என்பதை நோக்கியே ஆய்வுகள் செல்கின்றது...

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 ปีที่แล้ว +2

    Probability is the key of ineqalities 🙏🏼❤️

  • @englishforelegance6866
    @englishforelegance6866 ปีที่แล้ว +2

    An outstanding and crystal clear exposition by Prof. Sivaramakrishnan... Thanks to Dr. Murali Sir for this excellent presentation...Dr. S. Venkatesh

  • @kumarz1111
    @kumarz1111 ปีที่แล้ว +3

    vanakam sir

  • @anbu282
    @anbu282 ปีที่แล้ว +2

    Very interesting topic as usual. Thanks to both of you👏👏👏

  • @alamark2643
    @alamark2643 ปีที่แล้ว +2

    According to dialectical materialism, every thing is deterministic in nature, but we can not avoid chance element which will lie within certain boundaries. It can not deviate too far.So every thing both deterministic and stochastic in nature. Alamar.

    • @alamark2643
      @alamark2643 ปีที่แล้ว

      There is no cause less phenomenon. Alamar

  • @kuselanm34
    @kuselanm34 ปีที่แล้ว +1

    Very very useful information about Quantum physics
    Thank you so much Both of them professor.

  • @dosspa5996
    @dosspa5996 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம்

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 ปีที่แล้ว

    ஐயா,மிகவும் ஆர்வமாக இருந்தால் மட்டுமே இந்த காணொளி தெளிவான விளக்கம் கிடைக்கும்.💐💐💐 எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் புத்தர் மற்றும் பழைய இந்திய தத்துவங்களில் கூறுகின்றனர்.

  • @indiansawmill117
    @indiansawmill117 10 หลายเดือนก่อน

    Thought provoking 🎉
    Professor added fragrance to the feast..thanks 🙏 sir

  • @Selvaraniize
    @Selvaraniize 6 หลายเดือนก่อน

    Fantastic explanation about quantum mechanics and
    Eienstein 's relativity. Students must watch.

  • @headlockff2528
    @headlockff2528 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சார்

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 ปีที่แล้ว +1

    Science fiction is the propagating tool for ineqalities 🙏🏼❤️

  • @sakthivelk2570
    @sakthivelk2570 ปีที่แล้ว

    ஆற்றல் அழிவின் மை விதியைக் தான் இந்த குவன்டம் இயற்பியல் கூறுவதாக அமைந்துள்ளது. நிலவு பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் அது அங்கேதான் இருக்கிறது.
    இந்த பதிவுக்கு மிக்க நன்றி.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +1

    Science is deep rooted. What will be nature of science in 2099. We can not predict.

  • @premjanandh2165
    @premjanandh2165 ปีที่แล้ว +1

    பேராசிரியர்கள் தாங்கள் இருவருக்கும் மிகுந்த பாராட்டுகள். Rene Descartes அவர்கள் கூறிய " I think, therefore I am " என்ற கருத்துக்கு அருகில் வருகிறதே நவீன அறிவியல்.

  • @MrSureshkumar2009
    @MrSureshkumar2009 ปีที่แล้ว +1

    இது தொடர்பாக இன்னொரு காணொளியை கண்டிப்பாக தாரியுங்கள் ஐயா..
    மிகவும் எளிமையாக விளக்கினீர்கள் நன்றி..

  • @kvenkadeshnv
    @kvenkadeshnv ปีที่แล้ว +2

    Ad you said its little hard to understand but still it's an eye opener for many questions.

  • @user-yl7nn4ly3m
    @user-yl7nn4ly3m ปีที่แล้ว

    The best explanation sir..
    Thank you very much ❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +3

    குவாண்டம் மெக்கானிக்கஸ்/ குவைய எந்திரவியல் கதிர்வீச்சு எந்திரவியல் சிறுமணிக்கதிர் எந்திரவியல் தினை அலை எந்திரவியல் என மொழிபெயர்க்கலாம்.

    • @rajasolomon4342
      @rajasolomon4342 ปีที่แล้ว

      Super....அருமை அருமை

  • @sivarasamatheepan3415
    @sivarasamatheepan3415 ปีที่แล้ว +1

    Excellently usefulness meet.thanks 2 u sir sivaramakrishnan. sir murali.

  • @saikumarkrithivasan136
    @saikumarkrithivasan136 ปีที่แล้ว +1

    @22:54, romba thanks sir. Am research scholar working on Quantum physics and its applications. Most of people just connect it to religion and claim " it was all there in religion ". Honest and rational enough.

  • @yoganstephen1220
    @yoganstephen1220 2 หลายเดือนก่อน

    Marvellous and thank you 🙏

  • @jainnarein
    @jainnarein ปีที่แล้ว +1

    I love this professor. Kudos Sir... Greatly capable to decipher d complicated things n explain it in a simple way. Thanks a million

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 ปีที่แล้ว +1

    Mr sivaramakrishnan is knowledgeable with clarity

  • @pksundram7582
    @pksundram7582 ปีที่แล้ว +1

    Excellent discussion on classical n quantum topics 😊

  • @maransiva2367
    @maransiva2367 ปีที่แล้ว +1

    Very useful informative information. Thank you so much for this.
    Maran Canada

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 ปีที่แล้ว

    கஷ்டப்பட்டு உழைத்து புரியவைத்தற்க்கு நன்றி +2 குவாண்டம் பற்றி இயற்பியலில் படித்து இருக்கிறேன்....ஒத்தவரிசை சமிக்ஞைகள் ஒரே ஆதிர்வெண்களுடன் பீக் கடத்திகள்... படித்து ஞாபகம்...வந்ததா வந்ததே... பாடல் போல் உரையாடல் மிக பயனுள்ள நேரம்.. நன்றி 🙏

  • @jaganlatha-zf1rm
    @jaganlatha-zf1rm ปีที่แล้ว +1

    Thank you both

  • @pillainag5378
    @pillainag5378 ปีที่แล้ว +2

    When we realise the real “I” in us all theories have no grounds to stand upon in fact. Matter and energy melt away in the void of Brahman. Ma Parvathy once asked Lord Shiva “ where does knowledge ends” and His answer was “ knowing Me in your self is knowing it all and the end”.

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      கற்பனை கட்டுக்கதைகள் நம்மை நரகத்துக்கு கொண்டு சேர்க்கும். ஆதாம் ஏவாளை படைத்த அந்த ஒரே கடவுளை விட வேறு கடவுள் இல்லவே இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 7 หลายเดือนก่อน

    Impressed. Please keep going.

  • @perumalsamysubbanaicker
    @perumalsamysubbanaicker ปีที่แล้ว

    Looking for more such videos frequently

  • @saikumarkrithivasan136
    @saikumarkrithivasan136 ปีที่แล้ว +1

    @47:11, I guess physicist says something more clearly on this. I think it creation and annihilation of particles is somewhat misinterpreted there...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +2

    அறிவியல் கருத்துக்களை மறுத்து மெய்பித்தால் ஏற்கும் மக்கள் மதங்களின் மூடநம்பிக்கைகளை மறுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் கிளர்ச்சி வருகிறது.

    • @sp-sg3mt
      @sp-sg3mt ปีที่แล้ว +4

      மூட நம்பிக்கை என்றுமே மூட நம்பிக்கை தான், ஆனால் இறைவன் இருக்கின்றார் யாரும் கற்பனை செய்ய முடியாத நிலையில் 🙏

    • @kaffarthegreat8734
      @kaffarthegreat8734 ปีที่แล้ว

      Sir kindly review these amazing books & works... Plz do it😭😭🙏🙏
      Everyone pls know these Corona truths by learning,
      “Bechamp or Pasteur” [A lost chapter in the history of Biology] by Ethel Douglas Hume.
      &
      Acu Healer Umar Farook books available in Amazon Kindle and Amazon
      Actually they're n't germs, they are Micro organisms that support human life… pls read the above books so that one can understand completely..
      Also,
      All disease paththi unmaiya learn panni cure panna "Cumbam academy of Acupuncture" la class padinga... simple but the best i assure it.. Net-la paarunga..
      Acu Healer Umar Faarok nu youtube paarunga
      [Or]
      Learn Acupuncture in "Agaveli" lifestyle center...search youtube 👈🏻
      Acu Healer Engals Raja nu TH-cam paarunga 😇

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 ปีที่แล้ว +3

    Thanks Sir. Double split experiment,Cat experiment, Presence of Witness are all in synchronised in some way. Ramanar 's deterministic view, Einstein ' s entanglement & occultism seems going together in some way.Thanks a lot.

  • @karpagakani4312
    @karpagakani4312 7 หลายเดือนก่อน

    ஒரு நாணயத்தை விரலால் சுற்றி விடும் போது அது கீழே விழுந்த பிறகு தான் மனிதனால் முடிவை தீர்மானிக்க முடியும்... ஆனால், ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார் என்றால், மனிதன் அந்த முடிவை பார்க்கும் முன்பே அந்த வேகத்தை கணக்கிட்டு ஒரு முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது அல்லது ஏதோ ஒரு சக்திக்கு அந்த முடிவு தெரிந்து இருக்கிறது என்றும் அல்லது நடந்து விட்டது என்றும் நாம் உணரலாம்... ஒரு விபத்து அல்லது மரணம் என்ற சம்பவம் நடப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது அல்லது நடந்து விட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம்... இதில் பிரச்சினை என்னவென்றால், எது நடந்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் , நடக்கும் முன்பே கற்பனையாக முடிவு எடுப்பதில் ஏமாற்றம் இருக்கும் என்பதையும் ஐன்ஸ்டீன் மறைமுகமாக கூறுகிறார்... ஐன்ஸ்டீன் மற்றும் ஒன்றை மறைமுகமாக எதை கூறுகிறார் என்றால், ஒரு விபத்தோ அல்லது பாதிப்பான சம்பவம் நிகந்தால் அது ஏற்கனவே அந்த சூல்நிலை இயற்கை சக்தியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதை கடந்து செல்வதை தவிர மனிதனுக்கு வேற வழியில்லை என்ற மனிதனின் இயலாத தன்மையை உணர்த்துகிறார்... நன்றி... கற்பகக்கனி💐

  • @amuthavijay5960
    @amuthavijay5960 ปีที่แล้ว

    கோயமுத்துர் மனி சார் கூட ஒருபதிவில் விளக்குகிறார் பார்கும் பேது அது துகளாய் இருக்கு பார்காத போது அதுஅலையா இருக்கு அனு அது பாய்ம பொருள் அனைத்துள்ளும் ஊடுருவுகிறது நல்ல பதிவு தாங்கள் பவுகள் அனைத்தும் பார்க ஆசை வாழ்க வளமுடன்

  • @99guna
    @99guna 7 หลายเดือนก่อน

    Super sir. Thanks sir

  • @cbsn10
    @cbsn10 ปีที่แล้ว +2

    Is this as simple as scale-consequent result. That is it is always object x probe = result. Object >> probe = classical result, that is object is distorted by probe. Then, object ~= probe, then microscopic-type results, object is “distorted” , from, what is assumed as the expected object.
    2. I used to many times wonder, is there any particular any logical weakness, when we want to hypothesise probability/comparability (comparability means the composite or combination of all probabilities that would constitute a result) as mathematical probabilities and as concrete.

  • @sureshmunisaame4087
    @sureshmunisaame4087 ปีที่แล้ว

    Very useful information

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 ปีที่แล้ว

    Science = Einstein's deterministic model :
    Spiritualism = Neil's Bohr's Quantum mechanics...
    Alas!!...SPIRITUALITY & SCIENCE are ENTANGLED in a MYSTIC manner...
    Ultimately, SPIRITUALITY encompasses SCIENCE...🍁🌺🌿🌾🦚🐅🐓🐿🦨🦋🐆🐏🐑🦧🐈🦌🐋🐟🐉🐐🐒🐘🦩🐛🐜🐢🦘.. நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏......

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow ปีที่แล้ว +1

    Very Nice. Thanks very much.please do a series with this science guy. He is amazing

  • @contactkarthik1239
    @contactkarthik1239 ปีที่แล้ว +1

    Better explanation then normal TH-cam s

  • @ramachandranl2485
    @ramachandranl2485 ปีที่แล้ว

    Yes we need another interview and explanation
    The Professor has taken effort to explain
    People who are not in scientific frame of mind may not be able to connect
    The science பரகாயப்ரவேஸம் ie transmigration is possible many siddha had performed inxuding sri sri puttaparthi swamigal
    Late sri TN Seshan was witness in case of Puttaparthiswamigal
    How does it relate to this theories
    Einstein version is ligic and more assertive
    New efforts and experiments throw light on the other side

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    U r right now.,

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 10 หลายเดือนก่อน

    Well explained thanks sir

  • @weorkay
    @weorkay ปีที่แล้ว

    Lovely discussion sirs. Still nebulous. We want more discussion on this topic. Thank you.

  • @ssvasanvv
    @ssvasanvv ปีที่แล้ว

    Thank you both of you. கொஞ்சம் புரிந்தது. நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

  • @Lakshmi-sg3gu
    @Lakshmi-sg3gu ปีที่แล้ว +1

    இன்னும் இதை பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள்..

  • @anbarasankarthik3298
    @anbarasankarthik3298 5 หลายเดือนก่อน

    We need more videos with Sivaramakrishnan 🙏🏻💐

  • @trnlvasanthroza
    @trnlvasanthroza ปีที่แล้ว +1

    ̀காணொளி தலைப்பிலும் ஐன்ஸ்டைன் சார்பியல் கோட்பாட்டை மறுத்த புதிய கோட்பாட்டிற்கு நோபல் பரிசு' என்று உள்ளது. தவறான புரிதல்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    திரு.சிவராமக்கிருஷ்ணன் பேராசிரியருக்கு நன்றி.

  • @jaganlatha-zf1rm
    @jaganlatha-zf1rm ปีที่แล้ว +1

    Excellent contribution Looking for more videos like this

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 ปีที่แล้ว +1

    Excellent scientific description
    Thanks

  • @medurseshuswaminathan8098
    @medurseshuswaminathan8098 ปีที่แล้ว

    Namaskaram
    Outstanding presentation on critical subjects.
    Thanks

  • @soosaifernando516
    @soosaifernando516 ปีที่แล้ว +1

    Thanks

  • @manigandanmani9718
    @manigandanmani9718 ปีที่แล้ว

    நன்றி

  • @vdsmalalaigeetham
    @vdsmalalaigeetham ปีที่แล้ว +1

    Explained well sir. Thank you sir 🙏🙏🙏.

  • @contactkarthik1239
    @contactkarthik1239 ปีที่แล้ว +1

    Please do more interviews with this person

  • @senthilkumaran9734
    @senthilkumaran9734 ปีที่แล้ว

    Thank so much sir I have understood great theary of quantam.....

  • @baluc3099
    @baluc3099 ปีที่แล้ว +1

    It comes closer to the statement of Lord Krishna 🙏 , All my MAYA .

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @asha_flat_earth
      @asha_flat_earth ปีที่แล้ว

      கற்பனை கதாபாத்திரங்கள் கடவுள் ஆக முடியாது.