ALBERT CAMUS / Absurdism ll வாழ்க்கை என்பது அபத்தமே! - ஆல்பெர்ட் காம்யூ ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2022
  • #albertcamus,#existentialism
    ஆல்பெர்ட் காம்யூ எனும் இருதலியல் மற்றும் அபத்தவாத தத்துவ அறிஞரின் தத்துவம் பற்றிய விளக்கம்

ความคิดเห็น • 253

  • @dhinapuru5571
    @dhinapuru5571 วันที่ผ่านมา

    கடந்த சில மாதங்களாக தான் உங்கள் காணொளிகளை பார்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு புத்தகம். நன்றி.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +10

    இந்தக் கோணத்தில் சிந்தித்த மாமனிதரை அறிமுகப்படுத்திய தங்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.

  • @vetrivelt9312
    @vetrivelt9312 2 ปีที่แล้ว +12

    ஐயா தாங்கள் ஆல்பர்ட் காம்யூ பற்றி பேசியதற்கு கோடான கோடி கோடி கோடி கோடி கோடி நன்றிகள்.
    இயன்றால் 'தாஸ்தவஸ்கி' பற்றியும் பேசுங்கள்.

  • @vijaykumar.jayaraj
    @vijaykumar.jayaraj 2 ปีที่แล้ว +5

    வளையக்கூடிய ஆனால் உடைபடாத உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை - அருமை!

  • @kannank9840
    @kannank9840 2 ปีที่แล้ว +8

    காம்யூவை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி. சரக்கை இறக்கும் தங்களின் பாணி அலாதியாக உள்ளது. வாழ்த்துக்கள். விருப்பம் இல்லாவிட்டாலும் வாழ்தலுக்காக இந்த உலகின் இயல்போடு சமரசம் செய்து கொண்டு வாழ்கின்ற கோடானு கோடி சாமானியர்களின், ஞானம் பெற்ற பிரதிநிதிதான் காம்யூ. இவருக்கு நோபல் பரிசை எப்படி கொடுத்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

  • @kannant8188
    @kannant8188 2 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் பதிவுகளை காத்திருந்து பார்ப்பேன், இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r 2 ปีที่แล้ว +12

    மனிதனை பிறப்பித்த கடவுள் தான் பாவமன்னிப்பு கேட்கவேண்டும்
    மனிதகுலத்திடம்...

    • @globetrotter9212
      @globetrotter9212 2 ปีที่แล้ว +5

      😂 கடவுள் இல்லாமல் மனிதனுண்டு,
      மனிதன் இல்லாமல் கடவுளில்லை.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 ปีที่แล้ว +1

      @@globetrotter9212 absolutely true

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 ปีที่แล้ว

      Good analogy

    • @ganesanr736
      @ganesanr736 8 หลายเดือนก่อน

      மனிதனை கடவுள் பிறப்பிக்கவில்லை. அவரவர் (அதனதன்) உள் உறையும் இறைத்தன்மையால் தன்னை தானே படைத்துகொண்டிருக்கிறான் மனிதன். மனிதன் அவனே இறைத்தன்மையாக இருக்கும்போது வேறு யாரிடமும் எதுவும் கேட்கவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.

    • @somasundaram4604
      @somasundaram4604 3 หลายเดือนก่อน

      ​@@globetrotter9212❤❤❤❤❤❤❤❤

  • @nmahendrakumar5867
    @nmahendrakumar5867 8 หลายเดือนก่อน +2

    இந்த உலகில் பணம் இல்லாமல் இல்லை. மனம் இல்லாமல் இருக்கிறோம். உணவில்லாமல் இல்லை. பகிர்தல் இல்லாமல் இருக்கிறோம். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

  • @user-mq4vv4ih9q
    @user-mq4vv4ih9q 3 หลายเดือนก่อน +1

    ஐயா நான் முப்பது ஆண்டுகள் குண்டலினி யோகம் செய்து வருகின்றேன் ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை என்பது முழுமையாக இல்லை இன்னும் நான் எனக்குள் கடவுளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றேன் இதற்கு இடையில் தங்கள் பேச்சை கேட்டு வருகின்றேன் தங்கள் பேச்சு எனக்குள் மிகுந்த வல்லமை தருகின்றது நான் முறைப்படி ஆசான் மூலம் பயிற்சி எடுத்தாலும் எவரையும் முழுமையாக அவரை பின்பற்றி போக எனக்கு மனம் இடம் கொடுக்க வில்லை இடை இடையே தங்கள் பேச்சு எனக்கு ஆறுதல் தருகின்றது ஐயா நன்றி

  • @jeevanandham2528
    @jeevanandham2528 7 หลายเดือนก่อน +2

    சார்.. வாழ்க்கை எந்த அர்த்தமும் இல்லாதது என்பதை நான் பல வருடங்களுக்கு முன்பு உணர்ந்து பெரும் சூனிய மன நிலையை அடைந்தேன்..அதே கருத்து இன்று நீங்கள் பேச எடுத்துக்கொண்ட தத்துவவாதியும் சொல்லியுள்ளது எனக்கு ஆறுதல் தருகிறது..

  • @blackhawk1963
    @blackhawk1963 2 ปีที่แล้ว +6

    ஞாயிறு ட்ரீட் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள். காஃப்கா பற்றியும் ஒரு காணொளி வேண்டும் ஸார். நள்ளிரவில் உங்கள் காணொளி போட்டு காதருகில் வைத்து கண் மூடி கேட்பேன். அந்த ஆறுதலும் நிம்மதியும் வலி போகும் தன்மையும் வார்த்தைகளில் சொல்ல முடியாத அமைதியை தரும். உங்களிடம் படிக்க கொடுத்து வைக்கவில்லை என்று வேதனையும் உண்டு.
    இசங்களை முன்வைத்து கலை இலக்கிய உலகில் சாதனை படைத்த பலரின் மேலோட்டமான வாழ்க்கையை சுமாராக விவரிக்கும் அன்பர் நீங்கள் இல்லை என்பதால் அவர்களை எது அந்த தியரியை ஊக்குவித்தது எப்படி தன்வயமாக்கி சாதனை செய்தனர் என்பதை ஆய்வு கண்ணோட்டத்தில் பதிவிட வேண்டுகிறேன். ரமணர் பற்றி அப்படி வந்தது என் நினைவில் உள்ளது. உங்களின் comparitive analysis மிக உன்னிப்பாக கவனிப்பேன். சமரசம் அதில் இருக்காது. நீங்கள் இப்படி பலவும் இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டும். வணக்கங்களுடன்....🙏🙏🙏

  • @padmak3870
    @padmak3870 ปีที่แล้ว +1

    ! ஒரு நுணுக்கமான பிரக்ஞை. வாழ்வின் அபத்தம். ஆஹா! என்ன ஒரு வார்த்தை ஜாலம். வாழ்வின் அபத்தத்தை உணர்ந்து வாழும்போது சக மனிதனிடம் நேர்மையும் உண்மையும் கலந்த அக்கறை காட்ட முடியும். உங்கள் வாய்மொழி அனைத்தும் முத்துச் சிதறல்கள்.. நீங்கள் அறிமுகப்படுத்தும் அறிஞர்கள் அனைவரின் தத்துவங்களும் ஏற்றுககொள்ளக்கூடியதாகவூம் மனதிற்கு இதமளிப்பதாகவும் உள்ளது.

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +11

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு. வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
    தத்துவ உலகின் பல பரிமாணங்களை தமிழில் தெளிவாக விளக்கி நீங்கள் செய்யும் பணி அருமை.
    மிக்க நன்றி.

    • @kalyanramana4079
      @kalyanramana4079 ปีที่แล้ว

      In life every thing is good if we live properly

    • @vadaivada1638
      @vadaivada1638 ปีที่แล้ว

      அருமை ஐயா

  • @silicons1
    @silicons1 2 ปีที่แล้ว +2

    ஆல்பர்ட் கேம்யூவே நேரில் வந்து உணர்வோடு விளக்குவது போல் இருந்தது உங்கள் உரை.

  • @rathamanalan
    @rathamanalan 2 ปีที่แล้ว +3

    அற்புதமான காணொளி .ஞானத்தின் கதவுகளை உடனேயே திறந்து வைக்கக்கூடியது. அனைத்து ஞானியரும் என்னசொல்ல வருகிறார்கள் என்பதை மிகவும் லாவகமாக விளக்கிவிட்டீர்கள் . மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அருமையான காணொளி. உங்கள் கருணைக்கு நன்றி பேராசானே.

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 2 ปีที่แล้ว +6

    Camus about life : athula onum ila keela potru

  • @lovepeace7890
    @lovepeace7890 2 ปีที่แล้ว +6

    மனிதனின் இன்றியமையாத பரிமாணங்களில் ஒன்று கலகம் - ALBERT CAMUS..

  • @akilanethirajan1883
    @akilanethirajan1883 2 ปีที่แล้ว +2

    மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த காணொளி. காம்யுவை நன்றாகப் புரிந்து கொள்ள உதவும் பதிவு. நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், பேரா. முரளி. தொடர்ந்து இயங்குங்கள்! 💐

  • @avazhi1158
    @avazhi1158 ปีที่แล้ว +3

    அருமை என்ற வார்த்தை போதாது.... வாழ்த்துகள் .... மனிதர்கள் யாரும் மரணத்திற்கு பயப்படுவதாய் நான் உணரவில்லை ....விழுமியங்களுக்கு பயப்படுகிறார்கள் ....

    • @tamiltamil2828
      @tamiltamil2828 ปีที่แล้ว

      உன் பயம்.... உற்சாகமான உளறல்...

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +3

    All the commentators are really great philosophers
    I really loved the comments

  • @narayananambi4606
    @narayananambi4606 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு பேராசிரியரே. தத்துவங்களை அறிமுகம் செய்வதோடு காலச்சூழல்களையும், தமிழ் மரபு படைப்புகள் என பொருத்தி சொல்வது சிறப்பு.

  • @Naveenkumar-jz3vl
    @Naveenkumar-jz3vl 2 ปีที่แล้ว +1

    தமிழில் காம்யூவை பற்றி கேட்கும் போது என்னுடைய புரிதல் மெருகேரியுள்ளது. நன்றிகள் பல... கப்காவை பற்றிய காணெளிக்காக காத்திருக்கிறேன் ஐயா.

  • @RR-ur9no
    @RR-ur9no 2 ปีที่แล้ว +1

    Prof Murali, you are amazing. I keep watching your TH-cam videos and everyone is a gem. Thank you sir.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +1

    Thank you sir, for your simple explanation about Albert Camus. 19-6-22.

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 ปีที่แล้ว

    Detailed but brief essence of the thoughts of Camus.Thanks professor.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +1

    Fluency and subject competency are inseparable from you Dr Murali sir
    Thank you

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 ปีที่แล้ว +12

    Thanks.It is a presentation of reality.People only in advanced age realise that all the concepts and beliefs are only passing clouds.So a vacuum engulfs them.Each personality is moulded by the sociaty.But the society is ever changing one.Hence the constent individual unable to cope up with the society. At end frustration and vacuum become reality.

    • @madhima
      @madhima 8 หลายเดือนก่อน

      Well said Sir

    • @ganesanr736
      @ganesanr736 8 หลายเดือนก่อน

      முக்யமாக பிதுர்க்களுக்கு திவசம் தர்ப்பணம் என்று சொல்லிகொண்டு ஒரு கும்பல் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்களே ?

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan9355 2 ปีที่แล้ว +1

    Super Sir. I love you for sharing this truth seeking gnana details. 😍

  • @anandhithinakaran3341
    @anandhithinakaran3341 2 ปีที่แล้ว +2

    I am watching all of your videos , your presentation is so good. You present them in a cool and calm manner. Very informative and interesting. Thank you so much.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 4 หลายเดือนก่อน

    மிக அற்புதமான சிந்தனையை தூண்டும் சொற்பொழிவு. மிக்க நன்றி அய்யா ❤

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    I love you Sir for your speech of knowledge.

  • @rajganesh11381
    @rajganesh11381 2 ปีที่แล้ว +4

    நீ தான் பாரதி அன்றே சொன்னார் நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ என்று நீங்கள் கூட மற்றொரு பதிவில் எதேச்சையாக ஒரு கேள்வி கேட்டீர்கள் ரிலேட்டிவிட்டி தியரி தியரியின் கண்டுபிடிப்பை பற்றி சோ வாட் என்று எப்பொழுதும் எனக்குள் இருக்கையில் தான் நடந்தது இவை அனைத்தையும் கண்டுபிடித்து நாம் என்ன சாதித்து விட்டோம் இவைகளை கண்டுபிடிப்பதற்கு முன்னர் என்ன நிகழ்ந்ததோ அதுவேதான் வாழ்வியலில் இப்பொழுதும் நிகழ்கிறது நாம் எதை சாதித்தாலும் இழந்தாலும் அந்த மரணம் மௌனமாக நம்மை கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது சோ வாட் என்று இந்த உலகில் இருந்து உயிருடன் தப்ப முடியாது என்று
    எனக்கு தெரிந்து அனைவரும் கேட்டு குழம்பி கடைசியில் வேறு வழியில்லாமல் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு உணர்ந்த விஷயம் இந்த நொடியை அமைதியாக கடப்பது என்பது அப்படி கடப்பதிலும் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை குறைந்தபட்சம் பயணம் இலகுவாகும்

  • @sundarbala7083
    @sundarbala7083 10 หลายเดือนก่อน

    Current abnormal politics and world your presentation is very valuable one for our society.

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 ปีที่แล้ว +1

    உங்களின் விளக்கம் நன்றாக இருந்தது

  • @anuanu4352
    @anuanu4352 ปีที่แล้ว

    இந்த காணொளியை நீங்கள் தந்த விதம், மிகுந்த நெகிழ்வானதாக உணர முடிந்தது.நன்றிகள் பல

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM 2 ปีที่แล้ว

    Extraordinary. 👌🙏

  • @SaravanaKumarFellowBeing
    @SaravanaKumarFellowBeing 2 ปีที่แล้ว +3

    Truth be told, I was skeptical on seeing the topic. But very thoughtful.
    கலங்கமில்லா அன்பை தவிர அனைத்தும் அபத்தமே 🙏❤️

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      இது காம்யு சொன்னதா?

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing 2 ปีที่แล้ว +1

      @@vijayvijay4123 நான் புரிந்து கொண்டது 🙂
      குறிப்பாக அவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் அருமை.
      அதன் மூலம் நான் புரிந்து கொண்டது.
      உண்மையில் இதைத்தான் புத்தரும் கூறுவதாக புரிந்து கொள்கிறேன்.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 ปีที่แล้ว +2

    நீங்கள் உண்மையில் ஞானம் அடைய வேண்டுமானால் பகவத் ஐயா ஞானி சொல்வதை கேளுங்கள் அவரே இந்த உலகின் ஒரே ஞானி ஆவார்.

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r 2 ปีที่แล้ว +2

    வாழும் சூழல் நம்மை தேர்ந்தெடுத்து போதிக்கிறது...

  • @rajanscanvas
    @rajanscanvas 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி....

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Nandri and respect.

  • @gandhikumar6728
    @gandhikumar6728 2 ปีที่แล้ว

    Sir vazhga Valamudan🙏 super

  • @ramasamy8666
    @ramasamy8666 2 ปีที่แล้ว +1

    Sir thanks for your video.....

  • @krishnanbala2858
    @krishnanbala2858 หลายเดือนก่อน

    Very interesting character. Have there not been any critics of Albert Camus either during his time or later ? It is possible a hidden thread of sadism ran through his fabric of life right through, either consciously or unconsciously. Opportunities, expectations, failure, frustrations and extra- ordinary fulfillment permeates through every man's life. If he found life was absurd, then there is every possibility of his having attained the height of failure in every walk of life he ventured in. It is quite natural even for Mother Theresa to have felt that all of life's ambitions and struggle are meaningless in the end. Perhaps even Gandhi may have entertained such a thought had he remained alive till nature permitted him.

  • @palanaa
    @palanaa 2 ปีที่แล้ว +2

    Excellent.Professor sir I can’t wait more of each of your broadcast. Your objective way of describing philosophy without taking any sides and leave it to audiences is quite astonishing.

    • @eswaransitha8182
      @eswaransitha8182 2 ปีที่แล้ว

      நல்ல விளக்கங்கள் நன்றி

  • @harisubramanian4165
    @harisubramanian4165 2 ปีที่แล้ว +1

    Among all the world philosophy, I love existential philosophy

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 9 หลายเดือนก่อน

    Camus 's sayings are very good.

  • @sivanthavizhigal4535
    @sivanthavizhigal4535 2 ปีที่แล้ว

    நன்றி! வணங்குகிறேன் !

  • @mrlyogi
    @mrlyogi 2 ปีที่แล้ว +8

    I am an avid follower of your channel. Thank you for introducing Absurdism and Albert Cameo and other philosophical concepts to the general public. Please continue your invaluable work. Thank you again.

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว

      🙂👍💐

    • @sethuramankg373
      @sethuramankg373 10 หลายเดือนก่อน

      வாழ்க்கை அபத்தம்தான். மற்றவை கற்பனைகள்

  • @kannans5253
    @kannans5253 ปีที่แล้ว +1

    Being grateful sir

  • @bharani1947
    @bharani1947 2 ปีที่แล้ว +1

    அருமையான சிந்தனை.

  • @rajendranp7908
    @rajendranp7908 2 ปีที่แล้ว +1

    💐வாழ்க வளமுடன் 💐🌷🙏🌹

  • @zeusnath
    @zeusnath 2 ปีที่แล้ว +1

    Deep thoughts creates , deep thoughts!

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 ปีที่แล้ว

    என்றும் போல் மிக்க நன்றி.

  • @nagarajiapn8420
    @nagarajiapn8420 2 ปีที่แล้ว +1

    Golden speech sir

  • @chandrasekars675
    @chandrasekars675 2 ปีที่แล้ว

    Albert camyu arumyaana manitharai arumayaga alangaritthu thandha engal aasanukku kodi kodi vanakkangal.

  • @manoharangopalakrishnan1583
    @manoharangopalakrishnan1583 ปีที่แล้ว

    Excellent prof. SIR.

  • @sasisandy1214
    @sasisandy1214 ปีที่แล้ว

    Clr explained ayyaa👌👍 🙏🙏🙏👌👌

  • @jayabalnagarajan7432
    @jayabalnagarajan7432 ปีที่แล้ว +1

    Life is a play this is said in our religion as well, yethcha puranam mahabarathathula yeman dharmarai parthu ethum archaryamnu kekum pothu ithe than solraru, maranam ellar veetu vasllayum Iruku anal manithan athai Patri kavalai illamal irukiran 🙏🙏🙏

  • @sumanraj5870
    @sumanraj5870 2 ปีที่แล้ว

    Arumaiyana.. padhivu. 👍

  • @selvarama7077
    @selvarama7077 2 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว

    நன்றி

  • @lovepeace7890
    @lovepeace7890 2 ปีที่แล้ว +6

    உண்மையான கலைஞர்கள் எதையும் வெறுக்க மாட்டார்கள். விமர்சிக்காமல் புரிந்து கொள்ள முயல்கிறார்கள் - ஆல்பெர்ட் காம்யூ

  • @sundaramsubramaniyan4528
    @sundaramsubramaniyan4528 2 ปีที่แล้ว

    Thank you sir.

  • @kesavandas1537
    @kesavandas1537 2 ปีที่แล้ว +1

    அபத்தங்களுக்கும் நன்றி...

  • @user-rz4jb2pn1n
    @user-rz4jb2pn1n 7 หลายเดือนก่อน

    On hearing about kamu's contents, it is resumbles with my deep mind's contents, making me satisfied my way of life is proper line and it is taken place in Honurable Murali Sir's Video is fulling my soul, surrendering All to My loving Almighth God.

    • @user-rz4jb2pn1n
      @user-rz4jb2pn1n 7 หลายเดือนก่อน

      Submitting One correction spelling in Almighty pl.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Excellent view

  • @karthikrishna6291
    @karthikrishna6291 2 ปีที่แล้ว

    Super speech sir...

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว

    Super speech i like it.

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 ปีที่แล้ว

    நன்றி சார்..

  • @profdrsiva
    @profdrsiva 2 ปีที่แล้ว +1

    Arumai Arumai

  • @harisubramanian4165
    @harisubramanian4165 2 ปีที่แล้ว +1

    Thank you for this video sir, I really loved it, Please put a video about philosopher - Kafka.

  • @periyasamynatarajan3099
    @periyasamynatarajan3099 2 ปีที่แล้ว

    Excellent Sir

  • @yogiram1918
    @yogiram1918 ปีที่แล้ว +1

    If something is inevitable please do it happily.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Thank u lot sir

  • @globetrotter9212
    @globetrotter9212 2 ปีที่แล้ว +4

    சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா?!

  • @sucieswar9629
    @sucieswar9629 2 ปีที่แล้ว

    அருமை அய்யா நன்றி

  • @lovepeace7890
    @lovepeace7890 2 ปีที่แล้ว +4

    அவரைப் பொறுத்தவரை, அவரது உண்மையான நோய் முதுமை. முதுமையை குணப்படுத்த முடியாது - ஆல்பெர்ட் காம்யூ L'Etranger

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @marimuthuprahasan3393
    @marimuthuprahasan3393 2 ปีที่แล้ว +1

    Dear Sir,
    Please speak about Stoicism / Stoic Philosophy

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 ปีที่แล้ว

    ஐயா ஆழமான பொழி 🙏🏾

  • @globetrotter9212
    @globetrotter9212 2 ปีที่แล้ว +4

    52:55 வளையக்கூடிய ஆனால் உடைபடாத ஆன்மாக்கள் ஆசிர்வதிக்கபட்டவை. ☯️

    • @globetrotter9212
      @globetrotter9212 2 ปีที่แล้ว +2

      Blessed are the souls that bend but don't break. TT

    • @globetrotter9212
      @globetrotter9212 2 ปีที่แล้ว +1

      Jean Paul Sartre
      Simone de Beauvoir
      Albert Camus

  • @josephine911
    @josephine911 ปีที่แล้ว +1

    Dr. V. P. R Writer👍 super.

  • @airforcebala
    @airforcebala 2 ปีที่แล้ว +2

    Excellent elucidation of Albert Camus's philosophy . Your exposition does invoke reverence and inspires individual's own thinking to arrive at a conclusion . That you are living in Tamilnad and still able to transfer philosophical thoughts without infusing atheism is indded appears surprising.

    • @jacksonkingk2240
      @jacksonkingk2240 2 ปีที่แล้ว

      haha he is yet to make his own views.. yes, marxism is more relevant today than ever. Camus might have criticized totalitarian communism but NOT Socialism FYI. get your prejudice a$$ out of here. TN is one of the best performing state in india only because of Periyar and Ambedkar. Does the rejection of Brahmanical hegemony in tn bothers you ?. if yes, cry in silence.

    • @globetrotter9212
      @globetrotter9212 2 ปีที่แล้ว

      @@jacksonkingk2240 👌 yes he is yet to make his view. But he's a gem.

  • @prasanthkaruppasamy
    @prasanthkaruppasamy 8 หลายเดือนก่อน

    Thanks

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +4

    Sir you have explained his theory in extraordinary way
    I am sure nobody come near to your professional touch to this existentialism subject
    Really great sir thank you
    The concluding part is top most 🙏🙏🙏🙏

  • @aarasenthilkumark6208
    @aarasenthilkumark6208 2 ปีที่แล้ว

    Sir very good 👍 super 👍 sir

  • @Balaji-gz2ot
    @Balaji-gz2ot ปีที่แล้ว

    I am a biggest fan of Camus

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 9 หลายเดือนก่อน

    Sometimes I felt very disappointed Tha t I didn't achieve anything because I am women, but when I came across sisyphus complex, in greek mythology sisyphus pushing a small hillock upward a mounti, then rolling it downwards, again again doing the same thing repeatedly, I read it 2016-17, then I understand this things is common in life for both genders and become content. So, Albert Camus helped me to overcome the boringness of my day to day life. Yes life is absurd. 6-10-23.

  • @kesavsreddi
    @kesavsreddi 2 ปีที่แล้ว +2

    Please speak about Khaleel Gibran sir,

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r 2 ปีที่แล้ว +2

    மரணம் நிரந்தரத்தின் தார்மீகம்.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +1

    Isolation of life's enjoyment after accepting a mental death and not a physical death.

  • @lovepeace7890
    @lovepeace7890 2 ปีที่แล้ว +27

    வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. மனிதன் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடுவது அபத்தமானது - ஆல்பெர்ட் காம்யூ

    • @vigneshannadurai8813
      @vigneshannadurai8813 2 ปีที่แล้ว +1

      Tell me some Albert Camus tamil books

    • @manoharanbheemaraj3113
      @manoharanbheemaraj3113 2 ปีที่แล้ว

      அறிவியல்
      அறபுதம் ஐயா உங்கள் உரை

    • @rajagopalanmuthusamy5922
      @rajagopalanmuthusamy5922 2 ปีที่แล้ว

      ​@@vigneshannadurai8813 அந்நியன்

    • @jagans4896
      @jagans4896 ปีที่แล้ว

      Yes correct...Steve jobs also like that ..he have a opportunity to extend his life ..but he did not accept this ....life is amazing journey dead is beautiful end

    • @sethuramankg373
      @sethuramankg373 10 หลายเดือนก่อน

      வாழ்க்கை அபத்தம் என்பது உண்மை

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 ปีที่แล้ว +1

    He sounds more Nihilistic.... It's not that people didn't know about the fact what Camus spoke but, that's Life.... Only few people can accept and understand his Absurdism concept... If everyone in this world whole heartedly accept this philosophy, this world would come to a halt...... Though I understand that this is correct to an extent, we also need to understand that this whole world has a lot of living beings and we are one among them.....
    We are at our will. We can choose to live or die. We can also not marry and give birth to children... Then this world will be free from Humans in sometime....
    This life we live has not been chosen by us but, it's been given to us. If we find it absurd then, we can do good to others, help people in distress, stop hoarding wealth, live every day with full enthusiasmke people understand this if not fully at least to some extent. Do this till the end of our life.....

  • @praveenram954
    @praveenram954 2 ปีที่แล้ว

    Sir Confucius & Confucianism pathi oru explanation video upload panugha sir

  • @ksudharsanam2959
    @ksudharsanam2959 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹🌹🌹

  • @Praneethenterprises
    @Praneethenterprises 2 ปีที่แล้ว +1

    Reality

  • @kannanramasubramanian504
    @kannanramasubramanian504 ปีที่แล้ว

    Nice

  • @shivabharathia8525
    @shivabharathia8525 2 ปีที่แล้ว +1

    வணக்கம் sir

  • @Polestar666
    @Polestar666 ปีที่แล้ว +1

    Very complicated