Philosophy of Dreams ll கனவுகள் பற்றி இந்திய தத்துவங்கள் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 182

  • @bhagatsing1
    @bhagatsing1 11 หลายเดือนก่อน +2

    Sir வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கணவில் முன் கூட்டியே தெரிகிறது ....

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளாக இருந்த சந்தேகளுக்கு விடை கிடைத்தது Sir.மிக்க நன்றி Sir.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.இறைவழிபாடு செய்பவர்களுக்கு கனவின்மூலம் எதிர்கால நிகழ்வு தெரிவிக்கப்படுகிறது.

  • @jayamathi2418
    @jayamathi2418 2 ปีที่แล้ว +2

    மதிப்புமிகு தத்துவ பேராசிரியர் அவர்களுக்கு
    என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள் உங்கள் காணொளியின் நேயர் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்
    நாஸ்டா தாமஸ் சம்பந்தமாக ஒரு காணொளியை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பன் வெள்ளையாபுரத்து ஜெயன்

  • @dhanasinghjoseph968
    @dhanasinghjoseph968 ปีที่แล้ว +5

    இந்த வாழ்க்கைதான் ஐயா கனவு.
    இறந்தபிறகே இதை அறியமுடியும்

  • @ponniahrajamanickam3296
    @ponniahrajamanickam3296 2 ปีที่แล้ว +1

    கனவுவைக் குறித்து வைத்துக் கொள்ள இந்த ஒளி உரை உத்வேகம் கொடுத்துள்ள்து. சிறப்பான கருத்துக்கள்.

  • @ganesh1330
    @ganesh1330 2 ปีที่แล้ว +3

    Sir, என்னுடைய கனவுகள் நிஜத்தில் நடப்பதை நன் உணர்கிறேன், இறை அருளால் இது சாத்தியம்.

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 ปีที่แล้ว +4

    மிக சரியான வழியில் கனவுகள் குறித்த தகவல்களை அங்கும் இங்குமாக ஆதாரமாக கூறியது பாராட்டுக்கள். இதைவிட உறுதியாக அடித்து எதுவும் கூற முடியாது என்பதும் உண்மை. இலங்கையில் இருந்து பாராட்டுக்கள்.

    • @ManivannanShanmugamIOB
      @ManivannanShanmugamIOB 2 ปีที่แล้ว

      ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பாக உள்ளது.
      நாளாக, நாளாக உங்களின் பதிவுகள். மேலும் மேலும் மெருகேறி , சிறந்து விளங்குகின்றன. வாழ்த்துகள்.. பேரா. முரளி அவர்களே, வாழ்க வளர்க |

    • @rameshmathivathani8074
      @rameshmathivathani8074 2 ปีที่แล้ว

      நான் இலங்கையில் இருந்து
      நீங்க தியானம் செய்பவரா?

    • @KS-wj4bc
      @KS-wj4bc 2 ปีที่แล้ว

      கண்களை மூடி தியானிப்பது என் வழக்கமல்ல. வாசிப்பும் குழந்தைகளோடு விளையாடுவதும் தான் என் தியானம்.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +2

    கனவுகள் உண்மைதான் .நாம் வாழ்கின்ற வாழ்க்கை மனம் படைக்கின்ற வாழ்க்கை. , கனவுகள் ஆத்மா படைக்கின்ற வாழ்க்கை. கனவில் இறைவனோடு பேச முடியும். கடவுளையும் கனவில் பார்க்கலாம். இறந்தவர்கள் கூட என் மனதுக்குள் பேசுவதை நான் உணர்ந்திருக்கிறேன். என் குடும்பத்தில் இறந்தவர்கள் சூட்சும உடலோடு என் வீட்டில் நடமாடுவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன் நன்றி.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +2

    I am able to recollect dreams while iam witnessing my old dreams during my sleeping. Really fantastic. Sivanandha is correct. Dreams are related to our jenmantra acts. Our present life is really dream. After death we can identify.intellegence is a miraculous dream producing factors. I hope something is immortal in ourselves. A lot of pithru devas ,are living in ourselves. Know your ability and bravery tentencies. The cause for our creation is existing on ourselves. courage is divinity.

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 ปีที่แล้ว

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
    அரி ஓம்....
    அரி ஓம்.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +1

    Intelligence is celestial wonder. Duriyam is responsible for our peace and prosperity healthy lifestyle. Well deep atmosphere in our mind has got value.

  • @muruganramalingam3190
    @muruganramalingam3190 2 ปีที่แล้ว +6

    Dear Professor
    You have touched all the points on dreams.We appreciate your effort and narration. Dreams played vital role in scientists life too for innovation.( Example Benzene structure came in dream for the scientist Kekule) . Western Psycotherapist analysed only subconscious mind which is below the concious mind.But in India long back, it was stated that subconscious mind as well as Super concious mind which is above concious mind .Both were well explained in Patanjali Yoga sutra.As per Patanjali subconscious mind play vital role in dreams and there is no dream in superconcious mind. It is saying that Enlightened person will not get dream since his physical body only sleeps , but consciousness. is always awakened. Anyway the topic is big, thanks again to bring for discussion.

  • @saralaramalingam378
    @saralaramalingam378 4 หลายเดือนก่อน +1

    ஐயா,
    நான் காண்கின்ற சில கனவுகள் நடைமுறை வாழ்க்கையில் நிஜமாகின்றன,
    1) என்னுடைய தாயார் ஒரு வண்டியில் அடிப்பட்டு நான் பணியிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுறார்,
    அந்த மருத்துவமனையை என்னுடைய அம்மாவை செர்ப்பிக்கும் வரை நான் பார்த்ததில்லை,
    கனவில் கண்ட அந்த மருத்துவமனையை நேரில் கண்டதும் பிரம்மித்து விட்டேன்.
    கனவில் எதிர்கால நிகழ்வுகளை தெரிந்துகொள்ள முடியும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว

    கனவுகள் உண்மைதான்.வாழ்க வளமுடன் அய்யா
    நன்கு உழைத்து வியர்வை சிந்தி உழைத்து உறங்கும் தனிமனிதனுக்கு உறக்கமே பிரதாணமாக இருக்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் தன்னை புதுபித்து கொண்டு மறுநாள் உழைப்பிற்கான உடல் செல்களை தயார்படுத்தி கொண்டிருக்கும்.அதிக உணவு பழக்கமும் நேரம் தவறிய உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்க்கே கனவுகள் அதிகம் வரும் என்பது எங்கள் கணிப்பு அய்யா. வாழ்க வளமுடன்.

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 2 ปีที่แล้ว +5

    கனவு என்பது முற்றிலும் உண்மை ஆனால் நூறு கனவு கண்டால் அதில் ஒரு கனவு இரண்டு கனவு தான் பலிக்கும் தவிர மற்ற கனவெல்லாம் நாங்கள் செய்யும் வேலை சம்பந்தமாகவும் நடைமுறை வாழ்க்கையில ஞாபகங்கள் நினைவுகளில் இருக்கும் அனைத்தும் வந்து போகும்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 ปีที่แล้ว +2

    அருமைங்க சார். என் கனவில் யானைகள் கூட்டமாக என்னைத் துரத்துவதைப் போலிருந்தது. பயந்து விழித்தேன். அது நள்ளிரவு நேரம். எழுந்து என் அப்பாவின் படுக்கையறைக்குச் சென்றேன். அப்பா இறந்திருந்தார். கனவை நான் எப்படி அந்த நேரத்தில் உணர்ந்தேன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 2 ปีที่แล้ว +2

    மிக்க மிக்க நன்றிகளும்,
    வணக்கங்களும்,
    வாழ்த்துக்களும், அய்யா.
    இங்கே ""ஏற்றம்" இறக்கம்" என்னும் இருகூறுகளின்"தன்மையைப்" பொருத்தே,அதனதனின் "அறிவுத்தன்மையின்" "அனுபவமே" ""கனவாகவும்" உணர்வுநிலை,யாகவும் கர்மாவாகவும் அதனைத் தாண்டின, "இறையருளாகவும்" தொடர்கிறது,,? !
    "இறையருளால்" நிகழும் காட்சிகள் மட்டுமே"விழிப்பு" நிலையில் நாம் மட்டுமே "சாட்சியாக" அதாவது, அந்த இடத்தில் "நான்" இருப்பதாக "உணர்கிறோம்!!
    ஆனால்,
    நான் அங்கே இல்லை.
    ""இது "நிஜமாகவே" நிகழ்கிறது , அதற்கு "நான்" தான் சாட்சி. இதற்க்கு விளக்கம் சொல்ல சொற்களால் ஆகாது.
    ஆனால்,
    "சத்தியமான உண்மை" என்பதைமட்டுமே "பசுமரத்து ஆணிபோல்"பதிநதார் போல சொல்ல முடிகிறதே நவிர இதற்க்கு" அர்த்தத்தை" அவரவர்களே "அனுபவித்து""கண்காட்சியாக பாா்த்து, மனதால் விழுங்கினாலேயோழியே" அதன் தன்மையை சொற்பதம் நிறைந்த அற்புத கனியை )சுவைக்கத்தான் முடியுமேயோழிய" விளக்க" முடியாது.என்பதே கேள்வியாகவும்.
    "பதிலாகவும்" தொடர்கிறது !!!
    வாழ்க வையகம்,,,,,,,
    வாழ்த்துக்கள் மக்காள்.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 ปีที่แล้ว +3

    கனவுகள் என்பதைப் பற்றி எனக்கு தெளிந்த முடிவு உண்டு, கனவுகள் வரக்கூடிய காரணங்கள் பல அவற்றில் 1. உடல் ரீதியான காரணங்கள் 2. வாழும் சூழல் ரீதியான காரணங்கள் 3. கடந்து வந்த பாதையும் ஒரு காரணம் 4. எதிர்கொள்ள வேண்டிய நிலைகள் 5. குடும்ப சூழல் 6. நமது உடலின் இரசாயணம் 7, படுத்திருக்கும் இடம். இன்னும் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளது -
    ஆனால் கனவுகள் எப்படி வந்தாலும் நாம் ஒரு சில வாழும் நிலைகளைப் பின்பற்றினால் அதைப்பற்றிய கவலையில்லாமல் வாழலாம், நன்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 18 วันที่ผ่านมา

    True excellent sir nan kanavu la janda kovilai neril parthen adhuku mun andha kovilai parthathu illai

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Vallinam-Life, Mellinam- Dream, Edaiyinam- Money earn, Kadaiyinam- Karbone Mobile Tharutiyam

  • @silicons1
    @silicons1 2 ปีที่แล้ว

    கனவு குறித்த ஒரு தகவல் சித்திரம் கிடைத்தது போல் இருந்தது.

  • @amudham06
    @amudham06 2 ปีที่แล้ว

    வித்தியாசமான ஆய்வு. நீலகேசி குறித்தும் ஆரோக்கிய நிக்கேதனம் நாவல் குறித்தும் ஒரு ஆய்வு தரவும் 🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Sigmant...Thobovanam...Fraid...Naraga Ulagam....Dreams....Geography

  • @venkateshgb3228
    @venkateshgb3228 ปีที่แล้ว

    Very good session. Creates inquisitive to explore more on the subject. Thanks Professor Sir.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 ปีที่แล้ว +4

    Yes. As you rightly pointed out, Pattamadai Swamigal (Swami Sivananda) did lot of work on Dreams. His work on "Yoga Nidra" is an extension of it.

    • @babu5367
      @babu5367 ปีที่แล้ว

      . Buninn INBBNIBININNNIHB😮

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 ปีที่แล้ว

    Thanks. I wonder how much work you have done in preparing a topic. You have made us to review 360 degree of dreams. Great work.
    Thanks again.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +2

    It is true that Dream philosophy is vast ocean.But, your exploration on dream philosophy is in depth and usefull to everybody. Your general explanation and critical interpretation on Mondukya Upanishad with its four stages of consciousness , Shankra and all Indian philosophers views, other countries ideas on dream especially Mesopotomia, European dream philosophy, psychological dreams, Scientifical explanatin,literary dreams, epics dream,animal dreams, colurs of dream, dream language, dream stages of Jainism and reasons, yoga philosophical dream and so forth is magnificent and useful for me. Your conclution, how to understand the dream is in question and your final advice will be useful to everybody. Thanks you sir.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 2 ปีที่แล้ว +1

    கனவு பற்றி ஒரு வித்தியாசமான நோக்கு. அருமை அருமை.

  • @Ekalai
    @Ekalai 2 ปีที่แล้ว +2

    அருமைங்க சார். கனவுகளைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆனால் நான் The Matix (1999) என்ற ஆங்கிலப் படத்தை ஆங்கிலம் புரியவில்லையென்றாலும், அது பல பரிணாமங்களை இந்த நிஜ உலகத்தில் புரிய வைக்கிறது. பல கனவுலகில் திரும்ப திரும்ப வாழ்வதற்காகவே போதை பழக்கங்களுக்கு அடிமை ஆகிறார்கள்!!!... 🙏

  • @vasudeva7041
    @vasudeva7041 2 ปีที่แล้ว

    One of the finest videos. The subject of dreams is never ending and not provable. It is a part of life. Thanks for your research. Positivle attitude alone can elevate our lives. Thank you sir.

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 ปีที่แล้ว

    As usual amazing topic

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +3

    Thank you sir. I also have so many dreams daily both awake & asleep. 11-10-22. Day dreaming is very, very less since I am Sixty two now.

  • @darkgamerz6616
    @darkgamerz6616 หลายเดือนก่อน

    Very nice chapter sir 🙏🙏

  • @kwj5531
    @kwj5531 2 ปีที่แล้ว +1

    Interesting. Thank you sir

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 ปีที่แล้ว +1

    Thanks Sir, Athma controls Mind(Break) and Drives the Car (body) when awake. Athma unable to control Mind (Break) and so a drunk driver (Athma) drives the Car (body) when sleep. The body wakes up on accidents.

  • @rajamkrishnamoorthy3866
    @rajamkrishnamoorthy3866 2 ปีที่แล้ว +2

    Very informative. This talk is from the point of view of Indian philosophy. May I request you to share the views of Freud, Carl Jung and Adler on dreams. Please continue the good work. Rk

  • @homecameraroll
    @homecameraroll ปีที่แล้ว

    Based on various spiritual hindu discourses by prominent people I listened, 'Jaagrath' state is live events where mind & body is active, Swapna (Dream state) where body is 'inactive' but mind is 'active' state. Another state called 'Shusukthi' where body & mind both are 'inactive' where we get deep sleep. All these states happen due to Atma (Soul) presence in the physical body. In fact, Hindu philosophy goes one step further saying about 'Dhurita' state also which makes you to release from sleep status. During deep sleep state(Shusukthi) , we lost our total identity - name, location, relations & possessions etc (No attachments of any kind) - We all get an ounce of energy after deep sleep.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 11 หลายเดือนก่อน

    Excellent inquitous theory

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Good Explanation about Dream.Thank you.
    I am Surprised to say that Today early morning I saw a dream and before seeing your Vedioe I was thinking and worried about the dream. In my dream I am going towards Chennai by walking on a Railway track. somewhere the track is clear somewhere it is inside the mud and I am going going going the path is ENDLESS not my destination came. There was semi lightness not fully dark in the atmosphere.
    I am after seeing this dream from Morning worried only. saw google to find out about dream but it is more worrying only.
    Now your Vedioe gave me peace.

  • @bharathee
    @bharathee 2 ปีที่แล้ว

    போன பிறவியின் நினைவுகள் என்பதை முன்னோர்களின் நினைவுகள்னும் எடுத்துக்கொள்ளலாமோ!

  • @physicswithsir
    @physicswithsir 2 ปีที่แล้ว +1

    32:45 Correctly nailed it on chemicals as present neuroscience explains. Samanam says about different reasons for dreams. That seems true except for our past karma. Excellent Video Sir 👍

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +1

    The cause for the creation exists in life. Death is a celestial entrance to another field. I hope.the imagination plays avital role.

  • @rajarenganathan684
    @rajarenganathan684 2 ปีที่แล้ว

    Very big dreamers your fans.

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 2 ปีที่แล้ว +1

    ஐயாவுக்கு நன்றி.நிறையத் தெரிந்து கொண்டேன்.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 3 หลายเดือนก่อน

    A suggestion please. Why can’t you continue further with Advaita treatise of Vidyaranya, Madusoorana Bharati etc. who commented with details. Thanks.

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 2 ปีที่แล้ว

    Homoeopathy treatment இல் கனவுகளுக்கு மருந்துகள் உண்டு.தொடர்ந்து வரும் ஒரே கனவுகளுக்கு மருந்துகள் தரும்போது.நிச்சயம் நோய் குணமடைகிறது.மனத்திற்கும் கணவுக்கும் நிறைய தொடர்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.எனக்கு வந்த பல கனவுகள் உண்மயாகியிருக்கின்றன

  • @indiragc
    @indiragc 2 ปีที่แล้ว

    Very interesting! Thank you!

  • @er.vijayakumarselvaraj6762
    @er.vijayakumarselvaraj6762 2 ปีที่แล้ว

    As of life defers cannot be defined on the eyes of some philosophers.... I agreed with Ramana maharishi where he said to experience.... We would like see the earlier videos than the recent, like the பகுத்.. it's not necessary to explore such persons...

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 2 ปีที่แล้ว

    Great information Sir, tq

  • @bindumadhavan8543
    @bindumadhavan8543 2 ปีที่แล้ว +1

    You are touching about ESP. Nice explanation

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว

    நன்றி அய்யா...

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 ปีที่แล้ว

    Valaikappu Thathuvam

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 ปีที่แล้ว

    Dreams are fantasy and sure realistic mixture, without dreams the life will be monotonous

  • @Rsn144
    @Rsn144 ปีที่แล้ว

    Dreams are outcome of brain processing without inputs from external sources
    Sometimes it yields results like Ramanujam
    Many a times in wild
    For common Man

  • @somusundaram3929
    @somusundaram3929 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 10 หลายเดือนก่อน

    Thirumaraikadu Kalki makes Dreems......A.P.Nagarajan Ravikant Nikaiich Color Dreems....

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 2 ปีที่แล้ว +2

    கனவுகள் குறித்து என் அனுபவம். :
    எப்பொழுதாவது வருகிறது. கனவுகள் வந்த பொழுது என்ன நிலையில் இருந்தோம் என்று யோசித்து பார்க்கும் பொழுது கனவு அரைகுறை தூக்கம் அதாவது முழுமையான தூக்கம் இல்லாத பொழுது deep sleep இல்லாத பொழுது வந்ததாக தெரிந்தது. ஏன் வந்தது, என்ன வந்தது என்று யோசிக்கும் பொழுது நினைத்து பார்க்க விட்டுப்போன நினைவுகளின் தொடர்ச்சியாகப் தெரிந்தது. சில நேரங்களில் தோன்றிய காட்சிகள் தெளிவு அற்றவையாக, பொருளற்றவையாக, உண்மையற்றவைகளாக சிதைவுற்றவைகளாக தெரிந்தன. சில நேரங்களில் ஆக்கபூர்வமான யோசனைகளாகவும், வழிகாட்டுபவைகளாகவும் இருந்தன. குறிப்பாக விடியற்காலை நேரங்களில் அதாவது தூக்கத்தினுடைய density குறையும் பொழுது வருகிறது. அந்நேரம் தான் கனவுகள் நிகழும் காலமாகக் காண்கிறேன். பெரும்பாலனவர்களின் அனுபவமாக இருக்கிறது. அதனால் கனவு பலிக்கும் எனும் நம்பிக்கை உள்ளவர்கள் விடுயற்காலையில்வரும் கனவு பலிக்கும் என்று சொல்வதைப் பார்கிறோம். மொத்தத்தில் தூக்கம் குறைவாக இருக்கும் பொழுது மூளை நியுரான்களின் விளையாட்டாக நான் யூகிக்கிறேன். என் இப்பின்னூட்டத்தை ஒட்டி பிறர் கருத்திற்காக நான் காத்திருக்கிறேன்.

    • @pradeep_karunanidhi
      @pradeep_karunanidhi 2 ปีที่แล้ว

      nice

    • @shaminichandrakumar4297
      @shaminichandrakumar4297 ปีที่แล้ว

      கர்மவினையே பொய் என்று கூறப்பட்டுள்ளது.
      பின் கனவு எப்படி உண்மையானது.
      ஒருவர் மனதை இன்னொருவர் தொடரவதாலும் கட்டுப்படுத்துவதாலும் கனவு ஏற்படுகிறது
      வாழ்க வளமுடன்

    • @shaminichandrakumar4297
      @shaminichandrakumar4297 ปีที่แล้ว

      எதிரிகளே இல்லாத உண்மையான உறவுகளுடன் இருப்பவர்களுக்கு கனவு நம்பி கையும் இல்லை. தொல்லையும் இல்லை.
      வாழ்க வளமுடன்

  • @prabakaran.elumalai
    @prabakaran.elumalai ปีที่แล้ว

    ஆம். சிறுவயதிலிருந்தே எனக்கு கனவுகள் வண்ணங்களில் தான் வருகிறது.

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 2 ปีที่แล้ว +2

    எமக்கு எதிர்காலங்களில் நடக்ககூடிய சில நிகழ்வுகள்! பயணங்கள் நிகழ்ச்சிகள்! மரணங்கள்! கூட அறிவிக்கபடும்! இந்த நிகழ்வுகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது!?? அடுத்த நாள் நடைபெறகூடிய சில உரையாடல்கள் கூட சில நேரங்களில் எமக்கு முன்கூட்டியே! கனவுகளில் தெரியும்! இதற்கான காரணம் என்ன??

  • @muruganramalingam3190
    @muruganramalingam3190 2 ปีที่แล้ว +2

    Nice video .Thanks

  • @rajaraasa492
    @rajaraasa492 2 ปีที่แล้ว

    அருமை பேராசியரே
    சிறப்பான தத்துவங்கள் ..
    இன்றைய தேவையும் மக்களின் தேடலுமாக சோழர் வரலாறு இருக்கிறது.
    கல்வெட்டு ஆதாரங்களோடு ஒரு காணொளியை எதிர்பார்க்கிறோம்.

  • @rkannan0emc
    @rkannan0emc 2 ปีที่แล้ว +11

    நீங்கள் ஒருவரின் அனுபவத்தையும் உண்மையையும் குழப்பிக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒருவர் அவரின் அனுபவத்தை மட்டுமே சொந்தம் கொண்டாடமுடியும், அந்த அனுபவம் குறித்த விளக்கம் (interpretation) என்பது சுப்ஜெக்ட்டிவ், அதை அவர் உரிமை கொண்டாட முடியாது, அவரின் விளக்கத்தை பொதுமை படுத்த முடியாது. எனவே அவரின் விளக்கம் உண்மையானது அல்ல. பலரின் ஒரே மாதிரியான அனுபவங்களை ஆராய்வதில் மூலமே அந்த அனுபவத்தை விளக்க முடியும், அந்த விளக்கமே உண்மைக்கு மிக அருகில் இருக்கும்

    • @paalmuruganantham8768
      @paalmuruganantham8768 2 ปีที่แล้ว +1

      O bollo na re na to ot la la potato biscuits and gravy boat 🚢 of the world 🌎 EARTH 🌍 of VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 2 ปีที่แล้ว +1

      நீங்கள் ஞானம் அடைந்தால் தவிர உண்மை உங்களுக்கு புலப்படாது, மற்றவர் அனுபவங்கள் மற்றும் ஒப்பீடுகள் அனைத்தும் கற்பனையே. ஆகவே உண்மையாக தேடுங்கள் உண்மையை தேடுங்கள்.

    • @rkannan0emc
      @rkannan0emc 2 ปีที่แล้ว +2

      @@padmakumarandoor728 ஏன் ஞானம் என்பதே ஒரு கற்பனையாக இருக்க கூடாது? ஞானம் என்பதும் ஒருவரின் தனிப்பட்ட அனுபவமே. ஒருவருக்கு ஞானம் இருக்கா இல்லையா என்று அல்லக்க முடியாது. இந்த பதிவை பதிவிடும் போது நான் ஞானம் அடைந்ததாக உணர்கிறேன், உங்களால் அந்த உணர்வு பொய் என்று எவ்வாறு நிரூபிக்க முடியும்?

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 2 ปีที่แล้ว +1

      @@rkannan0emc தன்னை அறிந்தவன் எல்லோரையும் அறிவான். ஞானம் அடைந்தவனிடம் கேள்வி இருக்காது. மேலும் ஞானம் அடைய வேண்டிய ஒன்று அல்ல, அது புரிதல் மூலம் உங்கள் உள்ளே ஏற்படும் மாற்றம் ஆகும். ஞானத்தை நீங்கள் சந்தித்தால் அங்கு எந்த கேள்விகளும் இருக்காது பதிலும் இருக்காது. ஞானம் அனுபவம் அல்ல ஆகவே அதை உணர்வும் முடியாது.

    • @Anandarajguru
      @Anandarajguru 2 ปีที่แล้ว +1

      Vitruvian bro excellent

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว

    many dreams by instruction of Natesa God was observed in case of Tho Paa swamigal and Dhakshinamoorthy Swamigal.

  • @ThamizharasiThamizharasi-i3i
    @ThamizharasiThamizharasi-i3i 18 วันที่ผ่านมา

    Sir neenga pesra pothu oru book paticha oru thirupthi

  • @muruganmanickam6033
    @muruganmanickam6033 10 หลายเดือนก่อน

    Sir
    It seems like LUCID DREAM was not covered purposely in this video. Was there a specific reason for that?

  • @Tmhaji_tesla
    @Tmhaji_tesla 2 ปีที่แล้ว +1

    Vitamin deficiency என்று நீங்கள் சொல்வது (sleep paralysis) போது வருகின்ற அமுக்கு பேய் ( யரோ நம்மை கொல்வதற்கு முயல்வது போன்றும், அந்த சமயத்தில் எவ்வளவு முயன்றும் சப்தம் எழுப்ப முடியாமல் போவது. இதை பற்றி சொல்கிறீர்களா?

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla 2 ปีที่แล้ว

      நன்றி, பின்னால இதை பற்றியும் சொல்லி இருக்கீங்க.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว

    Interpretation of Dreams நூல் குறித்து நீங்கள் ஒரு பதிவு செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx ปีที่แล้ว

    Mr.Murali please talk about Rahul Sankruthiyan phillosophy and my understand is karl mrarx and segmond and Bernand Russel does not know about Meditation and their notion about dreams is not only scientifically or only science.thx jay 7:18 7:20 7:22 7:28

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 2 ปีที่แล้ว

    I had a dream about my mother in laws death before 3 days by a sign
    And before my loved fathers death i had a dream
    Still weekly 3 days i have dreams 🥺🥺🥺
    Some Gods and mahangal have come
    In my dream 🥰

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 ปีที่แล้ว +1

    Background shortcut o O lord of VANAKKAM 🌺🌹 by Paal, I am not robot 🤖

  • @PositiveEyes
    @PositiveEyes 2 ปีที่แล้ว

    Unga speech கூட Background la oru மெல்லிய இசை add பண்ணுனா கேக்குறதுக்கு இன்னும் super a இருக்குமோ..

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 10 หลายเดือนก่อน

    Tele O Meter .....Summary.....Vadera...Voyage.....KALGI Poonthotam....

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +1

    Excellent explanation sir

  • @manickaveluramasamy8290
    @manickaveluramasamy8290 ปีที่แล้ว

    Sir,why don't you speak about Sigmund fruid the world genius who gave awareness about dreams

    • @SocratesStudio
      @SocratesStudio  ปีที่แล้ว

      It's already uploaded. Please check

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 ปีที่แล้ว

    In Karba Kalam 8th month focusing after dreem

  • @ARUNKUMAR-jj8ey
    @ARUNKUMAR-jj8ey 2 ปีที่แล้ว +2

    Sir lucid dreams pathi explain pannunga

  • @yovantensingh4288
    @yovantensingh4288 3 หลายเดือนก่อน +1

    நான் எனது கனவை எழுதி இருக்கிறேன். நண்பர்கள் கதை நன்றாக இருப்பதாக கூறினார்கள் 😀

  • @vijaym8833
    @vijaym8833 2 ปีที่แล้ว

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.

  • @ஞானத்தீதரிசனம்
    @ஞானத்தீதரிசனம் 2 ปีที่แล้ว +1

    சிறப்பு
    இது
    போன்றே
    தனித்துவமாக
    தொடருங்கள்... கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Kanavugal...England Malar Maruthuvam...Jaipur.....Arunodayam....En Thangai Kalyani...Beta...Sumithra...Kandan Karunai....OPS Politics....DMK Solicitor.....Maruthuva Membadu.....Smart Card. What about Electricity?

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว +1

    பகல் வாழ்க்கை பகலில்
    உண்மை.இரவு கனவு இரவின் உண்மை.
    Ultimately both are false,
    This is what sage vasistar
    informed to Jana ka Maharaja, I have read.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 ปีที่แล้ว

    Philosophy is a lite style. Food isn't for visual enjoyment but for hungry.

  • @nagarajr7809
    @nagarajr7809 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சார்.

  • @thineshkumar4779
    @thineshkumar4779 4 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 10 வயது ஆகும் வரை நடக்கும் நிகழ்வு எல்லாம் ஏற்கனவே நடந்தது போல தோன்றும் எதனால் ஐயா

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 ปีที่แล้ว

    Kanavu vazhi samuthaya thakkam konarapatta Thiram arumai....kanavu patriya neenda aaiuvurai kanau Kandu purinthu kolla arivurai thanthathu athukkum meals....

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว

    நன்றி

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 2 ปีที่แล้ว +1

    அருமை sir.

  • @parthibanutr9130
    @parthibanutr9130 2 ปีที่แล้ว

    கனவு தோன்றுவதற்கு காரணம் செயலில் விழிப்புணர்வு இன்மையே காரணம்.சமணம் கூறு காரணம் ஏற்புடையது அல்ல.

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 2 ปีที่แล้ว +1

      மனம் விழிப்பாய் இருப்பதன் அர்த்தமே! கனவுகள்!

    • @parthibanutr9130
      @parthibanutr9130 2 ปีที่แล้ว

      @@vetriselvamvetriselvam2912 மனம் விழிப்புடன் இருப்பவர்களுக்கு கனவு தோன்றாது.காரணம் மனம் நிலையானதன்று.நிலையானதல்லாத ஒன்று பூரணவிழிப்பு தர இயலாது.அது அதற்காலிகமானது.மனம் எப்பொழுது அறிவின்பால் திருப்பப்படுகிறது அப்போதுதே அது பூரணவிழிப்படைகிறது.

  • @velmurugansundaram6063
    @velmurugansundaram6063 2 ปีที่แล้ว

    கனவுகளுக்கா திரை கதை மூளை வழியாக ஏற்படுகிறதா? அல்லது மனத்தின் வழியாக ஏற்படுமா? என்பது புரியவில்லை , விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @manickavasagar8613
    @manickavasagar8613 2 ปีที่แล้ว

    Inception என்ற ஆங்கிலம் படத்தில் கனவுகள் பற்றி காணப்படுகிறது

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    I hope that our physical structure has destruction and non destructive nature. Deathless portion also exists in us.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Ambal Sudi Dreams appear by Vidhyapathi

  • @akanthamani4280
    @akanthamani4280 2 ปีที่แล้ว +1

    Looks like old wife's tale:what empirical testing you propose to your claims that it is a gift of god or karma or prediction?

  • @chandrasekarankrishnamurth8673
    @chandrasekarankrishnamurth8673 5 หลายเดือนก่อน

    Sankara is right, it. Is Maya.

  • @gimmygeorge559
    @gimmygeorge559 2 ปีที่แล้ว +2

    I see dream and it happens

  • @zhukovray9032
    @zhukovray9032 2 ปีที่แล้ว +1

    NICE BACKGROUND

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 2 ปีที่แล้ว

    அருமை சேர்