Neela Kesi ll Tamil Classic ll பெளத்தத்தை உடைத்த நீலகேசி ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 8 หลายเดือนก่อน +41

    பேராசிரியர் முரளி அவர்களின் காணொலிகளை தமிழர்கள் கண்டு கேட்டு உணர்ந்து பயன்பெற வேண்டும் மெய்யியல் எளிதில் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.இதனை படிப்பது இயலாத காரியம் கேட்டல் நன்மை.

  • @muthum7920
    @muthum7920 8 หลายเดือนก่อน +11

    பேராசிரியர் முரளி அவர்களுக்கு நன்றி. இந்த காப்பியங்களின் பெயர்கள் அறிந்து இருந்தாலும் தெரிந்து கொள்ள நினைத்து கூட பார்த்தது இல்லை. நல்ல வாய்ப்பு.

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 8 หลายเดือนก่อน +13

    சாக்ரடீஸ் என்ற பெயரை இந்த நீலகேசி காணொளி உயர்த்தி உள்ளது அற்புதம் தங்கள் பயணம் தொடரட்டும்

  • @rajaraasa492
    @rajaraasa492 8 หลายเดือนก่อน +19

    எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
    தமிழில் சிறப்பான தத்துவ உரையாடல் நீங்கள் மட்டுமே நடத்துகிறீர்கள்.
    வாழ்த்துகள் ❤

  • @kumarv9844
    @kumarv9844 6 หลายเดือนก่อน +3

    ஐயாவுக்கு நன்றிகள் பல பல ஏனெனில் எனது வயது 54 எனக்கு இதுவரை குன்டலகேசிதான் தெரியும் இன்று நீலகேசியை பற்றி தெரிந்துகொண்டேன் 👍நன்றி 🙏🙏🙏ஐயா பல தத்துவங்களை மிக அற்புதமாக பதிவேற்றி உள்ளார் 🙏🙏🙏

  • @sbaskaran7638
    @sbaskaran7638 6 หลายเดือนก่อน +2

    சிந்தனையை கொப்பளிக்க செய்யும் ஒரு அருமையான உரை. இப்படி ஒரு நூல் தமிழில் இருப்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. நன்றி.

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 8 หลายเดือนก่อน +11

    சிவவாக்கியர் பாடல்கள் ஒரு பார்வை தத்துவம் ஐயா 🙏

  • @kavithasree-g6t
    @kavithasree-g6t 8 หลายเดือนก่อน +1

    Super sir🎉

  • @sakthi5441
    @sakthi5441 8 หลายเดือนก่อน +3

    இப்பிடி ஒரு தர்க்கநூல் தமிழில் இருப்பதை இப்போது தான் தங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி.

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 8 หลายเดือนก่อน +8

    நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக கொண்டாட்டமாக மாற்றும் என்பதை உணர்ந்தால் பழகினால் பரப்பினால் போதும்.மற்ற அனைத்தும் வியாபாரமே ❤

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 8 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லவதற்கு பெயர்தான் மத மாற்றம்.
      கிறிஸ்தவ மிஷனரிகளின் நிரூபிக்கப்பட்ட செயல்திட்ட்டம். மதங்களைப் பற்றி வணிக ரீதியில் ஆராய்ச்சி செய்தவர்கள் அவர்கள் தான்

  • @Durai131
    @Durai131 8 หลายเดือนก่อน +7

    அறிவியல் பூர்வமான ஆக்கப்பூர்வமான வினாக்களை தொடுத்துள்ள நீலகேசி வியக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. தொடருங்கள் தங்களது அரிய பணியை

  • @RajanPandian
    @RajanPandian 8 หลายเดือนก่อน

    அருமையான காணொளி. நன்றி. நாங்கள் தமிழ் காவியங்கள் கதைகள் கவிதை நயம் அன்றைய வாழ்க்கைமுறை என நினைத்தால் இந்திய தத்துவங்கள் இங்கு இருந்துதான் தோன்றியதோ என்று தோன்று கிறது.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 8 หลายเดือนก่อน +3

    நீண்ட நாளாக நான் தெரிந்து கொள்ள நினைத்த நீல கேசி பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டது மகிழ்ச்சி, நன்றி. எனக்கு பெரியவர்கள் இன்னூல் பற்றிய பெருமை மட்டும் பேசுவர்.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 หลายเดือนก่อน

    Neela. Kesi 11, history, massage, video, 📸📷, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 8 หลายเดือนก่อน +4

    அரிய தகவல்கள் அருமையான தருக்கம் என்கின்றகேள்வி முறையியல் பொருத்தமுறையியல்.

  • @kannana4954
    @kannana4954 8 หลายเดือนก่อน +6

    Sir, my age is 66 years old, so far I haven't heard about it. It is informative one.

  • @SubbiahpillaiSubbiahpillai
    @SubbiahpillaiSubbiahpillai 8 หลายเดือนก่อน +10

    முரளி ஐயா மூலமாகத்தான் தத்துவ கோட்பாடுகளை முழு அறிய முடிகிறது இதுதான் நிதர்சன உண்மை என் மனதளவில் நான் அவரை வாழ்த்துகிறேன் சுப்பையா திருச்சி

  • @dushyanthnetkathir4465
    @dushyanthnetkathir4465 8 หลายเดือนก่อน +2

    மதிப்பிற்குரிய ஐயா. வெகு நாட்களாக நீலகேசி பற்றி இனையத்தில் தேடியும் சரியான தரவுகள் கிடைக்கவில்லை. இன்று உங்களது காணொலியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களது அரும்பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி

  • @SuperThushi
    @SuperThushi 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை . எனக்கு புரியும் படி தமிழ் அறிவை தந்த இயற்கைக்கு நன்றி.

  • @muralikrishna6159
    @muralikrishna6159 2 หลายเดือนก่อน

    அய்யா நீலகேசியிடம் என்றென்று ஆசிவகம் தோற்காது இன்றுவரை தோற்றதுமில்லை. நீங்கள் சொல்லதுபோல் இவைகளெல்லாம் கதைகளே .கருத்துக்கள் இன்றுவரை சில நீடித்துக்கொண்டேயுள்ளது எதையுமே இன்றுவரை மனிதயினம் கருத்துக்களை கதைகளாகவே கேட்டுக்கொண்டி காலம் உருண்டோடிவிட்டது போலுள்ளது ஆனால் எங்களின் ஞாபகங்கள் மட்டும் எங்களைவிட்டு விலகவில்லை உருத்திக்கொண்டேயுல்லது இதுவும் உங்களுக்கு சுவாரஸ்சியமாகவுமுல்லதாக நான் நினைக்கிறேன் ஆனால் உண்மை நன்றி அய்யா

  • @amudham06
    @amudham06 8 หลายเดือนก่อน +2

    நான் வெகு நாட்களாக கேட்டது. நன்றி சார்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 8 หลายเดือนก่อน +1

    அருமை.. புத்தம், சமணத்திற்கான தர்க்கம். நிலைத்த தன்மை, நிலையற்ற தன்மை இரண்டுக்குமான இயக்கத்தின் சங்கிலித் தொடர்ச்சி, வினைப் பயன் ... விளக்கங்கள் நீலகேசி வாதம் அருமை. வீடுபேறு இன்றும் கேள்விக்குள்ளாவது தான்

  • @rameshe3837
    @rameshe3837 7 หลายเดือนก่อน

    அன்னா பதிவிற்கு மிக்க நன்றி. நிறைய தகவல்களை அறிந்தேன். நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன் ஏனென்றால் நான் பிறந்த
    வேத மதம் இது எல்லாமே
    மாயை என்று எளிதாக
    முடித்து விடுகிறது.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 8 หลายเดือนก่อน +3

    குணம் வேறு பண்பு வேறு.
    வினை ஆக்க அறிவு வேண்டும. அறிவு இருந்தால் வினை ஆக்க வேண்டியதில்லை..

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 8 หลายเดือนก่อน +1

    இதன் தற்கவாதம் மிகவும் ஆழமாக உள்ளதை நான் புரிந்து கொள்கிறேன் இதைப் பற்றி நான் மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

  • @Tharrun.
    @Tharrun. 8 หลายเดือนก่อน +1

    தங்கமே, நன்றி ❤️

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 8 หลายเดือนก่อน +4

    *தங்களது மிகச் சிறந்த காணொளிகளில் மற்றும் ஒரு சிகரம்.*
    *Gautam had listened quietly, motionless . And now the Perfect One spoke in his kind , polite and clear volce.*
    *“ You have listened well to the teachings and it is a credit to you that you have thought so deeply about them. You have found a flaw. Think well about it again. Let me warn you , you who are thirsty for knowledge, against the thicket of opinions and the conflict of words. Opinions mean nothing ; they may be beautiful or ugly , clever or foolish, anyone can embrace or reject them.”*
    *” The teaching which you have heard , however , is not my opinion, and **_the goal is not to explain the world to those who are thirsty for knowledge._** It’s goal is quite different; it’s goal is salvation from suffering . That is what Gautam teaches , nothing else.”*
    *‘You are clever, O Samana ,‘ said the illustrious One ; “you know how to speak cleverly , my friend . Be on your guard against too much cleverness “*
    - _from ‘ SIDDHARTHA ‘ by Hermann Hesse._
    Hilda Rosner translation.

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 8 หลายเดือนก่อน

      தமிழ்மொழியில் எழுதுகள் புரியவில்லை

    • @s.sathiyamoorthi7396
      @s.sathiyamoorthi7396 8 หลายเดือนก่อน

      ​​​​@@vijayvijaybabu7817 *மன்னிக்கவும்.*
      *ஹெர்மன் ஹெஸ்ஸே ஜெர்மன் மொழியில் எழுதிய புதினத்தை ஆங்கிலத்தில் ஹில்டா ரோஸ்னர் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் திருலோக சீத்தாராம் "சித்தார்த்தா" என அழகுற மொழியாக்கம் செய்துள்ளார்.( நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியீடு ).*
      *_இனி சொல்ல வந்தது:_*
      *அறிவின் தாகம் கொண்டு விளக்குடன் தேடுபவர்களுக்கான யூகங்கள் வேறு.*
      *இருட்டில் தடுமாறுபவர்களுக்கான கருணை இதயத்தின் ஞான வெளிச்சம் வேறு.*
      *இருட்டு பிரபஞ்சத்தின் கருப்பு இரகசியத்தை கால வெளி கடந்து , கண்தெரியாமல் தடவிப் பார்த்து ஆராய்ந்து , யூகித்து , நாம் என்ன உணர்கிறோம் , நினைக்கிறோம் என்று சொல்வது அழகாகவோ , அறிவாகவோ அல்லது அர்த்தமற்றதாகவோ, **_விரிசல்கள் மிக்க முட்டாள்தனமாகவோ இருக்கலாம்._*
      *சுவாரசியமாக இருந்தாலும் அதற்கு இறுதியான அர்த்தம் இல்லை.*
      *எது முக்கியம் என்றால் , ஏற்கனவே சபலங்களால் துன்பச் சுழலில் சிக்கியவர்கள் மீள்வதும், இப்போது வாழும் வாழ்க்கை துன்பமில்லாமல் அமைய விழிப்புணர்வுடன் இருப்பதும்தான்.*
      *புத்தர் அதைத்தான் போதித்தார்.*
      *_நல்லவனாக இரு ; நல்லது செய்._*
      *வேறு எதுவுமில்லை.*

    • @s.sathiyamoorthi7396
      @s.sathiyamoorthi7396 8 หลายเดือนก่อน +1

      ​​​​@@vijayvijaybabu7817
      *அறிவு தாகம் கொண்டவர்களுக்கான கற்பனை விரிசல்கள் மிகுந்த யூகங்கள் வேறு. அவைகளுக்கு இறுதியான அர்த்தம் ஒன்றுமேயில்லை.*
      *துக்க நிவாரணம் தேடுபவர்களுக்கான உறுதியான வழிகாட்டுதல்கள் வேறு.*
      *துக்க நிவாரணம் புத்தரின் போதனை.*
      *_நல்லவனாக இரு;நல்லது செய்_*
      *வேறு எதுவுமில்லை*

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 8 หลายเดือนก่อน

      @@s.sathiyamoorthi7396 நன்றி ஐயா🙏

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 8 หลายเดือนก่อน +1

    மாற்றம் ஒரு தொடர்ந்த நிகழ்வு . ஒருபொருள் அசைகிகிறது என்றால் அசையாத ஒன்று அதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் . உலகில் காணப்படும் அனைத்தும் அசைகிறது. அப்படியானால் அனைத்து அசைவுகளுக்கும் ஆதாரமாக இருப்பது அசையாத ஒன்று இருக்க வேண்டும் .
    காணப்படும் அனைத்தும் உயிர் மற்றும் உயிரற்றவை என இரண்டு வகையாகப் பிரித்து அறியலாம் . அறிவுள்ளவை சுய விருப்பு வெறுப்பு இன்ப துன்பம் உடையவை . உயிரற்றவை அறிவற்றவை . அறிவற்றவை சுயமாக இயங்காது . உணர்வுகளை அனுபவிக்க உயிர்களுக்கு அறிவு இருக்கிறது . அறிவு பூரண நிலையில் அசைவற்றதாக அறியப் படுகிறது . இங்கு மனம் சலனமற்ற நிலையை அடைகிறது . சலனமற்ற நிலை சூன்யம் எனப்படுகிறது . ஆகவே சூன்ய நிலை பாழ்நிலை அல்ல. இதுவே பூரண அறிவுடன் கூடிய நிலை ஆதலால் இதுவே கடவுள் நிலை .

  • @TineyThangarasu
    @TineyThangarasu 8 หลายเดือนก่อน

    Super. அருமையான கருத்துக்கள் ஐயா. அதிக அளவான காணொளிகளையும் அறிவையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நன்றி உங்கள் சேவைக்கு.

  • @nanmanynnn4726
    @nanmanynnn4726 8 หลายเดือนก่อน +3

    நீலகேசி யின் தத்துவம் சார்ந்த தத்துவங்கள் தான் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பெரும்பாலும் வெளிப்படுகிறது. நன்றி வாழ்க வளமுடன்

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 8 หลายเดือนก่อน +3

    நீலகேசியின் சூப்பர் தர்க்க வாதம்

  • @venkatesanranganathan3785
    @venkatesanranganathan3785 8 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் முயற்சிக்கு நன்றி. எல்லா மதங்களும் ஏற்றம் மற்றும் தாழ்வு உண்டு என்பது தெரிந்தது கொண்டேன்

  • @udhayakumarvenugopal7693
    @udhayakumarvenugopal7693 3 หลายเดือนก่อน

    Great discussion sir

  • @narayanann892
    @narayanann892 8 หลายเดือนก่อน

    தங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு
    தமிழ் மக்களின் சிந்த்னை களை பொதுப் புத்தியை த்கவமைக்கும்

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 8 หลายเดือนก่อน +1

    Sir, your contribution to world/indian/tamil philosophy is great.
    Siththar marapu patri virivana kaanoli vendum Sir. Thru ur channel only i came to know osho, mirdad etc.

  • @jayprisan
    @jayprisan 6 หลายเดือนก่อน

    Prof. Murali, One of the best youtube channel. Please continue your good work.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா❤

    • @nadasonjr6547
      @nadasonjr6547 8 หลายเดือนก่อน

      அப்படியென்றால் தாவரங்களுக்கும் ஆன்மா இருக்குமோ.விருப்பம்/ஆசை இருப்பதால் தான் மண்ணிலிருந்து தண்ணியையும் சத்தையும் தன் வேர்களால் இழுத்து, இலைகளின் வழி சூரிய ஒளியைபெற்று உணவை தயாரித்து (கரியமில வாயுவை வாங்கி பிராணவாயு வெளிவிடும்) தாவரங்கள் நிலை பெறுகின்றன. சுருங்க் கூறின் தாவரங்கள் உயிர் உள்ளவை.ஆன்மா உள்ளடக்கி இருக்குமோ?
      .

  • @thejswaroop5230
    @thejswaroop5230 8 หลายเดือนก่อน

    நல்ல காணொளி விளக்கம் வாழ்த்துக்கள்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 8 หลายเดือนก่อน +1

    Thanks sir. Great service. I will listen to it in instalments. So that I will make deep observation. 11-4-24.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @KavithaBala1980
    @KavithaBala1980 8 หลายเดือนก่อน +2

    39:22 எப்பிடி இதெல்லாம் தெரிஞ்சுச்சு அந்த காலத்திலேயே????🤔🫡

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
    தங்கள் கருத்துக்கள் எங்கள் அறிவுக்கு எட்டாத உயரத்தில் உள்ள விவரங்களை தெளிவாக பதிவு செய்து வருகிறீர்கள்

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 8 หลายเดือนก่อน +1

    எந்த விஷயத்தையும் உடலாலோ அறிவாலோ உணரமுடியாத எதையும் நம்பமுடியாது

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 7 หลายเดือนก่อน

    Extraordinary theories
    Thanks

  • @Wisdombegger
    @Wisdombegger 8 หลายเดือนก่อน +1

    Good job sir, vry intresting topic

  • @balakrishnan1964
    @balakrishnan1964 8 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @nagarajr7809
    @nagarajr7809 8 หลายเดือนก่อน

    சிறப்பு சார்.

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 8 หลายเดือนก่อน

    நன்மையும் துன்பம் தான்.தீமையும் துன்பம் தான்.

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா

  • @indianosr3284
    @indianosr3284 8 หลายเดือนก่อน +1

    ஆற்றல்களில் வாய்ப்பை பொருத்து தஞ்சமடைந்து வெளிப்பட்ட ஒரு சில நிகழ்வுகளை நாம் உணரும் போது அதை கர்மா வினை என கவனிக்கிறோம்

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 7 หลายเดือนก่อน

    Excellent speech

  • @indianosr3284
    @indianosr3284 8 หลายเดือนก่อน +1

    ஆன்மா என்ற ஒன்று நிரந்தரமானது இல்லை.. நினைவலைகளின் கூட்டமைப்பு வெளிப்படுத்தும் ஆற்றல்கள் மாறுபட்டு கொண்டே இருக்கும். உடல் உற்பத்தி பின் தேய்மானத்தின் பின் ஆன்ம இயக்கம் நின்றுவிடும். உயிரோட்டமாக இருந்த காலகட்டத்தில் வெளிபடுத்திய ஆற்றல்கள் தன் தன்மைக்கேற்ற சூழலக்கு ஏற்றவற்றில் தஞ்சமடையலாம்.

    • @vairamuthu7897
      @vairamuthu7897 8 หลายเดือนก่อน

      Your reply is Beautiful information

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 8 หลายเดือนก่อน

    Sir,Thank you for your philosophical perspectives ,investigation, interpretation in Tamil literature .It is an opportunity for us . To listen philosophical ideas from you on Neelakesi logical arguments is special. Morethan that we have a chance to understand jainism and Buddhism philosophical ideas through Kundalakesi and Neelakesi comparison .

  • @chitrasiva3222
    @chitrasiva3222 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா. உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக உள்ளது. கௌல்டிய வைஷ்ணவ சித்தாந்தம் (ISKON) குறித்து அறிய விரும்புகிறேன். காணொளியாக பதிவிடவும் ஐயா. நன்றி🙏

  • @palanik4319
    @palanik4319 8 หลายเดือนก่อน

    Excellent presentation.

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 หลายเดือนก่อน

    நமது முயற்சி மற்றும் உழைப்பால் பெறும் வளத்தை நாமே அனுபவிக்கலாம்.
    ஆனால் நாம் மற்றவருக்கு அதாவது அனாதைகளுக்கு முதியவருக்கு ஏழைகளுக்கு சேவை செய்ய பெறும் வளத்தை நமது தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதாவது நமது ஆசைகளை குறைத்து கொள்ள வேண்டும். அதனால் தான் துறவறம் பூண்டு தமது தேவைகளை குறைத்து கொள்கிறார்கள்.

  • @thangarajm5532
    @thangarajm5532 8 หลายเดือนก่อน

    சமணம் மனித நேயம் மிக்க
    எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் நினைக்கும் உயர்ந்த பண்பை கண்டிப்புடன் வலியுறுத்திய முழுமையான சிந்தனைக் கோட்பாடுகள் கொண்ட சிறப்பான மதம்

  • @sharathbabu9512
    @sharathbabu9512 8 หลายเดือนก่อน

    Well done sir. It is this kind of video, wherein you discuss a rare philosophical work, that we expect from you.

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami หลายเดือนก่อน

    Sir, இன்றைக்குத்தான் இக்காணொளி காண முடிந்தது. எங்கேயோ கொண்டு போய் விட்டு விட்டீர்களே. உண்மையிலேயே எப்படி தங்களுக்கு எனது உணர்வுகளை, எண்ணங்களை வெளிப்படுத்துவது., தெரிவிப்பது என எனக்குத் தெரியவில்லை. அருமை! நன்றி! என வழக்கமாக கூறி அரைமனதுடன் நிறைவு செய்கிறேன்.

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 8 หลายเดือนก่อน +1

    47:51எனவே இதை நாம் ஹிம்சையாகத்தான் பார்க்கிறோம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? Small error.

  • @cyrilmesmin4035
    @cyrilmesmin4035 7 หลายเดือนก่อน

    Sir will get your talk in the form of book

  • @ParaneetharanParaneetharan
    @ParaneetharanParaneetharan 8 หลายเดือนก่อน

    Sir your service will always have our support 😊I am sure.

  • @me-vn9wk
    @me-vn9wk 8 หลายเดือนก่อน

    Thanks 🎉 Murali sir

  • @arumugamrs
    @arumugamrs 8 หลายเดือนก่อน

    ஆசை பேராசை ஏற்றத் தாழ்வுகளினால், தனியுடமையினால் வருகிறது.

  • @radeshsundararajan5481
    @radeshsundararajan5481 8 หลายเดือนก่อน

    nicely narrated sir

  • @stallveen
    @stallveen 8 หลายเดือนก่อน

    Love from Dubai ❤

  • @sivaprasanna369
    @sivaprasanna369 8 หลายเดือนก่อน

    super sir...waiting for next part🙏👍

  • @gopinath86
    @gopinath86 8 หลายเดือนก่อน

    Dear Murali Sir, hope you are doing good. Just saw your video on Neelakesi part 1. I perceive that Neelakesi arguments are majorly from the mind level. For any religion after its masters(like buddha) left the world, then over the following centuries the followers apply more mind to their master's teachings instead of realising or feeling it through right practice. Example when buddha says eat whatever that is offered on your plate even if it is meat then actually he means stay away from desires to eat only certain food, choices give raise to desires is his teaching. But the neelakesi arguments on soul and desire is interesting but I believe it is upto the experiencer to realise it. I feel theoretically understanding neelakesi arguments does not help us in any way to progress spiritually. It is historically informative to understand the ideological fight between jainism and Buddhism. Thanks for sharing this video, as usual you are superb in explaining the core concepts of a book, Sir.

  • @yaseenmohamed2464
    @yaseenmohamed2464 2 หลายเดือนก่อน

    I request Prof.Murali to give his lectures in a printed format so that we can read them and get a clear understanding. Mohamed Yaseen.

    • @SocratesStudio
      @SocratesStudio  2 หลายเดือนก่อน

      His book on neelakesi is available online

  • @rrb2262
    @rrb2262 7 หลายเดือนก่อน

    Sir,
    Kindly enlighten us on Brahma Kumaries of ABU Rajastan.
    Also about their Raja yoga

  • @ginakumarvimaldoss3365
    @ginakumarvimaldoss3365 8 หลายเดือนก่อน

    Great sir ❤❤❤❤❤

  • @amenglishintamil9840
    @amenglishintamil9840 7 หลายเดือนก่อน

    இந்த பிரபஞ்சத்தில் நன்மை தீமை இரண்டும் சம அளவுக்கு எப்பொழுதும் அனைத்திலும் இருக்கும் என்பார்கள் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் மனித குலத்திற்கு தீமை விளைவிக்கும் என்று பலரும் கூறும் பொழுது இல்லை அதில் நன்மையும் இருக்கின்றது என்பதற்கு சான்றாக உங்களுடைய காணொளிகள் அனைத்தும் இருக்கின்றது

  • @nannambikkainanbargal4364
    @nannambikkainanbargal4364 8 หลายเดือนก่อน

    Thank you sir, Expecting a video on bourdieu' s philosophy from you

  • @jayapald5784
    @jayapald5784 8 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 8 หลายเดือนก่อน

    1) நிலையானது கொண்டே நிலையில்லாதது செயல்படும் உண்மை. 2)காரணத்திலிருந்தே காரியம் உண்டாகிறது.காரணம் காரியம் ஆனது காரியமும் காரணமாகும் உண்மை.

  • @nagaiahraju4611
    @nagaiahraju4611 8 หลายเดือนก่อน

    Best work ❤❤

  • @prachargroup
    @prachargroup 8 หลายเดือนก่อน

    எந்த பதிப்பகம் வெளியிட்டு உள்ளது விவரம் தரவும்

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 8 หลายเดือนก่อน

    இதைப் பற்றி தெரிந்து கொள்ள நான் எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் தயவு செய்து எனக்கு நீங்கள் உதவ வேண்டும்

  • @mahindrasooriya1860
    @mahindrasooriya1860 8 หลายเดือนก่อน

    Thank u sir❤

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 8 หลายเดือนก่อน

    Indebted.

  • @somasundaramnatarajan6249
    @somasundaramnatarajan6249 8 หลายเดือนก่อน

    Dear Friend Murali Sir, I'm eager to participate when u allow us. Somasundaram MUTA

  • @manivijay2987
    @manivijay2987 8 หลายเดือนก่อน

    Millarappawarlaru pl

  • @anandann6415
    @anandann6415 8 หลายเดือนก่อน

    Sir what next subject.pl now a days subject 🎉

  • @BManoj_IAS2026
    @BManoj_IAS2026 8 หลายเดือนก่อน +3

    894 பாடல்கள்

  • @KavithaBala1980
    @KavithaBala1980 8 หลายเดือนก่อน

    23:19 அதானே ....😊

  • @vkpadmavathy5610
    @vkpadmavathy5610 8 หลายเดือนก่อน

    இம்மாதிரியான அறிவு சார்ந்த தகவ‌ல்களை நாங்கள் தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  • @saravanakumarr2889
    @saravanakumarr2889 7 หลายเดือนก่อน

    ஆன்மாவுக்கு அளவு உள்ளது, அதன் அடிப்படையில் மனிதனின் ஆன்மாவைவிட பெரியது, யானையின் ஆன்மா என்பதாக நான் புரிந்துகொள்கிறேன்,
    ஒரு மனிதனின் ஆன்மா குறையுமா? கூடுமா? வயதானவரின் ஆன்மாவிற்கும் குழந்தையின் ஆன்மாவிற்கும் வேறுபாடு உண்டா?
    முழு மனிதனாகயிருந்தவன் ஒரு விபத்தில் ஊனமுற்றால் அவனது ஆன்மாவின் நிலை என்ன?
    சமணத்தில் இதெற்கெல்லாம் விளக்கமுண்டா?
    இப்படியான சிந்தனையைத் தூண்டிய உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @raniskitchen5219
    @raniskitchen5219 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @KavithaBala1980
    @KavithaBala1980 8 หลายเดือนก่อน

    53:48 characteristics of electrons 😮.

  • @chand19261
    @chand19261 8 หลายเดือนก่อน

    Suggest a good book for Neelakesi.(Both English & Tamil )

  • @muralisub6534
    @muralisub6534 8 หลายเดือนก่อน

    Dear Prof.
    Nice for introducing Neelakesi. Wonderful.
    Why are the new philosophies not beating the philosophies proposed many centuries ago?
    The neelakesi arguments are very logical. Request you to attend Enlightenment retreat conducted by Sri Bagavath Ayya. It would provide answers to all these questions.
    Materials are permanent in nsture. All the permanant materials are recognized through impermant thoughts which occur one after another. Our mind ... the software which processes the thoughts only shows all the materials. This differentiation of Agam and Puram proposed by Sri Bagavath Ayya clarifies all questions of all religions.

    • @lakshmigururajan2554
      @lakshmigururajan2554 8 หลายเดือนก่อน

      Who is Bagavath Iyya

    • @muralisub6534
      @muralisub6534 8 หลายเดือนก่อน

      Please search for Sri Bagavath Ayya... a simple master.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 8 หลายเดือนก่อน

    Any resolution is derived only after sublimation of confusion.From confusion clarity is said to be derived.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 8 หลายเดือนก่อน

    36:49 agreed 🙏

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 8 หลายเดือนก่อน

    Thalaya Pichu Vittu Konden, Sir. I love philosophy but this is really hair splitting, for sure. MeenaC:-)

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 8 หลายเดือนก่อน

    சூன்யம் என்பது ஒன்று மற்றது அன்று.சூன்யம் என்பது உள்ளதை உள்ளபடி காணுதல்.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 8 หลายเดือนก่อน

    54:48 🙏🙏🙏😮😮

  • @subramanianmk2631
    @subramanianmk2631 8 หลายเดือนก่อน

    நீலகேசி வேதம் தானாக தோன்றியது என்பதை மறுத்தும் விவாதித்து இருக்கிறார்.

  • @kris23a
    @kris23a 8 หลายเดือนก่อน

    அதை செய்வது எப்படி இதை செய்வது எப்படி என்று நன்றாக படித்து பிறது அதை இதை செய்கிறோம் காரணம் பணம் சம்பாதிக்க ஆனால் ஆன்மிகத்தை படித்து அதை முழுமையாக செய்து பார்பது இல்லை காரணம் பணம் கிடைக்கும் என்ற உத்திர வாதம் இல்லை

  • @rajeswariganesharam5583
    @rajeswariganesharam5583 8 หลายเดือนก่อน

    Dear Professor, JK has explained on many occasions how desire arises in the mind. When the mind experiences pleasure received through one of the sensory organs, it wants to have more of that pleasure and desires the cause of that pleasure. When the mind enjoys the pleasure of living in a beautiful villa, it desires to own it. So JK explains that desire arises in the mind only, when the mind wants to have more of the pleasure received through any of the sensory organs.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 8 หลายเดือนก่อน

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾