Khalil Gibran"s Philosophy llகலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசியும், தத்துவங்களும் l பேரா. இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 222

  • @vakaiyampar
    @vakaiyampar ปีที่แล้ว +48

    ஐயா நீங்கள் எவ்வளவு நேரமாக ஆனாலும் எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் காணொளிகளை பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம் மற்றும் உலக தத்துவங்களை தெரிந்து கொள்ளவும் மிகவும் ஆவலாக உள்ளது

  • @aruranshankar
    @aruranshankar ปีที่แล้ว +53

    ஐயா தாழ்மையான வேண்டுகோள். நேரத்தை குறைத்து விடாதீர்கள். அறிவுத்தாகத்திற்கு தடை போட்டது போல் ஆகிவிடும்.

    • @anuanu4352
      @anuanu4352 ปีที่แล้ว +3

      உண்மைதான்

  • @Dr.Mithulashrivedha
    @Dr.Mithulashrivedha 2 หลายเดือนก่อน

    ஆஹா... படித்த, தேடுகின்ற அத்தனை பொக்கிஷமும் இந்தத் தளத்தில் உங்கள் மூலம் கிடைக்கிறது.. மிக்க நன்றி... உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.👌🎉💐🪷

  • @socratesjr2010
    @socratesjr2010 ปีที่แล้ว +8

    மார்க்சியம், இராமலிங்க அடிகளார், சூபியிசம், இன்று கலீல் ஜிப்ரான். இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து உங்களை பார்க்க துவங்கியிருக்கிறேன். அருமையான உரை. இப்படிப்பட்ட தொகுப்புகள் யூடியூப்பில் கிடைப்பது அரிதாக இருந்தது. உங்கள் உழைப்பு போற்றத்தக்கது. என்னைப் போல பலருக்கும் பயன்படும். தொடர்ந்து எங்களுக்காக பேசுங்கள்.

  • @raguveeransivasubramaniam843
    @raguveeransivasubramaniam843 ปีที่แล้ว +11

    ஒரு நிமிடம் கூட தவறவிடமுடியாத அர்த்தமுள்ள அழகான விளக்கங்கள். அற்புதமான பணி.

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah3776 ปีที่แล้ว +8

    எனக்கென்றால் நேரம் காணாதது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு தத்துவ ஞானியும் விரிவாக முழுமையாக விளக்கப்பட வேண்டியவர்கள்.

  • @chittibabu4042
    @chittibabu4042 ปีที่แล้ว +4

    உங்களின் சொற்பொழிவு நன்றாக இருந்தது! கலீல் ஜிப்ரான் பற்றிய விளக்கமும். அவருடைய நூல் பற்றியும் நன்றாக விவரித்திருந்தது நன்றாக இருந்தது!

  • @vakaiyampar
    @vakaiyampar ปีที่แล้ว +5

    தங்களைப் போல் ஆளுமைகள் இந்த மண்ணிற்கு தேவை விழிப்புணர்வு மற்றும் உலக தத்துவங்களை அறிந்து கொள்ள தங்களின் வளர்ச்சியும் அறிவும் இந்த சமுதாயத்திற்கு தேவை நன்றி வணக்கம்

    • @srinivasannagarajan7887
      @srinivasannagarajan7887 ปีที่แล้ว +1

      அன்பிற்கும் உண்டோ
      அடைக்கும் தாழ்!
      அன்பை விவரிக்க காலம் ஒரு தடைக்கல்
      ஆக முடியாது.ஜெய்ஸாய்

  • @tamilankumar007
    @tamilankumar007 ปีที่แล้ว +10

    வணக்கம் ஆசானே...வர வர நீங்க போடும் ஒவ்வொரு காணொளியும் அதை காண்பவர்களை கதற அடிக்குது...Great effort...great narration...keep rocking ஆசானே

    • @antonycruz4672
      @antonycruz4672 ปีที่แล้ว +1

      தங்கள் பகிர்வு வியாபார நோக்கம் அற்றது. உள்ளடக்கம் நேரத்தை முடிவு செய்ய வேண்டும்.. தாராளமாக ப் பேசுங்கள்.

    • @jpsatyanarayananiyer684
      @jpsatyanarayananiyer684 ปีที่แล้ว

      É

    • @nagarajanvenugopal688
      @nagarajanvenugopal688 6 หลายเดือนก่อน

      மிக அரியதகவல்களை தரும் களஞ்சியம். நன்றி

  • @BuddhArul7
    @BuddhArul7 6 หลายเดือนก่อน +1

    Ungalai enaku romba pidichiruku sir 😊🙏🏻🙏🏻👌⭐

  • @socratesjr2010
    @socratesjr2010 ปีที่แล้ว +5

    கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதைகள், கருத்துகளை அவ்வப்பொழுது படித்திருக்கிறேன். உங்கள் உரையின் மூலம் இப்பொழுது தொகுப்பாக அவரின் சிந்தனைகளை புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว +7

    உசிதமான நேரத்தில் உகந்த மனிதர்களை காலம் அறிமுகம் செய்யும்.. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.. அவசரம் ஒண்ணும் படக்கூடாது.. வார்த்தைகளைச் சிந்தினால் மீளப்பெற முடியாது.. ஆமால்ல..
    ..
    13.16

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว +3

      கேட்கும் நபர்கள்
      கேட்பதற்காக மனம் நெகிழும்வரை காத்திருந்து சொல்லுவதற்கு
      பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து
      சொல்லும் போது
      தானும் நெகிழ்வுறும் பக்குவம் கைகூடும் போது,
      சொல்லும் சொல்
      "வாக்கு"
      என்றாவதால்தான்,
      வாக்குக் கற்றவன்
      நல்லாசிரியன் என்று சொன்னார்கள்,
      படிதல் கைகூடி
      படித்தல் லயம் ஆகின்ற போதுதான்
      நீ
      சொல் ஒன்றை
      உச்சரிப்பதற்கே
      தகுதி பெறுகிறாய்,
      கண்ட கழுதையெல்லாம்
      ஸ்வரம் மீட்டினால்
      ராகம் எழுவதில்லை,
      அதற்கு
      நல்ல சொல் ஒன்று சொல்வார்கள்
      அதுதான் "அபத்தம்",
      நாங்கள்
      ஏன் பேசுகிறோம்?
      நாலுபேர்க்கென்றாலும்
      அதனால்
      அறம் சார்ந்த
      நன்மை விளையும் என்றெண்ணித்தான்,
      ஆமாவா, இல்லையா?
      இல்லை என்று எண்ணியவனும் நாட்கணக்கில் பேசினான்,
      அதுதான் அபத்தம்..
      அபத்தங்கள் பல கடந்து
      ஐம்பத்தேழு ஆண்டுகள் நடந்தேனும்,
      மனிதம் அழகானது
      என்ற வார்த்தையை
      குழந்தைத் தனமாக
      ஒருவனால் உச்சரிக்க முடிந்தால்
      அது
      நல்லாசிரியன் ஒருவனுக்கு கிடைத்த வெற்றி என்றே நான் சொல்வேன்..
      ..
      - 29.09.2022 -

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      பொய் ஆய மாயம்
      அது
      மெய் இல்லையே
      மெய்யான, மெய் கூட
      நிலையில்லையே!
      நாய் கண்டால்
      கல் இல்லை
      கல் இல்லையே
      அது, கல் என்றால்
      நாய் என்ற ஒன்றில்லையே!!
      கருது நிலை
      காட்சி
      காண்பவனே சாட்சி
      கருதாத, பொருள் கூட
      உலகத்தில் உண்டு!!!
      எல்லோர்க்கும் ஒருகாலம்
      வந்தாகும் என்று
      நீ நம்பி நின்றால்
      பொய்யான, பார்வைகள்
      வலிதற்றுச் சாகும்!!!!
      ..
      22.10
      01.10.2022

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      உலக வாழ்க்கை ஒரு கொள்ளல் கொடுத்தல் கணக்கு மாதிரி,
      எதையாவது வாங்காமலும் இருக்க முடியாது, ஒன்றையேனும் கொடுக்காமலும் இருக்க முடியாது,
      உணர்வுள்ள மனிதன் எவனும் உணருவான்,
      "உண்மை, வெறும் பொய் இல்லை"
      உணரமாட்டாத மனிதன் கூட, ஏதோ ஒரு காலகட்டத்தில் உணரத்தான் செய்வான்,
      "பொய்கள், அவைகளும் முளுப் பொய் இல்லை"
      மெய் நடுவே பொய் காண, கொஞ்சம் துணிவு வர வேண்டும்,
      பொய் நடுவே மெய் காண, போதுமான மனப் பக்குவம் உனக்கு வரவேண்டும்,
      துணிவு என்பது பணிவோடு கூடி இருப்பதும்,
      பக்குவம் என்பது பண்போடு சேர்ந்து இருப்பதும் எப்போதும் நல்லது,
      ஏனென்றால்,
      இந்த உலகம் பொல்லாதது,
      மெல்ல, மிக மெல்ல,
      இன் சொல் தாங்கி,
      இந்த உலகத்தை நீ வெல்வதற்கு புறப்பட்டாய் ஆயின்,
      பொல்லாத உலகமும் உனக்காக நெகிழும்,
      உன்பொருட்டு, அது, தனது கருத்தியலை மாற்ற முனையும்!
      இதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்!!
      ஏனென்றால்,
      நம்பாத எதையும் நீ ஜெயிக்க முடியாது!!!
      நீ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தானே இந்த உலகம் காத்திருந்தது,
      உலகம் தரத் தர எல்லாமே வாங்கினாய்தானே,
      எங்கே,
      பிஞ்சுக் கரங்கள் தாயை வருடுவது போல வருடி, ஒருதரம் தாயை முத்தமிட்டு, உலகை உதைத்தெழும்புவாய் பார்க்கலாம்!!!!
      ..
      27.09.2022
      💓💓💓💓💓🤞💓💓💓💓

  • @socratesjr2010
    @socratesjr2010 ปีที่แล้ว +4

    எந்தவித குறிப்பும் எழுதி வைத்துக்கொள்ளாமல்... நினைவில் இருந்து பேசுவது உங்களுக்குரிய ஆழ்ந்த புரிதலை தான் வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து பேசுங்கள்.

  • @panneerselvamm7974
    @panneerselvamm7974 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா. தத்துவம் பற்றி நான் உங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டேன். தொடர்ந்து உங்களின் சாக்ரட்டீஸ் ஸ்டூடியோவை கேட்டுக்கிட்டு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ௨௩்களுடைய
    ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம்

  • @Randomlyrandom-v6j
    @Randomlyrandom-v6j หลายเดือนก่อน +1

    ஞானப்பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் தந்த நல்லாசிரியப் பெருந்தகையே!
    நின் பணி நீடிக்க வாழ்த்துக்கள் !
    வாழ்த்துக்கள்!!

  • @rathamanalan
    @rathamanalan ปีที่แล้ว +6

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக சிறப்பானவை . காணொளிகளின் நேர அளவுகள் நன்றாகவே இருக்கிறது . கூட்டினால் சிறப்பு . இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்வோம் . நன்றி பேராசானே

  • @akilanethirajan1883
    @akilanethirajan1883 ปีที่แล้ว +2

    ஹெபர்மாஸ் பற்றிய கையேடு நல்ல முயற்சி. நசுங்கி விடுகிறேன். தத்துவத்தின் வரலாறு குறித்தும் ஒரு நூலை முயலாமே. மேலும் தத்துவப் பள்ளிகள் குறித்துக் காணொளிகள் பதிவிடலாம். நன்றியும் அன்பும்.

  • @sridharse
    @sridharse ปีที่แล้ว +9

    நேர குறைப்பு வேண்டாம் பேராசிரியர் அவர்களே

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 ปีที่แล้ว +1

    கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் மிகச்சிறந்த காதல் காவியம்.இவரது வார்த்தைகளின் அர்த்தங்களும் ஆழமும் விவரிக்க முடியாதவை.இவரது கண்ணீரும் புன்னகையும் நூலில் கரைந்து போயிருக்கிறேன் நான்.ஞான தரிசனம் தீர்க்கதரிசி ஞானிகளின் தோட்டம் இதயத்தின் இரகசியம் மணலும் துணையும் போன்ற நூல்கள் அற்புதமானவை.கிப்ரானின் தத்துவம் பற்றி மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா.மிக்க நன்றி உங்களுக்கு

  • @nagarajr7809
    @nagarajr7809 ปีที่แล้ว +10

    சிறப்பான பதிவு சார்.
    தங்கள் பாணியிலேயே
    பதிவுகளை வெளியிடுவது
    சிறப்பு சார்.
    தங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது சரிவராது.

  • @user-hw6wq9th7x
    @user-hw6wq9th7x ปีที่แล้ว +64

    ஐயா! நீங்கள் ஒவ்வொரு காணொளிக்கும் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகச்சரியானதும் பொருத்தமானதும் ஆகும். வேண்டுமென்றால் இன்னும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். தத்துவங்கள் என்ற துறை நீண்ட கால கலந்துரையாடல்களால் கூட திருப்தியடைந்து விடாது.

    • @mathiyalagankandasamy2642
      @mathiyalagankandasamy2642 ปีที่แล้ว +1

      More informative.So take as much time as you take for give good information about various personality.

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 ปีที่แล้ว

      Agree 100%. MeenaC

    • @psrkg7398
      @psrkg7398 ปีที่แล้ว

      Yes

    • @raguveeransivasubramaniam843
      @raguveeransivasubramaniam843 ปีที่แล้ว

      60 நிமிடங்கள் அதற்கும் மேல் தேவைப்பட்டால் அதிகமாக்குவதே அவசியமானது.

  • @mathavangopal6881
    @mathavangopal6881 หลายเดือนก่อน

    குறையே இல்லை சலிப்பிள்ளை

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI ปีที่แล้ว

    நேரம் குறைப்பு வேண்டாம். அறிவின் தேடல் இருப்பவர்களுக்கு உங்கள் காணொளி மிக இன்றியமையாதது.

  • @shanmusu
    @shanmusu ปีที่แล้ว +6

    You’re doing great job and duration, please do not compromise

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 ปีที่แล้ว +7

    My favorite book
    I read twice.
    Thank you sir

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 ปีที่แล้ว

    அருமை.. அருமை
    ஒவ்வொரு மெழுகுவர்த்தியையும் பற்றவைக்கக் கூடிய தீக்குச்சியாய் புத்தகங்கள் இருக்கின்றன. தீக்குட்சியை விட்டு சென்ற மெழுகுவர்த்தி கலில் ஜிப்ரன்...

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 ปีที่แล้ว +7

    Last night I was reading "The Book of Mirdad". It was so beautiful and powerful that I couldn't stop reading it for hours. Then suddenly I felt my breath change and found myself on the verge of crying, not sure if it was sadness, frustration, bliss, or all three at the same time.
    I tried rereading the words and trying to figure them out, but realized that my mind wasn't really understanding them when I saw them. How is it possible that words that are not understood by the mind can touch someone so deeply?
    There are millions of books in the world, but the book of Mirdaat is more than any other book.
    It is a pity that very few people know the book of Mirdaat for the simple reason that it is not a religious book. It is an allegory, a fantasy, but containing maritime truth.
    It's a short book, but the man who gave birth to this book ... and mark my words, I didn't say "the man who wrote this book." No one wrote this book. I mean the man who gave birth to this book - he is an unknown, a nobody. And since he is not a novelist, he does not write again; That single book contains his entire experience.
    The man's name is Mikhail Naimi.
    It is an unusual book in the sense that the meaning of the book is not in the words of the book and you can read it and completely miss it. Between the words, between the lines, in the gaps, the meaning of the book runs silently from page to page.
    If you are in a meditative state - if you are not only reading a piece of fiction, but facing and absorbing the whole religious experience of a great man; Drinking it in without intellectual understanding - the words are there, but they become secondary. Something else is primal: the peace those words make, the music those words make. Words affect your mind, and music goes straight to your heart.
    And this is a book to be read with the heart, not the mind. It is not a book to be understood, but an experience. This is a unique one.
    Millions of people have tried to write books to reveal the inexplicable, but they have failed miserably. I know of only one book, The Book of Myrdath, that does not fail; If you can't get to the bottom of it, it will be your failure, not his.
    He has created a perfect device of words, similes and situations. If you let it, the book comes alive and something begins to happen to your existence. Naturally, since you have never been in such a situation, you are confused about what it is - sadness? Bliss? There are tears, but those tears may be of sadness or of great joy.
    You've reached a point where you've never been, so naturally you can't categorize. You cannot put a stamp on it according to your past experiences. But the name doesn't mean anything. What matters is that you have taken a step beyond yourself. You have never been to this place; You have stepped into the unknown, so unknown that you don't have the vocabulary to give it a name.
    Look at the matter: It may seem sad... because for the first time in your life you will realize that you are not alive until now. Life happened today.
    It brings a great sadness... You were alive - but knowing this new experience, your whole life is so ordinary, so meaningless that it is better to say death than life. And a sadness arises, "Why could I not reach this place before?" It's so close - just one step beyond the confines of your old mind and you'll have the whole sky with all its stars. You were imprisoned in a small prison - no one imprisoned you. You were a prisoner, you were in prison. You were a prison guard and you were imprisoned. Naturally... a sad, looking past.
    But looking at the present... a great joy, a silence that passes understanding, a silence that is the opposite of sound... not the opposite of sound, but silence without sound. Music without instruments, song without words...
    For the first time you begin to realize, "I have been living in my head until now; this moment the doors of my heart are open."
    There is an old Chinese story. A proverb has come about because of the story - when the musician is perfect, he burns his instruments; Not only are they useless, they can become a nuisance as they only make noise. Just a few moments of music amidst the noise - why not all of it?
    When the archer becomes a great master, he throws away the bow and arrows and forgets all that.

    • @madeinindiamatrimonys4686
      @madeinindiamatrimonys4686 ปีที่แล้ว

      🙏🏼 வணக்கம்

    • @abiyogeshwarank5572
      @abiyogeshwarank5572 9 หลายเดือนก่อน

      The author is friend of khalil gibran i guess
      Super bro
      One of my top three book
      Other recommendations:-
      The fourth way by oupensky
      Isha upanishad by osho

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +2

    சரியான நேரத்தில் தான் இருக்கு.நன்றி.

  • @sathishkumar-rt1zy
    @sathishkumar-rt1zy ปีที่แล้ว +4

    Khalil ghibran is my favorite philosopher , i am going to watch this video fully, love you sir👍

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 ปีที่แล้ว

    நாம் கொடுப்பதை வாங்குபவர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டவர்கள் என்ற சிந்தனை மிகுவும் புதியதாக இருக்கிறது. அருமை சார். வாழ்த்துகள்.

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். இன்றயை காலங்களில். இளைஞர்கள். புத்தகம் வரலாறுகளை படிக்க. கூடிய மனநிலையில். இல்லை..இதை. போல விசயங்களை பேசினால். நல்லதானே. இருந்தான். என்று சொல்ல கூடிய அளவில். இருக்கிறார்கள் ...
    உங்கள். முயற்சி. வாழ்த்துக்கள். நன்றி. நாங்கள். இப்படியான மனிதரை. புரிந்து. கொண்டதற்கு. ...இவர். கருத்துகள். படி. பார்த்தால். ஒரு புதிய வகை. ஆண்மீகவாதி. என்று. தான். சொல்ல வேண்டும்.. இவரின். கொள்கை. இஸ்லாமிய. கோட்பாட்டுக்கு. கிருத்துவ. கோட்பாடுகளின். இருந்து. வேறுபாடுகள். ஏற்படுத்துகிறது
    ஓட்டமாய். அரசு. தீவிரவாதி. குழுக்கள். இல்லை. இருதி. இஸ்லாமிய. கலிபா. ஆண்மீக. அரசு. குரான். சொன்ன. அரசை. உலகில். நிலை. நாட்டிற்கு. இருதி கலிபா. அரசு
    நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள். பணி ‌தொடர வாழ்த்துக்கள்

  • @veladimirlenin
    @veladimirlenin ปีที่แล้ว +1

    Time is not an issue... your explanations are excellent...

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 ปีที่แล้ว +9

    Sir, I am happy to know your Tamil book on Habermas. I will buy. Alredy I have your book "Knowledge and Justice in Englush.With this only, I got full idea on his philisophy.
    Sir I regret to note that your lecture is too much according to our few members. Please move and continue on your lectures as usual. Your lecture is magnificent. What I learned in college was nothing and limited. For me, your lecture flow on philosophy on various philosophers is making me to think, to read their books further and further. Some of my difficulties on some philosophers ideas have been solved. This philosopher is also new for me. Your way of explanation in Tamil is splendid . thak you sir.

  • @siyadmohamed8119
    @siyadmohamed8119 ปีที่แล้ว

    You doing good job god bless you and your family

  • @mohamadhali6738
    @mohamadhali6738 ปีที่แล้ว +6

    Please don't hesitate to take more time. KG's best book is The Prophet, Broken Arrow & Wanderer.

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 ปีที่แล้ว +12

    Your presentation is exact and perfect.
    Donot reduce the time Video presentation is excellant and highly
    Professional. We never miss your programme. Please provide atleast
    one per week. Thanks s lot Sir

  • @nazeermuhamed389
    @nazeermuhamed389 ปีที่แล้ว

    Khalil Gibran, the Legendary Prophet from Libanon. He is with no comparison.

  • @adittypublications4141
    @adittypublications4141 ปีที่แล้ว +2

    குழந்தையின் சுதந்திரம் என்பது வரையறைக்கு கட்டுப்பட்டே இருக்க வேண்டும் - தப்பான வழிநடத்துதலில் ஈர்க்கப்பட்டு ஒரு குழந்தை தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கும் போது கவலைப்படுவது பெற்றோர்களே - தத்துவம் படிக்க நல்லா இருக்கும், ஆனால் நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தத்தில் தோற்று போகும்

  • @sridharlogi6818
    @sridharlogi6818 ปีที่แล้ว +2

    Great clarity book to read ....

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 ปีที่แล้ว +1

    Prisnibles are excellent followed by familiar peoples
    Excellent Dr Murali sir

  • @socratesjr2010
    @socratesjr2010 ปีที่แล้ว +2

    நேரம் என்பது ஒரு தலைப்பின் தேவை குறித்து தான். அரை மணி நேரமும் பேசலாம். மூன்று மணி நேரமும் விவாதிக்கலாம். பொதுவான நேர குறைப்பு என்பது பொறுமையில்லாதவர்கள், தொழில்நுட்ப ரீதியாக மட்டும் சிந்திப்பவர்கள் கோருவது என புரிந்துகொள்கிறேன். ஆகையால் நேரத்தை குறைத்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories ปีที่แล้ว +1

    தலைப்பில் தீர்க்கதரிசி என்பது தீர்க்கதரிசனம் என்று இருக்க வேண்டும். என் கருத்து சரியென்று கருதினால் திருத்தவும். தத்துவங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்குக் காணொளியின் நேரம் ஒரு பிரச்னை இல்லை. உங்கள் சுவாரசியமான உரையைக் கேட்கும்போது நேரம் போவதே தெரிவதில்லை, காணொளி முடியும்போது நேரத்தைப் பார்த்து விட்டு அதற்குள் ஒரு மணி நேரம் ஆகி விட்டதா என்று வியந்ததுதான் என் அனுபவம். உங்கள் சிறப்பான பணியை எவ்வளவு பாராட்டினாலும் அது போதுமானதாக எனக்குத் தோன்றுவதில்லை. உங்கள் நன்முயற்சிக்கு இறைவனின் அருள் தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறேன். நன்றி.

    • @Thirukkural-Stories
      @Thirukkural-Stories ปีที่แล้ว

      மன்னிக்கவும். தீர்க்கதரிசி என்பது அவருடைய நூலின் தமிழாக்கப் பெயர் என்று உணராமல் கருத்துக் கூறி விட்டேன். (காணொலியைக் கேட்கும் முன்பே தலைப்பைப் பார்த்து அவசரமாகக் கருத்துக் கூறி விட்டேன்.) ஆயினும் தலைப்பு சற்று நெருடலாகவே இருக்கிறது. 'தீர்க்கதரிசி' எனபதை quotation marks க்குள் வைத்தால் இன்னும் தெளிவாக இருக்கும். நன்றி.

  • @iamaswin7460
    @iamaswin7460 ปีที่แล้ว +6

    உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @nithyakumar9984
    @nithyakumar9984 ปีที่แล้ว +2

    Thanks 😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @kasiramanv6070
    @kasiramanv6070 ปีที่แล้ว +2

    நன்றி. Truly inspired with the thoughts and views of KG. Happy to have listened to this video on the eve of Gandhi’s birth anniversary. அன்பே சிவம் 🙏🏼

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว +2

    Nice and superb.....

  • @vinothkumar11
    @vinothkumar11 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว

    ஐயா, தங்களின் இந்தக் காணொளி மட்டும் அல்ல. எல்லாமே எங்களை எங்கேயும் அலையவிடாமல் சில நேரங்களில் ஏதோ கேள்விப்பட்டோம் அதை முழுமையாக தெரிந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுபவைகள் அனைத்தும் எங்கள் கைகளிலேயே கொண்டுவந்து அடுக்குகிறீர்கள். அதற்க்கு மிக மிக நன்றி. இவையெல்லாம் பொழுதுபோக்காகவே கழிந்துவிடுகிறது. அதற்க்கும் மேலே சமுதாயத்தில் கண்ணெதிரே அறியாமையால் நடக்கும் எத்தனையோ மோசமான நிகழ்வுகளை களைய ஏதாவது நாம் செய்ய வேண்டும். மிகச்சாதாரண சின்னச் சின்ன விஷயங்களில் கூட உயர்ந்த எண்ணம் பொதுவாக இல்லாமலிருக்கிறது. உதாரணமாக நாட்டில் நடந்துகொண்டிருக்கும் கறிக்கடைகளில் உண்டாகும் கழிவுகளை எங்கே கொட்டுகிறார்கள் தெரியுமா! ஆன்ம சுத்தியோடு சாலையில் முறையாக வண்டி ஓட்டுகிறோமா? மிகச்சரியான முறையில் கக்கூஸை பயன்படுத்த எல்லாருக்கும் தெரியுமா? இப்படி பல பல சாதாரண காரியங்களில் கூட சட்டத்தால் கட்டுப்படுத்தலில்லாமல் இயல்பாக உயர்வானவர்களாக ஆக நிறைய செய்யவேண்டி உள்ளதே. தத்துவங்கள் அறியப்படுத்துவதற்க்கு கீழேயே நிறைய பணி உள்ளது. வழிகாட்டுங்கள். நன்றி.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +1

    I am a fan of film songs of Tamil, Hindi, Malayalam. Even though I relish Kannadasans lyrics, the difference between him and khalil gibran is that Kannadasans lyrics says if you give birth to coconut tree you get tender coconut water and in case of you child, you get tears, but gibran says your children are not your own like your property they are their own. It is very new thought at that time and propagates liberalism & individual ism. I admire both, but gibran better. Lenth of the episode cannot be defined. 5-10-22. His writing on marriage is innovative. Writer Jayakanthan in his oru nadigai nadam paarkkirals forward had spoken about husband & wife relationship on similar ideas. He had said inbetween married couples there should be a border without forced entry. Like Nehru told the borders of the neighbors should be respected in Panchasheel theory. Thank you sir for your speech on khalil gibran 6-10-22.

  • @naganraja1299
    @naganraja1299 ปีที่แล้ว +1

    This book was favourite for our ex C M miss jayalaliths
    Once she wrote about thos on a weekly in tamil

  • @jaasheik
    @jaasheik ปีที่แล้ว

    மிகச் சிறந்த சொற்பொழிவு.

  • @saravananvelusamy300
    @saravananvelusamy300 ปีที่แล้ว +2

    குறை ஒன்றும் இல்லை

  • @haneefhasanuddin7172
    @haneefhasanuddin7172 ปีที่แล้ว

    The greatest book written by kahlil gibran was the prophet.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx ปีที่แล้ว

    God Bless you.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว +1

    Fabulous. Thx. MeenaC

  • @gimmygeorge559
    @gimmygeorge559 ปีที่แล้ว +1

    My favourite the prophet book by gibran

  • @hariniselvam2033
    @hariniselvam2033 ปีที่แล้ว

    Sir this is a commendable service. You are making others knowledgeable.🙏🙏🙏

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 ปีที่แล้ว +3

    Sir,thank you very much for your great efforts.You continue to talk without reducing the required time as you think good.we are ready to listen.

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 ปีที่แล้ว +1

    Hat's of sir ur explanations I will met you very soon thanks you

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 ปีที่แล้ว +2

    *"Beautiful language; each word is a poetry unto itself.Gibran's **_The Prophet_** is a deep insight*
    *into the human heart,*
    *into **_the unknown that surrounds us"_* - _osho_

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว

    Excellent

  • @vasukyvasuky5991
    @vasukyvasuky5991 ปีที่แล้ว

    i love him gifran always in my heart bcoz he s writing amazing.

  • @ibysshow
    @ibysshow ปีที่แล้ว +5

    Your children are not your children.
    They are sons and daughters of Life's longing for itself.
    They come through you but not from you.
    And though they are with you yet they belong not to you.

  • @vknidhi
    @vknidhi ปีที่แล้ว

    பேராசிரியர் முரளி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் அமைத்துள்ள இந்த சாக்ரடீஸ் ஸ்டுடியோ என்னும் தளம் மிக அரிதாக கிடைக்கக்கூடிய ஒரு தளமாக நான் கருதுகிறேன். இதன் வாயிலாக நான் கண்டும் கேட்டும் இலாத பல தத்துவ அறிஞர்களின் எண்ணங்களையும் வாழ்க்கைகளையும் போதனைகளையும் அறிந்து கொள்ளும் சிறந்த தளமாக இது அமைந்துள்ளது. பல நேரங்களில் தங்களுடைய காணொலியின் ( பலரும் காணொளி என்றே கூறி வருகின்றனர். ஆயினும் audio என்னும் சொல்லுக்கு ஒலி என்ற தமிழ் சொல்லும் visual என்னும் சொல்லிற்கு காண்பது என்னும் தமிழ் சொல்லும் பொருத்தமாக இருக்கும் என்பதால் நான் காணொலி என்ற சொல்லே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்) கால அளவு இன்னும் நீட்டிக்கப்படாதா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். (தத்துவம் என்பது பெருங்கடல் அல்லவா?)
    இது எனது அவா என்றாலும், தாங்கள் பலரது எண்ணங்களையும் கருத்தில் ஆய்ந்து தான் இந்த ஒரு மணி நேர கால அளவை நிர்ணயித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். வாழ்க தங்கள் தொண்டு!

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 ปีที่แล้ว +1

    நன்றி

  • @esakkimarimuthukannan9672
    @esakkimarimuthukannan9672 ปีที่แล้ว +1

    Thanks you sir and kanmani 💙

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 ปีที่แล้ว

    8:16 *கற்றது **_கொஞ்சும்_** ஆங்கிலம்*
    *“The majesty and beauty of the language with which Gibran clothed **_The Prophet_** were all his own.”* - _Claude Bragdon_

  • @antonycruz4672
    @antonycruz4672 ปีที่แล้ว +1

    Broken wings காதல் காவியம்.

  • @subbulakshmim4952
    @subbulakshmim4952 ปีที่แล้ว

    He informed before 48. About Family, marriage, children, kind in family,
    Happiness via songs,
    Present is samayam, working, independence to
    All can be understood
    Now by me through
    Experiances. Age 61.
    Chevi inputrathu.
    Nandri.

  • @thamizharam5302
    @thamizharam5302 ปีที่แล้ว +1

    சிறப்பு நன்றிங்க அய்யா

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv ปีที่แล้ว +1

    Ayya Neram endru Onru ellai. Manithanin Manam Seyyum Velai. Manathai Kadanthavanukku Neram Ellai Kalam Ellai Edam Ellai. Manathai Kada Ethai Ella Gnanikalum Avaravarukku Therintha Vagayil Solliyirukirarkal. Ellavatraiyum Vittuvittu Summa Erukka vendiyathuthan. Nandri. Athuvaka Vanthalthal Undu. En Muyarchi enbathe agankaramthan. Sariyana Koothu entha vazhkai ayya.

  • @noormohamed5203
    @noormohamed5203 ปีที่แล้ว

    I like all your videos

  • @janakipriyadarshini8604
    @janakipriyadarshini8604 10 หลายเดือนก่อน

    Respected Mr.Murali I throughly enjoy listening to ur videos . Sometimes I even kind of worried “ oh is that all “ whn th video is over … clearly never felt any of ur videos as lengthy so far. Ur simple words had helped me understand much great things 🙏🏼 Thankyou so much for doing all this 🙏🏼

  • @mohanraj4405
    @mohanraj4405 ปีที่แล้ว +1

    Nice video sir

  • @vijikumar266
    @vijikumar266 ปีที่แล้ว

    Very interesting

  • @thangaraju2505
    @thangaraju2505 ปีที่แล้ว

    100 % Correct✅.. Speech /Explaination Perfect👍👍👍👍👍...

  • @thiruvenkadamv9414
    @thiruvenkadamv9414 ปีที่แล้ว

    Sir...your great service in people s

  • @hameedshahul6191
    @hameedshahul6191 ปีที่แล้ว

    Superbly explained. I read Prophet, yet I enjoyed the way the narration is absorbing too! Many thanks, Professor

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா...

  • @kandangmangalore6587
    @kandangmangalore6587 ปีที่แล้ว +1

    Wonderful ❤ yes it’s true

  • @roshanismiroshanismi5159
    @roshanismiroshanismi5159 ปีที่แล้ว +1

    அவர் ஒரு சூஃபி ஞானி

  • @ghandidoss5023
    @ghandidoss5023 ปีที่แล้ว +4

    Don't change your brief. Very good you are covering new areas

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว +1

    Thanks for the video sir...
    You are doing great
    It's really useful....

  • @nithish2020
    @nithish2020 ปีที่แล้ว +2

    Keep it up u r own style

  • @athiathi6190
    @athiathi6190 10 หลายเดือนก่อน

    Thanks

  • @desinghk3810
    @desinghk3810 ปีที่แล้ว +1

    hard sincere dedicated services wishes 🙏💓

  • @ibysshow
    @ibysshow ปีที่แล้ว +1

    Unexpected video , but most excellent video about my favorite Khalil Gibran .

  • @rajendracholan2752
    @rajendracholan2752 ปีที่แล้ว +2

    மூஜி அவர்கள் பற்றி கூட ஓர் பதிவு தாருங்கள்.

  • @kbonline1
    @kbonline1 ปีที่แล้ว

    Excellent 👍

  • @barnabasiz
    @barnabasiz ปีที่แล้ว

    அருமையான presentation. First time I'm here. Great to be here. 🌹🌹🌹

  • @udhayakumarvenugopal7693
    @udhayakumarvenugopal7693 ปีที่แล้ว +1

    Awesome lecture sir

  • @devadossk3301
    @devadossk3301 ปีที่แล้ว +1

    There is no time.Because SOUL or.nameless ONE speaking

  • @aaroonraja69
    @aaroonraja69 ปีที่แล้ว +1

    Thanks for your videos sir..keep doing for us

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 ปีที่แล้ว

    *"Those petals of the Rose*
    *coming through a breeze into your being*
    *are really **_invitations of the unknown."_*
    _The Messiah , Commentaries on The Prophet_

  • @gimmygeorge559
    @gimmygeorge559 ปีที่แล้ว +2

    He is a prophet

  • @mjtr1970
    @mjtr1970 ปีที่แล้ว

    Watched the video. Clear explanations. But felt that more info was given abt the person than his works.

  • @mahes8841
    @mahes8841 ปีที่แล้ว

    Great presentation

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 ปีที่แล้ว

    Freedom, pre determined mindset is not required in the name of religion, disciplinary code or whatever custom, rituals, watch' or observe everything as it is prevails is the best way for real knowledge and joy with peace without any boundaries as such.

  • @shaminmohammed672
    @shaminmohammed672 ปีที่แล้ว

    Super sir. Very deep thinking.. I try to understand.. God bless you sir from shamin Canada