யார் கடவுள்? உண்மையில் கடவுள் இருக்கிறாரா? கடவுளை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? Who is GOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 271

  • @mariyappansm6752
    @mariyappansm6752 ปีที่แล้ว +48

    கடவுள் நம் கண் முன்னே இருக்கிறார்கள்
    1 விவசாயிகள்
    2 விஞ்ஞானிகள்
    இவர்களை விட வேறு கடவுள் எங்கேயும் இல்லை 🙏🙏

    • @mpandi2864
      @mpandi2864 ปีที่แล้ว +1

      Avangala padachathu yar sir please pathil

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@mariyappansm6752 unmai

    • @Lovely_anbu
      @Lovely_anbu 5 หลายเดือนก่อน

      Apa doctor god ila ya oru uyire kapathurangle

    • @Lovely_anbu
      @Lovely_anbu 5 หลายเดือนก่อน

      ​@@mpandi2864avanga amma appa

    • @mariyappansm6752
      @mariyappansm6752 5 หลายเดือนก่อน +1

      @@Lovely_anbu உண்மை தான் நண்பா வாழ்த்துக்கள் 👌👌🙏🙏

  • @sridharsridhar7042
    @sridharsridhar7042 9 หลายเดือนก่อน +9

    எல்லையற்ற பிரபஞ்சம் எண்ணி பார்க்கையில் இறைவனை விட பிரபஞ்சமே பெரிதா தோன்றுகிறது இறைவனுக்கே இறைவனாக இருக்கிறது....எல்லாம் மாயை..

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 หลายเดือนก่อน +1

      Atharkkum oru thodakkam undu mattrum mudivu undu.athuvum nammai pola than naam oru kurugiya kaalathil piranthu vazhthu irakindrom. avai neenda kaalathirukku munbu piranthu neenda kaalathirkku pin azhiyum.azhiya koodiya yedhuvum kadavulukku oppaagathu.

    • @Eswaran3
      @Eswaran3 8 หลายเดือนก่อน +1

      இறைவன் என்றாலும் பிரபஞ்சம் என்றாலும் இரண்டு ஒன்று தான் நண்பா...

    • @ultimateajith8480
      @ultimateajith8480 7 หลายเดือนก่อน +1

      Unna maari pasanga thaan bro Inga theva​@@Eswaran3

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@sridharsridhar7042 this is the truth. There is no material God as we believe.

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@sridharsridhar7042 God is image. Idols. No legends. Forefathers did all nonsense. Adhi periods no morality and ethics and discipline. For safeguard purpose all these were made. No nobody is perfect and happy. Prayer Pooja are waste. No God is available for our happiness. They have gone outside.

  • @MThangaselvi-o2m
    @MThangaselvi-o2m 11 หลายเดือนก่อน +4

    கடவுள் மனசாட்சி மூலமாக தான் பேசுவார்

  • @sathyapriya5759
    @sathyapriya5759 ปีที่แล้ว +19

    உண்மையில் இந்த எதுவுமே பொருள் தன்மையில் இல்லை ஆற்றலாக தான் இருக்கிறது அதாவது அனைத்துமே அணுக்களாக இருக்கிறது இந்த உண்மை புரியாத மனிதர்கள் இறைவனை உருவமாக எண்ணுவதால் இறைவனை உணர முடியவில்லை மனிதனே ஆற்றலாய் இருக்க இறைவன் பேராற்றலாக தானே இருக்க வேண்டும் மனிதன் சிற்றணுவின் என்றால் இறைவன் பேரணுவினன் இதைத்தான் நமது நான் யார் என்பதை தேடு அப்பொழுது இறைவன் யார் என்பது புரியவரும் என்று கூறுகிறார்கள்

    • @Eswaran3
      @Eswaran3 8 หลายเดือนก่อน +1

      👏சாரியாக சொன்னீர்கள் சகோதரி...🕉️எல்லாம் வல்ல இறைவன் உங்களை🫵 அருள்வாயாக...🙌

    • @muthamilselvan2k
      @muthamilselvan2k 7 หลายเดือนก่อน

      Pppaaa. Arbutham. Pinnitinga ... semma vilakkam. Vaalga valamudan

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@sathyapriya5759 we are part and parcel of divine.

    • @NCS8331
      @NCS8331 5 หลายเดือนก่อน +1

      Seri kandu pidichtiggala nega yar nu?

    • @mmuthu9004
      @mmuthu9004 2 หลายเดือนก่อน

      சரி😂

  • @ramyadevi2363
    @ramyadevi2363 27 วันที่ผ่านมา

    😊கடவுள் இருப்பது உண்மை....
    😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
    😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
    😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
    😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
    😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
    😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
    😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
    😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @vijudev1852
    @vijudev1852 9 หลายเดือนก่อน +6

    ஒவ்வொருவரும் தன் இறப்பின் நேரத்தில் தான் கடவுள் உண்டு என்று நம்புகிறான்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 หลายเดือนก่อน

      இறப்பின் நேரத்தில் கடவுள் இல்லை என்றும் சில மனிதன் உணர்கிறான் 🤣

  • @Raj-Kumar1994.
    @Raj-Kumar1994. 3 หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக உணரதான் முடியுமே தவிர , கடவுள் இருக்கிறார் என்று ஆதாரத்தோடு காட்ட முடியாது.

  • @சிவபெருமான்-ண5ந
    @சிவபெருமான்-ண5ந ปีที่แล้ว +8

    அந்த பெரு வெடிப்புல இருந்து வந்தவர் தான் கடவுள இருக்கும்... அது பூமி,மனிதனை படைத்து அல்லாஹ், சிவன்,இயேசு பல வடிவத்துல இருக்கு

    • @MCSPrakashV
      @MCSPrakashV 8 หลายเดือนก่อน

      Manithan padaitha kadavulgal ariviyal valara valara alinthuvidum.manithanai padaitha kadavul irukiraar.avar universe-kkul illai yen endral universe-kkul ulla yethuvum azhinthu pogum.avar azhivillathavar.

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      Alright ​@@MCSPrakashV

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 8 หลายเดือนก่อน +4

    ❤The alpha and Omega.. Jesus Christ only true God.. amen 🎉

    • @SamSam-fk7zs
      @SamSam-fk7zs 7 หลายเดือนก่อน

      Amen❤

    • @Subramanian388
      @Subramanian388 22 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂

  • @whatsnexttamilchannel
    @whatsnexttamilchannel 5 หลายเดือนก่อน +4

    அந்த வெடிப்பு எப்படி உருவானது... அந்த வெடிப்பு உருவான இடம் எது.. அந்த இடம் எப்படி உருவாகியது... பதில் அறிவியலில் உண்டா

    • @கொசு_கடி
      @கொசு_கடி 3 หลายเดือนก่อน +1

      கலைஞர் பேனா தான் காரணம்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 หลายเดือนก่อน +1

      அதுக்கு முன்னாடி கடவுள் திடீர்னு உருவாகி தனியா இருந்து bore அடித்து போய்விட்டார் 😂🤣 அதன் பிறகு மனிதன் மற்றும் எல்லா உயிரினங்களையும் படைத்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கார் 😜😂

  • @vijayprakash6364
    @vijayprakash6364 ปีที่แล้ว +6

    ஏழையின் சிரிப்பில் கடவுள் இருக்கிறார்

    • @mmuthu9004
      @mmuthu9004 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @DsrkDsrk-e3v
    @DsrkDsrk-e3v 13 วันที่ผ่านมา +1

    Ilove❤❤❤❤❤jesus❤❤❤❤

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +67

    நான் ஆவி a நம்பறேன், அது இல்லேன்னா இட்லி எப்படி வேகும்?😂😂

    • @kajendranvaratharajah8843
      @kajendranvaratharajah8843 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @Prempriya-t3d
      @Prempriya-t3d 10 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 หลายเดือนก่อน +1

      Athan atha paathittiye apram yen atha nambura?

    • @kamarajm4106
      @kamarajm4106 6 หลายเดือนก่อน

      ​@@MCSPrakashVஎதை டா நம்புறேன்?

    • @SuryaDcr
      @SuryaDcr 5 หลายเดือนก่อน

      Thalaivaa😮😮😮😮😮😂😂😂😂

  • @madakannup8583
    @madakannup8583 10 หลายเดือนก่อน +3

    எல்லாம் மாறும்.கடவுளும் தான்

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork ปีที่แล้ว +1

    இது அனைத்தையும் நேரில் பார்த்ததே நீங்கள் தான் என்பதை நான் நம்புகிறேன்.

  • @jayaramansuperbabu3204
    @jayaramansuperbabu3204 19 ชั่วโมงที่ผ่านมา

    True unmai Nijam God is Power

  • @Nandha-w5b
    @Nandha-w5b ปีที่แล้ว +3

    டாக்டர் எத்தனை நோய்கள் சரி செய்கின்றனர் ஆனால் உடலை விட்டு பிரிந்த உயிரை மீண்டும் ஒன்று சேர்க்க முடியவில்லை இறந்தவர்கள் திரும்ப வந்து சொன்னதும் இல்லை

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@Nandha-w5b people are slaves to certain bad habits. They die one day. People without any bad habits will also die one day. When a baby come to this bloody earth it's death' is also decided.farcical. God.

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@Nandha-w5b if you are good will you get good life. No. Everything is unfaithful. It is a hell. Continuous happiness will also be bored. Birth on this earth is unwanted. But it has happened. Destiny. Vidhi. Karma. Unknown factor.

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 6 หลายเดือนก่อน +4

    எல்லாம் இயற்கை தான்

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@gunarabbitfarm celestial wonder

    • @mmuthu9004
      @mmuthu9004 2 หลายเดือนก่อน

      வாவ்😊

  • @Raveenac-b9i
    @Raveenac-b9i หลายเดือนก่อน

    2:41 En kolai seyya kudathu,en thiruda kudathu,en poisollakudathu ithu ellam manithanin manathil en seyyakudathu enru thonrukirathu.simple question ❓anbu enral enna, science al itharku pathil solla mudiuma.uyir enral enna,maranam enral enna,thanakave ovvonraga atheva parimanam adaainthu uruvanathu enpathai nampuvathai vida kadavul padaithar enbathai namuvathe mika elithu.

    • @Raveenac-b9i
      @Raveenac-b9i หลายเดือนก่อน

      Orethadan pirappathum pinbu maripathum manithanukku niyamikkapattathe.

    • @Raveenac-b9i
      @Raveenac-b9i หลายเดือนก่อน

      Chinna paperai uruvakkave oruvar thevai.earth,sky,moon,space,time, different types beautiful plants,animal and birds, briliant humans ivaikal thanaga eppai uruvagum .siripputha varuthu.

    • @Raveenac-b9i
      @Raveenac-b9i หลายเดือนก่อน

      Kadavul illai enru mathikedan than iruthayathil sollikolvan .thannai puththisali enru ninaithu thangal sinthanaiyal veenaranargal.avarkal orupothum thevanai theduvathum illai.thankal ninaikkum thunikara pavathirku thangalai oppukoduppargal.perumai avargalai merkollum😢😢thevan avargalai kaivittar.

    • @Raveenac-b9i
      @Raveenac-b9i หลายเดือนก่อน

      Mazhi vanthu minnal adithathu athanal uyigal amino acid vathathu enru kurineer anal oru manithannukku irandu kalkai,attukku nanku kalgal different colours different body ivakku thevaiyana DNA thana eppadivarum.kaduku sediyil kadukutha varum neena mango vanmnu solluveenga.nanum oru question ❓ kekkura mazhivanthathu minnal adithathu ahil karandu ullathu ippo computer windows thana vanthuvittathu nu na sollura,earthil niraiya irumbu irukku ahaithukki potta 150varusathula car, bike,train,bus thanagave uruvagumnu sollurathu neenga sollura evaluation Vida easy nammuvatharku.

    • @Raveenac-b9i
      @Raveenac-b9i หลายเดือนก่อน

      En na uyir uruvavathai nambuvathai Vida uyiratru porul uruvavathu nambuvathu easy

  • @VinithM-b6j
    @VinithM-b6j 8 วันที่ผ่านมา

    My opinion
    Ellame vedichu sitharna correct shape varathu ella planets um irregular shapes la irunthirukum , so creations are made by creators
    We can find him by search

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 9 หลายเดือนก่อน +3

    Why do you want God. Live without God. Pleasure and pain is this universe.

    • @Nesammalapampai
      @Nesammalapampai 9 หลายเดือนก่อน

      True ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@Nesammalapampai there is no material God.all are lie by our forefathers for safeguard. Fear and anxiety is responsible for God. God asuras fight for justice is lie. Pulugumoottai. Our globe is hell. Government business politics are fraudulent. They are swallow ing our money.life is critical in future. Not knowing that there is an inevitable end to all royalty.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 25 วันที่ผ่านมา

    கடவுள் காட்சி அமைப்புக்குள் வருவதில்லை. அதை உருவக காட்சி படுத்தியதெல்லாம், மனதின் தோற்றமே. கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கு தெரியும். இருந்தால் நல்லது.

  • @PathmanathanNathan-v4p
    @PathmanathanNathan-v4p 11 หลายเดือนก่อน +9

    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லுவது கருப்பு இனமாய் இருப்பவர்களுக்கு பொருத்தமா இருக்கும்
    ஆனால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் ஜப்பான்காரன் கொரியா காரன் இவையெல்லாம் எந்த குரங்கிலிருந்து வந்தான்😂😂😂

    • @paramasiva3063
      @paramasiva3063 7 หลายเดือนก่อน

      😂

    • @mmuthu9004
      @mmuthu9004 6 หลายเดือนก่อน

      வெள்ளை குரங்கு😂

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@PathmanathanNathan-v4p monkey to men is a greatest lie. there is no one side paper or coin. Two sides natural. Negative and positive are celestial wonder.

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@PathmanathanNathan-v4p lie

  • @BalaSusi-g4j
    @BalaSusi-g4j 25 วันที่ผ่านมา

    கேட்ட கேள்விக்கு பதில் தெரியலன்னா அதுதான் கடவுள்

  • @kvasudevan7575
    @kvasudevan7575 19 วันที่ผ่านมา

    அவரவர் வணங்கும் கடவுளின் பெரால் அந்த ஆராய்ச்சி நடை பெற வேண்டும் கடவுள் என்கிற பொது் பெயரில் ஆராய்வது தப்பித்தலே

  • @krishnacharan333
    @krishnacharan333 ปีที่แล้ว +10

    கடவுள் உணர்வு மூலம் தான் உணரமுடியும் அறிவு முலம் அல்ல. கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் கருணையாலே கடவுளை அறிய முடியும். அதற்கு சரியான ஆன்மீககுரு முலம் பயிற்சி தேவை இதுதான் கடவுளை அறிய சரியானவழி. எத்தனையோ விஞ்ஞானி கடவுளை நம்புகிறார்கள். அதை முதலவீடியோ போடுங்கசார் .

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 ปีที่แล้ว +1

      விளையாட்டு செய்திகள் முடிந்தது 🤣😂

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 9 หลายเดือนก่อน

      Human is not from monkey but from one celled amoeba. Science. Accidentally came. You are almighty.

    • @krishnacharan333
      @krishnacharan333 9 หลายเดือนก่อน

      Nothing is happening automatically, there must be some arrangements behind everything. there is traffic signal system in the road, we cant see how that single system is working but there must be some person behind that . In similar way sun and moon is working, like raising in the morning and evening, how this system is working, it is working by the arrangements of god. if one truly wants to know how this universe is working and if anyone sincere try to know this, god will show himself to that person. In this world without endeavour, no one can attain anything

    • @krishnacharan333
      @krishnacharan333 9 หลายเดือนก่อน

      @@MsSrinivasan-vb3rq Nothing is happening automatically, there must be some arrangements behind everything. there is traffic signal system in the road, we cant see how that single system is working but there must be some person behind that . In similar way sun and moon is working, like raising in the morning and evening, how this system is working, it is working by the arrangements of god. if one truly wants to know how this universe is working and if anyone sincere try to know this, god will show himself to that person. In this world without endeavour, no one can attain anything

  • @mohamedrizlan4768
    @mohamedrizlan4768 9 หลายเดือนก่อน +2

    I have answer for who creat earth and humans

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +7

    1:09 இந்த bigbang நடக்கும் போது வின்னியானி எல்லாம் விண்வெளியில் இருந்து இந்த கதையை எழுதினார்கள்.

    • @rajeshtp8854
      @rajeshtp8854 11 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @DevKumar-cv3yp
      @DevKumar-cv3yp 11 หลายเดือนก่อน

      You proof you are a package thamizh..speeking wdout Brians..
      congratutions my dear brainless thamizha😂😂😂..
      Mgr,rajini ku voteu pottahvan dhaane nee.😂😂😂😂..aravekaadaa?arive illaaiya?.
      ,poi paal kudi papaa😂😂😂😂😂..

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 9 หลายเดือนก่อน

      😂😂

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 9 หลายเดือนก่อน

      @@DevKumar-cv3yp big bang kum mgr,rajinikum enna samandham ?? 😂😂

  • @asokankannan65
    @asokankannan65 ปีที่แล้ว +2

    உலகில் உயிர் தோன்றியது சற்று விரிவாக தெளிவுபட ஆராய்ந்து கூற வேண்டுகிறேன்.

    • @Sarvesvaran-s2c
      @Sarvesvaran-s2c 10 หลายเดือนก่อน

      உயிர் ஒரு அனாதி அது யாராலும் படைக்கபடவில்லை

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 9 หลายเดือนก่อน

      @@Sarvesvaran-s2c ivlo complex aana living beings oda biological system epdi thaana uruvairukum? athu epdi ne confirm ah sollalam ? everything needs a proof

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      Is god here​@@Sarvesvaran-s2c

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      ​@@Sarvesvaran-s2cipdila pesathinga thana vathuchuna na namma alivu Ilama irukkanu arivu

    • @Sarvesvaran-s2c
      @Sarvesvaran-s2c 4 หลายเดือนก่อน

      @@LoshiniLoshini-r7t உயிர் என்று பொருள் அழியாது உடம்பு மட்டுமே அழியும்

  • @prem7694
    @prem7694 9 หลายเดือนก่อน

    God is present more than anything else.....forever ........1000000%

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@prem7694 there is no material God.

    • @prem7694
      @prem7694 6 หลายเดือนก่อน

      @@MsSrinivasan-vb3rq god is independent.... Apart from materials..... Supreme consciousness

  • @ravikalai5036
    @ravikalai5036 ปีที่แล้ว +2

    Kadavula eilla na yapudi bro yalla yadathulium kovil kati vachierukanga

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 ปีที่แล้ว

      கோவில் யாரு வேண்டுமானாலும் கட்டலாம் 🤣😂 கடவுள் இப்படி தான் இருப்பார், அண்ணா தம்பி அக்கா தங்கை னு சொல்றீங்க பாருங்க 😃😂😃

  • @Haritechlaptopservice6743
    @Haritechlaptopservice6743 6 วันที่ผ่านมา

    1 minit cinthithu parunga ellam uyirgalum epadi uruvagi irukum

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 11 หลายเดือนก่อน +19

    கடவுள் இருக்கிறார் சிவன் கடவுள் இல்லாமல் கோள்கள் இயங்காது

    • @prakashmanik830
      @prakashmanik830 7 หลายเดือนก่อน +2

      proof pls

    • @prem7694
      @prem7694 6 หลายเดือนก่อน

      @@prakashmanik830... No need to prove....it for non believers

    • @rajandran7416
      @rajandran7416 4 หลายเดือนก่อน

      புராணத்தில் வருகின்ற சிவனா இல்ல பேரண்டத்தை படைத்த இப்பொழுது காணப்படுகிற புராணக் கதை கட்டுக்கதைகள் ஆபாச கதைகள் வருகிற சிவன் அல்ல சிவலிங்கத்தை இன்னமும் லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருக்கிற அவர் கடவுளா இருக்க முடியாது சிவனிடத்தில் ஒரு நல்ல பண்பு நல்ல அன்பு நல்ல குணம் குணாதிசயங்கள் நல்ல பரிசுத்த தூய்மையான வாழ்க்கை ஒன்றுமே இல்லையே பகுத்தறிவில் வழியாக சிந்தித்து அதை ஆராய்ந்து புராணங்களை படித்தால் நீங்கள் நாத்திகராக மாறி விடுவீர்கள் எல்லா இலக்கியங்கள் வேதங்களும் படித்து பார்த்து இறைவனால் என்று அறிந்து கொள்ள வேண்டும் வள்ளுவர் கூறுவது பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறி நின்றார் நீதி வாழ்வார் என்று சொல்லுவதே அதுவே மெய்யான மெய்ப்பொருளாகிய சிவன் இறைவன் என்று பொருத்தமானது கடவுள் ஐம்புலன்களை அழித்தான் என்ற ஐம்புலன் அடக்க முடியுமா அடக்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது ஐம்புலன்களை அழித்தான் என்றால் ஐம்புலன்களை அவித்தான் என்றால் அவர் ஐம்புலன்களை பலியாக்கி ஒப்புக் கொடுத்தான் என்று பொருள் ஆகையினால் புராண கதையில் வருகின்ற சிவனின் தான் இயக்குகின்றார் எனது பொய்யாக மாறிவிடுகிறது சிவன் என்றால் அன்பு அன்பே உருவான கடவுள் இந்த பூமியிலே நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் சூலாயுதம் வைத்துக்கொண்டு எப்படி அன்பு என்று சொல்ல முடியும் ஆபாச கதையில் வருகிற சிவனை நாம் எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் தயவுசெய்து சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் பகுத்தறிவு வழியில் யார் என்று அறிந்து கொள்ளுங்கள் சிவன் என்று மொட்டையாக சொல்ல வேண்டாம் தயவுசெய்து புராணக் கதைகளை படித்தால் நீ நாத்திகர் நாத்திகர் நாத்திகராக மாறிவிடுவீர்கள் தாத்தா வானங்கள் பாட்டி பணம் வாங்க நாங்க இப்படி முன்னோர்கள் வணங்கலாம் என்று வழிபட வேண்டாம் வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி மாநிலத்தை வகுத்து மண்ணில் மனிதனை குணமான மனிதனைப் படைத்த பின்பு குவலயத்தில் தான் உதித்து குருவாய் வந்து சமமான சம்சாரம் ஒன்றில்லாமல் சன்னியாசி போல் இருந்து தவத்தை காட்டி அன்பான சீடர்களை அமைத்து போட்டு அகண்டு பலம் சென்று வா என்று அகத்தியர் பால் 28 30-வது காண்டத்தில் விதமாக சொல்லப்பட்டிருக்கிறது இவர்தான் மெய்ப்பொருள் கடவுள் பேரண்டத்தின் ஜோதியாக இருந்த கடவுள் பேரண்டத்தை படைத்தார் மனிதனின் செம்மையானால் படைத்தார் படைத்த மனிதனை சிற்றின்பத்தில் மீட்கும் படியாக குருவாக குவலயத்தில் பூமிக்கு வந்து இந்த உலகத்தில் தவத் ஆகிய தன்னையேஒரு மெய்ப்பொருள் கடவுள் ஆகிய சிவனா

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 11 หลายเดือนก่อน +1

    😊பயனுள்ள தகவல் நன்றி!!!!!!!!.

  • @thiruthiruveni9204
    @thiruthiruveni9204 6 หลายเดือนก่อน +2

    Science eppadi vanudichi???

  • @mahendranms6904
    @mahendranms6904 ปีที่แล้ว +2

    நீ சொன்னது எல்லாம் ஒரு கல்வெட்டில் எழுதிட்டு போ பின்னால வரவர்கள் எல்லாம் அதை படைக்கட்டும்

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 2 หลายเดือนก่อน

    Om namah shivay om namah shivay om sakthi thaye thunai Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om elame iraivan seyal

  • @rajandran7416
    @rajandran7416 5 หลายเดือนก่อน

    கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நம்பிக்கையும் மூடநம்பிக்கையே கடவுள் இருக்கிறார் என்று சொல்லுகின்ற நம்பிக்கையும் மூடநம்பிக்கையே இரு நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளை அனுபவித்து சொல்லுகின்ற உடைய அனுபவமே இருக்கின்றார் அறிவியல் வழியாய்

  • @SekarPandiyan-r3m
    @SekarPandiyan-r3m 17 วันที่ผ่านมา

    விஞ்ஞானம் என்ன காரணம் சொன்னாலும் அந்த காரணத்துக்கு காரணம்தான் கடவுள் கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை உணரவும்

  • @Haritechlaptopservice6743
    @Haritechlaptopservice6743 6 วันที่ผ่านมา

    Korangu epadi uravanathi sceinc iruka

  • @udayakumar9521
    @udayakumar9521 ปีที่แล้ว +4

    தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிகொள்ளுகிறான்.
    சங்கீதம்:53:1

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 25 วันที่ผ่านมา

    வெடிப்பு எப்படி நடந்தது அதற்கு முன் என்ன இருந்தது அதன் காரணம் என்ன

  • @vetrimuth9037
    @vetrimuth9037 ปีที่แล้ว +1

    என்னை பொறுத்த .. வரை..மாதா..பிதா.. குருதான்....... அதற்குப்பின் தான் தெய்வம்.. உறுதியாக

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 หลายเดือนก่อน

      Thai thanthai Moolamaaga boomikku naam (manithargal) vanthirukirom,avargalal alla.

  • @jayaramansuperbabu3204
    @jayaramansuperbabu3204 19 ชั่วโมงที่ผ่านมา

    Kadavul illai endral prabhanjam kide Aadhu God is True

  • @MohammedIbrahim-d9k
    @MohammedIbrahim-d9k ปีที่แล้ว +3

    هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
    அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 57:4)

    • @mpandi2864
      @mpandi2864 11 หลายเดือนก่อน

      No god

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 6 หลายเดือนก่อน

    சுய புத்தியினாலும் அறிவினாலும் ஞானத்தினாலும் அறியமுடியாது.

  • @mohamedfaiz2662
    @mohamedfaiz2662 14 วันที่ผ่านมา

    Nane Allah iruppazai unardu irukkiren 😔🤲

  • @greensamaa1335
    @greensamaa1335 7 หลายเดือนก่อน +1

    ஸ்டீபன் ஹாக்கிங் முடிவாக கடவுள் இல்லை என்றே சொல்கிறார் அதை வசதியாக சொல்ல மறந்து விட்டீர்கள்

  • @suryakalak4847
    @suryakalak4847 9 หลายเดือนก่อน +2

    The God we see is our farmers

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@suryakalak4847 encourage farmers and agriculture. They are giving food.

  • @mpandi2864
    @mpandi2864 ปีที่แล้ว +5

    No god life is natural

    • @MCSPrakashV
      @MCSPrakashV ปีที่แล้ว +1

      Can you accept or belive the thaj Mahal made by itself.if you say no.then how can you say stars and sky made by itself?

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      ​@@MCSPrakashVapdi podu

  • @songseverppk6474
    @songseverppk6474 5 หลายเดือนก่อน

    What is science?? If science is the formation of laws? Who created those laws ? Everything comes under the question mark there is a question where there is an answer that we try to prove.

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 8 หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்காரா இல்லையா அப்டின்னு கேட்பதை விட்டு விட்டு கடவுள் இருக்காரா இல்லையா என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது பதில் தெரிந்தால் கூறுங்கள்

  • @arulsuresh9595
    @arulsuresh9595 9 หลายเดือนก่อน

    God creation the world the word of god❤❤❤

  • @robintubes
    @robintubes 2 ปีที่แล้ว +12

    Kadavul Illa Bro Truth Ithe Thaan

    • @MCSPrakashV
      @MCSPrakashV ปีที่แล้ว +1

      Kadavul illanu etha vachu mudivu panniga bro?

    • @robintubes
      @robintubes ปีที่แล้ว +1

      @@MCSPrakashV Ok Kadavul yaaru Epdi Irruparu He is Male or Female ? ok appdi Kadavul 🌚 Oruthar Irruntha Intha World la Thappae Nadakuthu rape Panravan vedikka pakkurarw avar Kadavul ah ? caste Sandai Vedikkai Pakkuraare avar Kadavul ah ? Seri Kadavul enna Religion Sonnaru ah ? Unga Kitta ?

    • @mrgoats8474
      @mrgoats8474 ปีที่แล้ว

      ​@@MCSPrakashVprove pannu bro

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 หลายเดือนก่อน

      ​@@mrgoats8474illanu neenga solringa.entha proof-ah vachu antha conclusion-kku vantheenga.

    • @player-eu4uo
      @player-eu4uo 8 หลายเดือนก่อน

      ​@@robintubesbro do you believe in God or not.

  • @nixons2370
    @nixons2370 10 หลายเดือนก่อน +1

    Scientist ku knowledge yapadi irukkum God knowledge yapadi irukkum . you think 😊

  • @Lakshmj777
    @Lakshmj777 8 หลายเดือนก่อน

    Sivam ❤

  • @gajiniprabhu
    @gajiniprabhu หลายเดือนก่อน

    நானும் கடவுள் இருக்கிறாரா இல்லையா னு தான் தேடிட்டு இருக்கே.....ஆனா நீங்க குடுக்குற பதில் திருப்தியா இல்லே.........ஏதோ குறையாவே இருக்குற மாதிரி இருக்கு....அதனாலே நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாத்தையும் நான் நிராகரிக்குறே....எனக்கு திருப்தியாவோ.....தெளிவான விடையாவோ எனக்கு இல்லே

    • @ramyadevi2363
      @ramyadevi2363 27 วันที่ผ่านมา

      😊கடவுள் இருப்பது உண்மை....
      😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
      😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
      😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
      😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
      😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
      😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
      😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?.தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் படிப்போம்.அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
      😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
      வாழ்க வளமுடன்...

  • @NagarajKG-d4m
    @NagarajKG-d4m 6 หลายเดือนก่อน

    Sir science le start adhu endu adu theriyadu adunale power of God so vedupule erundu daan theryum adraku munnadi adu kadasi adu only power of God kadavuloede thiruvelayadal puryuda

  • @SamSam-fk7zs
    @SamSam-fk7zs 7 หลายเดือนก่อน

    For so god love this world that's y he gave us only begotten son pls trust god the lord u made u don't think that god doesn't exist if u deny that loving god at the last day u will be thrown live in the lake of fire with burning sulphur

  • @muthukumar6911
    @muthukumar6911 ปีที่แล้ว +1

    Sun ☀️ is God

  • @kodda152
    @kodda152 ปีที่แล้ว +6

    இல்லையென்று தெரிந்தும் ஏன் உந்த அலட்டல்😂😢

  • @இறைதேடல்
    @இறைதேடல் 8 หลายเดือนก่อน +3

    எதையும் நேரில் கண்டவர் எவரும் இல்லை.
    விஞ்ஞானிகளும் உறுதியாக இப்படி தான் நடந்தது என்று கூற இயலாது
    நடந்திருக்கலாம் நடந்திருக்க கூடும் என்ற கூற்றை தான் முன் வைப்பார்கள் ...
    இறைவன் பேராற்றல் நிறைந்தவன்
    மனித அறிவிற்கு அப்பாற்பட்டவன்...
    புறக்கண்ணை மூடி அக கண்ணால் இறைவனை தேடுங்கள் ... பேராற்றல் மிக்க அருட் பெரும் ஜோதியே சிவம் என்று அழைக்கிறோம்.
    ஓம் நமசிவாய 🙏🙇
    சிவமின்றி எதுவும் இல்லை ....

    • @Eswaran3
      @Eswaran3 8 หลายเดือนก่อน +2

      இதுவே உண்மை...
      எல்லாம் தியானத்தால் மட்டும் இறைவனை உணரமுடியும்...👏👍

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน +1

      Yes bro😊

  • @VenkatesanPrasanna-t8i
    @VenkatesanPrasanna-t8i 5 หลายเดือนก่อน

    கடவுளை அறிவதற்க்கு மனிதன் மூலைபத்தாது

    • @mmuthu9004
      @mmuthu9004 2 หลายเดือนก่อน

      மூளை😂

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 7 หลายเดือนก่อน

    உலகில் நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகை நிலைபெறச் செய்பவரே ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன் என்கிற அல்லா.அவர் தீர்க்கமற நிறைந்திருக்கும் பேராற்றல்.அவர் உங்களில் ஜீவனாய் இருக்கிறார்.

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 ปีที่แล้ว +1

    நான் ஆவியை பார்த்திருக்கிறேன். ஆவி, ஆத்துமா, சரீரம் என்பது உண்மை.
    கடவுள் உண்மை. பைபிள் ஆதாரம் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

    • @DevKumar-cv3yp
      @DevKumar-cv3yp 11 หลายเดือนก่อน

      When innocent kids,child's,women ,getting raped and brutally killed,that time 🤔🤔

    • @Radha-ni8nm
      @Radha-ni8nm 11 หลายเดือนก่อน

      Correct ✅

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 หลายเดือนก่อน

      ​@@DevKumar-cv3yp when that the things are happens can you describe it?

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      Right

  • @settusettu519
    @settusettu519 ปีที่แล้ว

    நான் கடவுள் இல்லை என்று நம்புகிறேன் ஆனால் உங்கள் அறிவியல் வைத்து இறந்தவர் உயிர்ரை காப்பாற்ற வேண்டியது தானே

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 10 หลายเดือนก่อน

      Decomposition is the end.science also says this statment.

    • @madakannup8583
      @madakannup8583 10 หลายเดือนก่อน

      ஏன் கடவுள் யாரை மரணத்திலிருந்து விடுவித்திருக்கிறார்

    • @Mystric_muse
      @Mystric_muse 9 หลายเดือนก่อน

      அறிவியல் எப்படி மனிதன் மரணம் அடைகின்றான் என்பதுக்கு விளக்கம் உள்ளது.

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      Epdi en​@@Mystric_muse

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys 11 หลายเดือนก่อน

    Anthea kadavul intha kadavul nu aalukoru kadavula kumbuttu irukaanga avangalukh yaarukum thaeriyala nam Jeevan tha shivam nu Ella sithargalum athathaan solluraanga shivan tha orae kadavul science um almost athathaan solluthu

  • @venkivenki5407
    @venkivenki5407 ปีที่แล้ว

    தெய்வம் இருக்கு . நல்லாருக்கு ஆபத்து வரும் போது எப்படியாவது உதவி கிடைக்கும் அப்போதுதான் புரியும். அகத்தியர் , திருவள்ளுவர் , ஒளவையார் சிவன் பக்தர்கள் தானே

    • @suryakalak4847
      @suryakalak4847 9 หลายเดือนก่อน

      It is true what you say when I am in danger god always helps me. Through. Someone

    • @LoshiniLoshini-r7t
      @LoshiniLoshini-r7t 4 หลายเดือนก่อน

      Yes😊😊

  • @NarendraKumar-nm4nd
    @NarendraKumar-nm4nd 10 หลายเดือนก่อน +1

    விஞ்ஞானி சொல்றத எல்லாம் கேட்டுக்குனும் மேய்ஞானி சொன்னா தவற.?

  • @SadeeshKumar-e6r
    @SadeeshKumar-e6r 7 หลายเดือนก่อน +1

    Ippa ulla kuranguha ellam eppa manidara Marum🤔

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork ปีที่แล้ว

    இயற்கையின் காரணத்தை யாராலும் அறிய முடியாது ?எழுதியதால் படித்தானா? படித்தால் எழுதினானா?

  • @kamaraj9892
    @kamaraj9892 5 หลายเดือนก่อน +1

    அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் கடவுள் கொள்கையை நம்பினார்கள், ஆனால் சில அமானுஷ்ய சக்திகள் இருக்கிறது என்பது உண்மை.

    • @Lovely_anbu
      @Lovely_anbu 5 หลายเดือนก่อน

      Apro yen ipa ila

    • @Lovely_anbu
      @Lovely_anbu 5 หลายเดือนก่อน

      Kadavul pera solli nalla emathuranga saamiyarunga

    • @kamaraj9892
      @kamaraj9892 5 หลายเดือนก่อน

      @@Lovely_anbu இருக்கிறது அதை சில நிகழ்வுகள் மூலம் இயற்கை நமக்கு உணர்த்துகின்றன அதை நான் உணர்ந்து இருக்கிறேன் அந்த உணர்த்தும் சக்தி எது? அதை நோக்கி உங்கள் ஆய்வை செய்யுங்கள் தெரியும்.

  • @kvasudevan7575
    @kvasudevan7575 หลายเดือนก่อน

    எந்த மதம?

  • @athamatham3534
    @athamatham3534 8 หลายเดือนก่อน

    Idhu ella numberra matheya erukkuthu

  • @romeonk
    @romeonk ปีที่แล้ว +1

    Big bang ku munnadi epdi irunthuchu bro

  • @mercyelavarasan4697
    @mercyelavarasan4697 5 หลายเดือนก่อน

    Ippa yean kurangulenthu manithan varathilla.......

  • @mathialagannadar9284
    @mathialagannadar9284 3 หลายเดือนก่อน

    கடவுள் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் தேவை என்றால் , நீங்கள் முதலில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் ஒன்றன் பின் ஒன்று மாறி உலகம் உறுவாகியுள்ளதாக சொல்லும் அறிவியலுக்கு ஆதாரம் உள்ளதா?

  • @akkannan1111
    @akkannan1111 หลายเดือนก่อน

    நீங்க தான வந்திங்கலா இல்லை அப்பா அம்மா உருவாக்கனாங்க

  • @VenkatesanPrasanna-t8i
    @VenkatesanPrasanna-t8i 5 หลายเดือนก่อน +1

    மனிதன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறான்

  • @Lock_the_screen
    @Lock_the_screen 8 หลายเดือนก่อน

    Bro big band theory is not a fact
    And evolution theory is not a fact. 😂

  • @TkTkl
    @TkTkl 4 หลายเดือนก่อน

    உங்க அறிவியல் வளர்ச்சியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அறிவியல் ஆராய்ச்சி மூலம் ஏற்பட்ட நன்மை ஏதேனும் உண்டா யோசியுங்கள்,, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியின் மூலம் தோன்றியதாக கூறுகிறீர்கள் அவ்வாறு தற்பொழுது ஏன் பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் மாறவில்லை உங்கள் ஆராய்ச்சியாளர்களையும் அறிவியல் மேதை என்று மனித அழிவிற்கு பல உயிரின அழிவிற்கு காரணமாயிருக்கும் உங்கள் அறிவியல் மேதைகளை கேட்டு கூறுங்களேன்

  • @AbduRahman-fk3jl
    @AbduRahman-fk3jl ปีที่แล้ว

    Allah akper amen yes

  • @NilaMathi389
    @NilaMathi389 5 หลายเดือนก่อน

    God is not belive. Its a feeling. Brother, call unto Jesus Christ and see him coming unto you. Where dod sun come from? You say all assumptions of certain scientists. Many scientists praise God for His amazing creations.

  • @Krishna-rm7lr
    @Krishna-rm7lr 6 หลายเดือนก่อน

    Ramayanam is not real solunga anna scientist research ramayanam bone

    • @MsSrinivasan-vb3rq
      @MsSrinivasan-vb3rq 6 หลายเดือนก่อน

      @@Krishna-rm7lr ramayan Mahabharata written for time pass as therewas no entertainment like ours now.

  • @musfirar1937
    @musfirar1937 ปีที่แล้ว +1

    Allah is only one God

  • @ThahaSajee-dk5mi
    @ThahaSajee-dk5mi 11 หลายเดือนก่อน

    பகுத்தறிவும் மனசாட்சியும் உள்ளவர்களால் கடவுளை உணர முடியும்😮

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 8 หลายเดือนก่อน +1

    புரோ ஒரு பட்டாசு வெடிக்கிறது அப்படினா அதற்கு காரணம் ஒருவன் இருப்பான்
    அதேபோல் பிக்பேன்க் வெடிக்கிறது அப்படினா உருவாக்கியவர் ஒருவர் இருப்பார் அவர் கடவுள்
    கடவுளை பார்க்காதவன் கடவுள் இல்லை என்ககிறார்கள்
    கடவுளை பார்த்தவன் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் உதாரணம் சித்தர்கள் கடவுளை பார்த்தவர்கள்
    மனிதர்கள் கடவுளை பார்க்காதவர்கள் ஒகே

  • @sureshr5562
    @sureshr5562 11 หลายเดือนก่อน +1

    Neenga solra all the things is depends on only science. it's not acceptable

  • @indianindian8486
    @indianindian8486 5 หลายเดือนก่อน +1

    நல்லாவே குழப்பியதற்கு வாழ்த்துக்கள்.பிக் பேங்க் வெடிப்புக்கு சயின்ஸ் காரணமா? சனீஸ்வரன் காரணமா?

  • @Vishwa-x3u
    @Vishwa-x3u 8 หลายเดือนก่อน

    Ne sonna ellame thiyari dhan edhukum proof illa..

  • @abudulrahuman2749
    @abudulrahuman2749 8 หลายเดือนก่อน

    Vanam poomi pataithavan allah oruvanai

  • @little_baby_abiyu
    @little_baby_abiyu 14 วันที่ผ่านมา

    Ok big bang theory la than elam vanthuchu apdna big bang epd create achuu😮

  • @ManimaranMassmani
    @ManimaranMassmani 5 หลายเดือนก่อน

    S crct

  • @chella-kutty-keerthi
    @chella-kutty-keerthi ปีที่แล้ว

    பிக் பேங்க் அப்படினா அதை உருவாக்கினது யாரு

    • @Lovely_anbu
      @Lovely_anbu 5 หลายเดือนก่อน

      Apa godah uruvakkundhu yaru 😂

  • @johnwilliams-c8u
    @johnwilliams-c8u 9 หลายเดือนก่อน

    மனுஷன் புரடை அடிப்பதிலே சிறந்துட்டான்...

  • @nagarajanm4898
    @nagarajanm4898 8 หลายเดือนก่อน +1

    God is only moral support to human

  • @user-barath63
    @user-barath63 ปีที่แล้ว +1

    Scientists ☕️

    • @mrgoats8474
      @mrgoats8474 ปีที่แล้ว +1

      Theist🤡

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 9 หลายเดือนก่อน

      @@mrgoats8474 infidel 🤡☕

  • @bendare777
    @bendare777 11 หลายเดือนก่อน

    Early universe concept pathi neenga solratu thappu

  • @leebannadar7164
    @leebannadar7164 8 หลายเดือนก่อน +1

    கடவுள் இல்லை யெனில் நீங்களும் இல்லை நானும் இல்லை இந்த உலகமும் இல்லை

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 9 หลายเดือนก่อน +1

    God is real mental