கோபிநாத் அவர்களால் மட்டுமே இந்த மாதிரி "கலந்துரையாடல்"...!! - புரிந்து உணர்வு மன்றத்தை".. சாதுர்யமாக கையாள முடியும்..!! கோபி நாத்தின் ..."தனித் திறமை"..!! வாழ்த்துக்கள்..!!
மனம் திறந்த என் கருத்து. எனக்கு ஒரு காலம் வரை கடவுள் நம்பிக்கை இருந்தது, ஒரு இறப்பு என்னை சிந்திக்க வைத்தது. வறுமையும் வேலையின்மையும் என்னை சிந்திக்க தூண்டியது. கடவுள் இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என்னால் முடியாது என்று இருந்திருந்தால் மனிதன் விண்வெளிக்கு சென்றிருக்க முடியாது. யதார்த்தம் புரிந்து கொண்டேன். கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதுவும் ஒரு ஓரமாய் இருந்துட்டு போகட்டும் என்பேன் நான்.
@@gopinathg6142 இறந்த பிறகு நீ எழுந்து நடந்தா நீ தான் பெரிய ஆனி உன்னை இந்த பூமியில் இருந்து யாராலும் புடுங்க முடியாது, வாழ்க்கைல முன்னேறாம போக காரணம் நாம்தான்சரியா படித்ததில்லை,, நோய் வர காரணம் உழைப்பின்மை, தண்ணீர் அருந்தாததூ, ,,கடவுள் குடிக்க தண்ணீர்,சுவாசிக்க காற்று,உண்ண உணவு தானிய ங்கள், நோய் வந்தா மருந்துப்பொருட்கள், எல்லாத்துக்கும் மேல அம்மா,அப்பா என்கிற தெய்வங்களை கொடுத்தால், அந்த கடவுள் ஓரமாக இருக்க வேண்டிய ஆணிதான் ,,யாரையும் என்னை வந்து கும்பிடு என் காலடியில் விழுந்துகிட அப்படீன்னு செல்லவில்லை, உன்னுடைய துக்கங்களை என்னுடைய பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு எழுந்து நிமிர்ந்து போராடி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவாயாக, என்றுதான் கீதையில் கூறுகிறார் (சோம்பேரியா இருந்தா சோறு கிடைக்காது,சுருசருப்பில்லாம இருந்தா துனியும் இருக்காது
@@indrasubramaniam9579 No, there are many blind devotees. And very sensitive topic which brings riot in other states. That's why our Tamil Nadu is unique.
@@mckck338 yup.. there is right and left wing atheist groups now in kerala. Just being atheist does not mean unity. we don't have to agree on all political views
சக மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு செலுத்துவது என்பது மனிதநேயம், மனிதாபிமானம் ஆகும். மனிதநேசத்திற்கு மேல் தெய்வநிலைகள் உண்டு அதற்கும் மேல் தான் இறைநிலை என்னும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரன்பு உண்டு...
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மீது ஒரு வன்மத்தை பொதுவெயில் உருவாக்கிவைத்திருப்பது எத்தனை வலி....அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எதற்கும் பயப்படாதவர்கள் வன்முறையாளர்கள் என்பது கொடுமைதான் . ...கடவுள் நம்பிக்கைஉள்ள மனிதர்கள் பிறமதத்தின்மீது வெறுப்பை விதைக்கும்போது அவர்களின் குணம் எப்படி மாறுகிறது ....நல்ல விவாதம் அருமையான நிகழ்ச்சி
கடவுள் நம்பிக்கையாளர்கள் தன் சொந்த மத நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாத மாற்று மதத்தோரின் நம்பிக்கைகளை துளியேனும் ஏற்பதில்லை .. கடவுள் ஏதும் தேவையில்லை என்று சொல்பவர்களை விட என்னுடைய மத வழிப்படியான கடவுள் நம்பிக்கை மட்டும் தான் உண்மையானது என்று வாதிடும்போது - மத சண்டைகள் மிக கோரமான முறையில் மனிதத்தையும் தாண்டி கண்டிராத புனிதத்திற்காக இரத்த வெள்ளத்தை உருவாக்கி விடுகிறது ...
இந்த விவாதம் மிகவும் அறிவு பூர்வமானது பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கிறது ஆனால் முஸ்லிம்,கிருஸ்தவ மதத்தவர்கள் எவ்வளவுதான் கல்வியறிவில் முன்னேறி இருந்தாலும் கடவுள் விடயத்தில் மிகவும் வெறித்தனமாக கண்னை மூடிக்கொண்டு நம்புபவராக உள்ளார்கள் இவ் விவாதம் அவர்கள் சமுதாயத்தில் நடத்துவது என்பது நினைத்துபார்க்க முடியாதது
ப்ரோ இன்னும் பச்ச பிள்ளையாக இருப்பீர்களே ப்ரோ முஸ்லிம் அமைப்புகள் கிறிஸ்தவ அமைப்புகள் சேர்ந்து யார் கடவுள் என்று விவாதம் நடத்தி இருக்கிறார்கள் அதேபோல டிஎன்டிஜே என்ற அமைப்பு நாத்திகர்களுடன் கடவுள் இருக்கிறானா இல்லையா என்று பல விவாதங்களை நடத்தி இருக்கிறார்கள் யூடியூபில் அந்த வீடியோக்கள் இன்னும் இருக்கிறது இதை பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் நடத்திவிட்டார்கள் நீங்கள் அதை பார்க்கவில்லை போய் பாருங்கள் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
நான் எல்லோரையும் மதித்தேன். எல்லோருக்கும் உதவி செய்தேன். ஆனால் துரோகமும் ஏமாற்றமும் மிஞ்சியது. ஆனால் இறைவனை வணங்கிய பொழுது எனக்கு வாழ்வு அதிகமாக அதிசயமான முறையில் செயல்படுகிறது. அதனால் இறைவனை நம்புகிறேன். நன்றி
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சுய கட்டுப்பாடோடு உள்ளனர் என்று போபாண்டவரே சொல்லி இருக்கிறார் என்று எத்தனை பேருக்கு தெரியும் 🌹🙏👍
Antha po paandavar sonnathu thappu nu avar kitaye poi sollunga !!! Kadavul nambika irukuravangaluku dha suya kattupaadu adhigama irukum ena kadavul mela irukura bayathu naala ana athu atheist ku suya kattu paadu romba kammi ena avanga dha kadavul nu nenachutu istathuku irupanga!!
கடவுள் என்பவர் எல்லாம் படைத்தவர் ... எல்லாவற்றிற்கும் உரியவர்... இயற்கைக்கு அப்பாற்பட்டவர்... இயலாததை வாய்க்கச்செய்பவர்... முதலும் அவரே முடிவும் அவரே... ❤❤❤
வாழும் போது மனித நேயத்துடனும் நேர்மையாகவும் சக மனிதர்களுக்கு உதவும் குணத்துடனும் இருந்தால் போதும். கடவுளை வழிபட வேண்டிய அவசியமில்லை. செய்யும் தொழிலே தெய்வம். மன திருப்திக்காக நூறாண்டுகளுக்கும் முன்னால் நம்மோடு வாழ்ந்த நம் சுக துக்கங்களை புரிந்து கொள்ள கூடிய கிராம தெய்வங்களை வழி படலாம். அன்பே கடவுள். நன்றி.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதிகமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் பிற மதத்தை எதிர்ப்பது முதல் கோவில் கருவறையில் கற்பழித்தவன் வரை! அவனை தண்டிக்கவும் இல்லை அப்படியிருக்க எங்கே கடவுள்.
இறைவனை அறிந்து வணங்குவதற்காக மட்டுமே மனிதன் படைக்க பட்டிருக்ககிறான்.வேறு எதற்காகவும் இல்லை.நீ உன்னை பற்றி சிந்தித்தால் இந்த உலகம் மற்றும் அண்ட சராசரத்தையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான இறைவனை அறிந்து கொள்வாய்.
அப்படியொரு முட்டாள் இருந்தால் இந்தியாவுக்கேன் இந்த ஆட்சி, தமிழ்நாட்டுக்கேன் இந்த கேடுகெட்ட ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கேன் 2000 ரூபாவுக்கு வோட்டை விற்கும் அறிவீனம் etc..etc..etc.
@@sathiyanarayanan8156நீங்கள் இயற்கை என்று சொல்லலாம்.. சில பேர் கடவுள் என்று சொல்லலாம்.. எந்த நம்பிக்கையும் யாரையும் பாதிக்காத, குறை சொல்லாத வரை தவறில்லை..
Whether or not your religious, if you're someone who's very concious about not harming anyone else, and helps others from a place of selflessness, you're already better than a good majority of humans.
But I think a small correction is needed here is, "தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்" என்பதே ஆகும். Because in my opinion, you are the first and foremost person who need to be loved and helped by you and then only comes your family, friends, relations or society or any other living things. "Everything thing starts from you". If you are physically and mentally healthy, happy and good only, then you can inspire others or help others or make others too help themselves and be better like you.🙏🏼😊
Excellent debate. Very impressed by the quality of perspectives from both sides. The panel members were absolutely brilliant in their perspectives. Great moderation done by Gopinath.
அரவிந்தன் புளுகுறான். மூதேவி, ஐன்ஸ்டின் தொடக்க காலத்தில் பேசியதிலிருந்து பல்லாண்டு ஆய்வுகளுக்கு பின்னர் கடவுள் என்று ஒன்று இல்லை என்கிறார். இப்படியிருக்க இவனுங்க பெரிய புடுங்கி மாதிரி இவனுடைய கருத்தை ஐன்ஸ்டின் மேல் ஏத்தி பேசுகிறான்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டும் பரஸ்பரமான முறையில் நேர்த்தியான விவரம் மிகச் சிறப்பாக இருந்தது நடுவர் உட்பட நெறியாளர் உள்பட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.. மனிதகுல வாழ்க்கையில் உணர்வுபூர்வமாக செயல்படுதல் அறிவுபூர்வமாக செயல்படுத்தல் இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உள்ளது. அறிவு தலைதூக்குகிற பொழுது உணர்ச்சி அடங்கி விடுகிறது... அறிவு பூர்வமாக நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறது ஒரு திருப்தி வராத பொழுது இயற்கையின் உணர்ச்சிகளை பிரபஞ்சத்தின் உடைய பேர் ஆற்றல்களை ஒரு உருவகமாக நாம் கையாள வேண்டும்.. இரண்டும் மனிதகுல வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சந்தித்துக் கொண்டே இருக்கும். ஏன் எதற்கு எப்படி என்கிற கேள்விகள் ஒரு பக்கம்.. கடந்த காலம் முதல் நிகழ் காலம் வரை எதிர்காலம் தொட்டும் வரப்போகிற கேள்விகளுக்கு நம்முடைய வேதகால அறிவு புராணங்கள் அழகாக தெளிவாக பாடமாக சொல்லியிருப்பதை நாம் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டாடுகிறார்கள்... கடவுள் வேறு கர்மவினைவேறு அறிவு வேறு அறிவியல் வேறு... இயல்பு வேறு இயலாமை வேறு.. எது எப்படியோ மனிதகுலம் சந்தோசமாக நலமாக வளமாக வாழ வேண்டும்... ஆன்மீகம் என்பது.. ஒரு மனிதன் தன்னை அறிதல் என்கின்ற உயரிய நிலைக்கு அழைத்துப் போவது ஆன்மீகம் ... ஆன்மீகத்திற்குள்... தட்பம் வெப்பம் என்கிற பிரிவுகளை போல்.. ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டும் ஒன்றாக கலந்து உள்ளது...
நான் /என் என்பதையும், பிறர் என்பதையும் கடந்து, அனைத்து உயிர்களும் ஒன்றே என்பது தான், (பிரிவு)கடந்து + எண்ணத்தை உள்( நோக்கி திருப்புதலே) #கடவுள்... #அன்பு என்பதே கடவுள் ... #மகாமுனியில் ஆர்யா அருமையாக விளக்குவார்.
இவ்வளவு பேர் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பாக தத்தம் கருத்துகளை சொன்னார்கள். மகிழ்ச்சி. இது நடந்தது தமிழ்நாட்டில். கலந்துகொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேர் ஆங்கிலம் மிகவும் அதிகம் கலந்து பேசினார்கள். ஏன் தமிழ் மொழியில் வார்த்தைகள் இல்லையா. தமிழ் தமிழ் என்று காட்டுக் கூச்சல் போட்டு தமிழை தாங்கள் தான் வளர்க்கிறோம் என்று திராவிடக் கட்சிகள் மார் தட்டுகிறார்ளே. வெட்கமாக இல்லை.
I've been doing this debate since I was a kid for more than 20years. I have made theists realise what is delusion and what is reality. I hope I had joined the debate to enlighten all theists in the show.
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். அன்பே கடவுள். தப்பு அதிகமாக செய்பவர்தான் அதிகமாக கடவுளை கும்பிடுகிறான். அடுத்தவர்களுக்காக கிராம் தேவதைகளையும் எல்லைச் சாமிகளையும் கும்பிடலாம். நன்றி.
நோபல் பரிசு பெற்றவர்களில் நிறைய பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள்.99%perspiration 1% inspiration. தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும்.
நம் வாழ்வில் ஒரு மனிதனை புரிந்துகொள்ள வே இந்த வாழ்நாள் போதாது. எனவே தற்போது மனிதனை படிப்போம் மனிதர்களை நேசிப்போம். தேவையில்லாத பேச்சு கடவுள் குறித்தது.
One of the best episodes of Neeya Naana ever. All the guest speakers spoke so well; liked Charuhaasan and Aravindan Neelakandan's views. Took the theist-atheist debate to whole new intellectual level. Heartening to hear Carl Sagan, quantum mechanics, Einsteinian beliefs (Does God play dice?) and the ambiguity of objective reality being discussed on Tamil television.
Ah wish Tamil channels had more liberal people in it. A friend of a friend who participated in the atheist side said she didn't realize how atheists were hated until she participated in it.
Aravindh Chidambaram Not all the atheists are hated. You see in the show itself it is the character that matters. They are ready to take them to the family as bride or groom. When we say what comes to mind in first place? 1. The idiots who break idols. 2. The arrogant few who put posters near temples 'Who pray god is an idiot', 3. The few Atheists who always insult theists belief in public. Leaving these few idiots there are several atheists who will not hurt others, they are not hated.
இவ்வுரையாடல் மூலம் ஒன்றை அறியமுடிகிறது. நாத்திகர்கள் உருவாக முக்கிய காரணமே இங்குள்ளவர்களை போன்ற ஆத்திகர்களே. இங்குள்ள நாத்திகர்களே உண்மையான ஆத்திகர்களாக உள்ளார்கள்.
இறவன் நம்மை படைத்து பாதுகாத்து வந்தார் என்பது மட்டும் உண்மை அவரின் குணம் கருணை அன்பு உண்மை அறிவு சகலமும் அறிந்தவர் அவரின் வல்லமை கொண்டு மனிதனை ஆதம் ஏவாள் படைத்து அவரின் மூலம்
நம்மை மீறிய ஒரு சக்தி அதை இறை என்கிறோம். நாம் முயற்சித்து முடியாத ஒரு விஷயத்தை இறைவனிடம் முறையிடும் போது அதற்கான ஒரு பதில் கிடைக்கிறது என்பது உண்மை. இதை பலமுறை அனுபவபூர்வமாக உணர்த்தவள் என்கிற அடிப்படையில் சொல்கிறேன்.
எனக்கு துக்கம் வந்தால் நானே அதற்கான காரணம் தேடுவேன். இல்லையேல், கௌவுதம புத்தர் பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் போன்ற சமுக நீதிக்காக போராடியத் தலைவர்களின் புத்தகங்களை படிப்பேன் . மகிழ்ச்சியான தருணங்களில் அதையும் மனத்துகுள் அனுபவிப்பேன். காரணம் இரணடும் இரவுபகல் போன்றது.
நம்மை சுற்றி இயற்க்கையாகவும் செயற்க்கையாகவும் என்னற்ற இயங்கியல் விதிகள் உள்ளது, தலை விதி என்ற ஒன்று இல்லை, இயற்கை மற்றும் செயற்கை இயங்கியல் விதியில் நாம் எதில் சிக்குகிறோமோ அதற்க்கான பலன் நம்மை வந்தடைகிறது
நான் பத்து வயதிற்கும் கீழாக இருந்த போதிலிருந்தே அதாவது கருத்து புரிதல் ஏற்படும் காலத்திலிருந்தே பகுத்தறிவாளனாகவே வாழ்கிறேன்.சிறு வயதில் தலைகீழாக கட்டி அடித்து கண்களிலும் காயங்களிலும் மிளகாய் அரைத்து பூசி கைகால்களை கட்டி சுடும் வெய்யிலில் தகரத்தின் மீது படுக்கவைத்து பல நாட்கள் பலமுறை கடவுளை நம்பச்செய்ய முயற்சித்தும் பொம்மையை உயிருள்ளது போல் ஏற்க அப்போது ஒப்பவில்லை மனம்.அதுவே வளர்கிறபோது பல்வேறு முதிர்ந்த சிந்தனைகளுக்கு அடி கோலியது. கடவுள் நம்பிக்கை என்னைப் பொருத்தளவு வலிமையான பிரச்சாரத்தினாலேயே வெகுமக்களிடம் இருக்கிறது. இவ்வளவு பிரச்சாரம் இல்லையெனில் பகுத்தறிவாளர்களே மிகுதியான எண்ணிக்கையில் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கையுள்ள குற்றம் செய்பவன் கடவுளையும் துணைக்கழைத்துக்கொண்டு குற்றம் செய்வான். அறிந்தறிந்தே குற்றம் செய்துவிட்டு யாகம் வளர்ப்பான்.மன்னிப்பு கேட்பான். மனித சமூகத்தின் கண்டுபிடிப்புகள் மனித அறிவுத்தேடலினால் (ஏன்)உண்டானவையே.அத்தேடலை கடவுள் நம்பிக்கை முடித்து விடுவதால் மனித சமூகத்திற்கே இழப்பு. கடவுள் நம்பிக்கை இன்றி அனைத்து மனிதர்களும் அறிவுத்தேடலைக் கொண்டால் ஆயிரம் ஆண்டுகள் அறிவியல் முன்னேற்றம் அரை மணித்துளியில் சாத்தியப்படும். என்னைப் பொறுத்தளவு கடுந்துயரம் ஏற்பட்ட போதும் தனிமையிலிருந்தே சிந்திப்பேன்.(சொத்துகள் இழந்து நட்பு உறவுகள் இழந்து சாலையில் உண்ண உணவின்றி உறங்கிய போதும்)வெற்றிகள் ஈட்டிய போது பிறரைப்போல் மகிழ்வதுமில்லை.முடநீக்கியல் மருத்துவர்கள் எலும்பியல் மருத்துவப்பேராசிரியர்களால் இந்தப்பிரச்சினை சரியாகாதது Long jump செய்வதை விட்டுவிடுங்கள் என்ற அறிவுரை பெற்றபின்னும் 36 ஆண்டுகள் தொடர்பயிற்சிக்குப் பின்னர் சரிசெய்த அனுபவம் எனக்குண்டு. கடவுள் நம்பிக்கையாளர்களும் பெரும்பாலான நேரங்களில் கடவுளை நம்புவதில்லை என நிரூபிக்க முடியும்.
Yes. The first program made in India and commercially used was for Astrological predictions. Every scientific tool was misused to promote superstition by Brahmins for their survival.
'Why I am not a Christian and other essays' என்ற நூலை வெகுவாக இரசித்து படித்தேன் என் கல்லூரி நாட்களில். அதன் ஆசிரியர் உலக புகழ் பெற்ற கணித மேதையாகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கிய பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell (18 May 1872 - 2 February 1970) .
அது ஒரு காலம்.... பணம் பணம் பணம் என்னும் இடமே இன்று கடவுள் இருப்பதாக கட்டமைக்க படுகிறது... அது ஒரு மாயை.... உன்னிடம் இருந்து மாற்றத்தை துடங்கு 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
மிகவும் ஆழமான அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொலைக்காட்சி விவாத உரையாடல் தமிழில் நடந்தது என்பது வியப்பாக இருக்கிறது. அது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது திரு.கோபிநாத் அவர்களால்.
ஒரு இயற்கை பேரிடர்,[அ] ஒரு விமான[அ] கப்பல் [அ] இரயில் விபத்து ,5% நபர்கள் பிழைத்துவிடுகிரார்கள் . மற்றவர்கள் மரணிக்கின்றனர் .பிழைத்தவர்கள் .கடவுள் அவர்களை காப்பா ற்றினாரம் .அந்த கடவுள் ஏன் மற்றவர்களை காப்பாற்றவில்லை?
கடவுள் நம்பிக்கை அவர் அவரின் தனிபட்ட ஒரு விஷயம். அவர் அவரின் அனுபவம் சார்ந்த ஒரு விஷயம். அவர் அவரின் உணர்வு சார்ந்த விஷயம். இதில் கடவுள் உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை. அவர் அவரின் மார்கம் அவர் அவருக்கு.
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை ஆனால் சிறு வயதிலேயே கடவுள் என்ற நம்பிக்கை திணிக்கப்பட்டு மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறார்கள். சாகும் வரை அந்த பயத்தோடு கடவுளும் கூடவே வருவார்
இரு சாராரும் கடவுளை அறியாதவர்கள். நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் அவ்வளவே. கடவுளின் குணம் தன்னலமற்ற அன்பு. சக உயிர்களிடம் அவ்வன்பை வெளிப்படுத்தும் அனைவரும் கடவுளே, இல்லாதவர்கள் சாமி கும்பிட்டாலும் நாத்திகரே.
God term ah epdi vena imagine panikalam. Athuku oru physical form, name etc etc kudukarapa prob perusa varum. Nature = god nu solravangalum irukanga. Kadavulin gunam anbu nu epdi sola mudiyum??? Aprm ethuku aakum alikum kaakum nu 3 deivatha vechikitu irukenga
You believe or not, all are God. Because it is a balance. Because everything is from infinite. You travel into an atom (imagine), you will never see an end. You travel into the cosmos ( again imagine) you will never see an end. Have you thought about from where your thinking is coming from or what is making you to think.
@@raphielkv6390 with out travelling into an atom how can you conclude that atom is an infinity it is an assumption not an conclusion since is simple science is what we can prove with out proof we cannot declare anything's existence we just don't know about the universe full we haven't found the proof that universe is infinite it's just an assumption like that God is an assumption
@@adeptgamezone8457 there in no end for imagination. And you call it as in whatever name you want either assumption or whatever it may, where humans can or can't prove. It's beyond anyone's imagination. But still there is imagination 😂 which you can't deny. We can argue about it but, but doesn't have an end (means you may not accept or I may not) that's Imagination, through which everything evolved and it keeps going (infinite)
@@raphielkv6390 existence of atom is proved so as neutron's as as other particals science will not accept imaginary things Exists so as God unti it's proven it doesn't exist at least for and many people who believe in science and science only and i strongly believe that God is created my humans to control set of people easily it can be use to control many people they use God to manipulate people they use it to create difference between people every religion have a theory of God which isn't proven i belive every religion is created by humans in the name of God to control a group by listening to whatever they say with out having second that imagination doesn't prove anything's existence proof does and we evolve by not accepting assuming unknown things we evolve by accept that we don't know and search for the answers
"கடவுள்" என்ற பதத்திற்கு உண்மையான விளக்கம் யாராலும் கொடுக்க இயலாது. ஏனென்றால் பயம், இயலாமை, அறியாமை, தெளிவின்மை, கற்பனை போன்றவற்றால் உருவான ஒரு "வார்த்தை" மட்டுமே கடவுள் என்ற பதம். மனிதனால உருவாக்கப்பட்ட அந்த வார்த்தையே உலகில் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட "சக்தி" யாக மாற்றப்பட்டு விஞ்ஞானம் வளராத காலத்திலிருந்து பெரும்பான்மையான மக்கள் அந்த "சக்தி" க்கு ஆட்பட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கல்வி முன்னேற்றம் எங்கெல்லாம் நடந்தனவோ அங்கெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்தாலும் அந்த "கடவுள்" என்ற உணர்வுக்கே பெரும்பான்மையினர் அடிமையாயினர். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" , "தீதும் நன்றும் பிறர் தர வாரா" , "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்" என்பதையெல்லாம் எல்லோருமே உணர்ந்து வாழ்ந்தாலே மனித குலம் தழைக்கும்.
Isnt that an evidence of a supreme being? Something that happens beyond logic and science. God doesnt hold back for non believers because He is merciful. Stephen Hawkings is an example of a miracle life with great knowledge and yet can be ignorant. Einstein said " the more i study science, the more i believe in God".
@@kamarajm4106 exactly who do you think we are, to demand God to show himself? If you go to a country with efficient agencies and good economy, instinctively you know the country is run by a good and capable PM. You dun need to see his face. Similarly, look at how everything runs and works in nature and in humans and in space. You know God exists. Science only proves God exists because Science proves existence of designs that can be calculated and measured.
கடவுளை நம்புகிறவர்கள் அதிக பயம் உள்ளவர்கள் பலரில் சிலர் தப்பு செய்து விட்டு கடவுளிடம் நான் செய்யவில்லை எல்லாம் உன் செயல் என்று தப்பித்து கொள்வார்கள் கடவுளை ஏற்க மறுப்பவர்கள் எல்லாம் என் செயல் என்று தன்னை தானே வருத்திக் கொண்டு அடுத்த முறை அப்பாவச் செயலை செய்ய மாட்டார்கள்
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறியாமயில் இருக்கிறார்கள் என்று சொன்னபோது அந்த நிமிடம் என்னை அறியாமல் சிரிப்பு வந்தது. அவர்களுடைய கடவு உலகம் இன்னும் அறியாமல்...........
@@AhamedAhamed-el5pq நான் சொல்வதன் அர்த்தம் கடவுள் சக்தி என்கிறீர்களே அது ஒரு கோவிலுக்குள் வைத்து ஒரு குழந்தையை கற்பழித்து கொலை செய்கிறான் அப்போது கூட எந்த கடவுளும் தடுக்கவும் இல்லை குழந்தையை காப்பாற்றவுமில்லையே! கடவுளா அவனை கற்பழிக்க சொன்னான் என கேட்காதீர்கள்?
கோபிநாத் அவர்களால் மட்டுமே இந்த மாதிரி "கலந்துரையாடல்"...!! - புரிந்து உணர்வு மன்றத்தை".. சாதுர்யமாக கையாள முடியும்..!!
கோபி நாத்தின் ..."தனித் திறமை"..!!
வாழ்த்துக்கள்..!!
மனம் திறந்த என் கருத்து. எனக்கு ஒரு காலம் வரை கடவுள் நம்பிக்கை இருந்தது, ஒரு இறப்பு என்னை சிந்திக்க வைத்தது. வறுமையும் வேலையின்மையும் என்னை சிந்திக்க தூண்டியது.
கடவுள் இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என்னால் முடியாது என்று இருந்திருந்தால் மனிதன் விண்வெளிக்கு சென்றிருக்க முடியாது.
யதார்த்தம் புரிந்து கொண்டேன்.
கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதுவும் ஒரு ஓரமாய் இருந்துட்டு போகட்டும் என்பேன் நான்.
@@rkahamed5742 போய் ஊம்பு
கடவுள் இல்லனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லல, கடவுள் இருந்தாலும் அது உலகத்துக்கு தேவையில்லாத ஆணிதான்...
@@gopinathg6142 இறந்த பிறகு நீ எழுந்து நடந்தா நீ தான் பெரிய ஆனி உன்னை இந்த பூமியில் இருந்து யாராலும் புடுங்க முடியாது, வாழ்க்கைல முன்னேறாம போக காரணம் நாம்தான்சரியா படித்ததில்லை,, நோய் வர காரணம் உழைப்பின்மை, தண்ணீர் அருந்தாததூ, ,,கடவுள் குடிக்க தண்ணீர்,சுவாசிக்க காற்று,உண்ண உணவு தானிய ங்கள், நோய் வந்தா மருந்துப்பொருட்கள், எல்லாத்துக்கும் மேல அம்மா,அப்பா என்கிற தெய்வங்களை கொடுத்தால், அந்த கடவுள் ஓரமாக இருக்க வேண்டிய ஆணிதான் ,,யாரையும் என்னை வந்து கும்பிடு என் காலடியில் விழுந்துகிட அப்படீன்னு செல்லவில்லை, உன்னுடைய துக்கங்களை என்னுடைய பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு எழுந்து நிமிர்ந்து போராடி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவாயாக, என்றுதான் கீதையில் கூறுகிறார் (சோம்பேரியா இருந்தா சோறு கிடைக்காது,சுருசருப்பில்லாம இருந்தா துனியும் இருக்காது
@@rkahamed5742 💯💯💯💯💯💪
@@gopinathg6142 👌👌
16.3.2023 பின் பார்த்து கொண்டு இருப்போர் லைக் போடவும்
Like
3.6.2023
17.
26-6-23
27.6.2023
கடவுளோ மனிதனோ....யார இருந்தாலும்... எல்லோருக்கும் உபயோகமாக இருக்கனும்....இல்லைனா.... என்ன பிரயோஜனம்....
Fhind classssical film songsVv
இதை போல் நிகழ்ச்சி இப்போது நடத்தினால் நன்றாக இருக்கும் ✨✨✨
8 வருடங்கள்ஆச்சு புது பொலிவுடன் இந்த தலைப்பு மீண்டும் வருமா?
Yethirparkuran
L lo
L olo oo
@@shanthianantharagavan1549 நன்றி
வாழ்க வளமுடன் அண்ணா
We are proud to be part of Tamil Nadu, 10 years ago we did this..
Even today this kind of show won't happen to any other state in India.
Bcs Atheism is less in other States!
@@indrasubramaniam9579
No, there are many blind devotees. And very sensitive topic which brings riot in other states. That's why our Tamil Nadu is unique.
Please look at what's happening in Kerala. Very strong and active atheist community
Atheists in Kerala are starting to fight like political parties. Meanwhile in Tamilnadu the channel discussion has just started😂
@@mckck338 yup.. there is right and left wing atheist groups now in kerala.
Just being atheist does not mean unity. we don't have to agree on all political views
My fathe in law was an aesthist. The best person I’ve seen so far.
Self belief is the best
When you have clarity of life belief becomes irrelavent... Don't believe be a Seeker of Truth 🙏
Mind set and experience of feeling.
Who are all watching in 2024 ? 🤚
🙌🏻🙌🏻
😂😂😂😂😂
🎉
Yes bro 👍
Me
உண்மையில் கடவுள் என்பது
ஒரு நம்பிக்கை மனப்பான்மை தான்...
ILLEY ADU PILEY NAMBIKKEY ENRU SOLLIKKONDU NAMBA MUDIYAADADEY NAMBUVADU NAMBIYEE AAHA VEENDIYADEY NAMBAAMAL IRUPPADUM IRANDUMEE MADA MEY .MANKUDIREYYIL PAYANAM SEYYA MUDIYAADU.
கடவுள் இல்லைன்னு சொல்றதற்க்கு எந்த மனிதனுக்கும் உரிமை கிடையாது கடவுள் இருக்கிறார் அவர பாக்கணும்னு ஆராய்ச்சி செய்யணும் நினைச்ச காணாம போயிடுவீங்க
How do you know sir @@StephenShankar
@@StephenShankarhelp to others those who need help.....it is a good blessing
இல்லாதவர்களுக்கு உதவுங்கள் அது தான் கடவுளும் நினைப்பது.. ✨️💙
கடவுல் இல்லையின்சொல்கிறவர்கள்தான் மனிதபிமானவர்கள் உதவும்குனம்உள்ளவர்கள்
இயற்க் கையை நேசிப்பவர்கள் ஆக சகமனிதத்தை தோடு இனைந்து வாழ்பவர்கள்
இன்னும்சொல்லபோனால்
உலகில் மகிழ்சியாக வாழ்பவர்கள்
தீண்டாமையே கடவுள்தன்மையில்தான் உருவானது
சூப்பர் 👍👍👍🤝❤❤❤
Nice
இல்லாதவனுக்கு உதவுகிறவன் நீதிமான் .அவன் மறுமையில் நித்திய காலமாக புதிய பூமியில் வாசம் செய்வான்.சங்:37:29.
Boomiye mosam Inga enna vaasam poya😂
அடுத்தவர் க்கு உதவுதல் மற்றும் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை தான் கடவுள்
😂😂😂😂
கடவுளை இந்த ஊனக்கண்ணால்பார்த்தேன். உண்மை சத்தியம்.
சட்டம் வந்திட்டு ஆனாலும் கேக்குராங்க இடிக்குது !! இல்லையா???🎉🎉🎉 சட்டத்தை மீறிய செயல் எப்படி ????!!!!
சக மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு செலுத்துவது என்பது மனிதநேயம், மனிதாபிமானம் ஆகும். மனிதநேசத்திற்கு மேல் தெய்வநிலைகள் உண்டு அதற்கும் மேல் தான் இறைநிலை என்னும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரன்பு உண்டு...
@@Optiontrader14356g
f
😂😊
9வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சி இன்றும் இதே தலைப்பில் நடத்தப்பட்டால் மிக சிறப்பாக இருக்கும்.நடத்த முயற்சி செய்யுங்கள் கோபி சார்.
இப்பவும் zee tamil la ஞாயிறு 12:00 மணிக்கு போடுவாங்க
நான் தனியாக இல்லைனு என்ற நம்பிக்கை எனக்கு எப்பவும் தருவது கடவுள் மட்டுமே.... அதுவே எனக்கு போதும்...❤
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மீது ஒரு வன்மத்தை பொதுவெயில் உருவாக்கிவைத்திருப்பது எத்தனை வலி....அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எதற்கும் பயப்படாதவர்கள் வன்முறையாளர்கள் என்பது கொடுமைதான் . ...கடவுள் நம்பிக்கைஉள்ள மனிதர்கள் பிறமதத்தின்மீது வெறுப்பை விதைக்கும்போது அவர்களின் குணம் எப்படி மாறுகிறது ....நல்ல விவாதம் அருமையான நிகழ்ச்சி
கடவுள் நம்பிக்கையாளர்கள் தன் சொந்த மத நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாத மாற்று மதத்தோரின் நம்பிக்கைகளை துளியேனும் ஏற்பதில்லை .. கடவுள் ஏதும் தேவையில்லை என்று சொல்பவர்களை விட என்னுடைய மத வழிப்படியான கடவுள் நம்பிக்கை மட்டும் தான் உண்மையானது என்று வாதிடும்போது - மத சண்டைகள் மிக கோரமான முறையில் மனிதத்தையும் தாண்டி கண்டிராத புனிதத்திற்காக இரத்த வெள்ளத்தை உருவாக்கி விடுகிறது ...
❤❤❤❤❤
இந்த விவாதம் மிகவும் அறிவு பூர்வமானது பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கிறது ஆனால் முஸ்லிம்,கிருஸ்தவ மதத்தவர்கள் எவ்வளவுதான் கல்வியறிவில் முன்னேறி இருந்தாலும் கடவுள் விடயத்தில் மிகவும் வெறித்தனமாக கண்னை மூடிக்கொண்டு நம்புபவராக உள்ளார்கள் இவ் விவாதம் அவர்கள் சமுதாயத்தில் நடத்துவது என்பது நினைத்துபார்க்க முடியாதது
முட்டால்
Neenga paththa,ketta padiththa kadavul poi enru puriutha. Kuraan padinga.
Kadavul yarrow enru purium.
ப்ரோ இன்னும் பச்ச பிள்ளையாக இருப்பீர்களே ப்ரோ முஸ்லிம் அமைப்புகள் கிறிஸ்தவ அமைப்புகள் சேர்ந்து யார் கடவுள் என்று விவாதம் நடத்தி இருக்கிறார்கள் அதேபோல டிஎன்டிஜே என்ற அமைப்பு நாத்திகர்களுடன் கடவுள் இருக்கிறானா இல்லையா என்று பல விவாதங்களை நடத்தி இருக்கிறார்கள் யூடியூபில் அந்த வீடியோக்கள் இன்னும் இருக்கிறது இதை பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் நடத்திவிட்டார்கள் நீங்கள் அதை பார்க்கவில்லை போய் பாருங்கள் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
அருகில் இருக்கும் மனிதனை மதிக்காமல்
தொலைவில் இருக்கும் கடவுளை வணங்கி பயணில்லை
நான் எல்லோரையும் மதித்தேன். எல்லோருக்கும் உதவி செய்தேன். ஆனால் துரோகமும் ஏமாற்றமும் மிஞ்சியது. ஆனால் இறைவனை வணங்கிய பொழுது எனக்கு வாழ்வு அதிகமாக அதிசயமான முறையில் செயல்படுகிறது. அதனால் இறைவனை நம்புகிறேன். நன்றி
ரியாஜ்❤❤❤❤
சூப்பர் தல கொன்னுட்டீங்க கடவுள😂
Yes
@@humanity8017antha kadavul yesu moolamai manithargalukku velipaduthi irukkurar.yesuve unnai Pol piranai nesi yendru solgirar manithargal nesikka kattrukodukirar.
இறைவனை வணங்குவதால் மற்ற மனிதர்களை மதிக்கக்கூடாது என்றில்லையே
கடவுள் என்பது ஒரு கற்பனையே! இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை கடவுள் செயல் என சித்தரிக்கிறார்கள். தோற்றால் விதி என்கிறார்கள்.
Adhu epdi nature thaana nadakum ???😂😂 Kadavul is not a imagination my dear friend!!! God exists
@@manwithmonstervoice1100learn science and evolution buddy
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சுய கட்டுப்பாடோடு உள்ளனர் என்று போபாண்டவரே சொல்லி இருக்கிறார் என்று எத்தனை பேருக்கு தெரியும் 🌹🙏👍
Antha po paandavar sonnathu thappu nu avar kitaye poi sollunga !!! Kadavul nambika irukuravangaluku dha suya kattupaadu adhigama irukum ena kadavul mela irukura bayathu naala ana athu atheist ku suya kattu paadu romba kammi ena avanga dha kadavul nu nenachutu istathuku irupanga!!
Avaru sonnathu thappu !!! It's other way around!!
Mayiru
கடவுள் என்பவர் எல்லாம் படைத்தவர் ... எல்லாவற்றிற்கும் உரியவர்...
இயற்கைக்கு அப்பாற்பட்டவர்...
இயலாததை வாய்க்கச்செய்பவர்...
முதலும் அவரே முடிவும் அவரே...
❤❤❤
❤
❤❤❤
எந்த கடவுள் 😊😊
Nice joke 😂
@@sathiyanarayanan8156 Ungala paatha dha joke ah iruku 😂😂
Anyone in 2024 guys ✨🙋
😊😊
S
I am here
😊
Watching
வாழும் போது மனித நேயத்துடனும் நேர்மையாகவும் சக மனிதர்களுக்கு உதவும் குணத்துடனும் இருந்தால் போதும். கடவுளை வழிபட வேண்டிய அவசியமில்லை. செய்யும் தொழிலே தெய்வம். மன திருப்திக்காக நூறாண்டுகளுக்கும் முன்னால் நம்மோடு வாழ்ந்த நம் சுக துக்கங்களை புரிந்து கொள்ள கூடிய கிராம தெய்வங்களை வழி படலாம். அன்பே கடவுள். நன்றி.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதிகமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் பிற மதத்தை எதிர்ப்பது முதல் கோவில் கருவறையில் கற்பழித்தவன் வரை! அவனை தண்டிக்கவும் இல்லை அப்படியிருக்க எங்கே கடவுள்.
கடவுளுக்கு பயப்படாதீங்க பாவம் செய்வான்.பிதாவாகிய தேவனும் இயேசுவானவரும் ஆவியானவராகிய தேவனும் ஆவியாக ஒருமனிதனுடை ஆத்துமாவிற்குள்ளும் இருதயத்திலும் வாசம் செய்❤தால் ❤❤ஈஈ😂❤❤ஈ❤அவன் பரிசுத்தமாக வாழ்வான்.
Avargal kadavul nambikkai ullavargal alla yen yendral anaithu mathangalum nallavatrai pothikitathu,atharkku maaraga oruvan nadanthal athai Avan nambavillai yendru artham,neengal. Sollubavargal oru mathai yetrukondu athai nambamal vaazhum mayakarargal.
உலகில் பெரும்பாலும் நடக்கும் போர் , வன்முறைகளும் அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவர் களாலேயே நடைபெறுகிறது.
Hitler and Stalin (Russia)
தீதும் நன்றும் பிறர் தர வாரா. நன்மையும் தீமையும் அவரவர் செயலுக்கு ஏற்ற மாதிரி அமையும். அன்பே சிவம் அறிவே தெய்வம்.
இறைவனை அறிந்து வணங்குவதற்காக மட்டுமே மனிதன் படைக்க பட்டிருக்ககிறான்.வேறு எதற்காகவும் இல்லை.நீ உன்னை பற்றி சிந்தித்தால் இந்த உலகம் மற்றும் அண்ட சராசரத்தையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான இறைவனை அறிந்து கொள்வாய்.
Adhuthan unmi
இயற்கை சில மனிதர்களை அறிவாலர்களாகவும் சில மனிதர்களை அடிமைகளாகவும் படைக்கிறது
கடவுள்= கட+உள் =தன்னை கடந்தும் தனக்குள்ளும் உணர்தலே கடவுள் நிலை உணர்ந்தால் கடவுள் உணராவிட்டால் கல்
சிறப்பு, நீ ஒரு சித்தர்
WONDERFUL, @jjjsp !!
😂😂😂
Idha na solla la nu irundhan
கடவுள் = கடை + ஓல்
நம் வலிகளை சொல்ல ஆற்றுபடுத்த கடந்துசெல்ல உதவியாக உள்ள ஒரு மேலான ஏளனம் செய்யாத துணையே கடவுள்.
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நாம் இருக்கப்போவதில்லை
இது நூறு சதவீதம் உன்மை உன்மை உன்மை உன்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை
Wow
அப்படியொரு முட்டாள் இருந்தால் இந்தியாவுக்கேன் இந்த ஆட்சி, தமிழ்நாட்டுக்கேன் இந்த கேடுகெட்ட ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கேன் 2000 ரூபாவுக்கு வோட்டை விற்கும் அறிவீனம் etc..etc..etc.
All faith in God enables you to achieve things that were not possible earlier
😂😂😂
முன்னப்பின்ன தெரியாத ஆளுக்காக கலங்குர மனசு... அதான் சார் கடவுள்
-நல்லசிவம்
Nallasivam nalla sonninga....
Munna pinna theriyathavanukaga kalanguvanga aana therinjavangalukaga eppothum kalanga maatan apdi therinjavanukaga kalaguna Avan than kadavul mothalla namaku therinjavanga kasta padrangana avangaluku help pannanum aprom aduthavangaluku Munna pinna theriyathavangaluku pannikalam
நம்பிக்கையில் அறிவது கடவுள்.சிந்திப்பதில் அறிவது இயற்கை.சிந்திப்பதும் ஆய்வும் மிகச் சிறப்பானவை.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்.
Best ever episode . Of neeya naana.its a gem
Looks like most of them are a book readers
i want this debate to happen again in this year
Ama bro evlo year kazhichi epadhan video recommend agudhu. Epa indha debate pana enum neriya clearification kedikum.
@@sanjairamya bro ungalukum a ennaku ippotha recommend achu😅😅😅
Me too
😊
@@sanjairamya f
நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதை கிட்டத்தட்ட அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்..
நம்மை மீறிய சக்திகள் பல இருக்கு அதை எல்லாம் இயக்குபவர் கடவுள் என்று சொல்வது தான் வேடிக்கை 🤣🤣🤣
@@sathiyanarayanan8156நீங்கள் இயற்கை என்று சொல்லலாம்..
சில பேர் கடவுள் என்று சொல்லலாம்..
எந்த நம்பிக்கையும் யாரையும் பாதிக்காத, குறை சொல்லாத வரை தவறில்லை..
பிரபஞ்சத்தை பற்றிய தேடல் மற்றும் தெரிய முற்பட்டாலே மனம் தெளிவு பெறும்
Whether or not your religious, if you're someone who's very concious about not harming anyone else, and helps others from a place of selflessness, you're already better than a good majority of humans.
Brilliant
⁰0❤⁰😅ⁿ9
Yo this is deep
But I think a small correction is needed here is, "தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்" என்பதே ஆகும். Because in my opinion, you are the first and foremost person who need to be loved and helped by you and then only comes your family, friends, relations or society or any other living things.
"Everything thing starts from you". If you are physically and mentally healthy, happy and good only, then you can inspire others or help others or make others too help themselves and be better like you.🙏🏼😊
9 years kalichu today 12july 2023 la paakren...
It gives different perspectives on God...
Excellent debate. Very impressed by the quality of perspectives from both sides. The panel members were absolutely brilliant in their perspectives. Great moderation done by Gopinath.
அரவிந்தன் புளுகுறான். மூதேவி, ஐன்ஸ்டின் தொடக்க காலத்தில் பேசியதிலிருந்து பல்லாண்டு ஆய்வுகளுக்கு பின்னர் கடவுள் என்று ஒன்று இல்லை என்கிறார். இப்படியிருக்க இவனுங்க பெரிய புடுங்கி மாதிரி இவனுடைய கருத்தை ஐன்ஸ்டின் மேல் ஏத்தி பேசுகிறான்.
actually it was quite elementary.
..
மனிதனுக்கு கஷ்டம்யென்ற ஒன்று இல்லையென்றால் இங்கு 10ல் 9பேர் கடவுளை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.
Don't search something which is not existing..... Worship nature....
@@lokeshdesigns3125 இயற்கை யாரையும் தன்னை வணங்கு என்று கூறவில்லை.அது அனாவசியம்.
@@lokeshdesigns3125 nature doesn't occur on its own my dear friend!!! God exists!!! You haven't find God!!
I appreciate the young generation, their views and explanations are good.
Especially Mr. Arun
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டும் பரஸ்பரமான முறையில் நேர்த்தியான விவரம் மிகச் சிறப்பாக இருந்தது நடுவர் உட்பட நெறியாளர் உள்பட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
மனிதகுல வாழ்க்கையில் உணர்வுபூர்வமாக செயல்படுதல் அறிவுபூர்வமாக செயல்படுத்தல் இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உள்ளது.
அறிவு தலைதூக்குகிற பொழுது உணர்ச்சி அடங்கி விடுகிறது...
அறிவு பூர்வமாக நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறது ஒரு திருப்தி வராத பொழுது இயற்கையின் உணர்ச்சிகளை பிரபஞ்சத்தின் உடைய பேர் ஆற்றல்களை ஒரு உருவகமாக நாம் கையாள வேண்டும்..
இரண்டும் மனிதகுல வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சந்தித்துக் கொண்டே இருக்கும்.
ஏன் எதற்கு எப்படி என்கிற கேள்விகள் ஒரு பக்கம்..
கடந்த காலம் முதல் நிகழ் காலம் வரை எதிர்காலம் தொட்டும் வரப்போகிற கேள்விகளுக்கு நம்முடைய வேதகால அறிவு புராணங்கள் அழகாக தெளிவாக பாடமாக சொல்லியிருப்பதை நாம் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டாடுகிறார்கள்...
கடவுள் வேறு கர்மவினைவேறு
அறிவு வேறு அறிவியல் வேறு...
இயல்பு வேறு இயலாமை வேறு..
எது எப்படியோ மனிதகுலம் சந்தோசமாக நலமாக வளமாக வாழ வேண்டும்...
ஆன்மீகம் என்பது..
ஒரு மனிதன் தன்னை அறிதல் என்கின்ற உயரிய நிலைக்கு அழைத்துப் போவது ஆன்மீகம் ...
ஆன்மீகத்திற்குள்... தட்பம் வெப்பம் என்கிற பிரிவுகளை போல்.. ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டும் ஒன்றாக கலந்து உள்ளது...
Serupu veru
நிச்சயமாக எனக்கு மேல ஒரு சக்தி இருக்குது என்றது ஒரு Suport அவ்வளவு தான்
நான் /என் என்பதையும், பிறர் என்பதையும் கடந்து, அனைத்து உயிர்களும் ஒன்றே என்பது தான், (பிரிவு)கடந்து + எண்ணத்தை உள்( நோக்கி திருப்புதலே) #கடவுள்... #அன்பு என்பதே கடவுள் ... #மகாமுனியில் ஆர்யா அருமையாக விளக்குவார்.
கடவுளை நான் கண்டேன். தெளிவான சிந்தனையில் விழித்துக் கொண்டிருக்கும்போது.
நாளது தேதியில் இதேபோல் மற்றொரு நிகழ்ச்சி நடத்தினால் மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும்
அறிவு விசாலமாக இருக்கும்
மூடநம்பிக்கை படிப்படியாக குறையும் ஆத்தீகரின் நேர்மையான பதில்
I like to see this debate again. It will open our mind. Please do again another new debate
இவர்களில் பலர் உண்மை உணர்ந்து இன்றைய தேதியில் மாறியிருப்பார்கள்.
கடவுள் இல்லை னா 🤣😂
யார் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறாரோ நமக்கு உதவிப்புரிகிறாரோ அவர் கடவுள்
இவ்வளவு பேர் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பாக தத்தம் கருத்துகளை சொன்னார்கள். மகிழ்ச்சி. இது நடந்தது தமிழ்நாட்டில். கலந்துகொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேர் ஆங்கிலம் மிகவும் அதிகம் கலந்து பேசினார்கள். ஏன் தமிழ் மொழியில் வார்த்தைகள் இல்லையா. தமிழ் தமிழ் என்று காட்டுக் கூச்சல் போட்டு தமிழை தாங்கள் தான் வளர்க்கிறோம் என்று திராவிடக் கட்சிகள் மார் தட்டுகிறார்ளே. வெட்கமாக இல்லை.
Sunami marubati vantha. Appa. Sollattum 😂😂😂 kadawul ellai yenru
என்ன பொறுத்த வரை கடவுள் என்பவர் இருக்கிறார் ஆனால் நம்முடைய வெள்ளை நம்முடைய கடமையை நாம் நன்றாக செய்தல் நம் வழக்கை நன்றாக இருக்கும் இது எனுடைய புறிதல் ❤
அறிவு இருமாப்பை உண்டாக்கும் அன்போ சகல பாவங்களையும் மூடும்
அறிவு நாத்திகம் அன்பு தேவன் அன்பாகவே இருக்கிறார் பைபிள்✝️✝️✝️
😂😂 பைபில் மிகச் சிறந்த கதை புத்தகம்
@@vilambaramvictor4562 இயேசு வரலாற்று நபர்.
அறிவு பாதையிலே நடப்போம்*
அழிவு பாதையை தவிர்போம்"
சமத்துவம், சமநீதி"*"
சமதர்மம் காப்போம்*
ஏழைகள் சிரிப்பில் *
கடவுளை காண்போம்*
வெள்ளைமுடி நாத்தீக அய்யா அழகா பேசுனார். நாத்தீகரும் ஆத்தீகரும் சேர்ந்து வாழலாம்
I've been doing this debate since I was a kid for more than 20years. I have made theists realise what is delusion and what is reality. I hope I had joined the debate to enlighten all theists in the show.
“I” idha mattum vazhka la avoid pannunga.. Next 20 years la you will grow
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். அன்பே கடவுள். தப்பு அதிகமாக செய்பவர்தான் அதிகமாக கடவுளை கும்பிடுகிறான். அடுத்தவர்களுக்காக கிராம் தேவதைகளையும் எல்லைச் சாமிகளையும் கும்பிடலாம். நன்றி.
அவனவன் கடமையை செய்யுங்கள்.. உலகமே நல்லதாகும்..
ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் இக்கட்டான ஒரு சூழ்நிலை வரும்போது அந்த நேரத்தில் உதவி செய்பவரே கடவுள்
நல்ல பொய் சொல்றீங்க தல.
கடவுளை நம்புகின்ற எத்தனையோ சிறுமிகளை கற்பழிக்கும் போது அந்தந்த மதத்தை சேர்ந்த கடவுள் வந்து காப்பாற்றினாரா???
@@humanity8017 நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க தல நான் நல்ல மனிதர்களை தான் கடவுள் என்று சொல்கிறேன்
@@humanity8017 loosu koo
@@thugmachi2281
புரியல தல கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்
Adapavinggala siddhar paatri pesunga daa😂kadavul mela nambikkai illathavan moojile serupadi kodutha mathiri irukkum
நோபல் பரிசு பெற்றவர்களில் நிறைய பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள்.99%perspiration 1% inspiration.
தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும்.
நம் வாழ்வில் ஒரு மனிதனை புரிந்துகொள்ள வே இந்த வாழ்நாள் போதாது. எனவே தற்போது மனிதனை படிப்போம் மனிதர்களை நேசிப்போம். தேவையில்லாத பேச்சு கடவுள் குறித்தது.
One of those episodes with finest speakers with absolute clarity
One of the best episodes of Neeya Naana ever. All the guest speakers spoke so well; liked Charuhaasan and Aravindan Neelakandan's views. Took the theist-atheist debate to whole new intellectual level. Heartening to hear Carl Sagan, quantum mechanics, Einsteinian beliefs (Does God play dice?) and the ambiguity of objective reality being discussed on Tamil television.
Ah wish Tamil channels had more liberal people in it. A friend of a friend who participated in the atheist side said she didn't realize how atheists were hated until she participated in it.
Aravindh Chidambaram god show
Aravindh Chidambaram
Not all the atheists are hated. You see in the show itself it is the character that matters. They are ready to take them to the family as bride or groom.
When we say what comes to mind in first place?
1. The idiots who break idols. 2. The arrogant few who put posters near temples 'Who pray god is an idiot', 3. The few Atheists who always insult theists belief in public.
Leaving these few idiots there are several atheists who will not hurt others, they are not hated.
இவ்வுரையாடல் மூலம் ஒன்றை அறியமுடிகிறது. நாத்திகர்கள் உருவாக முக்கிய காரணமே இங்குள்ளவர்களை போன்ற ஆத்திகர்களே.
இங்குள்ள நாத்திகர்களே உண்மையான ஆத்திகர்களாக உள்ளார்கள்.
😂 அப்படியா ? கடவுளை நம்பி ஸ்வாமியை நம்பாத எங்களை எப்படியிம் அழைக்கலாம். மனசாட்சி உள்ளவன் கடவுள். அவன் தவற்றிறக்கு சாமிக்கு லஞ்சம் தரமாட்டான்.
இறவன் நம்மை படைத்து பாதுகாத்து வந்தார் என்பது மட்டும் உண்மை அவரின் குணம் கருணை அன்பு உண்மை அறிவு சகலமும் அறிந்தவர் அவரின் வல்லமை கொண்டு மனிதனை ஆதம் ஏவாள் படைத்து அவரின் மூலம்
Amen👍🌷
Glory to god😊
இந்த நிகழ்ச்சியை மீண்டும் வைக்க சொல்லி இதே நபர்களை தேடி கண்டுபிடித்து அப்ப கேட்ட கேள்விகளை இப்ப கேட்டு பாருங்கள் 100% மாறி இருக்கும்.
மனசாட்சி தான் கடவுள் என்பதை அவர்கள் ஒதுக்கொண்டார்கள்.
No God 💯
Kadavul veru manasatchi veru
Manasachiyai koduthathu kadavul
What would have happened if ZAHIR NAYAK was on this show?
Brother asked a very good question. Show over
Exactly what i thought. All of them will become muslim eventually😊
@@zackyshardhan193 bradhar asked good question.
முயற்சி உன்மை நேர்மை கடவுள். நேரில் வந்தால் சரி.... இன்னும் 59 வருடங்கள் பிறகு இந்த debate எழாது.....
(19:2:2024) first time pakkuran ❤️enakku kadavul nambikkai illa 👍
Varummmmm
நம்மை மீறிய ஒரு சக்தி அதை இறை என்கிறோம். நாம் முயற்சித்து முடியாத ஒரு விஷயத்தை இறைவனிடம் முறையிடும் போது அதற்கான ஒரு பதில் கிடைக்கிறது என்பது உண்மை. இதை பலமுறை அனுபவபூர்வமாக உணர்த்தவள் என்கிற அடிப்படையில் சொல்கிறேன்.
எனக்கு துக்கம் வந்தால் நானே அதற்கான காரணம் தேடுவேன். இல்லையேல், கௌவுதம புத்தர் பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் போன்ற சமுக நீதிக்காக போராடியத் தலைவர்களின் புத்தகங்களை படிப்பேன் .
மகிழ்ச்சியான தருணங்களில் அதையும் மனத்துகுள் அனுபவிப்பேன். காரணம் இரணடும் இரவுபகல் போன்றது.
நம்மை சுற்றி இயற்க்கையாகவும் செயற்க்கையாகவும் என்னற்ற இயங்கியல் விதிகள் உள்ளது, தலை விதி என்ற ஒன்று இல்லை, இயற்கை மற்றும் செயற்கை இயங்கியல் விதியில் நாம் எதில் சிக்குகிறோமோ அதற்க்கான பலன் நம்மை வந்தடைகிறது
அன்பும் கருணையும் தான் கடவுள் ❤
Kadavule illai
@@ancientminds199 🤣🤣🤣
கடவுளை ஏன் நம்ப வேண்டும்
கடவுள் பெயரால் இந்த பூமியில் நடந்த கொலைகளும் கற்பழிப்புகளும் நடந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை என்றால் படித்துப் பார்க்கவும்
கடவுள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மாதிரி ஆனால் கடவுள் என்பது நானே என்று நினைக்கும்போது உனக்கு இந்த உலகில் மிக பெரிய பொருப்பு வேண்டும்
நான் பத்து வயதிற்கும் கீழாக இருந்த போதிலிருந்தே அதாவது கருத்து புரிதல் ஏற்படும் காலத்திலிருந்தே பகுத்தறிவாளனாகவே வாழ்கிறேன்.சிறு வயதில் தலைகீழாக கட்டி அடித்து கண்களிலும் காயங்களிலும் மிளகாய் அரைத்து பூசி கைகால்களை கட்டி சுடும் வெய்யிலில் தகரத்தின் மீது படுக்கவைத்து பல நாட்கள் பலமுறை கடவுளை நம்பச்செய்ய முயற்சித்தும் பொம்மையை உயிருள்ளது போல் ஏற்க அப்போது ஒப்பவில்லை மனம்.அதுவே வளர்கிறபோது பல்வேறு முதிர்ந்த சிந்தனைகளுக்கு அடி கோலியது. கடவுள் நம்பிக்கை என்னைப் பொருத்தளவு வலிமையான பிரச்சாரத்தினாலேயே வெகுமக்களிடம் இருக்கிறது. இவ்வளவு பிரச்சாரம் இல்லையெனில் பகுத்தறிவாளர்களே மிகுதியான எண்ணிக்கையில் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கையுள்ள குற்றம் செய்பவன் கடவுளையும் துணைக்கழைத்துக்கொண்டு குற்றம் செய்வான். அறிந்தறிந்தே குற்றம் செய்துவிட்டு யாகம் வளர்ப்பான்.மன்னிப்பு கேட்பான்.
மனித சமூகத்தின் கண்டுபிடிப்புகள் மனித அறிவுத்தேடலினால் (ஏன்)உண்டானவையே.அத்தேடலை கடவுள் நம்பிக்கை முடித்து விடுவதால் மனித சமூகத்திற்கே இழப்பு. கடவுள் நம்பிக்கை இன்றி அனைத்து மனிதர்களும் அறிவுத்தேடலைக் கொண்டால் ஆயிரம் ஆண்டுகள் அறிவியல் முன்னேற்றம் அரை மணித்துளியில் சாத்தியப்படும். என்னைப் பொறுத்தளவு கடுந்துயரம் ஏற்பட்ட போதும் தனிமையிலிருந்தே சிந்திப்பேன்.(சொத்துகள் இழந்து நட்பு உறவுகள் இழந்து சாலையில் உண்ண உணவின்றி உறங்கிய போதும்)வெற்றிகள் ஈட்டிய போது பிறரைப்போல் மகிழ்வதுமில்லை.முடநீக்கியல் மருத்துவர்கள் எலும்பியல் மருத்துவப்பேராசிரியர்களால் இந்தப்பிரச்சினை சரியாகாதது Long jump செய்வதை விட்டுவிடுங்கள் என்ற அறிவுரை பெற்றபின்னும் 36 ஆண்டுகள் தொடர்பயிற்சிக்குப் பின்னர் சரிசெய்த அனுபவம் எனக்குண்டு. கடவுள் நம்பிக்கையாளர்களும் பெரும்பாலான நேரங்களில் கடவுளை நம்புவதில்லை என நிரூபிக்க முடியும்.
Yes. The first program made in India and commercially used was for Astrological predictions.
Every scientific tool was misused to promote superstition by Brahmins for their survival.
சிறப்பாக சொன்னீர்கள் நண்பா
Kadavul iruku nu solravangala ilai nu neenga proof panna mudiyadhu.....
Superb sir... 🔥
Thelivana pathil sir
'Why I am not a Christian and other essays' என்ற நூலை வெகுவாக இரசித்து படித்தேன் என் கல்லூரி நாட்களில். அதன் ஆசிரியர் உலக புகழ் பெற்ற கணித மேதையாகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கிய பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell (18 May 1872 - 2 February 1970) .
Yeah. Friend, It's such a beautiful book.
Pp
😊
Thanks for the suggestion.
😂😂😂😂
உண்மை,நீதி,நேர்மை இருக்குமிடம் தான் சார் கடவுள்.
அப்போ கடவுள் எங்கேயும் இல்லை ன்னு solreenga...ok..
அது ஒரு காலம்.... பணம் பணம் பணம் என்னும் இடமே இன்று கடவுள் இருப்பதாக கட்டமைக்க படுகிறது... அது ஒரு மாயை.... உன்னிடம் இருந்து மாற்றத்தை துடங்கு 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Appo kadavul illa bruh 🗿
அப்படி என்றால் இலஞ்சம் வாங்குறவன், கொலை பன்றவன், வட்டிக்கு உட்ரவன், கொள்ள அடிக்கிறவன் ஊழல் பன்றவன் இவங்க யாரும்க்கும் கடவுள் நம்பிக்கை இல்லையா?
@@tamilstudios1513 k
i want this same debate in 2023 .....want to see the different perspectives of people...
மிகவும் ஆழமான அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொலைக்காட்சி விவாத உரையாடல் தமிழில் நடந்தது என்பது வியப்பாக இருக்கிறது.
அது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது திரு.கோபிநாத் அவர்களால்.
ஒரு இயற்கை பேரிடர்,[அ] ஒரு விமான[அ] கப்பல் [அ] இரயில் விபத்து ,5% நபர்கள் பிழைத்துவிடுகிரார்கள் . மற்றவர்கள் மரணிக்கின்றனர் .பிழைத்தவர்கள் .கடவுள் அவர்களை காப்பா ற்றினாரம் .அந்த கடவுள் ஏன் மற்றவர்களை காப்பாற்றவில்லை?
It's their fate...their life supposed to be end in that way..
That is how we can compromise ourselves!!!
கடவுளுக்கு தனியறை கொடுத்தான் ஏழை ஆனால் ஓர் ஏழைக்கோ வாசற்படியில் கூட இடம் தரவில்லை இந்த கடவுள்..... கடவுள் இல்லவே இல்லை
கடவுள் நம்பிக்கை அவர் அவரின் தனிபட்ட ஒரு விஷயம். அவர் அவரின் அனுபவம் சார்ந்த ஒரு விஷயம். அவர் அவரின் உணர்வு சார்ந்த விஷயம். இதில் கடவுள் உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை. அவர் அவரின் மார்கம் அவர் அவருக்கு.
அதை மற்றவர்கள் மேல் திணிக்க கூடாது
@@kumarmanickamdiravidantami5481
திணிக்க முடியாது.
@@kumarmanickamdiravidantami5481 adhepdi thinika mudiyum yaru thinichanga first...ishtam irundha kummidu illati ponga...
❤
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை ஆனால் சிறு வயதிலேயே கடவுள் என்ற நம்பிக்கை திணிக்கப்பட்டு மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறார்கள். சாகும் வரை அந்த பயத்தோடு கடவுளும் கூடவே வருவார்
இந்த தலைப்பு மீண்டும் வருக!!!
விடைதெரிய கேள்விகளின் குழப்பத்தில் இருந்து தப்பிக்க மனிதன் உருவக்கியது தான் கடவுள்
Nice
Correct
Yes true.
கடவுள் => கடந்து உள்ளம் தோடல் , சித்த நிலை athu Ellam experience panna dha andha kadavul word enna nu understand agum 👍
இரு சாராரும் கடவுளை அறியாதவர்கள். நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் அவ்வளவே.
கடவுளின் குணம் தன்னலமற்ற அன்பு. சக உயிர்களிடம் அவ்வன்பை வெளிப்படுத்தும் அனைவரும் கடவுளே, இல்லாதவர்கள் சாமி கும்பிட்டாலும் நாத்திகரே.
God term ah epdi vena imagine panikalam. Athuku oru physical form, name etc etc kudukarapa prob perusa varum.
Nature = god nu solravangalum irukanga.
Kadavulin gunam anbu nu epdi sola mudiyum??? Aprm ethuku aakum alikum kaakum nu 3 deivatha vechikitu irukenga
You believe or not, all are God. Because it is a balance. Because everything is from infinite. You travel into an atom (imagine), you will never see an end. You travel into the cosmos ( again imagine) you will never see an end.
Have you thought about from where your thinking is coming from or what is making you to think.
@@raphielkv6390 with out travelling into an atom how can you conclude that atom is an infinity it is an assumption not an conclusion since is simple science is what we can prove with out proof we cannot declare anything's existence we just don't know about the universe full we haven't found the proof that universe is infinite it's just an assumption like that God is an assumption
@@adeptgamezone8457 there in no end for imagination. And you call it as in whatever name you want either assumption or whatever it may, where humans can or can't prove. It's beyond anyone's imagination. But still there is imagination 😂 which you can't deny. We can argue about it but, but doesn't have an end (means you may not accept or I may not) that's Imagination, through which everything evolved and it keeps going (infinite)
@@raphielkv6390 existence of atom is proved so as neutron's as as other particals science will not accept imaginary things Exists so as God unti it's proven it doesn't exist at least for and many people who believe in science and science only and i strongly believe that God is created my humans to control set of people easily it can be use to control many people they use God to manipulate people they use it to create difference between people every religion have a theory of God which isn't proven i belive every religion is created by humans in the name of God to control a group by listening to whatever they say with out having second that imagination doesn't prove anything's existence proof does and we evolve by not accepting assuming unknown things we evolve by accept that we don't know and search for the answers
கண்டிப்பாக மேலும் மேலும் பேசப்பட வேண்டிய அருமையான தலைப்பு..2023.08.01❤ பிறகும்.. ஆர்வம் உள்ள ஓர் தலைப்பு
"கடவுள்" என்ற பதத்திற்கு உண்மையான விளக்கம் யாராலும் கொடுக்க இயலாது. ஏனென்றால் பயம், இயலாமை, அறியாமை, தெளிவின்மை, கற்பனை போன்றவற்றால் உருவான ஒரு "வார்த்தை" மட்டுமே கடவுள் என்ற பதம். மனிதனால உருவாக்கப்பட்ட அந்த வார்த்தையே உலகில் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட "சக்தி" யாக மாற்றப்பட்டு விஞ்ஞானம் வளராத காலத்திலிருந்து பெரும்பான்மையான மக்கள் அந்த "சக்தி" க்கு ஆட்பட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கல்வி முன்னேற்றம் எங்கெல்லாம் நடந்தனவோ அங்கெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்தாலும் அந்த "கடவுள்" என்ற உணர்வுக்கே பெரும்பான்மையினர் அடிமையாயினர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" , "தீதும் நன்றும் பிறர் தர வாரா" , "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்" என்பதையெல்லாம் எல்லோருமே உணர்ந்து வாழ்ந்தாலே மனித குலம் தழைக்கும்.
I am honoured, filled with joy for this programme.
One man "Stephen Hawking" Who lived 80 years after docters lost hope and the beauty is he was an pure atheist.
Isnt that an evidence of a supreme being? Something that happens beyond logic and science. God doesnt hold back for non believers because He is merciful. Stephen Hawkings is an example of a miracle life with great knowledge and yet can be ignorant. Einstein said " the more i study science, the more i believe in God".
one man lived who is far more intelligent than him the name is thomas alva edison he is an theist
@@deenmr4499 then why God refused to shown himsef?
@@kamarajm4106 exactly who do you think we are, to demand God to show himself?
If you go to a country with efficient agencies and good economy, instinctively you know the country is run by a good and capable PM. You dun need to see his face. Similarly, look at how everything runs and works in nature and in humans and in space. You know God exists. Science only proves God exists because Science proves existence of designs that can be calculated and measured.
@@kamarajm4106 Atheists are all amateurs. They don't even know anything about history or science
இயேசு கிறிஸ்து ஒரே ஒரு தெய்வம் மாத்திரம் தான் சொன்னார் நானே வழி யும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று சொன்னார்
Amen 🙏🙏🙏
Amen
😂😂😂😂
Uruttu
Only one God is sivan
பாம்பு என்று தாண்டவும் முடியவில்லை .பழுது என்று மிதிக்கவும் முடியவில்லை.அதுதான் கடவுள்.
கடவுள் இல்லைனு சொல்றவங்க ஒரு லைக் போட்டு போங்க
கடவுளை நம்புகிறவர்கள் அதிக பயம் உள்ளவர்கள் பலரில் சிலர் தப்பு செய்து விட்டு கடவுளிடம் நான் செய்யவில்லை எல்லாம் உன் செயல் என்று தப்பித்து கொள்வார்கள் கடவுளை ஏற்க மறுப்பவர்கள் எல்லாம் என் செயல் என்று தன்னை தானே வருத்திக் கொண்டு அடுத்த முறை அப்பாவச் செயலை செய்ய மாட்டார்கள்
Do this again in 2023 ..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறியாமயில் இருக்கிறார்கள் என்று சொன்னபோது அந்த நிமிடம் என்னை அறியாமல் சிரிப்பு வந்தது. அவர்களுடைய கடவு உலகம் இன்னும் அறியாமல்...........
Ungala paatha dhan siripu varudhu 😂😂
சட்டங்கள் உருவாக்குவதற்குமுன் மனிதனை கட்டுப்படுத்த(ஒழுங்குப்படுத்த)பயன்படுத்தப்பட்டவார்த்தை..கடவுள்.
நல்ல செயல்களான அன்பு அறம் ஈவு இரக்கம் , தன்னை ப்போல பிறரையும் அன்பு செய்பவர் வழியாக கடவுள் செயல்படுகிறார்.இங்கேதான் கடவுள் இருக்கிறார்
உடல்நிலை சரியில்லையென்றால் மட்டும் ஏன் மருத்துவமனைக்கு போகிறீர்கள் கோவிலுக்கு போக வேண்டியதுதானே?
Kadavula unagu udal nilai sari illama po endaaru
@@AhamedAhamed-el5pq நான் சொல்வதன் அர்த்தம் கடவுள் சக்தி என்கிறீர்களே அது ஒரு கோவிலுக்குள் வைத்து ஒரு குழந்தையை கற்பழித்து கொலை செய்கிறான் அப்போது கூட எந்த கடவுளும் தடுக்கவும் இல்லை குழந்தையை காப்பாற்றவுமில்லையே! கடவுளா அவனை கற்பழிக்க சொன்னான் என கேட்காதீர்கள்?
World creater yaru ??? Animal birds creater yaru ???
Athu vera yarmilay nanthan
Then why do doctors pray God?
கடவுள் உண்டு என்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
கடவுள் நம்பிக்கை உறிதியாகும்
அன்பு தான் கடவுள் அன்பே சிவம் god is love .
Sivan kadavul ellappa only for the jesus mattumthaan kadavul.
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம்,கடவுள் இல்லை என்பது பற்றி தெளிவு அறிவு என்பது சூப்பர் சூப்பர் சரியான விளக்கம்